அரசு ஊழியர் தன் கடமையை சரியாக செய்யாவிடில் என்ன செய்யலாம்? | சட்ட பஞ்சாயத்து

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • அரசு ஊழியர் தன் கடமையை சரியாக செய்யாவிடில் என்ன செய்யலாம்? | சட்ட பஞ்சாயத்து
    Contact Lawyer SaravanaKumar for Law related Consultation - 9843526536 (WhatsApp Only)
    ---
    Media Partner : Adada Creators
    Email : contact@adadacreatos.com
    Subscribe : bit.ly/2JcsKnq
    To Follow us on Facebook : bit.ly/2Pn4fDi

ความคิดเห็น • 103

  • @anbumanivelu9419
    @anbumanivelu9419 8 หลายเดือนก่อน +3

    சில காலம் பார்க்காமல் இருந்து இன்றுதான் தங்கள் வீடியோ பார்க்கிறேன்.
    குரல், தோற்றம் மாற்றம்.
    மகிழ்ச்சி.

  • @srinivasantr2739
    @srinivasantr2739 3 ปีที่แล้ว +10

    அரசுஆனை 73ன் படி மனுவின் நடவடிக்கை 30 நாட்கள் குள் நிறைவு செய்து பதில் வழங்க வேண்டும்

  • @Anime-worldzz
    @Anime-worldzz 3 ปีที่แล้ว +9

    உங்களுடைய விளக்கம் மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @SincesMediA
    @SincesMediA 4 ปีที่แล้ว +4

    ஒவ்வொரு பதிவும் எளிமையாக புரிகிறது வக்கீல் ஐயா

  • @ahdhithya622
    @ahdhithya622 3 ปีที่แล้ว +3

    மிக அருமையான பதிவு
    0.56_1.28 மிக அருமை
    2.09_3.35 மிக தேவையான பதிவு
    3 49_4.46 மிக முக்கியமான பதிவு
    5.14_5.32 நல்ல தகவல்

  • @nagakannan9854
    @nagakannan9854 2 ปีที่แล้ว +4

    பேரூராட்சிகள் நிர்வாகம் மற்றும் சட்ட நெறிமுறைகள் பற்றி தெளிவாக குறிப்பிடுங்கள் ஐயா

  • @pandimayan001
    @pandimayan001 3 ปีที่แล้ว +4

    நா RTO office போனேன் வேண்டும் என்றே என்னை காக்க வைக்கின்றனர் ஆனால் அவர் சும்மா தா இருந்தார்

    • @alimutalimut2165
      @alimutalimut2165 3 ปีที่แล้ว +1

      போட்டு தல்லிடு நண்பா.

  • @ilanthaiganesan691
    @ilanthaiganesan691 2 หลายเดือนก่อน

    தங்கள்தகவல்மிகவும்பயன்உள்ளதாக‌உள்ளதுஉங்கள்பனிதொடரட்டும்வாழ்கவளமுடன்

  • @LIFE-hp8iw
    @LIFE-hp8iw 4 ปีที่แล้ว +3

    மனுவை கொடுத்த பிறகும் மனுவை காணவில்லை அல்லது கொடுக்கவில்லை என்று கூறினால் ‌என்ன செய்வது ?

    • @saranaudiostamil2514
      @saranaudiostamil2514 3 ปีที่แล้ว +1

      நண்பா பதிவுத்தபால் பண்ணுங்க அந்த மாதிரி பதில் சொல்ல முடியாது நண்பா

    • @selvarajrasu2974
      @selvarajrasu2974 2 ปีที่แล้ว +1

      ரிஜிஸ்டர் தபாலில் மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும் அரசாணை உண்டு

