Top 10 பொய் தீர்க்கதரிசனங்கள் | Part-2 தமிழகமே நீ தவறு செய்கிறாய் 😡|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น • 138

  • @PraveenPraveen-t8b5y
    @PraveenPraveen-t8b5y 3 วันที่ผ่านมา +12

    ❣️ இவர்களைப்போல இன்னும் பலபேர் இப்படிதான் கள்ள தீர்க்கதரிசனம் சொல்லுவாங்க ஜனங்களே எச்சரிக்கையாய் இருங்க❣️

  • @paulraj4684
    @paulraj4684 3 วันที่ผ่านมา +3

    So true, people should believe the bible words of Jesus..LAST DAYS KEEP PRAYING

  • @johnrdavid1
    @johnrdavid1 3 วันที่ผ่านมา +11

    இவங்க எல்லாம் விழுந்த தூதன் கிட்ட கூட கேட்டு இருக்க மாட்டாங்க.
    அப்படி இவங்க கேட்டிருந்தா, இந்த பூலோகத்தின் அதிபதி கரெக்டா சொல்லி இருப்பான்...
    அவன்கிட்ட கூட கேட்காம சோம்பேறித்தனப்பட்டுட்டு, இவங்களா ஏதோ கத கதையா விட்டுட்டு இருக்காங்க 😂😂😂

  • @Ajay.Joshua
    @Ajay.Joshua 3 วันที่ผ่านมา +4

    Your Reaction to Sadhu Sunder was very funny.

  • @selvanselvan9367
    @selvanselvan9367 2 วันที่ผ่านมา +2

    Praise the lord brother really I afraid for your clarity and believe in Bible words God bless you thanks lord.

  • @marinusjerald2783
    @marinusjerald2783 3 วันที่ผ่านมา +5

    Poi thirkkatharisikalin vaaram super sago ❤Nanri ❤Praise the lord Brother ❤❤

  • @skygateglobal8013
    @skygateglobal8013 3 วันที่ผ่านมา +12

    இந்த கள்ளத் தீர்க்கத்தரிசிகள் ஒருவர் கூட காசா போர் குறித்து சொல்ல வில்லை.

    • @RaviNdran-bd8qv
      @RaviNdran-bd8qv 3 วันที่ผ่านมา +3

      Diploma in guessing study weaknesses. Go and study again. Po ini poi sollaathy.

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  3 วันที่ผ่านมา +10

      காச பத்தி வேணா தீர்க்கதரிசனம் சொல்லுவாங்க
      காசா பத்தி சொல்ல மாட்டாங்க

    • @sripriya4785
      @sripriya4785 3 วันที่ผ่านมา +5

      அட , Pandemic Corona பத்திக்கூட சொல்லாம Golden - yearன்னு சொன்னாங்கய்யா?.

  • @xaviersagayadoss8993
    @xaviersagayadoss8993 3 วันที่ผ่านมา +4

    எனக்கு ஒரு சந்தேகம். நாம் இவர்களிடம் ஜெபிக்கும் போது கர்த்தர் அனைத்து ம் செய்வார் என்று சொல்வார்கள். ஆனால் இவர் கள் தேவை க்கு மட்டும் நம்மிடம் பிச்சை கேட்கிறார் கள்.

  • @sumikumar6085
    @sumikumar6085 2 วันที่ผ่านมา +4

    தவறை சுட்டிக்காட்டுகிறோம் என்கிற பெயரில் ஆரம்ப கிறிஸ்தவர்களை அவ பத்திக்கு உள்ளாகிறார்கள் சகோதரரே...

  • @juliansujendran8156
    @juliansujendran8156 3 วันที่ผ่านมา +2

    They will say anything for collection of money and offerings. No morals or ethics. Despite your frequent ROASTING they continue to fool the people. Imagine the plight of the innocent people if you don't ROAST them. Good job. Keep it up.

  • @Radio849
    @Radio849 3 วันที่ผ่านมา +17

    எல்லாவற்றையும் குறித்து வைத்துக் கொள்ளவும். வருடத்தின் முடிவில் செக் பண்ணலாம்.

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  3 วันที่ผ่านมา +5

      🤣😂

    • @sarojasaroan9641
      @sarojasaroan9641 2 วันที่ผ่านมา

      Ivarkalai yar Theerkkatharisanam solla sonnarkal? Thevanaiyum Manitharkalaiyum muttalukkum Vedadarikal.

