சினிமா பாடல்களை கிறிஸ்தவ பாடல்களாக மாற்றுகிறாரா திருட்டு John Jebaraj

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ม.ค. 2025

ความคิดเห็น • 294

  • @sasikumar8471
    @sasikumar8471 7 หลายเดือนก่อน +14

    இவனுங்க பின்னால போக ஓரு கூடம். ஓருத்தரும் Bible படிக்கிறது இலை.

  • @balasubramaniisaac
    @balasubramaniisaac 7 หลายเดือนก่อน +23

    Nanri Sago for this video. exact matching and he copied all the cinema music and saying god gave him talent. John Jebaraj is cinema worshipper and spoiling youths

  • @beulahjernes4095
    @beulahjernes4095 7 หลายเดือนก่อน +11

    I like the way you create awareness of fake so called pastors .. Psalms 2:11 Serve the LORD with fear, And rejoice with trembling... These young fake pastors are releasing songs in TH-cam for money and dancing without trembling in the presence of God.. man is glorified not God.. very soon we will see the wrath of God falling on such fake people

  • @mariasneha3236
    @mariasneha3236 หลายเดือนก่อน +1

    It can be very well understood that a lot of research related to cinema songs have gone into this video, kudos to you brothers. But one thing is just like these people that is Justin India, John Jebaraj and Jesudian remaking cinematic songs like worldly people, the concept of roasting is also a worldly concept taken by worldly people. What I feel is that although this video is creating awareness this is not the way a message is supposed to be conveyed (using a worldly method) we are all seperated by God from these worldly things. Throughout the video i found no difference between those false preachers and Roasting today's Christianity
    To all my brothers and sisters in Christ only follow what the Bible says and not anyone else.

  • @NithiyaAdithiya1808
    @NithiyaAdithiya1808 7 หลายเดือนก่อน +6

    Just for information I share this note there are only 7 suras in music and from using these 7 suras only millions of songs are sung....our old Christian song ^evaray payruman ^ has the same tune as the 1st song which is compared here with film song...

  • @Jayaranijillu
    @Jayaranijillu 7 หลายเดือนก่อน +8

    “துதித்தலும் சபித்தலும் ஒரே வாயிலிருந்து புறப்படுகிறது. என் சகோதரரே, இப்படியிருக்கலாகாது.”​-⁠யாக்கோபு 3:⁠10.

  • @juliansujendran8156
    @juliansujendran8156 7 หลายเดือนก่อน +15

    Great guys. You have reduced him to a laughing stock. His followers are going to be in shock. They will quit his church.

  • @martinanbuselvan667
    @martinanbuselvan667 2 หลายเดือนก่อน +3

    😂ஜான் ஜெபராஜ் குறை சொல்ற இருக்கட்டும் இதிலிருந்து என்ன புரிகிறது என்றால் நீங்க சினிமா பாடலை நன்றாக தெரிந்து வைத்திருக்கிறீர்கள் டா😂😂😂😅

  • @jassuprent7083
    @jassuprent7083 7 หลายเดือนก่อน +11

    I dont know what to comment on this. Only our Lord jesus christ of Nazareth will judge

  • @isaacs283
    @isaacs283 7 หลายเดือนก่อน +10

    வறுத்து எடுப்பவர் களை பற்றி கவலைபடாத ஊழியர்கள் ஏராளம் உண்டு நண்பரே 😮😮😮😮❤❤❤❤ வாழ்த்துக்கள் ❤❤❤❤

    • @kishorekeeran2201
      @kishorekeeran2201 7 หลายเดือนก่อน +1

      Think panatha thirunthiduvingale 😂

  • @sripriya4785
    @sripriya4785 7 หลายเดือนก่อน +28

    பாட்டு எழுதாவிட்டாலும் பரவாயில்லை ஸ்தோத்திரம் சொன்னால் போதாதா

  • @gnanarajsd3760
    @gnanarajsd3760 7 หลายเดือนก่อน +13

    His songs are only based on entertainment for the youth and minting money/collection.

