I don't know Tamil even a single line...I am able to feel with English titles....Heart touching song ...it can be sung in Telugu easily...plz make it and be blessed
*Scale: A major* தேற்றரவாளனே... என்னைத் தேடி வந்தீரே தேற்றரவாளனே.... என்னைத் தேற்றும் தெய்வமே நீர் நெருப்பாய் வருவீர் நீர் காற்றாய் வருவீர் நீர் அக்கினியாய் வருவீர் நீர் அன்பாக வருவீர்-2 அன்பாய் வந்தீரே... என்னை அணைத்துக் கொண்டீரே உம் கரத்தை நீட்டியே... என்னை சேர்த்துக் கொண்டீரே-2-நீர் நெருப்பாய் பரிசுத்தரே பரிசுத்தரே நீர் வாருமே நீர் வாருமே பரிசுத்தரே பரிசுத்தரே நீர் வாருமே எழுந்தருளுமே-நீர் நெருப்பாய் துதி உமக்கே கனம் உமக்கே புகழும் மேன்மையும் ஒருவருக்கே துதி உமக்கே கனம் உமக்கே புகழும் மேன்மையும் இயேசுவுக்கே நல்லவரே என் இயேசுவே நான் பாடும் பாடலின் காரணரே-2 நன்மைகள் எதிர்பார்த்து உதவாதவர் ஏழையாம் என்னை என்றும் மறவாதவர் நன்மைகள் எதிர்பார்த்து உதவாதவர் பிள்ளையாம் என்னை என்றும் மறவாதவர்-துதி உமக்கே நான் என்று சொல்ல.. எனக்கொன்றும் இல்ல திறமன்னு சொல்ல... என்னிடம் எதுவும் இல்ல -2 தகுதியில்லா என்னை உயர்த்தினது உங்க கிருபை உங்க கிருபை இல்லனா நானும் இல்ல உங்க தயவு இல்லனா நானும் இல்ல உங்க கிருபை வேண்டுமே உங்க கிருபை போதுமே உங்க கிருபை இல்லாமல் நான் ஒன்றும் இல்லையே -2 இயேசுவே.. என் பெலனே என் துருகமே உம்மை ஆராதிப்பேன் என் அறணும் என் கோட்டையுமே உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன் என் இயேசுவையே நேசிப்பேன் என் நேசரையே-4 Thaetraravaalanae... Ennai Thaedi Vandheerae Thaetraravaalanae... Ennai Thaetrum Dheivamae Neer Neruppai Varuveer Neer Kaatraai Varuveer Neer Akkiniyaai Varuveer Neer Anbaagha Varuveer-2 Anbaai Vandheerae... Ennai Anaithukondeerae Um Karathai Neettiye... Ennai Serthukondeerae-2-Neer Neruppai Parisutharae Parisutharae Neer Vaarumae Neer Vaarumae Parisutharae Parisutharae Neer Vaarumae Ezhuntharulumae-Neer Neruppai Thuthi Umakkae Ganam Umakkae Pugalum Menmaiyum Oruvarukkae Thuthi Umakkae Ganam Umakkae Pugalum Menmaiyum Yesuvukkae Nallavarae yen Yesuvae Naan Paadum Paadalin Kaaranarae-2 Nanmaigal Ethirpaarthu Uthavaathavar Yelaiyaam yennai yendrum Maravaathavar Nanmaigal Ethirpaarthu Uthavaathavar Pillayaam yennai yendrum Maravaathavar-Thuthi Naan endru solla.. Enekkondrum illa Theramennu solla Enidam Ethuvum illa-2 Thagudhi illa Ennai Uyarthinathu unga Kirubai-2 Unga Kirubai illana Naanum illa Unga Thayavu illana Naanum illa Unga Kirubai vendumae Unga Kirubai pothumae Unga Kirubai illamal Naan ondrum illayae-2 Yesuvae...... En Belaney En Thurugame Ummai Aarathipen En Aranum En Kottayume Ummai Aarathipen-2 Aarathipen En Yesuvaiye Nesipen En Nesaraiye-4 *Chords* A தேற்றரவாளனே... E என்னைத் தேடி வந்தீரே F#m தேற்றரவாளனே.... E என்னைத் தேற்றும் தெய்வமே D நீர் நெருப்பாய் வருவீர் A நீர் காற்றாய் வருவீர் Bm நீர் அக்கினியாய் வருவீர் D A நீர் அன்பாக வருவீர்-2 A அன்பாய் வந்தீரே... E என்னை அணைத்துக் கொண்டீரே Bm உம் கரத்தை நீட்டியே... E என்னை சேர்த்துக் கொண்டீரே-2-நீர் நெருப்பாய் A Bm பரிசுத்தரே பரிசுத்தரே D E நீர் வாருமே நீர் வாருமே A Bm பரிசுத்தரே பரிசுத்தரே D E நீர் வாருமே எழுந்தருளுமே-நீர் நெருப்பாய் A F#m துதி உமக்கே கனம் உமக்கே Bm E A புகழும் மேன்மையும் ஒருவருக்கே A F#m துதி உமக்கே கனம் உமக்கே Bm D A புகழும் மேன்மையும் இயேசுவுக்கே A நல்லவரே என் இயேசுவே A Em D A