எங்கள் வீட்டு அடுப்படி அலப்பறை- Revathy Shanmugam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ส.ค. 2024

ความคิดเห็น • 224

  • @SarasusSamayal
    @SarasusSamayal ปีที่แล้ว +17

    அக்கா உங்கள் குடும்ப உறுப்பினர்களையும் உங்கள் அன்பு மகளையும் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. அன்பு சகோதரி நேர்த்தியாக செய்த குருமா மிக அருமை அருமைங்க அக்கா ❤

  • @jayasreeavm4660
    @jayasreeavm4660 ปีที่แล้ว

    குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக இணைந்து ஒற்றுமையாக சமையல் செய்து காட்டுவது என்பது ரேவதிமா உங்களால் மட்டுமே முடியும். நல்ல ஆரோக்கியத்துடன் உங்கள் சமையல் பயணம் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்- ஜெயஶ்ரீ

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சியுடன் மனமார்ந்த நன்றி மா

  • @lakshminagarajan9068
    @lakshminagarajan9068 ปีที่แล้ว

    ரேவதி சண்முகத்தின் தன்னடக்கம்,குடும்ப பாங்கும் அருமை.நால்வரின் கூட்டு சமையல் அருமையிலும் அருமை.வாழ்த்துக்கள்

  • @rukmanipalaniappan5946
    @rukmanipalaniappan5946 ปีที่แล้ว +1

    அம்மாவுக்கு வாரிசா சிவகாமியும் வந்ததும்
    உடன் கலைச்செல்வியும்
    உமாவும் இணைந்தது பார்க்க நன்றாக இருந்தது.
    கவிஞர் வீட்டு சமையல்ன்னா சும்மாவா..?
    அனைவரையும் ஒன்றாக பார்க்க மகிழ்ச்சி.
    வாழ்த்துக்கள்.🌹

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  ปีที่แล้ว +1

      மனமார்ந்த நன்றி ஆச்சி.உங்க ஆசீர்வாதம் என்றும் வேண்டும்.

  • @anuradhagopal3975
    @anuradhagopal3975 ปีที่แล้ว

    வணக்கம் அம்மா 🙏. நான்கு சக்திகளையும் ஒன்றாக பார்த்தது மிகவும் சந்தோஷம்.அதிலும் உங்கள் மகளின் கைவண்ணம் அருமை 👌.மீன்குஞ்சுக்கு நீந்த கற்று கொடுக்க தேவையில்லை.நன்றி 👏👏❤️

  • @rajalakshminarayanan5415
    @rajalakshminarayanan5415 ปีที่แล้ว +1

    Arumai amma😊😊😊 Kalaiselvi mam comic sense super😅😅 kandipa indha kurma try pandren amma❤❤❤❤

  • @lakshmipanchanadham3395
    @lakshmipanchanadham3395 ปีที่แล้ว +1

    நன்றாக சமைப்பார்கள் உருவத்தை பார்த்தாலே தெரிகிறது மேலும் எடை குறைய என்ன செய்து சாப்பிட வேண்டும் என்பதையும் செய்து காட்டவும்

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 ปีที่แล้ว

    சமயலோடு கண்ணதாசன் ஐயா குடும்பத்தையும் பார்த்ததில் மகிழ்ச்சி 🎉

  • @shobhanakannan9002
    @shobhanakannan9002 ปีที่แล้ว

    All of you are respectable women with great talents and making your father,a great poet of the century, proud. Vazhga valamudan. 👏👏👍👍

  • @rajalakshmivenkataramani2567
    @rajalakshmivenkataramani2567 ปีที่แล้ว +5

    Your daughter is very cute and cooking very nicely even though she was living in abroad. Great parents. I am your fan revathy sister.