  • @Sureshvinothkhanna
    @Sureshvinothkhanna 7 วันที่ผ่านมา

    நிற்பதுவே நடப்பதுவே = உயர் மலையோ சமவெலியோ

  • @rosemary3991
    @rosemary3991 2 หลายเดือนก่อน +1

    தம்பி உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் . பொல்லாத இந்த ஊழியர்கள் மனம் மாறினால் நல்லது

  • @claudiafernando2579
    @claudiafernando2579 7 หลายเดือนก่อน +4

    Super brothers 😂
    So funny and true explanation

  • @BernardSon-zb4yu
    @BernardSon-zb4yu 7 หลายเดือนก่อน +12

    நீங்கள் செய்வது ‌முற்றிலும் தவறானது. ஆண்டவருக்கு ஊழியம் செய்பவர்கள் அவ்வாறே தவறு செய்தாலும் அவர்களை நியாயம் தீர்ப்பதற்கான அதிகாரத்தை ஆண்டவர் உங்கள் கைகளில் கொடுக்கவில்லை. Who tells his grace to this world, They will be blessed by him .❤

    • @Bible468
      @Bible468 7 หลายเดือนก่อน

      இவர்கள் ஒன்றும் நியாயம் தீர்க்கவில்லை ஊழியர்கள் என்ற பெயரிலே பல மனிதர்கள் உள் நுழைகிறார்கள் உங்களுக்கு தவறாய் பட்டால் நீங்களும் குறை சொல்ல வேண்டாம் ஊழியர்கள் நல்லது செய்தாலும் கெட்டது செய்தாலும் கர்த்தர் பார்த்துக் கொள்வார் ஆனாலும் மக்கள் ஞானமாய் இருக்க வேண்டும் அறிவு இல்லை என்றால் ஜனங்கள் ஏகமாய் இடறி போவார்கள்

    • @jacobraj2056
      @jacobraj2056 6 หลายเดือนก่อน +4

      மூடத்தனமாக பேசாதீர்!

    • @samhelen7960
      @samhelen7960 6 หลายเดือนก่อน

      ஏசேக்கியோல் 3ம் அதிகாரம் படிங்க, ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய்கள் என்று அடையாளம் காட்டினால் தான் தேவ ஜனங்களுக்கு தெரியும்

    • @samhelen7960
      @samhelen7960 6 หลายเดือนก่อน

      எசேக்கியேல்3 அதிகாரம் படிங்க நியாயம் தீர்க்கலை சகோதரர்கள். தாவீது தஸறு செய்யும் போது நாத்தான்வேல் சொன்னாரே

    • @honeybee-tw2sd
      @honeybee-tw2sd 6 หลายเดือนก่อน

      ஆத்துமாக்களை ரடச்சிக்கவே, ஏசுகிருஸ்த்து இந்த உலகத்துக்குவந்தார்,மோசே 10 கட்டளைகளை கொண்டு வருவதற்குள்,தங்கத்தில் கன்றுகுட்டியை செய்துவிட்டனர், இந்த மாதிரி பிசாசின் மக்கள் உலகம் தோன்றிய நாள் முதலே இருந்து கொண்டு தான் உள்ளனர்,(ரோஸ்ட்டிங் சேனல் துடங்கியதில் இருந்து,நிறைய விசுவாசிகள்,பிசாசின் பிடியிலிருந்து ஒவ்ஒன்றாக விலகி வருகின்றனர்,இந்த கள்ள சாத்தானின் சபைகளை நடத்தும் அனைத்து பொய் போககர்களும் வயிற்றில் புளியைகறைத்தமாதிரி, கடவுளுடைய ஆக்கினைக்கு பயப்பட ஆரம்பித்துவிட்டனர், இதுதான் உண்மை.

