இதுவரை நடத்தி குறைவின்றி காத்து மகிழ்வை தந்தீரே நன்றி ஐயா (2) தண்ணீரை கடந்தேன் சோதனை ஜெயித்தேன் மதிலை தாண்டினேன் உம் பலத்தால் (2) நன்றி நன்றி ஐயா உம்மை உயர்த்திடுவேன் 1. ஆபத்து நாளில் அனுகூலமான துணையுமானீரே நன்றி ஐயா (2) நன்றி நன்றி 2. உம் கரம் நீட்டி ஆசீர்வதித்து எல்லையை பெருக்கினீர் நன்றி ஐயா (2) நன்றி நன்றி 3. அபிஷேகம் தந்து வரங்களை ஈந்து பயண்படச் செய்தீரே நன்றி ஐயா (2) நன்றி நன்றி 4. கிருபைகள் தந்து ஊழியம் தந்து உயர்த்தி வைத்தீரே நன்றி ஐயா (2) நன்றி நன்றி
இன்று காலை 3:00 மணி அளவில் எனது தந்தை மிகவும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இரவில் நடக்க முடியாமல் கீழே விழுந்து உடலில் எந்த ஒரு அசைவும் இல்லாமல் கை கால் குளிர்ந்து விட்டது நான் என் தாய் சகோதரன் கதறி அழுதோம் எங்கள் சத்தத்தை பரலோகத்தில் நாசமாய் இருக்கிற நமது கர்த்தர் என் தகப்பனது உயிரை நமது தேவனாகிய கர்த்தர் காப்பாற்றினார் இப்போது என் அப்பாவுக்கு டெங்கு காய்ச்சல் என்று மருத்துவர் கூறி உள்ளார் இப்போது என் அப்பாவுக்கு உடல் ஆரோக்கியம் நன்றாக உள்ளது இருந்தாலும் முழுவதும் குனமாக இயேசப்பா கிட்ட மன்றாடுகிறோம் எங்கள் அப்பாவை உயிருடன் பாதுகாத்த தேவனுடைய நாமத்திற்கு ஸ்தோத்திரமும் நன்றியும் கனமும் உண்டாவதாக❤❤❤❤🤲🤲🤲🤲 🥺🥺🥺🙏🙏🙏
நான் எட்டாம் வகுப்புப் படிக்கும் போது எனக்கு Brain tumor இருந்தது 😢 எனக்கு critical ஆ இருந்தது 😢 இருந்தாலும் இயேசு பூரண சுகம் தந்தார் ❤❤ இதை நான் சாட்சியாக சொல்ல விரும்புகிறேன் 😊😊😊 யெகோவா தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நல்ல வீடு கட்டணும் . பாப்பா மேரஜ் லைஃப் நல்ல இருக்கணும்.அண்ணுக்கு வேலை கிடைக்கணும். பசங்க நல்ல படிக்கணும் . வீட்டுக்காரர் திருந்தி பிள்ளைங்களுக்க வாழணும்😢 pls pray Pannu nka 😢😢 I love Jesus ♥️ amen
Brother என் அப்பா பித்தப்பையில் கல் இருக்கிறது அவர் தற்போது சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறார் அவர் உடல் நலத்திற்காக ஜெபிக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் 🙏
நான் தேவனுக்கு விரோதமாக செய்த பாவங்களை எண்ணி வேற்க படுகிறேன் அப்பா என்னை மன்னித்தருலும் ஐயா இன்று முதல் நான் என் பாவங்களை விட்டு விலகி ஓடுவதற்கு நீர் உதவி அருளும் அப்பா ஆமென் 😊❤
I didnt have child for 5 years but God gave me precious baby who is now 16 yrs. God will bless u too. Human can denied but God cannot be is loving father he will provide always
இதுவரை நடத்தி, குறைவின்றி காத்து, மகிழ்வை தந்தீரே, நன்றி ஐயா. தண்ணீரை கடந்தேன், சோதனை ஜெயித்தேன், மதிலை தாண்டினேன், உம் பலத்தால், நன்றி நன்றி ஐயா, உம்மை உயர்த்திடுவேன். 1.ஆபத்து நாளில், அனுகூலமான, துனையுமானிரே, நன்றி ஐயா.
