என் மகள் செய்யும் வடைகறி- Revathy Shanmugam

แชร์
ฝัง

ความคิดเห็น • 174

  • @packialakshmis3221
    @packialakshmis3221 10 หลายเดือนก่อน +4

    தன் சமையலுக்கு கிடைக்கும் அம்மாவின் பாராட்டை ரசித்துக்கொண்டிருக்கும் உங்களின் மகளின் உணர்வுகள் அருமை.

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 10 หลายเดือนก่อน +21

    சொல்லிக் கொடுத்த ஒவ்வொரு வரையும் விட்டுக் கொடுக்காம அவர்களின் பெயரை மறக்காமல் ப்ரோக்ராமில் சொல்லும் உங்கள் பண்பே பண்பு.

  • @sowmyasuresh892
    @sowmyasuresh892 9 หลายเดือนก่อน +2

    மூன்று தலைமுறையும் ஒரே இடத்தில் பார்க்க அழகாக இருக்கிறது.திருஷ்டி சுத்தி போடுங்க ❤

  • @Tulip912
    @Tulip912 10 หลายเดือนก่อน +2

    பார்க்கவே அருமையாக இருந்தது. உங்களுக்கும், மகளுக்கும் மிக்க நன்றி. பேத்தியை ருசி பார்க்கச் செய்தது மிக்க மகிழ்ச்சி.

  • @anuradhagopal3975
    @anuradhagopal3975 10 หลายเดือนก่อน +3

    வணக்கம் அம்மா 🙏 அருமை 👌 நேர்த்தியான சமையலறை, உங்கள் மகள் அனாயசமாக சமையல் செய்யும் விதமே சமைப்பதில் வல்லவர் என்று காட்டுகிறது.நன்றி 👏👏❤️

  • @hemalathavishwanathan5269
    @hemalathavishwanathan5269 10 หลายเดือนก่อน +2

    சமையல் புலிக்கு பிறந்த இன்னொரு புலி 🤝❤️வாழ்த்துக்கள் திருமதி சிவகாம சுந்தரி 🎊❤️சூப்பர் பாஸ்ட் சமையல் பக்குவம் 👌👏👏👏உங்களின் அடிப்படை பயிற்சி அவரிடம் அருமையாய் மிளிர்கிறது 🎊🎊🎊🎊🎊

  • @akilaswaminathan5032
    @akilaswaminathan5032 10 หลายเดือนก่อน +2

    Super amma 👌👌 புலிக்கு பிறந்தது பூனையாகுமா 😃👏மிக மிக நேர்த்தியான சமையல் சிவகாமி 👏👏 கையோடு நீங்கள் தட்டும் கத்தியும் கழுவி வைத்தது super neat 👏👏

  • @user-uc5el5qy6n
    @user-uc5el5qy6n 10 หลายเดือนก่อน +2

    சூப்பர் மா..👍உங்க பொண்ணாச்சே ..அசத்தறாங்க❤❤

  • @rukmanipalaniappan5946
    @rukmanipalaniappan5946 10 หลายเดือนก่อน +3

    அடுத்த வாரிசு வந்தாச்சா ரேவதி.
    ரொம்ப மகிழ்ச்சி.
    வாழ்த்துக்கள் சிவகாமி.🌹

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  10 หลายเดือนก่อน

      மனமார்ந்த நன்றி ஆச்சி.உங்கள் ஆசீர்வாதம்.

  • @DV-1972
    @DV-1972 10 หลายเดือนก่อน +5

    Glad to see 3 smart ladies of 3 generations.. Wonderful🎉

  • @anuradhagopal3975
    @anuradhagopal3975 10 หลายเดือนก่อน +2

    அம்மா உங்கள் புடவைக் கலர் காம்பினேஷன் சூப்பர் 👌 நன்றி 👏

  • @viswanathan.m1243
    @viswanathan.m1243 10 หลายเดือนก่อน +2

    உங்கள் மீது இன்னும் பல பல அன்பு அதீகமாகீ வரூகீறது அம்மா

  • @anandhisurya1841
    @anandhisurya1841 10 หลายเดือนก่อน +3

    Super combo tasty 😋😋 vadai curry.., அம்மாவின் கைபக்குவம் உங்களுக்கு உண்டு....🎉🎉🎉 வாழ்த்துக்கள் ❤❤

