என் மனைவி என் மீது வரதட்சணை புகார் போலியாக கொடுத்தார் அதை காரணம் காட்டி விவாகரத்து பெற முடியுமா ?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • என் மனைவி என் மீது வரதட்சணை புகார் போலியாக கொடுத்தார் அதை காரணம் காட்டி விவாகரத்து பெற முடியுமா ?
    ---
    Media Partner : Adada Creators
    Email : contact@adadacreatos.com
    Subscribe : bit.ly/2JcsKnq
    To Follow us on Facebook : bit.ly/2Pn4fDi

ความคิดเห็น • 78

  • @RAMESHS-hb2ue
    @RAMESHS-hb2ue ปีที่แล้ว +1

    Thank you sir

  • @user-mt4kc6zp5h
    @user-mt4kc6zp5h 4 ปีที่แล้ว +5

    பெண்கள் குடும்ப வன்முறை சட்டத்தை தவறாக பயன்டுத்தினால் அவர்கள் மீது என்ன வழக்கு பதிவு செய்ய முடியும்! தவறாக பயன்படுத்தினாலும் தண்டனை கிடையாதா?

    • @user-ii4xs5je8x
      @user-ii4xs5je8x 3 หลายเดือนก่อน

      ஒரு பெண் என்னதான் பொய் புகார் கூறினாலும் அவளுக்கு எந்த வகையான தண்டனையும் கிடையாது ஒரு மயிரும் கிடையாது ஒரு மயிரும் கிடையாது பாடு சட்டம் பெண்களுக்கு மட்டும் தான் எல்லாம் மத்தவங்கெல்லாம் மயிர புடுங்கினு போக வேண்டியதுதான்

    • @user-ii4xs5je8x
      @user-ii4xs5je8x 3 หลายเดือนก่อน

      ஒரு மயிரும் கிடையாது எல்லாம் பெண்களுக்குத்தான்

  • @ramachandrankannan1000
    @ramachandrankannan1000 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு..

  • @VintageBike80s
    @VintageBike80s 3 ปีที่แล้ว +1

    வணக்கம் சார் எனக்கு திருமணம் ஆகி 5 மாதம் வரை ஆகிவிட்டது பெண் விட்டார் சொன்ன சீர்வரிசை இல் ஒன்று கூட தற வில்லை
    ஆடி சீர் தீபாவளி சீர் ஒன்று கூட செய்ய வில்லை கோட்டலால் Not Response So Pls Any Idea

    • @rdkba351
      @rdkba351 3 ปีที่แล้ว

      same probem

  • @Black_cheeta_
    @Black_cheeta_ 4 ปีที่แล้ว +2

    பெயரில் உள்ளது தாத்தா இறந்த விட்டார். அதனை எங்கள் அப்பா பெயரில் மாற்ற என்ன செய்யவேண்டும்.

    • @nathaniyelballb1439
      @nathaniyelballb1439 2 ปีที่แล้ว

      வட்டாசியரிடம் வாரிசு சான்றிதல் பெற்று அதன் அடிபடையில் பெயர் மாற்ற முடியும்.

  • @user-gi3bb7dq4y
    @user-gi3bb7dq4y 4 ปีที่แล้ว +1

    வணக்கம் சார்,
    பண்ணை இடத்தில் 100வருடங்களுக்கும்(தாத்தா,அப்பா,நான்) மேலாக வசித்து வருகிறோம். பண்ணையாரின் பெயரில் பட்டா உள்ளது. பண்ணையார் இறந்து விட்டார். பண்ணையாருக்கு வாரிசும் இல்லை. 30குளி இடத்திற்கு பட்டா பெற என்ன செய்ய வேண்டும். தற்போது Estate controlல் இருப்பதாக தெரிகிறது.

  • @murugaperumal5629
    @murugaperumal5629 3 ปีที่แล้ว +3

    மனைவி கணவனுடன் சேர்த்து வாழ விருப்புகிறாள்,ஆனால் மனைவியின் அம்மா நீ கணவனுடன் வாழ போக கூடாது என்று மனைவியே கணவனுடன் வாழ அனுப்ப வில்லை என்றால் என்ன செய்வது

