எத்தனை மேலதிகாரிகளிடம் சென்றாலும் அங்கும் ஆள் பிடித ரம் மற்றும் பணம் மட்டுமே பேசும். மேலதிகாரிகளும் நியாயத்தைம் பேசுவதில்லை. அவர்கள் பேச நினைத்தாலும் அவர்களை பணம் பேச விடுவதில்லை. அனுபவம் கண்ட உண்மை.
ஐயா நீங்கள் செல்லும் போதும் நல்லதான் இருக்கு ஆனால் இங்கு அப்படி இல்லை ஐயா போலீஸ்க்கு எந்த சட்டம் தெரியும் ஆனால் அவர்கள் மக்களை மிரட்டி எழுதி வாங்கும் போதும் மக்களின் நிலமை வருத்தம் மட்டுமே மக்களின் பயம் மறவேண்டும் என்றால் போலீஸ்க்கு சரியான தண்டனை வரவேண்டும் வருத்ததுடன் மக்களின் ஒருவன்
கோவை செய்வதற்காக காவல் நிலைய அதிகாரிகள் மேலதிகாரிக்கு பொய்யான தவறான அறிக்கையை அனுப்பி புகாரை செய்து விடுகிறார்கள் அதில் உண்மையான புகார் செத்து விடுகின்றது காவல் நிலைய ஆய்வாளர் அறிக்கையை ஏற்று கொள்கின்றார்கள் காவல்நிலையத்தில் நீதி கிடைக்கவில்லை என்றுதான் மேலதிகாரிக்கு புகார் கொடுக்கின்றோம் எந்த காலத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை அங்கேயே அந்த மனுவை மேல் அதிகாரிகள் அனுப்புகிறார்கள் அவர்கள் அவர்களுக்கு தகுந்தார் போல பொய்யான அறிக்கையை அனுப்புகிறார்கள் இதில் நானும் பாதிக்கப்பட்டுள்ளேன் ஆதாரபூர்வமாக புகார் கொடுத்தாலும் காவல் நிலைய ஆய்வாளர் மேலே உள்ளது
Sir enga ponaalum thirumba local stationla thna pokuthu avanga oposite avangata kasu vaangkittu nayama pesa maatrangalea sir police stationla iruka yalla police karargalum nallavargal illa aiyaa 🙏
ஐயா வணக்கம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் மனுதாரருக்கு தகவல் ஆணையத்தின் சரியான தீர்வு கிடைக்கவில்லை என்றால் மனுதாரர் எந்த நீதிமன்றத்தை அணுக வேண்டும். மற்றும் ஒரு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய வேண்டுமென்றால் எவ்வாறு மனுத்தாக்கல் செய்ய வேண்டும். இதற்கு ஏதேனும் புத்தகம் உள்ளதா? விவரம் தெரிவிக்கும் படி தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி ஐயா.
சார் பட்டா நிலத்தில் நிலவியல் பாதை செல்கிறது. அந்த பாதையில் பாதையின் பின் வீட்டில் உள்ளவர் பாதையை அடைத்து gate போட்டு, fencing ம் போட்டுள்ளார் அதை கேட்டதற்கு போலீஸ் அழைத்து வந்து மிரட்டுகிறார் fencing சிறுது எங்கள் வாசலை அடைக்காமல் தள்ளிவைத்ததற்கு மிரட்டுகிறார் நாங்கள் என்ன செய்ய வேண்டும்?
ஐயா நீங்கள் சொல்வது போல நான் மேலதிகாரி இடத்தில் புகார் கொடுத்து அடுத்து தாம்பரம் ஆணையர் அலுவலகத்தில் 12ஆம் தேதி ஜனவரி மாதத்தில் புகார் அளித்து அதை பல்லாவரம் ஏசி ஆபீஸில் உங்களை கூப்பிடுவார்கள் என்று சொல்லி இன்னும் இரண்டு நாள் போனால் ஒரு மாதம் ஆகின்றது இதுவரையில் எந்தவிதமான தகவலும் இல்லை இதற்கு மேல் நான் எங்கு போய் என் குறையை முறையிட புகார் மனு அளிப்பதுதாங்கள் பேசுவதற்காக வேண்டுமானால் அழகாக இருக்கலாம் ஆனால் பல்லாவரம் காவல் நிலையத்தில் சொல்கின்றார்கள் எங்கு பெட்டிஷன் கொடுத்தாலும் நாங்கள் எழுதுவதுதான் சட்டம் என்கின்றார்கள் அதை அப்படியே நாங்கள் மேலிடத்தில் புகார் அளித்தாலும் இவர் கூறுவது அனைத்தும் பொய் என்று என்கின்றார்கள் ஆதாரத்தை அளித்தாலும் அதை கண்டு கொள்வதே இல்லை மேலதிகாரிகள் காவல்துறையில் காவல்துறையினர் மீது ஆதாரத்தோடு புகார் அளித்தாலும் ஒன்றும் நடக்காது இதற்கென்று நேரத்தை வீணடிப்பதை விட அமைதியாக இருப்பதே மேல்