  • @kanagamuthut5907
    @kanagamuthut5907 2 ปีที่แล้ว +3

    அரசாணை 114 இருந்தால் அனுப்புங்கள் ஐயா

  • @VairamuthuSivan
    @VairamuthuSivan 4 ปีที่แล้ว +2

    திருவில்லிபுத்தூரில் என்னுடைய அக்கா நிலம் வாங்கி கிட்டத்தட்ட 10 வருடங்கள் ஆகி விட்டது. அதற்கு இன்னும் பட்டா வாங்கவில்லை. நிலம் விற்றவர்களும் பட்டா வைத்திருக்கவில்லை. தற்போது அது கோவில் நிலம் என காட்டுகிறது. ஆனால் கோவில் காரர்கள் ஏற்கெனவே நிலத்தை விற்றுவிட்டார்கள். தற்பொழுது நிலத்திற்கு அருகில் உள்ள ஒரு பெண் எங்கள் நிலத்தை ஆக்கிரமித்து கால்வாசி கட்டிவிட்டார். தற்போது இது பெரும் பிரச்சனையாக உள்ளது. அந்த பெண் எங்களிடம், "இஃது உங்கள் நிலம் இல்லை, கோவில் நிலம்" என்று வக்கீலை வைத்து மிரட்டுகிறாள். திருவில்லிபுத்தூரில் அரசியல் செல்வாக்கு மிக்க அந்த வக்கீலோ, நில அளவையரையே மிரட்டி எங்களுக்கு பட்டா கொடுக்க விடாமல் செய்கின்றார். நாங்கள் விருதுநகர் நில ஆக்கிரமிப்பு அலுவலகத்தில் புகார் கொடுத்துவிட்டோம். அந்த வழக்கில் எங்கள் ஊர் நில அளவையர் " நிலமானது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்றும், ஆனால் அந்த நிலமானது கோவில் பெயரில் பட்டாவில் வருகின்றதென்றும்" அறிக்கை கொடுத்துவிட்டார். மேலும் நில அபகரிப்பு பிரிவினரோ, பட்டா இல்லாமல் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று கை விரித்துவிட்டனர். அந்த வக்கீலின் மிரட்டலால் நில அளவையர் எங்களுக்கு பட்டா கொடுக்க மறுக்கிறார். நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த பெண்ணுக்கு எங்கள் ஊர் காரர்கள் தவறாக அளந்து கொடுத்து விட்டனர். அதை வைத்து அந்த பெண் பல ஆண்டுகளுக்கு முன் பட்டா வாங்கிவிட்டார். ஆனால் அவருக்கு தவறாக அளந்து கொடுத்து தவறான பட்டாவை இதற்கு முன்னர் இருந்த நில அளவையர் வழங்கி விட்டார். நாங்கள் இப்போது சிவகாசி துணை வட்டாட்சியர் அலுவலகத்துக்கு நடை நடையாய் பல காலங்கள் அளந்து கொண்டிருக்கின்றோம். வக்கீல் செலவு அதிகம் ஆகும் என்பதால் நாங்கள் தனியாக போராடி கொண்டிருக்கிறோம். இதற்கு ஏதேனும் தீர்வு இருந்தால் கூறுங்கள். சைடு கேப்பில் அந்த பெண்ணோ வக்கீலின் மூலமாக மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு கொடுத்து நாங்கள் அவரை வீடு கட்ட விடாமல் தடுக்கிறோம் என்று கூறி பாதுகாப்பு கேட்டு தீர்ப்பு வாங்கியுள்ளார். திருவில்லிபுத்தூர் காவல்துறையினரோ எங்களுக்கு பட்டா வாங்குவதற்கு இரண்டு மாதம் மட்டுமே அவகாசம் கொடுத்துள்ளனர். அதற்குள் வாங்கவில்லை என்றால் எங்கள் நிலத்தில் அவர் வீடு கட்ட ஆரம்பித்துவிடுவாராம். எங்களுக்கு என்ன செய்வதென்று ஒன்றும் புரியவில்லை. அந்த நில அளவையர் முதலில் எங்களுக்கு பட்டா தருவதாக கூறி ஆன்லைனில் அப்ளை செய்ய சொன்னார். நாங்களும் செய்தோம். ஆனால் தற்போது பட்டா தராமல் நீண்ட காலமாக இழுதடிக்கிறார்.

