EN MUZHUMAIYUM | Worship Medley | ROBERT ROY with BEN SAMUEL | Tamil Christian Songs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • Credits:
    EN MUZHUMAIYUM Worship Medley
    Songs:
    En Muzhumaiyum & Ennai Tharugiraen - Lyrics & Composition: Rev. Jo Stanley | Undhan Sitham - Lyrics & Composition: Rev. Sampath Rajendran
    Sung by: Evg. Robert Roy | Dr. Ben Samuel
    Music Produced & Arranged by Johnpaul Reuben @jesmusicproduction
    Rhythm Programming: Blessen Sabu | Guitars: Franklin Simon | Woodwinds: Aben Jotham | Piano: Lawrence Guna
    Backing Vocals: Pas.Joel Thomasraj & Catherine @SmileJoeStudios
    Featuring: Milton Samuel | Jiny Joseph | Angela Priya
    Mixing & Mastering: Jerome Allan Ebenezer
    Robert Roy audio recorded @Tasestudio by Mervin Thomas
    DOP & Lighting | Edit | Coloring | Poster & Title Designs | Direction: SOLOKING
    Expert Camera Assistants:
    Dikshin (CWC)
    Sandra Michelle Raj
    Gomathi Pradeep Mcwin (CWC)
    Sounds: Paul Antony, (CWC)
    Video Recorded @Compassion Worship Center
    Special thanks to
    Pas. Pradeep Mcwin |
    George & Heeba Kirubakaran
    A Robert Roy Ministries Production

ความคิดเห็น • 590

  • @DanielKishore
    @DanielKishore 3 ปีที่แล้ว +630

    என் முழுமையும் அது உமக்குத்தான்
    தேவா நீர் எடுத்துக்கொள்ளும்
    என்னை படைக்கிறேன் படைக்கிறேன்
    புதிதாக்கும் புதிதாக்கும்-2
    தேவனே என் தேவனே
    என்னையே தருகிறேன்
    உந்தன் பின் நான் வந்திட
    அர்ப்பணிக்கிறேன்-2-என் முழுமையும்
    உம் பணி செய்திட தான்
    என்றென்றும் விரும்புகிறேன்
    அதற்கான தகுதிகளை
    நீரே தாரும் ஐயா-2
    என் ஜீவன் இருக்குமட்டும்
    உம் சேவை செய்திடனும்-2
    தருகிறேன் தருகிறேன்
    ஏற்றுக்கொள்ளும்-2-என் முழுமையும்
    என்னை தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில்
    என்னை படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில்-2
    உருவாக்குமே உருவாக்குமே-2
    குயவனே உம் கையில் களிமண் நான்
    உடைத்து உருவாக்கும்-2
    என் சித்தம் அல்ல... உம் சித்தம் நாதா...
    தருகிறேன் உம் கைகளில்-2
    உமக்காகவே நான் வாழ்கிறேன்
    வணைந்திடும் உம் சித்தம் போல்-2
    எனக்காக வாழாமல்
    உமக்காகவே வாழ்ந்திட-2
    உருவாக்குமே உருவாக்குமே-2
    என்னை தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில்
    என்னை படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில்-2
    உருவாக்குமே உருவாக்குமே-2
    உம் சேவைக்காய் என்னை தருகிறேன்
    வணைந்திடும் உம் சித்தம் போல்-2
    உம் சித்தம் செய்திடவே
    உம் சத்தம் கேட்டிடவே-2
    உருவாக்குமே உருவாக்குமே-2
    என்னை தருகிறேன் தருகிறேன் உம் கைகளில்
    என்னை படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில்-2
    உருவாக்குமே உருவாக்குமே-2
    இயேசுவே......
    உந்தன் சித்தம் என்னில் இருக்கும்
    வழுவாமல் என்றும் நடப்பேன்
    உம்மை என்றும் பற்றிக்கொள்ளுவேன்
    என் வாழ்வில் எல்லாம் நீர் தானே-4

    • @edmundroosevelt1105
      @edmundroosevelt1105 3 ปีที่แล้ว +20

      Truly appreciate your thoughtful action of sharing the lyrics Bro! God bless you richly for ur work in sing along of this sequence! 🎼🤙🎶

    • @jobjebaraj8600
      @jobjebaraj8600 3 ปีที่แล้ว +3

      Nice

    • @DanielKishore
      @DanielKishore 3 ปีที่แล้ว +8

      @@edmundroosevelt1105 Amen... Praise the Lord... Thank you so much for your words.. it means lot...