    • @shanmugapriya2752
      @shanmugapriya2752 2 ปีที่แล้ว +1

      கணவர் சேர்ந்து வாழ தயார் என்றல் தயவு செய்து அந்த பெண்ணை கணவருடன் செல்ல சொல்லுங்கள்,
      ஒரு வேளை கணவர் அல்லது கணவர் குடும்பத்தினர் பிரச்சனை என்றல்,
      இவர்கள் இருவரையும் தனியா மனம் விட்டு பேச சொல்லுங்கள்,
      வாழ்கை ஒரு முறை தான். தயவு செய்து அடுத்தவரின் பேச்சை கேட்க வேண்டாம். புரிந்தால் நல்லது. எல்லாம் நன்மைக்கே 🙏 ஓம் நம சிவாய

    • @azhagarsamy257
      @azhagarsamy257 2 ปีที่แล้ว

      இதுல ஒன்னும் பன்ன முடியாது நண்பா நானும் அதேநிலைதான்

  • @diwaharb610
    @diwaharb610 4 ปีที่แล้ว +1

    ஐயா என் பெயர் திவாகர் எனது தந்தைக்கும் என் வீட்டுக்கு அருகே இருப்பவருக்கும் இருக்கும் பொது கிணற்றில் இருக்கும் பிரச்சனை காரணமாக என் தந்தை மீது பொய்யான குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது அதில் இருந்து வேலியில் வற மற்றும் அவர்களுக்கு தண்டனை பெற்று தர சட்டத்தில் உள்ள வலி கூறுங்கள்.
    நன்றி

    • @nathaniyelballb1439
      @nathaniyelballb1439 2 ปีที่แล้ว

      High court la poi fir ah quash panitu unga opposite party mela alteration fir podaalam...

  • @Aliibrahim-fb8rx
    @Aliibrahim-fb8rx 2 ปีที่แล้ว

    Super

  • @RamKumar-os5if
    @RamKumar-os5if 4 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா !
    எங்களிடம் ஒரு நிலம் உள்ளது அதை நாங்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேல்க விவசாயம் செய்கின்றோம். அதன் பட்டா வேறு ஒருவர் பெயரில் இருக்கின்றது . 40 ஆண்டுகளுக்கு முன் என் தாத்தா உழவு செய்தவனுக்கு நிலம் சொந்தம் என்றதன் அடிப்படையில் பிற நிலம் என் தாத்தாவிற்கு மாறிவிட்டது. ஒரு சிறிய அளவிலான நிலம் அதில் விடுபட்டு விட்டது. தற்போது அதை எப்படி சரி செய்வது. இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்து நிலத்தின் பட்டாவை மாற்ற முடியுமா.

  • @movieclips6321
    @movieclips6321 2 ปีที่แล้ว

    Sir , my wife file an IA maintenance but she refused to give divorce for me.however she has capabilities to earn 25 k monthly .i was absence to prove those evidence against.kindly tell me escape from IA case

  • @sanjeevan1818
    @sanjeevan1818 4 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம் .
    பெண் குழந்தைகளின் பெயரை வாரிசு certificate ல் சேர்க்காமல் ஆண் வாரிசுகள் சொத்தை வைத்துக்கொண்டால் என்ன செய்வது .தயவு செய்து பதில் கூறுங்கள் . நன்றி.

    • @chitrakrish1129
      @chitrakrish1129 3 ปีที่แล้ว

      ஐயா வணக்கம் மாமியார் 2 மகன் ஒரு மகள் மகா கஷ்டபடுதா அதனால் இரண்டு மகனும் வேலைக்கு போகவிடலை முதல் மகன் விவாகரத்து வழக்கு 2வது மகனையும் வாழவிடைல பாச்சர்
      பூட்டன் சொத்துகரத்தா சொத்து இருக்கு

  • @bhuharibhuhari5196
    @bhuharibhuhari5196 ปีที่แล้ว

    ஒருபொய்யர்கூட்டத்தில்
    இருந்துஇவர்கள்நல்லவர்கள்
    எனநம்பிபெண்பார்த்து
    எனதுமகனுக்குதிருமணம்
    செய்துவைத்தோம்அவன்
    மனைவியால்மிகவும்வேதனை
    அடைந்துநிம்மதிஇல்லாமல்
    எதற்குஎடுத்தாலும்கேஸ்
    போடுவேன்உன்னைவாழ
    விடமாட்டேன்என்றுமிரட்டுகிறார்கள்""நாங்கள்"அவர்கள்
    வாழும்ஊரில்சிலரிடம்
    விசாரித்தபிறகுதான்தெறிந்ததுஅவள்வேருநபருடன்தொடர்
    பில்இருக்கிறாள்என்று

