CMDA approval இல்லாத நிலத்தை வாங்கலாமா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ส.ค. 2023
  • #landbuying #landregistration #realestate #patta #cmdaapproval #dtcplandsale #ettamil #economictimestamil
    @ettamil
    ETtamil Channel-ஐ Subscribe செய்து வாட்ஸ் அப் குழுவில் இணையலாம்!
    chat.whatsapp.com/JT2VdgkOyGG...
    For Advertising inquiries- WhatsApp: +91 93446 12140
    மேலே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ click செய்து ETtamil குழுவில் உங்களை இணைத்து கொள்ளுங்கள்
    Economic Times தமிழ் குழுவில் புதிதாக இணைந்துள்ள அனைவருக்கும் நன்றி!
    நிதி,சேமிப்பு,முதலீடு உள்ளிட்ட வணிகம் சார்ந்த தலைப்புகளில் தினமும் புதிய வீடியோக்கள் வெளியிடப்படும்
    ETtamil Videos தொடர்பான
    உங்களின் கேள்விகள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்துகொள்ள இந்த குழுவை பயன்படுத்தவும்.
    நன்றி
    இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!
    வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.
    வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.
    மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.
    அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
    இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.
  • บันเทิง

ความคิดเห็น • 32

  • @abdulkalamazad313
    @abdulkalamazad313 10 หลายเดือนก่อน +12

    நன்றி ஐயா, நத்தம் புறம்போக்கு இடம் பற்றிய தகவல்களை பகிரவும். அதில் வீடு கட்டலாமா என்பது போல் சந்தேகம் உள்ளது

  • @devsanjay7063
    @devsanjay7063 10 หลายเดือนก่อน +2

    Thank you ET tamil 🙏😀useful info

  • @RamKumar-hb3dj
    @RamKumar-hb3dj 8 หลายเดือนก่อน +3

    தெளிவான விளக்கம் ❤

  • @rajaram-cj2pw
    @rajaram-cj2pw 10 หลายเดือนก่อน +3

    Continue useful content 👍

  • @VigneshVicky-cn8ek
    @VigneshVicky-cn8ek 10 หลายเดือนก่อน +2

    Excellent information

  • @krishem82
    @krishem82 หลายเดือนก่อน

    Excellent information about law of limitation

  • @nlsriram9750
    @nlsriram9750 10 หลายเดือนก่อน +1

    Very useful information

  • @VadivelanPvadivelan
    @VadivelanPvadivelan 8 หลายเดือนก่อน

    New information thanks air

  • @anbujemimah4671
    @anbujemimah4671 3 หลายเดือนก่อน +3

    வணக்கம் 🙏
    விவசாயி
    அவருடைய விவசாய நிலத்தில் வீடு கட்டலாமா?
    கட்டக்கூடாது என்று சொன்னால் அவர் எங்கே போய் வீடு கட்டுவார்?
    நீங்க சொல்ற அப்ரூவல் லஞ்சம் இல்லாமல் கிடைக்குமா?
    அவருடைய சொந்த நிலத்தில் வீடு கட்டுவதற்கு அவருக்கு அப்ரூவல் தேவையா?.

  • @muruganandamponnusamy1917
    @muruganandamponnusamy1917 8 หลายเดือนก่อน

    sir ,explain about DC land

  • @UdhumanAli-yq9iu
    @UdhumanAli-yq9iu 5 หลายเดือนก่อน +10

    உயர் மின்னழுத்த கோபுரத்திற்கு வீட்டுமனை எத்தனை மீட்டர் தள்ளி லேஅவுட் போடலாம்

    • @Imrankhan-ve2cm
      @Imrankhan-ve2cm 3 หลายเดือนก่อน +1

      I have same question too

  • @murugesannagappan1750
    @murugesannagappan1750 8 หลายเดือนก่อน

    Sir how get old FMB ,30yrs back .now showing rain water canal .but not mention width.how can find out.please tell me.

  • @user-mw7ld5nt9k
    @user-mw7ld5nt9k 18 วันที่ผ่านมา

    நன்றி அய்யா ❤

  • @Hariharan_S_G
    @Hariharan_S_G 2 หลายเดือนก่อน

    Very very useful sir

  • @jayasankar2944
    @jayasankar2944 7 หลายเดือนก่อน

    Sir I am constructed house in my father given Settlement land what is the procedure to apply for DTCP pls confirm the same.

  • @ganesans7526
    @ganesans7526 4 หลายเดือนก่อน

    Hello sir,
    Where can I find mmda approved layout 1993. ? I can able to see cmda approved after 2000. Can you please advise!

  • @saravanan.pernambut2359
    @saravanan.pernambut2359 10 หลายเดือนก่อน +1

    Super

  • @saravanabalaji6789
    @saravanabalaji6789 8 หลายเดือนก่อน +1

    Government housing board property vangalama

  • @deepaksivan8916
    @deepaksivan8916 7 หลายเดือนก่อน

    My grandther agriculture land ceasedby aperson past sixty years before how get land get solution sir

  • @gramesh2k
    @gramesh2k 5 หลายเดือนก่อน

    Can we buy a panchayat approved plot near Redhills, Chennai.?

  • @rajendhiranrajavel7547
    @rajendhiranrajavel7547 6 วันที่ผ่านมา

    வணக்கம் கிராம நத்தம் ராய வாரி மனை வாங்கலாமா சார்??

  • @venkatv5194
    @venkatv5194 3 หลายเดือนก่อน +1

    Video start in 1:49

  • @sheelav9477
    @sheelav9477 2 หลายเดือนก่อน

    Hi sir gramanatham land vangalama please reply..

  • @SudalaiSelvan-fh2vf
    @SudalaiSelvan-fh2vf 2 หลายเดือนก่อน

    புரை இடம் என்றால் என்ன

  • @josephanthony7689
    @josephanthony7689 9 หลายเดือนก่อน +10

    ரிஜீஸ்டருக்குலஞ்சம்கொடுத்தால்எந்தநிலத்தையும்ரிஜீஸ்டற்பண்ணலாம்

  • @leekumaransm2861
    @leekumaransm2861 9 หลายเดือนก่อน

    😍