முதலில் கிறிஸ்தவ மதத்தில் இருந்து வெளியே வாருங்கள். கிறிஸ்து இயேசு கிறிஸ்துவின் சிந்தையை தரித்து கொள்ளுங்கள். பரிசுத்த வேதாகமத்தின் சத்தியத்திற்கு திரும்புங்கள். மற்றவர்களுக்கு கிறிஸ்துவை உங்கள் வாழ்க்கையிலும், வார்த்தையிலும் வெளிப்படுத்துங்கள். கிறிஸ்து உங்களை ஏற்றுகொண்டது போல நீங்களும் மற்றவர்களை ஏற்றுக்கொள்ளுங்கள். கிறிஸ்து வை பிழைப்புக்காக பயன்படுத்தும் ஓநாய் களை தோலுரித்து காட்டுங்கள் இதுவே உங்கள் கோபத்தை வெளிப்படுத்த சரியான வழி.
@josehp, 1800 crores are poured for conversion but......... your parents got 1 bag rice and a liquor bottle for getting conversion. First you see your face in the mirror.
திருநெல்வேலி போயிருந்தப்ப ஒரு crypto paster 'பரலோகத்தில் இருக்கிற எங்கள் தலித் பிதாவே' அப்படின்னு prayer பன்னான் பாருங்க..... என்ன ஒரு மொல்லமாரித்தனம்! ////expecting more from you boss.... congrats
Thank you for making this video. Because of these fake pastors, Christians are looked down as liars and fools. Should expose these idiots and punish them.
ஒரு நாள் ஸ்டார் ஓட்டலில் தங்க 1000$ க்கு மேலாகும் அதனுடன் GSt வேறு ,,ஐந்து நாட்கள் தங்கும் பணத்தை வைத்து ஒரு நல்ல வாடகைவீடே பிடிக்கலாம்,,என்ன ஒரு உருட்டு
I also donated so much money for many years passing 10%, of my income. Now I regret all these years, I will directly give it to poor people, no need middle man.
தேவதூதன் பல்க்கில் Diesel fullஆ போடச் சொல்லிட்டு, அடுத்த வாரம் கரெக்டா வந்து பணத்த தந்துருவான்னு, அவளுக்காகப் பேசி பல்க்கில் கடனுக்கு Diesel வாங்கி கொடுத்தார் அண்ணா.
In Canada, you have to spend at least a minimum of Canadian dollars CAD 150 per night for a decent hotel (including breakfast) plus CAD 40-50 per person towards lunch and dinner). (Not included: travel expenses on uber, bus, metro rail etc). Not an easy life without money. 1CAD = Rs.69
Matthew 7:21-23 (ESV)22 On that day many will say to me, 'Lord, Lord, did we not prophesy in your name, and cast out demons in your name, and do many mighty works in your name? ' 23 And then will I declare to them, 'I never knew you; depart from me, you workers of lawlessness.
@@true_tamilan Did you even research before you comment here? Christian is not from the western country, it was brought to the world by Jesus' disciple from the Middle East. Get the facts correct next time.
Ok yes but even though the birth of Christianity happened as claimed in the middle east the Italian regime under Constantine came with the concept of Bible and Christianity after 100 years or so to spread his beliefs as Christianity. Just see how Christianity religion entered india forcefully in kerala, goa and other places. U pls get ur facts right as well - food for thought
@@vandanatelagi5772 Bro I tried adding the yt video link, multiple times. But it got deleted automatically. It happened in April 2023. Village: Rajakrishnapuram, Tirunelveli District St. Anne’s Church
உண்மைதான் brother. பொய் தீர்க்க தரிசினம் கூறி வீடு கார் எல்லாம் வாங்குகிறார்கள், நாங்களும் பாதிக்கப்பட்டுள்ளோம் இப்ப சுதர்தித்து கொண்டோம். ஆண்டவர் காப்பாற்றி விட்டார். Glory to God.
Matthew 7:21-23 (ESV)22 On that day many will say to me, 'Lord, Lord, did we not prophesy in your name, and cast out demons in your name, and do many mighty works in your name? ' 23 And then will I declare to them, 'I never knew you; depart from me, you workers of lawlessness.
மேடம் அழுதுகொண்டே தனக்கு உணவு வேண்டும் என்று கேட்கும் ஏழை அல்ல என்ன கார் வேண்டும் எந்த கலர் வேண்டும் எத்தனை லிட்டர் பெட்ரோல் வேண்டும் என்று கடவுள் கேட்க அவர் அழுது கொண்டே காரின் பேம்லெட்டை பார்த்து டிக் அடித்து கொடுத்ததை நினைக்க நினைக்க எனக்கு அழுகையா வருது. கனடாவில் சொந்தமா ஒரு வீடு கூட இல்லாத இந்த ஏழையை நினைத்தால் எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கு. மக்கள் இதையும் இன்னமும் நம்புகிறார்களா...இருப்பாங்க அதனாலதான் இவ்வளவு தைரியமா இப்படி பேசறாங்க..
