இலையில நாலு சட்னி இருந்தாலும் இந்த சட்னி தான் தீர்ந்து போகும் | CDK 1571 |Chef Deena's Kitchen

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 เม.ย. 2024
  • Recipe by Mr. Sakthi Krishnan - 94431 61929
    Sri Vinayaka Catering Service.
    No 67, Bakthapuri Street, Kumbakonam.
    Landmark : Near by Court Rounding, Next to V.K Thirumala manabam .
    Poondu Kara Chutney
    Ingredients
    Tamarind - 75 g
    Dry Red Chilli - 200 g
    Urad Dal-400g
    Garlic - 1 kg
    Ginger - 75 g
    Asafoetida Powder - 30 g
    Salt - To Taste
    Mustard - 50 g
    Curry Leaves - As Required
    Gingelly Oil - 150 ml
    My Amazon Store { My Picks and Recommended Product }
    www.amazon.in/shop/chefdeenas...
    _______________
    Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
    Chef Deena Cooks is my English TH-cam Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
    Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
    #foodtour #kumbakonam #poonduchutney
    ______________________________________________________________________
    Follow him on
    Facebook: / chefdeenadhayalan.in
    Instagram: / chefdeenadhayalan
    English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
    Membership : / @chefdeenaskitchen
    Business : pr@chefdeenaskitchen.com
    Website : www.chefdeenaskitchen.com
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 156

  • @saridha.13
    @saridha.13 หลายเดือนก่อน +98

    பூண்டு சட்னி வீடியோ பார்த்துட்டு உடனே இட்லிக்கு காலைல இந்த சட்னி இதே போல செஞ்சேன் எல்லோரும் இன்னைக்கு இரண்டு இட்லி அதிகம் சாப்பிட்டு பாராட்டு னாங்க இந்த பாராட்டு எல்லாம் தீனா சார்க்கு சேரனும் நன்றி தீனா சார் 🙏சூப்பரா இருந்துச்சி சொல்ல வார்த்தை இல்லை எங்க அம்மா கொஞ்சம் எடுத்து வைச்சிட்டாங்க இரவு டிபனுக்கு 😂அருமையான பதிவு தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள் திரு.சக்தி கிருஷ்ணா அண்ணா அருமையான விளக்கம் 🎉🎉வாழ்க வாழ்க பல்லாண்டு 😊

    • @mariamaramasamy5704
      @mariamaramasamy5704 หลายเดือนก่อน +1

      Tq sakti sir❤

    • @ii_am_vg
      @ii_am_vg หลายเดือนก่อน +4

      4 members ku alavu sllringala

    • @aerohasan1985
      @aerohasan1985 หลายเดือนก่อน

      நடிகாதிங்கா,ஏன் பொய் பேசறீங்க

    • @Murugan-um3kn
      @Murugan-um3kn 17 วันที่ผ่านมา +2

      5 பேருக்கு எவ்ளோ அளவு பொருள் சேர்க்கணும் சொல்லுங்க

    • @uthumaanali8896
      @uthumaanali8896 4 วันที่ผ่านมา +1

      Epdi pa,, all ingredients quantity paadi alavu edukkanuma

  • @thenmozhi6850
    @thenmozhi6850 หลายเดือนก่อน +14

    Sir, 4 பேர்‌கொண்ட குடும்பத்திற்கு தேவையான அளவும் கூறினால் நன்றாக இருக்கும். ஏனெனில் இது போன்ற வீடியோ பார்ப்பது இல்லதரசிகள் தான். நன்றி

  • @visalakshi1987
    @visalakshi1987 หลายเดือนก่อน +22

    தீனா சார்,
    You are a lucky Man Sir
    வகை வகையான சமையலை, கை தேர்ந்த நிபுணர்களிடம் கேட்டுத் தெரிந்து, அதனை நேரிடையாக, ருசி பார்த்து
    எங்களுக்கும் விளக்குகிறீர்கள்.
    அதற்கு உங்களுக்கு மிக்க நன்றி.
    நீங்கள் வாழ்க வளமுடன்

  • @eswarishekar50
    @eswarishekar50 หลายเดือนก่อน +17

    பார்க்கும் போதே நாவில் நீர் ஊறுகிறது அருமையாக உள்ளது சார்

  • @kalpanahari236
    @kalpanahari236 หลายเดือนก่อน +5

    பார்த்த உடனே செய்தேன்.மிகவும் அருமை.செய்து காட்டியவருக்கும்,செப் தீனா அவர்களுக்கும் நன்றி.வாழ்த்துகள்.

