எது உங்கள் ஆதிக்க கிரகம் | Which is your ruling planet?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น • 289

  • @aruthrasaravanan4222
    @aruthrasaravanan4222 ปีที่แล้ว +23

    ஜோதிடத்தை மிக பெரிய வியாபாரமாக பார்க்கிறார்கள் உங்களைப் போன்று சிலர் மட்டுமே இதை ஒரு கலையாக பார்ப்பதை நான் வரவேற்கிறேன் பரம்பொருளின் ஆசி எப்போதும் உங்களுக்கு துணை உண்டு....

  • @ravisundaram1648
    @ravisundaram1648 9 หลายเดือนก่อน +3

    அற்புதமான,தெளிவான,மிக விரிவான விளக்கம் அருமை.கேட்க விழையும் கேள்விக்கும் பதில்,கேட்க்காத கேள்விக்கும் பதில்,
    கேள்விகளை கேட்க்கத் தூண்டி அந்தக்கேள்விக்கும் பதில் எல்லாமே உங்களிடமிருந்து கிடைக்கிறது சந்தேகத்திற்கிடமின்றி மிகச்சிறந்த ஜோதிட குரு நீங்கள்..நன்றி.
    வணக்கம்.❤

  • @saravananm9084
    @saravananm9084 ปีที่แล้ว +26

    இறைவனே வந்து சொன்னாலும் இவ்வளவு தெளிவாக சொல்ல முடியாது வாழ்த்துக்கள் சார் அருமை

  • @saravanamoorthy9867
    @saravanamoorthy9867 ปีที่แล้ว +8

    மிக அற்புதமான விளக்கம் ஐயா.நன்றி

  • @KaviDeepak.
    @KaviDeepak. ปีที่แล้ว +7

    குருஜி., வாழ்வில் அடுத்து என்ன செய்வதென்று தெரியாது ஸ்தம்பிக்கும் போது நம் ஜாதகப்படி யாரின் வழிகாட்டுதலை பின்பற்றலாம் என்பது குறித்து காணொளி பதிவிடுங்கள்.. நன்றி..

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 2 หลายเดือนก่อน +1

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @grandpa8619
    @grandpa8619 หลายเดือนก่อน +2

    இரட்டையர்களின் குணநலனை எப்படி
    அறிவது.....

  • @naliniguruprasanna2905
    @naliniguruprasanna2905 ปีที่แล้ว +4

    Sir, thanks for sharing your knowledge ..if possible, kindly put a video, how these grahas will direct a person ..for example when soorya is strong in Kendra & when person is directed by suriya, how his character , nature & how he wl be directed by soorya...

  • @sivayogi6570
    @sivayogi6570 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி🙏 ஞாயிறு அருமையான பதிவு நன்றிகள்

  • @punithapalanisamy3247
    @punithapalanisamy3247 ปีที่แล้ว +1

    Guruvae amazing explanation!!! Nandri guruvae🙏🙏🙏🙏

  • @thalapraveen9033
    @thalapraveen9033 ปีที่แล้ว +2

    இன்னும் எத்தனை எத்தனை பொக்கிஷங்களை தங்களுக்குள் ஒளித்து வைத்திருக்கிறீர்கள் குருவே.

  • @hariprasath3336
    @hariprasath3336 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் அய்யா

  • @Euphoria_ragazza
    @Euphoria_ragazza ปีที่แล้ว

    Neenga sonna example enaku apdiye iruku sir... kumba lagnam, magarathil sani aatchi, kendirathil aatchi utcham illai... 9 il sukran aatchi... sukiran oda qualities dha enaku irukum

  • @sakthivel-yg5tl
    @sakthivel-yg5tl ปีที่แล้ว +4

    ஐயா.
    அப்டின பரிவர்த்தனை கிரகம் ?

