மஞ்ச சட்டை போட்டவர் சூப்பர் சூப்பரா சொன்னார் பா 👍👍👍🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏 நன்றி சகோதரரே சகோதரி நீங்கள் அந்த பையனை பார்த்து தம்பி உன்ன பார்த்தா பாவமா இருக்குப்பா என்று சொல்லிய உடன் அவன் மூஞ்சி போன போக்க பார்த்ததும் எனக்கு சரி சிரிப்பு வந்துட்டு 🤣🤣🤣🤣🤣🤣🤣
@dindigulsaravanan8943 நன்றிங்க ப்ரோ, ஏனுங்க உலகம் இருக்கிர நிலமைல இன்னும் கருமம்புடுச்ச சாதிய கட்டீட்டு அழுகிரானுகலே அதுவும் இவ்வளவு சின்ன வயசுல மனசு தாங்கலைங்க அடுத்த தலைமுறைக்கு நாம எதை விட்டுட்டு போறோம் சாதியா, நல்ல சமூகமா
கோடு போட்ட சகோதரர் அருமையான முறையில் சொன்னாரு 👍🙏👏👏 se st க்கு மட்டும் தான் கோட்டா இடம் புடிச்சிருக்கு என்று இவங்க மனசுல இடம் புடிச்சிருக்கு என்று சரியா சொன்னாரு
அங்க இருக்கிறது எல்லாம் தற்குறி நாயகன் நல்லாவே தெரியுது அதனால ராஜப பரம்பரையில் இருந்து வந்ததுங்க ராஜ பரம்பரை என்றால் என்னன்னு தெரியுமா பஸ்ட் அதுங்களுக்கு சொல்லு பாப்போம்
அன்றைய மன்னர்கள் கோட்டையை கட்டி வாழ்ந்தனர் இன்றைய மன்னர் வம்சத்தினர் மனக்கோட்டை கட்டி வாழ்கின்றனர் பட்டத்து ராஜாவும் பட்டாள சிப்பாயும் ஒன்றான காலம் இது
எந்த ஒரு மனிதனும் குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்கள் இல்லை எப்பொதோ கலப்பு மணம் வந்து விட்டது மன்னர்கள் காலத்திலேயே சாதி கலப்பு மதக் கலப்பு திருமணங்கள் நடந்து இருக்கின்றன
Jathi perumai pesum oru akka ennai vida 10 years periyavanga. Avargaludaya jathi il than marriage panipen nu adam pudichu irunthanga. Enaku marriage agi 10 years aguthu 3 children irukkanga. Ennai ippothu parkum pothu kavalai padugirar. Antha akka nalla padithavar. Pana balam mikkavar alagaum irupar. Anal avar jathi ileye maapillai kidaikavillai. Ippa enna jathi aanalum paravala marriage pannika ready nu solranga. Anal antha akka ku 46 vayathu agi vittathu . Pavam. Ithu oru example than ithai pol niraya pengal irukirargal tirunelveli il.
every one will have cast feeling you can't ignore it, to come up in life Education is very important when you are Education automatically that cast feel will become less... you will think everyone is equal
Shame on people who still talk about caste in Tamil Nadu. No caste is higher all human beings. First go and educate yourself to be a human person.God will judge
நம்ம கவுண்டர் வம்சம் வரவங்களா மரியாதையா பேசி கண்டிப்பா sooru போட்டு அனுப்பும் வம்சம் திமிரா பேசி அதை எல்லாம் கெடுக்காதிங்க நம்ம பசங்க பொண்ணு கெடைக்களேனு எந்த பொண்ணா இருந்தாலும் கல்யாணம் பண்றீங்க இல்ல இப்ப
Why create discrimination openly? It's really insane and inappropriate to raise such issues in public channels...be human and kind to everyone and every living things,then,you are a highest caste....... doing stupid, disgusting things is not a quality for a person or even considered a high class...!!!