நான் பாடும் பாடலின் காரணரே-2 A Bm E A நன்மைகள் எதிர்பார்த்து உதவாதவர் F#m Bm E A ஏழையாம் என்னை என்றும் மறவாதவர் A Bm E A நன்மைகள் எதிர்பார்த்து உதவாதவர் F#m Bm E A பிள்ளையாம் என்னை என்றும் மறவாதவர்-துதி உமக்கே A நான் என்று சொல்ல.. E எனக்கொன்றும் இல்ல D திறமன்னு சொல்ல... E என்னிடம் எதுவும் இல்ல -2 Bm E தகுதியில்லா என்னை C#m F#m உயர்த்தினது உங்க கிருபை Bm E A உங்க கிருபை இல்லனா நானும் இல்ல Bm E D உங்க தயவு இல்லனா நானும் இல்ல F#m உங்க கிருபை வேண்டுமே D உங்க கிருபை போதுமே Bm உங்க கிருபை இல்லாமல் E நான் ஒன்றும் இல்லையே -2 A இயேசுவே.. F#m E என் பெலனே என் துருகமே D A உம்மை ஆராதிப்பேன் F#m Bm என் அறணும் என் கோட்டையுமே E A உம்மை ஆராதிப்பேன் A C#m D ஆராதிப்பேன் என் இயேசுவையே F#m E A நேசிப்பேன் என் நேசரையே-4
Benny Joshua Anna, it is always a blessing to hear your songs. We are able to feel the wonderful Presence of our Lord. Hearing you sing Thaetraravaalane is even more special. Only a person with the heart of a father can do this. Love you Anna ❤️❤️❤️
Powerful song Ben, love the medley and the flow.... what a beautiful location, so serene and so pleasant to watch.....thanks for doing the best for the Kingdom.... daniel 11:32b " ... people who know their God shall be strong and do great exploits" Mighty Amen to the song.....
Super song I remember when I born jesus stood In my heart he is next to me every time but when I do bad things it is sin he leaves me a bit far so I dicided to be good great song I feel to cry when I hear this song my heart is full of God 's love and affection
Benny anna.. praise the lord, this song is so powerful .... Please for us telugu people... please compose the same song in telugu also.... thank you love from karnataka
Dear Bro. ஏழை என்கிற வார்த்தை வேண்டாம்.சிலுவையில் இயேசு நம்மை ஐசுரியவான்களாக மாற்றிவிட்டாரே. தொடர்ந்து இது போன்ற பிரசன்னம் நிறைந்த பாடல்களை பாடுங்கள்.வாழ்த்துகிறேன். ஜெபிக்கிறேன். நன்றி
One of the most significant and important points to understand about worship is that it’s the point of the church’s being, not just a part. If worship is true to God’s purpose and plan, it will serve as the “front line” of Christ’s power to change and restore human lives.🙏🏻 the song is so meaningfull praise to god!!! 🙏🏻
நான் என்று சொல்ல எனக்கொன்றும் இல்ல ; திறமைன்னு சொல்ல என்னிடம் எதுவும் இல்ல ; தகுதியில்லாத அடிமை, என்ன தாங்கினது உங்க கிருப ; உங்க கிருபை இல்லன நானும் இல்ல... My favorite lyrics. Thank you Pastor. Benny Joshua for the wonderful song 🎵 May God bless you more and more 🙏
Glory to God Almighty.... சகோ... உங்கள் சிறப்பு என்ன தெரியுமா??? பிரபலமான உடன் சில ஊழியர்களை போல நீங்கள் உங்கள் தோற்றம், உடை, செயல்பாடு போன்ற எதையும் மாற்றி கொள்ளாமல், எளிமையாகவே இருக்கிறீர்களே !!! அது தான்.... கர்த்தர் உங்களை மென்மேலும் வளர்ந்து சிறக்க ஆசீர்வதிப்பார்.... 👍👍🙏🙏✋🎶🎶🌹🌹💐💐
We can feel entire GOD’s presence in this wonderful anointing song✨May god bless you benny Anna May the lords grace is sufficient for you and your ministry💯May god bless your ministry , you and your family more and more god bless anna✨
Pls also sing it in hindi ..God bless you ..Even I don't understand the language but the spirit is the same of worship ..I felt blessed listening the song .
