ஐயா ஒரு வித்தியாசமான ஆராய்ச்சி அறிவு பொக்கிஷம். இறைவன் எங்களுக்கு அளித்த வரப்பிரசாதம். மிக்க நன்றி ஐயா. தாங்கள் வாழ்நாள் முழுவதும் உடல், மனம், பொருளாதாரம் அனைத்திலும் குறைவின்றி நிறைவாக வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம் ஐயா.
"சூட்சுமங்களை புரிந்து கொண்டு அதன்படி நம்வாழ்வியலை மாற்றி அமைத்துக்கொள்வது" ... "இயல்பின் படி வாழ்வது என்பது ஒரு கலை"...சிறப்பு..வெகு சிறப்பான பதிவு... மிக்க நன்றி ஐயா... 🙏🌻🌹🌻🙏
Iyya vanakam Enaku horoscope mela nambikai pochi yena My horoscope sonnathu innaiki varaikum ethuvume nallathu nadakala iyya but I like ur videos yena neenga solvathu arumaiya iruku Iyya
ஒரிசா மாநிலத்தில் உள்ள ஏஆர் ஆர் எஸ் கட்டிட கம்பெனி தினசரி பகலில் இரண்டு சாப்பாத்தி மட்டுமே உடன் தயிர் மட்டுமே.இரவு சிறிதளவு சோறு டால் பால் மட்டுமே.மகா கோடீஸ்வரன்.ஸ்டேட் பேங்க் சேர் 8 பர்சென்ட் வைத்து இருக்கிறாங்க
Good lesson for beginners guru ji .Thank you for your astrology videos and live And one kind request (Evaar ellam jathagathai kanippathu and eppadi prediction adukkalam nnu oru lesson edunga guru ji.)
Duri ng Budha dasa what you said is 100 percent true in my case I had to take all possible loans to build a house and sukra dasa had to come to repay completely all these loans But it was a beautiful house though lot of earnings was put in Thank you for your accurate predictions
Sir for 87 born ,,,thula lagna , guru atchi in 6th house ,along with raghu ..In 8th house sukra Atchi with suriya there .In 12th house Chandra with Kethu,..In 9th house buddha Atchi with chevvai...sani standing alone in vritchagam second house...marriage is getting postponed badly......now guru desa is running..I see him very well getting set in his IT profession by his own talent & knowledge , but marriage is getting delayed so badly, searching Varan for so many years...is this bcoz of his sukra with surya or 2nd house sani or more grahas in maraivu stana....kindly let me know if possible...
குரு தசை எப்படி இருக்கும் .லாட்டரி யோகம் உண்டா . சனிதசை எப்படி இருக்கும். நான் 1.கோடி சம்பாதிக்க முடியுமா திருமணம் எப்போது 17/4/2000 டைம் .5.45pmதிண்டுக்கல் பதில் தாங்க ப்ளீஸ்.
வணக்கம் ஐயா. என்னுடைய இளையமகன் நவாம்சகட்டத்தில் ராசியும் லக்னமும் கடகம் இப்படி ஒன்றாக இருந்தால் அதில் ஏதாவது பலன் உண்டா தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன் ஐயா தயவுகூர்ந்து இந்த கேள்விக்கு பதில் இல்லை காணோளி தாருங்கள் ஐயா. நன்றி 🙏🪷🕉️ இவன்லஷ்மி
ஈசனுக்கு நிகரானவரே குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள் அருமையான பதிவு அற்புதமான பதிவு மிக்க நன்றி குருவே
Esanuku nigaranavra Athu intha ulagathula yaarume ilaa
😂😂😂
Ennathuuu
தம்பி தம்பி 😂😂😂
கால புருஷனுக்கு 6,8,12,ல் எல்லா கிரகங்களை வைத்து ஒரு பதிவு போடுங்க ஐயா
ஐயா ஒரு வித்தியாசமான ஆராய்ச்சி அறிவு பொக்கிஷம். இறைவன் எங்களுக்கு அளித்த வரப்பிரசாதம். மிக்க நன்றி ஐயா. தாங்கள் வாழ்நாள் முழுவதும் உடல், மனம், பொருளாதாரம் அனைத்திலும் குறைவின்றி நிறைவாக வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம் ஐயா.
அன்பு கலந்த அடியேனின் பணிவான வணக்கங்கள் குரு நாதா...
ஞானம் கலந்த பேச்சு ❤
சார் correct 100% எனக்கு மீன ராசி கன்னி லக்கினம் 29 வயது ஆகிறது புதன் திசை+சனி புத்தி நடக்கிறது 7.5 சனி வேற கடந்த 3 மாதம் கடன் பிரஜனை அதிகம் இருக்கு
நிறைய பாவங்கள் செய்து பிறக்கும் ,லக்னம் ,ராசி ,No 1 விருச்சிகம் .
