சட்ட பஞ்சாயத்து
சட்ட பஞ்சாயத்து
  • 306
  • 12 444 560
தகவல் அறியும் சட்டப் புத்தகம் வாங்குவது எப்படி?
தகவல் அறியும் சட்டப் புத்தகம் வாங்குவது எப்படி?
RTI ஹக்கிம் (9786077999) - (WhatsApp Only)
---
Media Partner : Adada Creators
Email : contact@adadacreatos.com
Subscribe : bit.ly/2JcsKnq
To Follow us on Facebook : bit.ly/2Pn4fDi
มุมมอง: 9 932

วีดีโอ

அசல் பத்திரம் இல்லாமல் பட்டா மாறுதல் பண்ண முடியுமா ? | சட்ட பஞ்சாயத்து
มุมมอง 126K3 ปีที่แล้ว
அசல் பத்திரம் இல்லாமல் பட்டா மாறுதல் பண்ண முடியுமா ? | சட்ட பஞ்சாயத்து Media Partner : Adada Creators Email : contact@adadacreatos.com Subscribe : bit.ly/2JcsKnq To Follow us on Facebook : bit.ly/2Pn4fDi
இந்து மதத்திலிருந்து முஸ்லிம் மதத்திற்கு மாறி 2வது கல்யாணம் பண்ணலாமா ? | சட்ட பஞ்சாயத்து
มุมมอง 13K3 ปีที่แล้ว
இந்து மதத்திலிருந்து முஸ்லிம் மதத்திற்கு மாறி 2வது கல்யாணம் பண்ணலாமா ? | சட்ட பஞ்சாயத்து Media Partner : Adada Creators Email : contact@adadacreatos.com Subscribe : bit.ly/2JcsKnq To Follow us on Facebook : bit.ly/2Pn4fDi
அரசு அலுவலகத்திற்கு பொதுமக்கள் நேரடியாக ஆய்வு செய்யலாமா ? | சட்ட பஞ்சாயத்து
มุมมอง 7K3 ปีที่แล้ว
அரசு அலுவலகத்திற்கு பொதுமக்கள் நேரடியாக ஆய்வு செய்யலாமா ? | சட்ட பஞ்சாயத்து Media Partner : Adada Creators Email : contact@adadacreatos.com Subscribe : bit.ly/2JcsKnq To Follow us on Facebook : bit.ly/2Pn4fDi
அரசுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு அகற்றுவது எப்படி ? | சட்ட பஞ்சாயத்து
มุมมอง 49K3 ปีที่แล้ว
அரசுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு அகற்றுவது எப்படி ? | சட்ட பஞ்சாயத்து Media Partner : Adada Creators Email : contact@adadacreatos.com Subscribe : bit.ly/2JcsKnq To Follow us on Facebook : bit.ly/2Pn4fDi
உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பயிற்சி பெறும் வழிமுறைகள் என்ன?
มุมมอง 11K3 ปีที่แล้ว
உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பயிற்சி பெறும் வழிமுறைகள் என்ன? Media Partner : Adada Creators Email : contact@adadacreatos.com Subscribe : bit.ly/2JcsKnq To Follow us on Facebook : bit.ly/2Pn4fDi
என் மனைவி என் மீது வரதட்சணை புகார் போலியாக கொடுத்தார் அதை காரணம் காட்டி விவாகரத்து பெற முடியுமா ?
มุมมอง 31K3 ปีที่แล้ว
என் மனைவி என் மீது வரதட்சணை புகார் போலியாக கொடுத்தார் அதை காரணம் காட்டி விவாகரத்து பெற முடியுமா ? Media Partner : Adada Creators Email : contact@adadacreatos.com Subscribe : bit.ly/2JcsKnq To Follow us on Facebook : bit.ly/2Pn4fDi
பழைய திருமணத்திற்கு எந்த ஆவணமும் இல்லை நான் இன்னொரு திருமணம் செய்து கொள்ளலாமா?