I understanding little bit of language of Tamil because I am from Ap ,But the music and vocals of singer it goes like a spirit in my heart ,it is a marvellous song ,I loved it........ Super song bro.
Dear Man of God, your worship ministry is so anointed - so powerful and yet so soothing. This is a part of my devotions now! God bless you! Keep going ahead!
Ayya Yaru samy neenga enna pattu idu.. oru 100 times kututen in a single day... Apdi Urugiten... Felt the Good Gods Presence completely...!! love you lot!! HOLY HOLY HOLY LORD TO UTTERMOST PRAISED!
Excellent Brother, though I can't understand lyrics i can feel the presence of God while listening your songs all the time. May God continue same spirit in you.
தேற்றரவாளனே என்னைத் தேடி வந்தீரே தேற்றரவாளனே என்னைத் தேற்றும் தெய்வமே நீர் நெருப்பாய் வருவீர் நீர் காற்றாய் வருவீர் நீர் அக்கினியாய் வருவீர் நீர் அன்பாக வருவீர் - 2 அன்பாய் வந்தீரே என்னை அணைத்துக் கொண்டீரே உம் கரத்தை நீட்டியே என்னை சேர்த்துக் கொண்டீரே - 2 - நீர் நெருப்பாய் வருவீர் பரிசுத்தரே பரிசுத்தரே நீர் வாருமே நீர் வாருமே பரிசுத்தரே பரிசுத்தரே நீர் வாருமே எழுந்தருளுமே - நீர் நெருப்பாய் வருவீர் ----------------------------------------------------------------------------- துதி உமக்கே கனம் உமக்கே புகழும் மேன்மையும் ஒருவருக்கே (இயேசுவுக்கே) - 2 நல்லவரே என் இயேசுவே நான் பாடும் பாடலின் காரணரே - 2 நன்மைகள் எதிர்பார்த்து உதவாதவர் ஏழையாம் (பிள்ளையாம்) என்னையென்றும் மறவாதவர் - 2 - துதி உமக்கே --------------------------------------------------------------------------- நான் என்று சொல்ல எனக்கொன்றும் இல்ல திறமனு சொல்ல என்னிடம் எதுவும் இல்ல - 2 தகுதியில்லா என்னை உயர்த்தினது உங்க கிருபை - 2 உங்க கிருபை இல்லனா நானும் இல்ல உங்க தயவு இல்லனா நானும் இல்ல உங்க கிருபை வேண்டுமே உங்க கிருபை போதுமே உங்க கிருபை இல்லாமல் நான் ஒன்றும் இல்லையே - 2 இயேசுவே ---------------------------------------------------------------------------- என் பெலனே என் துருகமே உம்மை ஆராதிப்பேன் என் அறனும் என் கோட்டையுமே உம்மை ஆராதிப்பேன் - 2 ஆராதிப்பேன் என் இயேசுவையே நேசிப்பேன் என் நேசரையே - 4
Praise God.Praise the Lord Benny Joshua brother.Yes my Lord,come Lord You come in love,You come by water,wind,fire or any cloud what ever it may be you come as early as possible you come fast and I know you never forget your child, without your Mercy,Grace and Blessings I can't live in this world,You are my everything,I Love and Worship only my Shepherd.Every Praise and Greatness only for you my Shepherd.Amen Hallelujah
Worshipping the Lord with tears& confession,when I hear this song,searching heart,to be more holy.. Asking the lord to break every chain,.&Feeling lords presence......
Thank u pastor.god gave u very special anointing.i cannot understand this words.but I hear this song I fall in love with Jesus newly.thank u pastor may god use u more n more.plz translate these song in Hindi.thank u God bless you
Super Benny Anna your worship not only inside church out side world also it's great feel to hear your song . Without your song my day incomplete , glory to God bless u more & more inspiring us .