🤣🤣🤣🤣🤣🤣🤣
"சூட்சுமங்களை புரிந்து கொண்டு அதன்படி நம்வாழ்வியலை மாற்றி அமைத்துக்கொள்வது" ... "இயல்பின் படி வாழ்வது என்பது ஒரு கலை"...சிறப்பு..வெகு சிறப்பான பதிவு... மிக்க நன்றி ஐயா... 🙏🌻🌹🌻🙏
Super sir. Ungalukku niigar neengale ❤
*வணக்கம் குருஜி ரிசப லக்னத்திற்கு ஏற்ற துறைகள் பற்றி ஒரு வீடியோ போடுங்க குருஜி, ரிசப லகினம் எந்த துறையை தேர்வு செய்யலாம் குருஜி ப்ளீஸ் சொல்லுங்கள்*
காலை வணக்கம் குருஜி🙏
Thank you sir for your unknown information and very clear explanation about 6th and 8th,12th house secrets and remedies🙏🙏
Iyya vanakam Enaku horoscope mela nambikai pochi yena My horoscope sonnathu innaiki varaikum ethuvume nallathu nadakala iyya but I like ur videos yena neenga solvathu arumaiya iruku Iyya
Good excellent speech
My daughter Mithuna rasi, Kanni lagnam ,she is lawyer, now LLM student
நல்ல பதிவு ஐயா தங்களுக்கு நன்றி 🙏🙏
Miga, miga, arumai, thankyou sir 🙏✨✨👏👏💐✨ ✨
அய்யா உங்க jothida peratalai.parthu viyappaga உள்ளது. Nenda ayuludan vala vsenduguren .
Expected video. Thanks for posting
ஒரிசா மாநிலத்தில் உள்ள ஏஆர் ஆர் எஸ் கட்டிட கம்பெனி தினசரி பகலில் இரண்டு சாப்பாத்தி மட்டுமே உடன் தயிர் மட்டுமே.இரவு சிறிதளவு சோறு டால் பால் மட்டுமே.மகா கோடீஸ்வரன்.ஸ்டேட் பேங்க் சேர் 8 பர்சென்ட் வைத்து இருக்கிறாங்க
Engaluku kidaitha varam guru ji neenga 🙏🙏🙏
Good Morning Gurujii🙏🙏🙏🙏🙏
Waiting for live today
Thank you so much sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯💯💯💯💯👌👌👌👌👌👌👌👌👌
Good lesson for beginners guru ji .Thank you for your astrology videos and live And one kind request (Evaar ellam jathagathai kanippathu and eppadi prediction adukkalam nnu oru lesson edunga guru ji.)
Clear explain sir 🎉
Very, very good explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹🤝
சிறப்பான விளக்கம் 😍
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி🙏💕
Ayya vanakkam Pradeep mannargudi
Again right interpretation Sir.. Dr.M.Ramki Murugan MBA PhD from Chennai
Thanks for your advice & explanation thank you sir
"Iyalbin padi vaazhvathu enbathe oru kalai."
Thank you Sir 🙏 for sharing your wise words in every one of your videos.
Nantri sir different video,new information 😊
Yes sir, true...
Correct aga solgirurgal sir
Sir Guru paarvai to maandhi oru video podunga sir
Duri ng Budha dasa what you said is 100 percent true in my case
I had to take all possible loans to build a house and sukra dasa had to come to repay completely all these loans
But it was a beautiful house though lot of earnings was put in
Thank you for your accurate predictions
வணக்கம் ஐயா 🙏 வாழ்க வளமுடன் 💐
Sir actor vijay kote koteya sampathikuraru sir
Kanni laganam
Super sir
நல்ல வேளை எனக்கு எந்த கிரகமும் விருச்சிகம் ராசியில் இல்லை.
Thank you guruji very good explanation 🎉🎉🎉❤❤
Very super guruji very correct 💯 always different topic excellent 👌👌🙏🙏
Rasi nathan Lakna nathan oruvare video. Podunga...sir
🙏🏼 Valge Valamuden Ayya 💖
Well Explained ,Mikke Nandri 💖
🦂 From Malaysia 💖
Good morning, sir 🙏✨✨
Thank you so much sir 😌🍄💗🌸💐👑❤️🌝💖💜💝💯🙏👌👍✋🌺🌷💮
தாங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை.கன்னி லக்னம் கன்னி ராசி பிறந்தது முதல் இன்றுவரை தொடர்கிறது கடன் பிரச்சனை.
நானும் கன்னி ராசி கன்னி லக்கனம் .மை டேட் ஆப் பர்த்.17/4/2000 டைம். 5.45.pm புரோ. உங்க டேட் ஆப் பர்த் என்ன ப்ரோ.
Guruji 🙏 pls do 6th 8th n 12th houses for each Lagna thank you and remedy for debt
Tq guruji 🙏👍👏😊
Vanakkam guru ji
நன்றிகள் ஜீ 🙏
Vanakkam anna good morning manickaraja
காலை வணக்கம் சார்
அய்யா சிம்ம லக்னம் ரேவதி நட்சத்திரத்தில சந்திரன் 6,8,12, சந்திர திசை நடக்குது எப்படி இருக்கும்
🙏🙏🙏
Good evening Sir. A very good video. Sir do give information for the rest of the lagnams also.
