I like your bold confession! You are not cheating viewers, I appreciate your honesty! For monthly predictions you told only 20 to 30 % will be accurate! This statement no other astrologer says infact they fool us! I watch other channels also! I realised how they misguide us! You are really true and honest astrologer nowadays we hardly find! May Lord Krishna bless you long and healthy life to guide us! Hats off to you Anna!
Very true. Thanks for imparting this knowledge to all of us without greasing or cover ups. Absolute delight listening to your videos and learning. God bless you sir.
வழ வழ கொழ கொழ என்று சில ஜோதிடர்கள் போல் இல்லாமல் எடுத்துக் கொண்ட சபஜெக்டை நேரடியாகவும் தெளிவாகவும் அதே சமயம் விரைவாகவம் சொல்லி புரிய வைப்பதில் தங்களுக்கு நிகர் தாங்களே.வணக்கம் குருஜி தங்கள் பணி தொடர வாழ்த்துகள்.
குருவே சரணம்.விரயண ஸ்தானத்தின் விபரங்கள் வீரியம்.தங்களின் ஒவ்வாரு காணொளியும் ஒரு பொக்கிசம் மற்றும் பாக்கியம்.இறுதியாக இவனின் ஆவா ஜோதிடத்தில் தாங்கள் தரும் அனைத்து பலாபலனும் போற்றுதல்க்குறியது.நன்றி.
Ithu 100% true sir , Nan magara rasi அவிட்டம் நட்சத்திரம், பிறந்தது முதல் நான் என் தாய் தந்தை , அண்ணன், தங்கச்சி யை பிரிந்து தாத்தா பாட்டி யிடம் பூர்விகதில் வளர்ந்தேன் ஐயா
குருவே சரணம்.ஜாதகத்தில் 12ம் மிடம் மற்றும் அங்கு அமரும் கிரகங்கள்,அதன் அதிபதி ஆகியோர் தரும் பலன்கள் மிகவும் சிறப்பு.அடுத்து மாத கோச்சாரப்பலன்கள் காணொளிஇடுவது பற்றிய கருத்து :ஜாதகம் பயில அனைத்து சரத்தும் அவசியம்.இதை இப்படிக்கூற கரும்பு சாப்பிட முற்படும் போது அடிக்கரும்பென்ன மேல்கரும்பென்ன எல்லாம் சுவைக்க இனிப்பே .அதுபோல எதையும் தவிர்ப்பது ஏதோ ஒன்றை இழக்கிறோம் என்பதாகும்.எனவே இறையறுள்தன்மையால் தாங்கள் மாத கோட்சாரப்பலனை நல்கும்படி பணிவுடன் விழைகிறேன்.நன்றி.
வணக்கம் குருஜி தாங்கள் கூறியதுபோல் மகர லக்னம் ரிஷப ராசி இப்பொழுது சனி மகா தசையில் சுக்கிர புக்தி லக்னத்திற்க்கு எட்டில் சுக்கிர மறைவு தாங்கள் கூறுவது 💯 சதவீதம் உண்மையே சனி தசையில் சுக்கிர புக்தி கையில் தட்டுதான் எடுக்கவில்லை அதுவும் விரைவில் எடுப்பேன் தற்போதய நிலை என்னை மன்னிக்கவும் குருஜி 🙏🙏🙏🙏🙏🙏🙏
Sir you are a genius. I am makara lagna,In my guru Dasai,expenses are very high in our family and in this 16yrs,we spent huge amount for my father ,mother and my medical expense as we are admitted in hospital. Kindly post the prediction for 1st house and 7th house dasa palangal and give knowledge. Thanks very much
Excellent video sir Thank you very much sir.i dhanusu rasi dhanusu laknam 12 ill thanitha Rahu nadapu thasai Rahu puthi guru palangal epadi irugum sir.
yes. dress super, always super. I liked many of his shirt colours. so beautiful. may be his wife's choice. he might have venus in good position in his horoscope. thank you.
சூப்பர். கும்ப லக்கினம், சனி மேஷத்தில் (பரணி) அமர்த்த நிலையில், 10, ம் பார்வையாக விரய ஸ்தானத்தை பார்கும் போது.. சனிதிசை எவ்வாறு இருக்கும்.? சனிக்கு வீடு கொடுத்த அதிபதி, விருச்சிகத்தில் ஆட்சி 😌
ரிஷப லக்னம் லக்னத்தில் சனி 12ஆமிடாமான மேஷத்தில் சூர்யன் உச்சம் மகரத்தில் செவ்வாயுடன் கூடிய ராகு செவ்வாயின் 4வது பார்வை மேஷத்திலுள்ள சூர்யன் மீது படுகிறது. தங்களின் காணொளி அருமை.