    • @jhonwesleyp3744
      @jhonwesleyp3744 3 ปีที่แล้ว +5

      நன்றி சகோதரனே...

    • @nandhakumar3356
      @nandhakumar3356 3 ปีที่แล้ว +10

      Thank you for lyrics whenever releasing a new song I searched you for lyrics God bless you brother.

  • @rjessyjerrylyne7137
    @rjessyjerrylyne7137 2 ปีที่แล้ว +20

    En Muzhumaiyum Athu Umakkuththaan
    Thaevaa Neer Etuththukkollum
    Ennai Pataikkiraen Pataikkiraen
    Puthithaakkum Puthithaakkum-2
    Thaevanae En Thaevanae
    Ennaiyae Tharukiraen
    Unthan Pin Naan Vanthita
    Arppanikkiraen-2-en Muzhumaiyum
    Um Pani Seythita Thaan
    Enrenrum Virumpukiraen
    Atharkaana Thakuthikalai
    Neerae Thaarum Aiyaa-2
    En Jeevan Irukkumattum
    Um Saevai Seythitanum-2
    Tharukiraen Tharukiraen
    Aerrukkollum-2-en Muzhumaiyum
    Ennai Tharukiraen Tharukiraen Um Karaththil
    Ennai Pataikkiraen Pataikkiraen Um Paathaththil-2
    Uruvaakkumae Uruvaakkumae-2
    Kuyavanae Um Kaiyil Kaliman Naan
    Utaiththu Uruvaakkum-2
    En Siththam Alla… Um Siththam Naathaa…
    Tharukiraen Um Kaikalil-2
    Umakkaakavae Naan Vaazhkiraen
    Vanainthitum Um Siththam Poel-2
    Enakkaaka Vaazhaamal
    Umakkaakavae Vaazhnthita-2
    Uruvaakkumae Uruvaakkumae-2
    Ennai Tharukiraen Tharukiraen Um Karaththil
    Ennai Pataikkiraen Pataikkiraen Um Paathaththil-2
    Uruvaakkumae Uruvaakkumae-2
    Um Saevaikkaay Ennai Tharukiraen
    Vanainthitum Um Siththam Poel-2
    Um Siththam Seythitavae
    Um Saththam Kaettitavae-2
    Uruvaakkumae Uruvaakkumae-2
    Ennai Tharukiraen Tharukiraen Um Kaikalil
    Ennai Pataikkiraen Pataikkiraen Um Paathaththil-2
    Uruvaakkumae Uruvaakkumae-2
    Yesuvae
    Unthan Siththam Ennil Irukkum
    Vazhuvaamal Enrum Natappaen
    Ummai Enrum Parrikkolluvaen
    En Vaazhvil Ellaam Neer Thaanae-4

    • @JulithBasilica
      @JulithBasilica 7 หลายเดือนก่อน

      Praise the lord bro I liked the song so much brother 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊❤

    • @JulithBasilica
      @JulithBasilica 7 หลายเดือนก่อน

      It's so blessed to me bro 🙏🙏🙏🙏🙏♥️😭😭😭

  • @sumathi1642
    @sumathi1642 2 ปีที่แล้ว +33

    இந்தப் பாடலில் பிரதர் Ben Samuel பாஸ்டர் Robert Roy இரண்டு பேரும் அதிகதிகமாய் ஆண்டவருடைய பிரசன்னத்தை உணர வைக்கிறார்கள் இந்தப் பாடலை நான் எத்தனையோ முறை கேட்டுக் கொண்டே இருக்கிறேன் தேவப்பிரசன்னத்தை உணர்கிறேன் ஆமென்

  • @dcbcministriespuzhal4632
    @dcbcministriespuzhal4632 3 ปีที่แล้ว +25

    என் முழுமையும் இயேசுவுக்கே...
    என் பணம்...
    என் மணம்...
    என் குணம்....
    என் எண்ணம்...
    என் எல்லாம் இயேசுவுக்காக....