  • @balatalks5747
    @balatalks5747 7 หลายเดือนก่อน +3

    Super Anna God bless you ❤❤

  • @francisvincent1491
    @francisvincent1491 7 หลายเดือนก่อน +5

    JESUS DIED FOR US...AND ALL THOSE WHO BELIEVE IN HIM WILL BE SAVED

  • @dsljes4561
    @dsljes4561 7 หลายเดือนก่อน +2

    Oh ! 3 saints of God❤...you three guys are perfect mens of God.🔥 I think there is no sins in you... Keep roasting these kind of thinks saints...Appreciate

  • @abisanju250
    @abisanju250 2 หลายเดือนก่อน +1

    இப்போ அவங்க எந்த பாட்டு எப்படி பாடுனா உங்களுக்கு என்ன பிரச்சினை உங்களுக்கு எல்லாம் வேர வேளையே இல்லையா முதல்ல நீங்க ஒழுங்கா ன்னு பாருங்க

  • @MaxwellValdaris
    @MaxwellValdaris 7 หลายเดือนก่อน +5

    அவன் செவுடில் வைக்க வேண்டும் போல் உள்ளது

  • @swisslife6086
    @swisslife6086 7 หลายเดือนก่อน +1

    My dear Brothers you do same what they do.. share Jesus …. May God Bless you 🙏🏼

  • @marinusjerald2783
    @marinusjerald2783 7 หลายเดือนก่อน +2

    ❤ninga 3 Perum serthaal sirippukku panjame irukkathu ungalai ippadi paatrga santhoshamaga irukkum brothers❤ karther unga muvarukkum thunai irupparaga❤ Amen❤❤

  • @swartzsampaul7641
    @swartzsampaul7641 7 หลายเดือนก่อน +5

    Anniyan paatu oru pazhaya Easter song la irunthu harris Mams yedutharu
    Song name ezhunthar iraivan

    • @HolyDanceChoreoCrew
      @HolyDanceChoreoCrew 7 หลายเดือนก่อน

      Rightu dhan ... Keta ena sollvanga ... Karnataka sangeedhathula idhu oru raagam adhu neraya paatuku apply agum nu sollvanga...

    • @swartzsampaul7641
      @swartzsampaul7641 6 หลายเดือนก่อน

      @@HolyDanceChoreoCrewapdiya ka nandri

  • @francisvincent1491
    @francisvincent1491 7 หลายเดือนก่อน +3

    I know you three are crystal like clear...dont expect everyone to be so

    • @marinusjerald2783
      @marinusjerald2783 7 หลายเดือนก่อน +1

      Poga bro unga. commentai paarkga sirippum varuthu veruppum varuthu😂

  • @bryanadriel6036
    @bryanadriel6036 19 วันที่ผ่านมา

    All music is From God, Don't discriminate based on tune, please listen to the Holy lyrics 😅🎉

  • @satti8441
    @satti8441 6 หลายเดือนก่อน +1

    Unggelei ellarum pake clear ra iruku ningge potte vdeo. Clear aa ileye

  • @PaulRaj-8152
    @PaulRaj-8152 7 หลายเดือนก่อน +15

    Idhula John Jebaraj pathi edhuvum pesa koodadhunu avarukku support pannittu oru group varudhu😂😂

    • @Cheeseburger045
      @Cheeseburger045 7 หลายเดือนก่อน +1

      Ayyo avara, avaru romba bayangaramana aal ache

    • @PaulRaj-8152
      @PaulRaj-8152 7 หลายเดือนก่อน

      @@Cheeseburger045 😂😂😂

    • @isaaclevites946
      @isaaclevites946 7 หลายเดือนก่อน

      Serupai kalithi adi antha group hu

  • @Ajay.Joshua
    @Ajay.Joshua 7 หลายเดือนก่อน +5

    Sylvester song was epic ROFL. Ajith Song.🤣😂

  • @mercinviju6924
    @mercinviju6924 7 หลายเดือนก่อน +1

    Brother's now a days new songs ku enna tone potalum engayachum connect aaguthu so enna pannalam....

    • @Sanestic
      @Sanestic 6 หลายเดือนก่อน +1

      No my friend
      It's not......when you have a strong relationship with God
      The song comes from God
      If that was the case how can God give music related to secular music?????