I am dhanusu lagnam lagna point and suriyan Bhuthan in moolam ketu in pooradam sukran in thiruvonam chandran in kanni chithirai sevvai in thulam chithirai guru sani serkai in reshabha karthikai raghu in poorpoosam foreign job and foreign citizenship ketaikuma and shall I do MCA OR MBA in PG degree sir which is best for me
வணக்கம் குருவே குருஜி மாத பலன் போடுங்கள் ஆனால் ஒரே காணொளியில் தனி தனியா நட்சத்திரம் ரீதியாக போடுங்க குருஜி இது என்னோட தாழ்மையான வேண்டுகோள் நன்றி குருஜி
I like your bold confession! You are not cheating viewers, I appreciate your honesty! For monthly predictions you told only 20 to 30 % will be accurate! This statement no other astrologer says infact they fool us! I watch other channels also! I realised how they misguide us! You are really true and honest astrologer nowadays we hardly find! May Lord Krishna bless you long and healthy life to guide us!
Hats off to you Anna!
🙏
Absolutely, well said! Your honesty and in- depth knowledge puts you above all the others! Feel blessed to be able to listen to your insights sir!
:\
Very true. Thanks for imparting this knowledge to all of us without greasing or cover ups. Absolute delight listening to your videos and learning. God bless you sir.
வழ வழ கொழ கொழ என்று சில ஜோதிடர்கள் போல் இல்லாமல் எடுத்துக் கொண்ட சபஜெக்டை நேரடியாகவும் தெளிவாகவும் அதே சமயம் விரைவாகவம் சொல்லி புரிய வைப்பதில் தங்களுக்கு நிகர் தாங்களே.வணக்கம் குருஜி தங்கள் பணி தொடர வாழ்த்துகள்.
குருஜி தாங்களும் தங்களின் ஜோதிட குறிப்புகளும் வேற லெவல் பாடங்கள்.ஆதலால் வார பலன்களோ ,மாத பலன்களோ,அவசியமற்றது தான்.
குருவின் புகழ் ஓங்குக....
100 % True sir.
நின்ற இடமும் அதன் தசைகளும் காணொளி போடுங்கள் ஐயா 🙏
😇 enna oru thelivana urai..kollapamillamal neenga mattumthan pesuringa💜 great guru ji🙏
வணக்கம் அண்ணா கோடி நமஸ்காரம் உங்களை போன்று விரிவான விளக்கம் இவ்வுலகில் யாராலும் தர இயலாது அண்ணா பல கோடி நன்றிகள் உங்களுக்கு
நன்றி அண்ணா
Not needed, gochara transit sriram ji... As said, your videos are unique 👌🏽
உங்களின் ஜோதிட பாடம் எளிதில் புரியக்கூடியது அய்யா உமது பணி தொடர வாழ்த்துக்கள்
வணக்கம் ஐயா ,உங்களின் அனைத்து பதிவுகளுமே , எங்களை பற்றியும், குடும்பத்தாரின்,நாங்கள்பழகும் மனிதர்களைப்பற்றியும் தெரிந்துகொள்வதற்க்கும்,பயனுள்ளபதிவுகள் ,இனத்துடன் உங்களுக்கு நேரம் கிடைத்தால் உங்களுடைய புதிய பதிவுகளுக்கும் வரவேற்ப்பு அளிக்கின்றேன்.நன்றி இவன்லஷ்மி🙏🌺🍀
மிக அருமையான விளக்கம்!.. காணொளி(லி)கள் மூலம் ஜோதிட விளக்கம் தரும் உங்களுக்கு நாங்கள்தான் நன்றி கூற வேண்டும். மிக்க நன்றி ஐயா!..
வணக்கம் ஐயா 🙏🙏🙏 முடிவும் பிரிவும் 12 இடம் விளக்கம் சூப்பர் நன்றி 🙏🙏🙏
Very good astro teaching guider ,good profession.I appreciate your guidance.