  • @jerushanamos-officialchannel
    @jerushanamos-officialchannel 3 ปีที่แล้ว +124

    This is Amazing. Presencefull

    • @BibleBrushup
      @BibleBrushup 3 ปีที่แล้ว +3

      Amen.. very true..

    • @merinsharon6032
      @merinsharon6032 3 ปีที่แล้ว +3

      Yes anna you say crt... 😭😭😭😭

  • @ashaarihanth6605
    @ashaarihanth6605 ปีที่แล้ว +3

    Pls pray for my husband he is suffering from depression past few years ago

  • @reenaf2968
    @reenaf2968 6 หลายเดือนก่อน +10

    Presence filled worship,.....boosting the soul,10.4.2024

    • @subithwikils9645
      @subithwikils9645 2 หลายเดือนก่อน

      ✨his glory fill us 💫

  • @jhonwesleyp3744
    @jhonwesleyp3744 3 ปีที่แล้ว +70

    இதய வலிகளை நீக்கும் இனிய வரிகள்.. முழுமையாய் அன்பு பாராட்டின தேவனுக்கு மகிமை உண்டாவதாக..

    • @stanjeffy
      @stanjeffy 3 ปีที่แล้ว

      Praise God

    • @The_Jesus_is_lord1986
      @The_Jesus_is_lord1986 3 ปีที่แล้ว +1

      Kandippa Anna.... True words

    • @stanjeffy
      @stanjeffy 3 ปีที่แล้ว +2

      என்னுடைய உபவாச ஜெப நாட்களில் கர்த்தர் எனக்கு கொடுத்த பாடல்கள் தான் நீங்கள் கேட்ட முதல் இரண்டு பாடல்களான " என் முழுமையும், என்னை தருகிறேன் என்ற பாடல்கள்

    • @The_Jesus_is_lord1986
      @The_Jesus_is_lord1986 3 ปีที่แล้ว +1

      @@stanjeffy Anna praise the Lord..... Ennaku pidichurukku Anna ... 2012 la erunthu CA la unga worship ku Nan adimai ... Avolo blessed a erukum... Epo Vara unga name pottu search pannuven . Ple upload your worship anna

    • @stanjeffy
      @stanjeffy 3 ปีที่แล้ว +2

      @@The_Jesus_is_lord1986 adimai nu solatha ma..nama elam avaruku than adimaikal..thank u, ne evlo search panalum kidaikathu ma..ne songs elam apdi upld panrathu ila...en youtube channal ah subscribe pannirupa nu nenaikren nan sermons than every wk upld panren, share panu pa msg ah

  • @JyothiOmega
    @JyothiOmega หลายเดือนก่อน +1

    AMEN 🙏 this is the presence of God 🙏 filled my heart will lots of words 😊 nice music 🎶

  • @PrakruthiAngelina
    @PrakruthiAngelina 3 ปีที่แล้ว +74

    Beautiful medley of classics!! Blessed by these songs, Anna! God bless the whole team! 💙

    • @nithya2000
      @nithya2000 3 ปีที่แล้ว

      th-cam.com/video/QnkKZK5-LFc/w-d-xo.html

    • @ebevinkum
      @ebevinkum 3 ปีที่แล้ว

      Praise the lord team, after watching this song I am convict, I did not done nothing to my lord Jesus.i belive remaining of my life God will use me for many for glorify his name ..
      . really this song and words are encouraging and heart touching..stay blessed
      ,

    • @annaalan2807
      @annaalan2807 3 ปีที่แล้ว

      th-cam.com/video/g-jmyHZYcHI/w-d-xo.html

    • @BibleBrushup
      @BibleBrushup 3 ปีที่แล้ว

      Amen..