  • @paramasivamps9495
    @paramasivamps9495 ปีที่แล้ว

    அம்மா பார்க்கவே அழகாக இருக்கிறது எல்லாரையும் ஒன்றாக பார்த்தது மகிழ்ச்சி

  • @rukmanisridhar5210
    @rukmanisridhar5210 ปีที่แล้ว

    சூப்பர்❤👍❤👍❤👍❤👍❤ எங்களுக்கும் பிடிக்கும்
    நீங்கள் செய்து காண்பிக்கும் குருமா நன்றி🙏💕 அனைவருக்கும்❤❤

  • @ramalakshmikarthikeyan7087
    @ramalakshmikarthikeyan7087 ปีที่แล้ว +1

    அருமையான சமையல் மற்றும் அருமையான குடும்பம் ❤

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 ปีที่แล้ว +7

    Very nice to see sisters and daughter cooking such wonderful meal and I am sure you have enjoyed eating together❤❤❤❤

  • @vijayaseshan4058
    @vijayaseshan4058 ปีที่แล้ว

    Super revathi mam arumai Kandom kandom kannadasanin kudumbam kandom navirku rudiyai kandom andal blessings ellarukkum 👏🙏🎂😘👌👍💐🎊🎉🙌🤗

  • @jebajulians8981
    @jebajulians8981 ปีที่แล้ว

    வணக்கம் அம்மா, மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது 💥 அளவான பொருள் வைத்து அமர்க்களமாக ஒரு குருமா!! ஐ லவ் சித்திமா!! சித்திமா மிகவும் கலகலப்பாக பேசுவார்

  • @umamaheswari6739
    @umamaheswari6739 ปีที่แล้ว

    அனைவரையும் ஒன்றாக பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி அம்மா. ❤ தங்கள் மகள் செய்த குருமாவை பார்த்தாலே நாவில் எச்சில் ஊறுகிறது.😋😋😋

  • @muthammalp8128
    @muthammalp8128 ปีที่แล้ว

    மூன்று பேரோட சமையல் பார்த்து கிட்டு இருக்கேன் நேர்த்தியான சமையல் சூப்பர்

  • @marimuthunatarajan7323
    @marimuthunatarajan7323 ปีที่แล้ว +2

    Quick easy yummy kurma recipe....loved it, please share some of your daughter's recipes ma❤

  • @ragamalika12
    @ragamalika12 ปีที่แล้ว

    ரேவதிம்மா, சூப்பர் வீடியோ நீங்க எல்லோரும் வந்தாலே ஒரே ஜாலிதான்.உங்க மக செய்த குருமா பார்க்கும் போதே சாப்பிடும் ஆவல் உண்டாகிறது.எல்லாம் ok, உங்க மருமகளையும் சமையல் செய்ய சொல்லி ஒரு வீடியோ போடவும்

  • @user-lo9vq9pn6v
    @user-lo9vq9pn6v ปีที่แล้ว

    அம்மா நீங்க late ஆ வந்தாலும் எப்பவும் latest தான் நீங்க.👍

  • @rajiranganathan9518
    @rajiranganathan9518 ปีที่แล้ว

    கலைச்செல்வி அக்கா கைமணம் மண் கயர் சாய்ச் நிகழ்ச்சியில் பார்த்திருக்கிறேன் அருமையா இருக்கும்.
    Taste பார்க்கும் போது தூக்கி சாப்பிட்டுப் பார்ப்பது ரேவதி அம்மாவின் சுத்தம் and பக்தி காண்பிக்கிறது
    கத்தரிக்காய் காமெடி சூப்பர்

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  ปีที่แล้ว

      அன்பான வார்த்தைகளுக்கு மனமார்ந்த நன்றி மா

  • @gjitendrasai1941
    @gjitendrasai1941 ปีที่แล้ว

    Thank you so much mam. You are doing catering service also?

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 ปีที่แล้ว

    உங்கள் உறவுப் பெண்களை ஒரே வீடியோ ஃபிரேமில் பார்த்தது மகிழ்ச்சி அம்மா.உங்கள் மகள் செய்த குருமா அருமை. மகள் வெளிநாட்டில் இருக்கிறாரா அம்மா

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  ปีที่แล้ว

      மனமார்ந்த நன்றி மா.ஆம் மா துபாய்ல இருக்காங்க

  • @ranjanesenthilkumar944
    @ranjanesenthilkumar944 10 วันที่ผ่านมา

    Vazhga valamudan 💐

  • @devikumarvel6106
    @devikumarvel6106 ปีที่แล้ว

    நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்

  • @vananthi580
    @vananthi580 ปีที่แล้ว

    கலை செல்வி அக்கா எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @vidyakarthikeyan8019
    @vidyakarthikeyan8019 ปีที่แล้ว +1