  • @vijayalakashmikarthikeyan8375
    @vijayalakashmikarthikeyan8375 10 หลายเดือนก่อน

    Thanks sister. Mam unga vadaicurry thaan naa follow pandran jaya tv la parthathula erunthu thanks mam🎉❤

  • @geethavinod2644
    @geethavinod2644 10 หลายเดือนก่อน +1

    Vazhaiyadi vazhaya inda padivai partaathil avlo sandoshamayirukka. Stay blessed Amma ❤

  • @samhita2217
    @samhita2217 10 หลายเดือนก่อน +1

    You are very loving and understanding.

  • @vijiskitchen5837
    @vijiskitchen5837 10 หลายเดือนก่อน +3

    Superb preparation .Thanks to your daughter too.

  • @kalyanivadivelu797
    @kalyanivadivelu797 10 หลายเดือนก่อน

    வாழ்கவளமுடன் அம்மா
    ஆமாம்அம்மாபேசக்கூடாதுதான்
    சிம்பிளாசுறுசுறுப்பாஎளிமையாக
    செய்கிறமாதிரிசமைக்கிறாங்க
    சூப்பர் சூப்பர் சூப்பர்
    அருமையான வடைகறிஇதுவும்
    ஒருஸ்டைல்நல்லாஇருக்குங்கம்மா
    உங்கமகளுக்குவாழ்த்துக்கள்
    நன்றி நன்றி நன்றி
    நன்றிவாழ்த்துக்கள்

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  10 หลายเดือนก่อน

      உங்கள் வாழ்த்து எங்களுக்கு பெறும் ஊக்கமும் ஆக்கமும் தருகிறது மா நன்றி

  • @amruthas.k.3007
    @amruthas.k.3007 10 หลายเดือนก่อน

    Super amma vazhga valamudan

  • @geethasekar11
    @geethasekar11 10 หลายเดือนก่อน +1

    Amma unga samayalai paarthu naan samaippen nalla varum ennai en pasangal parattum pozhuthu ungalukku nandri manathil solluven nandri maa

  • @banupriya3191
    @banupriya3191 10 หลายเดือนก่อน +4

    Nice to see u Amma with Your family 😍😍 stay happy Amma😍😍

  • @mypetsmygarden
    @mypetsmygarden 9 หลายเดือนก่อน

    It's great to see young chefs taking an interest in cooking and carrying on culinary traditions. Thanks for sharing this delightful cooking experience with us

  • @rameshjayasri3197
    @rameshjayasri3197 10 หลายเดือนก่อน

    Very happy to see such a lovely family.
    Tasty food and lovely too. Amma! Nice to hear yr speech.

  • @kamilajainulabdeen149
    @kamilajainulabdeen149 8 หลายเดือนก่อน

    A simple version of of the complicated process
    Well done young chef it was nice to see a quicker version which is necessarily needed today
    Keep it up

  • @lathabalasubramanian3938
    @lathabalasubramanian3938 10 หลายเดือนก่อน +2

    Super madam. Very nice video and recipe as well. Thanks for sharing ❤

  • @vijayapriya2468
    @vijayapriya2468 10 หลายเดือนก่อน +2

    Recipe 😋super mam

  • @Ponnammalsubramaniam
    @Ponnammalsubramaniam 10 หลายเดือนก่อน +4

    Vanakkam Amma, nice compact kitchen. Thanks for the simple and tasty vadacurry recipe sis❤. waiting for the easy aapam recipe too amma...

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  10 หลายเดือนก่อน

      Already uploaded ma.Thank you Ponnammal

    • @Ponnammalsubramaniam
      @Ponnammalsubramaniam 10 หลายเดือนก่อน

      Vanakkam Amma, just noticed that I have seen the video and commented too😊, sorry Amma, just skipped my mind...

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 10 หลายเดือนก่อน

    கண்ணதாசன் அவர்களின் பெண் வழி பேத்தி....சூப்பர் மா.