  • @SakthiVel-gv5sq
    @SakthiVel-gv5sq 2 ปีที่แล้ว +2

    முறைகேட்டில் ஈடுபடும் அரசு ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கலாமா? என்பதை விளக்கவும் சார்.

  • @mnmsmnms6292
    @mnmsmnms6292 3 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கங்கள் எல்லோருக்கும் பயன்படும் படி உள்ளது மிகவும் நன்றி

  • @sureshramadoss2387
    @sureshramadoss2387 3 ปีที่แล้ว +1

    கொத்தனார் (அ) மேஸ்திரி‌ கட்டட கட்ட ஒத்துக்கொண்டு ,வேலை தொடங்கிய‌ பின்‌ பாதியில் இந்த வேலையே‌ அப்படியே‌ புறகணித்து இதை விட‌ பெரிய வேலைக்கு சென்று விட்டால். அவரை‌‌ சட்டப்படி கேட்க முடியுமா? வேற மேஸ்திரியும் வரமாட்டார்கள். கடன் வாங்கி பொருட்கள்‌ வாங்கப்பட்டது .

  • @nagoormeeranazarali8294
    @nagoormeeranazarali8294 ปีที่แล้ว +1

    புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து நேர்முக உதவியாளர் பொது தகவல் அலுவலர் போனில் என்னை மிரட்டுகிறார் ஆப்பு அடிப்பேன் என்று சொல்கிறார் என்று சொல்கிறார். இதற்கு ஆடியோ ரெக்கார்டிங் ஆதாரம் என்னிடம் உள்ளது இதற்கு என்ன மேல் நடவடிக்கை எடுக்க முடியும் என்பதை தங்கள் கூறுமாறு வேண்டி கேட்டுக்கொள்கிறேன்

  • @angurajarumugam3943
    @angurajarumugam3943 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @renuyuva7196
    @renuyuva7196 4 ปีที่แล้ว +3

    Sir I cant fight with gov officer..last 6 six years I faced many probs in terms of getting Patta/sub division/Fmb/kuttu patta bla bla for my father's property...I have all the doc legally but even still struggling..they are respect for brokers, but not for common man as me..i saw your videos many and in one video you told file case in the court.. .as superior officer not take any action legally on them? If we report? Now realizing why our country not developed..

  • @vigneshkumar3460
    @vigneshkumar3460 หลายเดือนก่อน

    സൂപ്പർ excellent ❤❤❤❤❤❤

  • @rajamanickhamponnusamy8812
    @rajamanickhamponnusamy8812 4 ปีที่แล้ว +1

    Sir our constitution rules and regulations are not clear like foreign policy can be viewed as ayyampettai disposal and lawyer can earn with adjournment supreme power prayer is only remedy God is great sathyameva jayathe

  • @jesuschristblessyou8324
    @jesuschristblessyou8324 4 ปีที่แล้ว +2

    DRO office la 3 years onnum pannala KODUMAI 😭😭😭😭

  • @harikumarsubramani8818
    @harikumarsubramani8818 3 ปีที่แล้ว +1

    Sir vanakkam Vebacharam Panara Peenu Meethu
    Policela Compliment Kodtha satchigul Video Adiuo Erundum Fir Podala Melladegaree Dsp Sp Patition Koduthum Edukala Etharku Ena Case Ena Thandanai Pls Soluga

  • @shylendher.singhshylu9416
    @shylendher.singhshylu9416 4 ปีที่แล้ว

    Thank you very much sir I am shylendher.singh photographer social worker and RTI person ambattur Chennai

