ஆண்டாண்டு காலமாக தமிழகத்தை கலக்கி வரும் தீர்க்கதரிசன புயல் Paul Dhinakaran !

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ม.ค. 2025

ความคิดเห็น • 83

  • @godsgift8211
    @godsgift8211 17 วันที่ผ่านมา +30

    இயேசு கிறிஸ்து என்னிடம் பேசினார் என்று யார் சொன்னாலும் தீர்க்கதரிசனம் என்று சொன்னாலும் தயவுசெய்து நம்பாதீர்கள் மிகவும் கெஞ்சி கேட்டு கொள்கிறேன்.
    நன்றாக பரிசுத்த வேதத்தை வாசித்து தியானியுங்கள்
    வேதமே தீர்க்கதரிசனம்.

  • @davidlivingston4689
    @davidlivingston4689 17 วันที่ผ่านมา +17

    Wonderful ministry sir.continue your good work.

  • @titusdaniel1293
    @titusdaniel1293 17 วันที่ผ่านมา +5

    ஆண்டவர் நீடிய பொறுமை உடையவராக இருக்கிறார்.

  • @godsgift8211
    @godsgift8211 17 วันที่ผ่านมา +10

    கட்டுக்கதைகள் தீர்க்கதரிசனம் இல்லை
    ஏமாற வேண்டாம்.
    நன்றி 🙏 வாழ்க வளமுடன் என்றும் அன்புடன் 🎉

  • @navaneethank6248
    @navaneethank6248 17 วันที่ผ่านมา +6

    Brother.. தங்களின் பேச்சை
    பரிந்து கொள்பவர்கள்....
    நித்திய ஜீவனுக்கு நியமிககப்பட்டவர்கள்
    மட்டுமே... Ok brother

  • @Jack499-o7z
    @Jack499-o7z 17 วันที่ผ่านมา +4

    1ஆரம்பமில்லதவர் Beginingless 2.முடிவுஇல்லாதவர் Endless 3.வடிவுஇல்லாதவர் Formless 4.வரம்புஇல்லாதவர் Boudry less 5.அளக்கமுடியாதவர் Immeasurable 6.சாவாமை உள்ளவர் Immortal 7.நித்திய ஒளியாய் இறுக்கிறவர் Ever Glowing 8.நித்திய மானவர் Ever lasting 9.அளவிடமுடியாதவர் Infinite 10.அளவவிட முடியாத அளவுக்கு அளவிட முடியாதவர் Infinitely infinite. God is spirit 1.சர்வவல்லவர் Omnipotent 2. சர்வ ஞானி omnitient 3.சர்வ வியாபி omnipresent 4.சர்வத்துக்கும் சக்தி ஊட்டுபவர் Omnienergizer
    Yet He is not partial to princes, Nor does He regard the rich more than the poor; இப்படியிருக்க, பிரபுக்களின் முகத்தைப்பாராமலும், ஏழையைப்பார்க்கிலும் ஐசுவரியவானை அதிகமாய் எண்ணாமலும் இருக்கிறவரை நோக்கி இப்படிச் சொல்லலாமா?

  • @abi_435
    @abi_435 17 วันที่ผ่านมา +14

    வருடாவருஷம் சொன்னதை சொன்னாலும் ஜனங்க திருத்த மாட்டார்கள்

  • @danielnagraj546
    @danielnagraj546 10 วันที่ผ่านมา +1

    Change the Title ROASTING CHRISTIANITY.
    CHRISTIANITY always GOOD.
    GOD BLESS YOU.

  • @Abi-Wilson-1980
    @Abi-Wilson-1980 17 วันที่ผ่านมา +9

    Did God revelead about IT raid in his house ?

  • @RajiRajeshwari-j8b
    @RajiRajeshwari-j8b 16 วันที่ผ่านมา +1

    🙏👍super.