  • @sundarisathishkumar4135
    @sundarisathishkumar4135 10 หลายเดือนก่อน +1

    Nice to see you with your daughter family 👨‍👩‍👧 thanks for the recipe ma

  • @raziawahab3048
    @raziawahab3048 10 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் சகோதரி👍

  • @jayanthirajaram5266
    @jayanthirajaram5266 10 หลายเดือนก่อน +1

    எல்லாம் சரிதான் சகோதரி
    சாப்பிடும் பதார்த்தம் சமைக்கும் போது பூனையை தூக்கிவைத்துக் கொள்வதும் அது உங்கள்மீதெல்லாம் பூசிக்கொள்வதும் பார்க்கையில் கொஞ்சம் உறுத்துகிறது. சுத்தம் ஆசாரம் எல்லாம் சற்று பங்கப்பட்டு விட்டதாகத் தோன்றுகிறது. இது ஒன்றைத் தவிர மற்றவையெல்லாம் வழக்கம்போல அபாரம் தான்.

    • @oksreedevi2123
      @oksreedevi2123 9 หลายเดือนก่อน +1

      Poonai samayal roomil varuvathu sariyillai hand wash panna vendum Sutham vendum

  • @thangarajahanandarajah5510
    @thangarajahanandarajah5510 10 หลายเดือนก่อน +1

    அருமை

  • @sripriyaharesh2738
    @sripriyaharesh2738 10 หลายเดือนก่อน +1

    Easiest ever.superrrrrrr.thks for sharing.OIL less.

  • @kaladevidhanaraj8173
    @kaladevidhanaraj8173 10 หลายเดือนก่อน +1

    Madam, it is very nice to see this video with your daughter and grand daughter and with pet cat from Dubai 💐

  • @vijeekrishnan290
    @vijeekrishnan290 10 หลายเดือนก่อน +3

    Nice to see ur daughter and grand daughter... lovely to see her cooking.

  • @padmavathyr2190
    @padmavathyr2190 10 หลายเดือนก่อน +1

    வணக்கம் அம்மா வாழ்த்து கள்சகோதரி❤❤❤

  • @gnjayanthignjayanthi5510
    @gnjayanthignjayanthi5510 10 หลายเดือนก่อน +1

    Happy to watch this video madam

  • @vidyapremkumar5478
    @vidyapremkumar5478 10 หลายเดือนก่อน +1

    Making adai and then breaking it up into smaller chunks is a great idea

  • @mangalagowri320
    @mangalagowri320 10 หลายเดือนก่อน

    Hello mam 🙏 no words mam 👏👏🌸🌹💐😍naanum en daughter um irundha feeling, nice sharing mam 🤗, want to meet you mam. Thank you 🙏 for sharing this 💐🌹💐

  • @sujatha8524
    @sujatha8524 10 หลายเดือนก่อน +2

    Very super ma❤🎉❤

  • @VJ-fp4mk
    @VJ-fp4mk 10 หลายเดือนก่อน +1

    Amma ur daughter voice is like same as ur voice ma

  • @geethasr2693
    @geethasr2693 10 หลายเดือนก่อน

    😅😅😅
    Looked like the school inspector visit seeing the student's demonstration.

  • @janakiganesan4691
    @janakiganesan4691 9 หลายเดือนก่อน

    Thank u amma

  • @happygilmor1
    @happygilmor1 10 หลายเดือนก่อน

    very nice preparation and fairly uncomplicated recipe..thanks Madam

  • @hansinigowrishankar7778
    @hansinigowrishankar7778 10 หลายเดือนก่อน +1

    Super amma 👍

  • @kamilajainulabdeen149
    @kamilajainulabdeen149 8 หลายเดือนก่อน

    Nice recipe
    Mrs Revathy Mam
    What is poosa rasam
    Actor
    Kamalahasan told in a meeting
    Can you elaborate on the recipe
    Googling didnt help
    So only I asked you because you are a senior popular chef
    Thank you Mam

  • @sudhagurusarangurusabarish862
    @sudhagurusarangurusabarish862 10 หลายเดือนก่อน +1