  • @gnanamuthuanthony4497
    @gnanamuthuanthony4497 2 ปีที่แล้ว

    Help sir

  • @pradeepu5053
    @pradeepu5053 4 ปีที่แล้ว

    Sir nangal oru 70 yrs aga orae idathil than vasithu varukirom antha idathirku engaluku patta matrum pathutan irundumae irukurathu... Aanal engal oorin map il engal idathil 4 adi agalathil oru paathai ullathu endru ullathu aanal angu appadi paathai ethuvum illai... Engal pathirapadi athu engal sontha nilam aanal intha map il ippadi paathai ena ullathu ithai eppadi sari seivathu..... Please help

  • @pasumponmuthuramalingathev3721
    @pasumponmuthuramalingathev3721 ปีที่แล้ว

    சார், நாங்கள் முதலில் கவுன்சலிங் சென்றோம். கவுன்சலிங் நடை பெற்றுகொண்டிருக்கும் போதே என் மனைவி முதலில் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். நோட்டீஷில் உள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் பொய் என மறுத்து திரும்ப வாழ வருமாறு நோட்டீஸ் அனுப்பினோம்... அவர்கள் வரதட்சணை கொடுமை மற்றும் எனக்கு குடி பழக்கம் இருப்பதாக புகார் அளிக்கிறார். அந்த பழக்கமே எனக்கு கிடையாது. இப்போது நீதிமன்றத்தில் maintenance கேட்டு வழக்கு நடக்கிறது.... இது எப்படி முடியும் அய்யா ?

  • @user-er3dc4qw5i
    @user-er3dc4qw5i ปีที่แล้ว

    Ayya enathu husband oru police Karen. Avar Pala pengaludan thodarpu vaithu kondu ennai Pala vagaiyil sithravathai seithu nanum avarum thambathigala valum pothey enagu devorse notice anupividu divorce aagamalae second marriage panna mudiuma. Aana avar Pala police officer support moolam oru police Kari avalugum second marriage ithu avalugu thirumanam vayathil oru pen undu Iruvarum marriage panni kavalar kudiyirupil ontraga irukintranar. Athai neril parthu niyayam ketta ennai atithu sithravathai seithanar. Police complaint edugatha karanathal nan court nadi fir poda sonnen 6month aagi vidathu but avar direction direction solli open pannala Neenga than enagu oru vali kuurunga Ayya

  • @saravanansaravana1490
    @saravanansaravana1490 3 ปีที่แล้ว

    Sir na vedhai pennai kuzhandhaiyundun yetru konden. Na kudipen yendrum therindhum yetru kondrangal. Anal thirumanam mudidhadhum amma veetu sendravalangal vara villai. Illa vazhakkaiyum sari illai. Yennai thaniya vidu yendru aval eshtam pola seiyal padukural. Edhai kaytal aal anupi advocate anupiyum meratukiral. Mana ulachalukku aal ananen. Na eppadi dhan iruppen. Mudindhal yenodo va. Kurukiral. Yenaku viruppam illai. Seridhu edam ulladhu . Yennidam. Eval nokkam yenna puriyavillai. Kuzhadhai illai yengalukku. Pidikka villai yenakkum. Yeppadi yen vazhakkaiyai kappatri kolvadhu. Help

  • @moorthyedits3855
    @moorthyedits3855 4 ปีที่แล้ว +1

    Hello sir,
    எங்களுடைய நிலத்திற்க்கு செல்ல வழித்தடம் இல்லை. அதை எவ்வாறு பெற்று கொள்ள முடியும். விளக்கம் கொடுங்கள்.

    • @saravanan7814
      @saravanan7814 4 ปีที่แล้ว +1

      Estimate act law to solve problems

    • @saravanan7814
      @saravanan7814 4 ปีที่แล้ว +1

      Don't worry definitely alive problem

  • @rvd3135
    @rvd3135 4 ปีที่แล้ว

    ஐயா நான் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து பேசுகிறேன் எனது தந்தை, அவர்கள் பூர்விக இடத்தை சுமார் 20 வருடங்களுக்கு முன்பாக அவருடன் பிறந்த சகோதரர்க்கு எங்கள் குடும்பத்திற்கு தெரியாமல் எழுதி கொடுத்து விட்டார்கள்.இப்போது என் தந்தை இறந்து விட்டார்கள் , நாங்கள் அந்த இடத்தை திரும்ப பெற சட்டத்தில் இடம் உண்டா .இருந்தால் கூறுங்கள்
    ஐயா நான் அப்போது major ஆக இருந்தேன் ஐயா நன்றி

  • @Raja-iv8dj
    @Raja-iv8dj 2 ปีที่แล้ว +1

    சார் நான் விவாகரத்து கேக்கும்போது என் மனைவி சொல்கிறாள் வரதட்சணை வழக்கு தொடுப்பேன் என மிரட்டுகிறாள்.... இந்த காரணத்திற்காக விவாகரத்து பெற முடியுமா?