  • @minklynn1925
    @minklynn1925 17 วันที่ผ่านมา +3

    நாமதாங்க திருந்த வேண்டும்

  • @vijiviji9072
    @vijiviji9072 17 วันที่ผ่านมา +3

    ❤❤❤❤❤❤❤❤❤nice nice good

  • @marinusjerald2783
    @marinusjerald2783 17 วันที่ผ่านมา +2

    Kattu kathaikalai soli Aandavaraye emattrum ooliya kudumba pathivukku Nanri sago ❤Praise the lord Brother ❤❤

  • @2sumu
    @2sumu 17 วันที่ผ่านมา +1

    12:38 People on this channel seem to lean towards 'Jesus Only' movement. If so, I disagree with you; For it is unbiblical. But, I digress. Love all your expose of the false teachers (or as they call themselves, prophets) in India, especially Tamil Nadu.

  • @violetrajkumar3722
    @violetrajkumar3722 17 วันที่ผ่านมา +6

    That's why im not following them. That's why I'm following Roasting channel

  • @susanmadhu3196
    @susanmadhu3196 17 วันที่ผ่านมา +3

    Good brother. Do your work

  • @HaggaiMH
    @HaggaiMH 17 วันที่ผ่านมา +4

    Panam bro panam,eapdi sambadikradhu,ipdilam emathi athanea,thirundhamattanga namma makkal.aana nenga sollitea irunga purithanu parpom.love u bro❤.

  • @minklynn1925
    @minklynn1925 17 วันที่ผ่านมา +2

    200 like🎉🎉

  • @aliceaskg4271
    @aliceaskg4271 17 วันที่ผ่านมา +1

    Valid questions bro

  • @johnrajaiah78
    @johnrajaiah78 17 วันที่ผ่านมา +4

    உப்புக்கல்லை வைரம் என நம்பும் மக்களிடம்(கிறிஸ்தவர்கள்?) விழிப்புணர்வு ஏற்பட கத்துவோம்.கதறுவோம்.
    ஒரு நாள் பலன் உண்டு.

  • @yogenyogen6769
    @yogenyogen6769 17 วันที่ผ่านมา +9

    அது எப்படி? வருடத்தில் முதல் நாளில் மட்டும் குறி சொல்லுகிறார்கள்.? 😂😂😂😂
    இந்தியாவுக்கு யாரும் தீர்க்கதரிசினம் சொல்லுவதில்லை😂😂

  • @jenypriya2019
    @jenypriya2019 17 วันที่ผ่านมา +2

    நான் dgs தினகரன் uncle அவர்களை நம்புகிறேன்....
    ஆனால் பால் தினகரன் அவர்களை என் சிறு வயதிலயே வெறுத்தேன் என் ஆவி அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.....

    • @sagivmaths
      @sagivmaths 17 วันที่ผ่านมา

      Tamilnadu la irukkira fake fastor ku God father dgs dhinakaran

  • @sureshmohan3015
    @sureshmohan3015 17 วันที่ผ่านมา +1

    👍

  • @SyedAli-zg4kj
    @SyedAli-zg4kj 17 วันที่ผ่านมา +2

    Unbelievable. How this people in the name of religion earning and giving false information.

  • @kumaric42
    @kumaric42 17 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @AngelAnanth100
    @AngelAnanth100 17 วันที่ผ่านมา +1

    உங்க வீடியோ இப்போ பிரபலமா உள்ளவங்க வீடியோ விட உங்க வீடியோ மோசமானது என் கிறிஸ்துவுக்கு விரோதமானது ரொம்ப கஷ்டம்ல குறை சொல்லி சம்பாதிக்கீங்க ungala பாருங்க first என் 2வயது பாப்பா 4th ஸ்டேஜ் cancer ஐ சரி செய்த என் இயேசுவுக்காக நான் என்ன வேணாலும் செய்வேன் நல்ல சுவிசேஷம் பண்ணுங்க pls ✝️

  • @sweetblueman
    @sweetblueman 17 วันที่ผ่านมา +1

    இவங்க ஏசு.. வித்தியாசமாக வெளிபடுத்துகிறார்

  • @GracyGracy-r5n
    @GracyGracy-r5n 17 วันที่ผ่านมา +1

    2006 Sunday, prophecy ,no jesus calls told, vayanadu earthquake, 1000 above people deadly, jesus prophecy Paul ,where are you going ,January month only prophecy, he thinks iam jesus nearest house 1.1.1year

  • @rajan-mg6xt
    @rajan-mg6xt 17 วันที่ผ่านมา +6

    Fraud Dinakaran

  • @scale5033
    @scale5033 17 วันที่ผ่านมา +2

    How much does Jesus calls spent for such PR and marketing? Every penny is from the ignorant hardworking fools, who refuse to read Bible and meditate.

