Actor விஜய் அரசியலுக்கு சென்றதால் அவர் இடத்தை நிரப்ப களமிறங்கிய John Jebaraj

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @ignatiouskuldip2229
    @ignatiouskuldip2229 9 หลายเดือนก่อน +359

    நல்லா வெல bro இவன் நடிகர் விஜயைப் பண்ணுறத எல்லாத்தையும் copy பண்ணல இல்லன்னா அவன மாதிரியே வாயில சிகரெட் வச்சு ஆவியானவர் என் வாயில் அக்கினியை வைத்திருக்கிறார் அப்படின்னு சொல்லாம விட்டானே அதுவரைக்கும் ரொம்ப சந்தோஷம் 😜😜😜🤭🤭🤭🤫🤫🤫

  • @sivarajasiva9383
    @sivarajasiva9383 8 หลายเดือนก่อน +190

    Don't Follow any pastors ..... we must Follow Jesus and His words..❤🎉

    • @User-12947I
      @User-12947I 7 หลายเดือนก่อน

      Christian following the pastor not paster 😂

    • @sivarajasiva9383
      @sivarajasiva9383 7 หลายเดือนก่อน

      @@User-12947I thanks for your comment ..... I will correct that mistake

    • @RohithV.S-x9w
      @RohithV.S-x9w 6 หลายเดือนก่อน

      Yeah

    • @DayanaAnjaline
      @DayanaAnjaline 3 หลายเดือนก่อน

      Ys u re correct ❤

    • @bluebird357
      @bluebird357 2 หลายเดือนก่อน

      💯

  • @GCBS-Salem
    @GCBS-Salem 4 หลายเดือนก่อน +67

    Praise the lord.
    நீங்கள் போடும்பதிவு கிறிஸ்தவர்கள் மட்டும் பார்ப்பதில்லைமற்ற மார்க்கத்தாரும் பார்க்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டுகிறேன். ஏதோ சில Views காக நம்மை நாமே பரியாசம் பண்ணிக் கொள்வது. சால தகுந்ததல்ல அவரவருக்கு உண்டான தேவ சித்தம் நிறைவேற ஜெபிப்போம்.

    • @annalmary6033
      @annalmary6033 3 หลายเดือนก่อน

      Criticism should be encouraged despite religion. Fraudulance should be questioned beyond biasedness.

    • @jesnimmi8237
      @jesnimmi8237 หลายเดือนก่อน

      You are absolutely right

  • @francis5515
    @francis5515 9 หลายเดือนก่อน +258

    11 அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும், அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும், நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும், பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.
    12 இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.
    வெளிப்படுத்தினத்தின விசேஷம் 22:11, 12

    • @ruckmanathann1049
      @ruckmanathann1049 9 หลายเดือนก่อน +5

      Yes brother this is right word God to him

    • @chitrarangasamy-z9o
      @chitrarangasamy-z9o 9 หลายเดือนก่อน +2

      Amen 🙏

    • @arridahapriya2898
      @arridahapriya2898 9 หลายเดือนก่อน +1

      Amen amen amen

    • @chitrad7626
      @chitrad7626 9 หลายเดือนก่อน

      இந்த உபதேசம் அவனுக்கு மட்டும்தான் பொருந்தும் எல்லா ஜனங்களின் நிலைமை

    • @chitrad7626
      @chitrad7626 9 หลายเดือนก่อน +4

      இந்த உபதேசம் இவனுக்கு மட்டும்தான் பொருந்தும் எல்லா ஜனங்களின் நிலைமை என்ன?

  • @Prabhujack14
    @Prabhujack14 9 หลายเดือนก่อน +213

    ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், அவனைத் தேவன் கெடுப்பார். தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது. நீங்களே அந்த ஆலயம்.
    1 கொரிந்தியர் 3

  • @ravindraravi582
    @ravindraravi582 8 หลายเดือนก่อน +89

    🔥Matthew 7:1-2: "Do not judge, or you too will be judged. For in the same way you judge others, you will be judged, and with the measure you use, it will be measured to you." It reminds us to approach others with humility and understanding, leaving ultimate judgment to God.

    • @srikaranraman9240
      @srikaranraman9240 8 หลายเดือนก่อน +4

      Bro it's not about judging, it about mentoring the young generation into right path to follow Jesus. Someone should talk about his (John jebaraj's) atrocities who spoils the next generation.That's the main reason many of them are not following Jesus Christ, and lot of upcoming Pastor are getting trolled. I like John Jebaraj's songs which is spiritual but I don't like the cinema touch in his songs. I'll directly dislike or report it.

    • @Cheeseburger045
      @Cheeseburger045 7 หลายเดือนก่อน +1

      Unga veetula thirundha vandha judge panadhinga, nalla pray panunga.

    • @pkay75
      @pkay75 6 หลายเดือนก่อน +1

      Brother, the Bible is also clear about admonishing our brethren and holding them accountable. We are called to judge them and know them by their fruit.

    • @hudsonmanuel6813
      @hudsonmanuel6813 6 หลายเดือนก่อน +2

      Why to normalise these kind of activities? We are not punishing John Jebaraj. That is upto God. But we are against such practices which are not in scripture. We have to point out such wrong activities instead of being insensitive.

    • @aaronrajan1200
      @aaronrajan1200 4 หลายเดือนก่อน

      Bible say judge in right manner is only awakening the christians not to get deceived

  • @மாக்கலம்
    @மாக்கலம் 8 หลายเดือนก่อน +517

    மற்றவர்களின் குறைகளை காண்பதற்கு பதிலாக நம்முடைய குறை என்னவென்று அறிந்து ஆண்டவரிடம் இன்னும் கிட்டி சேரலாமே?

