நான் நீண்ட காலமாக உங்கள் வீடியோக்களைப் பார்க்கிறேன் ... விழிப்புணர்வைப் பரப்புவதற்கும் மாற்றத்தைக் கொண்டுவருவதற்கும் நீங்கள் சிரமப்படுவதை என்னால் காண முடிகிறது. நீங்கள் ஒரு அரிய நல்ல மனிதர். விழிப்புணர்வை பரப்புவோம், நீங்கள் சொல்வது போல் நல்ல மாற்றத்தை கொண்டு வருவோம்
உங்க மென kedal தமிழனுக்கு உதவும் என்பதில் சந்தேகமில்லை... ஆனால் பொழுது போக்குகளில் நேரத்தை வீணாக்குபவனுக்கு புதிய புரட்சியை உருவாக்க முடியாது.. ஆனா.... உங்க focus அ நிறுத்த வேண்டாம்.. வாழ முடியாத நிலையில் உங்க தகவல் உதவும்.. வாழ்க உங்க பணி... கபிலர் cbe
வெகு நாள் நான் தேடி கொண்டிருந்த பதிவு.... நான் இப்பொழுது வெளிநாட்டில் வேலை செய்கிறேன்.... நான் ஊருக்கு வந்த பிறகு இந்த சட்டத்தின் கீழ் இது வரை செய்த தாக பொய் சொன்ன அனைத்து தகவலையும் திரட்டி மக்களுக்கு விழிப்புணர்பு ஏற்படுத்தி..... கோயம்புத்தூர் ஓடந்த்துரை கிராமத்தை போல என் கிராமத்தையும் மாற்றுவேன்......
நன்றி விக்கி அண்ணா.... இந்த பதிவை பார்த்துவிட்டு RTI online மூலமாக கடந்த 30-07-2019 அன்று வெளி நாட்டில் இருந்து விண்ணப்பித்தேன்... இன்று 09-08-2019 காலை எனக்கு(சற்று முன்) RTI இடம் இருந்து எனக்கு பதில் online ல அனுப்பி வைக்கபட்டது... அதன் நகலின் link ல் கொடுத்து உள்ளேன் தேவைபடுபவர்கள் பாருங்கள் drive.google.com/file/d/1T0DvzZbkdHf9b_q7QAbKYgspPw2uFFyD/view?usp=drivesdk
இது மிகவும் அவசியமான பதிவு நண்பா இதை நான் எப்படி செய்வது,இப்போ நம்ம கிராமத்தில் என்ன என்ன நலத்திட்டங்கள் கொண்டுவந்திருக்கிறார்கள் என்றும்,எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள் என்றும் தெரிந்து கொள்ள முடியுமா? மேலும் RTI எப்படி அனுப்புவது என்று சொல்லுங்கள் நண்பா.எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்,குறிப்பிட்ட வயது ஏதாவது இருக்கிறதா?அதையும் சொல்லுங்கள்.
அண்ணா, மிகவும் முக்கியமான மற்றும் பயனுள்ள தகவல். எனக்குத் தேவையான தகவலை யாருக்கு அனுப்ப வேண்டும், எந்த அதிகாரி, எந்த பிரிவுக்கு அனுப்ப வேண்டும் போன்ற விவரங்களை நான் எப்படி சரியாக தெரிந்து கொள்வது?
தமிழ் நன்றாகத் தெரிந்திருந்தால், மலையாளம் தூய தமிழ் என்பது தெரியும். அதற்கான எழுத்து வடிவம்தான் சான்ஸ்கிரிட்டை அதிகம் ஏற்றுக்கொண்டுள்ளதே தவிர வழக்கு மொழியில் தூய தமிழே அதிகம்.
Basically cheras are tamilans but during ariyas came to the they translated Tamil into Sanskrit and vice versa.then majority people adopted Sanskrit mingled Tamil language
Cherargal malaigal athigam iruntha paguthigalil vasithargal.so avargal Nadu malainadu ena azhaikappattu avargal pesum mozhi Malayalam agiyathu.etharku athigapatcha karanam aariyargal south India ku vanthathu than
வணக்கம் நண்பா! தங்களுடைய இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தயவு செய்து எனக்கு ஒரு விளக்கம் தாருங்கள். நான் ஒரு கிராமத்தில் வசிக்கிறேன். என்னுடைய கிராமத்தின் கடந்த 5 ஆண்டுகளாக என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன , ? அதற்கு எவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டது?. அதில் எத்தனை திட்டங்கள் முடிவடைந்துள்ளது? நிலுவையில் உள்ள திட்டங்கள் எத்தனை? அவைகள் எவை எவை? எங்கள் கிராமத்திற்கு கடந்த 5 ஆண்டுகாலத்தில் பொதுவாக ஒதுக்கப்பட்ட தொகை எவ்வளவு? போன்ற தகவல்களை அறிய விரும்புகிறேன். இந்த தகவலை பெற எந்த முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்பதை எனக்கு கூறுங்கள்! மேலும், இப்படிப்பட்ட ஒரு தகவலை நான் கேட்க்கும் பொழுது, எனக்கு எதேனும் ஆபத்துக்கள் வருமா?? என்பதையும் தெளிவு செய்ய கேட்டுக்கொள்கிறேன்! நன்றி.