  • @pushpasasikumar4919
    @pushpasasikumar4919 3 ปีที่แล้ว +40

    Achoo I feel goosebumps .... Really God's presence ... literally I was crying

  • @rufusmadhu
    @rufusmadhu 3 ปีที่แล้ว +11

    Tears only coming when listening this worship song.. For normal song we won't get tears normally.. But in this we can see the presence of holy Spirit.. Giving comfort, something pain is going out from mind, getting strength to soul.. Brothers, you both are really blessed.. God bless you brothers and cast of this song... 😢😢🙌🙌

  • @kamalkavi7734
    @kamalkavi7734 3 ปีที่แล้ว +3

    Really icant bare when the holy sprit presence reveal

  • @nancynancy7064
    @nancynancy7064 3 ปีที่แล้ว +20

    Tears rolling down in my eyes when I sing this song..our Lord is a wonderful mighty power Lord..

  • @jabeznickson6627
    @jabeznickson6627 6 วันที่ผ่านมา

    AMEN Thank you to Pastor Robert , Ben, and the team. Wonderful songs, many more songs plz , so gods praise be lifted up.

  • @Linimaa
    @Linimaa 5 หลายเดือนก่อน +1

    🙏🏻🙏🏻🙏🏻♥️♥️♥️

  • @dharundharunjboss5953
    @dharundharunjboss5953 ปีที่แล้ว +2

    Nothing can stop a God's plan in your life

  • @joswinsubaji3872
    @joswinsubaji3872 2 ปีที่แล้ว +4

    என் முழுமையும் அது உமக்குத்தான்
    தேவா நீர் எடுத்துக்கொள்ளும்
    என்னை படைக்கிறேன் படைக்கிறேன்
    புதிதாக்கும் புதிதாக்கும்-2
    தேவனே என் தேவனே
    என்னையே தருகிறேன்
    உந்தன் பின் நான் வந்திட
    அர்ப்பணிக்கிறேன்-2-என் முழுமையும்
    உம் பணி செய்திட தான்
    என்றென்றும் விரும்புகிறேன்
    அதற்கான தகுதிகளை
    நீரே தாரும் ஐயா-2
    என் ஜீவன் இருக்குமட்டும்
    உம் சேவை செய்திடனும்-2
    தருகிறேன் தருகிறேன்
    ஏற்றுக்கொள்ளும்-2-என் முழுமையும்
    என்னை தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில்
    என்னை படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில்-2
    உருவாக்குமே உருவாக்குமே-2
    குயவனே உம் கையில் களிமண் நான்
    உடைத்து உருவாக்கும்-2
    என் சித்தம் அல்ல… உம் சித்தம் நாதா…
    தருகிறேன் உம் கைகளில்-2
    உமக்காகவே நான் வாழ்கிறேன்
    வணைந்திடும் உம் சித்தம் போல்-2
    எனக்காக வாழாமல்
    உமக்காகவே வாழ்ந்திட-2
    உருவாக்குமே உருவாக்குமே-2
    என்னை தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில்
    என்னை படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில்-2
    உருவாக்குமே உருவாக்குமே-2
    உம் சேவைக்காய் என்னை தருகிறேன்
    வணைந்திடும் உம் சித்தம் போல்-2
    உம் சித்தம் செய்திடவே
    உம் சத்தம் கேட்டிடவே-2
    உருவாக்குமே உருவாக்குமே-2
    என்னை தருகிறேன் தருகிறேன் உம் கைகளில்
    என்னை படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில்-2
    உருவாக்குமே உருவாக்குமே-2
    இயேசுவே……
    உந்தன் சித்தம் என்னில் இருக்கும்
    வழுவாமல் என்றும் நடப்பேன்
    உம்மை என்றும் பற்றிக்கொள்ளுவேன்
    என் வாழ்வில் எல்லாம் நீர் தானே-4

  • @jkiruba5203
    @jkiruba5203 2 ปีที่แล้ว

    அருமையானபாடல்

  • @renowaregunath512
    @renowaregunath512 3 ปีที่แล้ว +31

    Such a Presence filled anointed song... Loved the way u both sang @ Robert Uncle and Dr. Ben 😉 sure this video will be blessing to many!! God bless 🙏