  • @justinkandeepan9530
    @justinkandeepan9530 3 วันที่ผ่านมา +2

    😂😂 super

  • @johnrajaiah78
    @johnrajaiah78 3 วันที่ผ่านมา +3

    என்னத்தான் மக்களுக்கு விழிப்புணர்வு செய்தியை கொடுத்தாலும் சபைப் பக்தி, ஊழியர் பக்தி கூட்டம் திருந்தவே திருந்தாது.

  • @manoharanhenry1849
    @manoharanhenry1849 3 วันที่ผ่านมา +4

    though the matter is wrong, this is not a proper way. can you put video like this by referring any political leaders

  • @NithiyaAdithiya1808
    @NithiyaAdithiya1808 3 วันที่ผ่านมา +4

    After showing who the wolfs are so many times...still people are back of the wolfs only 😢

  • @santhoshabraham9591
    @santhoshabraham9591 3 วันที่ผ่านมา +2

    Thank you brother

  • @SankarK-ld5nz
    @SankarK-ld5nz 3 วันที่ผ่านมา +1

    Super bro, correct speach bro

  • @FrancisSelvakumar...1983
    @FrancisSelvakumar...1983 2 วันที่ผ่านมา +2

    நீங்க பணம் சம்பாதிக்கவும் அந்த தீர்க்கதரிசிகள் தான் உதவுறாங்க தலைவா
    அவங்க இல்லன்னா உங்களுக்குபொழப்பு இல்ல தலைவா...
    நீங்க பெரிய உருட்டு தலைவா....😂😂😂

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  วันที่ผ่านมา

      நீ ஓரமா போய் சொம்பு தூக்கு தலைவா 😂😂

  • @supersmart671
    @supersmart671 2 วันที่ผ่านมา +1

    Do you believe in the basic christian doctrine of Trinity

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  2 วันที่ผ่านมา

      Who said Christianity 's basic doctrine is trinity?

    • @supersmart671
      @supersmart671 2 วันที่ผ่านมา

      @roastingtodayschristianity Bible...if you don't believe in trinity don't call yourself a christian

    • @supersmart671
      @supersmart671 2 วันที่ผ่านมา

      @roastingtodayschristianity The Bible

  • @vickyking6135-s2q
    @vickyking6135-s2q วันที่ผ่านมา +1

    Sariyana uruttu dheergadarshigal😂😂

  • @sripriya4785
    @sripriya4785 3 วันที่ผ่านมา +3

    தொக்கா மாட்டிக்கிட்டோமே பங்கு -என கொஞ்சம் கூட வெட்கம் இல்லாம, சலிக்காம பொய் தீர்க்கதரிசன் சொல்ல இவர்களால்தான் முடியும்.

  • @hannahmonica4694
    @hannahmonica4694 3 วันที่ผ่านมา +7

    Ezhudhi vechi yaravadhu theerkadharisanam solluvangala😂

  • @Anandha-i2w
    @Anandha-i2w 3 วันที่ผ่านมา +6

    இவனுங்க எல்லாம் இந்த வருடத்துக்கு கடவுள் இதைதான் சொல்கிறார் என்று ஒவ்வொருத்தனா வந்து வேறவேற விஷயமா மாத்தி மாத்தி சொல்றாங்களே இவங்க எல்லாருக்கும் சேர்த்து ஒரே கடவுள்தான் இருக்கிறாரா? இல்லையென்றால் ஒவ்வொருத்தனுக்கும் ஒவ்வொரு கடவுள் இருக்கிறாரா? கிறிஸ்துவுக்கு உள்ளான ஆதிசபையில் ஒவ்வொரு வருடத்திற்கு ஒவ்வொரு தீர்க்கதரிசனத்தை இப்படித்தான் அப்போஸ்தலர்கள் சொன்னார்களா? பெயர் கிறிஸ்தவத்தின் போலி கிறிஸ்தவத்திற்கும் பேலியாட்களின் உலக ஆசைகளுக்கும் அளவே இல்லாமல் போய்விட்டது.

    • @sripriya4785
      @sripriya4785 3 วันที่ผ่านมา +1

      point - ஜ Correct - ஆ புடிச்சிட்டியே. இது கூட இந்த பெரிய தீர்க்க தரிசிகளுக்குப் புரியவில்லையே. கடவுள் ஒருத்தர். ஆனால் தீர்கதரிசனம் மட்டும் வேற வேற யாய் இருக்கு.😮

  • @vishalvijay1922
    @vishalvijay1922 3 วันที่ผ่านมา +3

    பிரதர் தயவுசெய்து 2025 ஆண்டு தீர்க்கதரிசனம் சொல்லுகிற ஒவ்வொரு தீர்க்கதரிசியின் வீடியோவை அவைகளை சொல்லுங்கள் இல்லையென்றால் அடுத்த வருடத்திற்குள் அந்த வீடியோவில் சிலதை கட்பண்ணி விடுவார்கள்

  • @visionaryprem
    @visionaryprem 3 วันที่ผ่านมา +2

    I believe all the prophecies... I received it ...