Why this whole process cannot be done in online itself? Easy ah erukumey?,🤔 Bcz nowadays people always are too lazy right even me too.. athuku thaguntha maathri ithellam maari eruntha better ah erukum.. bcz ithellam romba mukkiyamana vishyam bro..keep it up👏👏👏👏
என்னுடைய மிக பெரிய கேள்வி விடை கூறி விட்டீர்கள் நன்றி இந்த பதிவிற்கு.........மேலும் ஒரு குழப்பம் நேரடியாக சென்று மனுவை கொடுக்கலாம.........வட்டார அலுவலகங்களிலும் RTI office செயல் படுமா......
தமிழ் பொக்கிஷத்துக்கு நன்றி. எங்கள் வீட்டில் கடந்த 4 ஆண்டு காலம் metro குடிநீர் வருவதில்லை... நாங்கள் metro குடிநீர் வரி தவறாமல் கட்டி வருகிறோம். பல முறை புகார் கொடுத்தும் ஓரு நடவடிக்கை இல்லை. மேலும் லஞ்சம் கேட்கிறார்கள். இந்த RTI மூலம் எதுவும் பயன் உள்ளதா விளக்கவும்......
Thank you so much anna ❤❤ ipo neenga solra topics lam government exam kku prepare panravangalukkalam useful ah irukum 👌👌👍👍❤
Fact
Ya really!
stupid Common man thank you
Madhu Mitha thank you
Bro Augusta westland scam pathi sollunga
நான் நீண்ட காலமாக உங்கள் வீடியோக்களைப் பார்க்கிறேன் ... விழிப்புணர்வைப் பரப்புவதற்கும் மாற்றத்தைக் கொண்டுவருவதற்கும் நீங்கள் சிரமப்படுவதை என்னால் காண முடிகிறது. நீங்கள் ஒரு அரிய நல்ல மனிதர். விழிப்புணர்வை பரப்புவோம், நீங்கள் சொல்வது போல் நல்ல மாற்றத்தை கொண்டு வருவோம்
உங்க மென kedal தமிழனுக்கு உதவும் என்பதில் சந்தேகமில்லை... ஆனால் பொழுது போக்குகளில் நேரத்தை வீணாக்குபவனுக்கு புதிய புரட்சியை உருவாக்க முடியாது.. ஆனா.... உங்க focus அ நிறுத்த வேண்டாம்.. வாழ முடியாத நிலையில் உங்க தகவல் உதவும்.. வாழ்க உங்க பணி... கபிலர் cbe
இது போன்ற தகவல்களை அனைவருக்கும் தெரியப் படுத்துவது நான் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறேன் உங்கள் மீது பெருமிதம் கொள்கிறேன்
ரொம்ப நாளா யாவரும் அறிந்ததே ஆனால் ஏன் எப்படி அனுகுவது என்பதே பெரும்பாலான மக்கள் அறியாததே. விளக்கங்கள் அருமை . தொடரட்டும் உங்களின் பங்களிப்பு.
நன்றி ஐயா
உங்கள் தகவலுக்கு
M.S. பாலகிருஷ்ணன்
சென்னை
வெகு நாள் நான் தேடி கொண்டிருந்த பதிவு.... நான் இப்பொழுது வெளிநாட்டில் வேலை செய்கிறேன்.... நான் ஊருக்கு வந்த பிறகு இந்த சட்டத்தின் கீழ் இது வரை செய்த தாக பொய் சொன்ன அனைத்து தகவலையும் திரட்டி மக்களுக்கு விழிப்புணர்பு ஏற்படுத்தி.....
கோயம்புத்தூர் ஓடந்த்துரை கிராமத்தை போல என் கிராமத்தையும் மாற்றுவேன்......
நன்றி விக்கி அண்ணா.... இந்த பதிவை பார்த்துவிட்டு RTI online மூலமாக கடந்த 30-07-2019 அன்று வெளி நாட்டில் இருந்து விண்ணப்பித்தேன்... இன்று 09-08-2019 காலை எனக்கு(சற்று முன்) RTI இடம் இருந்து எனக்கு பதில் online ல அனுப்பி வைக்கபட்டது...