  • @AngelAnanth100
    @AngelAnanth100 17 วันที่ผ่านมา +2

    குற்றம் தீர்ப்பதும் குறை சொல்வதும் பிசாசின் கிரியை அவுங்க அவுங்க கிரியைக்கு இயேசப்பா வருகையில் பலன் உண்டு நியாயதீர்பில் சரியா பிரதர் பழி வாங்குதல் அவருடையது அது நம் கர்த்தரே சொல்றாரு நீங்க அவுங்கள குறை சொல்லி நீங்க சம்பாதிக்கீங்க இயேசுவ என் அப்பாவ நீங்க எல்லாரும் சேர்ந்து சிலுவைல அடிக்கிங்க நீங்களும் பின் மாற்றம் இது வேதம் வார்த்தைகள் இல்லை இது உங்க வேலை இல்லை மனம் திரும்புங்கள் உங்க address சொல்லுங்க பிரதர் நான் நேர்ல வரேன்

  • @GracyGracy-r5n
    @GracyGracy-r5n 14 วันที่ผ่านมา

    Jesus crucified, but Jesus body in another man tomb,another clothes, jesus is not rich one,read bible people s,again jesus, (jesus calls ministries ,rich, so jesuschrist is not there)

  • @JayaKumar-kd3eg
    @JayaKumar-kd3eg 17 วันที่ผ่านมา +1

    I think D G family's fraud of number one God also not forgive he is family's really very sad

  • @violetrajkumar3722
    @violetrajkumar3722 17 วันที่ผ่านมา +6

    He is one fraud

  • @marinusjerald2783
    @marinusjerald2783 17 วันที่ผ่านมา +1

    Yesappavai vaithe pilaippu nadathum kudubam Aandavar mel payam illai pakthi vairakkiyam illai aanal ethavathu oru kattu kathaikalai solli vethathai puratti poi pesuvathum panam sambathippathum adambara sogusana vaalkkai vaalvathu ithu thaan ivargal seium unmaiyana ooliyam😂😂😅😅

  • @Selwin-w1j
    @Selwin-w1j 17 วันที่ผ่านมา +1

    அவ்வளவு பாவமா/பரிதாபமா தெரியுதா ப்ரோ, அந்த மக்களைப் பார்க்க உங்களுக்கு? அப்போ இன்னாருதான் இரட்சிக்கப்படணும்னு ஆண்டவர் ஏற்கனவே முடிவு பண்ணிட்டதா பைபிள் சொல்லுதுனு சொல்றீங்களே, இது அவ்வளவு பெரிய பாவமா/பரிதாபமா உங்களுக்குத் தோணலியா? ஆத்துமாவின் நரக வேதனையை விடவா மக்களின் பண இழப்பு உங்களுக்கு பெரிய வேதனையா தெரியுது? பால் தினகரன் ஏமாத்தறது தப்புனு கரெக்டா சொல்றீங்க, ஆனா ஆண்டவர் பாரபட்சமா நடந்துக்கற மாதிரி தெரிஞ்சாலும் (உங்க புரிதல்படி) தப்பு இல்லனு எப்படி அதை கண்டுக்காம கடந்துபோறீங்க? மக்களை வஞ்சிக்கறது தப்புனு உங்க மனசாட்சியில உணர்த்துகிற ஆண்டவர், தனது மக்களிடம் எப்படி பாரபட்சமா நடந்துப்பாருனு உங்களுக்குத் தோணவே தோணலியா ப்ரோ?