  • @keerthivasanb4748
    @keerthivasanb4748 หลายเดือนก่อน +8

    Grainder la araikkumbodhu Grainder stone oda andha Smokey flavour kedaikkum, whereas Mixie la adhu vaaipe illa 👍

  • @meenavenkatraman6048
    @meenavenkatraman6048 หลายเดือนก่อน +5

    சக்தி கிருஷ்ணன் Sir அனைத்து வீடியோவும் அருமையா விளக்கமாக சொன்னீர்கள் .தீனா Sir க்கும் நன்றி .அருமை

  • @user-bk7vr8tg1f
    @user-bk7vr8tg1f หลายเดือนก่อน +12

    தீனா சார் நீங்க சுவைத்து சொல்லும் போது நாக்கு ஊர்ரது🤤🤤

  • @sathyakavin2208
    @sathyakavin2208 หลายเดือนก่อน +12

    என் அன்பு அண்ணனுக்கு வணக்கம்! எனக்கு சமைக்கவே தெரியாது குழம்பு சுத்தமா வைக்க தெரியாது உங்க சேனல் பார்த்து தான் குழம்பு வைக்கிறது கத்துக்குறேன் எல்லா ஊர்களிலும் ஒரு மசாலா பொடி இருக்கும் .ஸ்பெஷலான குழம்பு தூள் எப்படி அரைக்கிறது என்று சொல்லுங்கள் அண்ணா

  • @deepangv5649
    @deepangv5649 หลายเดือนก่อน +6

    Welcome to kumbakonam deena sir.. And thank you so much Mr. Sakthi krishnan.. Thank you for bringing our traditional style food

  • @meenasundar2211
    @meenasundar2211 หลายเดือนก่อน +17

    பார்க்கவே அருமையாக உள்ளது.நீங்கள் இருவரும் பேசுவது அதை விட அழகு.
    சபாஷ்,சரியான போட்டி போல உள்ளது.
    தீனா சார் மனதார பாராட்டுவது அவர் வளர்ச்சியை அதிகரிக்கும்.
    இன்று இரவு பூண்டு சட்னி தான்.மிக்க நன்றி 💗😋😋🙏

  • @buvanaeswari5982
    @buvanaeswari5982 หลายเดือนก่อน +2

    Sema super sir en needs naal adai niraiveridichu thank u sir❤

  • @parameswariravi4719
    @parameswariravi4719 หลายเดือนก่อน +28

    ஐய்யா 1/4கி பூண்டுக்கு அளவு சொல்லிருந்தா இன்ணும் நிறைய பலன் அதிகம் மிக்க நன்றி ஐய்யா

    • @yarli8526
      @yarli8526 หลายเดือนก่อน +6

      Yes, we won't do a big quantity in home, so if you give s small quantity is very useful

    • @sattrraja
      @sattrraja หลายเดือนก่อน +1

      Just divide it.

  • @roselinexavier1396
    @roselinexavier1396 หลายเดือนก่อน +6

    Super Deena. God bless you and Sakthi sir and both the families

  • @crafthouse2.048
    @crafthouse2.048 20 วันที่ผ่านมา +1

    Thank you so much deena bro parapariyasuvai kandupeedithu engaluku koduthatharku thank s

  • @sundari1177
    @sundari1177 หลายเดือนก่อน +3

    Super happy தம்பி 🎉🎉🎉🎉 சக்தி கிருஷ்ணன் சாருக்கு நன்றி அருமையான ரெசிபி சூப்பர்🎉🎉🎉🎉🎉🎉

  • @user-vc7sl9lb5q
    @user-vc7sl9lb5q หลายเดือนก่อน

    Super Chatni Sir. Thanku Mr. DHEENA. Arumai aha irukku. Every body likes it in our housr once again thanku Sir.