அதன் நகலின் link ல் கொடுத்து உள்ளேன் தேவைபடுபவர்கள் பாருங்கள்
drive.google.com/file/d/1T0DvzZbkdHf9b_q7QAbKYgspPw2uFFyD/view?usp=drivesdk
தகவல் அறியும் உரிமை சட்டம் உன்மையில் சொல்ல போனால் கேள்வி பதில்கள் மறுக்கப்படுகிறது
சரியான முறையில் பதில் வராது
நன்றி நண்பா விக்கி, இது போன்ற பதிவுகள் மூலம் உங்கள் தனிதுவம் தெரிகிறது👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
அருமை அண்ணா வாழ்த்துகள்
நல்ல பதிவு வாழ்க வளமுடன்
மிகவும் நன்றிகள் ஜய்யா
Thanks a lot Vikki for quick response
மிகவும் சிறப்பு நண்பா
வணக்கம் நன்பா இனி இதற்கெல்லாம் வேலையேஇருக்காது நிதிஅயோக்கு மூலம் அனைத்தும் தனியார் மயமாகும் நன்றி தகவலுக்கு பாராட்டுக்கள்
இது மிகவும் அவசியமான பதிவு நண்பா இதை நான் எப்படி செய்வது,இப்போ நம்ம கிராமத்தில் என்ன என்ன நலத்திட்டங்கள் கொண்டுவந்திருக்கிறார்கள் என்றும்,எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள் என்றும் தெரிந்து கொள்ள முடியுமா? மேலும் RTI எப்படி அனுப்புவது என்று சொல்லுங்கள் நண்பா.எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்,குறிப்பிட்ட வயது ஏதாவது இருக்கிறதா?அதையும் சொல்லுங்கள்.
நன்றி
🙏🙏🙏நன்றி..நன்றி...
ராஜசபா உறுப்பினர் பணிகள் மற்றும் அவர்களின் கடமைகள் , அவர்களின் சம்பளம் பற்றிய காணொளி பதிவிடுங்கள்
Industrial act 1948 rule padi 18(2) case potu namma work pannadhuku salary vaangekalam brother
Thanks very useful information
அருமையா சொல்லிட்டீங்க brother
Vicky Anna, erkanave sonamari interesting and informative videos👍🏼💪🏽 keep going!!
😊😊
world politics
hit like 👇👇👇👇👇👇👇
நன்றி பயனுள்ள தகவல்...
Valthukal bro....varalatru sarithiram pondra oru miga payan ula kanoli.mika yelimai mattrum thelivu.anaithu nanbarkaluku sendradiyum ungal mozhli ucharipu.ithai neengal thodara vendum .menmelum valara vendum.
Arumaiyana pathivu nantri
பயனுள்ள தகவல்கள் தோழர் 💐 நன்றி 🙏🙏🙏
மிகவும் பயனுள்ள தகவல் நண்பா...
கிராம சபை, தகவல் அறியும் உரிமைச் சட்டம் அருமையான முயற்சி பாராட்டுக்கள் சகோ...
Very useful super anna
Wow super sir...U give us lot of informations...
Aiyya romba nandri aiyya thavagal atrium satamum tamil pokkishamum super post . Valarga umadhu thondru
Romba naalaa ketu2 iruntean bro. Apram vit2tean.
Danyavad.
Brother seriously I got clean information about the topic...
தகவல் பெறும் உரிமைச்சட்டம்2005
இதன் விளக்கம் அருமை....சார்
---------------நன்றி------------
நன்றி சகோ
Anna labour law pathi pesunga like hours of working... Very useful for employees.
Very good information... Weldon..Anna..😍😍😍😍☺
Thank you
உள்ளூர் பற்றிய தகவலை அறிந்து கொள்ள யாருக்கு கடிதம் எழுத வேண்டும்
ஊராட்சி மன்றத்திற்கா .. அல்லது எதற்கு
Thanks bro
Thanx for Tamil pokkisham
அண்ணா, மிகவும் முக்கியமான மற்றும் பயனுள்ள தகவல். எனக்குத் தேவையான தகவலை யாருக்கு அனுப்ப வேண்டும், எந்த அதிகாரி, எந்த பிரிவுக்கு அனுப்ப வேண்டும் போன்ற விவரங்களை நான் எப்படி சரியாக தெரிந்து கொள்வது?
Super📡📡📡📡💐💐💐
அருமை
Tq so much
Thanks
அருமை..