    ❤❤ nice butiful family

  • @vidyakarthikeyan8019
    @vidyakarthikeyan8019 10 หลายเดือนก่อน

    Love u Amma 💓 ❤❤❤❤❤ ur character very great 👍 LEGEND

  • @padmaramnath6111
    @padmaramnath6111 10 หลายเดือนก่อน +1

    Hello,Madam
    Vanakam
    Tasty vadacurry and appam.
    Your daughter is done.
    Very nice.
    Next generation. 😊

  • @snrmitra8043
    @snrmitra8043 10 หลายเดือนก่อน

    Nice amma magal combo

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 10 หลายเดือนก่อน +1

    Vanakkam Amma ! Moonru thalaimurai sernththu samaiththa samayal athu verusuvai,amma samaiththal athu verusuvai nanry.Jeyanthy,Germany.

  • @shobanajesus1510
    @shobanajesus1510 10 หลายเดือนก่อน +1

    Making Adai style for this is different and helpful.

  • @jaishreenarayanan560
    @jaishreenarayanan560 10 หลายเดือนก่อน

    Very nice amma

  • @parvathiannadorai7953
    @parvathiannadorai7953 10 หลายเดือนก่อน

    Such a lovely video! Did milo like the vadakari 😁♥️

  • @parimalasubbarayan418
    @parimalasubbarayan418 10 หลายเดือนก่อน +1

    Excellent ma 👌👌👌👌👌

  • @vidyapremkumar5478
    @vidyapremkumar5478 10 หลายเดือนก่อน

    Ungal pethi Roman cute.

  • @shanmugapriya9154
    @shanmugapriya9154 2 หลายเดือนก่อน

    Super ma very nice cooking

  • @chandrivasu5322
    @chandrivasu5322 2 หลายเดือนก่อน

    Parkavasanthosham

  • @bhuvaneswarithomas8630
    @bhuvaneswarithomas8630 10 หลายเดือนก่อน

    Good. This is correct only. Today you r looiking bright but its suits whether it is bright but its suits you.Good looking you r. Sivagami is also very nice.Her dress is so sweet,sorry grandchild is looking very simple
    AND what u told this generation,so i kept my mouth shu. God bless you all.Thank u very much.🎉🎉🎉🎉🎉🎉🎉Our special blessings to Sai.🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @alziachannel2437
    @alziachannel2437 10 หลายเดือนก่อน +1

    Super Noce

  • @gayathrielakavi9738
    @gayathrielakavi9738 10 หลายเดือนก่อน

    எங்கள் பெரியம்மா போல் உள்ளீர்கள்

  • @nagarajdn7385
    @nagarajdn7385 10 หลายเดือนก่อน

    Mam bay leaf cut it in two r three pieces & store it, very easy to use.

  • @gtha630
    @gtha630 10 หลายเดือนก่อน

    Kavignar family samayalilum ilakkiyathilum kalakka vazhthukkal

  • @shanthiganesh5374
    @shanthiganesh5374 10 หลายเดือนก่อน +1

    Hi mam how are you. Unga daughter endha oorla irukanga.

  • @santhi3426
    @santhi3426 10 หลายเดือนก่อน

    சூப்பர் ஆப்பம், வடை கறி!
    🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @sridevi-rv2ct
    @sridevi-rv2ct 10 หลายเดือนก่อน

    Cat very nice

  • @gomathiroy9166
    @gomathiroy9166 10 หลายเดือนก่อน +1

    Hi ma'am we are from Dubai welcome to Dubai I your big fan can we meet ma'am

  • @user-he3gy8rc2g
    @user-he3gy8rc2g 10 หลายเดือนก่อน +1

    Aunbaana kaalai vanakkam Amma Sister cuite daughter Alahaana samayalarai Athil Revathi Amma samayalarai Aunbu Suvai AMMA Kai manam theriherathu Amma ungal vadacurry Engu famous Eni Sister stylillelum Seiyalaam Arumai rusee theriherathu nandri Amma Neriya vedios poodunga AMMA