அப்பா என் மகனுக்கு 3 மாதம் ஆகுது தலையில மூளை ல நீர் கட்டி இருக்குனு சொல்லி இருக்காங்க அப்பா oprection பண்ணியாச்சு..3 லட்சம் செலவு ஆனது.. மறுபடியும் நீர் கட்டி வரும் மருத்துவர் சொல்லி இருக்காங்க அப்பா ரொம்ப கஷ்டமாக இருக்கிறது மறுபடியும் oprection பண்ணனும் பணம் அதிகம் ஆகும் நா ஒரு கூலி வேலை செய்கிரேன்.. மறுபடியும் அவளவு பணம் எப்படி ரெடி பண்ண முடியும் அப்பா..நீங்க தா ஏதாவது செய்யணும் அப்பா ❤😢😢😢😢😢
என் வாலிப வயதை பாதுகாத்துக்கொள்ளுங்க ஏசப்பா❤❤❤
என் வாலிப வயதை தேவன் காக்கும் படியாக ஜெபிக்கவும்
Amen🙏🙏
Amen 🙏🏼 🙏🏼 🙏🏼
God Bless
இயேசப்பா ❤❤❤நான் 10 வகுப்பு படிக்கிறேன் எனக்கு தேர்வு வரபோதுப்பா நான் பாஸ் ஆகனும் ❤❤❤❤❤❤❤
Nanum 10 th yesuppa nanum nalla mark vanganum yesappa
நல்லா படி
😊😊
Kaindepa neee pass dtha chello
@@jamessudhakar513kaindipa nee pass dtha chello 🎉😊
அப்பா எனக்கு உடம்பு வலி சரி ஆகணும்
நான் பிறந்து 14 வருடங்கள் என்னை காத்துவந்த தேவன் என் ஆயுள் முழுவதும் என்னை காப்பார் ஆமென் அல்லேலூயா
ஆமென் ❤️❤️❤️
❤❤❤❤❤❤
Amen உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது 🙌✝️
இதுவரை நடத்தி குறைவின்றி காத்து
மகிழ்வை தந்தீரே நன்றி ஐயா (2)
தண்ணீரை கடந்தேன் சோதனை ஜெயித்தேன்
மதிலை தாண்டினேன் உம் பலத்தால் (2)
நன்றி நன்றி ஐயா
உம்மை உயர்த்திடுவேன்
1. ஆபத்து நாளில் அனுகூலமான
துணையுமானீரே நன்றி ஐயா (2) நன்றி நன்றி
2. உம் கரம் நீட்டி ஆசீர்வதித்து
எல்லையை பெருக்கினீர் நன்றி ஐயா (2) நன்றி நன்றி
3. அபிஷேகம் தந்து வரங்களை ஈந்து
பயண்படச் செய்தீரே நன்றி ஐயா (2) நன்றி நன்றி
4. கிருபைகள் தந்து ஊழியம் தந்து
உயர்த்தி வைத்தீரே நன்றி ஐயா (2) நன்றி நன்றி
Good
Thanks
❤❤Love you my Jesus😊
Amen
🎉
கடன் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் அதற்காக ஜெபிக்க வேண்டும்
எங்களை பாதுகாக் கிற தேவனுக்கு கோடான கோடி தோத்திரங்கள்..... ஆமென்...