    • @selvaraniselva8327
      @selvaraniselva8327 17 วันที่ผ่านมา +1

      ஆண்டவர் பட்ச பாதம் இல்லாதவர். நீங்க புரிஞ்சுக்கிட்டது தப்பு. one side மட்டும் பார்த்தா அப்படித்தான் தெரியும். ஆனால் விசுவாசத்தோடு அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனை பேர்களோ அத்தனை பேர்களும் அவருடைய பிள்ளைகளாகும்படி அதிகாரம் கொடுத்தார் என்று எழுதியிருக்கிறது. பரலோக ராஜ்ஜியத்தை விரும்பி பல வந்தம் பண்ணு கிறவர்கள் பெற்றுக் கொள்வார்கள் எனவும் எழுதியிருக்கிறதே. நீங்க இங்க கேட்டதை தனியாப் போய் ஆண்டவர்ட்ட கேளுங்கள் விடை தெரிஞ்சுக்கனும்னு நினைச்சு கேளுங்கள். ஆண்டவருக்கும் பிடிக்கும். உங்களுக்கு புரிய வைப்பார் அப்ப கிடைக்கும் பாருங் க ஒரு சந்தோஷம். அன்போடு கேளுங்கள். போயும் போயும் ஒரு நாலாந்தர fraud பால் தினகரனுக்காக ஆண்டவருடைய சட்டையைப் பிடித்துக் கேட்பீர்கள் போல. வேதத்தில் விரும்பி தெரிஞ்சுக்கனும்னு கேள்வி கேட்ட நிறைய பேருக்கு தேவையான பதிலையும் exctra ஒரு Step முன்னேறுவதற்கான பதிலையும் ஆண்டவர் சேர்த்து தருவார். மகா அன்புள்ளவர்.

  • @Jeni420
    @Jeni420 17 วันที่ผ่านมา +2

    Dei thambi , nee seekiram paitham avathu nichyam ... uliyakkarargalai kourai solaathae pa... avar sonathu correcta thanae iruku... msg a delete paniratha

    • @marinusjerald2783
      @marinusjerald2783 17 วันที่ผ่านมา +1

      Oooliyargal kurai illatha ooliyam seithal piraku yen kurai solla pokirargal 😂

    • @marinusjerald2783
      @marinusjerald2783 17 วันที่ผ่านมา +1

      Paithiyam Pidikkum paithiyam pidikkum enru sonnathaiye sollittu irukiringa paarthu unga vaakkuthatham ungalukke palichita poga pokirathu sis😂

  • @PraveenKumar-dk2fw
    @PraveenKumar-dk2fw 17 วันที่ผ่านมา +2

    என்ன சொன்னாருன்னு தெளிவா சொல்லுங்க

  • @mohanrajm4052
    @mohanrajm4052 17 วันที่ผ่านมา +2

    people beware of this 1 liar.

  • @brittojohn1844
    @brittojohn1844 17 วันที่ผ่านมา

    th-cam.com/video/5Oy2dDzlwpg/w-d-xo.htmlsi=nD104VAaAzyP6Kw4

  • @THEMONSTER-v7r
    @THEMONSTER-v7r 17 วันที่ผ่านมา +6

    அவர்கள் சொல்வது மிகவும் பொய் பித்தலாட்டம் உருட்டு 😅😅😅😅😅😅

    • @THEMONSTER-v7r
      @THEMONSTER-v7r 17 วันที่ผ่านมา +1

      நீங்கள் சொல்வது மிகவும் சரி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Jeni420
    @Jeni420 17 วันที่ผ่านมา +2

    Vethathuku ethiraai irupathu pissasu than, avana varuthu edu... mathew chapter 10 padi uliyam seyi... suma unudaiya pillaigalukum , santhathikum saabathai sambathikathae.... 2025 prophecy , unnaku thookam varamal paithiyam aavathu nichayam ... 2026 la ipadi video podamaate... itha snap eduthuko... 2026 la intha comment a vachi mudinja video , athavathu nalla iruntha video podu paarpom... naraiya uliyakarargalai thadi poovaai..