நான் ஒரு வீடு கட்டுவதற்கு ஒரு கொத்தனாருக்கு கூலியாக பணம் குடுத்தேன் பணம் வாங்கும் போது என் நோட்டில் கையெழுத்து போடாமல் பணம் வாங்கினார் நான் அவர் நோட்டில் கையெழுத்து போட்டேன் போலீஸ் ஸ்டேஷனில் காட்டிய போது நான் 2 டைம் குடுத்த பணத்தை அவர் வரவு வைக்காமல் இருப்பது போல் ஓரு நோட்டை குடுத்தார் அந்த நோட்டில் நான் கையெழுத்து போட்டது மாதிரி ஒரு நோட்டை காட்டினார் விசாரணையில் பணம் வாங்கியதாக ஒப்புக்கொண்டார் போலீஸ் ஸ்டேஷனில் அப்போது எழுதி வாங்க வில்லை ஆனால் இப்போது கோர்ட்டில் பணம் வாங்க வில்லை என்று சொல்கிறார் பணத்தை கொடுத்து ஏமாந்து இருக்கிறேன்
ஐயா நான் ஆலங்குடி காவல் துறையில் என் வீட்டில் வந்து எனது எதிர் தரப்பு வழக்கறிஞர் என் வீட்டில் வந்து என் வீட்டில் இருந்த பொருளை எடுத்துச் எடுத்துச் சென்று விட்டார் நான் அவரை தடுக்க முயலும் பொழுது நான் வழக்கறிஞர் என்று சொன்னார் காவல்துறையில் நான் நான் என் புகாரை கொடுக்கும் பொழுது காவல்துறை வழக்கறிஞருக்கே சாதகமாக பேசியது எனது பிறப்பு வழக்கறிஞர் என் வீட்டிற்கு வருவதற்கு சட்டத்தில் இடம் இருக்கிறதா
அய்யா வணக்கம் நான் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை அடுத்து என்ன செய்ய வேண்டும் தயவு செய்து எனக்கு நீதி கிடைக்க வழி செய்ய எனக்கு உதவி செய்யுங்கள் நன்றி
Sir, I am from Bangalore. I have lodged a cheating complaint in local police station U/s 420. After 2 years from the complaint date, charge sheet has been filed. In the mean time the accused have obtained anticipatory bail. Now what is the next course of action will be taken by Honorable court and in how much time. Pl. suggest. Thanks J. Kumar
ஐயா நான் காவல் துறையில் புகார் அளித்துள்ளேன் இன்ஸ்பெக்டர் விசாரணை ஒருதலைபட்சமாக இருப்பதால் நான் மேலதிகாரியிடம் செல்லலாமா நான் செல்லும் போது அவர்கள் அதை அனுமதிப்பார்களா
ஐயா எங்கள் ஊரில். அரசாங்க பள்ளிக்கு சொந்தமான இடத்தில் ஓட்டல், பேக்கரி, மெடிகல், வீடு மற்றும் டெய்லர் கடை போன்று அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள், இதனை நடவடிக்கை எடுக்க முறையாக யார் யாரை, எப்படி அணுகி தீர்வு காண முடியும். தயவுசெய்து கூறுங்கள் ஐயா.
ஐயா வணக்கம். எங்க கிராமத்தில் ஒருவர்( போலியான cartificat) வைத்து அரசாங்கத்தில் வேலை வாங்கி உள்ளர். அவர் மீது எங்கு புகார் அளிப்பது என்ன செய்ய வேண்டும்...
Hi I lost my laptop in train. I gave complaint in egmore railway police station, but in FIR they mentioned the property value as Rs. 1000 but laptop value is Rs. 60000. Is that ok please advise
சார் என் மீது என் மனது மனைவி மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார் அதற்கு விசாரணைக்கு மகளிர் காவல் நிலையத்தில் உள்ள காவல் உதவி ஆய்வாளர் என்னை தொடர்பு கொண்டு காவல் நிலையம் வருமாறு கூறினார் அதற்கு நான் ஒத்துழைத்து காவல் நிலையம் சென்றேன் ஒருதலைப்பட்சமாக விசாரணை இருந்தது உடனே மறுநாள் சாயங்காலம் நான்கு மணிக்கு வந்து காவல் நிலையத்தில் காவல் நிலையத்தை சுற்றியுள்ள புல் மற்றும் செடிகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று என்னிடம் வற்புறுத்தினார் நான் செல்ல மறுக்கிறேன் இதனால் எனக்கு ஏதேனும் பிரச்சனை வருமா
Sir police or cyber crime rendum avanga kita oru evidence irundha adha vechu offence panavangala just through a phn call panni enquiry panamudiyuma?station ku vara solra right iruka?then csr copy ah phn la anupa right iruka police ku?apd 1st anupalama?crime in the sense u can keep a theft as an example and clr my doubts sir