  • @rajaduraisamy7768
    @rajaduraisamy7768 4 ปีที่แล้ว

    வாய் மொழி குத்தகையின் அடிப்படியில் civil வழக்கு தொடருந்து இருக்கிறார். அப்படி தொடர்த்த வழக்கை உடனடியாக தள்ளுபடி செய்ய முடியுமா? வழக்கு காலம் முடியும் வரை வழக்கு சொத்து யாருக்கு அனுமதி உண்டு?

  • @pragathishwaran.s
    @pragathishwaran.s 4 ปีที่แล้ว +1

    ஐயா எங்கள் வீட்டு பின்னால் உள்ள அரசு புறம்போக்கு இடத்தை அண்ணன் தம்பி இருவரும் தனது பெயரில் பட்டா மாற்றி கொண்டு, எங்கள் வீடு உட்பட பத்து வீட்டு இடம் பின்னால் பராமரிப்பு செய்ய இல்லை என்று சொல்லி சண்டை செய்து மிரட்டு கிரார்கள் என்ன செய்யலாம்

  • @RAJESHRAJESH-ic2mm
    @RAJESHRAJESH-ic2mm 4 ปีที่แล้ว

    மதிப்பிற்குரிய ஐயா வணக்கம்.... மருத்துவ இயலாமை காரணமாக பணியில் இருந்து ஓய்வு பெற்ற மகன் அல்லது மகள் கருணை அடிப்படையில் பணி பெறுவது எப்படி? மருத்துவ இயலாமை காரணமாக பணியில் இருந்து ஓய்வு என்பதை எவ்வாறு தெரிந்து கொள்ள முடியும். பணி ஓய்வு ஆணையில் இது எவ்வாறு குறிப்பிடப்பட்டு இருக்கும்... எனது தந்தை உடல் நலம் சரியில்லை என்ற காரணத்தால் பணியை தொடர முடியாது என குறிப்பிட்டு கடிதம் எழுதி பணி ஓய்வு பெற்றுள்ளார். இதனை மருத்துவ இயலாமை காரணமாக பணியில் இருந்து ஓய்வு என எடுத்துக் கொள்ள முடியுமா...

  • @gobalakannan1732
    @gobalakannan1732 4 ปีที่แล้ว

    ஐயா என்னிடம் எங்கள் கிராமத்தை ஒட்டி இரண்டு ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதற்கு மூன்று அடி அகலம் உள்ள பாதை மட்டுமே உள்ளது. இதனால் டிராக்டர் எரு கொண்டு செல்லும் வண்டி போன்றவற்றை கொண்டு செல்ல முடியவில்லை. வண்டிகள் போகும் அகலம் கொண்ட 12அடி பாதை பெறுவது எப்படி?

  • @kokilavani6418
    @kokilavani6418 6 หลายเดือนก่อน

    Kurukuvalilaanpurusaniumankapannathiumapakarichaaatharathaallamallichu

  • @deepkumr1884
    @deepkumr1884 3 ปีที่แล้ว

    Seri sir vivaagarathu koralaamnu solringa apa indha case la husband divorce apply panranaala jeevanamsam kudukanumaa evlo percent kolandhai ila wife mattum. Epdi result varum.emergency sir

  • @sahabudeenqatar4367
    @sahabudeenqatar4367 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் என்னுடைய அம்மா இரண்டு மனை வாங்கினார்கள் தனித்தனியாக பத்திரப்பதிவு பண்ணினார்கள் ஒரு பத்திரத்தில் இன்சியல் கரெக்டாக இருக்கிறது இன்னொரு பத்திரத்தில் இன்சியல் தப்பாக இருக்கிறது என்னுடைய அம்மா தவறாக கையெழுத்து போட்டு விட்டார்கள் இதனால் பின்னாடி பிரச்சனைகள் வருமா என்ன பண்ணனும் ஐயா