  • @Jeezkv
    @Jeezkv 2 วันที่ผ่านมา +2

    I prophesied bjp will win in 2024 general election. I was right. I am a prophet 😂😂😂

  • @selwyndiscipleshiptraining
    @selwyndiscipleshiptraining 3 วันที่ผ่านมา +1

    10 ஆயிரத்திற்குக் குறைவாகக் கொடுக்கக் கூடாது என்று சொல்கிறார், அதெல்லாம் சில்ட்ராயம்

  • @TRUMPETSAXKARUNAI
    @TRUMPETSAXKARUNAI 3 วันที่ผ่านมา +1

    அவன் church la இருக்கும் அத்தனை நபர்களில் ஒருவருக்கு கூட வா.. சூடு சொரணை இல்லை 😮

  • @KaminisenthilKumar
    @KaminisenthilKumar วันที่ผ่านมา +1

    Hindu and Muslim ......boldly speak gentlemen

  • @hannahmonica4694
    @hannahmonica4694 3 วันที่ผ่านมา +4

    Vaaiku varudhunu edhavadhu adichi viduradhu 😂

  • @chitrachithra9073
    @chitrachithra9073 วันที่ผ่านมา

    Jesus அனைவரையும் பார்த்துக் கொண்டு இருக்கிறார்.

  • @marinusjerald2783
    @marinusjerald2783 3 วันที่ผ่านมา +4

    Yeppa ennappa ithu poi pesuvatharkku alavu illamal ippadi pesurargal Aandavar mel payam irunthaal ippadi pulukuvargala😂pisasin pillaikal😂😂😂

  • @ManjuMani-uh6fe
    @ManjuMani-uh6fe 3 วันที่ผ่านมา +4

    எபி ( கிருபை கிருபை ) அவன் எப்போ தீர்க்கதரிசி ஆனான்

  • @rejoyjacobvaidyan1022
    @rejoyjacobvaidyan1022 2 วันที่ผ่านมา +3

    Yeanda nee karthare challenge panni paisa youtubil undakkare. Shaapam varum.

  • @MalathiP-i5k
    @MalathiP-i5k 2 วันที่ผ่านมา +1

    யாரையும். நாயம். தீர்க்க. நீங்கலும். நானும். நாயதிபதியில்லை. இது. கத்தருக்குரிய. காரியம். அவர். பாத்து. கொல்வார். நீங்க.

  • @RajeshRajesh-ou4xx
    @RajeshRajesh-ou4xx 2 วันที่ผ่านมา +1

    Jeremiah -18:18,Mallchi-2:7

  • @Vaniranjan5894
    @Vaniranjan5894 3 วันที่ผ่านมา +5

    Joshua brother you r a brilliant man best explanation we r watching only for your videos god bless you abundantly ever.

  • @TimVels
    @TimVels 3 วันที่ผ่านมา +3

    Enna pa aachu, 1st yaaru nu sollave illa.......avlavu suspense ah? 🤣

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  3 วันที่ผ่านมา +4

      தீர்க்க தரிசனமா கண்டுபிடிங்க பார்ப்போம் 😆

    • @TimVels
      @TimVels 3 วันที่ผ่านมา

      @@roastingtodayschristianity 🤣

  • @deepikam8689
    @deepikam8689 3 วันที่ผ่านมา +1

    வயநாடு paththiyum onnu solla la
    Kandipa densing Daniel karthar enaku munnadiye sonnarunu uruttuvaru...😅

  • @Jaysharings
    @Jaysharings 3 วันที่ผ่านมา +1

    part 3 upload.......

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  2 วันที่ผ่านมา +1

      Tomorrow

    • @Jaysharings
      @Jaysharings 2 วันที่ผ่านมา +1

      @ the final moment, I was waiting to understand who is first, hopefully, I see both people one is Mohan C, another one, Paul Dhinakaran. I did not expect the trust that you will leave it. Come on, upload it soon. I am sure many people are waiting.