มุมมอง 31K3 ปีที่แล้ว
பழைய திருமணத்திற்கு எந்த ஆவணமும் இல்லை நான் இன்னொரு திருமணம் செய்து கொள்ளலாமா? Media Partner : Adada Creators Email : contact@adadacreatos.com Subscribe : bit.ly/2JcsKnq To Follow us on Facebook : bit.ly/2Pn4fDi
எவையெல்லாம் சிவில் வழக்குகள்?
มุมมอง 32K3 ปีที่แล้ว
Media Partner : Adada Creators Email : contact@adadacreatos.com Subscribe : bit.ly/2JcsKnq To Follow us on Facebook : bit.ly/2Pn4fDi
EIA யை பற்றி உங்கள் கருத்து | சட்ட பஞ்சாயத்து
มุมมอง 4.7K3 ปีที่แล้ว
EIA யை பற்றி உங்கள் கருத்து | சட்ட பஞ்சாயத்து Media Partner : Adada Creators Email : contact@adadacreatos.com Subscribe : bit.ly/2JcsKnq To Follow us on Facebook : bit.ly/2Pn4fDi
கறுப்பர் கூட்டம் பற்றி உங்கள் கருத்து | சட்ட பஞ்சாயத்து
มุมมอง 6K3 ปีที่แล้ว
கறுப்பர் கூட்டம் பற்றி உங்கள் கருத்து | சட்ட பஞ்சாயத்து Media Partner : Adada Creators Email : contact@adadacreatos.com Subscribe : bit.ly/2JcsKnq To Follow us on Facebook : bit.ly/2Pn4fDi
விவாகரத்து வழக்கு நடைபெற்று கொண்டிருக்கும் போது என் கணவர் வீட்டில் தங்குவதற்கு அனுமதி உண்டா ?
มุมมอง 18K4 ปีที่แล้ว
விவாகரத்து வழக்கு நடைபெற்று கொண்டிருக்கும் போது என் கணவர் வீட்டில் தங்குவதற்கு அனுமதி உண்டா ? | சட்ட பஞ்சாயத்து Media Partner : Adada Creators Email : contact@adadacreatos.com Subscribe : bit.ly/2JcsKnq To Follow us on Facebook : bit.ly/2Pn4fDi
எங்கள் கிராமத்தின் வரைபடத்தை எவ்வாறு வாங்குவது ? | சட்ட பஞ்சாயத்து
มุมมอง 33K4 ปีที่แล้ว
எங்கள் கிராமத்தின் வரைபடத்தை எவ்வாறு வாங்குவது ? | சட்ட பஞ்சாயத்து Media Partner : Adada Creators Email : contact@adadacreatos.com Subscribe : bit.ly/2JcsKnq To Follow us on Facebook : bit.ly/2Pn4fDi
கீழ் கோர்ட்டில் சமர்பிக்காத ஆவணங்களை மேல் கோர்ட்டில் சமர்பிக்கலாமா ? | சட்ட பஞ்சாயத்து
มุมมอง 7K4 ปีที่แล้ว
கீழ் கோர்ட்டில் சமர்பிக்காத ஆவணங்களை மேல் கோர்ட்டில் சமர்பிக்கலாமா ? | சட்ட பஞ்சாயத்து Media Partner : Adada Creators Email : contact@adadacreatos.com Subscribe : bit.ly/2JcsKnq To Follow us on Facebook : bit.ly/2Pn4fDi
வேறு பகுதியில் இருக்கும் ரேஷன் கடையை எங்கள் பகுதிக்கு மாற்றுவது எப்படி ? | சட்ட பஞ்சாயத்து
มุมมอง 4K4 ปีที่แล้ว
வேறு பகுதியில் இருக்கும் ரேஷன் கடையை எங்கள் பகுதிக்கு மாற்றுவது எப்படி ? | சட்ட பஞ்சாயத்து Media Partner : Adada Creators Email : contact@adadacreatos.com Subscribe : bit.ly/2JcsKnq To Follow us on Facebook : bit.ly/2Pn4fDi
ஏற்கனவே விசாரித்த சாட்சியை மீண்டும் வேற வக்கீல் வைத்து விசாரிக்கலாமா ? | சட்ட பஞ்சாயத்து
มุมมอง 5K4 ปีที่แล้ว