  • @estherdavid4147
    @estherdavid4147 3 ปีที่แล้ว +8

    Amen.........
    Tq for this geart worship♥️🙏

  • @francsugumaran
    @francsugumaran 3 ปีที่แล้ว +8

    Holy sprits work with you. Heart touch song

  • @anuanu9074
    @anuanu9074 3 ปีที่แล้ว +6

    super worship song 😃 god bless you uncle😊

  • @wilsonsamuel_a
    @wilsonsamuel_a 3 ปีที่แล้ว +27

    Praise the Lord for this worship session. God bless you Robert Roy Anna and Ben Samuel bro and all others 💙
    And that tears from your eyes ben bro and it shows the presence of the Lord was there 💜

    • @nithya2000
      @nithya2000 3 ปีที่แล้ว

      th-cam.com/video/QnkKZK5-LFc/w-d-xo.html

    • @sisiligracy5229
      @sisiligracy5229 2 ปีที่แล้ว

      God is good All the time

  • @UshaRani-eg5oz
    @UshaRani-eg5oz 3 ปีที่แล้ว +6

    Umakave nan vashkiren. Yes Lord

  • @sanjaydj5576
    @sanjaydj5576 3 ปีที่แล้ว +7

    Wow, wonderful Praise and Worship songs. Great singing with the team. Feel refreshed on this Sunday Morning. God bless you all. 🙏

  • @sunnymoodley9871
    @sunnymoodley9871 3 ปีที่แล้ว +3

    Amazing songs
    Makes you cry
    Came across the worship songs at a business crisis point and it brought such relief to both myself and my wife
    God bless you Anna
    I pray Gods blessings upon your life.
    Anointed songs by the Holy Spirit
    South Africa

  • @sahaiesmarysahayaprasanna5272
    @sahaiesmarysahayaprasanna5272 3 ปีที่แล้ว +17

    Ben & Robert anna rocking 🔥🔥🔥

    • @annapurnaj9786
      @annapurnaj9786 3 ปีที่แล้ว

      Awesome worship song only feeling to listen this, while listening feeling god's presence, by watching it we are blessed. God will definitely bless you n team, you are making people to worship with heart. When ever listen it only😭😭😭.

  • @jesuslovesyou725
    @jesuslovesyou725 ปีที่แล้ว +6

    தேவ பிரசன்னம் நிறைந்த பாடல் இந்த பாடல் முழுவதும் என்னை பெலப்படுத்தியது🙏❤️ நன்றி அப்பா

  • @samuel_william
    @samuel_william 3 ปีที่แล้ว +12

    This song really touched my heart so much....what a beautifull lines..

  • @devaanbu1548
    @devaanbu1548 ปีที่แล้ว

    God bless you all words good thanks song 🎵 🙏 😊 ❤️ ☺️ 🙌 🎵 🙏 hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah amazing for thanks amen thanks bro 🙏 🙌 ❤️ 👍 👌 👏 🙏 super 👌 👍 😍 🥰 😘 good words thanks bro 🙏 👌 🙌 👍 💯 👏 🙏 👌 🙌 👍 💯 👏 🙏 👌 🙌 👍 💯 👏 🙏 👌

  • @raja35048
    @raja35048 2 ปีที่แล้ว +7

    Tears rolling from their eyes says it all.... Worshiping in Truth and Spirit 🙌... Praise God 🙏

  • @berylfranklinfrank5456
    @berylfranklinfrank5456 3 ปีที่แล้ว +5

    Thats what a beauty of holy spirit. I can see them crying at the same time. That is what calling 👍👍. God bless you

  • @kartharnallavar7370
    @kartharnallavar7370 3 ปีที่แล้ว +1

    MY HART TACHING SONG

  • @Arise-and-shine-for-jesus-
    @Arise-and-shine-for-jesus- 3 ปีที่แล้ว +9

    God presence with song.....heart touch song.........❤️❤️❤️

  • @b.thirshal2465
    @b.thirshal2465 2 ปีที่แล้ว

    God bless you God is good

  • @joycegracy9164
    @joycegracy9164 3 ปีที่แล้ว +5

    How long ! I hear like this type of worship 🥺🥺 thank god ! God bless u both 😊😊

  • @johndavid5901
    @johndavid5901 3 ปีที่แล้ว +5

    Simply Superb
    Amazing worship medley.
    Very nice Music.
    God bless you all 🙏

  • @vasumuniswamy9435
    @vasumuniswamy9435 3 ปีที่แล้ว +2

    Nobody is there God feeling lonely...you are the only hope now... pl help me....my father and my husband both left this world... sugandhi

    • @manjumolr6551
      @manjumolr6551 3 ปีที่แล้ว +1

      Jesus daddy is with uuu...... He is enough for ur whole life sisterrr.......be a warrior,be the lady who follows the comments of .. lord.... .