Amem
எனக்கு சொந்த வீடு கிடைக்க ஜெபிக்கவும், ஆமென்
இயேசப்பா என் குடும்பத்தில் இருக்கிற ஒவ்வொருவரையும் நோய் நொடி இல்லாதவாறு ஆசிர்வதிப்பதற்காக நன்றி இயேசப்பா ஆமென்
இன்று காலை 3:00 மணி அளவில் எனது தந்தை மிகவும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இரவில் நடக்க முடியாமல் கீழே விழுந்து உடலில் எந்த ஒரு அசைவும் இல்லாமல் கை கால் குளிர்ந்து விட்டது நான் என் தாய் சகோதரன் கதறி அழுதோம் எங்கள் சத்தத்தை பரலோகத்தில் நாசமாய் இருக்கிற நமது கர்த்தர் என் தகப்பனது உயிரை நமது தேவனாகிய கர்த்தர் காப்பாற்றினார் இப்போது என் அப்பாவுக்கு டெங்கு காய்ச்சல் என்று மருத்துவர் கூறி உள்ளார் இப்போது என் அப்பாவுக்கு உடல் ஆரோக்கியம் நன்றாக உள்ளது இருந்தாலும் முழுவதும் குனமாக இயேசப்பா கிட்ட மன்றாடுகிறோம் எங்கள் அப்பாவை உயிருடன் பாதுகாத்த தேவனுடைய நாமத்திற்கு ஸ்தோத்திரமும் நன்றியும் கனமும் உண்டாவதாக❤❤❤❤🤲🤲🤲🤲 🥺🥺🥺🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏
வாசமாய்
We will pray
நான் எட்டாம் வகுப்புப் படிக்கும் போது எனக்கு Brain tumor இருந்தது 😢
எனக்கு critical ஆ இருந்தது 😢
இருந்தாலும் இயேசு பூரண சுகம் தந்தார் ❤❤
இதை நான் சாட்சியாக சொல்ல விரும்புகிறேன் 😊😊😊
யெகோவா தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இப்போது எனக்கு operation பண்ணி ஐந்து வருட காலம் ஆகபோகிறது ❤❤❤
தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென் 😊❤😊❤😊❤😊❤😊❤😊😊❤😊
Praise the Lord. All Glory to Yaweh and the King of kings and God with many names
என் கணவர் வேலைக்காக ஜெபிக்கும் படி தாழ்மையுடன் வேண்டி கேட்டுக் கொள்கிறேன் 🙏
Sis u r in the same situation like me but surely God will bless both. He is doing his miracle.
Praise the lord 🙏 sis
I love u
@@vidhyalobo2502 hi dear
@radhas414 Nan Unaku helppenrean
இயேசப்பா என் கணவருடைய போக்கையும் வரத்தையும் ஆசீர்வதியுங்க
இயேசப்பா என் தம்பி ஏதோ ஒரு காரியத்தினால் சிறைப்பட்டு போயிட்டான் அவனை மீட்டு கொடுத்திருங்க இயேசப்பா
,நான் பிறந்து 25 வருடங்கள் என்னை காத்த இயேசப்பா உமக்கு நன்றி ❤❤
நன்றி,நன்றி,அய்யா,உம்மை,உயர்த்துவதன்,ஆமென்🙏🙏🙏🙏
நல்ல வீடு கட்டணும் . பாப்பா மேரஜ் லைஃப் நல்ல இருக்கணும்.அண்ணுக்கு வேலை கிடைக்கணும்.
பசங்க நல்ல படிக்கணும் .
வீட்டுக்காரர் திருந்தி பிள்ளைங்களுக்க வாழணும்😢 pls pray Pannu nka
😢😢 I love Jesus ♥️ amen
இதுவரை நடத்தி நம்பல நம்ம குடும்பத்தையும் கண்மணி போல பாதுகாத்து வழி நடத்தி வருகிற தேவனுக்கு கோடா கோடி நன்றி
நம்பிக்கையோடு இருங்கள் கண்டிப்பா நடக்கும் அவர் நடத்துவர் அவர் பெரியவர்
Amen🙏🏻🙏🏻🙏🏻 appaaa
Amen thankyou Jesus
Brother என் அப்பா பித்தப்பையில் கல் இருக்கிறது அவர் தற்போது சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறார் அவர் உடல் நலத்திற்காக ஜெபிக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் 🙏
நன்மை செய்வார் அன்புத் தகப்பன்! 🕊
Amen..God will heal your dad. You will also praise god by soon.