  • @mssmartsuhail
    @mssmartsuhail 3 ปีที่แล้ว +1

    Vera level ji neenga 👍🏻

  • @vasup6705
    @vasup6705 ปีที่แล้ว +1

    Super Sir I like you

  • @vijayakumaribharanidharan9678
    @vijayakumaribharanidharan9678 2 ปีที่แล้ว +1

    thank you for this valuable post for the normal people get awareness sir..for me court given orer for considering my patta transfer application to tashildhar with in 12 weeks after time through writ application ..time exceeded also they didn't change patta .. is it possible to go with this 166

  • @bloomingjobs1249
    @bloomingjobs1249 11 หลายเดือนก่อน

    நான் வடுதியில் சமையலராக பணி புரிகிறேன். எனக்கு 7.8.2023 ல் பணிமாறுதல் வழங்கினார்கள் என்னுடைய இடத்திற்தன
    இடத்திற்கு வரும் நபரை 11.8.2023 ல் விடுதியில் இருந்து விடுவிப்பு செய்தார்கள் ஆனால் அவர் ஒரு மாதம் தொடர்ச்சியாக விடுப்பு எடுத்தார் பின்பு 8.9.2023 ல் அவரை அதே பழைய பணியிடத்தில் பணிபுரிய உத்தரவு வாங்கினார்கள் இதனால் என்னுடைய பணி மாறுதல் ஆணையும் இரத்தாகுமா??

  • @kokilavani6418
    @kokilavani6418 6 หลายเดือนก่อน

    Anthanaithirudithinkapunthamanakannavanmaniviyanalauravavalavidamairukiya

  • @suresh-kd6wq
    @suresh-kd6wq 5 หลายเดือนก่อน

    Tneb 230/110 ஓத்தகால்மண்டபம் மின் நிலையத்தில் mentanance AD அருண்குமார் எந்த வேலையும் செய்யாமல்160000 சம்பளமாக பெறுகிறார்

  • @thangasir7867
    @thangasir7867 ปีที่แล้ว

    Sir iruvarukku poduvaana santhil municipal officers ethirtharapinar ku support panni engal anumathi illamal man kottinaar ketta arasu adigariyai pani seiya vidamal thadupathaga case kudupathaaga miratugiraargal

  • @muniyandi7560
    @muniyandi7560 3 ปีที่แล้ว

    Ur informations are very use full sir

  • @user-eh2tq6zw9c
    @user-eh2tq6zw9c 4 ปีที่แล้ว +1

    CAA, NRC மற்றும் NPR பற்றி தங்களின் கருத்து.
    வண்ணாரப்பேட்டை மற்றும் டெல்லியில் நடைபெறும் வன்முறை குறித்து உங்கள் பார்வையில்....

  • @sakthidharshith6803
    @sakthidharshith6803 11 หลายเดือนก่อน

    sir நாங்கள் இணைய வழியாக புதிய மின்விளக்கு அமைத்து தர வேண்டி நகராட்சி விண்ணப்பம் கொடுத்தோம். அவர்கள் கோரிக்கை நிறைவேற்ற பட்டது என்று பதில் எழுத்து வடிவில் மற்றும் வேறு ஒரு தெரு புகைப்படம் இணைக்கப்பட்ட வந்தது ஆனால் இன்று வரை எங்கள் கோரிக்கை நிறைவேற்ற படவில்லை ஐயா நாங்கள் என்ன செய்ய வேண்டும்

  • @alexpandian7269
    @alexpandian7269 ปีที่แล้ว

    அரசு ஊழியர்கள் நுகர்வோர் கோர்ட்டில் Party in person என்ற முறையில் மருத்துவ விடுப்பில் இருக்கும்போது வழக்கு தாக்கல் செய்யலாமா?

  • @RaviBullet-uv8ej
    @RaviBullet-uv8ej ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் ஐயா

  • @hudaifahabu5212
    @hudaifahabu5212 10 หลายเดือนก่อน

    Thanks for your kind guidance. Can you please help me to get copy of G.O 114.