  • @logeshplalogeshpla9937
    @logeshplalogeshpla9937 ปีที่แล้ว

    Logeshwaran
    7.4.2000
    6.30am Tiruppur ஐயா மீனம் லக்னத்தில் சுக்ரன் உட்சம் மேஷம் ராசியில் செவ்வாய் ஆட்சி குரு சனி சேர்க்கை

  • @Lallidakshin
    @Lallidakshin ปีที่แล้ว

    Vrichiga lakhnam chevvai 6il aatchi koodave chandran sukran. 9il guru ucham. Idhil edhu aadhikka graham iyya

  • @Jotheeswaran7
    @Jotheeswaran7 ปีที่แล้ว

    விருச்சிக லக்னத்தில் ராகு உச்சம்... புதன் சுக்கிரன் லக்னத்தில் இணைவு.... எனக்கு 👍👍👍👍👍

  • @roopas8655
    @roopas8655 ปีที่แล้ว +4

    Tq a lot guruji 🙏today u told about kumbam lagnam 12th Shani dev 9th sukir dev watching 😢but 4th house budhan joker 😆I always devoted to you r video's guruji the more I believe your words and respect 🙏👍👏😊

    • @roopas8655
      @roopas8655 ปีที่แล้ว +2

      @@varunbalajis5048 still he got time don't worry 😏

  • @sundar6691
    @sundar6691 ปีที่แล้ว +3

    Excellent explanations!

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 6 หลายเดือนก่อน

    Thank you sir for your unknown information and very clear explanation about ruling of planets that common man 🙏🙏

  • @saravananpl22
    @saravananpl22 9 หลายเดือนก่อน

    Very clear cut explanation.. Hats off to u sir 🎉

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 ปีที่แล้ว

    குருவே வணக்கம் உபய லக்னத்தினர் எதை செய்யலாம் செய்யக்கூடாது என்று ஒரு பதிவு போடுங்கள்

  • @panneerselvam7180
    @panneerselvam7180 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி🙏💕

  • @eswarieswari4817
    @eswarieswari4817 4 หลายเดือนก่อน

    Super explanation

  • @tccharankumar5522
    @tccharankumar5522 9 หลายเดือนก่อน

    Thanks Guru Garu Chalaaa Bagaaa Chepparu

  • @hamsaveni6978
    @hamsaveni6978 ปีที่แล้ว +1

    Thank you so much sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍💯💯💯💯💯💯💯💯

  • @somanathanp8659
    @somanathanp8659 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜீ துலாம் லக்னம்,4ல்(மகரத்தில் சனி ஆட்சி)3ல் ராகு,7ல்புதன்,8ல்சூரியன்,9ல் சுக்,கேது,சந்,10ல் குரு,செவ்வாய்(உச்சம் பெற்ற குரு,திக் பலம்(நீசம்) பெற்ற செவ்வாய் இதில் எந்த கிரகம் என்னை வழிநடத்தும் கிரகம் சொல்லுங்கள் குருஜீ🙏🙏🙏

  • @PradeepPradeep-pz3uc
    @PradeepPradeep-pz3uc ปีที่แล้ว

    Ayya vanakkam Pradeep mannargudi

  • @VijayalakshmiKk-t3f
    @VijayalakshmiKk-t3f 6 หลายเดือนก่อน

    🙏🙏 மிக்க நன்றி ஐயா 🙏🙏

  • @rajaganesh8747
    @rajaganesh8747 ปีที่แล้ว

    🙏 Thanks for your valuable support 🙏

  • @iswaran83
    @iswaran83 7 หลายเดือนก่อน

    Ucha Sani parivarthanai with Venus (Thula lagnam)and in conjugation with ucha sevvai in Magaram. Which planets is most powerful

  • @lathamahesh241
    @lathamahesh241 ปีที่แล้ว

    நன்றிகள் ஜீ 🙏

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 ปีที่แล้ว

    Ungal seavai thodaratum guru ji 🙏🙏🙏

  • @haripriya5797
    @haripriya5797 ปีที่แล้ว +3

    Please tell your views about Atmakaraka planet guruji 🙏🙏

  • @sathishkumark7523
    @sathishkumark7523 ปีที่แล้ว +1

    Sir na unga biggest fan

  • @malarsnow853
    @malarsnow853 11 หลายเดือนก่อน

    3:10:1986 am time 3:40 female

  • @balasubramaniammahadevan9718
    @balasubramaniammahadevan9718 ปีที่แล้ว

    Naan kumbha lakanam...4 lam edam thil chandiran (ucham).....10 thil sani....