அரசு நேரடி கோமுதல் நிலையத்தில் நெல் கொள்முதல் காக லஞ்சம் மாக 1kg 2 ரூபாய் வசுள் செய்தனர் 1ரு 40kg முடைகு 80 வசூல் செதனர் தர முடியாது கூலி தொகை அரசு 3 ரூபாய் தான் தருகிறது என்று எனது மனசாட்சி அடிப்படையில் 1 முட்டை ku ரூபாய் 20 குளிதொகை மட்டும் நான் கொள்முதல் செய்த நெல்லை 25000 கொடுத்தேன், மெளுளும் 1 மாதம் கழித்து என்மீது நெல் உளர்தியதிற்கு பணம் தரவில்லை என்று பொய் புகாரின் பேரில் அழைத்து காவல் நிலையத்தில் அமர வைத்து பணம் கட்டிவிட்டு போ இல்லை என்றால் ஜெயிலுக்கு போவை என்று மிரட்டி 1லட்சம் கேட்டு பேரம் பேசி 30000 ரூபாய் cheaqe வாங்கி எதிரிகளிடம் கொடுத்தார் si மேலும் நான் கண்காணிப்பாளர், IG, DIG, எலோருகும் பதிவு தபால் மூலமாக இந்த புகார் முழுமையாக தெரிவித்தேன் ஆனால் 2 முறை அலைபேசியில் மட்டும் dsp விசாரித்து இன்று வறை எந்த பதிலும் வர வில்லை, மேலும் எனது விட்டிற்கு அருகில் உள்ள சிவன் கோவில் மட்டிற்கு காலில் அம்மை நோய் பரவி கால் விகமடைந்து 10 நாட்களுக்கு பின் புன் ஆகிவிட்டது, அந்து முழுமையான நோய் தான் நான் அடித்தேன் என்று கோவில் பூசாரி என் மீது காவல் நிலையத்தில் புகார் வந்திருக்கிறது என்று என் விட்டிற்கு வந்து அழைத்து விட்டு சென்றார் மேலும் நான் காவல் நிலையம் சென்றேன் அங்கு மறை முகமாக மேரடும் தொனியில் fir பொட்ட உன் வாழ்க்கை பழகிவிடும் என்றார் , நீங்கள் மருத்துவரை வைத்து விசாரிக்க சொல்லி எழிதி கொடுத்தேன் அதற்கு writer எங்களுக்கு விசாரிக்க தெரியும் என்று கூறி 3 மணி நேரம் நிற்கவைத்து எதிர் தரப்பு பூசாரி வரவில்லை ஆனால் அவர் வந்து போய்விட்டார் நீங்கள் எங்கு போய் இருந்த என்று சொல்லி அனுப்பிவிட்டார் நாங்கள் விசாரித்து அழைக்கிறோம் என்று கூறினார்.... என்னை வழக்கில் சிக வைக்கா இது நடக்கிறதா என்று தெரியவில்லை சட்ட ஆலோசனை தேவை அண்ணா....🙏
நான் இலங்கை எனது பெயர் றாபீ எனது விவகாரத்து வாழக்கு நான் என் பிள்ளைகளைக்கு காசு கட்டி வர இன்னும் என் பிள்ளைகளை காட்டமாட்டார்கள் பிள்ளைகளை பார்க்க சென்றால் எனது,மனைவி குடும்பம் எனக்கு அடிக்கவரங்கள் எனக்கு அனுமதி இல்லையா என் பிள்ளையை பார்க்க
Lawyer are telling to go to court who will pay the fees to lawyer. How long it will take. Most cases the court takes so many year. The lawyer fees is not 100 or 1000. If court is good in india why most accused are roaming outside
தலைவரே மொத்தமே குற்றவியல் நடைமுறைச்சட்டத்தில்(crpc) 484 பிரிவுகள் தான் உள்ளது,நீங்கள் பிரிவு 486 என்று சொல்கிறீர்கள்,உயர்நீதிமன்றத்தின் உள்ளார்ந்த அதிகாரம் பிரிவு 482, நீங்கள் கூறுவது தவறு இவன் Ak law firms மதுரை
சார். ஒரு தகவல் வேண்டும் என்னவென்றால் நான் மூன்று மாத கைக்குழந்தையாக இருக்கும்போது என் அப்பா இறந்தார். எங்களை என் அம்மா வளர்த்தார். எனக்கு 12 வயது இருக்கும் அப்பொழுது எங்கள் வீட்டு ஆப்போசிட்டில் இருக்கும் நிலத்தை பகுதி கோவிலுக்கு சாதனமாகவும் பகுதி இன்னொருவருக்கு விற்றார் இப்போது எனக்கு 25 வயது நான் மீண்டும் அந்த நிலத்தை திரும்ப பெற முடியுமா..? அதுமட்டுமின்றி அந்நிலத்தை விற்க பட்டாவில் கையெழுத்து போடவில்லை ஒரு வெள்ள பேப்பரில் எழுதி கையெழுத்து போட்டார்...
Sir 20Rs non register blank deed la En wife kitta avarudaya sontha annan signature vangierukar athu prachinai varuma? Antha deed eppadi cancel seyurathu?
நானும் என் மனைவியும் பிரிந்து 2 ஆண்டுகளுக்கு மேல் ஆன பிறகு, என் மீது பொய்யான வரதட்சனை புகாரை அளித்துள்ளார். ஒரு புகாருக்கு எவ்வளவு காலத்திற்குள் புகார் அளித்தல் வேண்டும்?