    • @rebisharebi1886
      @rebisharebi1886 8 หลายเดือนก่อน +23

      இப்படிப்பட்டவர்களை நம்புவது நம் பரலோக வாழ்வுக்கு வழிகாட்டாது

    • @imagodschildsheebamerlin9759
      @imagodschildsheebamerlin9759 8 หลายเดือนก่อน +4

      Indeed

    • @JessiJessica-fp1bi
      @JessiJessica-fp1bi 8 หลายเดือนก่อน +9

      apdi sollunga

    • @RamiyaRook
      @RamiyaRook 8 หลายเดือนก่อน +6

      yes

    • @joysministries1905
      @joysministries1905 8 หลายเดือนก่อน +5

      See good opinion.but look like a dance is cinema right.they doing good job to aware the Christianity.really very bad to see

  • @SuhaSuhashini-s4k
    @SuhaSuhashini-s4k 8 หลายเดือนก่อน +184

    சகோதரரே அவர் செய்த குற்றத்திற்கு கர்த்தர் ஓடு கூட வருகிறது.நீங்க இப்படி வீடியோ போட்டா 😢 கிறிஸ்துவின் மீது இரட்சிக்க படாத ஜனங்களுக்கு அவ நம்பிக்கைகள் உண்டாக்குகிரிகள்.😢 உங்களுக்கான பலனும் இயேசுவோடு கூட வருகிறது தயவுசெய்து மீண்டும் இப்படி ஒரு பதிவு போட வேண்டாம் 🙏

  • @anetfernando6284
    @anetfernando6284 หลายเดือนก่อน +6

    அவர் ஒரு ஊழியக்காரன் செய்வது பிழையானால் கடவுள் நியாயம் தீர்பார் நீங்கள் சாபத்தை சேர்த்துக் கொள்ள வேண்டாம். அடுத்தவன குறை சொல்வதே முதல் பாவம்.

  • @alexiaimmaculate6839
    @alexiaimmaculate6839 9 หลายเดือนก่อน +190

    சர்வ லோக நியாயாதிபதி சீக்கிரத்தில் நியாயம் செய்யும் 😢

    • @pooojaaa1234
      @pooojaaa1234 9 หลายเดือนก่อน

      Adhellam ierudhundha yen ipadi nadakudhu...unga vache sambarikaranga ..

    • @chitrad7626
      @chitrad7626 9 หลายเดือนก่อน +1

      கடவுள் நமக்கு ஞானம் கொடுத்திருக்கிறார் நாம்தான் செய்யனும் நமக்கு பசித்தால் நாமே தானே சப்பிடுகிறோம் அவருக்காக காத்திருப்பதில்லையை

    • @kingqueen6549
      @kingqueen6549 9 หลายเดือนก่อน +1

      ​@@pooojaaa1234 Everything happen to his time... God will come soon

    • @SriranjiniT-i1h
      @SriranjiniT-i1h 8 หลายเดือนก่อน +1

      Karthar ungala mannikanum adhukaga nan prayer pannikuran bro

    • @SelvabBselva
      @SelvabBselva 8 หลายเดือนก่อน

      Don't
      Irritate any Jesus children's

  • @rosmaniRosmani-c2q
    @rosmaniRosmani-c2q 8 หลายเดือนก่อน +60

    தம்மிடம் உள்ள குறைகளை முதலில் பார்ப்போம் நாம் சரியாக இருந்தால் அடுத்தவரை சொல்லுவோம்.
    அடுத்தவர்களை குறை சொல்வதை தவிர்ப்போம்

  • @Renjith_Thomas
    @Renjith_Thomas 8 หลายเดือนก่อน +37

    இயேசுவின் நாமத்தை கெடுக்க ஒரு கூட்டம் தமிழ்நாட்டில் இருக்கிறது. (Ex. john Jebaraj )

  • @pavithrak676
    @pavithrak676 3 หลายเดือนก่อน +15

    John Jebaraj early song's like
    • ummai arathipen azhage
    • Yaveh Ropheka
    • Ebinesare
    • Um kirubai
    Were really done with god's grace and Blessings, but now i feel like he got attracted to worldly things and got into proudness.
    Let's pray for him to open his eyes to the wisdom 🙏.

  • @enochisrael7122
    @enochisrael7122 9 หลายเดือนก่อน +32

    There is no style without Christ 😎😎😎our God is the wonderful style 🔥🔥🔥we are expecting more style from God there is no copy God paid his blood or everyone in this world 🌍♥️

  • @gowsy
    @gowsy 9 หลายเดือนก่อน +64

    இதோ, உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி: நான் உன் கண்ணிலிருக்கும் துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி? மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய்.
    மத்தேயு 7:1-5

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  9 หลายเดือนก่อน +4

      நீதியின்படி தீர்ப்பு செய்யுங்கள் - இயேசு!! இதுவும் வசனம் தான்

    • @shruthikasura5920
      @shruthikasura5920 8 หลายเดือนก่อน

      Avaru evlo nalla gospel pesaraaru athela therila vantaanugha

    • @jayaprakash1532
      @jayaprakash1532 7 หลายเดือนก่อน +1

      த்தூ விஜய் பாட்ட இப்படி காப்பியடிச்சு போட்டு ஆடுறான் இப்படி முட்டு குடுக்குற .....உத்திரம், மூத்திரம்ன்னு

    • @gowsy
      @gowsy 7 หลายเดือนก่อน +3

      @jayaprakash1532 see nan yaraiyum support panavo hate panavo illa , yaraiyum judged panna wenam nu than sonen more over it's an bibile word, learn to respect bro na ungala ethavethu thappa sonena ? Nega yarunu kuda theyriyathu ipidiya theyriyathvenga kuda pesuvinga,?

    • @SuloRajasekar1967
      @SuloRajasekar1967 3 หลายเดือนก่อน

      Do not speak ill of any pastors, please. The Judge is at the door. You will have to be accountable for every word u use. Never go to hell.

  • @Jothikumar-io6el
    @Jothikumar-io6el 8 หลายเดือนก่อน +7

    உண்மையான வாழ்க்கையில் ஏசு கிறிஸ்து கற்பித்த செயல் ஒருவன் கூட செய்ய முடியாது அவர் அன்பு நிறைந்தவர். இது கீழ் தரமான காரியமாக உள்ளது 🥺

  • @antonyraj1986
    @antonyraj1986 9 หลายเดือนก่อน +128

    என்னடா இது கிறிஸ்துவத்துக்கும் கிறிஸ்தவர்களுக்கும் வந்த சோதனை 😢😢😢😢🎉

    • @d.sharahshekinah4327
      @d.sharahshekinah4327 9 หลายเดือนก่อน +4

      True

    • @HephzibahCiba
      @HephzibahCiba 9 หลายเดือนก่อน +4

      கிறுஸ்த்துவுக்கு தான் வேதனை😢

    • @ShaluSalini-ke9sc
      @ShaluSalini-ke9sc 9 หลายเดือนก่อน

      வேதனை சோதனை இல்லை இப்படி ஒரு குறையை கண்டுபிடிச்சு அவங்க முன்னேற கூடாது அப்புறம் அவங்க யூடியூப் சேனல் மேல கொண்டு வரணும்னு அந்த நோக்கத்தோடு போடுறாங்க எல்லாத்தையும் படிச்ச கடவுள் இவர்களையும் படைத்திருக்கிறார் சொல்றவங்க ஆயிரம் சொல்வாங்க ஆனா ஜான் ஜெபராஜ் அண்ணா அவங்க பாட்டுன்னு அவங்க ஊழியத்தை செய்றாங்க யாருக்கும் அனுமதி கிடையாது ஒரு ஊழியக்காரன் குறை சொல்றதுக்கு தேவன் யாருக்கும் அனுமதிக்கல

    • @amarkash8544
      @amarkash8544 9 หลายเดือนก่อน +1

      saththuru sothanaya Veda perithu illa

    • @User-12947I
      @User-12947I 7 หลายเดือนก่อน

      Not a test because if u can't think that's your problem 😅 first of all if u knw that secret society changed the bible what do u expect? To be Good?