Bayapathey nane un devan ne unmaiyakaga visuvasithal periya arputhangalai kana seiven devanuke nanmai undagatum❤
தேசம் மற்றும் மக்கள் இரட்சிப்பிற்க மற்றும் பாவம் நீங்க இந்த பாடல் நன்றாக இருக்கிறது
எங்க அப்பாவோட கால் வீக்கம் சரி ஆகவேண்டும் praise the Lord
எழும்பி பிரகாசி
கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது 🙏✝️
இந்த பாட்டுக்கு இடக எதையும் வைக்க முடியாது I. Love Dadi
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
என் கணவர் சவூதி ஜெயில் இருந்து விரைவில் விடுதலை பெற வேண்டி கொள்ளுங்கள்
எங்களை குறைவின்றி காத்து நிறையோடு நடத்தி வரும் எங்கள் கர்த்தராகிய இயேசுக்கு கோடான கோடி நன்றி❤❤❤
❤
அப்பா ஐ லவ் யு அப்பா❤
ஆமென் கர்த்தருக்குக் கோடானு கோடி ஸ்தோத்திரங்கள்
இதுவரை நடத்தி குறைவின்றி காத்து மகிழ்வை தந்தீரே ..........
🌹🌹🌹🌹
0:37 0:42
1:08
Kindly upload the lyrics in description
Kindly upload the lyrics in description
என் அப்பா நல்லா இருக்கனும் இயேசு ஐயா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நன்றி தகப்பனே உனக்கு கோடான கோடி நன்றி
நான் குடியில் இருந்து மீண்டேன் கர்த்தருக்கு நன்றி என் மனைவி என்னுடன் சேர்வதர்காக ஜெபியுங்கள்
நான் தேவனுக்கு விரோதமாக செய்த பாவங்களை எண்ணி வேற்க படுகிறேன் அப்பா என்னை மன்னித்தருலும் ஐயா இன்று முதல் நான் என் பாவங்களை விட்டு விலகி ஓடுவதற்கு நீர் உதவி அருளும் அப்பா ஆமென் 😊❤
This song is my Testimony on 1.1.2024 I entered into 69th year, since that's my Birthday. Praise the Lord. Prayerfully, Affly Pr.Kay.
என் பையனுக்கு வெளிநாட்ல விசா சீக்கிரமாக கிடைக்க ஜெயிக்க வேண்டுகிறேன்
இந்து தான் ஆனா உங்களுக்குநன்றி ஜயா 🙏🏻🙏🏻🙏🏻
இயேசு அன்புடன் உங்களை நடத்துவர்
எனக்கு குழந்தை இல்ல அப்பா எனக்கு குழந்தை வேனும் அப்பா 4 வருஷம் ஆகுது எனக்கு இன்னும் குழந்தை இல்ல அப்பா எனக்கு குழந்தை வேனும் அப்ப 🥺🥺😭😭 ஆமேன்
Baby kuduparu bro. Prayer pannikonga
SURELY U WILL RECEIVE WHAT HE IS HAVING FOR U...
𝙆𝙖𝙣𝙙𝙞𝙥𝙖 𝙟𝙚𝙨𝙪𝙨 𝙪𝙣𝙜𝙖𝙡𝙪𝙠𝙪 𝙗𝙖𝙗𝙮 𝙩𝙝𝙖𝙧𝙪𝙫𝙖𝙧 𝙣𝙞𝙣𝙜𝙖 𝙨𝙖𝙩𝙘𝙝𝙞𝙮𝙖 𝙫𝙖𝙯𝙝𝙖𝙡𝙪𝙫𝙞𝙣𝙜𝙖
I didnt have child for 5 years but God gave me precious baby who is now 16 yrs. God will bless u too. Human can denied but God cannot be is loving father he will provide always
அப்பாவே வந்து உங்களுக்கு பிறப்பாங்க sister
பாஸ்டர் நான் 10ஆம் வகுப்பு படிக்கி படிக்கிறேன் எனக்கு தேர்வு வரப்போது எனக்கான்டி ஜெபிங்கள் ஜயா ஸ்ஷோத்திரம்🧎♂️👨👨👧👦
Amen praise the lord thank you jesus
இயேசு அப்பா தெருவில் பனை கிழங்கு வியாபாரம் செய்கிறேன் வியாபாரம் சிறப்பாக போவதற்கு ஜெப உதவி தேவை படுகிறது நன்றி ஆண்டவரே
எனக்கு குழந்தை பாக்கியம் குடுங்க அப்பா 😢😢
இது வரை எங்களை காத்து எந்த நோய் நொடி இல்லாமல் இனியும் காப்பிராக ஆமென் அலலேலூயா
நன்றி ஐயா❤
நன்றி நன்றி அய்யா உம்மை உயர்த்திடுவேன்.