  • @sanasemi5114
    @sanasemi5114 ปีที่แล้ว +2

    Robert Anne. New worship song onnu pannuga like this. Love you Anne. All glory be to Jesus ❤️

  • @backiamrajendran8923
    @backiamrajendran8923 2 ปีที่แล้ว

    Amen amen amen

  • @jenifers777
    @jenifers777 3 ปีที่แล้ว +7

    Heart touching song.💖✨
    Filled with full of God's presence.❤✨
    Filled with God's unconditional love.💘✨

  • @praveenronaldo8161
    @praveenronaldo8161 3 ปีที่แล้ว +1

    Ennai muzhumaiyai arpanikuren thagappane amen 🙏

  • @Jain-pu1fk
    @Jain-pu1fk 3 ปีที่แล้ว +8

    Ur voice so good..Ben & Robert..keep it up

  • @marypushpamj3409
    @marypushpamj3409 ปีที่แล้ว +2

    My all of you Jesus

  • @calebmosa1048
    @calebmosa1048 3 ปีที่แล้ว +1

    En muzhumaiyum athu umakkuthan

  • @jeyaprakasho3059
    @jeyaprakasho3059 3 ปีที่แล้ว +4

    ஆவியானவரின் பிரசன்னம் நிரப்பிற்று..ஸ்தோத்திரம்

  • @arunakisholeya399
    @arunakisholeya399 3 ปีที่แล้ว +2

    Amen...u'm sitham pol nadathum yesuvae...🙏🏿🙏🏿🙏🏿

  • @geraldmathews9045
    @geraldmathews9045 3 ปีที่แล้ว +12

    Anointed singing. God bless you both.

  • @edmundroosevelt1105
    @edmundroosevelt1105 3 ปีที่แล้ว +8

    Brother please accept our appreciation in your endeavor in the act of praising God n encouraging all to follow path in giving praises to the Lord of lords! Exhilarating experience n truly enjoyed the presence of God while playing this sequence. Both your voice n Ben's voice works in tandem with the music score. Keep it up Brother. We know the tremendous effort that goes behind producing these songs to encourage n edify us in these tough times of Covid19! God bless you in all abundance in every aspect of your life n ministry Bro!!!🎶💫✨🤙🎼💐🤩

  • @arunodhinygnanamani254
    @arunodhinygnanamani254 3 หลายเดือนก่อน

    Praise the Lord ! Amen 🙏

  • @sandhiyabaster3703
    @sandhiyabaster3703 2 ปีที่แล้ว +3

    Amen..this nice worship song...My whole being is up to you Dad .. I'm nothing

  • @praveenjerry96
    @praveenjerry96 4 หลายเดือนก่อน

    Love You really I feel the presence when I was hearing and singing this song praise be god

  • @vijaynaik9236
    @vijaynaik9236 3 ปีที่แล้ว +3

    Glory to jesus... What a buetifull/houner to worship Our Lord
    Anointed fill worship God bless u bro and ur team

  • @jisaaceugenesamuel1331
    @jisaaceugenesamuel1331 3 ปีที่แล้ว +9

    Wonderful !! 🥺🙌

  • @vshirleycatherinev.clement5469
    @vshirleycatherinev.clement5469 3 ปีที่แล้ว +3

    எங்களை முழுமையாக படைககிறேன், அப்பா என்னையே தருகிறேன், எடுத்துக்கொள்ளும் ஆவியனவறே.......