எங்க அம்மாச்சி இப்படித்தான் ஹிந்துல இருந்து கிறிஸ்டினா மாறிட்டாங்க எங்க அம்மாச்சி மாரி 35 வருஷம் ஆச்சு ஆனா எங்க அம்மாச்சி வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் இதுவரைக்கும் இல்லை அவங்க இன்னமும் கஷ்டப்பட்டு தான் இருக்காங்க அவங்க மட்டும் இல்ல இந்துவா இருந்து கிறிஸ்டினா மாறின பல பேரு நான் பாக்குறேன் யாரோட வாழ்க்கையில மாற்றமே இல்லை ஏழை ஏழையாக தான் இருக்காங்க நீங்க யாராவது மதம் மாதிரி பணக்காரனா யாரையாவது இருந்தா சொல்லுங்களேன் ப்ளீஸ்
கர்த்தரை தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையும் குறைவு படாது.நாங்க கூட தான் இந்துல இருந்து இயேசுவை ஏற்றுக் கொண்டோம்.எங்களுக்குத் தெரிந்த எத்தனையோ பேர் இயேசுவை ஏற்றுக்கொண்டாங்க.நல்லாதான் இருக்கோம்.இயேசப்பா யாருக்கும் எந்த குறையும் வைக்கல.மேலும் நாங்க வெறும் காசு பணத்துக்காகவோ இந்த உலக நன்மைகளுக்காக மட்டும் இயேவை பின்பற்றல. அழியாத நித்திய ஜீவனுக்காக இயேசுவை நேசித்து ஏற்றுக்கொண்டோம்.ஆசீர்வாதத்திற்காக அல்ல நாங்க பிச்சையெடுக்கும் நிலமை வந்தாலும் எல்லாமே நாங்க இழந்தாலும் இயேசுவை விட மாட்டோம்.ஏன்னா எங்கள் தேவைகளுக்காக மட்டும் அல்ல இயேசு வேண்டும் என விரும்பி ஏற்றுக் கொண்டோம். இயேசுவின் அன்பை அநுபவிப்பவர்களுக்குத்தான் இது புரியும்.
உண்மையில் இவர்களுக்கு கடவுள் மேல் நம்பிக்கையோ, அல்லது கடவுள் மேல் பயமோ கிடையாது. இப்படிபட்ட கடவுள் நம்பிக்கையற்ற நபர்களால் மட்டும்தான் கடவுளுக்கு பிடிக்காத இந்த மாதிரியான காரியங்களை கொஞ்சமும் கடவுள் பயமின்றி செய்ய முடியும்.
The fake pastor from karunya who said devadhoothan gave them home on loan and who blessed them with car are doobakoor. You cannot get a loan in Canada unless you are a citizen or permanent resident . This needs to investigated by central agencies
@@srdthpoint இந்த உடான்சுக்கு எல்லாம் இயேசு மசிய மாட்டார். மரியாதையா தசம பாகத்துக்கு பதிலா ஒரு கால் கிலோ தங்கமாவது குடுத்துரு . மவனி இல்லேன்னா சொர்க்கத்த மறந்துரு..
Very Ture. An eye Opener. They are clever and on a mission (Self Improvement) and have Vision( to earn A lot Money). Lord showers equal love to all irrespective of intermediate brokers
😂😂 nanum Christian than but idhelam enake kadupagum. Intha video parthu semmaya sirichen. ஜீசஸ் அப்போவே சொல்லிட்டுதான் போனார் என் பெயரை சொல்லிகிட்டு ஏசு இங்க இருக்கார், அங்க இருக்கார்ன்நு வருவாய்ங்க.. அவனுங்கள நம்பாதிங்கன்னு.. இந்தா வந்துடானுங்க
நான் கிறிஸ்தவன். இந்த பாஸ்டர்கள் காட்டும் குறளி வித்தைகள் வெட்கப்பட வைக்கிறது. இவர்கள் பணமீட்டவே இவற்றை செய்கிறார்கள். மக்கள் விழிப்படைய வேண்டும். கடவுளுக்கும் மக்களுக்கும் இடையில் தரகர்கள் வேண்டாம்!
ஆனா பெரிய ரெஸ்ட் இந்த கண்டா பெரிய ரெஸ்ட் எடுக்கற கண்டாரோலி பசங்க இதை எதிர்த்து ஒரு போராட்டமும் இல்ல மத்த கிறிஸ்டின் முஸ்லீம் இவருக்கு உள்ள தீண்டாமை அல்லது அவர்கள் உள்ள இந்த மாதிரி கிறிஸ்டின் ஏமாத்துற பேர் ஒரு கிலோ கண்டு எந்த ஒரு இதுவும் பண்ண மாட்டாங்க ஏன்னா அவங்களுக்கு அதுல பங்கு
தேவ தூதன் ta எனக்காக ஒரு வீடு, activa bike blue colour, அப்பரோம் ஒரு 50 சவரன் நகை, ஒரு govt.job மாசம் 1 லட்சம் சம்பளம் மட்டும் கேட்டு வாங்கி தாருங்களேன்.. என் husband honeymoon கூட்டிட்டு போறேன்னு சொல்லி ஏமாத்திட்டாங்க.. So Los Angeles ல ஒரு honeymoon trip plz ..