மாம்ச இச்சைகளில் இருந்து என்னை காத்துக்கொள்ளுங்க தேவனே 🥹
ஏசாயா உமக்கு நன்றி
Jesus is give me
1house
2money
3power
4soul
5health
When I choose Jesus in my life
Now my life is fully filled with joy
Thank God
Niranjan peaceful life tharanum
when JESUS enters your life this all will be given
Very nice pr. John Jebaraj 😍👌🏻🎉😊❤
Amen appa ellor munbum engalai uyarthunga appa amen appa amen appa 🙏🙏🙏🙏
Idhuvarai nadathi kuraivindri kaathu
Makizhvai thandheerae nandri aiyaa (2)
Thanneerai kadandhaen soadhanai jeyithaen
Madhilai thaandinaen um balathaal (2)
Nandri Nandri aiyaa
Ummai uyarthiduvaen
1. Aabathu naalil anugoolamaana
Thunaiyumaaneerae nandri aiyaa (2) Nandri Nandri
2. Um karam neetti aaseervadhithu
Ellaiyai perukkineer nandri aiyaa (2) Nandri Nandri
3. Abishaegam thandhu varangalai eendhu
Payanpada seidheerae nandri aiyaa (2) Nandri Nandri
4. Kirubaigal thandhu oozhiyamthandhu
Uyarthi vaitheerae nandri aiyaa (2) Nandri Nandri
Ikatttu naalil thevan thunai nirpaar...avar mattume nammai kappar...avarai nokki koopittal avar namakku pathil tharuvar....avaral mattume aagum....andavare....thunai irunga appa......thayai koorunga appa....ungala vitta vera yarum illa pa engalukku.....appaaaa....
என் சித்தப்பா மிகவும் கொடிய நோயினால் அவதிப்பட்டு இருக்கிறார் அவருக்காக ஜெபியுங்கள்
இதுவரை நடத்தி,
குறைவின்றி காத்து,
மகிழ்வை தந்தீரே,
நன்றி ஐயா.
தண்ணீரை கடந்தேன்,
சோதனை ஜெயித்தேன்,
மதிலை தாண்டினேன்,
உம் பலத்தால்,
நன்றி நன்றி ஐயா,
உம்மை உயர்த்திடுவேன்.
1.ஆபத்து நாளில்,
அனுகூலமான,
துனையுமானிரே, நன்றி ஐயா.
Amen ❤️ 🙏 Praise the lord Jesus ❤️ 🙏
கிருபையானவரே நன்றி
*முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.* மத்தேயு:6:33 ஆமென்
அப்பா என் மகனுக்கு 3 மாதம் ஆகுது தலையில மூளை ல நீர் கட்டி இருக்குனு சொல்லி இருக்காங்க அப்பா oprection பண்ணியாச்சு..3 லட்சம் செலவு ஆனது.. மறுபடியும் நீர் கட்டி வரும் மருத்துவர் சொல்லி இருக்காங்க அப்பா ரொம்ப கஷ்டமாக இருக்கிறது மறுபடியும் oprection பண்ணனும் பணம் அதிகம் ஆகும் நா ஒரு கூலி வேலை செய்கிரேன்.. மறுபடியும் அவளவு பணம் எப்படி ரெடி பண்ண முடியும் அப்பா..நீங்க தா ஏதாவது செய்யணும் அப்பா ❤😢😢😢😢😢
Kandippa Jesus குணமாக்குவார்
Payapadathingal, Karthar nechiyamaga without operation sugam tharuvar.... Amen.
