*"பாக்கியத்தின் நாயகன் குரு... கர்மாவின் நாயகன் சனி..."*👌💥 நிதர்சனம் ..அருமை.. பலன்கள் எடுக்கும் முறைகள் பற்றி எடுத்துச் சொல்லும் விதம் தனிச்சிறப்பு... சிறப்பு நன்றிகள் ஐயா... 🙏💐🙏
4 ல் சனி உச்சம் பெற்று 10ஆம் பார்வையாக லக்னத்தை பார்க்கிறார்.தாயாரின் உடல்நலத்தை கெடுத்து மேற்படிப்பையும் கெடுத்துவிட்டார்.அடுத்தது சனி திசை.சனிக்கு வீடு கொடுத்த சுக்ரனும் லக்னத்தில்.
எனக்கு 12ல் குரு + சனி. சனி 10ம் பார்வையால் 11ஆம் இடத்தை பார்க்கிறார். பிறந்தது முதல் தந்தை இன் அரவணைப்பு கிடைத்ததில்லை. தந்தையின் உறவுகள் கிடைத்ததில்லை என்றைக்கும் avarudan கருத்து வேறுபாடு காரணமாக பேசாமலே இருந்திருக்கிறேன். நீங்கள சொன்னது 100% சரி
Dear Guruji, I really appreciate your efforts for introducing new topics & clear explanation in your own style. Your knowledge on the subject is of highest order & Your method of explaining is very simple & easy to understand. We are very lucky to be living with the legend like you. I feel extremely happy to say that i am your student. Thank you guruji for sharing your continuous wisdom which spreads Positive & divine light in the field of Astrology.
நீச்ச வக்ர சனி என்ன செய்யும்? என்பதை தலைப்பாக கொண்டு லக்னம் முதல் 12 வீடு பலன்களையும் , அருமையாக உங்கள் ஸ்டைலில் ஒரு பயனுள்ள பதிவு போடுங்க ஐய்யா!!.. தெளிவான பதிவு உங்கள் ஸ்டைலில்.... நன்றிகள்🙏🙏🙏
அருமையான பதிவு சார். சனி+ குரு இணைந்து பார்கும் பார்வவையின் பலன்கள் பெற்ற வீடுகளின் பலன் எப்படி இருக்கும் என்பதற்கு தனி பதிவு 12 லக்னங்களுக்கும் பலன்களாக ஒரு பதிவு போடுங்கள் ஐயா!!.. நன்றிகள் 🙏🙏🙏
வணக்கம் ஐயா காணொளி அருமை. குருபகவான், சனிபகவான் போல் சிறப்பு பார்வைகளைக்கொண்ட செவ்வாய்பகவானின் 8ம் பார்வை எதைக் குறிக்கிறது என்று தனி வீடியோபோடுங்கள் நன்றி.