  • @tamilanda0079
    @tamilanda0079 9 หลายเดือนก่อน +20

    11 அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள்.
    மத்தேயு 24:11
    24 ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.
    மத்தேயு 24:24
    இது கடைசி காலம்

  • @nishadallu8605
    @nishadallu8605 9 หลายเดือนก่อน +17

    Brothers please dont tell about missionaries or pastors like this because i think you dont have the fear of GOD. We have to leave upon GOD for what others doing you dont have to judge other persons. God knows whom to punish. And what you are doing also is wrong in GOD'S eyes. Always PRAISE OUR GOD LORD JESUS CHRIST AND MAY GID GIVE YOU PEOPLE WISDOM TO UNDERSTAND NINKE WORDS AND NOT TO TELL GOSSIPS OR BLAME ABOUT OTHERS. THANKS

    • @johnthiyagarajan2261
      @johnthiyagarajan2261 9 หลายเดือนก่อน

      இப்படி சொல்லி சொல்லி சொல்லி சொல்லி தான் மக்களை முட்டாளாய் மாத்தி வைத்துள்ளீர்கள் கேள்வி கேட்கக் கூடாது என்று வேதாகமத்தில் எங்கேயும் குறிப்பிடப்படவில்லை விரியன் பாம்பை போல் வினா உள்ளவனாக இரு என்றே கூறுகிறது கேள்வி கேளுங்கள் இல்லாவிடில் கிறிஸ்தவத்தை இழப்போம்

    • @jason_jazz
      @jason_jazz 8 หลายเดือนก่อน

      Dai poda

    • @joysministries1905
      @joysministries1905 8 หลายเดือนก่อน

      This awareness only to followers

    • @Thespiritualwarfare-7
      @Thespiritualwarfare-7 7 หลายเดือนก่อน

      Stop supporting these false prophets Jesus will ask you on the judgement day knowing the truth why didn't you tell the people about these false prophets and you will be holding an account for not letting know the people who are blindly following these Raven wolfs.
      JESUS IS COMING VERY SOON WAKE UP AND READ BIBLE

  • @mickeldassamalorpavandin-go2wl
    @mickeldassamalorpavandin-go2wl 9 หลายเดือนก่อน +40

    கிறிஸ்துவின் பிரியமானவர்களே!
    இந்த விந்தையான பாடல் நடனத்தினால் தேவ சுவிஷேசம், பரிசுத்தம், விசுவாசம் உண்டாகாது ......
    மாறாக மனித கிளர்ச்சி, ஆடம்பர பரவசம் நிலையை உருவாக்கி பிறகு உருக்கும் !!!!!!! "மிக மிக கவனம் அவசியம்" !!!!""
    சோதனைக்காரனும் வசனத்தோடு தான் வருவான் ஆதலால் பிரியமானவர்களே ஒருவரும் இப்படி பட்டவர்கள் மூலமாக வஞ்சிக்கப்பட்டு போகாதிருப்போமாக. !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
    சத்தியத்தையும் அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும். ஆமேன்.
    FRANCE / INDIA / SRI LANKA / SINGAPORE TAMIL CHRISTIANS

  • @IYFCPondicherry
    @IYFCPondicherry 9 หลายเดือนก่อน +33

    such a sad state.. i pity the young people who don't study the WORD but blindly follow people and these demonic music.

    • @lifeisnow3944
      @lifeisnow3944 9 หลายเดือนก่อน +3

      People make their choices. Thats why even God cannot stop them. He has given full access of good and evil and a conscience. If we disobey our own conscience knowing it's wrong, there is nothing awaits such except the Judgment seat of Jesus Christ.

    • @abishaesther827
      @abishaesther827 7 หลายเดือนก่อน

      I pity u brother....let god save u ...

    • @User-12947I
      @User-12947I 7 หลายเดือนก่อน

      ​@@lifeisnow3944why should people make their choices? Didnt God died for all sins ? Why should u worry about it ?

  • @MrDeepak-x8l
    @MrDeepak-x8l 9 หลายเดือนก่อน +22

    41. நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன?
    42. அல்லது நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரனை நோக்கி: சகோதரனே, நான் உன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி? மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு, பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய்.
    43. நல்ல மரமானது கெட்ட கனி கொடாது, கெட்ட மரமானது நல்ல கனி கொடாது.

  • @sharon_rose333
    @sharon_rose333 9 หลายเดือนก่อน +10

    He that is unjust, let him be unjust still: and he which is filthy, let him be filthy still : and he that is righteous, let him be righteous still: and he that is holy, let him be holy still:
    And, behold , I come quickly ; and my reward is with me , to give every man according as his work shall be .
    Revelation 22 : 11; 12

  • @SethNethaneal
    @SethNethaneal 6 หลายเดือนก่อน +4

    கர்த்தர் உங்கள் குறைகுறும் வாழ்வை மாற்றுவார் மனம் திரும்புங்கள் காலம் சமிபமாக இருக்கிரது கார்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக ஆமேன்
    அத்துடன் Tune ட்கு மதம் இல்லை மொழி இல்லை இனம் இல்லை இதை புரிந்து கொள்ளுங்கள் god bless you brothers ✝️

  • @eswaranashokan6494
    @eswaranashokan6494 4 หลายเดือนก่อน +4

    சகோதரரே அவர்களை தனிப்பட்ட முறையில் பேசுவது உங்களுடைய உரிமை ஆனால் தயவுசெய்து கிறிஸ்தவர்களை புண்படுத்த வேண்டாம் கர்த்தர் நல்லவர் 😢😢😢

  • @nesapriyanpriyan645
    @nesapriyanpriyan645 9 หลายเดือนก่อน +22

    See u both in Judgement day soon bros
    And one small request... Pls write one song and compose if you can with the same presence he gave💦