நானும் ஒரு கிறிஸ்தவன் தான் பிரதர் ஆனால் உங்க வீடியோவை பார்த்தால் உண்மை என்பது சொல்லி தரேன் எல்லாத்துக்கும் புரிய மாட்டேங்குது நிறைய பேரு ஏமாத்திட்டாங்க மக்கள் முட்டாள்தனமா போயிட்டே இருக்காங்க நானும் சொல்லிட்டேன் அவன் கேட்க மாட்டேங்கிறாங்க உண்மையான தெய்வத்தை நம்ம வீட்டில் இருந்தே சொல்லிட்டு இருக்கேன் நீங்க சொல்றது வீடியோவும் போட்டு காமிச்சிட்டு இருக்கேன் 👍👍
ஒவ்வொரு மதத்துதுலையும் இப்படி பல கோமாளிகள் இருக்கிறதால் தான் அந்த மதத்த்துக்கும் அந்த கடவுளுக்கும் கெட்ட பெயர் . கிருத்துவ அண்ணன் தம்பி சகோதர சகோதரிகள் இவர்களை போன்ற போலிகளை ஆதாரிக்க கூடாது . நன்றி ஆமென் ❤️🙏❤️
subscribe பண்ணி கொஞ்சம் சப்போர்ட் பண்ணுங்க பா...
SUBSCRIBED
உண்மை யான கிறித்தவர்கள் இப்படி செய்ய மாட்டார்கள் பணத்திற்கும் வறுமைக்கும் மதம் மாறிய பாஸ்டர்கள் தான் இந்த தொழில் செய்வார்கள்
pannitenga
Now iam your subscriber sema comedy 🤣
Part 2 podu thala
சூப்பர்... உண்மை ஐ வெளிச்சம் போட்டு காட்டும் அற்புதமான வீடியோ...
வாழ்த்துக்கள்
Super bro 🎉🎉🎉
எத வேணாலும் பொறுத்துக்கலாம் ஆனா கொய்யால அந்த CD மேட்டர்.. நிழல்ல சுகம்.. ஊதி சரிப்பண்றதெல்லாம் இயேசுவுக்கே அடுக்காதுடா யப்பா😂😢😅
As a Christian I can't control my anger seeing these people ............
காசுக்கும் சாப்பாட்டுக்கும் மதம் மாறுபவர்கள் இருக்கும் வரை இது தொடரும்.
முதலில் கிறிஸ்தவ மதத்தில் இருந்து வெளியே வாருங்கள். கிறிஸ்து இயேசு கிறிஸ்துவின் சிந்தையை தரித்து கொள்ளுங்கள். பரிசுத்த வேதாகமத்தின் சத்தியத்திற்கு திரும்புங்கள். மற்றவர்களுக்கு கிறிஸ்துவை உங்கள் வாழ்க்கையிலும், வார்த்தையிலும் வெளிப்படுத்துங்கள். கிறிஸ்து உங்களை ஏற்றுகொண்டது போல நீங்களும் மற்றவர்களை ஏற்றுக்கொள்ளுங்கள். கிறிஸ்து வை பிழைப்புக்காக பயன்படுத்தும் ஓநாய் களை தோலுரித்து காட்டுங்கள் இதுவே உங்கள் கோபத்தை வெளிப்படுத்த சரியான வழி.
Bible படிக்க முயற்சி செய்யாத வரை .இவனுங்க valandhuttu தான் இருப்பாங்க😊
@josehp,
1800 crores are poured for conversion but.........
your parents got 1 bag rice and a liquor bottle for getting conversion.
First you see your face in the mirror.
@@anburaj7283டேய் உங்கொப்பன் ஆத்தா இத நம்பி தான்டா மதம் மாறுனாங்க..😂
திருநெல்வேலி போயிருந்தப்ப ஒரு crypto paster 'பரலோகத்தில் இருக்கிற எங்கள் தலித் பிதாவே' அப்படின்னு prayer பன்னான் பாருங்க..... என்ன ஒரு மொல்லமாரித்தனம்! ////expecting more from you boss.... congrats
திருநெல்வேலில ஏன் மழை பெய்ய மாட்டேங்கிறது இதனால தான்
😂😂😂😂😂😂😂
😂😂😂😂
😂😂
தலித் பிதாவே வா 🤣🤣🤣
Thank you for making this video. Because of these fake pastors, Christians are looked down as liars and fools. Should expose these idiots and punish them.
He should be thanked for telling the true nature of popiah convertors
Whole bible is a lie
You're actually aiding society in exposing these fraudulent religious leaders, Keep up the great work!
டேய் இதுக்கு எங்க நித்தியானந்தாவே பரவாயில்லடா 😂😂😂
இந்தா.. நித்தியானந்தா நல்லவர் ஆயிட்டார்ல... இதுதான் அரசியல்.அணைவரும் திருடர்கள் என்பதை மறக்க வேண்டாம்.
உடம்பில் சுயமரியாதை ரத்தம் ஓடுபவன்CHURCHக்கு போகமாட்டான்
உடம்பில் சுயமரியாதை ரத்தம் ஓடுபவN CHURCHக்கு போகமாட்டாN
நித்தியானந்தாவே எவ்வளவோ பரவாயில்ல
இவர்கள் உடம்பில் சுயமரியாதை ரத்தம் ஓடாதா ?
