நல்ல ருசியான பதிவிற்க்கு நன்றிகள் பல அம்மணி! என் மனைவியும் மகள்களும் தங்களை மானசீக குருவாக வைத்து கொண்டு, தங்களின் சிஷ்யையாக தன்னை பாவித்து, தங்கள் சமையல் குறிப்புகளின்படி பலவிதமான உணவுகளை எங்களுக்கு தயாரித்து கொடுக்கிறார்கள்! அவை யாவும் சுவையாக உள்ளன!ஞ் இச் சேவைகள் தொடர வாழ்த்துக்கள்.
Good morning அம்மா யாரோ youtube இல் hotel பூரி மா வில் உளுந்து சேர்த்து செய்வார்கள் என்று போட்டிருந்தது எப்பிடி வருமோ என்று நினைத்தேன் really நல்லாவே வந்திருக்கு thank thank you மா
Different fantastic yummy and healthy poori. I am going to do this poori. Thank you so much for the tasty poori recipe. I love to do your cooking recipe. I love your cooking method.
செய்து பார்த்தேன். பூரி மிக சுவை. அப்படியே சாப்பிட்டாலும் நன்றாக இருக்கிறது. நீங்கள் சொன்ன அளவுகள் மற்றும் செய்முறையை பின்பற்றியே செய்து பார்த்தேன். பூரி எண்ணெய் அதிகம் குடிக்கவில்லை. நன்றி.
மிகவும் அருமையான உளுந்து மாவு பூரி மிகவும் அருமையாக உள்ளது ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல இருக்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் தோழி நன்றிகள் பல தோழி வாழ்க வளமுடன் 🏵️🏵️🏵️❤️❤️❤️🌹🌹🌹
Vanakkam Amma, More than cooking today i like the Anjarai petti, Antique and you remember your mother in law, Cooking also interesting, Let me try and post you. Vanakkam.
vanakkam mams Good afternoon to both of you Suuuuuuuuuper combo mam. 5:12 oh suuuuuuuuuuper. 8:09 wowwww, mouth watering. 10:53 yesssssssssss mam. 11:50 oh SUPER, waiting mam!!!!!! 10:48 suuuuuuuuper mam, naanum apdidhan, but en kutty transistor under repair, so computerla, morning swami songs, then appaoda songs , utubela( velai panradhe theriyadhu and food turns out delicious ) Pranaams Meenakshi
வணக்கம் அம்மா 🙏. வித்தியாசமான பூரி . அருமை 👌. இந்த உணவு குறிப்பு உங்களுடைய எந்த புத்தகத்தில் உள்ளது.தயவுசெய்து கூறவும்.உங்களது ஆறு புத்தகங்கள் வைத்து உள்ளேன்.நன்றி 👌👋🌹
மேடம் என் பெயர் சகுந்தலா. உங்களுடைய வீடியோ பார்த்தேன். அதே போலவே நானும் உளுந்து பூரி செய்தேன். செம செம சூப்பராக இருந்தது மேடம். நன்றி மேடம்.
வித்தியாசமாக உள்ளது. அருமை. நானும் செய்கிறேன்
நல்ல ருசியான பதிவிற்க்கு நன்றிகள் பல அம்மணி!
என் மனைவியும் மகள்களும் தங்களை மானசீக குருவாக வைத்து கொண்டு, தங்களின் சிஷ்யையாக தன்னை பாவித்து, தங்கள் சமையல் குறிப்புகளின்படி
பலவிதமான உணவுகளை எங்களுக்கு தயாரித்து கொடுக்கிறார்கள்! அவை யாவும் சுவையாக உள்ளன!ஞ் இச் சேவைகள் தொடர வாழ்த்துக்கள்.
இதுவரை கேட்டிராதபூரி செய்முறை அருமை..செய்துபார்க்கத்தூண்டுகிறது..நன்றி அம்மா...
Good morning அம்மா
யாரோ youtube இல் hotel பூரி மா வில் உளுந்து சேர்த்து செய்வார்கள் என்று போட்டிருந்தது எப்பிடி வருமோ என்று நினைத்தேன் really நல்லாவே வந்திருக்கு thank thank you மா
Most welcome ma
Will try.good idea
ஆகா...அருமையா இருக்கே.நன்றிம்மா
Super nan try panren thank you
எங்கள். வீட்டில் இன்று இதுதான் டிப்பன். நன்றி அம்மா.
Namaskura Amma your recipes are awesome and I am a Tamil grandma from South Africa 🇿🇦 but l also love cooking for my children and grandchildren ❤❤❤❤❤❤
That's great Really happy ma.you can share your s.african veg recipes in comment.
வணக்கம் அம்மா,மிகவும் வித்தியாசமான பூரி ,கண்டிப்பாக செய்து பார்க்கிறேன் நன்றி 🙏🙏
மிக்க மகிழ்ச்சி மா
மிக்க மகிழ்ச்சி மா
அருமை
Different type of poori.super.
Different fantastic yummy and healthy poori. I am going to do this poori.