  • @sunitha_shiffu0312
    @sunitha_shiffu0312 7 หลายเดือนก่อน +6

    Anna vanga anna namma ellarum yesappa panna mari suvishesam sollalam apovachu evangalam marattum ...enaku bayama iruku ethellam paatha 😢

  • @WilliamKaran-rg7sj
    @WilliamKaran-rg7sj 7 หลายเดือนก่อน +2

    One time bro what john jebaraj did you all know near my home there is church called Jehovah shalom Ag church many youth,s and Sunday school children,s inviter john jebaraj
    But suddenly what john jebaraj asked you know he asked 2 lakh,s
    Then he said if you give 2 lakh,s then only I will come to your church

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  7 หลายเดือนก่อน

      Ithu enna pramaadham😂

    • @WilliamKaran-rg7sj
      @WilliamKaran-rg7sj 6 หลายเดือนก่อน

      @@roastingtodayschristianity Before they should give first respect for Jesus bro

  • @SasiKumar-ce7xj
    @SasiKumar-ce7xj 7 หลายเดือนก่อน +1

    தம்பி ஒருத்தர் ஊழியம் பண்றதை கேவலமா ஒரு ஃபோர் ஃபேஷன் பண்ணி அதை நீ வீடியோவை போடுறது ஒரு கேவலமான கண்ட்ரி கிரியேட் வேற ஒரு அவமானம் வேற எதுவும் கிடையாது ஒர்க் பண்றது😅😅

  • @Jothi-vs3db
    @Jothi-vs3db 2 หลายเดือนก่อน +1

    Who is the actor cant recognise show their face

  • @violetrajkumar3722
    @violetrajkumar3722 7 หลายเดือนก่อน +3

    Why spoiling the Christian name. If they want to ask them to go to the cinema field.

  • @maryalphonse2207
    @maryalphonse2207 7 หลายเดือนก่อน +1

    God bless you John Jabra, Raj, Pastor

  • @petrendal
    @petrendal 7 หลายเดือนก่อน

    Nadathi comes from "ivare perumaan"s stanzas 2lines. Christian song thambis.
    "Aathumaavai thirupthi seivaar" from karthar unnai nithamum is copied from "sthothira paathirane dheva sthothiram thuthi umakke"...

  • @kalaimani8667
    @kalaimani8667 2 หลายเดือนก่อน

    Brothers Jesus loves you. What kind of video. God watch your show's

  • @evga.estherglory66
    @evga.estherglory66 7 หลายเดือนก่อน +6

    Sylvester....ohh God it's such a awkward

  • @joyvasanthibenjaminsudccri4738
    @joyvasanthibenjaminsudccri4738 7 หลายเดือนก่อน +11

    Luckier ஆராதனை கூட்டத்தின் தலைவன்

  • @dency6427
    @dency6427 7 หลายเดือนก่อน +3

    Good job brothers. Well done

  • @Selvi-y3e
    @Selvi-y3e 7 หลายเดือนก่อน +5

    நிங்க முதல்ல இவர தப்பா பேசாம நீங்க இயேசு ஊழியம் சேங்க நீங்க முதல்ல ஒழுங்கா இருங்க

  • @jansi2048
    @jansi2048 7 หลายเดือนก่อน +2

    Hi Anna's
    Praise the lord 🙏

  • @Dhinakaranjoeljoel
    @Dhinakaranjoeljoel 7 หลายเดือนก่อน +1

    அப்ப நீங்க சினிமா பாட்டெல்லாம் பாக்குறீங்க
    Mathavagkala Kura sellama nigka first jepikkaum,vetham vasikkaum seika appathan.
    Nigka paralokathukku poka mudium
    Koosuvani payalkala🫡🫡🫡

  • @roopeshb3492
    @roopeshb3492 7 หลายเดือนก่อน

    After i listened to uyar malaiyo song pastor john jebraj kku ivlovu hatered deserved illa bro❤❤❤❤❤

  • @blueocean_revelation
    @blueocean_revelation 7 หลายเดือนก่อน +1

    Guys if you need support (monetary) for continuing this ministry please let me know
    Watching this from USA

  • @gracebenin
    @gracebenin 7 หลายเดือนก่อน +4

    This JJJ must be punished by God.

  • @josjon3071
    @josjon3071 7 หลายเดือนก่อน +1

    Thayave seithu neenga ippatilan pannathinga... Unga athumava nenga pathukathukonga... Neenga ellaraium kura peduringa.... Plssss plssss etha pannathinga...

