Worship Medley 3 Benny Joshua | Kirubai Purindhenai+Nambi Vandhen+Yesuvaye Thudhi Sei+Endhan Anbulla

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 593

  • @DanielKishore
    @DanielKishore 3 ปีที่แล้ว +581

    *E Maj, 8-Beat, 4/4*
    கிருபை புரிந்தெனை ஆள் - நீ பரனே!
    கிருபை புரிந்தெனை ஆள் - நிதம்
    கிருபை புரிந்தெனை ஆள் - நீ பரனே!
    கிருபை புரிந்தெனை ஆள்
    திரு அருள் நீடு மெய்ஞ்ஞான திரித்து-2
    வரில்நரனாகிய மா துவின் வித்து!-2-கிருபை
    தந்திரவான்கடியின் சிறைமீட்டு-2
    எந்தை, மகிழ்ந்துன்றன் அன்புபாராட்டு-2-கிருபை
    நம்பி வந்தேன் இயேசையா
    நான் நம்பி வந்தேனே
    திவ்ய சரணம்! சரணம்! சரணம் ஐயா
    நான் நம்பிவந்தேனே-2
    தம்பிரான் ஒருவனே
    தம்பமே தருவனே-2
    வரு தவிது குமர குரு
    பரமனுவேலே நம்பிவந்தேனே-2-நம்பி
    இயேவையே துதிசெய், நீ மனமே
    இயேசுவையே துதிசெய் - கிறிஸ்தேசுவையே
    அந்தரவான் தரையுந் தரு தந்தன்-2
    சுந்தர மிகுந்த சவுந்தரா நந்தன்-2-இயேசுவையே
    எந்தன் அன்புள்ள ஆண்டவர் இயேசுவே
    நான் உந்தன் நாமத்தைப் போற்றிடுவேன்-2
    உம்மைப் போல் ஒரு தேவனைப் பூமியில்
    அறிந்திடேன் உயிர் தந்த தெய்வமே நீர்-2
    ஆ! ஆனந்தம் ஆனந்தமே
    அல்லும் பகலிலும் பாடிடுவேன்-2
    இயேசுவே எந்தன் ஆருயிரே-2
    உயர் அடைக்கலத்தில் என்னை வைத்தவரே
    உந்தன் நாமத்தை நம்பிடுவேன்-2
    உம்மையல்லாதிப் பூமியில்
    யாரையும் நம்பிடேன்
    உயிருள்ள தெய்வம் நீரே-2-ஆ! ஆனந்தம்
    Kirubai Purinthenai Aal - Nee Paranae!
    Kirubai Purinthenai Aal - Nitham
    Kirubai Purinthenai Aal - Nee Paranae!
    Kirubai Purinthenai Aal
    Thiru Arul Needumeynjnjaana Thiriththu-2
    Varilnaranaakiya Maa Thuvin Viththu!-2-Kirubai
    Thanthiravaankatiyin Siraimeettu-2
    Enthai, Makilnthuntan Anpupaaraattu-2-Kirubai
    Nambi Vanthaen Yesaiyaa
    Naan Nambivanthaenae - Thivya
    Saranam! Saranam! Saranam Aiyaa
    Naan Nambivanthaenae-2
    Thampiraan Oruvanae
    Thampamae Tharuvanae-2
    Varu Thavithu Kumara Kuru
    Paramanuvaelae Nambivanthaenae-2-Nambi
    Yesuvaiyae Thuthisei Nee Manamae
    Yesuvaiyae Thuthisei
    Kiristhaesuvaiyae Thuthisei
    Nee Manamae
    Yesuvaiyae Thuthisei
    Antharavaan Tharaiyuntharu Thanthan-2
    Sunthara Mikuntha Savuntharaa Nanthan-2-Yesuvaiyae
    Enthan anbulla Aanndavar Yesuvae Naan
    Unthan Naamaththai Pottriduvaen
    Ummai Pol oru Thaevanai Poomiyil Arinthitaen
    Uyir Thantha Deivam Neerae
    Aa! Aanantham Aananthamae
    Allum Pakalilum Paadiduvaen-2
    Yesuvae Enthan Aaruyirae-2
    Uyar Ataikkalaththil Ennai Vaiththavarae
    Unthan Naamaththai Nambiduvaen-2
    Ummai Yallaathi Boomiyil
    Yaaraiyum Nambidaen
    Uyirulla Deivam Neerae-2-Aa.Aanantham
    *Chords - E maj*
    E F#m E B
    கிருபை புரிந்தெனை ஆள் - நீ பரனே!
    E B E
    கிருபை புரிந்தெனை ஆள் - நிதம்
    E F#m E B
    கிருபை புரிந்தெனை ஆள் - நீ பரனே!
    E B E
    கிருபை புரிந்தெனை ஆள்
    E G#m C#m
    திரு அருள் நீடு மெய்ஞ்ஞான திரித்து-2
    E A
    வரில்நரனாகிய மா துவின் வித்து!-2-கிருபை
    E G#m C#m
    தந்திரவான்கடியின் சிறைமீட்டு-2
    E A
    எந்தை, மகிழ்ந்துன்றன் அன்புபாராட்டு-2-கிருபை
    E A C#m F#m
    நம்பி வந்தேன் இயேசையா
    C#m B E
    நான் நம்பி வந்தேனே
    E B F#m
    திவ்ய சரணம்! சரணம்! சரணம் ஐயா
    C#m B E
    நான் நம்பிவந்தேனே-2
    E A
    தம்பிரான் ஒருவனே
    F#m B E
    தம்பமே தருவனே-2
    E F#m
    வரு தவிது குமர குரு
    C#m B E
    பரமனுவேலே நம்பிவந்தேனே-2-நம்பி
    E A G#m F#m
    இயேவையே துதிசெய், நீ மனமே
    C#m B E F#m
    இயேசுவையே துதிசெய் - கிறிஸ்தேசுவையே
    E G#m C#m
    அந்தரவான் தரையுந் தரு தந்தன்-2
    E A
    சுந்தர மிகுந்த சவுந்தரா நந்தன்-2-இயேசுவையே
    F G#m
    எந்தன் அன்புள்ள ஆண்டவர் இயேசுவே
    A B
    நான் உந்தன் நாமத்தைப் போற்றிடுவேன்-2
    A
    உம்மைப் போல் ஒரு தேவனை
    F#m
    பூமியில் அறிந்திடேன்
    A E
    உயிர் தந்த தெய்வமே நீர்-2
    E A
    ஆ! ஆனந்தம் ஆனந்தமே
    F#m B E
    அல்லும் பகலிலும் பாடிடுவேன்-2
    F#m B E
    இயேசுவே எந்தன் ஆருயிரே-2
    E. F#m
    உயர் அடைக்கலத்தில் என்னை வைத்தவரே
    A
    உந்தன் நாமத்தை நம்பிடுவேன்-2
    A
    உம்மையல்லாதிப் பூமியில்
    F#m C#m
    யாரையும் நம்பிடேன்
    A B E
    உயிருள்ள தெய்வம் நீரே-2-ஆ! ஆனந்தம்