எவ்வளவுகேவலமானபொழப்பு..
நித்தியானந்தாவே எவ்வளவோ பரவாயில்ல
இவங்களை நம்பி ஒரு கூட்டம் அங்கு வந்து உட்கார்ந்து இருக்காங்களே! அதுதான் ஆச்சரியம்.
நான் ரொம்ப கழிச்சு இந்த காமெடி வீடியோ பார்த்து சிரித்தேன் வேற லெவல் 😂😂 காமெடி தம்பி😂😂😂
ஒரு வார்த்தை போடாம விட்டிங்களோ
அப்போ, மலச்சிக்கல் வந்தா
cd ய எங்க வைப்பான் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Aiyooo😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
இந்தம்மாவ யாருயா கனடா ஓட்டல்ல தங்க சொன்னது 😂😂
😂
அதுவும் குடும்பத்தோடு 5star ஹோட்டலில்...
😂😮😂
ஒரு நாள் ஸ்டார் ஓட்டலில் தங்க 1000$ க்கு மேலாகும் அதனுடன் GSt வேறு ,,ஐந்து நாட்கள் தங்கும் பணத்தை வைத்து ஒரு நல்ல வாடகைவீடே பிடிக்கலாம்,,என்ன ஒரு உருட்டு
நான் இல்ல ப்ரோ
I also donated so much money for many years passing 10%, of my income. Now I regret all these years, I will directly give it to poor people, no need middle man.
தேவதூதன் காருக்கு பெட்ரோல் ஃபுல் டாங்க் தானே அடித்தார்...😅😅
😅😂😂
பெட்ரோல் போடவும் தேவ தூதன் தான் இந்த பங்கில் போடவும் என்று சொல்லி பணம் கொடுத்து விட்டு போய்விட்டார் இது தெரியாதா நண்பா
Did the Devadhothan also ensure your car got filled premium petrol?
தேவதூதன் பல்க்கில் Diesel fullஆ போடச் சொல்லிட்டு, அடுத்த வாரம் கரெக்டா வந்து பணத்த தந்துருவான்னு, அவளுக்காகப் பேசி பல்க்கில் கடனுக்கு Diesel வாங்கி கொடுத்தார் அண்ணா.
very good bro !!!keep the good work.🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
இதுல highlight's என்னனா அந்த university owner பரம்பரை பிச்சை காரங்க மாதிரி பேசுனதுதான் 😅😅😂😂
Naanum Christian dha brother..ur points 💯💕🔥
Naan Hindu Pro,en mathathelaum unndu pro komali kuttam
Maha Prabhu ningala na unga subscribe bro❤❤❤ Akka voda big fan 😅
In Canada, you have to spend at least a minimum of Canadian dollars CAD 150 per night for a decent hotel (including breakfast) plus CAD 40-50 per person towards lunch and dinner). (Not included: travel expenses on uber, bus, metro rail etc). Not an easy life without money. 1CAD = Rs.69
ஊழியம் ஊழியம் என்று ஊரை கொள்ளை அடித்து......
Anna part -2 podunga Anna
Vera level semma fun iruku 🤣🤣🤣🤣🤣
Nithiyanantha patthi podu romba fun a irukum
@@aruljerome2798un underwear 🩲 nee mattum poduu aduthavana poda solula kudathu😂
Yes need part 2
@@aruljerome2798 en ya eriyudhu😂😂
ஆண்டவர் ஆண்டவர் சொல்றாங்களே, ஒரு வேளை நம்ப கமல்ஹாசன் ஆண்டவர் பற்றி சொல்கிறார்களோ... 😂😂
Lol bro 🤣
Pastor pandra thappu kaga jesus thappanavar nu kedaiyathu bro en Kovil la pusari vibuthi kudukum pothu nambala thodama kuduka matanga thotta thittunu nenaipanga kovil la namba viduravanga karbakragam kula vida matangale athuku ithu evalo paravala ivanga nambala othuki vaikama thotta thittunu sollama irukangale athuve paravala
😅😅😅😅
ஏசு நல்லவருன்னு சொல்ல வந்தேன்....😂😂😂 நாங்க எப்படா அவர் கெட்டவர்னு சொன்னோம்😅😅😅😅😅😅😅
Hair treatment ah😂😂
Yov...
Yow 😂😂😂😂😂😂😂😂
Myrrrr
Matthew 7:21-23 (ESV)22 On that day many will say to me, 'Lord, Lord, did we not prophesy in your name, and cast out demons in your name, and do many mighty works in your name? ' 23 And then will I declare to them, 'I never knew you; depart from me, you workers of lawlessness.
மக்களின் முட்டாள்தனம் இவர்கள் ஆதாயம்.இறைவன் இருந்தால் இவர்களை தண்டிக்கட்டும்
Am also Christian. But these fake pastors are cheating poor people.
All pastor are lying 🤥
ஏன்டா ஆதி மதம் இருக்கும்போது ஆங்கிலேய மதம் தேவயா
@@true_tamilan
Did you even research before you comment here? Christian is not from the western country, it was brought to the world by Jesus' disciple from the Middle East. Get the facts correct next time.