  • @reenaleone7926
    @reenaleone7926 3 ปีที่แล้ว +5

    Um sitham seyya,um sathan kelka uruvakkume,appa uruvakkume🙏🙏

  • @ShebiTulip
    @ShebiTulip 2 ปีที่แล้ว

    Watched more than 30 times

  • @suganthysharon1990
    @suganthysharon1990 3 ปีที่แล้ว +8

    How beautiful and powerful lyrics and such soulful singing !!! May the song minister to multitudes ❤️❤️

  • @natkunasundaramnalliah8314
    @natkunasundaramnalliah8314 3 ปีที่แล้ว +6

    Heart touching worship song. All Glory to God.God bless you all.Stanley and Indra.🙏

  • @maasilamanimaasilamani4398
    @maasilamanimaasilamani4398 2 ปีที่แล้ว

    I brother my name is janani god giffted this song thank so much un believe words touched my heart god bless you for the entire team thank you so much

  • @Milton50999
    @Milton50999 ปีที่แล้ว +2

    A real worship leader , inspiring people to worship God with reverant

  • @hepzi7786
    @hepzi7786 3 ปีที่แล้ว +3

    Nice ...God bless u Robert Anna &Ben anna

  • @Smary3Fan
    @Smary3Fan 3 ปีที่แล้ว +5

    My soul rejoices while listening to it. Can someone please translate this song in english ?

  • @aaronjr5564
    @aaronjr5564 2 ปีที่แล้ว +5

    Addicted to this song 🎵💓 and also we can also feel presence of god ❤💯🤲🙏

  • @divineintercessortabernacl5663
    @divineintercessortabernacl5663 3 ปีที่แล้ว +5

    Really nice worship song my heart melt went I hear this amazing song God bless you anna and the team

  • @natarajanm6886
    @natarajanm6886 3 ปีที่แล้ว

    Amen.Adiyean umakku sontham.Deva sitham Appa.
    Kissing your beautiful foot.

  • @nithinf1647
    @nithinf1647 3 ปีที่แล้ว +6

    Wonderful sond anna 😍

  • @ShajiVarghese-jq5cm
    @ShajiVarghese-jq5cm ปีที่แล้ว

    Both pastor are deserve it bless from heavenly father

  • @behinj9664
    @behinj9664 2 ปีที่แล้ว +1

    Presence full song

  • @ampkd2146
    @ampkd2146 3 ปีที่แล้ว +3

    Undivided Beautiful worship to God , Amazing production.

  • @j.swetha.7511
    @j.swetha.7511 3 ปีที่แล้ว +1

    Amen.....🙇🙇🙇🙇

  • @kerenhappuchsharon3606
    @kerenhappuchsharon3606 10 หลายเดือนก่อน +1

    God I submit myself to you. I am useless dad.

  • @k.rkumar7571
    @k.rkumar7571 15 วันที่ผ่านมา

    அப்பா இவர்களை போல மனம் உருகி உங்களை ஆராதனை செய்ய கிரூபை தாங்க அப்பா.........

  • @ilangopeter3686
    @ilangopeter3686 3 ปีที่แล้ว +5

    Blessed listening to this song,tempted to listen again and again...expecting more songs from Evg.Robert Roy .very decent, roll model worship leader for this generation youth..

  • @kavinjoshua6809
    @kavinjoshua6809 3 ปีที่แล้ว +9

    Perfect voice Robert Roy anna
    Feeel the presence of God in each seconds..
    Praise God

  • @felixcallwin4746
    @felixcallwin4746 3 ปีที่แล้ว +11

    Lines is goosebumps moment🔥✨

  • @durgadevir2846
    @durgadevir2846 3 ปีที่แล้ว +5

    I feel presence of God with tears.... God bless you both

  • @vamshiallen5125
    @vamshiallen5125 3 ปีที่แล้ว +5

    Immense Presence , Lyrics Tune Composition awesome👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @svjgrace_23
    @svjgrace_23 5 หลายเดือนก่อน

    Mind relaxing music ...🎶✝️🙌❤️

  • @chatujohn2536
    @chatujohn2536 3 ปีที่แล้ว +3

    So beautiful Worship praise the lord hallelujah amen 🙏

  • @nirmalavardhangandham9425
    @nirmalavardhangandham9425 2 ปีที่แล้ว +1

    I don't know Tamil but I really enjoy in God's presence while listening to this heart touching worship song.