As soon as possible
Sir6.8.12 அதிபதிகள் குரு பார்வையில் இருந்தால் பலன்
Sir, kadavul illai entru sollubavarin grahanilaye patri oru podamudiyuma? Sir please...
Thank you sir 🙏🙏🙏💐
அருமை அருமை அருமை
அருமை
Kaala purushathathuvapadi ,aaril sooriyan puthan,virushikathil sani,meenathil sevvai, irukanga correct 6,8,12 kragangal amanjuruku.
🙏🙏 வணக்கம் குருஜி🙏🙏
வணக்கம் குருவே❤❤❤
👌👌👌👌👌👌
சார் வணக்கம்❤
Guruji vanakam 🙏🏾
Good sir 🙏
Good morning Gurujii
இனிய காலை வணக்கம் அண்ணா 🙏💐💐
Nandri
Appu vannakam
Sir for 87 born ,,,thula lagna , guru atchi in 6th house ,along with raghu ..In 8th house sukra Atchi with suriya there .In 12th house Chandra with Kethu,..In 9th house buddha Atchi with chevvai...sani standing alone in vritchagam second house...marriage is getting postponed badly......now guru desa is running..I see him very well getting set in his IT profession by his own talent & knowledge , but marriage is getting delayed so badly, searching Varan for so many years...is this bcoz of his sukra with surya or 2nd house sani or more grahas in maraivu stana....kindly let me know if possible...
Sir kala Purusha thathuvam apadina ena .. athu oru person sir ?
Sir, 🙏🙏👌👌
❤
Sir na unga biggest fan
Ithu rasiku porunthuma guruji
கண்டிப்பாக கடன் வரும் சார் என்னுடைய இரண்டு மகன்களுக்கும் புதன் திசைதான் நடக்கின்றது. எல்லா வகையிலும் கடனில் மாட்டிக்கொண்டேன்😔🙏🙏🙏
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
குரு தசை எப்படி இருக்கும் .லாட்டரி யோகம் உண்டா . சனிதசை எப்படி இருக்கும். நான் 1.கோடி சம்பாதிக்க முடியுமா திருமணம் எப்போது 17/4/2000 டைம் .5.45pmதிண்டுக்கல் பதில் தாங்க ப்ளீஸ்.
@@murugan-r9ziiiii asiya paaru 1 kodi venum ah😂😂
Dhoni kanji lagnam dhan
குருவே இந்த பலன்கள் ராசிக்கும் பொருந்துமா என்று சொல்லுங்கள் அய்யா
Little bit
இன்று நேரலை நிகழ்ச்சி உண்டா
Ayya enta palan rasi adipadayil palan tharuma sollunga ayya
Yes
Enoda rasi viruchikam epothu Chandra dasai nadakurathu ayya
Nanri ayya
👌🙏
வணக்கம் ஐயா. என்னுடைய இளையமகன் நவாம்சகட்டத்தில் ராசியும் லக்னமும் கடகம் இப்படி ஒன்றாக இருந்தால் அதில் ஏதாவது பலன் உண்டா தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன் ஐயா தயவுகூர்ந்து இந்த கேள்விக்கு பதில் இல்லை காணோளி தாருங்கள் ஐயா. நன்றி 🙏🪷🕉️ இவன்லஷ்மி
விருச்சக லக்னம் 1ல் சனி.. நடப்பது சனி திசை உயிருக்கு ஆபத்தா ஐயா
No
Meena,lagnatthirkku,neengal,kuriyapalan,rasikkum,porundhuma,sir.🙏🙏✨✨
35%
@@sreeraaam9186 migavum, nandrisir, 🙏🙏✨✨
Meenathil buthan erunthal virayththai samalikka mudiyuma sir, 🙏🙏🙏🌺
Yes
🙏🙏🙏🙏🙏
Thula lagnam virutchigarthil chandran chevvai ulladhu. Indha dasai nadandhal health pratchanai irrukuma
Possible
Truth
இந்த குறிப்பிடும் காலபுரசனுடைய ஆறாம் வீடு எட்டாம் வீடு 12ஆம் வீட்டுக்கு கூடிய நிறைய பேர் ஜோதிடர்களாகளாக வருவார்கள்
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Sir this is for lagnam or even for rasi also
Little bit
Sirஅந்த வீடுகளில் இருக்கும் கிரகங்களும் தனது திசையில் இதே பலனையா கொடுக்கும்?
Little
Sir. Kanni rasi jewellery shop la sales person work pannalama
Yes we can
@@shrimahalakshmi-premium5868 Thank you sir
Sir லக்கினாதிபதி மீனத்தில் உள்ளவர்கள், வெளிநாட்டில் சென்றுவாழ சிறந்த அமைப்பாக அமையுமா?
Possible