  • @viveks9102
    @viveks9102 4 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் என்னுடைய பெயர் சு. விவேக் என்னுடைய தாத்தாவின் இறப்பு பதிவு செய்ததில் அவருடைய தந்தையார் பெயர் தவறாக பதிவு செய்யப்பட்டது. அதற்காக மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் மூலம் வழக்கு தொடர்ந்து அவருடைய சரியான தந்தையார் பெயர் நிரூபித்துவிட்டேன்.இதனை வைத்து வாரிசு சான்று பெற முடியுமா தயவுசெய்து தகவல் அளிக்கவும்.

  • @selvamjoseph4903
    @selvamjoseph4903 ปีที่แล้ว

    நீதிமன்றத்தீர்ப்பு மற்றும் தீர்ப்பாணைக்கு கீழ்படியாவிடில் இந்தப்பிரிவை பயன்படுத்நலாமா?

  • @amutheshamuthesh5760
    @amutheshamuthesh5760 2 ปีที่แล้ว +1

    Sir, village clerk transfer panna enna pannalam pls explain

  • @mathsworld3254
    @mathsworld3254 2 ปีที่แล้ว

    For application / Petition, government officials not given recipient.

  • @muthuramanm2414
    @muthuramanm2414 3 ปีที่แล้ว

    Super excited

  • @kannansenthilkumar5229
    @kannansenthilkumar5229 4 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம்! ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு கடந்த 30 ஆண்டுகளாக நடந்து வந்த பாதை தற்போது மறுக்கப்படுகிறது. இது பொதுப் பாதை அல்ல தன்னுடைய பட்டா நிலம் என்று மறுக்கப்படுகிறது. அந்த வழியில் பாதை பெற இயேப்படி முறையிடுவது.

  • @murugesanpo7640
    @murugesanpo7640 9 หลายเดือนก่อน

    அரசாணை 114 க்குப் பின் சமீபத்திய அரசாணை 73 என ஆகிவிட்டது

  • @anandh9146
    @anandh9146 4 ปีที่แล้ว

    Draft eppadi make panrathu solluga sir .This is my study purpose only

  • @dalitmanvannandalitmanivan8321
    @dalitmanvannandalitmanivan8321 2 ปีที่แล้ว

    பொய்வழக்கு.பதிவு செய்து.சிறையில் அடைத்தாள்...நாம் பிணையில் வந்து ..பொய் வழக்குப் பதிவு செய்த காவலர்கள் மீது ..சட்டப்படி நடவடிக்கை எடுக்க என்ன செய்ய வேண்டும் ..விளக்கம் தாருங்கள் ஐயா ...

  • @madasamymadasamy7322
    @madasamymadasamy7322 ปีที่แล้ว

    அரசு ஊழியர்கள் தன் கடமையை சரிவர செய்யாவிட்டால்....நடு ரோட்டில் தூக்கில் தொங்கவிட படும்...சட்டம் போட்டு பாருங்க....அப்பறம் ஒழுங்கு முறை மிகவும் சிறப்பாக இருக்கும்

    • @madasamymadasamy7322
      @madasamymadasamy7322 ปีที่แล้ว

      அரசு வேலைக்கு வருவதற்கே ஒரு பயம் இருக்கும்...

    • @madasamymadasamy7322
      @madasamymadasamy7322 ปีที่แล้ว

      இது முக்கியமா அரசு மருத்துவமனை டாக்டர் ககு போடணும்

    • @madasamymadasamy7322
      @madasamymadasamy7322 ปีที่แล้ว

      அலட்சியம் ரொம்ப ஓவரா இருக்கு...G H la எல்லார்க்கும்

  • @sabarichennal4673
    @sabarichennal4673 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் எங்களுக்கு சொந்தமான இடத்தை பல வருடங்களாக அனுபவித்து வருகிறோம் ஆனால் தங்கள் பெற்றோர்கள் படிப்பறிவு இல்லாத காரணத்தால் அந்த இடத்திற்கு பட்டா வாங்கவில்லை அதனால் இப்பொழுது அந்த இடம் நத்தம் புறம்போக்கு என்று உள்ளது அதனால் அந்த இடத்திற்கு இப்போது பட்டா வாங்க என்ன செய்ய வேண்டும் ஐயா