ஏற்கனவே விசாரித்த சாட்சியை மீண்டும் வேற வக்கீல் வைத்து விசாரிக்கலாமா ? | சட்ட பஞ்சாயத்து
குற்றவியல் வழக்கில் நீதிமன்றத்தில் என்ன மாதிரி விதிமுறைகள் பின்பற்றப்படுகிறது ? | சட்டப் பஞ்சாயத்து
มุมมอง 11K4 ปีที่แล้ว
குற்றவியல் வழக்கில் நீதிமன்றத்தில் என்ன மாதிரி விதிமுறைகள் பின்பற்றப்படுகிறது ? | சட்டப் பஞ்சாயத்து
குற்ற வழக்கிலிருந்து குற்ற வாளிகள் எளிதாக தப்பித்து விடுகிறார்கள் இதற்கு தீர்வு என்ன ?
มุมมอง 6K4 ปีที่แล้ว
குற்ற வழக்கிலிருந்து குற்ற வாளிகள் எளிதாக தப்பித்து விடுகிறார்கள் இதற்கு தீர்வு என்ன ?
போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்யவில்லை என்றால் என்ன செய்யலாம்? | சட்ட பஞ்சாயத்து
มุมมอง 64K4 ปีที่แล้ว
போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்யவில்லை என்றால் என்ன செய்யலாம்? | சட்ட பஞ்சாயத்து
மோசடி வழக்கை விரைவில் முடிக்க என்ன செய்யலாம்? | சட்ட பஞ்சாயத்து
มุมมอง 15K4 ปีที่แล้ว
மோசடி வழக்கை விரைவில் முடிக்க என்ன செய்யலாம்? | சட்ட பஞ்சாயத்து
போக்ஸோ சட்டத்தின் விளக்கம்! | சட்ட பஞ்சாயத்து
มุมมอง 9K4 ปีที่แล้ว
போக்ஸோ சட்டத்தின் விளக்கம்! | சட்ட பஞ்சாயத்து
திரௌபதி திரைப்படம் பேசும் சட்டநுணுக்கம் உண்மையா? | சட்ட பஞ்சாயத்து
มุมมอง 17K4 ปีที่แล้ว
திரௌபதி திரைப்படம் பேசும் சட்டநுணுக்கம் உண்மையா? | சட்ட பஞ்சாயத்து
அரசு ஊழியர் தன் கடமையை சரியாக செய்யாவிடில் என்ன செய்யலாம்? | சட்ட பஞ்சாயத்து
มุมมอง 60K4 ปีที่แล้ว
அரசு ஊழியர் தன் கடமையை சரியாக செய்யாவிடில் என்ன செய்யலாம்? | சட்ட பஞ்சாயத்து
பட்டா மாறுதல் மேல்முறையீடை எத்தனை நாட்களுக்குள் செய்ய வேண்டும்? | சட்ட பஞ்சாயத்து
มุมมอง 9K4 ปีที่แล้ว
பட்டா மாறுதல் மேல்முறையீடை எத்தனை நாட்களுக்குள் செய்ய வேண்டும்? | சட்ட பஞ்சாயத்து
பட்டா மாறுதல் சட்ட உட்பிரிவு விவரங்கள்! | சட்ட பஞ்சாயத்து
มุมมอง 23K4 ปีที่แล้ว
பட்டா மாறுதல் சட்ட உட்பிரிவு விவரங்கள்! | சட்ட பஞ்சாயத்து
பட்டா மாறுதல் செய்ய அதிகாரிகள் எத்தனை நாட்கள் எடுத்துக்கலாம்? | சட்ட பஞ்சாயத்து
มุมมอง 32K4 ปีที่แล้ว
பட்டா மாறுதல் செய்ய அதிகாரிகள் எத்தனை நாட்கள் எடுத்துக்கலாம்? | சட்ட பஞ்சாயத்து
ஒரு இடத்தில் இருக்கும் ஒயின்ஷாப்பை அகற்றுவது எப்படி? | சட்ட பஞ்சாயத்து
มุมมอง 5K4 ปีที่แล้ว
ஒரு இடத்தில் இருக்கும் ஒயின்ஷாப்பை அகற்றுவது எப்படி? | சட்ட பஞ்சாயத்து
நிலுவையில் இருக்கும் ஒரு வழக்கை சமரசம் செய்யமுடியுமா? | சட்ட பஞ்சாயத்து
มุมมอง 20K4 ปีที่แล้ว
நிலுவையில் இருக்கும் ஒரு வழக்கை சமரசம் செய்யமுடியுமா? | சட்ட பஞ்சாயத்து
RTO கோர்ட் என்றால் என்ன? | சட்ட பஞ்சாயத்து
มุมมอง 112K4 ปีที่แล้ว
RTO கோர்ட் என்றால் என்ன? | சட்ட பஞ்சாயத்து
முத்தவல்லி என்றால் என்ன? | சட்ட பஞ்சாயத்து
มุมมอง 5K4 ปีที่แล้ว
முத்தவல்லி என்றால் என்ன? | சட்ட பஞ்சாயத்து