  • @jerlinrabbit7050
    @jerlinrabbit7050 หลายเดือนก่อน

    Is tune is important while singing 🙄 the word is very important not the tune of the song

  • @rajeshkiruba
    @rajeshkiruba 7 หลายเดือนก่อน +2

    1:58 Bro adhu yerkanave Christian song "இவரே பெருமான்" song pallavi la varugira tune ah inspire pannidhaan Harris idhula tune potrukaapla😂😂😂😂

  • @Jayaranijillu
    @Jayaranijillu 7 หลายเดือนก่อน +1

    மனுஷனை பிரியப்படுத்த எண்ணி போதியாதே. மனுஷனுக்கு முன் ஒரு மாதிரியாகவும், பின்னால் ஒரு மாதிரியாகவும் பேசுவது. thavaru

  • @679karthic
    @679karthic 7 หลายเดือนก่อน +4

    So Many ppl are still going behind him, pathalae kadupaguthu,

  • @mahendradurairaj
    @mahendradurairaj 7 หลายเดือนก่อน +2

    Jesudian silvester church paeru Father's house. Aana inga irukkura evanukkum father paer kaetta solla theriyadhu.
    Appa paer pidha nu solluvanunga. Innum konjam theliva kaeta pidhava thaatha nu solluvanunga.
    Ivan kitta padikkidavanungalukku ivvalavudhaan arivu irukkum

  • @loveofchrist881
    @loveofchrist881 7 หลายเดือนก่อน +2

    Semma bro.... 😂😂😂😂 issacjoe pathi video podunga

  • @marinusjerald2783
    @marinusjerald2783 7 หลายเดือนก่อน +5

    😢John jebarajkku cinemavil Nadikka Aasai vanthu vittathu pola athaan ooliyam enra peyaril ippadi attuliyam seithu kondu irukkirar😢😢sariyana kuththadi😂😂 thank you Brothers ❤❤

  • @dapperjerry6036
    @dapperjerry6036 7 หลายเดือนก่อน

    Matthew 7 :"Do not judge, or you too will be judged. For in the same way you judge others, you will be judged, and with the measure you use, it will be measured to you
    Ellarum manushangha tha ellarutaum thappu irrukum ungha kittaum irrukum entaum irrukum but neengha john jabaraj phathi tappa pesunadha unghaluku views varum nu viedos podathungha brother unghaluku tharium neengha enna pannitu irrukungha nu so just remember Mathew 7

  • @priyaram9568
    @priyaram9568 7 หลายเดือนก่อน

    It’s true that the way of worship and songs are kind a having a style of worldly. But you are teasing others which is not a good deed and it is also a practice of a world. You are encouraged to show those who are wolf in a sheep but not this way. As a Christian I feel like you guys are a doing wrong approach. If you are know the right way of worship and God’s word to preach please do it.

  • @antonyjosephine494
    @antonyjosephine494 7 หลายเดือนก่อน +1

    Bro, Foreign music Kaytu, Compose panvaraam..

  • @SajuleenMuthu
    @SajuleenMuthu 7 หลายเดือนก่อน +1

    சூப்பர் சகோ

  • @tiptopchannel2956
    @tiptopchannel2956 7 หลายเดือนก่อน +1

    Dai ungala la patha remba irritate aguthu avaruku kadavul kodutha kiruba songs eluthuraru ungaluku eana

  • @linelin0393
    @linelin0393 7 หลายเดือนก่อน

    Haris Jeyaraj song tune taken from CSI keerthanai song, If possible u guys tell that Christian song, if not I will tell the song name 😂😂😂, John jebaraj may be taken tune keerthanai not from Haris Tune

  • @aryaraman5956
    @aryaraman5956 7 หลายเดือนก่อน

    These 3 people are spoiling the reputation of every Christian, just for their TRP, and to increase their viewership. The Bible is very clear that during the end time, we will see many worst things. But have observed something in this video? These 3 man are slipping their tongue n using all kinds of false languages. If they are a true follower of Jesus Christ, they ll not even bother n won't critics anyone apart from drawing closure to Jesus Christ. But apart from that these 3 men are doing it. Pls do not entertain such nuisance.