    Liking this type of videos more ...love u Amma... kannadasan mess food very superb I saw ur son very nice person 👍 😀 ur blood so all ur family members very kind hearted..... 😊

  • @nashreenbi4035
    @nashreenbi4035 ปีที่แล้ว +1

    அம்மா வணக்கம் ❤
    முப்பெரும் தேவியர்கள் மாதிரி
    நான்கு பேரும் தேவியர்கள் மாதிரி இருக்கீங்க மா
    இதேமாதிரி வீடியோ போடுங்க பார்க்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு மா

  • @sanaravi5222
    @sanaravi5222 ปีที่แล้ว

    Super amma. Enjoyed the most. Nakkal chithi, vittu kodukatha amma, you're blessed akka to have a such family.

  • @ushapriyaab6391
    @ushapriyaab6391 ปีที่แล้ว +2

    Beautiful Amma ur daughter looks tall like her grandpa

  • @devimuthu5206
    @devimuthu5206 ปีที่แล้ว

    Very nice 👍 achi kuruma super thank you so much 👌

  • @Ponnammalsubramaniam
    @Ponnammalsubramaniam ปีที่แล้ว

    வணக்கம் அம்மா 🙏 அடுப்படி அலப்பறை அருமை👌 very simple and tasty recipe. Very nicely explained❤

  • @user-zs2sl7lt3i
    @user-zs2sl7lt3i ปีที่แล้ว +1

    Sivakami Samayal super athai. She can also start a channel. 👍

  • @rajeswaris2372
    @rajeswaris2372 ปีที่แล้ว +1

    ❤i am proud to be one amongst u people, revathy akka & kala akka namaskaram, sivakami kutty ku our love & anni ku our hearty Congratulations. Beautiful to see u all together, generally this happens when there is some marriage or function. I miss u all my dears.🙏🙏🙏🙏🙏♥️⚘♥️⚘♥️⚘

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  ปีที่แล้ว

      Ow!!Raji thank you so much ma.we would love if you join us sometime. Hope all are fine.

    • @rajeswaris2372
      @rajeswaris2372 ปีที่แล้ว

      @@revathyshanmugamumkavingar2024 ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🙏🙏🙏🤝🤝🤝🤝⚘👏🏼⚘👏🏼

  • @rajeshwarikarthikeyan657
    @rajeshwarikarthikeyan657 ปีที่แล้ว +1

    Super Amma valthukal

  • @banurekha4651
    @banurekha4651 ปีที่แล้ว

    Super ma thanks ma God bless you my 🙏🙏🙏🙏🌹🌹🌹❤️❤️❤️

  • @saraswathisakthivel3878
    @saraswathisakthivel3878 ปีที่แล้ว

    ரொம்ப சந்தோசம் உங்கள் குடும்பத்தினருடன் நீங்கள் சேர்ந்து செய்தது

  • @loplopgaming3370
    @loplopgaming3370 ปีที่แล้ว +2

    Wow solla varathaigal illai amma

  • @lathamani7731
    @lathamani7731 ปีที่แล้ว

    Valgha valamudan akka and sivagami.very happy to see you all in this video.Sivagami kuruma super..Expecting more videos like this.Revathy ka you are simply superb.😘😊

  • @saveethabaskaran70
    @saveethabaskaran70 ปีที่แล้ว +12

    செட்டிநாடு ஆச்சிமார் களின் அணிவகுப்பும் கைமணமும் காண கண்கோடி வேண்டும்

  • @indubabu4782
    @indubabu4782 ปีที่แล้ว

    அருமையான சமையல் அருமையான குடும்பம்

  • @ynjaya9578
    @ynjaya9578 ปีที่แล้ว

    kannu padakoodathunu drishti suthipodren ma. thanks for the wonderful recipe

  • @sundarisathishkumar4135
    @sundarisathishkumar4135 ปีที่แล้ว

    I seen all three videos super 👌 I will try thanks for showing this video ma ❤

  • @muthammalp8128
    @muthammalp8128 ปีที่แล้ว

    செட்டிநாடு செட்டியார் வீட்டு சமையல் கானாடுகாத்தான் ல ஆச்சி வீட்ல சாப்பிட்டிருக்கோம் ௮வங்க சொல்லி குடுத்த சமையல் செய்வேன் சூப்பர்

