உழைப்பாளிகளை உயர்த்தும் சனி பகவான் | Saturn and Labourer

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ม.ค. 2025

ความคิดเห็น • 173

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 ปีที่แล้ว +53

    அண்ணா அண்ணா.... கண்ணு பூத்து போச்சுங்க.... உங்க வீடியோ க்கு மிக பெரிய addiction அண்ணா.... நன்றிங்க நமஸ்காரம் 👏

    • @shamugamsomiah8363
      @shamugamsomiah8363 ปีที่แล้ว

      Kannu poothu potchu😂😂😂

    • @vinayagaselviselvi401
      @vinayagaselviselvi401 ปีที่แล้ว +1

      @@shamugamsomiah8363 yes உண்மைங்க.... வீடியோ வந்துட்டா ஒரு நிம்மதி 👏.. அண்ணாவின் மிக பெரிய FAN ❤

  • @prasanthsv6148
    @prasanthsv6148 ปีที่แล้ว +6

    ஊருக்கு உழைக்க பிறந்த ராசி நாங்கள், எப்போதும் வீட்டுக்கு எதிரி யாக இருக்கிறோம்

  • @kalarajendran9760
    @kalarajendran9760 ปีที่แล้ว +3

    வணக்கம் குருவே, மிக மிக அருமையான பதிவு. மனதாலும் உடலாலும் மிகவும் சோர்வாக இருந்த எனக்கு புது நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தந்திருக்கிறது இந்த பதிவு. மிக்க நன்றி குருவே.

  • @youtubesakthi3724
    @youtubesakthi3724 ปีที่แล้ว +5

    சனைச்சரர் மிகச் சிறந்த வாத்தியார் . கடைசியில் நம் விருப்பத்தை நிறைவேற்றவே செய்கிறார்.

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m ปีที่แล้ว +1

    Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹🤝

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 ปีที่แล้ว +3

    அற்புதம்..சிறப்பு..உண்மை..அமர்க்களம்.. இந்த காலத்திற்கு இளைய தலைமுறைக்கு தேவையான நம்பிக்கையூட்டும் உற்சாக காணொளி... மனதில் உள்ள கேள்விக்கு விடை கிடைத்தது... உண்மை நன்றிகள் சார்...

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 ปีที่แล้ว +3

    மிகவும் அருமையான பதிவு அற்புதம் தாங்கள் பல்லாண்டு காலம் நீடித்த வாழ வேண்டும் குருஜி அவர்களே அந்த இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

  • @saravananm9084
    @saravananm9084 ปีที่แล้ว

    நீங்கள் நல்ல உடல் நலத்துடன் மனநலத்துடன் பண வளத்துடன் இருக்க எல்லாம் வல்ல அந்த ஈசனை வேண்டுகிறேன் உங்களிடம் கற்றுக் கொள்ள ஏராளம் உள்ளது தொடரட்டும் உங்கள் பணி

  • @sumetharavikumar
    @sumetharavikumar ปีที่แล้ว +5

    முற்றிலும் உண்மை 🙏🙏🙏

  • @sathyadev909
    @sathyadev909 ปีที่แล้ว +2

    100 சதவீதம் உண்மை குரு ஜி🙏

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 ปีที่แล้ว +2

    உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை... 🙏நன்றி நன்றி நன்றி வேறு வார்த்தை இல்லை... நன்றிகள் கோடி 🙏🙏🙏🙏🙏🙏

  • @menaghadevi1780
    @menaghadevi1780 ปีที่แล้ว +1

    எப்படி பட்ட வழிகாட்டல். அற்புதம் அபாரம். நீங்கள் நீடுளி வாழ்க 🎉🎉🎉

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 ปีที่แล้ว

    Verum tholila mattum pannama, public ku motivational speaker ah irukinga,thank you so much Sir 💐🤩🙏

  • @lavanya5520
    @lavanya5520 ปีที่แล้ว +3

    I heard this video in repeat mode anna. Must required one for me right now. I am feeling very confident and comfortable now. I am workaholic. Thank you. Hard work never fails. Every piece of word you shed is a gem. I am preserving it.