Wow thats such a good song. I don't understand your language but I love it. It sounds very well. God bless you. Greetings from Germany 😇🙏
Amen
Amen
Yes Amen all praise and glory belongs alone to Yeshua...Praise the Lord beautiful composition for praising Him...God bless you
Please transferred into Telugu
I don't know Tamil even a single line...I am able to feel with English titles....Heart touching song ...it can be sung in Telugu easily...plz make it and be blessed
Great one Benny.., Presence is the only evidence
Wow bro John jebaraj
Really anna
Anna😍
Anna pls u also release ur songs fastly
Love you John Jebaraj anna ❤️❤️❤️
*Scale: A major*
தேற்றரவாளனே...
என்னைத் தேடி வந்தீரே
தேற்றரவாளனே....
என்னைத் தேற்றும் தெய்வமே
நீர் நெருப்பாய் வருவீர்
நீர் காற்றாய் வருவீர்
நீர் அக்கினியாய் வருவீர்
நீர் அன்பாக வருவீர்-2
அன்பாய் வந்தீரே...
என்னை அணைத்துக் கொண்டீரே
உம் கரத்தை நீட்டியே...
என்னை சேர்த்துக் கொண்டீரே-2-நீர் நெருப்பாய்
பரிசுத்தரே பரிசுத்தரே
நீர் வாருமே நீர் வாருமே
பரிசுத்தரே பரிசுத்தரே
நீர் வாருமே எழுந்தருளுமே-நீர் நெருப்பாய்
துதி உமக்கே கனம் உமக்கே
புகழும் மேன்மையும் ஒருவருக்கே
துதி உமக்கே கனம் உமக்கே
புகழும் மேன்மையும் இயேசுவுக்கே
நல்லவரே என் இயேசுவே
நான் பாடும் பாடலின் காரணரே-2
நன்மைகள் எதிர்பார்த்து உதவாதவர்
ஏழையாம் என்னை என்றும் மறவாதவர்
நன்மைகள் எதிர்பார்த்து உதவாதவர்
பிள்ளையாம் என்னை என்றும் மறவாதவர்-துதி உமக்கே
நான் என்று சொல்ல..
எனக்கொன்றும் இல்ல
திறமன்னு சொல்ல...
என்னிடம் எதுவும் இல்ல -2
தகுதியில்லா என்னை
உயர்த்தினது உங்க கிருபை
உங்க கிருபை இல்லனா நானும் இல்ல
உங்க தயவு இல்லனா நானும் இல்ல
உங்க கிருபை வேண்டுமே
உங்க கிருபை போதுமே
உங்க கிருபை இல்லாமல்
நான் ஒன்றும் இல்லையே -2
இயேசுவே..
என் பெலனே என் துருகமே
உம்மை ஆராதிப்பேன்
என் அறணும் என் கோட்டையுமே
உம்மை ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் என் இயேசுவையே
நேசிப்பேன் என் நேசரையே-4
Thaetraravaalanae...
Ennai Thaedi Vandheerae
Thaetraravaalanae...
Ennai Thaetrum Dheivamae
Neer Neruppai Varuveer
Neer Kaatraai Varuveer
Neer Akkiniyaai Varuveer
Neer Anbaagha Varuveer-2
Anbaai Vandheerae...
Ennai Anaithukondeerae
Um Karathai Neettiye...
Ennai Serthukondeerae-2-Neer Neruppai
Parisutharae Parisutharae
Neer Vaarumae Neer Vaarumae
Parisutharae Parisutharae
Neer Vaarumae Ezhuntharulumae-Neer Neruppai
Thuthi Umakkae Ganam Umakkae
Pugalum Menmaiyum Oruvarukkae
Thuthi Umakkae Ganam Umakkae
Pugalum Menmaiyum Yesuvukkae
Nallavarae yen Yesuvae
Naan Paadum Paadalin Kaaranarae-2
Nanmaigal Ethirpaarthu Uthavaathavar
Yelaiyaam yennai yendrum Maravaathavar
Nanmaigal Ethirpaarthu Uthavaathavar
Pillayaam yennai yendrum Maravaathavar-Thuthi
Naan endru solla..
Enekkondrum illa
Theramennu solla
Enidam Ethuvum illa-2
Thagudhi illa Ennai
Uyarthinathu unga Kirubai-2
Unga Kirubai illana Naanum illa
Unga Thayavu illana Naanum illa
Unga Kirubai vendumae
Unga Kirubai pothumae
Unga Kirubai illamal
Naan ondrum illayae-2
Yesuvae......