  • @rupasridhar4486
    @rupasridhar4486 ปีที่แล้ว +1

    Awesome family cooking together.
    Dish becomes more yummy with family love and affection

  • @shobhanaboobalan
    @shobhanaboobalan ปีที่แล้ว

    No video seen in Kannadasan magalin nalabagam. kindly upload kalaiselvi mam's cooking.
    Nice to see all of you for yet another episode of galatta and cooking.. loved it..
    visited kannadasan veetin kaimanam for uma mam's cooking.
    innum neraya intha mathiri neenga 3 perum combo va videos pannunga.. super recipes kedaikkuthu..
    You ladies rock and roll!
    Update: Thanks mam, now its available in Kalaiselvi mam's channel also.. 🙂

  • @devip2126
    @devip2126 ปีที่แล้ว

    Nice to see Sivagami join in with you 3sisters... love and best wishes from Deivanai😊

  • @sudhasriram7014
    @sudhasriram7014 ปีที่แล้ว

    இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் அருமை அருமை அருமை சூப்பர் சுகமே சூழ்க 🍫🍫🍫 அம்மா

  • @sujathakumar5672
    @sujathakumar5672 ปีที่แล้ว +1

    Super Amma nice sivagami

  • @sornachidambaram8248
    @sornachidambaram8248 ปีที่แล้ว

    Very nice 👍, valghvalamuden 👏 Amma.....

  • @binthuramds7455
    @binthuramds7455 ปีที่แล้ว

    Nice sister and மகள்🎉 great amma

  • @SumaiyaS
    @SumaiyaS ปีที่แล้ว

    Very happy to see all of them together. Very happy.

  • @raduvedi
    @raduvedi ปีที่แล้ว

    Amma romba super ! Thanks to all of you

  • @ka-id4or
    @ka-id4or ปีที่แล้ว

    Suprrb kurma recipe....came out very well...thank u
    .

  • @anithaanitha-fg8ob
    @anithaanitha-fg8ob ปีที่แล้ว

    Super amma.beautiful family

  • @jayashreearumugam
    @jayashreearumugam ปีที่แล้ว

    Kanadasan mess owner ivanga dana...
    Swiggy la orer pani sapduvom..
    T.nagar to Madipakkam..
    Poondu masal dosa from kanadasan mess semaya irukum...
    Kanadasan mess nadathum chithi kai ku oru ummmmmmma

  • @muthammalp8128
    @muthammalp8128 ปีที่แล้ว

    உங்கள் சமையல் சூப்பர்

  • @pavadailoganathan7427
    @pavadailoganathan7427 ปีที่แล้ว

    The first time I learnt spinach biryani. by our late chef. JACOB. Cannot forget him and also his valaipoo. Biryani.

  • @umamaheswarisenthil9159
    @umamaheswarisenthil9159 ปีที่แล้ว

    Super....happy to watch you all in one place❤❤❤❤

  • @vijayalakshmik7201
    @vijayalakshmik7201 ปีที่แล้ว

    Hi. Mam Happy to see this video. Very Very nice. Thank you so much Mam for sharing.

  • @lakshmisankarandampalayam7562
    @lakshmisankarandampalayam7562 ปีที่แล้ว

    Super amma parkkawey peru mithamaga errukkirathu

  • @akila2590
    @akila2590 ปีที่แล้ว

    Happy to see all of your family members & daughter🎉please introduce your daughter in law also in one vlog mam

  • @seethalakshmi87
    @seethalakshmi87 ปีที่แล้ว

    Soooooper. I will watch yr sister n co sisters channel too. 🎉👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏😀😀😀😀

  • @padmathiyagu4355
    @padmathiyagu4355 ปีที่แล้ว

    Super aunty.......team work is always awesome 👍🎉😊

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja ปีที่แล้ว

    Excellent 👌

  • @hamsahari3980
    @hamsahari3980 ปีที่แล้ว

    Mouthwatering and awesome amma 👌👍👏😋very happy to see you all together amma 😊🙏🙏

  • @goodmomentsgoodthoughts3236
    @goodmomentsgoodthoughts3236 ปีที่แล้ว

    Big fan of revathi madam

  • @SheikMohammed_K
    @SheikMohammed_K ปีที่แล้ว

    Super amma.....