ஐயா 2003ம் வருடத்தில் காஞ்சிபுரத்தில் லாரி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார் அவருக்கு மனைவி மற்றும் ஒரு வயதில் ஒரு மகனும் இருந்தனர். பின்பு இந்த விபத்தை ஒரு வழக்கறிஞர் வழக்குக்கு எடுத்துக் கொண்டு 9 மாதம் கழித்து சமரசப் பேச்சின் மூலம் 280000ரூ வாங்கி கொடுத்து அதில் வழக்கறிஞர் ரூ70000 எடுத்துக் கொண்டு, ரூ80000 உயிரிழந்தரின் மகனுக்கு பிக்ஸட் டெபாஸிட் போட்டுவிட்டு மீதமுள்ள. 130000 ரூபாயை உயிரிழந்தவரின் மனைவிக்கு கொடுத்துள்ளார். தற்போது பையனுக்கு 18 வயது முடிந்துவிட்டது. பிக்ஸட் டெபாஸிட் செய்த விபரம் அனைத்தும் வழக்கறிஞரே வைத்துக்கொண்டுள்ளார். இப்போது அந்த டெபாஸிட் பணம் எவ்வளவு வந்துள்ளது என்று அந்த வழக்கறிஞரரிடம் கேட்டால் 113000ரூ தான் வந்திருக்கிறது என்று சொல்கிறார். அதுவும் 1லட்சத்திற்கு 20000 வழக்கறிஞருக்கு கமிஷன் தர வேண்டுமாம். இதை நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள், இப்படி ஏமாற்றுகிறார்களே, மேற் கொண்டு நாங்கள் என்ன செய்வது.. அந் வழக்கறிஞர்மீது புகார் கொடுக்கலாமா. யாரிடம் செல்வது எங்களுக்கு உதவுங்கள் ஐயா எப்படி செய்வதென்றே புரியவில்லை. எங்கள் நெம்பர் 9841223672
சார் நா ராமநாதபுரம் மாவட்டம் ல இருந்து பேசுறேன் சார் ....எங்க ஊருல மது பாட்டில்கள் block la வச்சு விக்கிராங்க சார் ....மது விலக்கு போலீஸ் வந்தாங்க ந அவங்க கிட்ட 2000 ரூபாய் வாங்கிட்டு போயிராங்க ....இதை நா மேல் அதிகாரி கிட்ட தெரிவித்தால் எனக்கு எதுவும் problem வரும் மா சார் ...Pls sirr answer pala🙏🙏🙏🙏🙏🙏
சார் எனக்கு வயது 25 இப்பொழுது. எனக்கு 12 வயது இருக்கும் அப்பொழுது என் அம்மா எங்கள் வீட்டு ஆப்போசிட்டில் இருக்கும் நிலத்தை பகுதி கோவிலுக்கும் பகுதி இன்னொருவருக்கும் விற்றார். இப்பொழுது அந்நிலத்தை நான் திரும்ப பெற முடியுமா..? அதுமட்டுமின்றி கோவிலுக்கு கொடுத்ததை இனமாகவும் கொடுத்தார் இன்னொருவருக்கு கொடுத்ததை மட்டும் நான் வாங்க முடியுமா.?
ஐயா நீங்கள் செல்லும் போதும் நல்லதான் இருக்கு ஆனால் இங்கு அப்படி இல்லை ஐயா போலீஸ்க்கு எந்த சட்டம் தெரியும் ஆனால் அவர்கள் மக்களை மிரட்டி எழுதி வாங்கும் போதும் மக்களின் நிலமை வருத்தம் மட்டுமே மக்களின் பயம் மறவேண்டும் என்றால் போலீஸ்க்கு சரியான தண்டனை வரவேண்டும் வருத்ததுடன் மக்களின் ஒருவன்
எத்தனை மேலதிகாரிகளிடம் சென்றாலும் அங்கும் ஆள் பிடித ரம் மற்றும் பணம் மட்டுமே பேசும். மேலதிகாரிகளும் நியாயத்தைம் பேசுவதில்லை. அவர்கள் பேச நினைத்தாலும் அவர்களை பணம் பேச விடுவதில்லை. அனுபவம் கண்ட உண்மை.
Same for me..I agree
Same for me as well.Not one or two almost all
சமாதானம் பன்ன வெச்சு. பிறகு பணம் கேக்குராங்க. ஏன்
100% true
Police support department only
அய்யா எனக்கு வயசு 60 இந்தியாவில் உன்மையைய் எந்த காவலனும் பார்க்கமாட்டான்
உண்மையான நிரபராதிக்கு
உண்மையான நீதி கிடைப்பதில்லை....? ?
💯
100
மேல் அதிகாரி கீழ் அதிகாரி எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்
100%true
Correct
தயவு செய்து நீதிமன்றத்திற்கு லாங்கன்னு மட்டும் சொல்லாதீங்க ! பாவம் பாதிக்கப்பட்ட மக்கள்! !!!!😢😢😢😢😢😢😢
Colectior varaium poyum nadavadikai etukala oruthalai pachamagave nadanthu kolkirargal
நன்றி சார் புரியாத இருந்த எங்களுக்கு சரியான விளக்கம் கொடுத்ததெற்கு நன்றி சார் இன்னும் நெறைய விசியங்களை சொல்லுங்க சார்
ஐயா நீங்கள் செல்லும் போதும் நல்லதான் இருக்கு ஆனால் இங்கு அப்படி இல்லை ஐயா போலீஸ்க்கு எந்த சட்டம் தெரியும் ஆனால் அவர்கள் மக்களை மிரட்டி எழுதி வாங்கும் போதும் மக்களின் நிலமை வருத்தம் மட்டுமே மக்களின் பயம் மறவேண்டும் என்றால் போலீஸ்க்கு சரியான தண்டனை வரவேண்டும் வருத்ததுடன் மக்களின் ஒருவன்
Thank-you for spreading the awareness sir. I really appreciate and it's giving us hope as a public.
Mel athikariyei paarkka mudiyavillai paarkka anumathi kudukkavillai yenil Enna seiya vendum iya.
காவல் துறை அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை என்றால் என்ன தண்டனை ஐயா
மிக்க நன்றி சார்
நீங்கள் எல்லாம் தெய்வம் அண்ணா
Well Explanation 👌👍
Nice sir ladies சாதகமாக வே இருக்கு தீர்ப்பு இதர்க்கு ஏதேனும் தீர்வு இருக்கிறதாக சார்
தேவைப்படும் தகவல் தந்தமைக்கு நன்றி சார்.
நீங்கள் சொல்லும் அந்த உயர் அதிகாரிகள் ஒரு காலத்தில் காவல் நிலைய ஆய்வாளர் கல்தானே எப்படி நாயம் கிடைக்கும?