En Belaney En Thurugame
Ummai Aarathipen
En Aranum En Kottayume
Ummai Aarathipen-2
Aarathipen En Yesuvaiye
Nesipen En Nesaraiye-4
*Chords*
A
தேற்றரவாளனே...
E
என்னைத் தேடி வந்தீரே
F#m
தேற்றரவாளனே....
E
என்னைத் தேற்றும் தெய்வமே
D
நீர் நெருப்பாய் வருவீர்
A
நீர் காற்றாய் வருவீர்
Bm
நீர் அக்கினியாய் வருவீர்
D A
நீர் அன்பாக வருவீர்-2
A
அன்பாய் வந்தீரே...
E
என்னை அணைத்துக் கொண்டீரே
Bm
உம் கரத்தை நீட்டியே...
E
என்னை சேர்த்துக் கொண்டீரே-2-நீர் நெருப்பாய்
A Bm
பரிசுத்தரே பரிசுத்தரே
D E
நீர் வாருமே நீர் வாருமே
A Bm
பரிசுத்தரே பரிசுத்தரே
D E
நீர் வாருமே எழுந்தருளுமே-நீர் நெருப்பாய்
A F#m
துதி உமக்கே கனம் உமக்கே
Bm E A
புகழும் மேன்மையும் ஒருவருக்கே
A F#m
துதி உமக்கே கனம் உமக்கே
Bm D A
புகழும் மேன்மையும் இயேசுவுக்கே
A
நல்லவரே என் இயேசுவே
A Em D A
நான் பாடும் பாடலின் காரணரே-2
A Bm E A
நன்மைகள் எதிர்பார்த்து உதவாதவர்
F#m Bm E A
ஏழையாம் என்னை என்றும் மறவாதவர்
A Bm E A
நன்மைகள் எதிர்பார்த்து உதவாதவர்
F#m Bm E A
பிள்ளையாம் என்னை என்றும் மறவாதவர்-துதி உமக்கே
A
நான் என்று சொல்ல..
E
எனக்கொன்றும் இல்ல
D
திறமன்னு சொல்ல...
E
என்னிடம் எதுவும் இல்ல -2
Bm E
தகுதியில்லா என்னை
C#m F#m
உயர்த்தினது உங்க கிருபை
Bm E A
உங்க கிருபை இல்லனா நானும் இல்ல
Bm E D
உங்க தயவு இல்லனா நானும் இல்ல
F#m
உங்க கிருபை வேண்டுமே
D
உங்க கிருபை போதுமே
Bm
உங்க கிருபை இல்லாமல்
E
நான் ஒன்றும் இல்லையே -2
A
இயேசுவே..
F#m E
என் பெலனே என் துருகமே
D A
உம்மை ஆராதிப்பேன்
F#m Bm
என் அறணும் என் கோட்டையுமே
E A
உம்மை ஆராதிப்பேன்
A C#m D
ஆராதிப்பேன் என் இயேசுவையே
F#m E A
நேசிப்பேன் என் நேசரையே-4
✌️✌️
Joel bro song!!
Thanks g
👍
Thanks
Def one of my fav medleys !!!
Glad to be a part of it Benny ! God Bless !
Wow super sir
Sir do u know inba sir ?
Amen..
Bro how can u paly fantastic and I see u in every song that I watch ,it's because of the talent given by God to u. Praise god
Sir Keba. Rock On for Jesus!
I'm sure you're the favorite instrument of Jesus.
God bless you more my blessed brother I'm from Pakistan I can't understand but in feeling blessed always🙏🤗❤🛐
Welcome to the family Samreena :)
Praise God
God bless you,Christ be with you n all dat u do.
Glory to Abba Father
Praise the Lord
Benny Joshua Anna, it is always a blessing to hear your songs. We are able to feel the wonderful Presence of our Lord.
Hearing you sing Thaetraravaalane is even more special. Only a person with the heart of a father can do this.
Love you Anna ❤️❤️❤️
Very happy to hear your "Thetraravalane" song from this medley bro..praise be to god
Praise the Lord. Aiyya..
True..