  • @rajar6805
    @rajar6805 7 หลายเดือนก่อน

    நான் பேசுனது ஊழியற்க்கு சொம்பு தூக்குவதற்க்கு இல்லை என்னுடைய தனிப்பட்ட கருத்து ❤️

  • @nandhinibalasubramanium8393
    @nandhinibalasubramanium8393 7 หลายเดือนก่อน +1

    Even if we are not watching movies we will know wats happening in film industry.after watching ur videos got to knw abt his songs😂

  • @tamiltalksaustralia7029
    @tamiltalksaustralia7029 7 หลายเดือนก่อน +2

    இன்னும் முஸ்லீம் troll வீடியோ மட்டும் தான் வரல.

  • @JF0707
    @JF0707 7 หลายเดือนก่อน +2

    En manasula irukura elathayum kotringale thalaivaas😂😂😂

  • @muthu191
    @muthu191 7 หลายเดือนก่อน +3

    Hi guys super 😂😂😂
    👏👏👏👏👏

  • @GlorytoGod-qr18
    @GlorytoGod-qr18 7 หลายเดือนก่อน +3

    7:22 ithu kku John Jebaraj ye paravala

  • @nilson6030
    @nilson6030 10 วันที่ผ่านมา

    யா அல்லாஹ் ஹலாலான விஷயங்கள ஹராமா பேசாதிங்க

  • @gowthamulaganathan4181
    @gowthamulaganathan4181 7 หลายเดือนก่อน +2

    Vera level Sync pa..😂😁

  • @sathishs686
    @sathishs686 7 หลายเดือนก่อน +2

    ❤😂❤❤❤

  • @reetae8912
    @reetae8912 7 หลายเดือนก่อน +1

    தின்னப்போறானுக. Super

  • @francisvincent1491
    @francisvincent1491 7 หลายเดือนก่อน

    Love for the lamb who has gone astray like jesus...dont put him down still

    • @marinusjerald2783
      @marinusjerald2783 7 หลายเดือนก่อน

      Bro iru ithu thaan unga polappu pola irukku😢

  • @mannapropheticvoiceministr3291
    @mannapropheticvoiceministr3291 7 หลายเดือนก่อน +1

    This are the three monkeys 😂😂

  • @GlorytoGod-qr18
    @GlorytoGod-qr18 7 หลายเดือนก่อน +7

    ஒருவேளை ஆண்டவர்தான் copy பண்ணி பாடச்சொன்னாரோ😂😂?

  • @KleraA-c7e
    @KleraA-c7e หลายเดือนก่อน

    Thavaral entral. Manam mara jabiugal. Ippadi matravarai. Vimarsippadhu. Yesuukku me. Pidikkadhu. Matravargalai. Vimarsanam seium thagudi. Manidanukku Riyadh alla. Uga laume negal asiga paduthi kolgirirgal

  • @Mani.G-jd5ye
    @Mani.G-jd5ye 7 หลายเดือนก่อน +1

    Don't not play with God

  • @rocksubash5065
    @rocksubash5065 หลายเดือนก่อน

    Ena poruthavara he's good to do this nu solluratha veeda neeraiya per ceni songs ku pathila ethayathu kekurangale amount varuthu varala he's correct atha veeda the way the lord name was published avulotha Paul also solluvare avana stop panna vendam Avan prasangam panurathu pannadom theva namam athinimitham velliyarangam achina pothum nu avulotha....poi sollama Bible ullatha sollanum nu push panuga ...ungaluku intha prasangam thapu nu thonuchina prasangam ah neenga by the lord grace wisdom clear pani pesi podonga

  • @francisvincent1491
    @francisvincent1491 7 หลายเดือนก่อน

    Why do you delete all my messages

    • @marinusjerald2783
      @marinusjerald2783 7 หลายเดือนก่อน +1

      Olukkam illatha comment pannadelete thaan pannuvarkal😂

  • @visionaryprem
    @visionaryprem 7 หลายเดือนก่อน +1

    Hyper Grace means entering to movies ...

  • @thiruvenkadamc8374
    @thiruvenkadamc8374 7 หลายเดือนก่อน +2

    யாருப்பா நீங்க ஒரே காமெடியா இருக்கு.😂😂😂

  • @mohanrajm4052
    @mohanrajm4052 7 หลายเดือนก่อน +1

    evanungala adhaleye adikkanum Pola irukku .....god bless you all.