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  2 วันที่ผ่านมา +2

      @@Jaysharings first place is shared by 3 wolves. We are finding it very difficult to choose 1

    • @Jaysharings
      @Jaysharings 2 วันที่ผ่านมา +1

      @ now I see that required naturally separate separate video. I will wait eagerly for tomorrow. Best wishes for you in this year. I hope that many people will subscribe you as I did, and they were understand a lot of things from you.

  • @santhoshpremkumar7782
    @santhoshpremkumar7782 3 วันที่ผ่านมา +3

    Edinboro is no 1 money man😂

  • @jabaseelanbalan2667
    @jabaseelanbalan2667 12 ชั่วโมงที่ผ่านมา

    அது ஏனப்பா பெந்தேகோஸ்தே பாஸ்டர் கு மட்டும் ரீபா பாபா காபபாபா ரியந்த ன மா சங்கர பரபர வருது csi rc la இருக்கிறவங்களுக்கு வர மாட்டிங்குது 😮😮😮😅😅😅

  • @elizaanandelizaanand8789
    @elizaanandelizaanand8789 2 วันที่ผ่านมา +1

    Hi brother ippudi theliva neenga pesuringa ithuku bible ulla varthaigali theliva sollunga bro

  • @DassReva7680
    @DassReva7680 3 วันที่ผ่านมา +3

    HalleluYAH praise YAHUAH ❤. The continue of first part, awesome

  • @beuladanasingh1381
    @beuladanasingh1381 3 วันที่ผ่านมา +2

    தரித்திரராகிய நீங்கள் பாக்கியவான்கள் என்று இயேசு சொன்னார்

  • @ushatamilselvi1257
    @ushatamilselvi1257 วันที่ผ่านมา +1

    Hebrew 1: 1,2

  • @sweetysasi1160
    @sweetysasi1160 3 วันที่ผ่านมา +1

    Avamanama vum varuthamavum iruku brother

  • @Vikash-dk3kt
    @Vikash-dk3kt 3 วันที่ผ่านมา +2

    Bro this for you. Get ready Matthew 7:1: "Do not judge, or you too will be judged. For in the same way you judge others, you will be judged, and with the measure you use, it will be measured to you"

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  3 วันที่ผ่านมา

      Bro this is for you
      John :-7:24

    • @Vikash-dk3kt
      @Vikash-dk3kt 3 วันที่ผ่านมา

      @@roastingtodayschristianity One direct question for you. Who are you to judge or me. I am offended by the way you are insulting my God Holy Spirit.

    • @blesslinsrajadevadoss3909
      @blesslinsrajadevadoss3909 3 วันที่ผ่านมา +1

      ​@@Vikash-dk3kt 😂 Article 19 of Indian constitution Right to Speech and Expression

    • @Martin5757
      @Martin5757 3 วันที่ผ่านมา

      ​@@Vikash-dk3ktYou don't know the difference between judging and exposing .Once in your life time pls read Ephesians 5:11 . They are many half baked like just reading Bible like a newspaper instead of meditating through the Holy Spirit. It's sick to see like you are always supporting deliberate fake prophets and money minded pastors..

    • @Martin5757
      @Martin5757 3 วันที่ผ่านมา

      ​@@Vikash-dk3ktYour comments shows that you are halfbaked and never read Bible properly.Read Ephesians 5:11 Exposing the work of the darkness .Cheap pastors deliberately lying and manipulating for money don't you use your little God given brain to identify these fellows. Will Real Jesus ever did such things in the Bible .😮

  • @jacobsambreeze8698
    @jacobsambreeze8698 วันที่ผ่านมา +2

    ஒரு ஊழியரை சொல்லும் முன்பு நீ உ குடும்பம் உங்க அப்பா அம்மா உங்க பாஸ்டர் யோக்கிதாமான்னு பாத்துட்டு அப்புறம் பேசு

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  วันที่ผ่านมา

      ஒரு கமெண்ட் போடறதுக்கு முன்னாடி உங்க அப்பா அம்மா பொண்டாட்டி புள்ளைங்க தாத்தா, பாட்டி சித்தப்பா சித்தி அவங்க எல்லாம் ஒழுங்கா இருக்காங்களான்னு பாத்துட்டு வந்து போடுறா.

    • @HyderHyderAli-k5n
      @HyderHyderAli-k5n 21 ชั่วโมงที่ผ่านมา

      Thirudu payalgaluku mutta?
      Evar thirudergali kaadi echrikkai seihiraar.