Ok yes but even though the birth of Christianity happened as claimed in the middle east the Italian regime under Constantine came with the concept of Bible and Christianity after 100 years or so to spread his beliefs as Christianity.
Just see how Christianity religion entered india forcefully in kerala, goa and other places.
U pls get ur facts right as well - food for thought
Andha vella paavadai group ellame thiruttu kootam dhaan..... indha mannula mattum illa ulagam mulukka epudi ratham sotta sotta madham maathirukanunganu thedi padikkavum
I'm also a Christian... ashamed of these fake pastor's.
10 வருஷமா கேட்காத காது இனிமை கேட்டா என்ன கேட்கலாம் என்று
நான் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் ஆனால் இப்போது உள்ள பாதிரியார்கள் பணம் பணம் என்று பிடுங்கி வீட்டிற்கு அனுப்புகின்றனர் பாஸ்டர்கள் அதைவிட கேவலம்
Trance - மலையாள படம் பாருங்க இவன்கள இன்னும் அழகா செஞ்சிருப்பாங்க 😂😂
Inum ivanungla namburanga paavam makkal ...antha karthare ivanungla mannipu vvalangamatar
@@JayJay-sw9xvயூத கடவுள் மன்னிக்க தான் இயேசுவை அனுப்பினார். அதனால் தவறு செய்து விட்டு மன்னிப்பு கேட்டு விட்டால் எல்லாம் சரியாகி விடும்
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@@Goodie477😂😂 Ne atha vida koomutai
@@Goodie477😂😂
எந்த மதமாக இருந்தாலும் உண்மையான பொருளை, இறை சக்தியை பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து உணருங்கள்...
3:48 I am from the same church. He said sorry to the people in the same church after few days. This happened last year. Anyway that’s funny.😂
The video itself is new. It's hardly 2 weeks. So don't tell lies and prove that you are also just another thief of the caves
So you also live in Canada.. anyways your fake comment is funny
Did he give extra rice?
@@opencvitk No bro. 🥲🥲
@@vandanatelagi5772 Bro I tried adding the yt video link, multiple times. But it got deleted automatically.
It happened in April 2023.
Village: Rajakrishnapuram, Tirunelveli District
St. Anne’s Church
உண்மைதான் brother. பொய் தீர்க்க தரிசினம் கூறி வீடு கார் எல்லாம் வாங்குகிறார்கள், நாங்களும் பாதிக்கப்பட்டுள்ளோம் இப்ப சுதர்தித்து கொண்டோம். ஆண்டவர் காப்பாற்றி விட்டார். Glory to God.
இறைவனை
மட்டுமே நம்புங்கள்...
தரகர்களை அல்ல.
Like god like followers
இ ரை க்கு தூத ரா அ டா அ ற பை த் தி ய ங்களா
அந்த ஆண்ட்டி பேசுவதை மட்டும் போடுங்க செம்மையா இருக்கு😋
இவங்கள அந்த ஏசுவே மன்னிக்க மாட்டார் 😴
there is no Jesus. All religions are fairy tales 😂
@@crimsoncrysolite5056 So true
Matthew 7:21-23 (ESV)22 On that day many will say to me, 'Lord, Lord, did we not prophesy in your name, and cast out demons in your name, and do many mighty works in your name? ' 23 And then will I declare to them, 'I never knew you; depart from me, you workers of lawlessness.
But u believe God came down and die for all sins why now u said Jesus will not forgive them ?
Same feeling 😂
தயவு செய்து கீழ வந்திடாதங்க ஆண்டவரே நீங்க இல்லாதப்போவே இவ்ளோ கேட்குறால் வந்திங்கண்ணா றொம்ப கஷ்டப்பட்டு போயிடுவீங்க ஆண்டவரே ஆமென் 😮
😂😂😂😂😂😂 super troll bro entha mathiri ethana videos paathulum silar thruntha maattanga
அண்ணா 2நாட்களா உங்க வீடியோ தா பார்கிறேன் new subscriber 🎉 super
10:20... கார் தூய ரத்தத்துல மட்டும் தான ஓடும் 😅
No no faster kaathu oothunavae oadumpa
😂😂😂
ஆ.ராசா,உதய் அண்ணாக்கு இதெல்லாம் அறிவியலா தெரியுமே?😂
மேடம் அழுதுகொண்டே தனக்கு உணவு வேண்டும் என்று கேட்கும் ஏழை அல்ல என்ன கார் வேண்டும் எந்த கலர் வேண்டும் எத்தனை லிட்டர் பெட்ரோல் வேண்டும் என்று கடவுள் கேட்க அவர் அழுது கொண்டே காரின் பேம்லெட்டை பார்த்து டிக் அடித்து கொடுத்ததை நினைக்க நினைக்க எனக்கு அழுகையா வருது. கனடாவில் சொந்தமா ஒரு வீடு கூட இல்லாத இந்த ஏழையை நினைத்தால் எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கு. மக்கள் இதையும் இன்னமும் நம்புகிறார்களா...இருப்பாங்க அதனாலதான் இவ்வளவு தைரியமா இப்படி பேசறாங்க..