    • @edwinminuhannahdass5786
      @edwinminuhannahdass5786 9 หลายเดือนก่อน +3

      Thy only know to judge others

    • @parthibhanrbarnabas
      @parthibhanrbarnabas 9 หลายเดือนก่อน +1

      True

    • @jason_jazz
      @jason_jazz 8 หลายเดือนก่อน +1

      Dai edachu solira poren odi poiru serupa kalati adipen

    • @KaviyaN-qv2lg
      @KaviyaN-qv2lg 8 หลายเดือนก่อน +1

      Crta soninga

    • @ChrisTe1973
      @ChrisTe1973 7 หลายเดือนก่อน

      Wat presence u tell me😂😂😂

  • @N.Lathasirlanka
    @N.Lathasirlanka 7 หลายเดือนก่อน +22

    நிச்சம் ஒரு நாள் உங்கள் வாழ்க்கையும் கர்த்தர் மாற்றுவார்

    • @Lal-ub2oh
      @Lal-ub2oh 7 หลายเดือนก่อน +3

      அதர்க்காய் ஜெபம் பண்ணுவொம்😢

  • @user-mn8fq1be4m
    @user-mn8fq1be4m หลายเดือนก่อน +1

    அவருக்காக ஜெபிப்பது நாம் கடமை..😢😊 குறை கூறுவது அல்ல...😢😂💯✝️🙏

  • @PushpaKanthan-zt5xf
    @PushpaKanthan-zt5xf 8 หลายเดือนก่อน +7

    இயேசு சொன்னாரே நாசியில் சுவாசம் உள்ள ஒருவனையும் நம்பாதே என்ரு🥹

  • @alphaomegapoliceacademy5108
    @alphaomegapoliceacademy5108 9 หลายเดือนก่อน +31

    இதை பிற மதத்தவரும் அறிவர், நேரில் அல்லது போனில் கூட சொல்லியிருக்கலாமே ❤

    • @amarkash8544
      @amarkash8544 9 หลายเดือนก่อน +2

      Yes

    • @ShaluSalini-ke9sc
      @ShaluSalini-ke9sc 8 หลายเดือนก่อน +1

      பப்ளிக் சிட்டி பண்றது தான் இவங்களோட வேலை குறையை கண்டுபிடிக்கிறது இவங்களோட வேலை இவங்களோட யூடியூப் சேனல் காகவே ஒருத்தவங்கள குறையை கண்டு பிடிக்கிறாங்க இதிலேயே நீங்க புரிஞ்சுக்க வேண்டாம் அவன் உன்னோட சேனல் ஓட சர்ப்ரைஸ் காக தான் பண்றான்னு

    • @MeharajahMeharajah
      @MeharajahMeharajah 8 หลายเดือนก่อน

  • @3jtv971
    @3jtv971 9 หลายเดือนก่อน +29

    நாசமா போச்சு சாத்தான் உள்ளே புகுந்து விட்டான் புகுந்து விட்டான்

  • @PeterJohnson-v1o
    @PeterJohnson-v1o 3 หลายเดือนก่อน +3

    எனக்கு போட்டி, விஜய், அஜீத் என்று இந்த கள்ளன் ஜெபராஜ் சொல்லி இருந்தான் அதனுடைய அர்த்தம் என்ன என்று இந்த வீடியோ பார்த்த போதுதான் புரிந்தது.👌👌👌👌

  • @preethishalom5
    @preethishalom5 9 หลายเดือนก่อน +15

    கர்த்தரோட சிட்சையை அர்ப்பமா என்னாதே... கர்த்தரே உன்னை மன்னிக்கட்டும்...

  • @bharathraj6709
    @bharathraj6709 9 หลายเดือนก่อน +9

    Sir தயவு செய்து dgs ஐயாவை குறை சொல்லாதீர்கள் மனதுறுக்கமிடையவர்

  • @alexiaimmaculate6839
    @alexiaimmaculate6839 9 หลายเดือนก่อน +25

    தேவனே உம்முடைய நாமம் பூமியில் பரிசுத்தப்படுவதாக... 🙇‍♀️
    தேவன் ஒரு நாளும் தம்மை பரிகாசம் பண்ண ஒட்டார்

  • @pastor-lucas
    @pastor-lucas 7 หลายเดือนก่อน

    அருமை பிரதர் நீங்க இப்படியே வீடியோ போடுங்க அப்பதான் இந்த கிறிஸ்தவ மக்களுக்கு கள்ள போதர்களை குறித்து தெரியவரும் கர்த்தர் உங்களோடு கூட இருப்பாராக. அப்போஸ்தலர்கள் நேரடியாக சொன்னார்கள்❤️❤️❤️💯💯👌👌👌

  • @DevarajDeva-l6l
    @DevarajDeva-l6l 9 หลายเดือนก่อน +13

    இந்த பாடல் தேவ தூக்ஷனம் செய்கிறது📕⛪

    • @abishaesther827
      @abishaesther827 7 หลายเดือนก่อน +1

      Deva dhooshanam illatha oru paatu ninga eluthunga

  • @rejoicedavid
    @rejoicedavid 2 หลายเดือนก่อน +2

    Brothers, did u think about if god asked you , why are you talking about other persons ?
    What will you answer, god ??
    Did u ever think these questions?
    At times, we do not know who is right ?, who is wrong ?
    But onething is a very open statement from you both ,that's talking bad about other people.
    Dont bother about anyone.
    Take care of yourselves, keep ❤️ good god,
    So u can be without guilt conscious that you never ever talk 👄 about others.
    Stay blameless, with a clean, good heart.
    Why u worry about others...
    Again, i say ,take good care of yourselves, your family...
    Be a role model for your children ,n family.

  • @larajohn4286
    @larajohn4286 9 หลายเดือนก่อน +4

    Bros u r doing Vera level job.continue

  • @rx100killerandlover8
    @rx100killerandlover8 9 หลายเดือนก่อน +4

    நீங்க எவ்வளவுதான் சொன்னாலும் இவங்கபுத்தியில உரைக்க போறதுபோறதில்ல இந்த ஜென்மங்கள் எல்லாம் பட்டுத் திருந்தும்

  • @tephillahshalom1498
    @tephillahshalom1498 9 หลายเดือนก่อน +1

    Bro John Jebaraj ungala indirect ah thakki oru fb post potrukkaru bro... Unga roast avaru kannule mattirichu pola.. Manushan gand agitappla 😅😅😅😅... But still keep up this good work bro.