  • @alvaibalacreations4138
    @alvaibalacreations4138 ปีที่แล้ว

    அண்ணா பட்டா மாறுதல் கொடுத்து இன்னும் மாற்றம் செய்யவில்லை
    நடவடிக்கை எடுக்க முடியுமா

  • @thangasir7867
    @thangasir7867 ปีที่แล้ว

    En pennai oil mill vaithirupavar avar workers a vaithum avarum adithuvitannar punishment enna case edukkamatraanga

  • @a.saravanakumara.saravanak8538
    @a.saravanakumara.saravanak8538 ปีที่แล้ว

    Super sir.

  • @devakumarkowsalya2057
    @devakumarkowsalya2057 3 ปีที่แล้ว

    Thank you

  • @centumraja2213
    @centumraja2213 3 ปีที่แล้ว

    அனைத்து section பத்தி சொல்லுங்க அய்யா

  • @hariSankar1996
    @hariSankar1996 4 ปีที่แล้ว +4

    Govt job for sale
    So why they do for work

  • @sathyarajraj3833
    @sathyarajraj3833 4 ปีที่แล้ว

    Sir civil case Pending ல இருக்கும்போது, land valuation கு court ல இருந்து letter போய்யிருக்கு. 3 வருடங்களுக்கு மேல் ஆச்சி. D.No இருக்கு. நான் என்ன செய்ய வேண்டும் sir

  • @ramanathan2044
    @ramanathan2044 4 ปีที่แล้ว

    Thank you sir

  • @dmmmoorthy8651
    @dmmmoorthy8651 3 ปีที่แล้ว

    இரு சக்கர வாகனம் கடன் பற்றி மேலும் அறிய வேண்டும்

  • @sureshsures3105
    @sureshsures3105 4 ปีที่แล้ว

    Sir enathu nilathuku valli vida matranga porathuku munadi erukaravanga enna sir pandrathu.appuram rodula erunthu kalvaaye 20 adi ulla neer oodai eruku sir,antha valiyaga than poitu erukom sir.roodula erunthum kila eranga vida matranga sir.enna pandrathunga sir pls help me sir...

  • @agmanigandan1988
    @agmanigandan1988 ปีที่แล้ว

    Ipc section 166 sattam Tamil Nadu information commission ku payanpattalama

  • @manimaran6392
    @manimaran6392 4 ปีที่แล้ว

    Sir, please explain for me about divorce case.

  • @sasikumar-uk7br
    @sasikumar-uk7br 4 ปีที่แล้ว +1

    Super sir. Thank you very much

  • @ahaaahaa7033
    @ahaaahaa7033 ปีที่แล้ว

    Sir enga areala ilegal aa pesiticide sale pannanga sir...atha nanga agri department staff da complain pannam sir ..ana avanga action ethuvum edukama nanga complaint pannatha avanga screen shot eduthu yar mela complaint pannamo avangaluku anupitanga sir.... Opposite party nenga epdi complain kodukalamnu engalda kekkuranga sir ...antha department staff pannathu sariya sir...avangaluku ena sattam sir

  • @balamurugang3833
    @balamurugang3833 3 ปีที่แล้ว

    Super

  • @akkishore7314
    @akkishore7314 ปีที่แล้ว

    சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மேல் எப்படி புகார் செய்ய கொடுக்கணும்

  • @yuvaraniyugasriyuvaraniyug7280
    @yuvaraniyugasriyuvaraniyug7280 2 ปีที่แล้ว +1