  • @movieloverUS
    @movieloverUS ปีที่แล้ว +5

    The satisfaction the Saturn gives is unmatched 💯💯💯

    • @vijayakumari4693
      @vijayakumari4693 ปีที่แล้ว

      The satisfaction the Saturn gives is unmatched

  • @Kavinathan_
    @Kavinathan_ ปีที่แล้ว +6

    While few astrologers badmouth Sani bhagavan and makes us afraid of him, you, guruji, teach us to love Sani bhagavan by giving us different point of view and gives us tips how to survive him and please him. Your advice and tips are very practical too. Thank you ji ❤️.

  • @Preethi2412
    @Preethi2412 ปีที่แล้ว +2

    இனிய காலை வணக்கம் குருஜி 🙏 அருமையான பதிவு.... கண் பார்வை குறைபாடு தொடர்பான காணொலி பதிவிடுங்கள் நன்றி 🙏

  • @muthulakshmiv7806
    @muthulakshmiv7806 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா, எனக்கு மேஷ லக்கணம், லக்னத்தில் செவ்வாய், நிறைய ஜோதிடர்கள் எனக்கு செவ்வாய் தோஷம் என்று கூறினார். இதன் சந்தேகத்தை தீர்க்க உங்க சேனலை பார்க்க ஆரம்பித்தேன், ஆனால் இப்போது ஒவ்வொரு நாள் காலையும் உங்கள் காணொளி எப்பொழுது வரும் என எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் பக்தையை போல 🙏🙏🤗 என் வாழ்கைக்கு மிகவும் தேவையான காணொளி, நன்றி ஐயா 😊😊

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 6 หลายเดือนก่อน

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @janakiraman0916
    @janakiraman0916 ปีที่แล้ว

    நன்றி ஜயா ... 🙏(செ. ஜானகிராமன் _திருச்சி)

  • @kosan9362
    @kosan9362 ปีที่แล้ว

    🙏🙏 வணக்கம் குருஜி🙏🙏 என்ன ஒரு ஆய்வு, என்ன ஒரு அனுபவ அறிவு, இதுதான் குருஜி.

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 ปีที่แล้ว

    ரொம்ப நாள் கேள்விக்கு பதில் கிடைத்தது இந்த கானொலி சார், மிக்க நன்றி சார் 🙏🤩

  • @shwetab626
    @shwetab626 ปีที่แล้ว +4

    Sir, I've never come across such a realistic explanation, no words to thank you enough🙏

  • @mugunthanbharathi223
    @mugunthanbharathi223 ปีที่แล้ว +1

    தங்களது துல்லியமான விளக்கத்திற்கு நன்றி அய்யா..

  • @lathamahesh241
    @lathamahesh241 ปีที่แล้ว

    நன்றிகள் ஜீ 🙏

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว +2

    Super, super, very, very good explanation, namma,herosanibagavanai,ninaithu,bayame,illai,enakkum,thankyousir🙏🙏✨✨🌹🌹👏👏💐

  • @SathishKumar-yr4lu
    @SathishKumar-yr4lu ปีที่แล้ว

    குருவே நீங்கள் மிக பெரிய ஞானி. மற்ற ஜோதிடர்கள் போல் அல்லாமல் வாழ்க்கைக்கு தேவையானதை சிறப்பாக சொல்கிறீர்கள். நிச்சயம் உங்களை சந்திப்பேன் - Melmaruvathur சதிஷ்

  • @OmSaiRam00786
    @OmSaiRam00786 ปีที่แล้ว

    நன்றிகள் ஐயா
    எனக்கு தற்போது சனிமஹாதசை 🙏🏻🙏🏻🙏🏻

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 ปีที่แล้ว

    Thank you sir 🙏🙏🙏💯

  • @parvathimoorthy115
    @parvathimoorthy115 ปีที่แล้ว

    நமஸ்தே ஜி, அனந்த கோடி நமஸ்காரங்கள். தங்களை நேரில் பார்த்து நமஸ்காரம் செய்ய வேண்டும் குருவே. அருமையான விளக்கம். நன்றி ஜி.