  • @ragulr2484
    @ragulr2484 9 หลายเดือนก่อน +13

    “A time will come when instead of shepherds feeding the sheep, the church will have clowns entertaining the goats.”
    - Charles H. Spurgeon

  • @timothykalaithamilk4132
    @timothykalaithamilk4132 4 หลายเดือนก่อน +2

    முதலில் நம் ஆத்மாவை காத்துக்கொள்ள வேண்டும்....மற்றவர்களை குறை சொல்வதை தவிர்த்துவிட்டு அவர்களை விட சிறப்பாக நீங்கள் தேவனுக்காக ஊழியம் செய்து முன்மாதிரியாக காட்டுங்களேன்....

  • @JethuOfficial_
    @JethuOfficial_ 7 หลายเดือนก่อน +10

    John Jebaraj Fans like Podunga Naanum like Panran

  • @mercyrao2385
    @mercyrao2385 8 หลายเดือนก่อน +1

    Good job bro thanks 🔥🔥 for exposing and explaining the difference between paganism and Christianity... hope the youngsters are aware of these wolves in Sheep clothing...

  • @jonahjustin8010
    @jonahjustin8010 8 หลายเดือนก่อน +9

    அவர் பிழைப்பிற்காக மட்டுமே வாழ்கிறவர் அழைப்பிற்காக அல்ல

    • @abishaesther827
      @abishaesther827 7 หลายเดือนก่อน

      Ninga thaa azhachingalo illa avar pozhaika ninga saapadu potingala illalla ivlo pesra ninga konjam paatu ezhuthungalen papom with same presence of god that he presented us through his songs and sermon

  • @asariyahhari5467
    @asariyahhari5467 5 หลายเดือนก่อน +5

    ஜான் ஜெபராஜ் யாராவது ஒரு விசுவாசியிடம் மேடையிலயே செருப்படி வாங்க போராரு

    • @selindavid4388
      @selindavid4388 4 หลายเดือนก่อน +1

      kattayam jhon jebaraj adi vanganum.naragam nichayam ivanukku. ivan pinnadi poravankalukkum naragam nichayam😂😂😂😂😂😂

  • @nagabooshanamkrishnan9347
    @nagabooshanamkrishnan9347 9 หลายเดือนก่อน +20

    Only God has to save these people 😮

  • @uthayaKumar-cm1oe
    @uthayaKumar-cm1oe 9 หลายเดือนก่อน +34

    ஜான் ஜெப ராஜ் சார் தன்னை லியோவாக உணர்ந்த தருணம்

    • @ShaliniPrabaharan-ni9of
      @ShaliniPrabaharan-ni9of 9 หลายเดือนก่อน +1

      🤣

    • @moveitstime
      @moveitstime 9 หลายเดือนก่อน

      இவர் pub & club குசுவாசிகள் ஆழ் மனசுல போய் சொல்லி நம்பவச்சுட்டாங்க போல.

    • @JosephMaxwell-nh4gg
      @JosephMaxwell-nh4gg 9 หลายเดือนก่อน

      John jebaraj ye oru vijay fan dha 😂

    • @sivaputhiranabira5092
      @sivaputhiranabira5092 8 หลายเดือนก่อน

      Good, then you have seen Leo film. Good judge.

  • @PastinA-h1s
    @PastinA-h1s 9 หลายเดือนก่อน +28

    Jesus பத்தி உங்களுக்கு என்ன தெரியும்

    • @justus4905
      @justus4905 4 หลายเดือนก่อน

      Ada paavi onakku Bible ah pathi theriyuma da

  • @SuloRajasekar1967
    @SuloRajasekar1967 3 หลายเดือนก่อน

    14 சகோதரரில் அநேகர் என் கட்டுகளாலே கர்த்தருக்குள் திடன்கொண்டு பயமில்லாமல் திருவசனத்தைச் சொல்லும்படி அதிகமாய்த் துணிந்திருக்கிறார்கள்.
    15 சிலர் பொறாமையினாலும் விரோதத்தினாலும், சிலர் நல்மனதினாலும் கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறார்கள்.
    16 சிலர் என் கட்டுகளோடே உபத்திரவத்தையுங்கூட்ட நினைத்து, சுத்தமனதோடே கிறிஸ்துவை அறிவியாமல், விரோதத்தினாலே அறிவிக்கிறார்கள்.
    17 சுவிசேஷத்திற்காக நான் உத்தரவு சொல்ல ஏற்படுத்தப்பட்டவனென்று அறிந்து, சிலர் அன்பினாலே அறிவிக்கிறார்கள்.
    18 இதனாலென்ன? வஞ்சகத்தினாலாவது உண்மையினாலாவது, எப்படியாவது, கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார்; அதனால் சந்தோஷப்படுகிறேன், இன்னமும் சந்தோஷப்படுவேன்.
    19 அது உங்கள் வேண்டுதலினாலும் இயேசுகிறிஸ்துவினுடைய ஆவியின் உதவியினாலும் எனக்கு இரட்சிப்பாக முடியுமென்று அறிவேன்

  • @STEPHENJJSTORES
    @STEPHENJJSTORES 9 หลายเดือนก่อน +6

    ivangalukku copyrights varaathaa brother

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  9 หลายเดือนก่อน

      Already வந்துடுச்சு bro. Claim from Vijay. Very soon we can expect strike from JJ

  • @ThelmaEmmanuel-j3q
    @ThelmaEmmanuel-j3q 2 หลายเดือนก่อน +1

    Bro if u have problem Pls go with him talk with him don't post anything social media make others hinders they faith in jesus

  • @hepsibaful
    @hepsibaful 9 หลายเดือนก่อน +26

    சில பேர் சினிமா பாட்டு பாடுவது தப்போ தப்புனு சொல்றாங்க. ஆனா அதே இசை கிறிஸ்துல வெளியிட்டா பத்திபாடல்னு சொல்லி dance ஆடறாங்க. எனக்கு ஒன்னுமே புரில..

    • @royden3537
      @royden3537 9 หลายเดือนก่อน +1

      Singing movie song glory to followers of fallen angels not Jesus

    • @SusanthaScarlett
      @SusanthaScarlett 8 หลายเดือนก่อน

      Cinema song music than but liricks Jesus oda glory solluthunka❤ atha paarunka Jesus is true lord

  • @kingofjesussong
    @kingofjesussong 9 หลายเดือนก่อน +1

    அவர் விஜய்ய காட்டவே இல்லை. நீங்க இரண்டு பேரும் விஜய்ய காட்டி காட்டி சத்தியத்தை சொல்லி தந்திருக்கீங்க... அவர கொற சொல்றேன்னு சொல்லி நீங்க முழு சினிமா பாட்டையும் சொல்லி தந்துடீங்க... இப்ப எனக்கு மனப்பாடமா தெரியுது நான் ரெடி தான் வரவா.... இந்த ஆவிக்குரிய பாட்டை சொல்லி தந்ததற்கு நன்றி....