Ganesh from Malaysia. For me Sani is in Kumbam which is the 11th house and seeing 8 house . Bad or good ? . Since Sani is in his most powerful position
Devi date of birth 4.1.84 time 1.15pm. Perambalur dist. நடப்பது குரு தசை மேஷ லக்கினம் 10 adipath sani 7 il உச்சம் குரு சாரம். குரு 9il ஆட்சி. தொழில் எப்படி இருக்கும். 12 adipathi சாரம் விரயம் ஆகுமா
வணக்கம் ஐயா, தங்களின் காணொளிகள் அனைத்தும் அற்புதம். நான் ரிஷப லக்னம். சனி பகவானின் பத்தாம் பார்வையும், குரு பகவானின் ஒன்பதாம் பார்வையும் மூன்றாம் பாவத்தில் இருக்கிறது. இதை எப்படி அனுகுவது. நன்றி ஐயா
ஐயா வணக்கம். வக்ரசனியின் 3,7பார்வை மற்றும் வக்ரகுருவின் 5,9பார்வை ஒரே வீட்டில் .... எவரின் பார்வை வழுவோடு இருக்கும்...அதை பற்றி ஒரு காணொளி....போடுங்கள்
11 இல் சனி 8 ஆம் வீட்டை பார்க்கிறார் ஆனால் அது அவர் சொந்த வீடு, இது 8 ஆம் வீட்டை வலிமை படுத்தும் என்று தாங்கள் ஒரு காணொளியில் கூறினீர்கள் 🙏 இப்படி அமைப்பு இருந்தாலும் ஆயுள் குறை பாடு வருமா குருவே 🙏
அய்யா எனக்கு ரிஷப லக்னம் 9ஆம் வீட்டில் குரு மகரத்தில் இருக்கிறார் விருச்சிகத்தில் சனி பகவான் இருக்கிறார் தன் மூன்றாம் பார்வையாக குருவை பார்க்கிறார் இது நன்மையா
ஐயா சிம்ம லக்கினம் சிம்ம ராசி குரு + சனி 10ஆம் வீட்டில், சனியின் 10ஆம் பார்வை 7ஆம் வீட்டில் விழுகிறது... நன்மையா தீமையா? நன்மை என்றால் % மூலமாக கூறவும்!!! நன்றி 🙏🙏🙏
வீடியோ வந்தவுடன் than சந்தோஷம் ங்க அண்ணா.... அன்பு வணக்கம் ங்க 🙏🙏🙏🙏🙏🙏
Exactly 💯😊😊
th-cam.com/video/DLiR8qgrsyM/w-d-xo.html
8:07 குரு 11ல்...அருமை அண்ணா ❤❤❤❤❤
குருவும் சனியும் இணைந்து பார்த்தால் என்ன பலன் அதை பற்றி ஒரு காணொளி போடுங்கள் அய்யா. லக்கின படி போட்டால் மிகவும் நன்றாக யிருக்கும்
08:55 லக்னத்தில் குரு
11:25 பத்தில் சனி
கும்ப லக்னத்தில் தனித்த குரு வக்ரம் பெற்று இருந்தால்
*"பாக்கியத்தின் நாயகன் குரு... கர்மாவின் நாயகன் சனி..."*👌💥 நிதர்சனம் ..அருமை.. பலன்கள் எடுக்கும் முறைகள் பற்றி எடுத்துச் சொல்லும் விதம் தனிச்சிறப்பு... சிறப்பு நன்றிகள் ஐயா... 🙏💐🙏
இரண்டு மாபெரும் கிரகங்களின் அமைப்புகளை, பார்வை பலன்கள் கூறி ஒட்டுமொத்த ஜாதகத்தின் தன்மையை அறுபது சதவிகிதம் கணித்து தந்து விட்டீர்கள்..! நன்றி.
4 ல் சனி உச்சம் பெற்று 10ஆம் பார்வையாக லக்னத்தை பார்க்கிறார்.தாயாரின் உடல்நலத்தை கெடுத்து மேற்படிப்பையும் கெடுத்துவிட்டார்.அடுத்தது சனி திசை.சனிக்கு வீடு கொடுத்த சுக்ரனும் லக்னத்தில்.
மதிப்பிற்குரிய சார். வணக்கம் யாம் பெற்ற இன்பம் பெறுக வையகம் கூற்றுக்கு நிரூபித்த மைக்கு நன்றி பல கோடி....
எனக்கு 12ல் குரு + சனி. சனி 10ம் பார்வையால் 11ஆம் இடத்தை பார்க்கிறார். பிறந்தது முதல் தந்தை இன் அரவணைப்பு கிடைத்ததில்லை. தந்தையின் உறவுகள் கிடைத்ததில்லை
என்றைக்கும் avarudan கருத்து வேறுபாடு காரணமாக பேசாமலே இருந்திருக்கிறேன்.