கோவை செய்வதற்காக காவல் நிலைய அதிகாரிகள் மேலதிகாரிக்கு பொய்யான தவறான அறிக்கையை அனுப்பி புகாரை செய்து விடுகிறார்கள் அதில் உண்மையான புகார் செத்து விடுகின்றது காவல் நிலைய ஆய்வாளர் அறிக்கையை ஏற்று கொள்கின்றார்கள் காவல்நிலையத்தில் நீதி கிடைக்கவில்லை என்றுதான் மேலதிகாரிக்கு புகார் கொடுக்கின்றோம் எந்த காலத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை அங்கேயே அந்த மனுவை மேல் அதிகாரிகள் அனுப்புகிறார்கள் அவர்கள் அவர்களுக்கு தகுந்தார் போல பொய்யான அறிக்கையை அனுப்புகிறார்கள் இதில் நானும் பாதிக்கப்பட்டுள்ளேன் ஆதாரபூர்வமாக புகார் கொடுத்தாலும் காவல் நிலைய ஆய்வாளர் மேலே உள்ளது
Sir ella police station layum panam erupavanuku mattum than police vala seiyum police eppoma nambathinga
How to send complaint by online line sir. Kindly give us website details
Sir police block mail pandranga enna case podalam
நான் கண்டவரை ஒரு சில காவல் அதிகாரிகள் மட்டுமே நல்லவர்களாக இருக்கிறார்கள்.
நான் கட்டியுள்ள வீட்டின் அடித்தளத்தை இடித்து அருகில் உள்ள நபர் வீடுகட்டுகிறார் என்ன செய்வது
நியாயம்கிடைக்கலஅவங்ககோர்ட்டுக்குபோங்கஎன்றுசொல்லாறாங்கவக்கில்வைத்துவாதாடபணம்இல்லைஎங்களைமனஉலைச்சலுக்குஆள்ஆக்கிவிட்டது
Good evening sir court case bending la eruikkumpothu opposite take position
Sir enga ponaalum thirumba local stationla thna pokuthu avanga oposite avangata kasu vaangkittu nayama pesa maatrangalea sir police stationla iruka yalla police karargalum nallavargal illa aiyaa 🙏
நன்றி சார்
best work
கண்காணிப்பாளரே ஒரு பட்சத்தில் செயல் பட்டால் 🤣.
ஒரு ஊரில் பஞ்சாயத்து நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் sir
ஐயா வணக்கம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் மனுதாரருக்கு தகவல் ஆணையத்தின் சரியான தீர்வு கிடைக்கவில்லை என்றால் மனுதாரர் எந்த நீதிமன்றத்தை அணுக வேண்டும். மற்றும் ஒரு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய வேண்டுமென்றால் எவ்வாறு மனுத்தாக்கல் செய்ய வேண்டும். இதற்கு ஏதேனும் புத்தகம் உள்ளதா?
விவரம் தெரிவிக்கும் படி தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி ஐயா.
pola keratin kattapanjathu podravngla yanna pannalam
Sri l like you youer family vazhga valamudan Rs iyer gree god bliss you
சார்
பட்டா நிலத்தில் நிலவியல் பாதை செல்கிறது. அந்த பாதையில் பாதையின் பின் வீட்டில் உள்ளவர் பாதையை அடைத்து gate போட்டு, fencing ம் போட்டுள்ளார் அதை கேட்டதற்கு போலீஸ் அழைத்து வந்து மிரட்டுகிறார் fencing சிறுது எங்கள் வாசலை அடைக்காமல் தள்ளிவைத்ததற்கு மிரட்டுகிறார் நாங்கள் என்ன செய்ய வேண்டும்?
Neenga ippo video podrathu illaya sir 🙏🙏🙏🙏
Please video podunga 🙏🙏🙏🙏
நன்றி நன்றி நன்றி சார்
ஐயா நீங்கள் சொல்வது போல நான் மேலதிகாரி இடத்தில் புகார் கொடுத்து அடுத்து தாம்பரம் ஆணையர் அலுவலகத்தில் 12ஆம் தேதி ஜனவரி மாதத்தில் புகார் அளித்து அதை பல்லாவரம் ஏசி ஆபீஸில் உங்களை கூப்பிடுவார்கள் என்று சொல்லி இன்னும் இரண்டு நாள் போனால் ஒரு மாதம் ஆகின்றது இதுவரையில் எந்தவிதமான தகவலும் இல்லை இதற்கு மேல் நான் எங்கு போய் என் குறையை முறையிட புகார் மனு அளிப்பதுதாங்கள் பேசுவதற்காக வேண்டுமானால் அழகாக இருக்கலாம் ஆனால் பல்லாவரம் காவல் நிலையத்தில் சொல்கின்றார்கள் எங்கு பெட்டிஷன் கொடுத்தாலும் நாங்கள் எழுதுவதுதான் சட்டம் என்கின்றார்கள் அதை அப்படியே நாங்கள் மேலிடத்தில் புகார் அளித்தாலும் இவர் கூறுவது அனைத்தும் பொய் என்று என்கின்றார்கள் ஆதாரத்தை அளித்தாலும் அதை கண்டு கொள்வதே இல்லை மேலதிகாரிகள் காவல்துறையில் காவல்துறையினர் மீது ஆதாரத்தோடு புகார் அளித்தாலும் ஒன்றும் நடக்காது இதற்கென்று நேரத்தை வீணடிப்பதை விட அமைதியாக இருப்பதே மேல்
என் நண்பன் எந்த தவரும் செய்யவில்லை...ஒருவர் தன் வீட்டில் திருடுபோனதுக்கு அவன் தான் காரனம் என கூருகிறான்....எவ்வாரு complaint தருவது..?????
