Karthar Ennakkai Yavayium Seidhu Mudippar- Tamil Christian Song - Kanmalai Vol 3 Ps.Reenukumar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 พ.ย. 2024

ความคิดเห็น • 2.3K

  • @Edaicode9786
    @Edaicode9786 5 ปีที่แล้ว +8

    ennai mattamga pesunavanga munnadi nan thala nimirndu nikkanum

  • @BakiyaVathi.
    @BakiyaVathi. 2 ปีที่แล้ว +3

    இந்த 2022 ஆம் வருடம் கர்ததர் எனக்கு சங் 138.8 வாக்குத்தத்தமாக கொடுத்துள்ளார்...அவர் எனக்காக யாவையும் செய்து விட்டார்...ஆமென்

    • @Reenukumar
      @Reenukumar  2 ปีที่แล้ว

      God bless you sister

  • @rejikutty8271
    @rejikutty8271 8 หลายเดือนก่อน +25

    I came across this song accidentally 3 yrs back and these lyrics empowered me. I used to claim these words and Jesus gifted me with a central govt job. All glory and praises be to Him

    • @Reenukumar
      @Reenukumar  8 หลายเดือนก่อน

      Wonderful to hear! Praising God for your testimony.

  • @Roseline06
    @Roseline06 ปีที่แล้ว +8

    Karthar enakum yavaium seithu mudipar
    I love this song ❤️

    • @Reenukumar
      @Reenukumar  ปีที่แล้ว

      Amen. Thanks for watching. God bless you sister.

  • @sherlina7610
    @sherlina7610 2 ปีที่แล้ว +13

    Comment la irukra song a yaarellaam sentu paduneenga friends avanga ellaam.oru like podunga.😊☺️

  • @irenesamuel7627
    @irenesamuel7627 8 หลายเดือนก่อน +9

    கர்த்தர் எனக்காய் யாவையும் செய்து முடித்துவிட்டார். ஆமென்.

    • @Reenukumar
      @Reenukumar  8 หลายเดือนก่อน

      ஆமென்.

    • @lilyalbert9165
      @lilyalbert9165 8 หลายเดือนก่อน

      When ever I hear this song I get strength, courage and positive thinking 🙏

  • @tnpsc_2024_
    @tnpsc_2024_ 5 ปีที่แล้ว +2

    Now I'm pregnant intha song kekum pothu rmpa happy a iruku

    • @Reenukumar
      @Reenukumar  5 ปีที่แล้ว +1

      Praise the Lord sister. God is going to bless you with a beautiful baby and God is going to be with you . Do not worry. God bless you and your family.

    • @tnpsc_2024_
      @tnpsc_2024_ 3 ปีที่แล้ว

      @@Reenukumar blessed with boy baby 10 months old we are so happy 😊

  • @ramyas5412
    @ramyas5412 10 หลายเดือนก่อน +6

    Amen!!! i trust him.

  • @jeevakalyanasundaram8542
    @jeevakalyanasundaram8542 ปีที่แล้ว +7

    கர்த்தர் எனக்காய் யாவையும் செய்து முடிப்பார் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

    • @Reenukumar
      @Reenukumar  ปีที่แล้ว +1

      ஆமென்.

  • @jpaulin6360
    @jpaulin6360 11 หลายเดือนก่อน +3

    Tq jesus.amen.

  • @evangeline.k
    @evangeline.k 3 ปีที่แล้ว +61

    After 2yrs, I got a Boy Baby 👶 while singing this song with full of faith... I love Jesus 🙏 Thanks bro for this song 🙏

    • @joyfca2
      @joyfca2 3 ปีที่แล้ว +7

      All glory to God

    • @Reenukumar
      @Reenukumar  3 ปีที่แล้ว +10

      Praise God sister. We are so happy to hear your testimony. God bless

    • @rathamunisamy3792
      @rathamunisamy3792 5 หลายเดือนก่อน

      Amen

    • @Michellelifestyle7
      @Michellelifestyle7 5 หลายเดือนก่อน

      Congratulations akka🎉

    • @manjumalar2120
      @manjumalar2120 3 หลายเดือนก่อน +1

      For me too❤ After 10 years Blessed with baby boy... Glory to Jesus.. Blessed song