😂😂😂😂😂😂😂😂😂
கனடாவுக்கு என்ன வேலை ஏழைக்கு....😂😂😂😂
இதையும் நம்பும் ஜீவன்கள் இருக்கிறார்கள் என்பது தான் ஆச்சர்யம். என்னாமா நடிக்கிறாங்க. போட்டு இருக்கிற Blouse and saari புத்தம் புதுசு. 😢
வேறலெவல் சகோ... பிராடு பயலுகள தோலுரிப்பதில் மகிழ்ச்சியாக இருக்கு.
ஹாய் ப்ரோ உங்க நியூ சப்ஸ்கிரைபர் நானும் கிறிஸ்டியன் தான் ஆனா இதெல்லாம் பார்க்கும்போது கடுப்பா இருக்கு 🙄
து😂😂😂
Ella mathathulayum ithu maari aalugala olikanum bro
இஸ்லாத்தை படிது parungal
@@nsma1602அது செக்ஸ் புக்கு
@@nsma1602 நீங்கள் முதலில் தமிழ் படியுங்கள் bro 😂
எங்க அம்மாச்சி இப்படித்தான் ஹிந்துல இருந்து கிறிஸ்டினா மாறிட்டாங்க எங்க அம்மாச்சி மாரி 35 வருஷம் ஆச்சு ஆனா எங்க அம்மாச்சி வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் இதுவரைக்கும் இல்லை அவங்க இன்னமும் கஷ்டப்பட்டு தான் இருக்காங்க அவங்க மட்டும் இல்ல இந்துவா இருந்து கிறிஸ்டினா மாறின பல பேரு நான் பாக்குறேன் யாரோட வாழ்க்கையில மாற்றமே இல்லை ஏழை ஏழையாக தான் இருக்காங்க நீங்க யாராவது மதம் மாதிரி பணக்காரனா யாரையாவது இருந்தா சொல்லுங்களேன் ப்ளீஸ்
Yarum illai
Christian ah maarathu rich aahrathu ku illa 🙂
கர்த்தரை தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையும் குறைவு படாது.நாங்க கூட தான் இந்துல இருந்து இயேசுவை ஏற்றுக் கொண்டோம்.எங்களுக்குத் தெரிந்த எத்தனையோ பேர் இயேசுவை ஏற்றுக்கொண்டாங்க.நல்லாதான் இருக்கோம்.இயேசப்பா யாருக்கும் எந்த குறையும் வைக்கல.மேலும் நாங்க வெறும் காசு பணத்துக்காகவோ இந்த உலக நன்மைகளுக்காக மட்டும் இயேவை பின்பற்றல. அழியாத நித்திய ஜீவனுக்காக இயேசுவை நேசித்து ஏற்றுக்கொண்டோம்.ஆசீர்வாதத்திற்காக அல்ல நாங்க பிச்சையெடுக்கும் நிலமை வந்தாலும் எல்லாமே நாங்க இழந்தாலும் இயேசுவை விட மாட்டோம்.ஏன்னா எங்கள் தேவைகளுக்காக மட்டும் அல்ல இயேசு வேண்டும் என விரும்பி ஏற்றுக் கொண்டோம். இயேசுவின் அன்பை அநுபவிப்பவர்களுக்குத்தான் இது புரியும்.
When you follows Jesus many problems will come but Jesus will be also with you to support ❤
@@Username_jallskskkdjd 😅
உண்மையில் இவர்களுக்கு கடவுள் மேல் நம்பிக்கையோ, அல்லது கடவுள் மேல் பயமோ கிடையாது. இப்படிபட்ட கடவுள் நம்பிக்கையற்ற நபர்களால் மட்டும்தான் கடவுளுக்கு பிடிக்காத இந்த மாதிரியான காரியங்களை கொஞ்சமும் கடவுள் பயமின்றி செய்ய முடியும்.
ஆண்டவர் அருளால்
Vijay react channel 1M Subcribers பெற வாழ்த்துக்கள் 🤣🤣🤣🤣
Private Jet வாங்கப் போறோம்னு சொல்றவன பாக்கவே பிடிக்கல 😡😡
Vanga bro Coimbatore ku..... Ingatha irukanga
Coimbatore vanga bro
அவன பாக்க பாக்கத்தான் பிடிக்கும்.
The fake pastor from karunya who said devadhoothan gave them home on loan and who blessed them with car are doobakoor. You cannot get a loan in Canada unless you are a citizen or permanent resident . This needs to investigated by central agencies
Canada akka talking super😅😅😅😅😅 ewlo sogama pesuranga😅😅😅😅😅😅
Best illustrations from the movie clips. You are brilliant.
Thank you so much 😀
மனம் திரும்பு விஜய் ஆண்டவர் ட வருகை நெருங்குது ❤
விஜய் அருமையான பதிவு வாழ்த்துக்கள் இந்த மாதிரி ஃபிராடு பசங்களை வெளியே கொண்டு வந்ததற்கு
Om namah shivaya ❤
ஓம்❤
Arumai thambi unga roast super😂❤❤❤❤
8:25 ada namma Lakshmi madam dubbing ah🤷♂️😂😂😂😂 ரொம்ப நாளா ஆசை இருந்தது Best troll pakanum nu 😂😂😂😂
தேவதூதனிடம் கேட்டதற்கு பதில் நேரடியாக புருஷன்கிட்டயே கார் கேட்டிருக்கலாமே!