ความคิดเห็น

  • @vrratha9057
    @vrratha9057 2 ชั่วโมงที่ผ่านมา

    👍 நிலத்தின் பத்திரத்தை அடமானம் வைத்து வீட்டில் லோன் வாங்க வேண்டும் என்றால் என்னென்ன தகவல் தெரிந்திருக்க வேண்டும்

  • @ChitraRaju-iw1np
    @ChitraRaju-iw1np 15 ชั่วโมงที่ผ่านมา

    வணக்கம் சார் ஒரு. சொத்தை காபத்த எத்தனை நாள் முன்னதாக. ஸ்டே ஆடர். வாங்ஙவேன்டும் நன்றிங்க

  • @user-de8bu2gu7z
    @user-de8bu2gu7z วันที่ผ่านมา

    ஐயா நான் 7 மாதங்களுக்கு முன்பு நிலத்தை கிரையம் செய்து கொடுத்தேன்.ஆனால் பணம் கொடுக்க வில்லை.கிரையத்தை இரத்து செய்யலாம்

  • @karunagaran2384
    @karunagaran2384 วันที่ผ่านมา

    எங்களுக்கு விற்ற சொத்து+அவருக்கு சம்மந்தமே இல்லா நிலத்தையும் sbiல் without position loan வாங்கியுள்ளார். என்ன செய்வது சார்

  • @FathimaFathima-w9d
    @FathimaFathima-w9d 2 วันที่ผ่านมา

    Enai adimai paduthukirar

  • @vigneshkumar3460
    @vigneshkumar3460 2 วันที่ผ่านมา

    സൂപ്പർ excellent ❤❤❤❤❤❤

  • @selvaselvs4156
    @selvaselvs4156 3 วันที่ผ่านมา

    நஞ்சை நிலத்தை புஞ்சையாக மாற்ற முடியுமா

  • @lakshmananlakshmanan1784
    @lakshmananlakshmanan1784 5 วันที่ผ่านมา

    Ayya police ellam poi

  • @lakshmananlakshmanan1784
    @lakshmananlakshmanan1784 5 วันที่ผ่านมา

    Ayya police ellam poi

  • @subbiahsundarakrishnan6442
    @subbiahsundarakrishnan6442 6 วันที่ผ่านมา

    மிரண்டு வார்கள்.பயம் வரும்.

  • @srivaru8849
    @srivaru8849 6 วันที่ผ่านมา

    அய்யா உங்க நம்பர் குடுங்க என் பங்காளிகாரன் 21 லட்சம் வாங்கி என்னைய ஏமாத்துரான்

  • @RajaRaja-fl4ww
    @RajaRaja-fl4ww 6 วันที่ผ่านมา

    கொலை செய்பவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கும் சட்டம் குடும்பத்தில் ஒருவருக்கு சேர்த்து தர வேண்டும் அப்போது தான் ஒழுக்கம் நேர்மை நியாயம் தர்மம் கடைப்பிடிப்பார்கள்

  • @RajaRaja-fl4ww
    @RajaRaja-fl4ww 6 วันที่ผ่านมา

    கொலைக்கு கொலை தான் தண்டனை தரப்பட வேண்டும் ஆயுள் தண்டனை சற்று குறைவுதான்

  • @tamizhsen2045
    @tamizhsen2045 6 วันที่ผ่านมา

    As per supreme court ruling, properly registered document is more powerful than Patta

  • @babuc.g1459
    @babuc.g1459 6 วันที่ผ่านมา

    சட்ட விழிப்புணர்வு நன்றி

  • @avv.kumarkumar1715
    @avv.kumarkumar1715 7 วันที่ผ่านมา

    சுப்பர்.ஐயா❤❤❤

  • @LovelyLimePie-ce6cg
    @LovelyLimePie-ce6cg 7 วันที่ผ่านมา

    யோவ், எங்க போனாலும் இங்க தான் வரனும், சரி நீ குற்றம் செய்யல போ,போ, நீ இங்க வரும் போது பாத்துக்கறேன் என்று மிரட்டினால் என்ன செய்ய