  • @anniechristina4591
    @anniechristina4591 2 ปีที่แล้ว +1

    Love you Yaesappa daddy you only will do everything for me thank you Appa

  • @immansam9494
    @immansam9494 10 หลายเดือนก่อน +7

    Thank God ✝️ Thank you pastor wonderful song 🥹♥️

    • @Reenukumar
      @Reenukumar  10 หลายเดือนก่อน +3

      Praise God

  • @viviyanedwin6754
    @viviyanedwin6754 9 หลายเดือนก่อน +4

    🙏 ஆமென் 🙏🏾 AMEN 🙏

  • @ushaannamalai7586
    @ushaannamalai7586 ปีที่แล้ว +5

    கர்த்தர் எனக்காய் யாவையும் செய்து முடிப்பார்.. எனக்காய் குழந்தை பாக்கியம் கொடுப்பார்

    • @Reenukumar
      @Reenukumar  ปีที่แล้ว

      தேவன் உங்களை மகிழ்ச்சியான தாயாக மாற்றி உங்களை ஆசீர்வதிப்பாராக.

  • @josephdass8318
    @josephdass8318 9 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤❤❤
    Amen, Hallelujah

  • @KavyaShree-t7z
    @KavyaShree-t7z 9 หลายเดือนก่อน +2

    Thank you man of God 🔥

  • @sugunagracec6999
    @sugunagracec6999 ปีที่แล้ว +4

    ஆமென் எனக்கு அவ‌ர் எனக்கு கொடு‌த்த வாக்கை நிச்சயமாக செய்து முடிப்பார்🙏🏻

  • @santhoshkanagaraj9600
    @santhoshkanagaraj9600 3 ปีที่แล้ว +10

    கர்த்தர் எனக்காய் யாவையும்
    செய்து முடிப்பார் -
    சொன்னதை செய்யும்வரை அவர்
    என்னைக் கைவிடுவதில்லை
    கர்த்தர் எனக்காய் கர்த்தர் எனக்காய்
    யாவையும் செய்து முடிப்பார்
    கர்த்தர் எனக்காய் கர்த்தர் எனக்காய்
    மலைகளை பெயர்ப்பாரே
    1. நீர் சொன்னது நடக்குமோ
    என்ற சந்தேகம் இல்லை
    நீர் நினைத்தது நிலைநிற்குமோ
    என்ற பயமும் இல்லை - கர்த்தர்
    2. என் நிந்தனை நிரந்தரம்
    இல்லை என்றீரே
    நான் இழந்ததைத் திரும்பவும்
    தருவேன் என்றீரே - கர்த்தர்

  • @Sugunagrace
    @Sugunagrace 11 หลายเดือนก่อน +4

    Yes இயேசப்பா நீங்க எனக்காக மலைகளை பெயர்க்கின்றதர்க்காக ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏🙏🥰🥰👍😀👍👍😀👍🙏🥰👍😀👍🙏🥰😀

    • @Reenukumar
      @Reenukumar  11 หลายเดือนก่อน

      ஆமென்.

  • @prabhuarunagiri8610
    @prabhuarunagiri8610 2 ปีที่แล้ว +1

    ஆமேன் ஆமேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @johnpatrick5656
    @johnpatrick5656 ปีที่แล้ว +3

    கர்த்தர் எங்களுக்காய் யாவையும் செய்து முடிப்பார்.

  • @christsongsbynijish1083
    @christsongsbynijish1083 ปีที่แล้ว +8

    நீர் சொன்னது நடக்குமோ
    என்ற சந்தேகம் இல்லை
    நீர் நினைத்தது நிலைநிற்குமோ
    என்ற பயமும் இல்லை
    என் நிந்தனை நிரந்தரம்
    இல்லை என்றீரே
    நான் இழந்ததைத் திரும்பவும்
    தருவேன் என்றீரே

  • @arundavid5209
    @arundavid5209 6 ปีที่แล้ว +137

    இந்த பாடல் எனக்கு சோா்வை நீக்கி போட்டுவிட்டது. கா்த்தா் மேல் நம்பிக்கைய வர செய்யும் பாடலுக்கு நன்றி God Bless You அண்ணா. தேவனுக்கே மகிமை உண்டாவதாக. தேவாதி தேவன் இயேசுகிறிஸ்து உங்களை உயா்த்துவாராக.

    • @Reenukumar
      @Reenukumar  6 ปีที่แล้ว +9

      Amen! Thank you Arun, nice to hear that the song has been a blessing to you.