Thank you guruji continue your job congratulations 🎉🎉🎉🎉🎉🎉👏👏👏👏👏👏 very good explanation
வணக்கம் குருவே. அற்புதம் அற்புதம் அருமை அருமை... உண்மை உண்மை... ஓம் சிவ சிவ ஓம்.. நன்றி குருவே... 👌🙏
நன்றி சார் 🙏எனக்கு ரிஷப லக்னம் கடக ராசி அடுத்த இரண்டு வருடங்களில் 12ம் அதிபதி தசை வர இருக்கிறது. Very interesting சார் 😊 🙏🙏🙏
அருமை அருமை விளக்கம் அழகான பதிவ நன்றி ஜெக்காசுசேகர்
Arumai Arumai ji 🎉
Sovvadellam appadiye match aagura madiriye irukku
vanakkam sir. tamil maatha jothidam release patri sonneergal. nandri. athil mun echarikkaigalukku mukkiyathuvam kodungal endru vendikkolgiren. anaivarum usharaga irukka uthaviyaga irukkum. video iynthu nimidamey surukkamaga pothum. thangalukkum rest avasiyam vendum.🥰👌👍🤲🤝🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
❤❤❤❤உங்களின் வார்த்தைகள்... தெய்வ வார்த்தைகள்... ❤❤❤❤❤❤❤❤
குருவே சரணம்.விரயண ஸ்தானத்தின் விபரங்கள் வீரியம்.தங்களின் ஒவ்வாரு காணொளியும் ஒரு பொக்கிசம் மற்றும் பாக்கியம்.இறுதியாக இவனின் ஆவா ஜோதிடத்தில் தாங்கள் தரும் அனைத்து பலாபலனும் போற்றுதல்க்குறியது.நன்றி.
ஐயா வணக்கம் வாழ்க வளமுடன்.மாத பலன் களுக் காக காத்து கொண்டு இருக்கிறோம்.
Nanri guruve 🎉❤🙏🏻
Ithu 100% true sir , Nan magara rasi அவிட்டம் நட்சத்திரம், பிறந்தது முதல் நான் என் தாய் தந்தை , அண்ணன், தங்கச்சி யை பிரிந்து தாத்தா பாட்டி யிடம் பூர்விகதில் வளர்ந்தேன் ஐயா
Vanakkam. Ayya.. Very special your jothida statement.. My husband thulam lagnam. Now he is budhan thisai. Very trouble now for him
சூப்பர் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் 🙏👍
குருவே சரணம்.ஜாதகத்தில் 12ம் மிடம் மற்றும் அங்கு அமரும் கிரகங்கள்,அதன் அதிபதி ஆகியோர் தரும் பலன்கள் மிகவும் சிறப்பு.அடுத்து மாத கோச்சாரப்பலன்கள் காணொளிஇடுவது பற்றிய கருத்து :ஜாதகம் பயில அனைத்து சரத்தும் அவசியம்.இதை இப்படிக்கூற கரும்பு சாப்பிட முற்படும் போது அடிக்கரும்பென்ன மேல்கரும்பென்ன எல்லாம் சுவைக்க இனிப்பே .அதுபோல எதையும் தவிர்ப்பது ஏதோ ஒன்றை இழக்கிறோம் என்பதாகும்.எனவே இறையறுள்தன்மையால் தாங்கள் மாத கோட்சாரப்பலனை நல்கும்படி பணிவுடன் விழைகிறேன்.நன்றி.
தெளிவான கருத்துக்கள் நன்றி
தான தர்மம் பற்றி oru video podunga iyya romba nal kekurean iyya
மிக அழகான விளக்கம்,thank you sir
வணக்கம் ஐயா. காணொளி நன்றாக உள்ளது நன்றி.
Matha palan.... simply supera......
நன்றி குருநாதரே.தங்களது சேவை என்றும் தொடர வேண்டும் .வாழ்க பல்லான்டு .
Thank you very much ji for your informations
Mesha lagnam 12ill.sukkiran palan podunga gueuji❤
வணக்கம் குருஜி தாங்கள் கூறியதுபோல் மகர லக்னம் ரிஷப ராசி இப்பொழுது சனி மகா தசையில் சுக்கிர புக்தி லக்னத்திற்க்கு எட்டில் சுக்கிர மறைவு தாங்கள் கூறுவது 💯 சதவீதம் உண்மையே சனி தசையில் சுக்கிர புக்தி கையில் தட்டுதான் எடுக்கவில்லை அதுவும் விரைவில் எடுப்பேன் தற்போதய நிலை என்னை மன்னிக்கவும் குருஜி 🙏🙏🙏🙏🙏🙏🙏
உங்களின் கோச்சார பலன் காணொளியை எதிர்பார்க்கிறோம் 🙏
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏 அருமையான புதிய தகவல்கள்.