  • @angurajarumugam3943
    @angurajarumugam3943 8 วันที่ผ่านมา

    ஐயா. எங்கள் வீடு உட்பட 20 குடும்பங்களின் வீடு ஒரு 10 அடி சந்தினுள் உள்ளது. எல்லோரிடமும் இரு சக்கர வாகனம் உள்ளது. ஆனால் அவரவர் வீட்டின் முன்நிறுத்த இடமில்லாமல் சந்தின் வெளிப்பகுதியில் நெடுஞ்சாலை ஓரத்தில் நிறுத்தி வந்தோம். சாலையோரம் உள்ள கடைக்காரி தனது இடத்தையும் மீறி நெடுஞ்சாலைதுறை இடத்தை ஆக்ரமிப்பு செய்து கட்டி எங்களை இருசக்கரவாகனத்தை நிறுத்தக்கூட வழியில்லாமல் செய்து விட்டார்.. அதை நாங்கள் எங்கள் சந்தினுள் உள்ள 20 குடும்பல்கள் யாரிடம் புகார் அளிப்பது? புகார் கொடுத்த நபர் நடவடிக்கை எடுக்கவில்லையெனில் என்ன செய்வது? அவருடைய மேலதிகாரியார் என எங்களுக்கு தெரியவில்லை

  • @program6474
    @program6474 9 วันที่ผ่านมา

    சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் அது எப்போ எடுக்கலாம்

  • @KARTHIKKARTHIK-sj9hw
    @KARTHIKKARTHIK-sj9hw 9 วันที่ผ่านมา

    பத்திரம் இருக்கு ஆனா பட்டா இல்லை ஈடு பத்திரம் வைத்து கிரைய பத்திரம் சேர்த்தால் செல்லுமா???

  • @SIVAsiva-dr1nj
    @SIVAsiva-dr1nj 9 วันที่ผ่านมา

    ஐயா வணக்கம் 🙏 என்னுடைய கேள்விக்கு தயவு செய்து பதில் கூறுங்கள், 65 வயதுடைய ஒரு முதியவர் கூலி வேலைக்கு நடந்து சென்றிருந்த போது எதிர் பாராமல் இருசக்கர வாகனம் அவர் மீது மோதி கால் முறிந்து விட்டது, இப்போது தனியார் மருத்துவமனையில் ஆபரேஷன் முடிந்தது, இது வரையில் 3 லட்சம் செலவு செய்துள்ளார்கள், அந்த முதியவருக்கு ஆண் வாரிசு இல்லை, இரண்டு பெண் பிள்ளைகள், திருமணம் முடிந்தும் வரதட்சணை பிரச்சனையால் அவர்களும் தகப்பன் வீட்டிலேயே இருக்கிறார்கள், வேலைக்கு சென்று தான் இருக்கும் வருமானத்தை வைத்து பிள்ளைகளை பார்த்து கொள்கிறார்கள், கடன் வாங்கி தான் அந்த முதியவருக்கு ஆபரேஷன் செய்துள்ளார்கள், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார், FIR பதிவு செய்துள்ளார், விபத்து ஏற்படுத்தியவர் வாகனம் இன்சூரன்ஸ் 2021 ல் முடிந்து விட்டது, இது வரைக்கும் புதுப்பிக்க இல்லை, விபத்து ஏற்படுத்தியவர் உறவினர் ஒருவர் அரசியல் உள்ளவர், மற்றொருவர் ஊர்படை காவல் துறையில் பெரிய பொறுப்பில் உள்ளவர், இப்படி இருக்கும் பட்சத்தில் அந்த பாதிக்க பட்ட முதியவர் இனிமேல் வேலைக்கும் செல்ல இயலாது, அந்த குடும்பத்திற்கு நல்ல தீர்ப்பு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?