  • @rajeshwariraji610
    @rajeshwariraji610 7 หลายเดือนก่อน +3

    🙏👨‍💼👨‍💼👨‍💼👌👍👏👏👏🤝😍🤗🙏

  • @ddeyoutubechannl9172
    @ddeyoutubechannl9172 7 หลายเดือนก่อน +1

    Vera level brother,🤔

  • @rajar6805
    @rajar6805 7 หลายเดือนก่อน

    வேத பாரர்களை மிஞ்சி வீட்டிர்கள் சகோதரா 🤣🤣

    • @hepzibahe
      @hepzibahe 3 หลายเดือนก่อน

      பரிசேயர்😂😂😂

  • @RajeswariS-r9r
    @RajeswariS-r9r 7 หลายเดือนก่อน

    Fr. Berrkmans dance aadumpothu no comments.

  • @jenifer6823
    @jenifer6823 7 หลายเดือนก่อน +2

    Yow lyrics ah Vitudu kanna moodi patha rendu orey Mathiri Iruku ya😂😂😂

  • @GlorytoGod-qr18
    @GlorytoGod-qr18 7 หลายเดือนก่อน +4

    Bro appo ninga cinema pattu kekuringa polaya 😂😂😂?

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  7 หลายเดือนก่อน

      Illaa bro...cinema kudaa pathom🤣🤣😂😂

    • @GlorytoGod-qr18
      @GlorytoGod-qr18 7 หลายเดือนก่อน +1

      @@roastingtodayschristianity sathiyama siripu varala 🥱🥱🥱

  • @isaacs283
    @isaacs283 7 หลายเดือนก่อน +1

    அப்புரம் போகிறவர் பாடல் 😂😂😂😂😂 கேட்க காதுகள் உண்டோ 😮😮😮😮

  • @sivaselvaraj1312
    @sivaselvaraj1312 7 หลายเดือนก่อน +4

    Aiyo saami 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @praveenkg3518
    @praveenkg3518 7 หลายเดือนก่อน +1

    இளையராஜா நா copyright ketpaaru

  • @gvbharath1989
    @gvbharath1989 7 หลายเดือนก่อน +1

    சூப்பர் யா😂

  • @mannachannel4564
    @mannachannel4564 7 หลายเดือนก่อน +4

    😢😮ஏதேதோ சொல்லணோனு தோணுது. God.will defenatly punish them.

    • @edwardphilip3523
      @edwardphilip3523 7 หลายเดือนก่อน

      John jebaraj knows what he s doing

  • @elsiyousmac7419
    @elsiyousmac7419 7 หลายเดือนก่อน

    Who are you to judge. Mind your own business. If he is fake, God will judge. You are Lazy people, with no other work Psalms 1:1

  • @GAMINGNAYAGAN
    @GAMINGNAYAGAN 7 หลายเดือนก่อน +1

    Bro youth pathi podunga

  • @tamilselviseeralan7251
    @tamilselviseeralan7251 7 หลายเดือนก่อน +1

    😢😢😢😢😂😂😂😂😂😅😅😅😅

  • @satsbatshats6422
    @satsbatshats6422 7 หลายเดือนก่อน +2

    Evlo casuala nadandhittu padra 😅 makkal ivlo amaidhiya irundha apdidha paaduvaan 😊

  • @lifeisnow3944
    @lifeisnow3944 7 หลายเดือนก่อน +1

    Who bought him 1.5 lak phone bro? Paul thangiah?

  • @francisvincent1491
    @francisvincent1491 7 หลายเดือนก่อน

    I don't know your names exactly...do you all think your children also should do the same

    • @marinusjerald2783
      @marinusjerald2783 7 หลายเดือนก่อน

      Oramaa poi katharunga😢 poitu vanga bro

    • @Crith973
      @Crith973 7 หลายเดือนก่อน +2

      Why their children do the videos , ur kids would be sitting and commenting like u😂😂😂

  • @Randomboy3x0
    @Randomboy3x0 7 หลายเดือนก่อน +3

    Bro you missed vaazhakkamal song. Adhu why this kolaveri copy😂😂