    • @sketchmathavan3367
      @sketchmathavan3367 5 ปีที่แล้ว +2

      Yes thanks god

    • @sheejaarun3580
      @sheejaarun3580 5 ปีที่แล้ว +1

      It's true bro

    • @skkumari
      @skkumari 5 ปีที่แล้ว +1

      I love that song god bless you brother Amen

    • @ednasubramaniam657
      @ednasubramaniam657 5 ปีที่แล้ว +1

      @@Reenukumarin

  • @estherhenry1777
    @estherhenry1777 ปีที่แล้ว +1

    Thankyou so much dear brother. God bless you abundantly and richly.🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏❤️

    • @Reenukumar
      @Reenukumar  ปีที่แล้ว

      Thank you, stay blessed.

  • @samanthasawyerscott7480
    @samanthasawyerscott7480 ปีที่แล้ว +1

    Amen amen amen and Amen hallelujah

  • @rajanhepzi4705
    @rajanhepzi4705 10 หลายเดือนก่อน +3

    Praise the Lord Bro Thank you for the blessed song

    • @Reenukumar
      @Reenukumar  10 หลายเดือนก่อน +1

      Glad to hear that you are blessed by this song. God bless you.

  • @Vinsstephen
    @Vinsstephen 8 หลายเดือนก่อน +2

    This song makes me a strength in God. And lead the day and my problems day and day to every time in my crucial days. My eyes are in drops in those days and minutes' finally God makes miracles and success and very big issues solved and realised from in that. Thankyou brother for your words and song's give strength and booster

    • @Reenukumar
      @Reenukumar  8 หลายเดือนก่อน

      Dear beloved, Praising God for your testimony. Glad to hear that you are blessed by the messages and songs. God bless you.

  • @shanthamani7695
    @shanthamani7695 2 ปีที่แล้ว +29

    Amen கர்த்தர் எனக்காய் யாவையும் செய்து முடிப்பார்🙏

  • @Pravinkumar-jx9sx
    @Pravinkumar-jx9sx 5 หลายเดือนก่อน +8

    2024 repeat audience to glorify God

  • @sowmyasubramanian2834
    @sowmyasubramanian2834 8 หลายเดือนก่อน +4

    Karthar enakaga yaavaium seidhu mudipaar🥹❤🥳💋amen appa❤🥹🥳💋

    • @Reenukumar
      @Reenukumar  8 หลายเดือนก่อน +1

      Amen

  • @Malar-lf2uc
    @Malar-lf2uc 3 ปีที่แล้ว +20

    When I was broke down god speak to this wonderful song god bless all of you pastor 🙏🙏🙏

  • @nirmalapaulraj8497
    @nirmalapaulraj8497 2 ปีที่แล้ว +1

    Amen amen amen amen thankyou jesus thankyou daddy.

  • @paulmathewmathew8590
    @paulmathewmathew8590 3 ปีที่แล้ว +14

    சொன்னதைக் ‌செய்பவர் என்‌ கர்த்தர் ஆமென் அல்லேலூயா

  • @arulj.d2279
    @arulj.d2279 10 หลายเดือนก่อน +3

    Amen, Thank You Jesus, Glory to Jesus the name above all names.

  • @t.r.yuvarajraja652
    @t.r.yuvarajraja652 4 ปีที่แล้ว +69

    கர்த்தர் எனக்காய் யாவையும்
    செய்து முடிப்பார்
    AMEN AMEN AMEN

  • @sushpraveen25
    @sushpraveen25 8 หลายเดือนก่อน +2

    Amen Amen we receive it

  • @ddsmddsm8017
    @ddsmddsm8017 2 ปีที่แล้ว +1

    AMEN hallelujah hallelujah

  • @jeniselvi3511
    @jeniselvi3511 ปีที่แล้ว +5

    நீர் எனக்காக முன் குறித்ததை நிறைவேற்றுவீர்...

  • @charlescharles6721
    @charlescharles6721 10 หลายเดือนก่อน +4

    All praise and glory and worship is our lord god jesus christ amen

    • @Reenukumar
      @Reenukumar  10 หลายเดือนก่อน

      Amen

  • @john68024
    @john68024 ปีที่แล้ว +1

    Propetic song...apt song apt prophecy in apt time for me..your explanations really touched me

    • @Reenukumar
      @Reenukumar  ปีที่แล้ว

      Praise be to God. Thanks for watching.