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 ปีที่แล้ว

    Super guruji thankyou so much 🙏🙏

  • @jk3391
    @jk3391 ปีที่แล้ว

    I'm kumba lagnam lagnathil ragu 3il sevvai 4il guru 11il sani 12il suriyan sukran buthan yenaku ragu illa sevvai ya

  • @timeposs6955
    @timeposs6955 ปีที่แล้ว

    அருமை ஐயா.

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว +1

    Welcome, sir 🙏✨✨

  • @nallanchakravarthy4849
    @nallanchakravarthy4849 6 วันที่ผ่านมา

    Astrology results of planets is never going to match the characters that we exhibit in this kaliyuga .. 9 planets gives rise to million of combinations in each pada, house placement , from lagna and so on so forth ,.. life will always remain a mystery

  • @SivaKumar-xp2ts
    @SivaKumar-xp2ts ปีที่แล้ว

    Vanakkam guruji mesalaknam katakathil guru chandiran puthan simmathil suryan aachi vargothamam sir kanniyil Raghu sukkiran sevvai

  • @abinathelangovan6563
    @abinathelangovan6563 ปีที่แล้ว

    சூரிய கிரகணம் அல்லது சந்திர கிரகணம் காலங்களில் பிறந்த குழந்தைகளின் ஜாதகத்தைப் பற்றி விளக்குங்கள்.....

  • @srigoldvasansrigoldvasan7435
    @srigoldvasansrigoldvasan7435 ปีที่แล้ว

    அருமை

  • @m.velayuthampillai9923
    @m.velayuthampillai9923 ปีที่แล้ว +2

    Very nice explanation 🎉🎉🎉

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 ปีที่แล้ว +2

    இனிய நாள் வணக்கம் ங்க அண்ணா 🙏🙏💖

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 ปีที่แล้ว

    Vanakkam Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @whatismynamehere
    @whatismynamehere ปีที่แล้ว

    Superb sir 🙏
    Thank you so much 🙏😊

  • @vvg7609
    @vvg7609 ปีที่แล้ว

    Vanakkam guru ji

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว +2

    Very, nice explanation, thankyou sir 🙏✨✨👏✨ ✨

  • @Dhivakar1898
    @Dhivakar1898 ปีที่แล้ว +1

    ஐயா நான் மிதுன லக்னம் 12 ல் சனி வர்கோதமம் அதிக விரையம். அதிக அலைச்சல். தூக்கமின்மை இந்த பலன் அதிகமாக ஏற்படுகிறது

  • @karthickeyank.s.2055
    @karthickeyank.s.2055 ปีที่แล้ว

    நன்றி Guruji

  • @indira1993
    @indira1993 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா. நன்றி.

  • @manakarthikworld
    @manakarthikworld ปีที่แล้ว

    Sir iam thulam lagnam. Kumbhaa rasi. 1il guru. 5il sukran chandran. 7il suriyan budhan. 9il raagu sir. Which is planent powerful for me sir

  • @vadivazhagiguna6594
    @vadivazhagiguna6594 8 หลายเดือนก่อน

    Guruve saranam❤

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 ปีที่แล้ว

    Thanks nga Guruji 🙏🙏🙏

  • @varunbalajis5048
    @varunbalajis5048 ปีที่แล้ว

    Ayya vanakam . My son , age 10. Kadaga laknam, simarasi, magan natcharam. 1- suriyan budhan, 2-chandran sukiran, 4 Sani ragu, 10- kethu, 12- sevai guru. Ayya my son shine in which department. Is sevai dasa good for him.

  • @sridharsri4213
    @sridharsri4213 ปีที่แล้ว

    Lagnathi pathi neecha varga uthamam

  • @rajimonu2453
    @rajimonu2453 ปีที่แล้ว

    Ayya gurujii ragu dasai la do's and don't enna nu sollunga ji plzz

  • @smsrikanth1982
    @smsrikanth1982 ปีที่แล้ว +2

    எந்த ஒரு கிரகமும் ஆச்சியும் இல்லை உச்சமும் இல்லை இந்த நிலையில் எந்த கிரகம் வழி நடத்தும் குருஜி.