நான் ஒரு வீடு கட்டுவதற்கு ஒரு கொத்தனாருக்கு கூலியாக பணம் குடுத்தேன் பணம் வாங்கும் போது என் நோட்டில் கையெழுத்து போடாமல் பணம் வாங்கினார் நான் அவர் நோட்டில் கையெழுத்து போட்டேன் போலீஸ் ஸ்டேஷனில் காட்டிய போது நான் 2 டைம் குடுத்த பணத்தை அவர் வரவு வைக்காமல் இருப்பது போல் ஓரு நோட்டை குடுத்தார் அந்த நோட்டில் நான் கையெழுத்து போட்டது மாதிரி ஒரு நோட்டை காட்டினார் விசாரணையில் பணம் வாங்கியதாக ஒப்புக்கொண்டார் போலீஸ் ஸ்டேஷனில் அப்போது எழுதி வாங்க வில்லை ஆனால் இப்போது கோர்ட்டில் பணம் வாங்க வில்லை என்று சொல்கிறார் பணத்தை கொடுத்து ஏமாந்து இருக்கிறேன்
Thank you
காவல் துறையினர் மற்றும் புகார் அளித்தவரிடம சேர்ந்து பணம் வாங்கி கொண்டு ஒருத்தலை பட்சத்தில் கேஸை கையாலூவது எந்த விதத்தில் ஞாயம்
ஐயா நான் ஆலங்குடி காவல் துறையில் என் வீட்டில் வந்து எனது எதிர் தரப்பு வழக்கறிஞர் என் வீட்டில் வந்து என் வீட்டில் இருந்த பொருளை எடுத்துச் எடுத்துச் சென்று விட்டார் நான் அவரை தடுக்க முயலும் பொழுது நான் வழக்கறிஞர் என்று சொன்னார் காவல்துறையில் நான் நான் என் புகாரை கொடுக்கும் பொழுது காவல்துறை வழக்கறிஞருக்கே சாதகமாக பேசியது எனது பிறப்பு வழக்கறிஞர் என் வீட்டிற்கு வருவதற்கு சட்டத்தில் இடம் இருக்கிறதா
Aiya.. engal sondha idathin orathil kalani ulladhu.. adharku concrete road amathullanar.. aanal alandhu parthal andha road engal patta idathil varugiradhu.. adhai nangal satta padi eduthu kolla mudiuma
அய்யா வணக்கம்
நான் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை அடுத்து என்ன செய்ய வேண்டும் தயவு செய்து எனக்கு நீதி கிடைக்க வழி செய்ய எனக்கு உதவி செய்யுங்கள் நன்றி
I gave online complain sir. Now I check the online status it is disposed
ஐயா நில உட்சவரம்பு சட்டம் பற்றி கூறுங்கள்
Sir,
I am from Bangalore. I have lodged a cheating complaint in local police station U/s 420. After 2 years from the complaint date, charge sheet has been filed. In the mean time the accused have obtained anticipatory bail. Now what is the next course of action will be taken by Honorable court and in how much time. Pl. suggest. Thanks J. Kumar
semma guru ! நன்றி நன்றி நன்றி !
Sir enga vivasrya nelathak pakathile nerlagiri maram netu vivasayam bathikiyirek enapanalam
Plz how to clear helmet case any chance to clear that too much trouble to people's
Sir kpk yana. Varathasani kodomi poi complete kuthu yanketa poiles meradi vagananu yaluthi vagitaga na eppa yanna panarathu sir.
ஐயா நான் காவல் துறையில் புகார் அளித்துள்ளேன் இன்ஸ்பெக்டர் விசாரணை ஒருதலைபட்சமாக இருப்பதால் நான் மேலதிகாரியிடம் செல்லலாமா நான் செல்லும் போது அவர்கள் அதை அனுமதிப்பார்களா
ஐயா எங்கள் ஊரில். அரசாங்க பள்ளிக்கு சொந்தமான இடத்தில் ஓட்டல், பேக்கரி, மெடிகல், வீடு மற்றும் டெய்லர் கடை போன்று அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள், இதனை நடவடிக்கை எடுக்க முறையாக யார் யாரை, எப்படி அணுகி தீர்வு காண முடியும். தயவுசெய்து கூறுங்கள் ஐயா.
ஐயா வணக்கம். எங்க கிராமத்தில் ஒருவர்( போலியான cartificat) வைத்து அரசாங்கத்தில் வேலை வாங்கி உள்ளர். அவர் மீது எங்கு புகார் அளிப்பது என்ன செய்ய வேண்டும்...
Hi
I lost my laptop in train. I gave complaint in egmore railway police station, but in FIR they mentioned the property value as Rs. 1000 but laptop value is Rs. 60000.
Is that ok please advise
Super point sir...