Any unga Kirubai song fans here🥰❤️I love this song❤️
AmaZing. On repeat Mode. ❤️ love it na
Vara level Anna
Beautiful song Benny simply love it
S really
❤
Thagudhiyilla ennai uyarthinadhu unga kirubai 💙 vera leval Anna 🔥
Sema sema, en Kannula thanni varudhu
Gods love only permanent ❤️ தகுதி இல்லா என்னை உயர்த்தியது உங்க கிருபை🥰🔥
Language doesn’t matter when all you feel is GOD’s presence 😇😇❤️❤️❤️🥺🥺
Yess
I am listening from Ohio in the United States. It is so anointed! Please pray for Revival to spread to the United States. God Bless you all
Amen
Amen
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் தேவா தேவனுக்கு மகிமை உண்டாவதாக ரொம்ப அருமையான பாடல் பாஸ்டர் ரொம்ப மகிழ்ச்சி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாரக
Powerful song Ben, love the medley and the flow.... what a beautiful location, so serene and so pleasant to watch.....thanks for doing the best for the Kingdom....
daniel 11:32b " ... people who know their God shall be strong and do great exploits"
Mighty Amen to the song.....
3:19 is only for Headphones users Pure presence by our God Dad JESUS❤
This medley definitely ministers and draws people into HIS presence!! Glad to have been part of this!! God Bless Benny!!
Wow! My dear bro thank you for your contribution and support from beginning. You are a blessing. God bless you
Praise the Lord for this blessing & mercy song❤️🙏
Your grace is enough Jesus
Am not understanding ur language anna but one thing i can see ur faith anna , what a music anna , God blessed u lot .
praise the Lord Benny anna very nice songs beautiful location nice voice bro thagudhilila yenna uyarthinadhu unga kiruba amazing bro god bless you
Anna unga medley elame ketkum podhu Jesus Presences adhigama iruku..... Always iam happy to hear those medley. Thank you for presenting those Songs❤😊
1.தேற்றரவாளனே - th-cam.com/video/YRTpBbdXQGU/w-d-xo.html
2.நல்லவரே என் இயேசுவே - th-cam.com/video/eHDoAzvrtwU/w-d-xo.html
3.உங்க கிருபை வேண்டுமே - th-cam.com/video/HWHc7ZiqXrU/w-d-xo.html
4.என் பெலனே - th-cam.com/video/mjsJbkSDnqk/w-d-xo.html
Thank you brother ❤️
Kadavul ungalai aasirvathippar
Praise the lord
Super song I remember when I born jesus stood In my heart he is next to me every time but when I do bad things it is sin he leaves me a bit far so I dicided to be good great song I feel to cry when I hear this song my heart is full of God 's love and affection
பாஸ்டர் இந்த பரடல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது
Benny anna.. praise the lord, this song is so powerful
.... Please for us telugu people... please compose the same song in telugu also.... thank you love from karnataka
Dear Bro. ஏழை என்கிற வார்த்தை வேண்டாம்.சிலுவையில் இயேசு நம்மை ஐசுரியவான்களாக மாற்றிவிட்டாரே. தொடர்ந்து இது போன்ற பிரசன்னம் நிறைந்த பாடல்களை பாடுங்கள்.வாழ்த்துகிறேன். ஜெபிக்கிறேன். நன்றி
Intha psdalil ennai Maranden nanri
Tears are filled my eyes while hearing this song healing my soul whn I was feeling down 😩
❤❤❤❤neer yepodhum varuvir yella sulnilaikalilum en Jesus 💐🙇🏻♂️🙋🏻♂️✝️🛐🙏🏻
I love this song 😍😍😍💗💗💗 therelavane song and pray for me family
I wanna click like every time i listen..
I really melting... Yenaku yena comments pandrathu nu therila.. apdiye.. stop aitan... really... Hats off.... Thank you so much bro
Super super super super super super super we like with my family God bless you
One of the most significant and important points to understand about worship is that it’s the point of the church’s being, not just a part. If worship is true to God’s purpose and plan, it will serve as the “front line” of Christ’s power to change and restore human lives.🙏🏻 the song is so meaningfull praise to god!!! 🙏🏻
என் .பெலனே...துருகமே...என்கோட்டையே...ஆராதிப்பே...ன்...என்.இ.யேசு..வை..யே....நேசிப்பேன்.என்.இயேசு...வையே....
Thank you bro for giving such holistic presence whenever I'm hearing your songs.
நான் என்று சொல்ல எனக்கொன்றும் இல்ல ; திறமைன்னு சொல்ல என்னிடம் எதுவும் இல்ல ; தகுதியில்லாத அடிமை, என்ன தாங்கினது உங்க கிருப ; உங்க கிருபை இல்லன நானும் இல்ல...
My favorite lyrics. Thank you Pastor. Benny Joshua for the wonderful song 🎵 May God bless you more and more 🙏
JESUS ALLWAYES WITH YOU BROTHER. HE IS USING YOU MYTILY IN HIS WORK. JESUS BLESS YOU ABANDONTLEY. AMEN.