நீங்கள சொன்னது 100% சரி
U look charming sir❤
Dear Guruji, I really appreciate your efforts for introducing new topics & clear explanation in your own style. Your knowledge on the subject is of highest order & Your method of explaining is very simple & easy to understand. We are very lucky to be living with the legend like you. I feel extremely happy to say that i am your student. Thank you guruji for sharing your continuous wisdom which spreads Positive & divine light in the field of Astrology.
It's my pleasure
@@shrimahalakshmi-premium5868 ஐயா பெண் ஜாதகத்தில் சூரியன் செவ்வாய் சேர்க்கை உள்ளது அந்த பெண்ணை திருமணம் செய்யலாமா
நன்றி குருவே 🙏 அருமையான பதிவு 🙏 விருசிக லக்னம் லக்னத்தில் குரு பகவான் 5தில் சனி பகவான் 🙏
Sir jodhidar aavatharkku kiraga amaippu eppadi erukkum sollunga sir
Guruvum sani yum oru place parthal enna palan guruji.oru video podunga please 🙏🙏🙏
Neengal illai endral engaluku jodhida arivu irunthu irukathu guru ji 🙏🙏🙏
அருமையான விளக்கம் ஐயா சனி செவ்வாய் இணைவு தனுசு ராசியில்.. மேஷ ராசியில் குரு பகவான் அமைந்து தனது வீட்டை 09 ம் பார்வையாக பார்கிறார்
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி🙏💕
எனக்கு 5 தில் சனி. 6 ல் குரு மிதுனலக்கனம் வாழ்கை துன்பம் 😢😢 விருச்சகராசி ராசியில் குரு சந்திரன் கேது துலாத்தில். சனி புதன் சூரியன். ரிசபத்தில் .ராகு 😢😢😢😢😢கன்னியில் செவ்வாய் சுக்கிரன் 😢😢😢
நீச்ச வக்ர சனி என்ன செய்யும்? என்பதை தலைப்பாக கொண்டு லக்னம் முதல் 12 வீடு பலன்களையும் , அருமையாக உங்கள் ஸ்டைலில் ஒரு பயனுள்ள பதிவு போடுங்க ஐய்யா!!.. தெளிவான பதிவு உங்கள் ஸ்டைலில்.... நன்றிகள்🙏🙏🙏
Vanakkam Guruve,
Nandri Guruve🌹🌹🌹🌹🌹🌹
அருமையான பதிவு சார். சனி+ குரு இணைந்து பார்கும் பார்வவையின் பலன்கள் பெற்ற வீடுகளின் பலன் எப்படி இருக்கும் என்பதற்கு தனி பதிவு 12 லக்னங்களுக்கும் பலன்களாக ஒரு பதிவு போடுங்கள் ஐயா!!.. நன்றிகள் 🙏🙏🙏
இனிய மாலை வணக்கம் குருஜி 🙏
Namaskkaram ji 🙏.Good afternoon
புதியே கோணங்களின் வடிவில் அலசும் தங்கள் முயற்சிக்கு நன்றி
Thank you sir for your unknown information of difference between gurubhagavan and sanibhagavan parvaigal🙏🙏
Guru ji, put one video for Vakra guru and vakra sani parvai palan.
Mulu video ippa than parthen, romba romba payanulla video,mikka nantri sir 🙏
Good Afternoon Gurujii 🙏🙏🙏🙏🙏
Guruji
Kanni lagnam
4th house sat+guru
5th -Mars+Venus
6th-sun+puthan
7th-Moon+Kethu
Lagnam - Rahu
Kindly briefly tell the effect please …
வணக்கம் குருஜி🙏
Spr nge jii..Nandringe jii..Sanibagavan 11 ill amarndhu 8 mm veedum sevain veedaga amaindu avar 6 ill amaralamange jii.