சார் என் மீது என் மனது மனைவி மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார் அதற்கு விசாரணைக்கு மகளிர் காவல் நிலையத்தில் உள்ள காவல் உதவி ஆய்வாளர் என்னை தொடர்பு கொண்டு காவல் நிலையம் வருமாறு கூறினார் அதற்கு நான் ஒத்துழைத்து காவல் நிலையம் சென்றேன் ஒருதலைப்பட்சமாக விசாரணை இருந்தது உடனே மறுநாள் சாயங்காலம் நான்கு மணிக்கு வந்து காவல் நிலையத்தில் காவல் நிலையத்தை சுற்றியுள்ள புல் மற்றும் செடிகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று என்னிடம் வற்புறுத்தினார் நான் செல்ல மறுக்கிறேன் இதனால் எனக்கு ஏதேனும் பிரச்சனை வருமா
பணத்தைவாங்கிநீதிசாகபடுகிறது
Police Chargit file pannalena yenna Pannuradhu
Sir police or cyber crime rendum avanga kita oru evidence irundha adha vechu offence panavangala just through a phn call panni enquiry panamudiyuma?station ku vara solra right iruka?then csr copy ah phn la anupa right iruka police ku?apd 1st anupalama?crime in the sense u can keep a theft as an example and clr my doubts sir
Fir opposite party mela poda sonna podamattanranga.. Ethu enna pannalum.. Sir
Super sir
அரசு நேரடி கோமுதல் நிலையத்தில் நெல் கொள்முதல் காக லஞ்சம் மாக 1kg 2 ரூபாய் வசுள் செய்தனர் 1ரு 40kg முடைகு 80 வசூல் செதனர் தர முடியாது கூலி தொகை அரசு 3 ரூபாய் தான் தருகிறது என்று எனது மனசாட்சி அடிப்படையில் 1 முட்டை ku ரூபாய் 20 குளிதொகை மட்டும் நான் கொள்முதல் செய்த நெல்லை 25000 கொடுத்தேன், மெளுளும் 1 மாதம் கழித்து என்மீது நெல் உளர்தியதிற்கு பணம் தரவில்லை என்று பொய் புகாரின் பேரில் அழைத்து காவல் நிலையத்தில் அமர வைத்து பணம் கட்டிவிட்டு போ இல்லை என்றால் ஜெயிலுக்கு போவை என்று மிரட்டி 1லட்சம் கேட்டு பேரம் பேசி 30000 ரூபாய் cheaqe வாங்கி எதிரிகளிடம் கொடுத்தார் si மேலும் நான் கண்காணிப்பாளர், IG, DIG, எலோருகும் பதிவு தபால் மூலமாக இந்த புகார் முழுமையாக தெரிவித்தேன் ஆனால் 2 முறை அலைபேசியில் மட்டும் dsp விசாரித்து இன்று வறை எந்த பதிலும் வர வில்லை,
மேலும் எனது விட்டிற்கு அருகில் உள்ள சிவன் கோவில் மட்டிற்கு காலில் அம்மை நோய் பரவி கால் விகமடைந்து 10 நாட்களுக்கு பின் புன் ஆகிவிட்டது, அந்து முழுமையான நோய் தான் நான் அடித்தேன் என்று கோவில் பூசாரி என் மீது காவல் நிலையத்தில் புகார் வந்திருக்கிறது என்று என் விட்டிற்கு வந்து அழைத்து விட்டு சென்றார் மேலும் நான் காவல் நிலையம் சென்றேன் அங்கு மறை முகமாக மேரடும் தொனியில் fir பொட்ட உன் வாழ்க்கை பழகிவிடும் என்றார் , நீங்கள் மருத்துவரை வைத்து விசாரிக்க சொல்லி எழிதி கொடுத்தேன் அதற்கு writer எங்களுக்கு விசாரிக்க தெரியும் என்று கூறி 3 மணி நேரம் நிற்கவைத்து எதிர் தரப்பு பூசாரி வரவில்லை ஆனால் அவர் வந்து போய்விட்டார் நீங்கள் எங்கு போய் இருந்த என்று சொல்லி அனுப்பிவிட்டார் நாங்கள் விசாரித்து அழைக்கிறோம் என்று கூறினார்.... என்னை வழக்கில் சிக வைக்கா இது நடக்கிறதா என்று தெரியவில்லை சட்ட ஆலோசனை தேவை அண்ணா....🙏
எங்களை எங்கள் மேல் அதிகாரி விட்டு கொடுக்க மாட்டார் நீங்கள் புகார் அளித்தாலும் என்றார் writer.
I live apart from home town. If any problem arise for my parents. How can i give complaint from my work place
நான் இலங்கை எனது பெயர் றாபீ எனது விவகாரத்து வாழக்கு நான் என் பிள்ளைகளைக்கு காசு கட்டி வர இன்னும் என் பிள்ளைகளை காட்டமாட்டார்கள் பிள்ளைகளை பார்க்க சென்றால் எனது,மனைவி குடும்பம் எனக்கு அடிக்கவரங்கள் எனக்கு அனுமதி இல்லையா என் பிள்ளையை பார்க்க
Lawyer are telling to go to court who will pay the fees to lawyer. How long it will take. Most cases the court takes so many year. The lawyer fees is not 100 or 1000. If court is good in india why most accused are roaming outside
நடவடிக்கை எடுக்கலங்குறதுக்காக அவங்க மேல நடவடிக்கை எடுக்க முடியுமா?
இடத்திற்கு தரை வரி ரசிது இருக்கு , வீடு கட்டி வீட்டு வரி ரசிது எப்படி வாங்குவது ?
Super sir....
நீங்க சொல்வது எல்லாம் கேட்க நன்றாக உள்ளது. ஆனால் ஒரு சாதாரண குடிமகனுக்கு.......
😅😅😅😅
Sir, ஒரு கொலை வழக்கில், விசாரணை முடிந்த பிறகு, இரண்டு வருடத்திற்குப் பிறகு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தலாம?.
100/unmai
Manitha urimai aanayathai thodarbu kolvathu or puhar alippathu epdi
இப்பொழுது
தலைவரே மொத்தமே குற்றவியல் நடைமுறைச்சட்டத்தில்(crpc) 484 பிரிவுகள் தான் உள்ளது,நீங்கள் பிரிவு 486 என்று சொல்கிறீர்கள்,உயர்நீதிமன்றத்தின் உள்ளார்ந்த அதிகாரம் பிரிவு 482, நீங்கள் கூறுவது தவறு
இவன்
Ak law firms
மதுரை
வக்கில் சார் இது உண்மையா? உங்கள் பதில் என்ன என்று அறிய ஆவல்.