  • @jebajeba7936
    @jebajeba7936 3 วันที่ผ่านมา +2

    Jegan is a good paster

  • @elizaanandelizaanand8789
    @elizaanandelizaanand8789 2 วันที่ผ่านมา +1

    Cristian la mattum than irukamgala matha yentha ithulaium illa ya bro atha parthium video podunga

  • @AbiramanL-g5d
    @AbiramanL-g5d วันที่ผ่านมา +2

    You have no right to judge anyone. You will definitely face conservation for doing this. I don't appreciate it. Please stop posting all rubbish.

  • @navaneethank6248
    @navaneethank6248 3 วันที่ผ่านมา +2

    👌👌🙏👍👍👌

  • @aliceaskg4271
    @aliceaskg4271 3 วันที่ผ่านมา +3

    😂😂😂😂😂

  • @kirubajack2749
    @kirubajack2749 3 วันที่ผ่านมา +1

    Bro jj and co yarume varaliye

  • @ManiMani-q7n1e
    @ManiMani-q7n1e 3 วันที่ผ่านมา +1

    Bro ethula no. 1 poi man sathu paul saloman😂🎉

  • @ajinmilton5582
    @ajinmilton5582 3 วันที่ผ่านมา +1

    🎉🎉🎉

  • @godsgift8211
    @godsgift8211 3 วันที่ผ่านมา +2

    பரிசுத்த வேதாகமத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகள் மட்டுமே மெய்யான தீர்க்கதரிசனம்.
    ஆமென்

  • @abi_435
    @abi_435 3 วันที่ผ่านมา +1

    நான் பார்த்தேன் சொல்ல மறந்துட்டேன் வயநாட்டு சம்பவத்தை

  • @salomonbag8149
    @salomonbag8149 15 ชั่วโมงที่ผ่านมา

    Tamil Tiruvannamalai🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡

  • @selvarajr3873
    @selvarajr3873 2 วันที่ผ่านมา +1

    Fraud kuuttam, business, multilevel business

  • @VictorDhas-pw4zo
    @VictorDhas-pw4zo 3 วันที่ผ่านมา +2

    Un channel evlo nal pogithunu ......😂😂😂😂

  • @selvarajr3873
    @selvarajr3873 2 วันที่ผ่านมา +1

    Saathu Selvaraj 1 no fraud

  • @selvarajr3873
    @selvarajr3873 2 วันที่ผ่านมา +1

    Frauds

  • @salomonbag8149
    @salomonbag8149 15 ชั่วโมงที่ผ่านมา

    Tamil Tiruvannamalai

  • @ranjithpeter12
    @ranjithpeter12 3 วันที่ผ่านมา +1

    🤣

  • @Ganashekhar
    @Ganashekhar 3 วันที่ผ่านมา +1

    False prophet aim is earning money .. Roasting people aim also to earn money..

  • @colvinfernando3053
    @colvinfernando3053 3 วันที่ผ่านมา +2

    உங்களை போன்றவர்களின் சேவை சமுதாயத்திற்கு மிக அவசியம். ஜோதிடர்கள் இவர்களை விட மேல் என்பேன்.

  • @GracyGracy-r5n
    @GracyGracy-r5n 3 วันที่ผ่านมา +1

    Christian names spoil

  • @godwynkgf1609
    @godwynkgf1609 3 วันที่ผ่านมา +1

    Nee yar dai using ter name and earning money dai jyothsna yarama solluliya

  • @AbiramanL-g5d
    @AbiramanL-g5d วันที่ผ่านมา

    * consequences

  • @antonydas1079
    @antonydas1079 3 วันที่ผ่านมา

    th-cam.com/video/bnn5HKmnjvE/w-d-xo.htmlsi=MYjDbAeiII7eX_Wq
    This is the best prophecy
    Tamilnadu politics next move explained .. such a great prophet

  • @antonychamy3723
    @antonychamy3723 3 วันที่ผ่านมา +1

    நீ தீர்க்க தரிசனம் சொல்லமுடியுமா

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  3 วันที่ผ่านมา

      th-cam.com/video/VETSgf3Xd5Y/w-d-xo.htmlsi=woWMO5Hno_u0OfCy

    • @marinusjerald2783
      @marinusjerald2783 3 วันที่ผ่านมา

      Poi thirkkatharisanamna ellorume sollalam😂😂😂

  • @davidsaurri8362
    @davidsaurri8362 3 วันที่ผ่านมา +1

    well said bro

  • @volcano-mg3eb
    @volcano-mg3eb 3 วันที่ผ่านมา +1

    Bro உங்கள் காணொளியில் BGM அதிகமா சத்தம் வருகிறது.

  • @JamyBond-j1k
    @JamyBond-j1k 2 วันที่ผ่านมา +1

    😂😂😂😂😂