Vanakkam guruji 🙏
குருவின் பார்வை பெற்ற சனியின் பார்வை பற்றி விளக்குங்கள் குருஜி
நானும் ஆவலும் வேண்டும் கேள்வி தானே 💞
Very good explanation thank you guruji continue your y
Sir enaku sani yin pathaam parvai matrum guru vin onbadhan parvai orae idathil vilugiradhu
நன்றிகள் ஜீ 🙏
🇮🇳
வணக்கம் சார் 🪔
வாழ்க வளமுடன் நலமுடன் நீங்கள் போடும் பதிவுகள் அனைத்தும் எங்களுக்கு நன்மையுள்ளதாக உள்ளது ஐயா நன்றி
Tq a lot guruji 🙏guru Vs Shani dev 👍😅excellent 👏👏👏very important msg 👍good explanation 🙏😊
Iyya naan ungal kanozi parthu 50% jodidan akiviten, Nandri
Vanakkam, sir 🙏🙏 arumaiyanavilakkam, thankyou sir 🙏🙏✨✨👏👏
👍👍🤝✨✨
Guru @12th house
(guru neesam)
neega sonna palan epadi irukkum
Accurate prediction ❤
நல்ல பதிவு ஐயா தங்களுக்கு நன்றி 🙏🙏
Guruji. Me Kadagam. Guru in 9th House. Sani in 10th House.
சனியும் வியாழனும் தங்கள் 10 மற்றும் 9 ஆம் பார்வையுடன் 5 ஆம் வீட்டைப் பார்த்திருந்தால்.
50.50
மீன லக்கினத்துக்கு 5ம் இட குரு செய்து விட்டிடுவார்
Sir, excellent🙏🙏👌👌
நன்றி குருஜி
Aiya yenaku guruvin parvayum saniyin parvayum ore idathil irundhal yenna nadakum
Good afternoon sir 🙏, excellent
வணக்கம் குருஜீ
அருமையான விளக்கத்துடன் பதிவுடன் நன்றி குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம் ஜெக்காசுசேகர்
Tholam laknam sani 2l ullar guru 5l ullar nallatha guruji?
Mesalaknam katakathil guru poosam Star sir
SRI RAMJI SIR
OUR. GURU BAGAVAN
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏
Thank you sir 🙏🙏🙏💐
Vanakkam sir
💞 Superrrrrrrrrrrrrrrrrrrrr 💞
Always Great Bro❤🙏Anbeysivam 🌹
Vanakkam guruve
மதிய வணக்கம் சார்
வணக்கம் ஐயா காணொளி அருமை. குருபகவான், சனிபகவான் போல் சிறப்பு பார்வைகளைக்கொண்ட செவ்வாய்பகவானின் 8ம் பார்வை எதைக் குறிக்கிறது என்று தனி வீடியோபோடுங்கள் நன்றி.
Thank you so much sir 🙏😊
ஐயா நன்றி
Dear sir,
5th house sani(lot of negatives)
7th house guru(lot of positives)
Wil I be benefited,iam simma LAGNAM,mithuna raasi.
Hi sir 😊😊😊
அருமை
guru + sani in 5th house good or bad for magara lagnam
Super sir
Mithuna lakanm...sukran + sani in 5th place yepdi irukum...sir..
Midhuna lagnam guru(v) in kanni ayya saturn in dhanushu its bad ah sir kendrathibathiyam dosam will affect ah sir🙏🙏🙏🙏🙏
Sani guru in 2nd house mesham, meena lagnam epadi erukum guruve.
Ok
Sir me kumbha langnam but me special guru in 5il sani in 4il
Very good
Ganesh from Malaysia. For me Sani is in Kumbam which is the 11th house and seeing 8 house . Bad or good ? . Since Sani is in his most powerful position
Devi date of birth 4.1.84 time 1.15pm. Perambalur dist. நடப்பது குரு தசை மேஷ லக்கினம் 10 adipath sani 7 il உச்சம் குரு சாரம். குரு 9il ஆட்சி. தொழில் எப்படி இருக்கும். 12 adipathi சாரம் விரயம் ஆகுமா
Thank you guruji
வணக்கம் ஐயா, தங்களின் காணொளிகள் அனைத்தும் அற்புதம். நான் ரிஷப லக்னம். சனி பகவானின் பத்தாம் பார்வையும், குரு பகவானின் ஒன்பதாம் பார்வையும் மூன்றாம் பாவத்தில் இருக்கிறது. இதை எப்படி அனுகுவது.