@@பெருமாள்சாமி ஆம்
ஆமாம் உண்மை
சார். ஒரு தகவல் வேண்டும்
என்னவென்றால் நான் மூன்று மாத கைக்குழந்தையாக இருக்கும்போது என் அப்பா இறந்தார். எங்களை என் அம்மா வளர்த்தார். எனக்கு 12 வயது இருக்கும் அப்பொழுது எங்கள் வீட்டு ஆப்போசிட்டில் இருக்கும் நிலத்தை பகுதி கோவிலுக்கு சாதனமாகவும் பகுதி இன்னொருவருக்கு விற்றார் இப்போது எனக்கு 25 வயது நான் மீண்டும் அந்த நிலத்தை திரும்ப பெற முடியுமா..?
அதுமட்டுமின்றி அந்நிலத்தை விற்க பட்டாவில் கையெழுத்து போடவில்லை ஒரு வெள்ள பேப்பரில் எழுதி கையெழுத்து போட்டார்...
511????
👌👌👌👌👌👌👌👌👌👌
386 பிரிவு
Sir 20Rs non register blank deed la En wife kitta avarudaya sontha annan signature vangierukar athu prachinai varuma? Antha deed eppadi cancel seyurathu?
No sir no no
நானும் என் மனைவியும் பிரிந்து 2 ஆண்டுகளுக்கு மேல் ஆன பிறகு,
என் மீது பொய்யான வரதட்சனை புகாரை அளித்துள்ளார்.
ஒரு புகாருக்கு எவ்வளவு காலத்திற்குள் புகார் அளித்தல் வேண்டும்?
ஐயா 2003ம் வருடத்தில் காஞ்சிபுரத்தில் லாரி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார் அவருக்கு மனைவி மற்றும் ஒரு வயதில் ஒரு மகனும் இருந்தனர். பின்பு இந்த விபத்தை ஒரு வழக்கறிஞர் வழக்குக்கு எடுத்துக் கொண்டு 9 மாதம் கழித்து சமரசப் பேச்சின் மூலம் 280000ரூ வாங்கி கொடுத்து அதில் வழக்கறிஞர் ரூ70000 எடுத்துக் கொண்டு, ரூ80000 உயிரிழந்தரின் மகனுக்கு பிக்ஸட் டெபாஸிட் போட்டுவிட்டு மீதமுள்ள. 130000 ரூபாயை உயிரிழந்தவரின் மனைவிக்கு கொடுத்துள்ளார்.
தற்போது பையனுக்கு 18 வயது முடிந்துவிட்டது. பிக்ஸட் டெபாஸிட் செய்த விபரம் அனைத்தும் வழக்கறிஞரே வைத்துக்கொண்டுள்ளார். இப்போது அந்த டெபாஸிட் பணம் எவ்வளவு வந்துள்ளது என்று அந்த வழக்கறிஞரரிடம் கேட்டால் 113000ரூ தான் வந்திருக்கிறது என்று சொல்கிறார். அதுவும் 1லட்சத்திற்கு 20000 வழக்கறிஞருக்கு கமிஷன் தர வேண்டுமாம். இதை நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள்,
இப்படி ஏமாற்றுகிறார்களே, மேற் கொண்டு நாங்கள் என்ன செய்வது..
அந் வழக்கறிஞர்மீது புகார் கொடுக்கலாமா. யாரிடம் செல்வது எங்களுக்கு உதவுங்கள் ஐயா எப்படி செய்வதென்றே புரியவில்லை. எங்கள் நெம்பர் 9841223672
சார் நா ராமநாதபுரம் மாவட்டம் ல இருந்து பேசுறேன் சார் ....எங்க ஊருல மது பாட்டில்கள் block la வச்சு விக்கிராங்க சார் ....மது விலக்கு போலீஸ் வந்தாங்க ந அவங்க கிட்ட 2000 ரூபாய் வாங்கிட்டு போயிராங்க ....இதை நா மேல் அதிகாரி கிட்ட தெரிவித்தால் எனக்கு எதுவும் problem வரும் மா சார் ...Pls sirr answer pala🙏🙏🙏🙏🙏🙏
Sir onnu theriyuma ithu Oru jananayaga naadu ... athigarinu sollakutathu officer alla aluvalarnutha sollanu sir I was right 😎
சார் எனக்கு வயது 25 இப்பொழுது. எனக்கு 12 வயது இருக்கும் அப்பொழுது என் அம்மா எங்கள் வீட்டு ஆப்போசிட்டில் இருக்கும் நிலத்தை பகுதி கோவிலுக்கும் பகுதி இன்னொருவருக்கும் விற்றார். இப்பொழுது அந்நிலத்தை நான் திரும்ப பெற முடியுமா..?
அதுமட்டுமின்றி கோவிலுக்கு கொடுத்ததை இனமாகவும் கொடுத்தார் இன்னொருவருக்கு கொடுத்ததை மட்டும் நான் வாங்க முடியுமா.?
முடியாது
@@pandianp5977 எதனால வாங்க முடியாது கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள்
@@gmanikandan9092 இன்னோருவருக்கு உங்க அம்மா கிரயம் கொடுத்தாரா... இல்ல.. தானமாக கொடுத்தாரா
@@pandianp5977 தானமாக கொடுக்கல ஒரு வெள்ளை பேப்பரில் எழுதி கொடுத்தாங்க
@@gmanikandan9092 நம்பிக்கையின் அடிப்படையில் நியாமாக உங்கள் அம்மா கொடுத்துவிட்டார். அதை இப்பொழுது கேட்பது சரியா?
Ayya police ellam poi