  • @kokilakokila7267
    @kokilakokila7267 2 ปีที่แล้ว

    Amen Amen Amen Amen Praise the Lord Jesus. 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @meenakshimeena9134
    @meenakshimeena9134 2 ปีที่แล้ว +5

    கர்த்தர் எனக்காய் யாவையும் செய்து முடிப்பார்... 🙏🙏 Amen

  • @jansirani4248
    @jansirani4248 2 ปีที่แล้ว +13

    Neer enakaga yavaium seithu mudipeer um kirubaiyal iraiva athai nan kaanben dady💞💞💞... By your child rahi.. Thank you daddy..

  • @carolinjenifer2847
    @carolinjenifer2847 4 ปีที่แล้ว +21

    🎉🎊சொன்னதை செய்யும் வரை அவர் என்னை கை விடுவதில்லை 😘😻

  • @Suja.ars3
    @Suja.ars3 8 หลายเดือนก่อน +3

    Lord Jesus perfect that which concern me , I receive
    Double porition blessings in the mighty name of Jesus
    Amen

    • @Reenukumar
      @Reenukumar  8 หลายเดือนก่อน

      Amen.

  • @ishuishu1410
    @ishuishu1410 6 หลายเดือนก่อน +5

    Yes daddy❤neer sonnathai enakkai seithu mudipeer❤

    • @Reenukumar
      @Reenukumar  6 หลายเดือนก่อน +1

      Amen

    • @ishuishu1410
      @ishuishu1410 6 หลายเดือนก่อน +1

      @@ReenukumarJesus is so faithful he did what he said❤️

  • @thennarasisouthqueen8906
    @thennarasisouthqueen8906 2 ปีที่แล้ว +10

    கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார். ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @calebgilbert860
    @calebgilbert860 8 หลายเดือนก่อน +2

    Amen!!! 🙏🙏🙏 What a promising song! Refreshing & reassuring every time I listen to this wonderful song!! ❤️❤️❤️🙏🙏🙏

    • @Reenukumar
      @Reenukumar  8 หลายเดือนก่อน

      Praise God! Stay tuned!

  • @lathab4099
    @lathab4099 3 ปีที่แล้ว

    பாடல் முழுவதையும் கேட்டேன்.என்னை பார்த்து சொல்வதைபோன்று இருந்தது . Thank you brother

    • @Reenukumar
      @Reenukumar  3 ปีที่แล้ว

      God bless you sister

  • @Suja.ars3
    @Suja.ars3 8 หลายเดือนก่อน +3

    Thank u Jesus you are my author and finisher of my faith

  • @sangarig1734
    @sangarig1734 5 ปีที่แล้ว +13

    Sankari.
    Today my CMA result is after 7:00 pm ,that is evening,.. Please pray for me ,that I need to pass with good marks.. Praise the Lord ..
    Karthar anaackai yaraiyum seithu mudipar...When never Iam sad , because of my problems I will hear this song ,and this song will boost up me in Everytime in my life ...Amazing song that I heard every day... Praise the Lord.

    • @Reenukumar
      @Reenukumar  5 ปีที่แล้ว +4

      Surely we will pray for you sister. God bless you

    • @RajiRaji-dt1kt
      @RajiRaji-dt1kt ปีที่แล้ว

      Bangalore.eruppathu.avar.kirupai

  • @jessythomas1085
    @jessythomas1085 6 ปีที่แล้ว +8

    EnAndavar Enakkai yavayum seithumudippar Ameniiiiii 😇😇pastor GOD bless u 😇😇🔥🔥❤️❤️🙌🙌🙏🙏

    • @Reenukumar
      @Reenukumar  6 ปีที่แล้ว +2

      Amen! Thank you Jessy, God bless you too!