Glory to God Almighty....
சகோ... உங்கள் சிறப்பு என்ன தெரியுமா???
பிரபலமான உடன்
சில ஊழியர்களை போல நீங்கள் உங்கள் தோற்றம், உடை, செயல்பாடு போன்ற எதையும் மாற்றி கொள்ளாமல், எளிமையாகவே இருக்கிறீர்களே !!! அது தான்.... கர்த்தர் உங்களை மென்மேலும் வளர்ந்து சிறக்க ஆசீர்வதிப்பார்.... 👍👍🙏🙏✋🎶🎶🌹🌹💐💐
Yes.. very soon... jesus save his people from india... 🇮🇳.. an amazing benny br song... 🥰👌
thetraravaalanae very beautiful song..today only i heard this song first time at aft church bengaluru..really this was a blessed song..
We can feel entire GOD’s presence in this wonderful anointing song✨May god bless you benny Anna May the lords grace is sufficient for you and your ministry💯May god bless your ministry , you and your family more and more god bless anna✨
Unga anbu perithappa thank you Jesus
Am from andhra pradesh....I didn't know tamil but I love ur songs....nice 👌
Neer Nerupaai Varuveer
Neer Kaatraai Varuveer
Neer Akkiniyaai Varuveer
Neer Anbaaga Varuveer ❤
Hi Anna💝. Ur songs changed my life ... sing more songs god want to bless u more nd more Anna ...
Super songs I love you Jesus Christ song life and I was like brothers ➕➕➕✝️
புகழும் மேன்மையும் யேசுவுக்கே ❤❤❤❤❤❤❤
பரிசுத்த ஆவியே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Pls also sing it in hindi ..God bless you ..Even I don't understand the language but the spirit is the same of worship ..I felt blessed listening the song .
All golry n honer belongs only to Jesus 🙏
Peaceful melody... addicted ... Jesus I always trust in you..❤️ amen.... powerful words...🙏
I understanding little bit of language of Tamil because I am from Ap ,But the music and vocals of singer it goes like a spirit in my heart ,it is a marvellous song ,I loved it........ Super song bro.
Super medly anna🥰🥰🥰
God bless you abundantly 😇😇😇
Oh lord thanq for everything ur with us God of emmanuel ❤️❤️❤️
So nice super👍👍God bless you anna unka voice so nice💯💯
சூப்பர் சாங்ஸ் பாடலின் வரிகள் அருமை
Dear Man of God, your worship ministry is so anointed - so powerful and yet so soothing. This is a part of my devotions now! God bless you! Keep going ahead!
😍I love you Jesus appa your very great full god I love you APPA very nice & holy spirit filled song
What an amazing presence ❤️ Only One God That Is My Jesus ❤️
Ayya Yaru samy neenga enna pattu idu.. oru 100 times kututen in a single day... Apdi Urugiten... Felt the Good Gods Presence completely...!! love you lot!! HOLY HOLY HOLY LORD TO UTTERMOST PRAISED!
Wow 🤩🤩🤩🤩praise be to God 🙏@Benny joshua Anna
Praise the lord! Bro!
Listening in 2024.. Awesome..❤🔥🔥
🙌👏👏👏👏 vera leval song selection Anna...... God bless more & more your family and ministries.....Rock well Anna....
On repeat 🔁 one of the best medley
Excellent Brother, though I can't understand lyrics i can feel the presence of God while listening your songs all the time. May God continue same spirit in you.