  • @revathbrevathi2571
    @revathbrevathi2571 ปีที่แล้ว

    Nice. Looking. Altogether. Amma. 👌💜

  • @punib25
    @punib25 ปีที่แล้ว

    Supper Unga fan Amma 🎉

  • @lakshmanaravind453
    @lakshmanaravind453 ปีที่แล้ว

    all achi sema

  • @radhamani8075
    @radhamani8075 ปีที่แล้ว

    Nice to see your family and your daughter comment ing on each other 🤣 and also kurma mouth watering 😜🌺

  • @sangeetharavikumar7880
    @sangeetharavikumar7880 ปีที่แล้ว

    Super mam. Galatta samayal

  • @umasasi3586
    @umasasi3586 ปีที่แล้ว

    Excellent combination

  • @seethanagesh4279
    @seethanagesh4279 ปีที่แล้ว

    Super family n super samayal❤

  • @venkatesanyadav1663
    @venkatesanyadav1663 ปีที่แล้ว

    Namaskaram madam very nice 👌

  • @subasuba4749
    @subasuba4749 ปีที่แล้ว

    Very nice amma to see you all 🎉🎉🎉

  • @nirmalakalaivanan5154
    @nirmalakalaivanan5154 ปีที่แล้ว

    Amma ..........nice

  • @bharathimurali4444
    @bharathimurali4444 ปีที่แล้ว

    Very nice mam and Happy to see sivakami sister

  • @nirmalkumari3682
    @nirmalkumari3682 ปีที่แล้ว

    Kurma recipe super ma hpy to see family together ness

  • @loplopgaming3370
    @loplopgaming3370 ปีที่แล้ว +1

    Amma i am a 1st comments 👌👌👌👌👌👌👌👌 to see all of u

  • @VijisCuisine
    @VijisCuisine ปีที่แล้ว

    All the recipes are tasty. Super cookers in your family. You are Legend.

  • @Jonekitchen
    @Jonekitchen ปีที่แล้ว

    Super❤

  • @user-vv7ib5un3g
    @user-vv7ib5un3g ปีที่แล้ว

    Super super

  • @vallikkannukr1252
    @vallikkannukr1252 ปีที่แล้ว

    Happy to see u all mam, excellent dishes 👌👌👍

  • @jebaseelithamburaj2726
    @jebaseelithamburaj2726 ปีที่แล้ว

    Nice to see family cooking. God bless

  • @vadivambalsrinivasan2139
    @vadivambalsrinivasan2139 ปีที่แล้ว

    . உங்க பெண் very smart

  • @dhivyasreeselvashanthi457
    @dhivyasreeselvashanthi457 ปีที่แล้ว

    I like uma aunty cooking

  • @sumathiragunathan3846
    @sumathiragunathan3846 ปีที่แล้ว

    வெளியில் அடுப்புத்தீ காற்றில்அலையுமே
    எப்படிச் சமைக்கீறீங்க

  • @hansinigowrishankar7778
    @hansinigowrishankar7778 ปีที่แล้ว

    Very nice video amma 👍

  • @umaramamoorthy9917
    @umaramamoorthy9917 ปีที่แล้ว

    Super.

  • @shakiladevi1076
    @shakiladevi1076 ปีที่แล้ว

    Fantastic

  • @user-tw6mi2sk4u
    @user-tw6mi2sk4u ปีที่แล้ว

    Supper well come

  • @manjulaarunachalam6905
    @manjulaarunachalam6905 ปีที่แล้ว

    happy to c u all n ur cooking

  • @radhanagarajan7937
    @radhanagarajan7937 ปีที่แล้ว

    Amma unga ponnoda chanel yenna chanel maa

  • @kasthuripradha9340
    @kasthuripradha9340 ปีที่แล้ว

    What are the other channels name?

  • @user-mi5yk8ly5k
    @user-mi5yk8ly5k ปีที่แล้ว

    Very nice

  • @HARSHA-le5sg
    @HARSHA-le5sg ปีที่แล้ว

    🎉Super to see you all.❤

  • @0806maya
    @0806maya ปีที่แล้ว +1

    are 3 of you sisters?