  • @yosvaranjith7166
    @yosvaranjith7166 3 ปีที่แล้ว

    கர்த்தர் எனக்காய் யாவையும்
    செய்து முடிப்பார்
    சொன்னதை செய்யும்வரை அவர்
    என்னைக் கைவிடுவதில்லை
    கர்த்தர் எனக்காய் கர்த்தர் எனக்காய்
    யாவையும் செய்து முடிப்பார்
    கர்த்தர் எனக்காய் கர்த்தர் எனக்காய்
    மலைகளை பெயர்ப்பாரே
    நீர் சொன்னது நடக்குமோ
    என்ற சந்தேகம் இல்லை
    நீர் நினைத்தது நிலைநிற்குமோ
    என்ற பயமும் இல்லை
    என் நிந்தனை நிரந்தரம்
    இல்லை என்றீரே
    நான் இழந்ததைத் திரும்பவும்
    தருவேன் என்றீரே

  • @vjindra4803
    @vjindra4803 5 ปีที่แล้ว +37

    My daily wake up song for motivation...praise the lord

  • @arundavid5209
    @arundavid5209 6 ปีที่แล้ว +188

    கா்த்தா் எனக்காய்
    யாவையும் செய்து முடிப்பாா் -4
    சொன்னதை செய்யும்வரை
    அவா் என்னை கைவிடுவதில்லை -2
    -கா்த்தா்
    கா்த்தா் எனக்காய் கா்த்தா் எனக்காய்
    யாவையும் செய்து முடிப்பாா்
    கா்த்தா் எனக்காய் கா்த்தா் எனக்காய்
    மலைகளை பெயா்ப்பாரே -2
    1 நீா் சொன்னது நடக்குமோ
    என்ற சந்தேகமில்லை
    நீா் நினைத்தது நிலைநிற்குமோ
    என்ற பயமுமில்லை -2
    -சொன்னதை
    2 என் நிந்தனை நிறந்தரம்
    இல்லை என்றீரே
    நான் இழந்ததை திரும்பவும்
    தருவேன் என்றீரே -2
    -சொன்னதை
    சொன்னதை செய்யும்வரை
    நீா் என்னை கைவிடுவதில்லை -2
    கா்த்தா் எனக்காய் கா்த்தா் எனக்காய்
    யாவையும் செய்து முடிப்பாா்
    கா்த்தா் எனக்காய் கா்த்தா் எனக்காய்
    மலைகளை பெயா்ப்பாரே -2
    கா்த்தா் உனக்காய்😇
    யாவையும் செய்து முடிப்பாா்👍💞

    • @jotsnaanuja1083
      @jotsnaanuja1083 6 ปีที่แล้ว +1

      Jesus is love Jesus is hope this song reveals strong hope on Jesus. Brings positive vibration.wonderful.

    • @vtlinushantony2297
      @vtlinushantony2297 5 ปีที่แล้ว

      Lord, am astonished and amazed seeing your servants doing beautiful things for you. Thanks, All Glory and Honour be to you, for blessing us such beautiful Pastors
      All are doing wonderful things for you, so good, so beautiful that am always struck in awe and amazement. Thanks Lord for always blessing your servants We love you.

    • @kanagamanibalumurugan9760
      @kanagamanibalumurugan9760 5 ปีที่แล้ว

      In this new day , god's word for me......thank u jesus...blessings passing through this song...nice👍

    • @manohjebamalar2963
      @manohjebamalar2963 5 ปีที่แล้ว

      Super song

    • @manohjebamalar2963
      @manohjebamalar2963 5 ปีที่แล้ว

      👌😃🤝

  • @poojalevi4070
    @poojalevi4070 5 ปีที่แล้ว +55

    A song with strong message... this song has the capability of renewing our failing faith.Yes our heavenly father know what fits us👍I Surrender🖐

  • @abrahammurugan3494
    @abrahammurugan3494 3 ปีที่แล้ว +4

    ஆமென் கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்... நன்றி அப்பா

  • @edwinkerison2001
    @edwinkerison2001 2 ปีที่แล้ว +6

    எனக்காக யாவையும்
    செய்து முடிக்கும் என் கர்த்தரே,
    I love u. I love u Jesus.

  • @KarthikKarthik-ch7ty
    @KarthikKarthik-ch7ty 2 ปีที่แล้ว +6

    KARTHAR ENNAKAI YAVIUM SEITHU MUTIPAR SONATHAI SEIYUM ALAVU AVAR ENNAI KAIVITHUVATHILAI🙏🙏🙏❤️❤️ I LOVE THIS WORDS AND SONG S

  • @anusrianusri2240
    @anusrianusri2240 2 ปีที่แล้ว

    Amen amen hallelujah hallelujah praise the Lord thank you my yesappa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇‍♀🙇‍♀🙇‍♀🙇‍♀🙇‍♀

  • @joshiah_
    @joshiah_ 3 ปีที่แล้ว +8

    Each and every word in this song meant so much 2 me. Every word is true. GOD will fulfill his Promises for me. Such a lovely song. Made me 2 shed tears realising GOD's love for me. Glory 2 GOD!