    • @Walter14755
      @Walter14755 17 วันที่ผ่านมา +2

      Ivan intha aandu paithiyam avathu unnmai sis... true prophecy.. 2025

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  17 วันที่ผ่านมา

      இப்ப நாங்க வறுத்து எடுக்குறது எல்லாமே பிசாச தான் 🤣🤣🤣🤣

    • @marinusjerald2783
      @marinusjerald2783 17 วันที่ผ่านมา

      Jeni
      Hello sister enna ithu kuri solra pombalai mathiri vaaikku vanthathai solli sabikkiringa brother solvathu unmai thaane poiyaga irunthaal neerupinga Nallavargal saabame palikkatha kaaalamm ithu ninga vera comedy panringa😂😂😂😂

    • @marinusjerald2783
      @marinusjerald2783 17 วันที่ผ่านมา

      Walter
      Ithu unga thirkkatharisanama kevalamaga irukku ninga ellam oru kirusthavargal chi chi😂

  • @Jason_11381
    @Jason_11381 17 วันที่ผ่านมา +1

    Bro judge panna neenga yaaru

    • @Martin5757
      @Martin5757 17 วันที่ผ่านมา +1

      Ephesians 5:11 Exposing works of the dark not judging.ithu koodava therila

    • @Jason_11381
      @Jason_11381 16 วันที่ผ่านมา

      Judgement is god's work
      All of us can shut our mouth,if they are wrong God will punish them,loose ah da neenga

    • @Martin5757
      @Martin5757 16 วันที่ผ่านมา

      @@Jason_11381 Matthew 24:28: “Wherever the Body( Like you) Is, There the Eagles( Fake pastors )Will Be Gathered Together” and the Death of the Roman ..Ungala thaan false pastors varanga ..manam thirumbu..I am telling like as your brother..

    • @Martin5757
      @Martin5757 16 วันที่ผ่านมา

      @@Jason_11381 Bayunthu odi poyitiya..money minded fellows shame on you ..keta judge pannathey nu half bake maari Bible vasanam thappa solitu odi poirathu ...life oru time na fulla padi ..If you want to go and beg for money please don't do it in Jesus name by robbing poor people

    • @Jason_11381
      @Jason_11381 16 วันที่ผ่านมา

      Seri ok neenga expose pannunga na onnum avangalkku support pannala apro bayapadavum illa no arguments bro God bless you and all of you amen Glory to God

  • @PositiveMind-tq8cf
    @PositiveMind-tq8cf 17 วันที่ผ่านมา +1

    Crazy fellow ..

  • @arulapanstephen4673
    @arulapanstephen4673 17 วันที่ผ่านมา +1

    Most word calls profed not right, some are 50 % able to well come not all,God gives his words go check 😉 😊

  • @charmchap2006
    @charmchap2006 17 วันที่ผ่านมา +2

    Avan sonna poi ah prophechy nu prove pana try panuran🤭🤭😂😂edhula namburavan evalo muttal ah irupan😂😂😂

  • @raja_raja1234
    @raja_raja1234 16 วันที่ผ่านมา

    th-cam.com/video/IcpViKzHtH4/w-d-xo.htmlsi=YXmzz76L2CJfFZyr

  • @RajiRajeshwari-j8b
    @RajiRajeshwari-j8b 16 วันที่ผ่านมา +1

    👍🙏super.

  • @RajiRajeshwari-j8b
    @RajiRajeshwari-j8b 16 วันที่ผ่านมา +1

    👍🙏super.

  • @RajiRajeshwari-j8b
    @RajiRajeshwari-j8b 16 วันที่ผ่านมา +1

    👍🙏super.

  • @RajiRajeshwari-j8b
    @RajiRajeshwari-j8b 16 วันที่ผ่านมา +1

    👍🙏super.

  • @RajiRajeshwari-j8b
    @RajiRajeshwari-j8b 16 วันที่ผ่านมา +1

    👍🙏super.