Na Christan tha bro...anaa evagala pakum pothu siripu tha varuthu ...ana entha video va pakum pothu romba santhoshma iruku evagala vidathiga bro
ஏசுவே இவர்கள் அறிந்தே பாவம் செய்கிறார்கள்.. மன்னித்துவிடாதீர்கள்... 😄😄😄
Jesus calls ah vida periya scam intha olaghathula ya illa 😂😂😂😂😂😂😂😂
💯😂
PM Cares kelvi paturukiya😅
பாதர் ஒரு சில தவற 99%ப்ராடு பயலுகத்தான்
Hinthu boli samiyaar galai mattum kandu piduchu kurai pesakkoodiya naaigalukku neenga seiyakkoodiya vishayam periya thondu thambi super 👏👏👏👏👌👌👌👌👍👍👍👍🤣🤣🤣🤣
❤❤❤❤
Bro நானும் ஒரு பெந்த கோஸ்டல் சர்ச் தான் போறேன் செமயா comedy panra ga சிரிப்பா 😅இருக்கு அவங்கள பாகும் பொது கோலா very ya இருக்கு
கிறிஸ்தவ பாஸ்ட்டர் என்று சொன்னால் பிராடு என்று அர்த்தம்
எத்தனையோ
நல்ல ❤ இதயங்களும்
இருக்கிறார்கள்...
எல்லா மதங்களிலும்...
200
Correct
Correct
@@srdthpoint இந்த உடான்சுக்கு எல்லாம் இயேசு மசிய மாட்டார். மரியாதையா தசம பாகத்துக்கு பதிலா ஒரு கால் கிலோ தங்கமாவது குடுத்துரு . மவனி இல்லேன்னா சொர்க்கத்த மறந்துரு..
மிகச்சிறப்பான வீடியோ ... தரமான சம்பவம் ...
தம்பி நான் காமெடிக்கு அடிமை உங்க சேனலுக்கு புது சப்ஸ்கிரைபர் 👍💐சூப்பர்
Dr, Priyadarshini, DGO
நல்வரவு..😍 உங்க ஆதரவுக்கு மிக்க நன்றி🙏🙏🙏தொடர்ந்து support பண்ணுங்க
@@VijayReacts கண்டிப்பா தம்பி but காமெடி நிறைய இருக்கணும்
kandippaga muyarchi panren...ungalai shafizone comment section layum pathuruken...so ennala mudinjatha na panren....
DGO ரொம்ப முக்கியம், இல்ல சிஸ்டர் ?
Antha DR, DGO meaning enna😅 aanava pattama irukkumi
முதல் முறையாக உங்கள் வீடியோ வை பார்க்கிறேன்.சிரித்து விட்டேன்.supur😂😂😂😂😂😂
😂😂😂 பாவம் அந்த கடவுள்
இது அத விட பயங்கரம்.
1:20 mass.. ❤
first time paakaren..
Adada.. ivlo naal miss Pantene 😂😂😂
Super
Very Ture. An eye Opener. They are clever and on a mission (Self Improvement) and have Vision( to earn A lot Money). Lord showers equal love to all irrespective of intermediate brokers
Sema troll Bro ❤🎉😂😂😂😂
😂🤣😂Pavam Jesus😂🤣😂
Unmai
கடைசி வரைக்கும் அந்த சிடி ல என்ன இருந்துச்சு ன்னு சொல்லவே இல்லையே ப்ரோ😂
Anna, I am also a Christian girl.. but what upur saying it's very True😂😂😂😂😂😂😂😂😂
Helen menon? Menon christian epozhaa aayath
Hello Bro super
நீங்க என் கிட்ட கேட்டா.. இவனுங்களெல்லாம் கிறிஸ்டியன் இல்ல மனுஷனே இல்லைனு சொல்லிடுவேன்...
This is why God left the World....
😂😂😂😂
Thu mudinu po
You know what?? He's gonna come back soon...🔙 😎
@@Fieryfurnace.Yes lord Kalki will come 🕉️🧡
@@Adarshkumar-te8dw Any signs of coming??
Nenga pesrathe nallathanaya iruku.. ethuku antha meme video joind panringa.. mudincha Vara atha cummy pannunga g..🎉🎉🎉🎉🎉
1:55 காஞ்சா அடிச்சிட்டு ஊதியிருக்கான் பையன் மயங்கிட்டான்
🤣🤣
😂😂 nanum Christian than but idhelam enake kadupagum. Intha video parthu semmaya sirichen. ஜீசஸ் அப்போவே சொல்லிட்டுதான் போனார் என் பெயரை சொல்லிகிட்டு ஏசு இங்க இருக்கார், அங்க இருக்கார்ன்நு வருவாய்ங்க.. அவனுங்கள நம்பாதிங்கன்னு.. இந்தா வந்துடானுங்க
மறுக்கா சொல்லு, மறுக்கா மறுக்கா சொல்லு😆
நான் கிறிஸ்தவன். இந்த பாஸ்டர்கள் காட்டும் குறளி வித்தைகள் வெட்கப்பட வைக்கிறது. இவர்கள் பணமீட்டவே இவற்றை செய்கிறார்கள். மக்கள் விழிப்படைய வேண்டும். கடவுளுக்கும் மக்களுக்கும் இடையில் தரகர்கள் வேண்டாம்!