என் மனசுல நினைச்சது அந்த பொண்ணு அப்படியே சொல்லிடுச்சு சூப்பர் தங்கச்சி
The last yellow 🟡 shirt super. ❤❤❤ From Malaysia
எடிட்டிங் சூப்பர்
மிக்க நன்றி நண்பரே 🙏
வேட்டியா தூக்கிப்பிடிச்சா ஜட்டிதான் தெரியும், ஜாதி எப்டி தெரியும்😂😂😂
😂😂😂😂😂😂😂😂😂😂
😂😂😂சகோ, வேற லெவல்யா நீ,
👌👌👌👍
😂😂😂😂😂
செம 👌👌👌👌👌👌
அது சரி தோழரே ஜட்டியே போடலை ன்னா 🤧🤧🤧🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Ha ha
மஞ்ச சட்டை போட்டவர் சூப்பர் சூப்பரா சொன்னார் பா 👍👍👍🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏 நன்றி சகோதரரே சகோதரி நீங்கள் அந்த பையனை பார்த்து தம்பி உன்ன பார்த்தா பாவமா இருக்குப்பா என்று சொல்லிய உடன் அவன் மூஞ்சி போன போக்க பார்த்ததும் எனக்கு சரி சிரிப்பு வந்துட்டு 🤣🤣🤣🤣🤣🤣🤣
நீங்கெல்லாம் என்னைக்கு டா திருந்த போறீங்க
Athana🤦♀️
ஒரிஜினல் தமிழர்கள் எதற்கு டா ... தமிழ் நாட்டில் வாழ திருந்த வேண்டும்...
மன்னர் வம்சம் எத்தனை மன்னர் கிட்டே தோத்திங்க உதை வாங்குனீங்க
வெள்ளக்காரய்ங்க ஆண்டப்ப இவய்ங்க முன்னாரல்லாம் எங்க ...ப போனாய்ங்களாம் 😂😂😂😂
உங்க பாட்டன், உங்கப்பன் உதைபட்டு மெதிபட்டு செத்து இருப்பானுங்க,,,,😅😅😅
😂😂😂😂😂
மன்னர் வம்சத்தில் வந்தவர்கள்
ரத்தம் தேவைப்படும் போது எப்படி தேடி எடுப்பீர்கள் 😁😁 ஒரு வேளை வேண்டாம்னு சொல்லுவீங்க அதானே
@@gpedits356 😂
அந்தப் பையன் ராஜ நடைனு ஒரு நடந்தான் பாரு அய்யோ😭😭😭😭😭
வெரிகுட் சாதிய கருத்து உரையாடல்
😂😂😂😂
😂😂😂😂
❤ லாஸ்ட் மஞ்சள் சட்டை சார் சொன்ன வார்த்தைகள் ❤ சூப்பர் சார்❤ ஜாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் பரவட்டும் ❤❤❤❤
மெயின் வீடியோவை விட சினிமா வசன வீடியோதான் அதிகமா இருக்குது பிரதர். சாப்பாடுதான் மெயின் , சைட் டிஷ் அதுக்கப்புறம்தான். மத்தபடி உங்க முயற்சி நன்று.
நன்றி சகோதரரே 🙏
ஆமாம் சகோ, தயவு செய்து சினிமா க்ளிப்பிங்ஸை குறைத்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
Ci clips illana copyright varum
மீசையே இல்லையேடா!?