Thank you so much for the tasty poori recipe.
I love to do your cooking recipe.
I love your cooking method.
Thank u madam learning new tiffin
GodBless MADAM Thanks 🙏 for your Helping mind
அருமையான ஆரோக்கியமான பூரி தக்காளி 🍅
In my home we cook this poori with different different side dishes thrice a week we all love this delicious poori
Great கவிஞரோட மகள் எவ்வளவு simple அம்மா நீங்க. வாழ்த்துக்கள்
மனமார்ந்த நன்றி மா
வாழ்கவளமுடன் அம்மா
அருமை அருமை அருமை
நன்றிவாழ்த்துக்கள்
வித்தியாசமான பூரி
மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் 💐💐💐 தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 💐💐 அம்மா
மனமார்ந்த நன்றி மா
😂😂😂😂❤❤❤❤nanum engammavoda anjarapeti aluminum 1 pukkathula patti use panna anjarapeti idhellam use pandren. Evanga romba nalla samaipanga🎉🎉🎉😂😂❤❤
செய்து பார்த்தேன். பூரி மிக சுவை. அப்படியே சாப்பிட்டாலும் நன்றாக இருக்கிறது. நீங்கள் சொன்ன அளவுகள் மற்றும் செய்முறையை பின்பற்றியே செய்து பார்த்தேன். பூரி எண்ணெய் அதிகம் குடிக்கவில்லை. நன்றி.
மிக்க, மிக்க மகிழ்ச்சி மா
Neenga pesuradhu romba beautiful aunty. Keep sharing
மிகவும் அருமையான உளுந்து மாவு பூரி மிகவும் அருமையாக உள்ளது ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல இருக்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் தோழி நன்றிகள் பல தோழி வாழ்க வளமுடன் 🏵️🏵️🏵️❤️❤️❤️🌹🌹🌹
Nannarukku
ரொம்ப வித்தியாசமான பூரி உலுத்தபருப்பு வைத்து அருமைம்மா 👌👌
நன்றி மா
Arumai ma vithiyasamana recipe 👌👍
சூப்பர் உளுந்துகொண்டுமிகஅருமையானபூரிசெய்துகாண்பித்திர்கள்அதுகூடஅருமையானதக்காளிதொக்கும்செய்தீர்கள்வாழ்த்துக்கள்அம்மா.✋✋✋✋✋
அற்புதம் 👌👍
God bless your entire family aunty. Love it....
Vanakkam.nanri.arumai
Different recipe. Healthy dish..Thanks ma....Dr.Indira
வணக்கம் மா உங்க சேலை கலர் ரொம்ப அழகாக உள்ளது.பூரியும் தக்காளி தொக்கும் அட்டகாசம்
மனமார்ந்த நன்றி மாலதி
உங்கள் சமையல் எப்பொழுதும் மிக நேர்த்தியாக இருக்கும் அம்மா.. வாழ்க வளர்க தாங்களும் தங்களது அறுசுவை நளபாகமும்.. நன்றி..
Vanakkam Amma, More than cooking today i like the Anjarai petti, Antique and you remember your mother in law, Cooking also interesting, Let me try and post you. Vanakkam.
Good morning mam. Vazhga valamudan. Super ulundhu poori. Will surely try. Thank you. Hv a nice day
Thank you so much ma
Very nice recipe. Must try this one.
Do try m
ரொம்ப சூப்பர்மா
Thanks very much. Good source of protein too👍
Aunbaana vanakkam mam AAm Mam ungal recipe book naan neraiya dishess try seitherukkeren sema ruseeyaana recipes ATHIL. ETHUVUM. ONDRU Amma
Nandri ma
God bless you sister… your preparations are too good
I prepared this Puri today. Very tasty ma..thank you so much.
Most welcome ma
Hallo namasthe new receipi arumai arusuvai idu revathi mam suvai andal blessings. Ellarukkum 🙋♀️👍🌹🎊🎂👏🤗
Nandri Andaal.
I will try tomorrow this recipe,Thanks Ma, I follow ur cooking last 16 Years.
Thanks a lot ma
Different type pori TKs mam
Ragi koosh simpleaa.ga saivadu eppadi enru sollavum amma
Samaiyuludan pattu super combination
😊🙏
வணக்கம் அம்மா 🙏 அருமை 👌 நாளை காலை இந்த பூரி தான் 🙂மிக்க நன்றி 😊
மிக்க மகிழ்ச்சி மா
Excellent aunty.......nammaley seiradhu.....Vida.....yaravadhu.....senju kudutha......nalla sapdlam.....aunty🙂👍
😀😀 true ma
இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் உழுந்து பூரி செமசெம சூப்பர் மா
மனமார்ந்த நன்றி மா
Fantastic and tasty poori
My Marwadi friend used to make this poori whenever I go there
Super
Different tana tiffin
அம்மா நானும் இளையராஜா சார்,spb sir,chithramma,janakiamma songs கேட்டுட்டேதான் எல்லா வேலைகளையும் செய்வேன் .அப்பதான் அலுப்பே இல்லாம சந்தோஷமா இருக்கும்மா.