வணக்கம் குருஜி. அருமையான பதிவு. நன்றி🙏
சுறுக்குனு நருக்குனு அப்படி மாத பலன் போடுங்கள்
சுருக்குன்னு...
நறுக்குன்னு...
முருக்குத்தான் போட முடியும்....சாமி
Mudyala pa...unga akkaporu
I like all videos.very great . Thank you very much.
vanakkam guruve,raagu thisai,sevvai puthi epdi irukkum,12 ல் ராகு,8ல் செ வ்வாய்,ரிஷப ராசி ,ரிஷப லக்னம்,
12 இல் சுக்கிரன் கேது காணொளி போடுங்க அய்யா. நன்றி
100% True SUGAR coated tongue delivery unique. Spre4.God BLESS U sir
Kanni lagnam simma rasi 8il mesathil suriyan utcham both lagnathipathi rasiyathi 8il. 12il simmathil Sani raghu chandran. Epadi irukum guruji please reply guruji
Sir, enakku sukira bahawan 12il irukkar, neenga sonna maathiri pona varusham 2 pallai eduthu vitten 😩inimey ellam nalladhu nadandha romba santhoshama irukum iyya 🙏
சார், விருச்சிகம் ராசிக்கு அதிர்ஷ்டம் தரும் குறியீடுகள், வீடியோ போஸ்ட் பண்ணுங்க சார்....
ஒரு நண்பர் நித்யா பலன் சூப்பரா இருக்கு,,,, அப்படி உங்க மாத பலன் வரட்டும் 🙏
சொன்னவை எல்லாம் நூறுசதவிகிதம் உண்மை.
💯💯மிக அருமையான பதிவு ஐயா 🙏🙏
Genius!!! 🙏
Nandri nandri sir. Nengal solgira velakam arumi sir. Tamil matha palangal parka avalaga erukiren sir
Ok your sevice very great.
Arumaiyana pathivu 🙏
12 th place unmai sir.... Anupavaunmai... Vilakkam super mikka nandari... 🙏🙏🙏 irunda valvil oru olisudar🕯 valikattum jothidam 🪔... monthly rasi palangal ethirparkkirom sir... 💐🌺🌷🌹... 🙏
Your only one guru ji 🙏🙏🙏🙏🙏🙏
Sir your prediction is different and crystal clear from others channel
Sir you are a genius. I am makara lagna,In my guru Dasai,expenses are very high in our family and in this 16yrs,we spent huge amount for my father ,mother and my medical expense as we are admitted in hospital. Kindly post the prediction for 1st house and 7th house dasa palangal and give knowledge. Thanks very much
As usual something new. Thanks for everything.
Thank you sir for unknown information for 12th place
Vanakkam ayya nalla oru vilakkam nantri ayya
Excellent video sir Thank you very much sir.i dhanusu rasi dhanusu laknam 12 ill thanitha Rahu nadapu thasai Rahu puthi guru palangal epadi irugum sir.
excellent speech sir Dress collection super sir
yes. dress super, always super. I liked many of his shirt colours. so beautiful. may be his wife's choice. he might have venus in good position in his horoscope. thank you.
Ayya Vanakkam Rombaarrumai nandri
ஐயா,ஆவலுடன் காத்திருக்கிறோம்.மாத பலன் தாருங்கள் ஐயா.அன்புடன் சாந்தகுமாரி. மலேசியா
Kochaam enbadhu kattangal thane sir adhai edhavadhu video vil sollanum sir 🙏
Mithuna laknam rishapa raasi 12 il chandran ucham...6il suriyan guru buthan...7il sukran sevvai
aiya Maadha palan sollurappo students kum sethu sollunga aiyaa oru oru rasikkum sollunga aiya. endha mathiri yaarum sollurathu illa
Great sir
From last nov 12il ulla raahu budhi...running....sir......sudden job problem shifting 100km away plac.....tq
தெளிவான விளக்கம் அய்யா
சூப்பர். கும்ப லக்கினம், சனி மேஷத்தில் (பரணி) அமர்த்த நிலையில், 10, ம் பார்வையாக விரய ஸ்தானத்தை பார்கும் போது.. சனிதிசை எவ்வாறு இருக்கும்.? சனிக்கு வீடு கொடுத்த அதிபதி, விருச்சிகத்தில் ஆட்சி 😌
Not bad
குருஜி ராசி கட்டத்தை போலவே நவாம்ச கட்டத்திலும் ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு வீடுகளிலும் ராசிகளிலும் இருந்தால் என்ன பலன் என்று பதிவிடுங்கள்.