  • @govindhasamy7087
    @govindhasamy7087 9 วันที่ผ่านมา

    சார்.கோவில்டரஸட்ஆரபிப்பது.எப்படி.தயவுசெலய்துவீழக்கவும்

  • @marichamym1093
    @marichamym1093 10 วันที่ผ่านมา

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி அய்யா

  • @sethucreations6462
    @sethucreations6462 10 วันที่ผ่านมา

    Sir naanga dc land vaangi 40 yrs ku mela irukum pathiram iruku patta illa. Punjai nilam dha edhum problm varuma inimay or ipo patta vaanga mudima

  • @BaskarSarathi-of3wu
    @BaskarSarathi-of3wu 10 วันที่ผ่านมา

    சார் இந்த புத்தகம் எனக்கு வேண்டும் சார் எங்கே கிடைக்கும் சார்

  • @BaskarSarathi-of3wu
    @BaskarSarathi-of3wu 10 วันที่ผ่านมา

    சூப்பர் வாழ்த்துக்கள் சார்

  • @manivel2127
    @manivel2127 11 วันที่ผ่านมา

    ஐயா சாலையும் சாலை பெயர் பலகை ஆக்கிரமிப்பு செய்து குளிர்பான கடை நடத்தி வருகின்றான் இதற்கு என்ன செய்ய வேண்டும்

  • @PrakashRaj-kc3js
    @PrakashRaj-kc3js 11 วันที่ผ่านมา

    கோவில் பிரச்சனைகள் சட்டத்தில் இடம் உண்டா கோவிலில் பூசை தகலாறுகள் வாரிசுகள் எப்படி வழக்கு பதிவு செய்வது

  • @senthilkumarjaganathan6803
    @senthilkumarjaganathan6803 11 วันที่ผ่านมา

    No objection letter avanga parents tharavillai enna sevadhu

  • @ramyagopal4918
    @ramyagopal4918 11 วันที่ผ่านมา

    Marumagal kodumai pathi yarachum peasunga

  • @sekarthik57
    @sekarthik57 12 วันที่ผ่านมา

    Why not both patta, registered doc. Be done simultaneously, compulsory.

  • @jothil2136
    @jothil2136 12 วันที่ผ่านมา

    வணக்கம் ஐயா

  • @mazhai5309
    @mazhai5309 12 วันที่ผ่านมา

    வேறு ஒருவர் நம்முடைய ஆவணங்களை வைத்து போலி கையெழுத்து போட்டு கடன் வாங்கி இருந்தால் அதற்கு என்ன செய்ய வேண்டும்

  • @ThamizhEvan
    @ThamizhEvan 12 วันที่ผ่านมา

    என் அப்பா பேரில் 14 சென்ட் மனை உள்ளது அதில் நாலு சென்ட் என்னுடைய பெரிய அக்கா என்னுடைய அப்பா கையெழுத்து இல்லாமல் எழுதிக்கொண்டால் என் என்னுடைய அப்பாவுடைய மீதம் 10 சென்ட் பத்திரம் தொலைந்து விட்டது போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து அப்பா மீது உள்ள இரண்டு பெண்கள் மேல் ஏறினார் தான செட்டில்மெண்ட் பண்ணார் இப்போது என் பெரிய அக்கா அப்ப 4 லட்சம் தரணும் பத்திரம் என்கிட்ட இருக்கு என்ன கேஸ் கொடுக்குற போலீஸ்காரங்க அப்பாவை மிரட்டி நீ எப்படி எழுதுவது திரும்ப மீதி இருக்கிற பொண்ணுங்க மேல ஏறுவது கேன்சல் பண்ணுவது ஆனால் செட்டில்மெண்ட் என்று சொல்றாங்க இதற்கு நாங்கள் என்ன செய்யணும் ஐயா எங்களுக்கு ஒரு பதில் சொல்லுங்க

  • @user-xy8gr3nf1l
    @user-xy8gr3nf1l 12 วันที่ผ่านมา

    Shahrukh phone number

  • @jeevantrust2922
    @jeevantrust2922 13 วันที่ผ่านมา

    வணக்கம் Sir ஒரு பெண்ணுக்கு அரசு இலவசமாக வழங்கிய DKT பட்டா நிலத்தை 7 பெண் பிள்ளைகள் ஒரு ஆண்மகன் என 8 குழந்தைகள் இருக்கும் பொழுது ஒரு ஆண் மகனுக்கு மட்டும்தான செட்டில் தரலாமா? DKT பட்டா ஒரு குடும்பத்தின் முன்னேற்றத்திற்காக தரப்படுகிறதா? அல்லது தனி நபருக்கு தரப்படுகிறதா? குறிப்பு : DKTநிலத்தை தான செட்டில்மென்ட் செய்ய வேண்டுமென்றால் வருவாய்த்துறையில் Rdo அனுமதி பெற வேண்டும் என்ற நிபந்தனை பின்பற்றப்படவில்லை. தயவு செய்து ஆலோசனை தர வேண்டுகிறேன்.