    • @jesusismyhopeeditz...20079
      @jesusismyhopeeditz...20079 9 หลายเดือนก่อน +1

      True 😀

    • @johnlavi1280
      @johnlavi1280 9 หลายเดือนก่อน

      விஜயை காட்டினா மாட்டிக்குவமே ?

  • @christinaalice6228
    @christinaalice6228 8 หลายเดือนก่อน +4

    This 2 brothers revealing is how to seek God.. a servant do serve to God not to favourable to people it’s favourable to God.

  • @Subi-wv3oj
    @Subi-wv3oj หลายเดือนก่อน

    🤣🤣😁😁👌vera level bro super

  • @prabhupraise776
    @prabhupraise776 9 หลายเดือนก่อน +5

    Bro.... Namma Christian senior pastors enna pannitu irukanga.... Anyway unga risk ku thanks... Continue your job🥰

  • @bryanadriel6036
    @bryanadriel6036 4 วันที่ผ่านมา

    I'm Christian 1st and only following that am I Thalapathi Fan....
    Thalapathi fan because of the core concepts of the movies...
    Now Thalapathi is stepping into politics hoping he succeeds

  • @dls8410
    @dls8410 9 หลายเดือนก่อน +53

    ஆண்டவராகிய இயேசுகிறிஸ்த்து சீக்கிரத்தில் இந்த ஜோக்கர் ஜெபராஜிக்கு முடிவுரை எழுதவேண்டும் என்பதே தற்சமய்ம் செய்யவேண்டிய பிராத்தனை

    • @d.sharahshekinah4327
      @d.sharahshekinah4327 9 หลายเดือนก่อน +2

      Please repent brother
      Don't judge others

    • @dls8410
      @dls8410 9 หลายเดือนก่อน +1

      God never allows this kind of rubbish & notorious things, soon He will answer him, then you can realise that who is He, no room for mocking his name

    • @sk-creations9409
      @sk-creations9409 9 หลายเดือนก่อน +1

      நியாதீர்ப்பு செய்ய நமக்கு அதிகாரம் இல்லை

    • @dls8410
      @dls8410 9 หลายเดือนก่อน +2

      தேவனுடைய நாமம் பரியாசத்திற்க்குளாகும்போது கோபம் எல்லாருக்கும் வராது அது பக்தி உள்ளவர்களுக்கு மட்டுமே வரும்... நடக்கப் போவதை பொருத்திருந்து பார்ப்போம்... God never keep quiet

    • @GEO56-kd5ip
      @GEO56-kd5ip 9 หลายเดือนก่อน

      poda dai.....

  • @ShashiPriya-l9v
    @ShashiPriya-l9v 3 วันที่ผ่านมา +1

    Ediyat hospandra ni parfkta erukiy mathavangala pathiy peysadinga 🥿🥿🥿

  • @rajasundarkesavan2847
    @rajasundarkesavan2847 9 หลายเดือนก่อน +8

    Praise the Lord brothers, I wonder why present day churches and Pastors are encouraging such Wolf's songs in their churches knowing every thing. Pastor s are accountable for the misleading of thier folks and present generation allowing such wolf songs in their churches.May god open the eyes of Pastors and half baked believers. Thank you brother's for your work. Lets pray more for God's kingdom along with exposing such wolfs. May God bless

    • @abishaesther827
      @abishaesther827 7 หลายเดือนก่อน

      U guys are really cruel itha poramaila pesringanu solratha illa arivillamayil pesringanu solratha ethulayo pesunga aana avara pesathinga theva illatha words um use pannthinga Let himself Judge u

    • @abishaesther827
      @abishaesther827 7 หลายเดือนก่อน

      How dare u call him wolf apdila judge panna ninga yaar ungaluk pudikatu mind ur business no one is worthy to call him like that

  • @kirubhaharanfredric2854
    @kirubhaharanfredric2854 9 หลายเดือนก่อน +2

    Superb brothers, thank you, for the first time I have seen your video, ypu are doing a good job, God bless u

  • @marinusjerald2783
    @marinusjerald2783 9 หลายเดือนก่อน +3

    Aandavar mel payam illamal ippadi aattam podum intha kalla O naai manithanaa?? Illai mirukamaa?? mirukame thaan ❤thank you ❤ God Bless you All Brothers❤❤

    • @abishaesther827
      @abishaesther827 7 หลายเดือนก่อน

      Ipdila pesravanga thaa kalla onaigal not him mind ur words....Aandavar mela bayam irukura ninga y ukkandh aduthavangala kora pesringa poyi theru prsangam pannunga paatu ezhuthunga athellam varathula aduthuvangala humiliate panna criticize panna thaana varum

  • @AngelPrabu-b7z
    @AngelPrabu-b7z 2 หลายเดือนก่อน +1

    சகோதர்களே நீங்கள் இதில் வித்யாசம் கண்டுபிடித்தீர்கள் சரிதான் இதை மக்களுக்கு தெரியப்படுத்தியது தவறு கடவுள் வருகை மிகவும் சீக்கிரமாய் வருகிறது அதை நினைவில் கொள்ளுங்கள் கடவுள் உங்களை நியாயம் தீர்ப்பார் உங்கள் நிமித்தம் ஒரு சிலர் இடறல் அடைவார்கள் ஜாக்கிரதையா இருங்கள்

  • @Kavitha-x2r
    @Kavitha-x2r 8 หลายเดือนก่อน +5

    கொர சொல்லுற உங்கள நிச்சயமா ஆண்டவர் மாத்துவார் இப்ப கொர சொல்லுறத நிறுத்துங்க

  • @kavithav3349
    @kavithav3349 3 หลายเดือนก่อน +1

    இயேசப்பா இப்படிப்பட்டமனுஷங்களுக்காகதான் நீங்க சிலுவையசுமந்தீங்க இயேசப்பா குற்றமுள்ள உலகம் இவர்கள்பாவங்களைமன்னியும்

  • @arunaugustine4351
    @arunaugustine4351 9 หลายเดือนก่อน +4

    அந்த சபைக்கு செல்லும் ஆத்மாவிற்கு பரிசுத்த்தை பிரசங்கியுங்கள்..