    • @Reenukumar
      @Reenukumar  3 ปีที่แล้ว

      God bless you sister

  • @SStellaMary
    @SStellaMary 5 ปีที่แล้ว +82

    When I was sad or lonely tyms this song lyrics boost up me....he has done for me😍

  • @duraiprabhu5165
    @duraiprabhu5165 2 ปีที่แล้ว +7

    Praise the Lord 🙏🙏

  • @viviyanedwin6754
    @viviyanedwin6754 10 หลายเดือนก่อน +2

    🙏🏿 🙏🏾 🙏🏾 🙏🏼 🙏🏻 🙏

  • @snehasadhan9025
    @snehasadhan9025 5 หลายเดือนก่อน +2

    AMEN 🙏

  • @praiseys2559
    @praiseys2559 2 ปีที่แล้ว +4

    இந்த பாடல் எனக்கு மிகவும் நம்பிக்கை தந்தது

  • @ninoogeorge
    @ninoogeorge 2 ปีที่แล้ว +6

    Feel the presence of God whenever I hear this song..

  • @darathysekaran3654
    @darathysekaran3654 7 ปีที่แล้ว +126

    நீர் செய்ய நினைத்ததை...ஒருவரும் தடை செய்ய இயலாது. .....
    Praise to Jesus....

  • @geethaj7335
    @geethaj7335 2 ปีที่แล้ว +1

    Amen Amen Amen 🙏

  • @joelpete8282
    @joelpete8282 7 หลายเดือนก่อน +2

    Prophetic song

    • @Reenukumar
      @Reenukumar  7 หลายเดือนก่อน

      Praise God!

  • @joyjoy2668
    @joyjoy2668 2 ปีที่แล้ว +3

    amen 🙏🙏🙏 thank you jesus 🙌🙌🙌

  • @gracelinkoilraj3213
    @gracelinkoilraj3213 2 ปีที่แล้ว +8

    He heals me by listening to your songs and the words which you have been preaching

  • @angelprasanna1030
    @angelprasanna1030 4 ปีที่แล้ว +17

    Am totally broken ..
    This song lyrics heals my heart.
    Thank you Lord❤

    • @Reenukumar
      @Reenukumar  4 ปีที่แล้ว +3

      Thanking God sister

    • @supriyaandrews1383
      @supriyaandrews1383 4 ปีที่แล้ว +1

      God will comfort you and lift you up. God is going to change your life... Trust in Jesus Christ.

  • @prabudev9645
    @prabudev9645 4 ปีที่แล้ว +1

    Karthar enakkaai yavaiyum seithu mudipaar.

  • @Sathya-yt1tq
    @Sathya-yt1tq 4 ปีที่แล้ว +1

    Kartthar yaavaiyum seidhu mudikka vallavaraai irukkiraar.............avar sarva vallamaiyulla dhevan

  • @bancrassamuel4491
    @bancrassamuel4491 4 ปีที่แล้ว +3

    Jesus does Everything for me and my family, right now, amen and hallelujah.

  • @stephannesansundarraj8159
    @stephannesansundarraj8159 2 ปีที่แล้ว +5

    கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ❤️

  • @nishanthtechofficial9267
    @nishanthtechofficial9267 6 ปีที่แล้ว +8

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen

  • @lathab4099
    @lathab4099 3 ปีที่แล้ว +1

    மனது ரொம்ப வலிக்கிறது.விசுவாசத்துடன் காத்து கொண்டு இருக்கிறேன்.

    • @Reenukumar
      @Reenukumar  3 ปีที่แล้ว

      Praise the Lord sister. Give your burdens to the Lord and He will take care of it. God bless

    • @lathab4099
      @lathab4099 3 ปีที่แล้ว

      @@Reenukumar Thank you brother

  • @saraswathia6177
    @saraswathia6177 3 ปีที่แล้ว +3

    Thank u so much Lord.... இப்பாடல்வரிகள் ஜீவனுக்கு அருமருந்து... சகோதரர் இடையிடையே பேசும் சொற்கள் ஜீவனைப் புதுப்பிக்கிறது... Love u Lord!..... Thank you Brother...