  • @ycghytirumalacfghh9154
    @ycghytirumalacfghh9154 13 วันที่ผ่านมา

    உங்கள் பதிவு பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி ஐயா

  • @ycghytirumalacfghh9154
    @ycghytirumalacfghh9154 13 วันที่ผ่านมา

    மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏

  • @neelakandanarunachalam606
    @neelakandanarunachalam606 13 วันที่ผ่านมา

    என் இறந்த அம்மாவின் சொத்தை என் அப்பா மற்றவர்களுக்கு உயில் எழுத முடியுமா?

  • @sudhagar.bsudhagar.b8004
    @sudhagar.bsudhagar.b8004 14 วันที่ผ่านมา

    Pf panathai edukkamudiyamal irukirathu ithu company seitha thavaru sariyaga response eklai uthai yeppadi sattapadii nadavadikkai yedupathu

  • @BakkiyaLakhsmi-tj2ch
    @BakkiyaLakhsmi-tj2ch 14 วันที่ผ่านมา

    ஐயா எனக்கு ஒரு சந்தேகம். எங்க வீட்டுக்கு பக்கத்தில் உள்ள நபர் என் மீது கொலை முயற்சி வழக்கு போட்டு இருக்காங்க நான் வெளியே வந்து பதிமூன்று வருஷம் ஆகுதுங்க ஐயா இப்போது ஒரு போன் வந்தது போலீஸ் காரரிடமிருந்து நீங்க உடனேயே இங்கு வரனும் என்று நானும் ஒரு வக்கீல் வச்சி போனேன் ஐயா இப்ப பதினைந்து நாட்கள் கையெழுத்து போடசொன்னார்கள் நானும் போட்டேன இப்ப வக்கீல் இன்னும் கையெழுத்து போட சொல்லுராங்க எத்தனை நாட்கள் இந்த வழக்கு முடியும் என்று கூறுங்கள் ஐயா 🙏

  • @LionKing-xl9xz
    @LionKing-xl9xz 17 วันที่ผ่านมา

    ஐய்யா... வட்டாட்சியர் அலுவலகம் சென்று மனு கொடுத்தும்... விசாரணைக்கு. .. VAO வந்தார் அவர் சென்ன பதில்...பட்டா நிலத்துகும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை...அரசு நிலத்துகு மட்டும் தான்..எங்களுக்கு உரிமை உண்டு.. என்று சொல்லி விட்டு பொய்டார்...இதற்கு எண்ண பண்ண வேண்டும்....

  • @BhavaniBhavani-ng2lt
    @BhavaniBhavani-ng2lt 17 วันที่ผ่านมา

    சார் கொலை செய்த வழக்கில் 8 வது இடத்தில் இருக்காங்க கேஸ் clear பண்ண முடியுமா சார் ப்ளஸ் ரிப்ளை me sir😢

  • @KaviJo-gc3ro
    @KaviJo-gc3ro 17 วันที่ผ่านมา

    Enaku 16 vayasula marriage Achu ipo 4 yrs aguthu enaku intha marriage pudikala veetula pesi marriage panitanga ana intha 4 yrs nimathi ilatha vazhkaiya iruku ipo enaku 20 yrs oru bby iruku enaku divorce vanganum 😢ana avaru thara matraru mentally torcher panranga

  • @ramanujam82devaki17
    @ramanujam82devaki17 17 วันที่ผ่านมา

    A tenant is always a tenant one can't be a landlord

  • @babue1197
    @babue1197 17 วันที่ผ่านมา

    E🎀 Babu

  • @user-hz3zu5nx1v
    @user-hz3zu5nx1v 19 วันที่ผ่านมา

    DVC poi vazhakku pottu adhul

  • @jaher8804
    @jaher8804 19 วันที่ผ่านมา

    Lmo90

  • @PriyaPriya-qh6wk
    @PriyaPriya-qh6wk 19 วันที่ผ่านมา

    Enna proof sir kondu poganum

  • @user-lw3pv8ph7y
    @user-lw3pv8ph7y 19 วันที่ผ่านมา

    ready to go to jail instead of paying alimony..should husband pay alimony after coming out of jail