  • @babysubramaniyam7703
    @babysubramaniyam7703 ปีที่แล้ว

    Vanakkam guruji🙏

  • @mkumarpalanisamy4637
    @mkumarpalanisamy4637 ปีที่แล้ว +2

    வணக்கம் குருஜி.சந்திர பகவான் பற்றி வீடியோ போடுங்க நன்றி.🙏

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 ปีที่แล้ว

    Thanks nga Guruji 🙏🙏🙏

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 7 หลายเดือนก่อน

    Thank you Sir postive side for sani bhagavan nan kumba rasi sathaya natchiram en valvil thunpangal niraya undu aanal nan uzhapathai mattum nirutha villai.

  • @rajimonu2453
    @rajimonu2453 ปีที่แล้ว

    Dhaivamee fantastic,, ungala pugazha no words., neega jodhidam palan, thirvum solli asathuringa anga thaan neega king🎉

  • @lakshminarayanand8036
    @lakshminarayanand8036 11 หลายเดือนก่อน

    Superb advice
    Sir

  • @vijayc6470
    @vijayc6470 ปีที่แล้ว

    All this Points are true about lord sani🙏 Amazing points

  • @Radhagvs
    @Radhagvs ปีที่แล้ว +3

    Beautiful explanation, thank you sir

  • @karthiks6513
    @karthiks6513 ปีที่แล้ว

    எனக்கு புது நம்பிக்கை தந்துள்ளீர்கள் மிக்க நன்றி ஐயா

  • @divyamadhubala7102
    @divyamadhubala7102 ปีที่แล้ว +1

    7:33 Thank you Sir for your valuable advice. 🙏🏼 I needed this.

  • @ishwaryavignesh4124
    @ishwaryavignesh4124 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி. மீன லக்னம், குமப ராசி. லக்னத்தில் சூரியன் (குரு சாரத்தில்)....
    2-ல் (மேஷத்தில்) குருவும் (கேது சாரத்தில்) , சுக்ரனும் (சுய சாரத்தில்) இனைவு (10° வித்தியாசத்தில்).
    6- ல் (சிம்மத்தில்) கேது (சூரியன் சாரத்தில்).
    10- ல் (தனுசில்), சனியும் (கேது சாரத்தில்), செவ்வாயும் (சுக்ரன் சாரத்தில்) இனைவு (13° வித்தியாசத்தில்).
    12- ல் (கும்பத்தில்) புதனும் (ராகு சாரம்), சந்திரனும் (ராகு சாரம்), ராகுவும் (குரு சாரம்) இனைவு..
    இங்கு ராகுவும், சூரியனும் வெவ்வேறு ராசியிலிருந்தாலும் இனைவு உள்ளது (4° வித்தியாசத்தில்).
    மிகவும் விரக்தியாக உள்ளது.
    Here Sani is sitting together with Sevvai... Here Sani is Good or bad?... Which is good Sir, doing Freelance in IT or working for a company?...Please reply Guruji...

  • @padmae3397
    @padmae3397 6 หลายเดือนก่อน

    Vanakkam guruji nanum makara laknam than

  • @jayan5737
    @jayan5737 ปีที่แล้ว +2

    Excellent explanation sir🙏

  • @rajaganesh8747
    @rajaganesh8747 ปีที่แล้ว

    🙏 Thanks for your valuable support 🙏

  • @roopas8655
    @roopas8655 ปีที่แล้ว +1

    Ha ha ha 😅😂Tq guruji 🙏couldn't hold my laugh 😂ur words true guruji 👍well explained and good eg 👏👏👍I enjoyed ur video and understood 🙏😊

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว +1

    Welcome, sir 🙏🙏✨✨

  • @senthurmurugan8888
    @senthurmurugan8888 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள பதிவு.உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை.நன்றி சார்.🎉

  • @chandrakk319
    @chandrakk319 ปีที่แล้ว

    🎉🎉🎉 miga miga unmi sir

  • @panneerselvam7180
    @panneerselvam7180 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி

  • @maheshwareng901
    @maheshwareng901 ปีที่แล้ว +1

    Motivational video ji🙏🏼

  • @bosseramalingamsg4932
    @bosseramalingamsg4932 ปีที่แล้ว +2

    Very good explanation sir

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 ปีที่แล้ว +1

    Good video sir... Valuable information for all...