I don't understand your language but i Enjoyed your songs this song also i like sooo much💓💓💓
Pillaiyaam ennai endrum maravaadhavaar❤️🙌🎶
ONE GREAT MAN OF GOD BENNY HINN IS AND ANOTHER MAN OF GOD BENNY JOSHUA 💕LOVE UR SONG'S ANNA AND EVEN YOU ANNA💕
Its a great holy worship......filled with tears of love.. 😭🥰
Amen Praise the Lord ❤❤❤
தேற்றரவாளனே என்னைத் தேடி வந்தீரே
தேற்றரவாளனே என்னைத் தேற்றும் தெய்வமே
நீர் நெருப்பாய் வருவீர்
நீர் காற்றாய் வருவீர்
நீர் அக்கினியாய் வருவீர்
நீர் அன்பாக வருவீர் - 2
அன்பாய் வந்தீரே என்னை அணைத்துக் கொண்டீரே
உம் கரத்தை நீட்டியே என்னை சேர்த்துக் கொண்டீரே - 2 - நீர் நெருப்பாய் வருவீர்
பரிசுத்தரே பரிசுத்தரே நீர் வாருமே நீர் வாருமே
பரிசுத்தரே பரிசுத்தரே நீர் வாருமே எழுந்தருளுமே - நீர் நெருப்பாய் வருவீர்
-----------------------------------------------------------------------------
துதி உமக்கே கனம் உமக்கே
புகழும் மேன்மையும் ஒருவருக்கே (இயேசுவுக்கே) - 2
நல்லவரே என் இயேசுவே
நான் பாடும் பாடலின் காரணரே - 2
நன்மைகள் எதிர்பார்த்து உதவாதவர்
ஏழையாம் (பிள்ளையாம்) என்னையென்றும் மறவாதவர் - 2 - துதி உமக்கே
---------------------------------------------------------------------------
நான் என்று சொல்ல எனக்கொன்றும் இல்ல
திறமனு சொல்ல என்னிடம் எதுவும் இல்ல - 2
தகுதியில்லா என்னை
உயர்த்தினது உங்க கிருபை - 2
உங்க கிருபை இல்லனா நானும் இல்ல
உங்க தயவு இல்லனா நானும் இல்ல
உங்க கிருபை வேண்டுமே
உங்க கிருபை போதுமே
உங்க கிருபை இல்லாமல்
நான் ஒன்றும் இல்லையே - 2
இயேசுவே
----------------------------------------------------------------------------
என் பெலனே என் துருகமே
உம்மை ஆராதிப்பேன்
என் அறனும் என் கோட்டையுமே
உம்மை ஆராதிப்பேன் - 2
ஆராதிப்பேன் என் இயேசுவையே
நேசிப்பேன் என் நேசரையே - 4
Amen Amen Amen form Malaysian
Amen.... Hallelujah.... Praise the Lord😍
Praise God.Praise the Lord Benny Joshua brother.Yes my Lord,come Lord You come in love,You come by water,wind,fire or any cloud what ever it may be you come as early as possible you come fast and I know you never forget your child, without your Mercy,Grace and Blessings I can't live in this world,You are my everything,I Love and Worship only my Shepherd.Every Praise and Greatness only for you my Shepherd.Amen Hallelujah
I love all pastor's song 🙏 Awesome song Anna.Stay safe 🙏
Amen hallelujah praise the lord Amen
Benny Anna, we could sense the Holy SPIRIT presence when you sing from your throat. All GLORY to GOD
Worshipping the Lord with tears& confession,when I hear this song,searching heart,to be more holy..
Asking the lord to break every chain,.&Feeling lords presence......
Fantastic Specially Thuthi Umake Awesome
Loved it. Waiting for your part 3
❤️❤️❤️❤️
Yes Evan. Thuthi Umakke is beautiful and moving!
My brother just passed away..Holy Spirit, our Comforter..Our Love..Our Love..
Great songs to listen and to be filled by the Holy spirit, it's very good. GOD BLES YOU BRO.
Thank u pastor.god gave u very special anointing.i cannot understand this words.but I hear this song I fall in love with Jesus newly.thank u pastor may god use u more n more.plz translate these song in Hindi.thank u God bless you
Really we are blessed for this worship Benny God bless your ministry abundantly
Nan enru solla ennidam ethum ella theramanu solla ennidam ethuvum ella Unga kirupa ellana na onnrum ella appa 💟💖🙏😌 price the lord 🙏🙏🙏
My favorite song. God bless
Super Benny Anna your worship not only inside church out side world also it's great feel to hear your song . Without your song my day incomplete , glory to God bless u more & more inspiring us .
Jesus my love and my dad💖
Sweet HOLY SPIRIT let flow souls those who hear this song
Wonderful Anna
Glory to God Alone...
God bless
Excellent breeze ,cool water and Fire from God's Presence.
Blessed song and lyrics and soul ful singing benny anna... Love from kerala... I feeled lords presence in your all songs..❤❤❤👏👏.
What a presence of God.. I m sinhala and i listening a Tamil Hymns and praising my God Almighty.. Love from Sri Lanka 🇱🇰❤
Superb medley for worship glory to jesus
Unga kirubai ❤ favourite ❤
Wow what a amazing god we have praise the Lord
What a beautiful and anointed worship. God bless you and your ministry brother.
Amen what a beautiful song
Tq jesus .. praise the jesus... TQ Benny bro.. nice lyrics and your voice. And excellent music..
I like very much this song