  • @gomathilakshmi6943
    @gomathilakshmi6943 10 หลายเดือนก่อน +1

    அம்மா நீ ங்க தான் அழகு எவ்வளவு பக்குவம் I like you amma

  • @manimekalaikesavaramanujam2530
    @manimekalaikesavaramanujam2530 10 หลายเดือนก่อน

    Super 👌

  • @darshnathirugnanam7020
    @darshnathirugnanam7020 10 หลายเดือนก่อน

    Very nice ma

  • @kamalaviswanathan961
    @kamalaviswanathan961 10 หลายเดือนก่อน

    👌

  • @vijayalakshmik7201
    @vijayalakshmik7201 10 หลายเดือนก่อน +2

    Hi Mam. Very Very nice to see this video. Vada curry recipe superb. Thank you so much to your daughter for sharing this recipe. Thank you Mam.

  • @Mylifeanddogs
    @Mylifeanddogs 10 หลายเดือนก่อน

    🙏

  • @revathis5579
    @revathis5579 10 หลายเดือนก่อน

    Superb

  • @gajendran.g3205
    @gajendran.g3205 10 หลายเดือนก่อน

    கவிஞர் இருந்தால் கவிதை எழுதி பாடி இருப்பார் !!!!!

  • @lalithasvoice5061
    @lalithasvoice5061 10 หลายเดือนก่อน

    Revathi Amma..would love to meet uou when you are in Dubai. Please can you spare some time for us

  • @mycrafts8139
    @mycrafts8139 10 หลายเดือนก่อน

    👍👌

  • @tamilselvi4522
    @tamilselvi4522 10 หลายเดือนก่อน

    வணக்கம் மேடம்.வடகறி சூப்பர். செய்து பாக்கனும்.

  • @r.senthilnathanmanickam1098
    @r.senthilnathanmanickam1098 10 หลายเดือนก่อน +1

    Please little bit louder mam

  • @rameshbalan7953
    @rameshbalan7953 10 หลายเดือนก่อน

    greetings amma, when yourself coming back, NESTLE COCONUT MILK POWDER IS AVAILABLE AND EASY TO MAKE, CAN BRING FEW PACKETS AND KEEP IN FREEZER. REGARDS, RAMESH

  • @jeyshreellokhamoorthi6253
    @jeyshreellokhamoorthi6253 10 หลายเดือนก่อน +1

    I mean humble

  • @jeyshreellokhamoorthi6253
    @jeyshreellokhamoorthi6253 10 หลายเดือนก่อน

    You are so jumbleRevathimma

  • @lakshmiarunachalam6492
    @lakshmiarunachalam6492 10 หลายเดือนก่อน +1

    Need not steam the channa dal grounded ah amma

  • @sathiyanalini423
    @sathiyanalini423 10 หลายเดือนก่อน

    Amma, ithu Adai kari😉

  • @gtha630
    @gtha630 10 หลายเดือนก่อน

    Mam, Hot water from tap is ok to use. Bcz it contains lead more.

  • @ravichandrannatesan7891
    @ravichandrannatesan7891 10 หลายเดือนก่อน

    Clean kitchen practices...

  • @dhivyafrancis9706
    @dhivyafrancis9706 10 หลายเดือนก่อน +1

    1st view mam

  • @shanthigangarajan5107
    @shanthigangarajan5107 10 หลายเดือนก่อน

    புளி கரைத்த நீர் தேவையா

  • @nalininarayanan2029
    @nalininarayanan2029 10 หลายเดือนก่อน

    மீன் குட்டிக்கு நீந்த கற்றுக் கொடுக்க வேண்டுமா என்ன.

  • @VGRagni
    @VGRagni 10 หลายเดือนก่อน

    ஹய்..... பூனை குட்டி...😁😀

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 10 หลายเดือนก่อน

    வடையா....அடை மாதிரி இருக்கிறதே..

  • @usharamaesh3071
    @usharamaesh3071 10 หลายเดือนก่อน

    கையைwashபண்ணிக்கொண்டு பணாணணும்

  • @indumathivenugopal2220
    @indumathivenugopal2220 10 หลายเดือนก่อน +1

    Hi mam, am indumathi from Chennai. Wanted to invite you for our new food app launch. Please let us know how can we contact you.
    TIA