அப்புறம் எதடா முறுக்குவ😂😂😂😂😂
ஆஸ்பத்திரி வாசல்ல ரத்தம் தேவைனு நிக்கும் போது ஒரே ஜாதி ரத்தம்தான் ஏத்துக்கிவீங்கலா தற்குரிப்பசங்களா😂😂😂😂
இல்லை சகோ, அப்பல்லாம் நாங்க சமத்துவம் பேசுவோம், உசுரு முக்கியம் பிகிலு
😂😂😂
😂😂😂😂😂😂நாக்கபுடுங்கறமாதிரி ஒருகேள்வி......congrats🎉
@dindigulsaravanan8943
நன்றிங்க ப்ரோ,
ஏனுங்க உலகம் இருக்கிர நிலமைல இன்னும் கருமம்புடுச்ச சாதிய கட்டீட்டு அழுகிரானுகலே அதுவும் இவ்வளவு சின்ன வயசுல
மனசு தாங்கலைங்க
அடுத்த தலைமுறைக்கு நாம எதை விட்டுட்டு போறோம்
சாதியா,
நல்ல சமூகமா
ஜாதியை அழித்து விட்டோம் என்று பேசும் கட்சிகள் எங்கடா போனிங்க
கடைசியாகபேசிய மஞ்சள் நிறசட்டைக்கார் பேச்சு சுப்பர்
Last dialogue............. super bro
13:22 கடைசியா பேசிய சகோதரரின் பேச்சி மிக அருமை 🙏🙏
மன்னர் வம்சம்னு சொல்றனுக எந்த மன்னர்னு சொல்ல மாட்டேங்குறானுக
கலைஞர்..ஸ்டாலின்..உதயநிதி இந்த மன்னர் வம்சமா இருக்குமோ😅😅😅
Yellow shirt sir super sir 🙏🙏🙏🙏
செம்ம எடிட்டிங் dr👍🏼👍🏼🥰
Thank you dr🙏
Yellow tshirt ultimate 👏👏👏
சூப்பர் 👏👏👏👏👏👏👏👏👏
அதல்லாம் சரி உன்னால கோயில் கருவரைக்குள் போக முடியுமா.?
இதெல்லாம் இப்பவும் மாறாது எப்பவும் மாறாது
அதான் முகத்திலே ராஜ கலைஇருக்கே
2025 இல்ல 3025 ல் கூட இப்படி பட்டவர்கள் இருக்குற வரை நாடு நாசமாதான் போகும்.
Yellow shirt he was amazing his right 🙏❤️🙏
Super video 👌👌👌👍👍👍👍👍😆😆😆😆😂😂😂😂😂😂😆😆
உயர்ந்தவன் எவனும் முதலில் தாழ்மையாய் கடைப்பிடிக்கணும்
👌
கோடு போட்ட சகோதரர் அருமையான முறையில் சொன்னாரு 👍🙏👏👏 se st க்கு மட்டும் தான் கோட்டா இடம் புடிச்சிருக்கு என்று இவங்க மனசுல இடம் புடிச்சிருக்கு என்று சரியா சொன்னாரு
Good work. Sometimes Content ட விட troll... அல்வாவில் உப்பு தூக்கலா போல் உள்ளது.
Yellow Shirt Rocked 🫡
சேனல் எடிட்டர் sir..
மீம்ஸ் கொஞ்சம் குறைத்து கொள்ளுங்கள்....
வீடியோ சுவாரஷ்யமாக இருக்கும்.
நன்றி...
கண்டிப்பாக தோழரே நன்றி
மீசையை இல்ல டா அப்புறம் எப்படி 😂😂😂😂😂😂😂
Mannar vamsam nranunga sothuku setha madhiri ye irukanunga
கோபி அண்ணா மாஸ்ஸ்
நாட்டில் நிறைய பைத்தியங்கள் சுத்துது 😮
Piranthavargal யாரும் naan intha jaathiyil பிறக்க venum என்று கேட்டு piranthathillai
ஜாதியை உயர்த்தி பிடித்தவனுக்கு செருப்படி கேள்விகள் கேட்கப்பட்டது.