  • @sharifabanu4668
    @sharifabanu4668 หลายเดือนก่อน +3

    Arumaiyana receipie thambi

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 หลายเดือนก่อน +2

    சார் வணக்கம் காரசட்னி அருமை கண்டிப்பாக நாளைக்கு செய்கின்றோம் நன்றிகள் சார்❤

  • @geetharani953
    @geetharani953 หลายเดือนก่อน +5

    Sakthikrishnan sir recipe superb sir❤I will try

  • @gi3341
    @gi3341 หลายเดือนก่อน +1

    En appa edli la nallaennai vitu sapida solli tharuvanga. IPA than theriuthu avangaluku ithu epsi therijirukum nu appa kumbakonathula work pannitu irunthanga.. super recipe. 👌

  • @dhivyadvy4187
    @dhivyadvy4187 21 วันที่ผ่านมา

    Nan sapiduvan chef taste ultimate a irukum.. poondu chutney ku than adhu perfect combination

  • @anandhidivakaran7103
    @anandhidivakaran7103 หลายเดือนก่อน +1

    Super explanation
    Thanks to Deena sir and Sakthi sir. I will try this at home.

  • @vigneshreddy176
    @vigneshreddy176 หลายเดือนก่อน

    Thanks sir for giving English subtitles and showing authentic recipes

  • @siarapondicherry79
    @siarapondicherry79 หลายเดือนก่อน +1

    My mother belongs to kumbakonam. She prepares this poondu chutney very well. We ate 3 to 4 more idlis than that of normal quantity. Especially with the curd wow ... no words to explain that taste..

  • @nothingspl
    @nothingspl หลายเดือนก่อน +1

    super ji !!!!!! thanks for simple and most wanted recipe !

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 หลายเดือนก่อน +3

    Thank you very much chef Deena sir thank you very much sir for your excellent recipe preparation.

  • @savithriravikumar7478
    @savithriravikumar7478 19 วันที่ผ่านมา +1

    Arumai Arumai Deena and Shakthi sur❤

  • @VARALAKSHMI151
    @VARALAKSHMI151 หลายเดือนก่อน +1

    S sir curd kuda sapta altimete and nalla yennai ellathukum romba taste tharum

  • @kanimozhiparvatharaj8454
    @kanimozhiparvatharaj8454 หลายเดือนก่อน +1

    Chutney pakumpothu sapdanum pola iruku anna yummy best combination this chutney for idly thq so much Deena anna😊

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 หลายเดือนก่อน +6

    சார் இவரிடம் நிறய ரெசிபி தெரிந்து கொள்ள வேண்டும் சார் ❤

  • @-SudhaR-
    @-SudhaR- หลายเดือนก่อน +2

    Step by step process is really useful

  • @mohamedimran4225
    @mohamedimran4225 หลายเดือนก่อน +1

    Wow mouth watering🎉❤keep going. 2.5 M subscribers soon. Congratulations.

  • @GayathriKrishna-km1de
    @GayathriKrishna-km1de หลายเดือนก่อน

    U r telling correctly Deena. Hotels,dhabas wherever you go,they put only little amount of kara chutney. Proceedure is new n tempting. I have to try this

  • @sudhadevi4459
    @sudhadevi4459 19 วันที่ผ่านมา

    Extraordinary taste. Thank you so much

  • @geethavalavan
    @geethavalavan หลายเดือนก่อน +3

    super dina sir. spreading good recipie with all details to each family..nobel and novel service which makes ur you tube content unique. all the cooking experts without hiding anything explaining each and every step in detail. God bless u all for sharing ur skill set

  • @subadhrapalasubramaniam7246
    @subadhrapalasubramaniam7246 หลายเดือนก่อน +2

    Tasty method, idli with nalennai tasty and so is with paal aadai.

  • @rajeswariv9030
    @rajeswariv9030 หลายเดือนก่อน +1

    Thank u sir.its very.useful

  • @VARALAKSHMI151
    @VARALAKSHMI151 หลายเดือนก่อน +1

    Pls ask karunai kizhangu masiyal ... n ur channel awesome for vathakuzhambu en amma spl....

  • @smitharaniv7593
    @smitharaniv7593 หลายเดือนก่อน +2

    Sir, your garlic chutney is very authentic and super tasty 😋.