    • @nathaniyelballb1439
      @nathaniyelballb1439 2 ปีที่แล้ว

      Sure ah varum .....
      Register off la poi doc. Ah correction pananum

  • @karthikmedical6670
    @karthikmedical6670 2 ปีที่แล้ว

    ethil nanum mattikonden..Kesu pottu 10 varusham.aachu innum kesu mudiyala.en aayula mudichalum kesu mudiyathu pola sir.oru case courttu vanthal adhu vazhakka pakkama manushanoda vazhkkaiya court parkkutho appo than sir neethee manram mel makkalukku nambikkaivarum.thangs sir

    • @KavyaAnandaram
      @KavyaAnandaram หลายเดือนก่อน

      Sir after what happened

  • @manimaran6394
    @manimaran6394 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா நான் உங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். விபத்து காப்பீடு திட்டம் பற்றி கேள்விகள் கேட்க வேண்டும். உங்கள் தொலைபேசி கொடுங்கள் ஐயா

  • @Rk-gr2tb
    @Rk-gr2tb 2 ปีที่แล้ว

    Sir enakku help panuga rply pls sir😭😭😭

  • @sivanesan975
    @sivanesan975 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் என் அப்பாவின் அம்மா (அப்பத்தா) வின் அப்பா அம்மா சிறு வயதிலேயே இறதுவிடனர் அப்பதவுக்கு கூட பிறந்தவர்கள் வேறு யாரும் கிடையாது. அப்பதவும் இறந்து 10 வருடங்களுக்கு மேல் ஆகிவிடாது அதனால் அப்பதாவின் சொத்துக்கள் அனைத்தும் அப்பதாவின் உறவினர்களால் எடுத்து கொள்ள பட்டது இதனை திருப்ப பெறுவதற்கு எதுவும் வலி உள்ளதா

  • @ellthtamilan2548
    @ellthtamilan2548 4 ปีที่แล้ว

    வணக்கம் அய்யா எங்கள் ஊரில் ஊராட்சி தலைவர் விளையாட்டு மைதானம் கணக்கு பட்டா இடத்தை காட்டி பில் வாங்கியாச்சு இதற்கு என்னா செய்யலாம்

  • @rkalaivanan4707
    @rkalaivanan4707 4 ปีที่แล้ว

    Sir en name kumar na college bsc agri padikiran, accident panitan , FIR potanga, court la fine kattanum solranga, na fine katna government job kidaikuma , itha pathi oru video potingana ela college students kum usefulah irukum, video please sir

    • @nathaniyelballb1439
      @nathaniyelballb1439 2 ปีที่แล้ว +1

      Fir la naraya types iruku brother ,accident case nu varum pothu athu impt ila so govt ku lam onnnm agathu..m.

    • @reshma.p1707
      @reshma.p1707 ปีที่แล้ว

      294(b)323,447,506(2)IPC R/W4 of TNPWH Act intha section la FIR case pottu irukanga government job kedaikuma

  • @kuttimuthukuttimuthu9960
    @kuttimuthukuttimuthu9960 4 ปีที่แล้ว

    என் தாத்தா கோர்ட் மூலமாக ஒரு ஏக்கர் நிலத்தை ஏலம் எடுக்கிறார். அந்தநிலம் இதுவரை நிலயேல தருசா இருக்கிறது. அரசு பட்டா தறமருக்கிறது ? அரசு இடம் எப்படி நான் அனுகுவது

  • @mohanapachiappan6335
    @mohanapachiappan6335 3 ปีที่แล้ว

    சார் மனைவி குழந்தை விஷயத்தில் துரோகம் செய்து வந்தால் அதற்கு என்ன சட்டம்
    For example : மனைவி அந்த குழந்தையை கணவனுக்கு பெற்று எடுக்காமல் வேறு யாருக்கோ பெற்றெடுத்து சொத்துக்காக அந்த குழந்தை தன் கணவன் என்று ஏமாற்றி இருந்தால் அதற்கு அதற்கு என்ன சட்டம்

    • @venkataramanethirajan9253
      @venkataramanethirajan9253 3 ปีที่แล้ว +1

      DNA test panni proof pannitingana nee entha jeevanaamsam kuduka vendam

  • @sangeethak3501
    @sangeethak3501 3 ปีที่แล้ว

    இலவச சட்ட ஆலோசனை கேட்டுக்கோ நான்கு முறை கடிதம் அனுப்பியாச்சு அவர் கோர்ட்டுக்கு வரவில்லை போன் பண்ணி கேட்டா முதல் நாளே எனக்கு ஞாபகப்படுத்து நான் மறந்துட்டேன் அப்படின்னு சொல்ற