  • @bhuvanesh945
    @bhuvanesh945 ปีที่แล้ว

    Guru ji dhikbalam petra graham kendralil irunthal antha gragam gunagal mamaku iruku ma

  • @jeevamayil9849
    @jeevamayil9849 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா அருமையான பதிவு

  • @astrorajeeharran
    @astrorajeeharran ปีที่แล้ว

    விளையாட்டு போட்டி
    வெற்றி தோல்வி பற்றி சொல்லுங்கள்

  • @chithrakandhasamy8758
    @chithrakandhasamy8758 ปีที่แล้ว

    காலை வணக்கம் குருஜி 🙏

  • @dhaya-nidhi.309
    @dhaya-nidhi.309 ปีที่แล้ว

    குருஜி வணக்கம் விருச்சிக ராசி விருச்சிக லக்னம் லக்னத்தில் குரு தேய்பிறை சந்திரன் 2ல் கேது 4ல் சூ+பு 5ல் செ+சு 8ல்ரா 12ல்‌சனிஇதில்எவை ஆளூமை கிரகம் சொல்லுங்க சார்.

  • @mathaven8963
    @mathaven8963 ปีที่แล้ว

    Thank you guruji. Best explanation 👌.

  • @iamjohnconnerjohnconner
    @iamjohnconnerjohnconner ปีที่แล้ว

    thulam lagnam sani kedhu in this house 4th place guru 6th chandran 7th raagu 8th place rishabam la sukran 9th sevvai sooriyan conjunction 10th buthan appo ethu aathikka graham lagna, kendhara, moola thrigona ellathlaum planets?

  • @YogawithArunTamil
    @YogawithArunTamil ปีที่แล้ว

    தன்யரானோம் குருதேவா 😊வணக்கம் பல

  • @elaa4647
    @elaa4647 ปีที่แล้ว

    Nandri

  • @rajimonu2453
    @rajimonu2453 ปีที่แล้ว

    Gurujii plz kedhu pin anainthu Graham pogum vedio podunga

  • @skdevi92
    @skdevi92 ปีที่แล้ว +1

    Excellent! பரிவர்த்தனைப் பெற்ற கிரகங்களுக்கும் இது பொருந்துமா ஐயா?

  • @parvathimoorthy115
    @parvathimoorthy115 ปีที่แล้ว

    நமஸ்தே குருஜி

  • @vivinvaipav-be7nt
    @vivinvaipav-be7nt ปีที่แล้ว

    Vanagam Guruji 14th September 1981 thulam lagnam kumbh Rashi Guruji in the jathagam yoga jathagam? Sollunga Guruji thank you guruji, I have seen most of your videos, it is easy to learn astrology, once again thank you Guruji

  • @venivelu4547
    @venivelu4547 ปีที่แล้ว

    Sir, thankyou👌👌🙏🙏

  • @AariAari-oj7ci
    @AariAari-oj7ci ปีที่แล้ว

    கும்ப லக்னம் துலாம் வீட்டில் சனி பகவான் உச்சம், 12ல் செவ்வாய் உச்சம், 5ல் ராகு, 7ல் சந்திரன், 10 ல் சூ, சு,குரு 11ல் புதன் கேது எவ்வாறு கணிப்பது

  • @vigneshraj4976
    @vigneshraj4976 ปีที่แล้ว

    Aatchi ,ucham yarum ilatha pothu ?

  • @nalmuhilnall8930
    @nalmuhilnall8930 ปีที่แล้ว

    Sir simma lagnam guru in lagnam sukeran bagavan in 7th house, savai bagavan in 9th house which character I am please tell me sir sukera dasa age 19

  • @reachrocker7348
    @reachrocker7348 ปีที่แล้ว

    Hi Sir,
    Ketu and Sun in thulam lagnam, Guru in 4th place(magaram), sukran and sevai 12th place(kanni). Enaku aathika graham?