நன்றி ஐயா
50.50
Guru bhagvan in 11th place
கடக லக்கினம் 5 இல் சனி 7 இல் சந்திரன் உடன் செவ்வாய் நன்மைகள் இருக்குமா
ஐயா நல்லா சொன்னீங்க போங்க மூன்று வீடு சனி நான்காம் இடத்தில் குரு 9-ஆம் பார்வை😢😢😢😢😢
இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்கள் ஐயா
Crt🎉❤
வணக்கம் ஐயா,6 இல் குரு, 12 இல் சனி,என்ன செய்யும் அய்யா(மகர லக்னம்).
Sir na unga biggest fan
Guruji
Saneeshwaran & Guru both looking at 11 place of laknam from 2 and 3 Rd house respectively .
Kanni laknam kadaga rasi
How to predict
50:50 got the detail from another reply from the channel
Thank you 🙏 Guruji
ஐயா வணக்கம்.
வக்ரசனியின் 3,7பார்வை மற்றும் வக்ரகுருவின் 5,9பார்வை ஒரே வீட்டில் .... எவரின் பார்வை வழுவோடு இருக்கும்...அதை பற்றி ஒரு காணொளி....போடுங்கள்
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
11 இல் சனி 8 ஆம் வீட்டை பார்க்கிறார் ஆனால் அது அவர் சொந்த வீடு, இது 8 ஆம் வீட்டை வலிமை படுத்தும் என்று தாங்கள் ஒரு காணொளியில் கூறினீர்கள் 🙏 இப்படி அமைப்பு இருந்தாலும் ஆயுள் குறை பாடு வருமா குருவே 🙏
வராது
Same like that sani is good in 11th house rather than the other house...but how its destroying the life...
@@ஷொகித்மிகெ1996 கேள்வி தமிழ் போடுங்கோ
7th place guru vagramaga iruinthal intha palan unnda ayya
Very very nice. I have not heard such a great explanation before. Thank you so much and keep giving us such a wonderful videos.🙏🏻
If both Saturn and guru are in the same house...6 th house for Scorpio ascendant
Nice sir 🎉
Sir,Guru is vakram,in my 5th house. Is it the ,palangal you said about, guru is applicable to me also
Yes
அய்யா எனக்கு ரிஷப லக்னம் 9ஆம் வீட்டில் குரு மகரத்தில் இருக்கிறார் விருச்சிகத்தில் சனி பகவான் இருக்கிறார் தன் மூன்றாம் பார்வையாக குருவை பார்க்கிறார் இது நன்மையா
Super super Gregg Jack aasekar
ஐயா சிம்ம லக்கினம் சிம்ம ராசி குரு + சனி 10ஆம் வீட்டில், சனியின் 10ஆம் பார்வை 7ஆம் வீட்டில் விழுகிறது... நன்மையா தீமையா? நன்மை என்றால் % மூலமாக கூறவும்!!! நன்றி 🙏🙏🙏
Iyaanangal.vittaivittu.pirachanaiyal.vandhuttom.mana.varudhamaga.ulladhu.eappodhu.selvom.sollungal.lyaaen.magaal.jadhagam.24.10.2022.1.28am.nangal.vandi.vangi.gaigal.viyapharam.pannalama.dhayavu.seidhu.sollungal.lyaa
எனக்கு ஒரு சந்தேகம்
குரு கும்பத்தில் சனியும் meenathil இருவரும் சேர்த்து lakanathai அதாவது துலாம் parthal எப்படி எடுத்து கொள்வது
Good bad
Muthana laknam lanathil gur naalatha sir
Guruji for me Leo ascendant ,guru in 12th house and Saturn in 11th house both aspecting my 8th house Venus ; should I take it positive or negative ?
50.50