  • @StorytimewithSai
    @StorytimewithSai หลายเดือนก่อน +1

    Looks yummy 😋 Thank you for sharing this recipe 🥰

  • @parimalashakerpari7166
    @parimalashakerpari7166 7 วันที่ผ่านมา

    Simply superbro❤❤❤ I will try definitely health receip 🎉

  • @gaythrivikram6714
    @gaythrivikram6714 หลายเดือนก่อน +1

    Nice recipe
    Please post the proportions for a small family

  • @2logj
    @2logj หลายเดือนก่อน +8

    Thanks for both Chefs.
    One variation for the Kara chutney is to use
    Small onion + tomato instead of Garlic.
    For sake of Dena,I want to share how sensitive Westerners are in identifying the notes of Garlic about 15feet away.
    Hence in parties they avoid going to Garlic menus.
    Equally the westerners eat fish which we can smell on them.
    In a culture which is famous for Ball Room dance it is preferable to avoid ,Garlic, fish,spicy curries if you are doing salsa or ball room dance and when your partner ie dance partner is very close.
    I tried the recipe with small onions and tomato and it was fine.happy cooking

    • @nithabalasubramanian4464
      @nithabalasubramanian4464 หลายเดือนก่อน +2

      Why r you blabbering here with all unwanted information

    • @2logj
      @2logj หลายเดือนก่อน +1

      @nithabalasubramanian4464
      More for those who need to be aware of social etiquettes in eating Garlic and going to meetings and parties.If you are not interested please discard the information and move on.These situations with Garlic
      Occurs in Western countries.I am sure even you will not go to an interview for job having eaten Garlic kara chutney to the full .!!!

  • @DineshKumar-kp5il
    @DineshKumar-kp5il 21 วันที่ผ่านมา

    I tried rava kesari today came out we'll thank u sir 😊

  • @sdmchef74
    @sdmchef74 หลายเดือนก่อน

    Thank u so much for sharing wonderful tips ❤

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 หลายเดือนก่อน

    சூப்பர் தம்பி & அண்ணா 🎉🎉🎉🎉

  • @-SudhaR-
    @-SudhaR- หลายเดือนก่อน +2

    For travel this is a very good side dish

  • @bhoomac7460
    @bhoomac7460 หลายเดือนก่อน +2

    I made pongal as taught by him it came out very well authentic taste

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 หลายเดือนก่อน

    Awesome super i love this dish anna 🇮🇳👌👍🙏

  • @caviintema8437
    @caviintema8437 หลายเดือนก่อน +3

    Very nice ,chef, poondu chutney super , sir ❤❤

  • @sivaprasanthsivaprasanth6535
    @sivaprasanthsivaprasanth6535 หลายเดือนก่อน +3

    சக்திஐய்யா
    தீனா ஐய்யா
    இருவருக்கும்
    வணக்கம்
    வத்த குழம்பு
    வீடியோ
    போடுங்களேன்

  • @abhibala1004
    @abhibala1004 หลายเดือนก่อน

    செஃப் தீனா நான் உங்கள் ரசிகன். உங்களின் அனைத்து விடீயோக்களையும் பார்க்க நினைப்பேன் ஆனால் முடிவதில்லை! ஏனென்றால் தங்களின் விடியோக்கள் அப்படி! என்னதான் நீங்கள் பல ஊர்களுக்கு சென்று அங்கே விடீயோக்களை எடுத்து அந்தந்த செய்முறைகளையின் நிபுணர்களுடன் சந்தித்து உரையாடி அவர்கள் எப்படி செய்கிறார்கள் என்பதையும் காண்பித்து வீடியோ போட்டாலும், ரசிகர்களாகிய எங்களுக்கு அவ்வளவு நேரமும் பொறுமையும் இல்லை என்பதுதான் உண்மை! இந்த அவசர உலகத்தில் இன்ஸ்டா ரீல்ஸ்களிலும் டிக் டாக் விடீயோக்களிலும் சமையல் செய்முறைகள் அருமையாகவும் சுலபமாகவும் காண்பிக்கப்படும் காலமாக நிலைமை மாறி விட்டது! அப்படி இருக்கும்போது உங்கள் விடியோக்கள் ஒவோன்றும் சராசரியாக ஒரு 20லிருந்து 25 நிமிடம் வரை ஓடுவது வருத்தத்தையும் நேரமின்மையையும் தருவதால் பார்க்க வாய்ப்பில்லாமல் போய் விடுகிறது! மற்றோரு முக்கியமான விஷயம். தங்களின் ஏறத்தாழ அனைத்து விடீயோக்களும், சின்ன குடும்பங்களுக்கு ஒவ்வாத விடீயோக்களாகவும் போய் விடுகிறது! ஏனென்றால் அவையனைத்தும் ஒரு பெரிய உணவு விடுதி நடத்துபவரோ, இல்லை ஒரு பெரிய அளவில் சமைக்கும் கேட்டரிங் வல்லுநரோ அல்லது ஒரு பெரிய கோவிலை சார்ந்த ஒரு நபரோ கொடுக்கும் பேட்டி விடியோவாக போய் விடுகின்றது! இதனால் பெரும்பான்மையான சராசரி குடும்பங்களுக்கு பயனற்ற விடீயோக்களாக ஆகி விடுகின்றன! ஒரு இரண்டு மூன்று பேர் உள்ள குடும்பத்திற்கு தங்களின் ஆயிரம் இரண்டாயிரம் பேருக்கான சமையல் செய்முறை வேலைக்கு ஆகாது! தயவு செய்து தங்கள் பாணியை சின்ன அளவில் மற்றும் ஒரு ஒன்று அல்லது இரண்டு நிமிட விடீயோக்களாக அல்லது அதிகபட்சமாக ஐந்து நிமிட விடீயோக்களாக பதிவு செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன். அன்புடன் கனடாவிலிருந்து பாலா.