Arumaiyana vilakkam
Murali 9-11-1977 5:30am banavaram kanni rasi astham 4 patham laganam thulam or kanni Sani in simma
In kethu saram
12th place eppidi erukku sir
Mukti unda?
நமஸ்காரம் குருஜி
ரிஷப லக்னம் லக்னத்தில் சனி
12ஆமிடாமான மேஷத்தில் சூர்யன் உச்சம் மகரத்தில் செவ்வாயுடன் கூடிய ராகு செவ்வாயின் 4வது பார்வை மேஷத்திலுள்ள சூர்யன் மீது படுகிறது. தங்களின் காணொளி அருமை.
Sir, Kumbha Lagnam, Jenma jadagathill Sani 6 am veedana katakathil vakkram, at present Sani maha dasai - budhan bukthi
Effects for cancer ascendant
Good Morning Gurujii🙏🙏🙏🙏🙏
Super sir,👏
5 ம் இடம் பற்றி unique காக ஒரு காணொளி போடுங்கள் ஐயா
ayya nan danush rasi meena legnam pooradam . ipa raghu disai surya puthi . jathagathil 7il raghu sooryan udal arogayathai muluvathu ilathuvittain (spine , neuromuscular) 10il chandran (guru veetil) manaivi kulanthaiyai pirinthu thani thaniyaga irukiren (ull ooril than) enaku 5il sani 6il sukran buthan . legnathil kethu . thirumaname panni iruka koodathu. thavaru seithu vitain ipoluthu oru uravugalum en kooda illa panathai thavira. 6il sukran manaivi udanana pinaipugalaiyum keduthu raghu thirumanathai failure endra nilaiku kondu vanthu vitar. miguntha theiva bakthi udaiyavan. en udal mana kashtangal epoluthu theerum. manaiviku rishaba legnam 10il (sani veetil) sevai avalal enaku maragam unda avaluku ipothu sevoi disai sani buthi varum
11th house moon 12th house mangal 1st house shukr kumbha lagnam poratathi Guruji. Negative or positive. 🙏😊
12il sani raghu santhiran kanni lagnam Sima rasi uthira Nakshatra guru disai epadi sir iruku
நன்றி குருஜி
🙏🏼 Valge Valamuden Sir 💖
Super explanation Sir💖
🦂 From Malaysia 💖
Super super 100% it's.true ji
Good pathivu sir😁
Good explain iya.
I am dhanusu lagnam lagna point and suriyan Bhuthan in moolam ketu in pooradam sukran in thiruvonam chandran in kanni chithirai sevvai in thulam chithirai guru sani serkai in reshabha karthikai raghu in poorpoosam foreign job and foreign citizenship ketaikuma and shall I do MCA OR MBA in PG degree sir which is best for me
மாத பலன். வார ராசி பலன் போடவேண்டாம் சார். தற்போதைய நிலை தொடரட்டும்
Ji meena lagnam,,,,, raghu+sevvai in 12th house,,,,, raaghu dasa nadakuthu ji,,,,,,, uyir mattum than iruku🙏,,, 100% crt
surgery ethuvum paneengla ? or health concerns ?
Subscribe pannittan sir🙏🏻
எதிர் பார்க்கிறேன் ஐயா
இளமையில் உயிர் உறவுகளை இழக்கும் அமைப்பு பற்றி ஒரு காணொளி போடுங்கள் ஐயா
Great Explanation
ஐயா.வணக்கம். 12ம் வீட்டில் நின்ற சுப கிரகம் வர்கோத்தமம் பெற்றால் என்ன பலன் என்பதையும் சேர்த்து செல்லவும். நன்றி.
Kanni lagnam guru utcham guru disai palan sollunga guruji pls
Good
Sir
Enaku other type relatives entha bavagam nu theriyanum
Ex .samanthi uravu,chithapa ,chithi uravu,grandfather and mother
வணக்கம் குருவே
குருஜி மாத பலன் போடுங்கள் ஆனால் ஒரே காணொளியில் தனி தனியா நட்சத்திரம் ரீதியாக போடுங்க குருஜி இது என்னோட தாழ்மையான வேண்டுகோள் நன்றி குருஜி