Bro Vera level... Continue and keep Rocking 🎉❤🎉❤🎉❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
😂😂😂😂😂😂Super
முட்டா-கூஊஊஊ.
மக்கள் இருக்கும் வரை...
இந்த மாதிரி ஆட்கள் இருந்து கொண்டே இருப்பார்கள்😢😢😢😢😢😢😢
சூப்பர்... பட் ஒரு விஷயம் கடைசியா காட்டுன பாஸ்டர் செத்து ரெண்டு வருஷம் ஆகுது
New subscriber,. I really appreciate you for making this content,. Pls keep creating awareness
( Avan een anga nikkaran )
----------------------------------
Super Comedy
😀😀😀😀😀😀
எத்தனை பெரியார் வந்தாலும் இவர்களை திருத்த முடியாது!!!😂😂😂
ஆனா பெரிய ரெஸ்ட் இந்த கண்டா பெரிய ரெஸ்ட் எடுக்கற கண்டாரோலி பசங்க இதை எதிர்த்து ஒரு போராட்டமும் இல்ல மத்த கிறிஸ்டின் முஸ்லீம் இவருக்கு உள்ள தீண்டாமை அல்லது அவர்கள் உள்ள இந்த மாதிரி கிறிஸ்டின் ஏமாத்துற பேர் ஒரு கிலோ கண்டு எந்த ஒரு இதுவும் பண்ண மாட்டாங்க ஏன்னா அவங்களுக்கு அதுல பங்கு
Periar against only hindu priests. Supports Christian priests
சொரியார் எப்போது கிறித்துவ மூடநம்பிக்கையை எதிர்த்தார்
இதையெல்லாம் இவங்க கற்றுக்கொண்டதே பெரியாரிடமிருந்து தான்!
அந்த ஆளே இவங்கிட்ட காசு வாங்கிருப்பான்
தேவ தூதன் ta எனக்காக ஒரு வீடு, activa bike blue colour, அப்பரோம் ஒரு 50 சவரன் நகை, ஒரு govt.job மாசம் 1 லட்சம் சம்பளம் மட்டும் கேட்டு வாங்கி தாருங்களேன்.. என் husband honeymoon கூட்டிட்டு போறேன்னு சொல்லி ஏமாத்திட்டாங்க.. So Los Angeles ல ஒரு honeymoon trip plz ..
Much needed message to the society and well told. Thank you ❤
நானும் ஒரு கிறிஸ்தவன் தான் பிரதர் ஆனால் உங்க வீடியோவை பார்த்தால் உண்மை என்பது சொல்லி தரேன் எல்லாத்துக்கும் புரிய மாட்டேங்குது நிறைய பேரு ஏமாத்திட்டாங்க மக்கள் முட்டாள்தனமா போயிட்டே இருக்காங்க நானும் சொல்லிட்டேன் அவன் கேட்க மாட்டேங்கிறாங்க உண்மையான தெய்வத்தை நம்ம வீட்டில் இருந்தே சொல்லிட்டு இருக்கேன் நீங்க சொல்றது வீடியோவும் போட்டு காமிச்சிட்டு இருக்கேன் 👍👍
God please save innocent human beings from this Devils.
Super thampi
😂😅 செம😊
😅😂vera level💯 pastor rock jesus shock😅😂
Waiting for Part 2😂
வெளிநாட்டு funds NGO எல்லைத்தையும் block பண்ணியாச்சு .
அதை வைத்துக் என்னென் அட்டூழியும் செய்தார்கள்.. . இப்ப பிச்சை எடுக்குதுகள்…
ஒவ்வொரு மதத்துதுலையும் இப்படி பல கோமாளிகள் இருக்கிறதால் தான் அந்த மதத்த்துக்கும் அந்த கடவுளுக்கும் கெட்ட பெயர் . கிருத்துவ அண்ணன் தம்பி சகோதர சகோதரிகள் இவர்களை போன்ற போலிகளை ஆதாரிக்க கூடாது . நன்றி ஆமென் ❤️🙏❤️
Yes 💯
இயேசு எத்தனையே தாண்ட பாப்பாரு 😂😂😂
Ayioo வடிவேல் இன்னும் நீ pogalaiya timimg 😅😅😅😂😂😂
கர்த்தரே,கர்த்தரே, ஸ்தோத்திரம் என் நாமத்தை வீனாக சொல்லாதிருப்பாயாக பத்து கட்டளை
Intha fake pastor ola pasangala vachi senjatha ku romba tnks bro......❤
Anthama voice Siluku mathiri eriku😂😂. Tax cheat pannitu Canada odi poi, enna seenu parunga 😂😂😂😂