  • @dhanalakshmig9980
    @dhanalakshmig9980 หลายเดือนก่อน +4

    இவர் சொன்ன இந்த தயிர் எங்கள் வீட்டில் அன்றாடம் நடப்பது

  • @manonmaninesappan3385
    @manonmaninesappan3385 หลายเดือนก่อน +3

    டீன நீங்கள் ஊர்தோறும் சென்று சேகரிக்கும் ஆரோக்கியமான உணவு ரெசிபிகனள ஒன்றாக திரட்டி ஒரு புத்தகமாக வெளியிடவும் காலத்தாள் அழியாத தக இருக்கும் வாழ்க வளமுடன்.

  • @rajeswarirethnasamy980
    @rajeswarirethnasamy980 10 วันที่ผ่านมา

    Thankyou sir,my favourite recipe

  • @anugowri5475
    @anugowri5475 18 วันที่ผ่านมา

    Deena anna you are down to earth ❤

  • @user-hm3xj1uo7x
    @user-hm3xj1uo7x หลายเดือนก่อน +1

    Deena anna...red box chicken fried rice epadi pandradhunu podunga anna please....

  • @Therhythmofcharu
    @Therhythmofcharu หลายเดือนก่อน

    Vudane seidhu sapdanum Pola iruku sir🤤

  • @sumathivishwanathan7404
    @sumathivishwanathan7404 หลายเดือนก่อน +1

    So tasty.mouth watering.

  • @umabaskar294
    @umabaskar294 หลายเดือนก่อน +1

    Maavu dosai recipe please

  • @gazzadazza8341
    @gazzadazza8341 หลายเดือนก่อน +1

    Thank you for sharing this recipe Mr Sakthi Krisnan and Chef Deena. I will definitely make this fantastic recipe. Regards from Australia. Gary

  • @nagarajdn7385
    @nagarajdn7385 หลายเดือนก่อน +1

    He not only taught red chetni preparation, he taught how to eat, modern thruvlavur

  • @kalpananaidu9628
    @kalpananaidu9628 9 วันที่ผ่านมา

    Mouth watering chef...chef please message since one of iddlli recipes from Bangalore is a mystery for us

  • @sumathirajabalaji8170
    @sumathirajabalaji8170 หลายเดือนก่อน

    Deena Sir, in this video he have told as cardial kadala enna for required items but he is using only nalla ennai in both the places....

  • @mangairavichandran
    @mangairavichandran หลายเดือนก่อน

    Sir,neenga sapitu pakumpothu, en naakil jollu vittuten

  • @kalaivani-dp3uv
    @kalaivani-dp3uv 8 วันที่ผ่านมา

    Sir, ஒரு family க்கு மட்டும் எப்பவும் Video போடுங்க pls. அப்பதான் அதை follow பண்ண முடியும்

  • @S.s.art.create
    @S.s.art.create 19 วันที่ผ่านมา

    Ye paiyanuku kara chatni romba pidikum sir.innaki ni8 indha chatnidha sir seiyaporen.