அந்த மஞ்சள் சட்டை போப்ப தம்பி அருமைபாகச் சொன்னார்
ஏய் படிச்சவங்க பக்கத்துல நீங்க எல்லாம் இன்னைக்கு நான் கூட உங்களுக்கே அசிங்கமா இருக்கும்டா
ஆன்ம முன்னேற்றத்திற்கும் இந்த ஜாதி வெறியர்களுக்கும் ரொம்ப தூரம்
Veera selve super 😊😅😅😅
அங்க இருக்கிறது எல்லாம் தற்குறி நாயகன் நல்லாவே தெரியுது அதனால ராஜப பரம்பரையில் இருந்து வந்ததுங்க ராஜ பரம்பரை என்றால் என்னன்னு தெரியுமா பஸ்ட் அதுங்களுக்கு சொல்லு பாப்போம்
Actually in the show that talked very maturely.
Etha paatha siripu varuthu 😂😂😂😂😂😂iyyyooo yellam bathika pattavanga pola
Moonche Parththal Moothevi mathiri erukkangal, evangal Mannar Parambaraiyaam😊😊
கோமாளியை கூட்டி வைத்து இன்டர்வியூ 😂😂😂
Avanga avanga vellaiyea pathalea pothum
Kadaisiya pesiya vaalibarukku ennoda thamizh vanakkangal🙌🙏
Manjal.supper.annaaaaaaa❤❤❤❤❤❤❤❤
4:30
இது ஜாதி பெருமை இல்லை, ஜாதி திமிரு
Enntha youtube id use pannu bro unakku thil irunntha intha messageya, nalla manasu ulllavangalu pannu bro, ,india vallaru varuga.
அன்றைய மன்னர்கள் கோட்டையை கட்டி வாழ்ந்தனர்
இன்றைய மன்னர் வம்சத்தினர் மனக்கோட்டை கட்டி வாழ்கின்றனர்
பட்டத்து ராஜாவும் பட்டாள சிப்பாயும் ஒன்றான காலம் இது
போரில் மன்னன் இறந்தவுடன் அவரது மகன் போருக்கு தயாராக இருப்பான் இறப்பதற்கு. அவன் மன்னர் வம்சம்
Enga gopi anna tension aguraru
உங்கள மாதிரி ஆளுங்க இருக்க போய் தான் தமிழ்நாடு இப்படி இருக்கு
Mananilai badhikapattavan pola pesuran....white shirt...mannar parambarai
💛
Yellow tshirt...he s the man we need
Luckily In Malaysia dun have this problem
1:42-44 Raja parampare nade. 🤣.
Super pa unaku perussa kedikyunda. 🤣
6:23 Raja poraru lungi thookittu. 🤣🤣🤣.
நீங்க எல்லாம் சாதி சாக்கடையிலேயே மூழ்கி சாவ வாழ்த்துக்கள்
நீ...சாதி இல்லா தருதலை (தமிழர்கள் இல்லை ங்கிற) தலித் வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள்...
😂😂😂 innuma intha video circulate aguthu😂😂😂
Neegala ennu sagalaiya 😂😂😂😂😂
what a ராஜநடை
Interest ha pogum pothu..nadula mockka ya commedy pottu kollathenga pls
why do not these channels debate on the industries started by political parties during their rule and employments offered
kings walk boykoo piles
மஞ்சள் சட்டை போட்டவர் அறிவாளி பச்சை சட்டை போட்டவனும் ஜாதி என் பிறப்பில் வந்தது என்ற வெள்ளை சட்டை போட்டவனும் பாவம் பொது அறிவே இல்லை
tv channels make emotional dramas to increase and sustain their TRPs cheapest way of certain media
மன்னர் மன்னர் னு சொல்றாங்களே, எந்த மன்னர்னு சொல்லுங்கடா
Pmk
தாத்தாவுக்கு தாத்தா யாரைத் திருமணம் செய்தார் கலப்பு மணம் செய்தவரா யாருக்கு தெரியும்
எந்த ஒரு மனிதனும் குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்கள் இல்லை எப்பொதோ கலப்பு மணம் வந்து விட்டது மன்னர்கள் காலத்திலேயே சாதி கலப்பு மதக் கலப்பு திருமணங்கள் நடந்து இருக்கின்றன
எபிசோட் நம்பர் ப்ளீஸ்
This Episode is too waste. Tamil Nadu.Urupadathu
படிக்காத நான்கு சாதி பைத்தியத்தை வச்சு செஞ்சு விட்டானுங்க அங்க படிச்சவன் சாதியை சப்போர்ட் பண்ண மாட்டான் பாருங்க😂
Jathi perumai ,oru polliyanathu. Veenana perumai. Unnecessary builup. No jathi brother.