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 ปีที่แล้ว

    இந்த கானொலி பார்கிரவுங்க பாக்கியம் பெற்றவர்கள் சார் 🙏, சமூகத்திற்கு நல்ல பதிவு கொடுத்துரீக்க சார் 🙏😊

  • @rajimonu2453
    @rajimonu2453 ปีที่แล้ว

    Guruve,, neega jothidam redhiya, nalla awareness, reality a, easy understanding ways la sollringa ji,, ungal jodhidam savai pallandu vazhga. ❤

  • @rajarajan1227
    @rajarajan1227 ปีที่แล้ว

    No words!!
    Super video about SANI BAGAWAAN!! 😁
    Thank u so much sir! 🙏

  • @geethavijaya4136
    @geethavijaya4136 ปีที่แล้ว

    Sir ur really super sir... Solla varthaigale illai..... Hatts off guruji😊

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 ปีที่แล้ว

    100% TRUE guruji thank you

  • @manickarajraja8818
    @manickarajraja8818 ปีที่แล้ว +1

    Vanakkam anna good morning manickaraja

  • @rajeshwarim5808
    @rajeshwarim5808 ปีที่แล้ว

    Vanakkam guruji
    Am thulalagnam ur correct guruji and I'm always active in my business I handle multiple business

  • @jmvelavan5935
    @jmvelavan5935 ปีที่แล้ว

    நன்றி 🌹🌹🙏🌹

  • @hamsaveni6978
    @hamsaveni6978 ปีที่แล้ว

    Excellent guruji 🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯💯👌👌👌👌👌💖🌞💜🌝🌸🍄

  • @VENUSARUN
    @VENUSARUN ปีที่แล้ว

    Nantri

  • @rsubash6629
    @rsubash6629 ปีที่แล้ว

    வணக்கம் குருவே மிகவும் அருமையான பதிவு ❤❤❤

  • @R-lf1wl
    @R-lf1wl ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா. காணொளி நன்றாக உள்ளது. கர்மகாரகன் சனிபகவான் எந்த வீட்டில் எந்த சாரத்தில் லக்கினம் முதல் 12 வீடுகளில் அமர்ந்தால் அவர் எந்த கர்மாவை அனுபவிக்கப் பிறந்தவர் பாவ கர்மாவா? புண்ணிய கர்மாவா? என்று 12 லக்கினங்களுக்கும் தனி வீடியோ போடுங்கள் நன்றி.

  • @jphairoil
    @jphairoil ปีที่แล้ว

    அருமை ஸ்வாமிஜி....

  • @RameshKumar-el2bx
    @RameshKumar-el2bx ปีที่แล้ว

    Sir...🎉🎉🎉🎉 arumayana..video...sir

  • @VijayKumar-gf9pb
    @VijayKumar-gf9pb ปีที่แล้ว +1

    Sir gem stone pathi video poduga

  • @lakshminarayanand8036
    @lakshminarayanand8036 11 หลายเดือนก่อน

    My lagnam is Poosam

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 ปีที่แล้ว

    என் ராசிதான் சனி பகவான் பத்தாம் பார்வை விலுதூ சார்,

  • @ambigabanu
    @ambigabanu ปีที่แล้ว

    Good day sir,I'm magara rasi,
    Sani bhagavan in 8 th house simmam

  • @PradeepPradeep-pz3uc
    @PradeepPradeep-pz3uc ปีที่แล้ว

    Ayya vanakkam Pradeep mannargudi

  • @GokulM-gd4du
    @GokulM-gd4du ปีที่แล้ว +1

    Guru ji Mithuna lagnam,Mithuna rasi,1 il sani,4il buthan ullar, age 19,ippothu sanithesai nadakirathu Ethu eppdi irrukum how many percentage good

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 ปีที่แล้ว

    Good Afternoon Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @PriyaDharshini-ow8gl
    @PriyaDharshini-ow8gl ปีที่แล้ว