Good morning amma.protein rich recipe.tq for sharing Amma.i will try this recipe
Thank you very much ma
வணக்கம் அம்மாஅருமைசெய்துபார்க்கிறேன்நன்றிங்க அம்மா
மிக்க மகிழ்ச்சி மா
Super. Will try one day😍👍👌
Beautiful
Tried this recipe today Mam. It came out very well
This recipe nice combination and I am gonna try it today:) Madame thank you for sharing it.
@@agathisborneensis મઅઅઅ😊
Very tasty poori. It's called as bedmi poori in north sides.👌👌
பூரி மசாலா டப்பா அருமை
Good to know thanks ma
@@maheswarisubramanian9386 😊🙏
Superb, different poori recipe with a nice side dish. 👍🌺
Superb poori recipe and side dishsuperrrr👌👌👌
Very nice reçipe .
Thanks ma
This kind of poori is the main breakfast item in U. P, M. P and other northern states. It's very nice with a sabzi of aaloo simple recipe.
So good to know
It is called Bedmi poori and also pitti wali poori in Northern India
Very nice Ma.... thanks for sharing new recipe. I will also try this🙏👌
Super ma
vanakkam mams
Good afternoon to both of you
Suuuuuuuuuper combo mam.
5:12 oh suuuuuuuuuuper.
8:09 wowwww, mouth watering.
10:53 yesssssssssss mam.
11:50 oh SUPER, waiting mam!!!!!!
10:48 suuuuuuuuper mam, naanum apdidhan, but en kutty transistor under repair, so computerla, morning swami songs, then appaoda songs , utubela( velai panradhe theriyadhu and food turns out delicious )
Pranaams
Meenakshi
100% true Meenakshi
Verynice poori keepit up mada
Super amma. Radio idea, I am also hearing in kitchen.
Yes,😊 thanks ma
Hello Amma, seeing this recipe for the first time, this looks delish, thank you amma
You are most welcome ma
உங்கள் சமையல் எல்லாம் நன்றாக இருக்கும்.வாழ்த்துக்கள்.
மனமார்ந்த நன்றி மா
Black ullunthu try panalama, Amma.
In kolkata, urad, saunf & red chilli flakes are used for pooran in radha ballabi poori
Yes ma
Will try this poori 👍🏻
Saithu pakkaren,tku mam
Most welcome ma
இந்த மாதிரி table வைத்து செய்ங்க மா
Clear ஆக தெரிகிறது.
👍🙏
Going to try this poori. Revathi amma's recipes are always fantastic
Thanks a lot ma
super.
Ulundu mavu use pannalama?
can i substitute wheat flour i am glutton free diet
அருமையான, சத்தான பூரி. 👌👌👏👏 சூப்பரா இருக்கு அம்மா. 😋😋😋 வெண்கல அஞ்சரைப்பெட்டி அருமையாக இருக்கிறது அம்மா. 🤩💖 உளுந்து பூரண பூரியின் link-ஐ description box-ல் போடுங்க அம்மா. 🙏🙏🙏
Q1àa2à
Very interesting variation on the usual poori. Thanks for sharing this recipe.
Protein poori.. I will try this for sure ma.. Thanks a lot for the recipe
Different and yummy poori Ma'am. Thank u. 🙏
Welcome 😊ma
Wow...suuuuper ma'am. Ur sari is beautiful. Lovely recipe
Thanks a lot ma
Super Mam ,Thank you so much for your receipe 🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Most welcome 😊 ma
Thank you very much..Mam...
It. Was. Nice. Recipe. Amma. Tksalot💜
Most Welcome 😊 ma
Very nice mam super
I will try mam
Thanks ma
Very nice❤
Thanks ma
It is so good to listen to you and watch you cooking with calm confidence, so much at home.
With the same ingredients and preparation can we make chapathis? Please answer.
Unga kitchen tour podunga
Super mam
Will try this recipe
Thanks ma
❤👌👍💐🌹🙏super amma
Different recipe Mam.. nice it is.. please show the other version that you had written in your book too
Will upload soon ma
It's different and I will try and send you my comments
Sure I'll wait ma.Thank you
Super amma tq
வணக்கம் அம்மா 🙏. வித்தியாசமான பூரி . அருமை 👌. இந்த உணவு குறிப்பு உங்களுடைய எந்த புத்தகத்தில் உள்ளது.தயவுசெய்து கூறவும்.உங்களது ஆறு புத்தகங்கள் வைத்து உள்ளேன்.நன்றி 👌👋🌹
சற்று குழப்பம்.variety fast food or Kashmir to Kanyakumari.
Vanakkam Amma. Today I did this recipe. Both came out very well and it is very tasty. Tq 🙏
Wow!!! Most Welcome 😊 ma
Arumai amma 💓
Nandri ma
Thank you so much for your recipe ma'am.....💐💐💐💐
Most welcome 😊 ma