  • @DARK-360
    @DARK-360 4 ปีที่แล้ว

    Sir, yengha appava yemathi vethuthu paper ril sign vangittu veetta eludhi vangiitanghe, naan yeppadi avar Mel cas file pannanum

  • @still...iraise5302
    @still...iraise5302 4 ปีที่แล้ว

    😏😏😏😏😏😏😏😏😏

  • @megnaishu3940
    @megnaishu3940 3 ปีที่แล้ว

    ஒரு பெண்ணை ஒரு ஆண் காதலித்து திருமணம் செய்து கொள்வதாக குடும்பத்தாருடன் சேர்ந்து ஏமாற்றினால் என்ன செய்வது?

  • @gautamnatraj2917
    @gautamnatraj2917 4 ปีที่แล้ว

    எனக்கு இந்த வீடியோவில் ஒரு பிரச்சனை இருக்கு
    மனைவி வரதட்சனை கொடுமையால் தான் பாதிக்கப்பட்டதாக கணவன் மீது வழக்கு தொடுக்கிறார் என்று வைத்துக் கொள்ளலாம்
    வரதட்சனை வாங்கியதாக கொடுத்த கேஸை , மனைவியால் நிரூபிக்க முடியவில்லை என்பதற்கும்,
    தான் வரதட்சனை கேட்கவில்லை என்று கணவன் நிரூபிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது அல்லவா ?

    • @arunsiva6800
      @arunsiva6800 4 ปีที่แล้ว

      நீங்க என்னிடம் இருந்து பத்து லட்சம் பணம் திருடிவிட்டிர்கள் என்று நான் புகார் குடுத்தால் அதை நான் நிரூபிக்க வேண்டுமா? இல்லை திருடவில்லை என்று நீங்கள் நிரூபிக்க வேண்டுமா?

  • @SAKTHIVEL-ym9zx
    @SAKTHIVEL-ym9zx 4 ปีที่แล้ว

    கணவணுக்கும் மனைவிக்கும் விவாகருத்துக்கு பின் மகன்களுக்கு தந்தை சொத்தில் உரிமை உள்ளதா ஐயா?

  • @kvrskavi
    @kvrskavi 4 ปีที่แล้ว

    ஐயா, பத்திரம் சரியாக இருக்கு UDR சரியாக இருக்கு. பட்டாவில் பக்கத்தில் இருக்கும் நிலத்தின் உரிமையாளர் பெயர் எங்கள் சர்வே எண்ணிலும் எங்கள் பெயர் அவர்கள் சர்வே எண்ணிலும் வருகிறது.(சொத்தின் அளவு மாறுபடுகிறது) அவரை VAO அலுவலகம் கூப்பிட்டால் வரவில்லை. இதற்கு வேறு வழி உள்ளதா

  • @mdmusthafa7591
    @mdmusthafa7591 4 ปีที่แล้ว

    ayya unga number

  • @rajkumarramachandran9908
    @rajkumarramachandran9908 3 ปีที่แล้ว

    Sir , I am faced same issue , keep on asking diverse since marriage and irrespective speech by wife when ever argument is going on..
    Mentally , I disappointment due to wife .
    Can I apply diverse ?

  • @skarthick7544
    @skarthick7544 4 ปีที่แล้ว

    ஐயா நான் தமிழ்நாடு காவல் துறையில் காவலராக பணிபுரிந்து வருகிறேன் நான் பணியில் இருந்துகொண்டே சட்டப்படிப்பு படிக்க இயலுமா ஏதேனும் வாய்ப்பு இருக்கிறதா

    • @mbabu7727
      @mbabu7727 4 ปีที่แล้ว +1

      Vaipe ila appad padika kodathu.

  • @stalinsweet9080
    @stalinsweet9080 4 ปีที่แล้ว

    சார் இப்போது உள்ள சொத்து நத்தம் புறம்போக்கு அதில் உள்ள எங்கள் தாத்தாவின் தம்பி வசித்து வருகிறார் அவருக்கு பிள்ளைகள் யாரும் இல்லை அவருடைய சொத்தை பகிர்வதற்கு யாருக்கு உரிமை உள்ளது அவருக்கு கூட பிறந்தவர்கள் மூன்று பேர் அதில் இரண்டு ஆண்கள் இந்த பாகம் எவ்வாறு பிரிக்கப்படும் கூறுங்கள் சார்