  • @jacinthakrishanthan1112
    @jacinthakrishanthan1112 3 ปีที่แล้ว +4

    Good job god bless you brother

  • @vasanthkumarkumar7880
    @vasanthkumarkumar7880 3 ปีที่แล้ว +6

    அண்ணா இந்த பாட்டின் பாடல் வரிகள் மிகவும் நன்றாக உள்ளது தேவ பிரசனத்தால் நிரப்பப்பட்டேன் ஆமேன்

    • @stanjeffy
      @stanjeffy 3 ปีที่แล้ว +1

      Thank u bro, praise the Lord

    • @vasanthkumarkumar7880
      @vasanthkumarkumar7880 3 ปีที่แล้ว +1

      @@stanjeffy praise the lord anna

  • @anthonyshaila
    @anthonyshaila 3 ปีที่แล้ว +5

    Jini & Angela keep singing....God Bless you all... Best Wishes from Anthony Shaila Samuel Sharen....

  • @banumohan2112
    @banumohan2112 3 ปีที่แล้ว +3

    GOD BLESS YOU AND THE TEAM Anointed song Aiyya

  • @santhiraman9452
    @santhiraman9452 3 ปีที่แล้ว +2

    Praise the lord brothers and sisters thank God for this wounderful song and worship we are blessed God Bless you Benny thambhi and Robert Roy brother God blessed yours Ministry

  • @alphonsisac5170
    @alphonsisac5170 3 ปีที่แล้ว +3

    God bless you and your team, amazing praise and worship song. Thanks brother.,

  • @jeanperera4882
    @jeanperera4882 3 ปีที่แล้ว +2

    Holy Lord Amen Hallelujah Amen 🙏🙏🙏🙏🙏

  • @wesleywesley4464
    @wesleywesley4464 2 ปีที่แล้ว

    Super super super super super super super super super super super super super super super super super super

  • @sowmyam3144
    @sowmyam3144 3 ปีที่แล้ว +3

    Praise the lord beautiful god bless you'll

  • @stellasolomon8693
    @stellasolomon8693 3 ปีที่แล้ว +4

    Awesome song....I have kept this song as my ringtone so whenever my phone rings....when this song plays....I commit myself to God fully.....often...which strengthens me...

    • @nithya2000
      @nithya2000 3 ปีที่แล้ว

      th-cam.com/video/QnkKZK5-LFc/w-d-xo.html

  • @flowerfade3044
    @flowerfade3044 3 ปีที่แล้ว +5

    i feel the true presence in ur worship uncle. All glory To Jesus

  • @shanthasamule
    @shanthasamule 2 ปีที่แล้ว +3

    🙏❤️❤️❤️❤️❤️🔥

  • @gobinath3789
    @gobinath3789 10 หลายเดือนก่อน

    Price the lord Jesus Aman

  • @vimalthomas5950
    @vimalthomas5950 2 ปีที่แล้ว

    தாழ்மையான வேண்டுகோள் நம்மை சுற்றிலும் ஏழையான பிரபலமாகாத தாலந்துகள் நிறைந்து Musicians இருக்கிறார்கள் அவர்களை எடுத்து பயன்படுத்துங்கள் இது உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும் என்று நான் விசுவாசிக்கிறேன்

  • @simonssk5399
    @simonssk5399 3 ปีที่แล้ว +4

    Wonderful medley ... It's more than a medley ..
    Thank God for those lyricist &
    Thank you to both man of God.

  • @hanistanasrielofficial7650
    @hanistanasrielofficial7650 3 ปีที่แล้ว +3

    Great worship medly👌❤️
    Blessed pastor😍
    God bless you all

  • @Selvamnathanel
    @Selvamnathanel 3 ปีที่แล้ว +4

    Bro. Lawrence Guna always suprises in keys ❤️. Beautiful Cover!

  • @madushanidesilva5863
    @madushanidesilva5863 3 ปีที่แล้ว +2

    All glory to God dearest team in Christ , Amazing, much anointing !!
    Blessings 🌺🌸🌼🕊 , thank you 🙏