    லஞ்சம் ஒழிப்பு துறையில் பணி புரிபவரே லஞ்சம் கேட்டால் என்ன செய்வது

    • @PJMKumar
      @PJMKumar ปีที่แล้ว +1

      வேலியே பயிரை மேய்கிறது. பதில் இல்லை 🍁 🍁 🍁🍁

  • @rameshb6399
    @rameshb6399 ปีที่แล้ว

    Provide case laws

  • @santhoshasha2011
    @santhoshasha2011 4 ปีที่แล้ว

    Makalai eamathura arasial vathe maila case podalama sir soiluga

  • @vedhamanickamsma6226
    @vedhamanickamsma6226 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா எங்கள் பகுதி குலம்ஆக்கிரமிப்பு தடுக்க கோரி பல முறை மனு கோடுத்தும் கண்டுகொல்லாத. பொதுபணிதுரை அதிகாரி பிரசனா இவர் எங்கள் ஊர் மக்கள்மனுவை நிராகரிக்கிரார் என்னா பன்னலாம் ஐ யா

  • @arulkumar2958
    @arulkumar2958 4 ปีที่แล้ว

    Nice sir

  • @samsonjayarj
    @samsonjayarj 4 ปีที่แล้ว +1

    Sir you do regular upload video

  • @7Hills.M
    @7Hills.M 4 ปีที่แล้ว

    *அய்யா வணக்கம் நான் சென்ற ஆண்டு நவம்பர் மாதம் 1 தேதி அன்று கார் விபத்தில் சிக்கிகொண்டேன். நான் மற்றும் என்னுடன் நான்கு நபர்களுடன் சென்றேன். விபத்தில் 5நபருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டது அதில் நான் என்னுடைய முதுகு தண்டு எலும்பு முறிவு ஏற்பட்டது. மற்ற நான்கு நபர்களும் கை மற்றும் கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. எங்களை வழக்கறிஞர் ஒருவர் வந்து அனைவரிடமும் கையெழுத்து வாங்கி சென்றார். நான் சில மாதங்களுக்கு பிறகு வழக்கறிஞரை பார்க்க சென்றேன். என்னிடம் கையெழுத்து வாங்கி சென்றார்கள் என்ன ஆனது என்று நான் அவரை நோக்கி கேட்டேன். அவர் நீ வாகனம் ஓட்டுதல் உன் மீது வழக்கு பதிவு செய்ய முடியாது என்று கூறினார் வழக்கறிஞர்.
    காவல் நிலையத்தில் புகார் கொடுக்க பட்டு வாகனம் ஓட்டுதல் என் மீது FIR போடப்பட்டுள்ளது.
    அய்யா
    1) வாகனத்தில் சான்றிதழ்கள் புத்தகம்.
    2) வாகனத்தில் இன்சுரன்சு
    3) ஓட்டுநர் உரிமம்
    அனைத்தும் இருந்து எனக்கு இன்சுலின் இழப்பிடு வாங்கி தர மறுக்கிறார்.
    அய்யா இதற்கு நல்ல தகவலை வழங்கும் மாறு கேட்டுக் கொள்கிறேன்.
    என்னுடன் வந்த நான்கு நபர்களும் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
    இதற்கு என்ன வழி

  • @vikassilambamandkalariarun1581
    @vikassilambamandkalariarun1581 2 ปีที่แล้ว