  • @mythriagnivesh5212
    @mythriagnivesh5212 ปีที่แล้ว

    Sir, vanakkam makara laknam and rasi. Chandran varpirai navami. Thulathil sani+bhudhan. Vrichikathil shukran +kethu. Entha graham vazhy nadathum? Sir please reply 🙏🙏

  • @pratheshv9707
    @pratheshv9707 ปีที่แล้ว

    Wow marvelous Bro 🌺🙏🙏🙏 Anbeysivam ❤️🙏

  • @lakshmigovindaraju6883
    @lakshmigovindaraju6883 ปีที่แล้ว

    Intha thurail ungalukku sirantha Aasiriyar VIRUTHU tharavendum

  • @akshatrithu9656
    @akshatrithu9656 ปีที่แล้ว

    Kanni lagnam , 12 il simma Veetil simmam aatchi. Vera ethum utcham ilai. Budhan 11 aam veetil. Yaaru vazhi nadathuvanga guruji? 4th place la ragu and sani

  • @RamKumar-ze7sz
    @RamKumar-ze7sz ปีที่แล้ว

    Me kumbha lagnam chevvai(samauccham) in lagnam (kumbam) , sani in rishabham samauchham 10am paarviyaga lagnathai paarkirar. Eppo enn jathagathil yaar aathikam panranga saturn Or mars. Please reply sir

  • @Prakash-hn5ny
    @Prakash-hn5ny ปีที่แล้ว

    GURUVEY SARANAM

  • @naliniguruprasanna2905
    @naliniguruprasanna2905 ปีที่แล้ว

    Sir for simha lagna , ,no graha uccha or Atchi in kendram & thrikonam ,,but guru is Atchi in meenam & also it got vargothama...lagnathipathy soorya is in 7th house kumba, seeing his own house ...here the person is directed by guru or soorya the more...

  • @karuppasamias4665
    @karuppasamias4665 ปีที่แล้ว

    Thank you sir

  • @vanithag5713
    @vanithag5713 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா எனக்கு தனுஷ் லக்னம் ரிஷபத்தில் சந்திரன் + ராகு துலாமமில் சனி எனக்கு எப்படி இருக்கும் ஐயா

  • @manickarajraja8818
    @manickarajraja8818 ปีที่แล้ว

    Vanakkam anna good morning manickaraja

  • @premarmkrishnan10
    @premarmkrishnan10 ปีที่แล้ว

    Guruji in my horoscope no planet is ruling or exalted. Then whst is the position

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @sakthiramasamy6967
    @sakthiramasamy6967 ปีที่แล้ว

    Makara lakanathil guru eruthal enna agum atha pathi solluga na

  • @kesavanekambaram5088
    @kesavanekambaram5088 ปีที่แล้ว

    சார் வணக்கம்❤

  • @youtubesakthi3724
    @youtubesakthi3724 ปีที่แล้ว

    மேஷ லக்னம் , குரு உச்சம் , ‌குருவின் ஆதிக்கத்தில் நான் இயங்குகிறேன்.சூரியன் +புதன் 12 ல் , செவ்வாய் +கேது ,11ல் , So குருவின் ஆதிக்கம் .

  • @pvk210
    @pvk210 ปีที่แล้ว

    Lagnathil maandhi video soon pls sir 🙏

  • @luxjana531
    @luxjana531 ปีที่แล้ว

    கன்னி லக்னம் 3 ல் கேது உச்சம், 5 இல் சனி ஆட்சி 8 இல் சூரியன் உச்சம் 10 இல் செவ்வாய் திக்பலம்.
    சனியின் ஆதிக்கமா?? குருவே

  • @SathishKumar-hs5xf
    @SathishKumar-hs5xf ปีที่แล้ว

    Sir danush lagnam lagnathil guru...aanal lagnathil close aaga budhan thikpalam....ipothu yaru inge power aga irupar....soluga sir..

  • @selvasundarselvasundar4704
    @selvasundarselvasundar4704 ปีที่แล้ว

    காலை வணக்கம் சார்

  • @gokulkannan3665
    @gokulkannan3665 ปีที่แล้ว +1

    Meena laknam puthan aachi 4 il . Joythidam padikiren

  • @selvim5158
    @selvim5158 ปีที่แล้ว

    சிம்ம லக்னம்:viruchchigathil சூரியன், சந்திரன், புதன் இருக்கிறார்கள்