    Super

  • @joshijoshi-yn3fo
    @joshijoshi-yn3fo ปีที่แล้ว +1

    Perfect video ❤

  • @ananthiselvam5833
    @ananthiselvam5833 ปีที่แล้ว

    Arumaiyana pathivu🙏🙏

  • @sathishkumark7523
    @sathishkumark7523 ปีที่แล้ว

    Sir na unga biggest fan என் மகன் பெயர் இனியன் பிறந்த தேதி 02/05/2022 பிறந்த நேரம் மதியம் 12:35 பிறந்த இடம் செஞ்சி தந்தையின் நிலை மற்றும் என்ன படிக்க வைக்கலாம்

  • @sivayogi6570
    @sivayogi6570 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி🙏

  • @saravanandeepam4527
    @saravanandeepam4527 ปีที่แล้ว

    நன்றி ஐயா.

  • @sivadharshini4909
    @sivadharshini4909 ปีที่แล้ว

    Sir simma lagnam 7il sani aatchi.....neengal solum indha palan porumdhuma aiya.....and also this vidoe gives me a strong positive attitude in kadamai ganiyam katupadu hereafter I will do all my duties with pure sincere mindset that God Shani will watching me nu ...thanks sir u did a fantastic job for all pf us...

  • @yalinisworld3808
    @yalinisworld3808 ปีที่แล้ว

    Unmai sir

  • @ajitharajasekhar6522
    @ajitharajasekhar6522 ปีที่แล้ว

    Sir exelent 🙏🙏🙏🙏🙏🙏👍👍👍

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 ปีที่แล้ว

    ஐயா குருவிற்கு காலை வணக்கம்

  • @aishwaryakrish4
    @aishwaryakrish4 ปีที่แล้ว +1

    Very great advice sir. Thanks for educating us.

  • @rajalakshmiprabu2991
    @rajalakshmiprabu2991 ปีที่แล้ว

    Super ji

  • @AkilaAnthoni73-bn7ty
    @AkilaAnthoni73-bn7ty ปีที่แล้ว

    Guru sukran kethu inaivu patri podungal anna

  • @Kaiyathri
    @Kaiyathri ปีที่แล้ว

    Thanks for the sharing. About shani dev🙏🙏🙏

  • @sivadharshini4909
    @sivadharshini4909 ปีที่แล้ว

    Sir a great salute sir personally my horoscope also saturn authoritative dominated one....hereafter I will do all my life duties both Persnal and professional sincerely without expectating immediate results ......saturn God will give all benefits is his own way but I soulful ly motivated by your speech sir thak u so much sir

  • @bamashankar1347
    @bamashankar1347 ปีที่แล้ว

    Arumai sir. Vanakkam sir.

  • @hariharasudhanharikutty531
    @hariharasudhanharikutty531 ปีที่แล้ว

    ரொம்பவே சரிங்க சார்.மகர ராசி உழைப்பு மட்டும் தான்.எதற்கும் ஆசையில்லை.ஆனாலும் தினமும் நிற்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்காறேன்.

  • @vengidesan729
    @vengidesan729 ปีที่แล้ว +3

    ஐயா கடமையை செய்தும் கூட பலன் இல்லையே ஏன்

  • @jayakumarm5961
    @jayakumarm5961 ปีที่แล้ว

    எல்லாம் நன்மைக்கே

  • @youtubespot508
    @youtubespot508 ปีที่แล้ว

    வணக்கம் கடக லக்னம் 10ம் இடம் சூரியன் செவ்வாய் குரு சனி இருக்கு என்ன பலன்

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @goodchanges7883
    @goodchanges7883 ปีที่แล้ว

    வணக்கம் குருஜீ

  • @govinaraju9625
    @govinaraju9625 ปีที่แล้ว

    Super sir From Kuwaith

  • @karuppasamias4665
    @karuppasamias4665 ปีที่แล้ว

    Thank you sir

  • @contenttamil4060
    @contenttamil4060 ปีที่แล้ว

    Sir lagnathipathi paava Graham neesamagi kendrathil irunthal? Navamsathil natpu veetil irukkirar.

  • @youtubesakthi3724
    @youtubesakthi3724 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் 🙏

  • @pokkirimersal7195
    @pokkirimersal7195 ปีที่แล้ว

    Nan Simma lagnam but enakku sani pakavanai pidikkum