  • @ptirzah7293
    @ptirzah7293 ปีที่แล้ว +3

    Amen Amen Amen hallelujah glory to jesus Nice song

  • @stellamary7201
    @stellamary7201 3 ปีที่แล้ว +7

    HIS children will be safe in the hands of our LORD, HE will never leave us nor forsake us. Amen 🙏All honor, power and glory are yours now and for ever.. Hallelujah. 👍

  • @steve1527
    @steve1527 3 ปีที่แล้ว

    ஆமென் ஆமென் உம்மை நம்பி இருக்கிரேன்

  • @britwinprasadh7489
    @britwinprasadh7489 3 ปีที่แล้ว

    கர்த்தர் என் கனவர் உயிரை மீட்டார் நன்றியோடு துதிப்பேன் என் உயிர் உள்ள நாலெல்லாம்

    • @Reenukumar
      @Reenukumar  3 ปีที่แล้ว

      Praise God sister

  • @nivedharajendran163
    @nivedharajendran163 5 ปีที่แล้ว +3

    Karthar enakai yavaiyum seithu mudipar.. If he can get me to this, he'll get me through this. I believe. Thank you for this wonderful song. It gives me hope at times when I'm lost. I love you Jesus. Amen😇

  • @kokilasomu420
    @kokilasomu420 2 ปีที่แล้ว +3

    Thank you Jesus.Bless my daughter.

  • @saralar6429
    @saralar6429 2 ปีที่แล้ว +3

    Praise the Lord pastor. God's word is true. Thank u pastor for this promise song. It's so peaceful to our hearts when we r listening.

    • @Reenukumar
      @Reenukumar  2 ปีที่แล้ว

      I appreciate your messages of support. Glory to God.

  • @jeevajeeva1041
    @jeevajeeva1041 4 ปีที่แล้ว +1

    Karther yenakai yavayum seithu mudipar Amen..

  • @divyap4524
    @divyap4524 7 หลายเดือนก่อน +2

    Amen..

  • @shruthidas1377
    @shruthidas1377 4 ปีที่แล้ว +5

    Glory to JESUS

  • @mariajeniffer2333
    @mariajeniffer2333 3 ปีที่แล้ว +4

    Aftr many yrs hearing again ...nice song

    • @Reenukumar
      @Reenukumar  3 ปีที่แล้ว +1

      Praise God sister

  • @julianthomasp
    @julianthomasp 6 ปีที่แล้ว +36

    Whenever I feel down, this song gives me hope

  • @bhuvanapaulpaul8414
    @bhuvanapaulpaul8414 3 ปีที่แล้ว

    Beautiful song when we are affected by Corona we used to here this in hospital,God saved me & my husband , now also I hear this with great pain in my knee after my ACL surgery.
    But god will give sterengh and heal me.
    Thank you lord

    • @Reenukumar
      @Reenukumar  3 ปีที่แล้ว

      Praise God sister. God bless you abundantly

  • @kalaivanirajan2153
    @kalaivanirajan2153 2 ปีที่แล้ว +5

    Thank you Lord for this amazing worship🙏

  • @dreamofjurney
    @dreamofjurney 5 ปีที่แล้ว +6

    கர்த்தர் எனக்காய் யாவையும் செய்து முடிப்பார்
    ஆமேன்

  • @successflowstome
    @successflowstome 5 ปีที่แล้ว +15

    My favourite verse in the whole Bible - Psalms 138:8

  • @JesusJames-h7c
    @JesusJames-h7c 6 หลายเดือนก่อน +2

    Priase the lord Glory to jesus 🙏🙏🙏

  • @KALAISELVI-of3sp
    @KALAISELVI-of3sp 4 ปีที่แล้ว +9

    Whenever I was crying this song console me....such a beautiful song...

    • @Reenukumar
      @Reenukumar  4 ปีที่แล้ว +1

      Praise God sister

  • @chandkuri
    @chandkuri 4 ปีที่แล้ว +5

    This song is sung to give hope and light to the needy person,By His Grace and Mercy.. all our family are addicted to this song, specially we all remember our late elder brother Babu Anna (45) when ever we hear this song,
    this song is Anna’s all time best song, he is the one who introduced this song to our family.

    • @Reenukumar
      @Reenukumar  4 ปีที่แล้ว +1

      This means alot brother. God bless you and your abundantly