மறப்பயலுக வீரம் பற்றி பேச ஒரு திருமங்கை பையனை கூட்டிட்டு வந்துருக்கிங்க
இதுக்கு மேல. எவனும். அசிங்கபட. முடியாது.
இந்த பைத்தியத்தை எங்கள் பிடித்தீர்கள்?
Jathi perumai pesum oru akka ennai vida 10 years periyavanga.
Avargaludaya jathi il than marriage panipen nu adam pudichu irunthanga.
Enaku marriage agi 10 years aguthu 3 children irukkanga.
Ennai ippothu parkum pothu kavalai padugirar.
Antha akka nalla padithavar. Pana balam mikkavar alagaum irupar.
Anal avar jathi ileye maapillai kidaikavillai.
Ippa enna jathi aanalum paravala marriage pannika ready nu solranga. Anal antha akka ku 46 vayathu agi vittathu . Pavam.
Ithu oru example than ithai pol niraya pengal irukirargal tirunelveli il.
He is not able to speak in 🎤 how he is become a King family
He is thirumavalavan family
Yes😂@@princesskamal8819
royal failya, ===????? avankooo paythiyam video time 1.97
செத்துட்டா பிணம்
எல்லாருக்கும் வர்ற நோய் 😂 genetic டா
பிறவியிலேயே நாங்க அப்படி
என்ன training a குடுத்தானுக.
உலக வழக்கம் தெரிஞ்சு nadanthugonga ok
😂😂😂😂
😅😅😅😅😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
every one will have cast feeling you can't ignore it, to come up in life Education is very important when you are Education automatically that cast feel will become less... you will think everyone is equal
Correct it's true
12.50 😂😂😂
😅😂😅😂😅😂😅😅😂😅😂😅😂😅😂😅😂😅😂😅😂😅😂😅😅😅😅😅😂
எல்லாம் செட்டிங் தான்
Oru tea capeta thutu illa Ivan rajaparamparai illai picakaran Amma appa ku soru podra
Avanukku meesaye illaye da 😂😂😂
Shame on people who still talk about caste in Tamil Nadu. No caste is higher all human beings. First go and educate yourself to be a human person.God will judge
😂😂😂
❤⚔️ காடு ஆண்ட சத்திரிய வம்சம் டா⚔️
By:⚔️கவுண்டர் பசங்க ⚔️ கோவை⚔️⚔️
😂😂😂😂
எந்த காடு😂😂
நம்ம கவுண்டர் வம்சம் வரவங்களா மரியாதையா பேசி கண்டிப்பா sooru போட்டு அனுப்பும் வம்சம்
திமிரா பேசி அதை எல்லாம் கெடுக்காதிங்க நம்ம பசங்க பொண்ணு கெடைக்களேனு எந்த பொண்ணா இருந்தாலும் கல்யாணம் பண்றீங்க இல்ல இப்ப
unnecessary topic
Government community lakkuthu tv channel athai okkuvikirathu etha program sudha waste
😅😅
Dei dei dei..avaa va ellam enna solradhu da?
Why create discrimination openly?
It's really insane and inappropriate to raise such issues in public channels...be human and kind to everyone and every living things,then,you are a highest caste....... doing stupid, disgusting things is not a quality for a person or even considered a high class...!!!