  • @vinodkthapa4utube
    @vinodkthapa4utube หลายเดือนก่อน

    Only look at Jesus...and not His Disciples or Followers ...as only He is worthy to be Followed ❤🙏🙌

  • @ShaluSalini-ke9sc
    @ShaluSalini-ke9sc 9 หลายเดือนก่อน +29

    ஜான் ஜெபராஜ் அப்படி பண்றானா வாலிப பசங்கள் ஆன எங்களுக்காக மட்டும் தான் என்ன நிறைய வாலிபர்கள் சினிமா பாட்டு கெட்டுப் போறாங்க அப்படி போயிரு கூடாது அப்படின்னு சொல்லி தான் அவர் அந்த மாதிரி ஸ்டெப் போட்டு என் அநேக வாலிபர்களை ஆண்டவர் பக்கம் கொண்டு வராரு இதுல அவரை குறை சொல்றதுக்கு யாரும் அருகில் இல்லை ஒரு ஊழியக்காரன் குறை சொல்றதுக்கு யாருக்கும் தேவன் அனுமதிக்கல அவங்க அவங்க செய்ய வேண்டிய ஊழியத்தை அவங்க பாடம் செய்யறாங்க குறை கண்டுபிடிக்கிற நீங்களே ஒரு நாள் இயேசப்பா தான் மெய்யான தேவ என்று சொல்லிட்டு வர போறீங்க இயேசப்பா உங்களை நேசிக்கிறார்

    • @jesusismyhopeeditz...20079
      @jesusismyhopeeditz...20079 9 หลายเดือนก่อน +3

      Super.....👍🏻🙂

    • @kirubaa7181
      @kirubaa7181 9 หลายเดือนก่อน +2

      Yes God bless you brothers💞

    • @evelynfreeda842
      @evelynfreeda842 9 หลายเดือนก่อน +3

      Even satan is good in attracting people. As it was said in revelation last days satan will come and sit inside church and it was the beginning of that era I suppose.

    • @erwinerwin4502
      @erwinerwin4502 3 หลายเดือนก่อน

      Well said sis

    • @parthasarathy2423
      @parthasarathy2423 2 หลายเดือนก่อน

      நிறைய கிருத்துவர்கள் குடிக்கிறார்கள்..சர்ச்குள்ள சின்ன பார் திறந்தாள் வெளி நபர்களோடு குடிக்காமல் சர்ச் குள்ளே குடிக்கலாம் தானே.ஜான்ஜெபராஜை அதையும் செய்ய சொல்லுங்க.

  • @MGPMinistries
    @MGPMinistries 3 หลายเดือนก่อน

    I have seen all your videos and everything is true and correctly portrayed. It is true such fake pastors are mis guiding people to hell. God bless your works and love your works too. I am an ex-Muslim (Mohammed ajhas) and feel burdened to see Christianity is diverted from the real truth.

  • @SureshBabu-hy1oo
    @SureshBabu-hy1oo 9 หลายเดือนก่อน +3

    Totally Agreed Brother So very True these so called these wolves haves to be dealt very harshly but our Lord is Patient but when the Wrath of God comes these people no doubt these do not Serve Our Lord Jesus Christ...

  • @gowsy
    @gowsy 9 หลายเดือนก่อน +1

    மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்; அப்பொழுது நீங்களும் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதிருப்பீர்கள்; மற்றவர்களை ஆக்கினைக்குள்ளாகும்படி தீர்க்காதிருங்கள், அப்பொழுது நீங்களும் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதிருப்பீர்கள்; விடுதலைபண்ணுங்கள், அப்பொழுது நீங்களும் விடுதலைபண்ணப்படுவீர்கள்.
    லூக்கா 6:37-38

    • @stepheng2990
      @stepheng2990 9 หลายเดือนก่อน +1

      அவரை குற்றவாளி என்று இவர்கள் சொல்லவில்லை, கடைசிகாலத்தில் எழும் கள்ள போதகரை குறித்து எச்சரிக்கை செய்கிறார்கள் ..
      ஜான் ஜெபராஜ் கிறிஸ்தவத்தின் சாபக்கேடு .

    • @jenitha_jesus
      @jenitha_jesus 9 หลายเดือนก่อน +2

      Amen❤

  • @sk-creations9409
    @sk-creations9409 9 หลายเดือนก่อน +12

    அனிருத்தே ஒரு காபி கடை அந்த கடைல இந்த பாஸ்டர் வேற காபி போடறாரா? பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு 😊👌🏻

  • @manjulaarumugam6217
    @manjulaarumugam6217 9 หลายเดือนก่อน +1

    Makkalle viluththukolungal.❤❤❤❤❤ Super brother good job ❤❤❤❤

  • @dorothydavid1982
    @dorothydavid1982 9 หลายเดือนก่อน +17

    More than praying for souls, we must earnestly pray for true Biblical servants of God to raise and these people to be saved.😢😢😢

    • @PrabhuPrabhu-ei5iz
      @PrabhuPrabhu-ei5iz 9 หลายเดือนก่อน

      Sure🙂

    • @User-12947I
      @User-12947I 7 หลายเดือนก่อน

      Don't u believe God already died or all sins why should u worried? So weird because if u still worried God did mistake dying for human sins ?

  • @AjithAjith-ef9qn
    @AjithAjith-ef9qn 9 หลายเดือนก่อน +2

    God bless you both of you anna, let the word of God may touch your heart and you be saved in the name of Jesus Christ... Amen

  • @balashanmughams9238
    @balashanmughams9238 9 หลายเดือนก่อน +9

    Praise the Lord. After Vijay enters full time politics our John bro will replace his place.
    🎉🎉🎉

    • @viji5916
      @viji5916 9 หลายเดือนก่อน +1

      John bought 500 rupees each for online service during COVID... Vijay is good person, not this fraud..

    • @abrahamsamson1920
      @abrahamsamson1920 9 หลายเดือนก่อน

      😂

  • @pondurai3354
    @pondurai3354 7 หลายเดือนก่อน +2

    Bro நீங்க ViJAY Song ரொம்ப பாப்பீங்க போலயே😂😂😂😂😂

  • @rajkschwartz
    @rajkschwartz 9 หลายเดือนก่อน +9

    Justin Pakistan used to say “ Adhu vera Idhu vera “

  • @RaviNdran-bd8qv
    @RaviNdran-bd8qv หลายเดือนก่อน +1

    Avan pakka proud. Don't time waste brother.