உங்களுக்காக கடவுளிடம் வேண்டுகிறேன்
Jesus Calls panni prayer panunga gunam aagum
He is a healer he could have healed by now
Appa ennaku oru paiyan irukiran avannuku padipu nalla varannu Appa ennagaga yen pillaigaga vendi kollum 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
ஆமென் ஆமென் நன்றி அய்யா ஸ்தோத்திரம் 🎉🎉🎉🎉🎉
I am 76. Lord. Jesus Christ has secured me. Till now.
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
Hk
Eji6enjit I think him will have some great 👍 in jjkoyhjjjkohjkounkpp
Be modernized neutrinos kn
ஆமென் அல்லேலூயா ❤❤
Ok 👍 bro
enaku intha song romba pidikum ❤❤❤❤❤❤❤❤
❤ Nandri Yesuappa Nandri Chellappa Amen Amma Appa Amen Nandri Yesuappa Nandri Chellappa super ❤❤❤❤❤❤❤🎉
❤🎉Amen Amma Appa Amen Nandri Yesuappa Nandri Chellappa super Amen 🎉❤😊
Immattum nadathuna Devan inimael um nadathuvaaar nu numbren sthothiram ayyaa 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
பாடலும் இசையும் நன்று சகோ 🎉இறைவன் வாழ்த்தப் பெறுவாராக ❤
Thainks jesus appa new home thanthagakala thainks appa enka reltive muna assravathama nathunigkala thainks jesus appa ✝✝✝✝🔄🛐🛐🛐🛐🛐🛐✝✝✝✝🛐🛐🛐
Praise the lord 🙌 amen 🙏 amen 🙏
பாடல்வரி அருமை அண்ணா 😢😢😢😢😢😢😢🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏கர்த்தர் உங்ககுடும்பத்தைஆசீர்வதிப்பாராக
We Love You Father Lord God ✝️✝️✝️🙏🏻🙏🏻🙏🏻🙌🙌🙌❤️🌹❤️🌹❤️🌹
Enkudave irunthu ethu nallathu ethu kettathu enkiratha sollithanthu ena nadathuringa appa...love you yesappa
Jesus Nan olaval pas pannanum Jesus 🙏🙏🙏
நன்றி நன்றி ஐயா
Appa ya kadanallam thirunum ya familya asirvathi appa
Enaku jesus kulanthai selvathai kuduthamiku nantry kurukiran🫂🙏
Amen Appa 🙏❤ Love You Jesus Christ 🙏🙏
Praise God love you lord I thank you my daddy amen❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you jesus
அருமை ❤ அருமை ஸ்தோத்திரம் தேவா
Amen Appa 😭🙏♥️ Love You Jesus Christ 🙏♥️😭🙏
Amen Glory to Jesus
Name Amen ☦️🙌🏼☦️♥️♥️♥️♥️♥️♥️
God Bless you hallelujah
Praise. God
Lord bless us with a villa ..
Wonderful Wonderful Wonderful God bless you praise the Lord Brother 🙏
Trusting God to bring me out from a heavy debts. He has sustain me till today. All Glory to God in the highest.
Yessappa nan yallarum nalla irukkanum ninaiken ana yenna yallarum yamathuthanga nengathan yanna kappthanum 😢😢😢
நன்றி ஐயா
Jesus's is always with you bro and sister
Very good worship songs. It touch deep in my heart. It give me hope in future life. TQ.
Amen
❤🎉Jesus❤ christ ❤loves❤ you❤ Amen ❤Amma ❤Appa❤ Amen ❤🎉❤Nandri ❤yesuappa❤ Nandri ❤chellappa ❤Amen 🎉❤
நன்றி நன்றி ஐயா உம்மை உயர்தித்வேன்
Amen Appa 😭🙏♥️ Love You Jesus Christ 🙏♥️😭 Please Help Me Jesus Christ 🙏♥️😭 Ummaiyeh Nambi Ulen Ayya 😭🙏♥️
ஸ்தோத்திரம் இயேசப்பா..... நன்றி அய்யா......
நன்றி ஆண்டவரே 🙏
Yasppa ennaku govt valai kuduga uuga seeitham Jesus ❤
Praise God 🙏
Yesuvin naamathinale Ella vatrayum seiya belanundu 💕💕💕💕🙏🙏
I LOVE you jesus