  • @hemaprakash8500
    @hemaprakash8500 หลายเดือนก่อน +3

    Mouth watering

  • @harihaaskitchen7509
    @harihaaskitchen7509 19 วันที่ผ่านมา

    Sri egg dosa maela poduvanga red chutney recipe poudnga please

  • @dramatic774
    @dramatic774 12 วันที่ผ่านมา

    my all time favorite recipe 🥰🥰🥰

  • @vilathaisamayal
    @vilathaisamayal หลายเดือนก่อน

    Poondu chatney yummy tasty

  • @Keshithatime
    @Keshithatime หลายเดือนก่อน

    Vera level Deena bro

  • @user-tj4uy4pg4e
    @user-tj4uy4pg4e 16 วันที่ผ่านมา

    நன்றி அண்ணா

  • @lathal6664
    @lathal6664 หลายเดือนก่อน +2

    தீனா சார் நீங்கசாப்பிடும்போதுஎனக்குநாக்கில்எச்சில் ஊறுது

  • @pavisdesigns1891
    @pavisdesigns1891 5 วันที่ผ่านมา

    Deena sir nenga rasichi sonningana ennala mudila enakum sapidanum pola iruku

  • @SGuhansai-iq6hj
    @SGuhansai-iq6hj หลายเดือนก่อน +2

    Thanks bro

  • @MrUshkanna
    @MrUshkanna หลายเดือนก่อน +2

    Superb

  • @marysusai407
    @marysusai407 หลายเดือนก่อน

    Wow super

  • @crazyness427
    @crazyness427 7 วันที่ผ่านมา

    My Appa used to add curd to poondu Chutney and KAara Chutney... It's his usual. It tastes good.

  • @prabakaranpakkirisamy9194
    @prabakaranpakkirisamy9194 หลายเดือนก่อน

    Yummy
    Tried today

  • @kavinandhu8127
    @kavinandhu8127 หลายเดือนก่อน +2

    Super

  • @sarusartkitchen5527
    @sarusartkitchen5527 หลายเดือนก่อน

    மிகவும் அருமை.

  • @user-he3gy8rc2g
    @user-he3gy8rc2g หลายเดือนก่อน

    My favarit chatnees

  • @kalavathiv5125
    @kalavathiv5125 หลายเดือนก่อน +1

    Super sir.

  • @snekalathasnekalatha5720
    @snekalathasnekalatha5720 หลายเดือนก่อน +1

    Yaga uru pa👌👌👏👏👏🎊💐👑

  • @umamaheswari320
    @umamaheswari320 หลายเดือนก่อน +2

    தக்காளி காரசட்னி செஞ்சு காமிங்க சார்

  • @karaifoodiy
    @karaifoodiy หลายเดือนก่อน

    Anna Karaikal vainga Anna food seamaiya irukkum

  • @ananthiananthi3388
    @ananthiananthi3388 หลายเดือนก่อน

    Yummy bro Tq 🎉

  • @user-mn2dq7fv3z
    @user-mn2dq7fv3z หลายเดือนก่อน

    👍👍👍👍👍👌👌👌🙏🙏🙏🙏🙏Deena sir pls continue

  • @kaniayus7518
    @kaniayus7518 หลายเดือนก่อน +1

    Enga veetla appavum idlyku thayir pottupom

  • @sathyam815
    @sathyam815 หลายเดือนก่อน

    Excellent boss

  • @mythilisarugp1296
    @mythilisarugp1296 หลายเดือนก่อน +1

    Super. Sir

  • @umasundarimuthusamy1666
    @umasundarimuthusamy1666 24 วันที่ผ่านมา +1

    Sincerity by Mr Kirishnan

  • @ii_am_vg
    @ii_am_vg หลายเดือนก่อน +3

    4 members ku alavu sllringala

  • @mnjayanthan4811
    @mnjayanthan4811 หลายเดือนก่อน

    This summer season chutney bun fired

  • @dineshs9312
    @dineshs9312 หลายเดือนก่อน +2

    கும்பகோணம் இது எங்க ஊரு......

  • @eswarishekar50
    @eswarishekar50 22 วันที่ผ่านมา +1

    நான்கு பேருக்கு அளவு சொல்லுங்கள் சார்

  • @lakshmikarthikeyan24
    @lakshmikarthikeyan24 หลายเดือนก่อน

    Super sir 🎉

  • @sindhusenthil31
    @sindhusenthil31 หลายเดือนก่อน +1

    Wow yummy yummy super nice Vera level semma mass amzing 😊😊❤❤🎉🎉