அண்ணா கேரளா சேரர்களின் மலையாள மொழி வரலாறு பற்றி பதிவு செய்யுங்கள்
தமிழ் நன்றாகத் தெரிந்திருந்தால், மலையாளம் தூய தமிழ் என்பது தெரியும். அதற்கான எழுத்து வடிவம்தான் சான்ஸ்கிரிட்டை அதிகம் ஏற்றுக்கொண்டுள்ளதே தவிர வழக்கு மொழியில் தூய தமிழே அதிகம்.
Basically cheras are tamilans but during ariyas came to the they translated Tamil into Sanskrit and vice versa.then majority people adopted Sanskrit mingled Tamil language
Cherargal malaigal athigam iruntha paguthigalil vasithargal.so avargal Nadu malainadu ena azhaikappattu avargal pesum mozhi Malayalam agiyathu.etharku athigapatcha karanam aariyargal south India ku vanthathu than
உலக அரசியல் ல இருந்து கிராம அரசியல் நண்பா நீ கலைக்கு😍😍😍
Thanks for video
super.
Nice brother helping you video nice job
Wonderful bro...
அருமையான பதிவு
Super...
tq vicky
rompa sathosam vicky
Very useful ..tmrw. Im going to file rti ...timely video na ..
thank you so much anna
Bro talk about quality & comparison of state board, CBSE, ICSE, IB, Cambridge education.
Arumaiyana vilakkam thank you anna🙏👍
Very useful video Bro...😍😍😍
Nalla pathivu
Thanks a lot for your best information.
Super Vicky, eppovum Pola super.
Super
Naalaiku enakku quiz program .thanks for information bro
Nice
வணக்கம் நண்பா!
தங்களுடைய இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தயவு செய்து எனக்கு ஒரு விளக்கம் தாருங்கள்.
நான் ஒரு கிராமத்தில் வசிக்கிறேன். என்னுடைய கிராமத்தின் கடந்த 5 ஆண்டுகளாக என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன , ? அதற்கு எவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டது?. அதில் எத்தனை திட்டங்கள் முடிவடைந்துள்ளது? நிலுவையில் உள்ள திட்டங்கள் எத்தனை? அவைகள் எவை எவை? எங்கள் கிராமத்திற்கு கடந்த 5 ஆண்டுகாலத்தில் பொதுவாக ஒதுக்கப்பட்ட தொகை எவ்வளவு? போன்ற தகவல்களை அறிய விரும்புகிறேன். இந்த தகவலை பெற எந்த முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்பதை எனக்கு கூறுங்கள்!
மேலும், இப்படிப்பட்ட ஒரு தகவலை நான் கேட்க்கும் பொழுது, எனக்கு எதேனும் ஆபத்துக்கள் வருமா?? என்பதையும் தெளிவு செய்ய கேட்டுக்கொள்கிறேன்!
நன்றி.
super
super anna ithu mari niraya data sollunga therichikra
Semmma annna.....very benefit 😊
It's helped thanks a lot.
Super anna நன்றி
Nice na
Super ji
Super sr
Supper annan na nallaiku RTI apply pannura
Super bro
Super and informative video anna
Tk nanba.
#SaveNature
Articles pathiri konjam videos podunga mukiyama current issue ena articles padi punishment irruku weekly once try pannunga.my request Vicky
Have many doubts! Eduthukatukaga oru manu eluthi katiruntha nala irunthurukum bro. 👍
Very good information. Hates off for your job. Keep educate us. Thank you bro
Very clear. Useful. Thank you
Hai Vicky bro, Good job bro
அண்ணா சுதந்திர போராட்ட தியாகிகளின் பெண்ஷன் கிடைப்பதில் நிறைய சிரமம் இருக்கிறது அது தொடர்பான வீடியோ போடுங்கள்
nice bro
Refer warrent Bala book
Indian evidence act 1872
Thank u 🙏❤️❤️❤️❤️❤️
Spr Anna
Good video
Bro intha Mari video podunga TNPSC Prepare pandravangalukku useful ah irukkum
🙏🙏
Why this whole process cannot be done in online itself? Easy ah erukumey?,🤔 Bcz nowadays people always are too lazy right even me too.. athuku thaguntha maathri ithellam maari eruntha better ah erukum.. bcz ithellam romba mukkiyamana vishyam bro..keep it up👏👏👏👏
Bro marvelous .....bro......bro online la direct ah epapdi apply panrathu ...pls put one vedio
Anna super
என்னுடைய மிக பெரிய கேள்வி விடை கூறி விட்டீர்கள் நன்றி இந்த பதிவிற்கு.........மேலும் ஒரு குழப்பம் நேரடியாக சென்று மனுவை கொடுக்கலாம.........வட்டார அலுவலகங்களிலும் RTI office செயல் படுமா......
💛