  • @ranisusai8645
    @ranisusai8645 9 หลายเดือนก่อน +8

    There are many wolves in sheeps clothing " Lord Jesus said. And Jhon Jebaraj is one among them. Let our Lord Jesus forgive him and his gang😢

  • @kalaivanijoshua85
    @kalaivanijoshua85 หลายเดือนก่อน +1

    Praise the Lord brothers
    You're Christian know
    You know Bible Romar 2:1
    Then why you're doing like this vedio. Watching everybody to youtube not only Christians. Pls dont put such kind of vedio. Really not good.

  • @KirubaKiruba-cs8bn
    @KirubaKiruba-cs8bn 9 หลายเดือนก่อน +4

    Sema brother arumai song நீங்க சொன்ன பிறகு தான் கேட்கிறேன் ரொம்ப அருமையாக john jebaraj. Pr song panirukanga
    நன்றி

  • @saralkiruba7582
    @saralkiruba7582 9 หลายเดือนก่อน

    சூப்பர் சூப்பர் தலைவா சூப்பர்
    அருமையா அருமையா ரோஸ்ட் பண்றீங்க ஜான் ஜெபராஜ் கூட அவர் வாழ்ந்துட்டு தான் இருப்பாரு நீங்க பேசுறவங்க தான் வேஸ்ட் உங்க டைம் தான் வேஸ்ட் குரூப்ல வேலைய பாருங்க ரோஸ்ட் பண்ணுங்க அவரால முடிஞ்சது அவரு பண்றாரு உங்களால முடிஞ்ச நீங்க நல்லா பண்றீங்க அருமை

  • @arundhilip8692
    @arundhilip8692 3 หลายเดือนก่อน +1

    அடேய் நீங்க அவனுங்களுக்கு மேல 😂😂😂😂

  • @chennai1918
    @chennai1918 9 หลายเดือนก่อน +6

    Please respect Senior pastors✝️🤩

    • @Ramya_sinamika
      @Ramya_sinamika 9 หลายเดือนก่อน +3

      Yaaru ivan ah senior pastor? 😂

    • @VaishnaviM-k3b
      @VaishnaviM-k3b 9 หลายเดือนก่อน +1

      😂😂😂😂

    • @klmmanivannan8257
      @klmmanivannan8257 8 หลายเดือนก่อน +1

      😂😂😂😂😂😂😂​@@Ramya_sinamika

    • @Aski_Mhd
      @Aski_Mhd 2 หลายเดือนก่อน +1

      ivan pastor aaa😅😅😅

  • @tephillahshalom1498
    @tephillahshalom1498 9 หลายเดือนก่อน +1

    Thanks for the video

  • @YuthaYutha-us4gu
    @YuthaYutha-us4gu 9 หลายเดือนก่อน +5

    Jesus is coming to all the way to get look with you life

  • @AlbertALBERT-l8t
    @AlbertALBERT-l8t 2 หลายเดือนก่อน +1

    Like pannirukkingale ungalukkula vekkama illa???

  • @lediyalediya5225
    @lediyalediya5225 9 หลายเดือนก่อน +5

    எப்படி. இப்படிதான் இயேசப்பா பெயரை கெடுக்கிறார்கள்

  • @ravindraravi582
    @ravindraravi582 8 หลายเดือนก่อน

    ❤ Matthew 22:39: "Love your neighbor as yourself." It's one of the core teachings of Jesus, emphasizing the importance of showing love and kindness to others just as we would want for ourselves.

  • @dhanabalmatthew
    @dhanabalmatthew 9 หลายเดือนก่อน +7

    அவர் பாட்டு விஜய் பாட்டு மாதிரி இருக்கு னு உங்களுக்கு எப்படி தெரியும்.நீங்களும் அந்த விஜய் பாட்டை பல தடவ கேட்டுருக்கீங்க பாத்துருக்கீங்க .பீட்டு பாட்டு டேன்ஸ் னு எல்ல்த்தையும் கரட்டா கண்டுபிடிச்சிருக்கீங்க. கண்டுபிடிச்சிருக்கீங்க

    • @INK_BOTTLE
      @INK_BOTTLE 9 หลายเดือนก่อน

      YEN IVANGA VIJAY SONG PATHA ENA TAPPU

    • @praveenSayHi
      @praveenSayHi 8 หลายเดือนก่อน

      adai loosu😂😂😂

  • @saralaraghu8056
    @saralaraghu8056 2 หลายเดือนก่อน +2

    This video is bad please don't put this videos 😒

  • @davidmrajan25
    @davidmrajan25 9 หลายเดือนก่อน +11

    It is sad and shame to see christianity of preaching true Gospel of Jesus Christ with life now a days, became so commercial, selfish, business minded, worldly minded and many so called Bible believing people blaspheming the name of Our Lord Jesus Christ. Preaching Gospel became money making business rather than soul saving business. A day is coming, every knee is going to bow down and answer to everything they did to shame my God and Lord Jesus Christ. Many of these people can’t even survive one nanosecond in the presence of Lord Jesus Christ. They will tremble in fear with tears when they meet the Lord of Lords and king of Kings. Only solution for this to repent and come back to Jesus Christ. My God don’t need movie or worldly songs to magnify HIS Name.

  • @LoganLogan-jp3ze
    @LoganLogan-jp3ze 8 หลายเดือนก่อน

    நண்பர்களே.. விமர்சிப்பதல் நாம் என்ன சாதிக்க போகிறோம்... பிரசங்கி சொல்கிறார்.. முன்னே நடந்தது இப்போதும் நடக்கிறது.. நடப்பதும் ஏற்கனவே நடந்தது.. ஆகவே எல்லோருக்கும் ஒரு தளந்து உள்ளது... அதை புதைப்பவன் வாழ்வாதில்ல ராட்டிபாக்குறவன் வளருகிறான்... 🙏நன்றி.. ❤️❤️

  • @HappyLulu-h3m
    @HappyLulu-h3m 9 หลายเดือนก่อน +6

    I really appreciate url service brothers. Url just made open eyes to many by showing fake preachers

  • @jesusloves_07-x
    @jesusloves_07-x หลายเดือนก่อน +1

    6:23 naa oru story sollure 😂nee unmaiya oru appanukku porantha ini ipdi podatha

  • @balaparidha8255
    @balaparidha8255 9 หลายเดือนก่อน +3

    Revaluation 22.12

  • @julietmercybbm
    @julietmercybbm 2 หลายเดือนก่อน

    Anna John Jebaraj current affairs news podunga!!! Church has been closed..