    மனித உரிமை பாதுகாப்பு கழகம் உள்ளவர்கள் எப்படி அரசு ஊழியர்களை அனுகுவது

  • @ArulArul-gi7sj
    @ArulArul-gi7sj 4 ปีที่แล้ว +2

    ஆக மொத்தம் ஒன்னும் பண்ண முடியாது

  • @muthupandian5381
    @muthupandian5381 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் நான் RTI மூலம் பாதை தொடர்பாக கேள்விகள் கேட்டதால் என்னை பழிவாங்கும் எனது தனிப்பட்ட வில் அருகில் உள்ள நிலத்துக் காரர் பெயரை எனது தனி பட்டாவில் சேர்த்து விட்டார்கள் நான் எனது தனிப்பட்ட விலிருந்து அருகில் இருப்பவரின் பெயரை நீக்க மனு கொடுத்து தற்போது நீக்கி விட்டார்கள் மீண்டும் எனக்கு தனிப்பட்ட வந்து விட்டது இது தொடர்பாக கோட்டாட்சியர் அவர்களுக்கு வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகள் துறைரீதியான நடவடிக்கை எடுக்க புகார் மனு கொடுத்து இருந்தேன் ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை மீண்டும் என்ன செய்யலாம் தங்கள் தகவல் தாருங்கள் ஐயா நன்றி

  • @vanithaannamalai3697
    @vanithaannamalai3697 3 ปีที่แล้ว

    Sir plz tell me what to do if v.a.o if our place is getting too much bribe.for ne adangal copy she is asking 1000rs.and for change overswitch application she has got7000rs from me
    Guide me sir..plz

  • @kannana8201
    @kannana8201 3 ปีที่แล้ว

    👍🏻

  • @sathihkumarchina.2804
    @sathihkumarchina.2804 4 ปีที่แล้ว

    Does the police have the right to strike

  • @jesuschristblessyou8324
    @jesuschristblessyou8324 4 ปีที่แล้ว

    Tamil natil kadamai seiya kaasu kudukanum 90% government Revenue, RTO,RDO, collectorate panchayat board corporation department Registrar office , yella idathilum money velai seium

  • @madasamymadasamy7322
    @madasamymadasamy7322 ปีที่แล้ว +1

    எனக்கு இருக்குற கோபத்துக்கு லாம் அரசு ஊழியர்கள் பார்த்தாலே வெறி கொண்டு அடிப்பேன்

  • @badrulameen4596
    @badrulameen4596 3 ปีที่แล้ว

    Sir, excellent info.
    Kindly mention the government order number (அரசு ஆணை எண்).

  • @harunrazhid5653
    @harunrazhid5653 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா ஒரு நிலம் அது 1922 ல எங்க பட்டனர் வங்கரங்க அது கு பட்ட வங்காள ஆன இப்ப அது எல்லாம் பொரோம்போகு ஆச்சி udr ku அப்ரம் பத்திரம் எங்ககிட்ட இருக்கு இது எப்படி வாங்கமுடியும் அஹ்

  • @srajasraja2055
    @srajasraja2055 4 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏

  • @karunakaranv4005
    @karunakaranv4005 3 ปีที่แล้ว

    Respected sir,
    Is it possible to apply Sec 166/114 to PSB/RBI.I had documentary evidence for their misdeeds/ ill motive.
    Thanks for your support.

  • @vigneshwaran9592
    @vigneshwaran9592 ปีที่แล้ว

    Non sense fellow Go and Read Law again....
    As per Corruption Act " Burden of proof" is on the Government Officials
    Not on the complaintant ie you need not prove, Government Officials has to prove

  • @SivaKumar-so6hd
    @SivaKumar-so6hd 2 ปีที่แล้ว

    இது எல்லாம் பெய்

  • @rajafivestar249
    @rajafivestar249 3 ปีที่แล้ว

    ஐயா எங்களுடைய வழக்கை மாற்றி FIR போட்டு இருக்கிறார்கள் police station என்ன செய்வது 9659642945

  • @Justme-ri4dt
    @Justme-ri4dt 6 หลายเดือนก่อน

    தங்களுடைய கைபேசி நண்பர்களை பதிவு செய்ய வேண்டுகிறேன்

  • @mskmsk6101
    @mskmsk6101 4 ปีที่แล้ว

    Thank you sir

  • @jesuschristblessyou8324
    @jesuschristblessyou8324 4 ปีที่แล้ว +1

    DRO office la 3 years onnum pannala KODUMAI 😭😭😭😭