    • @umanbumani9785
      @umanbumani9785 3 ปีที่แล้ว +11

      Nice brother

    • @-.--.-.....--.....myguide8234
      @-.--.-.....--.....myguide8234 3 ปีที่แล้ว +16

      Your effort appreciated brother... God bless

    • @roshini9902
      @roshini9902 3 ปีที่แล้ว +12

      Super bro it's use ful

    • @tamilselvi9748
      @tamilselvi9748 3 ปีที่แล้ว +10

      Praise the Lord Glory to be Jesus. Thank you for the lyrics.

    • @wilsonsamuel_a
      @wilsonsamuel_a 3 ปีที่แล้ว +9

      Really thank you🙏💕 so much my dear brother. Kishore. So useful for us

  • @KebaJeremiah86
    @KebaJeremiah86 3 ปีที่แล้ว +348

    Really enjoyed playing guitars on this beautiful worship medley by Benny Joshua!
    Listen & Be Blessed !!

  • @msteddy4725
    @msteddy4725 ปีที่แล้ว +4

    Enthan anbula andavar song I like brother

  • @malimalima8323
    @malimalima8323 2 ปีที่แล้ว +4

    Anna unkala rompa rompa pidikkum neenka paadura Ella songs super... Unka voice m rompave nalla iruku... Jesappa unka manasula irukira maathiye unka song lyrics m irukkum.. Epavume unkala jesappa vali nadathuvaaru Anna. May God bless you

  • @vinothdavid8124
    @vinothdavid8124 ปีที่แล้ว +3

    இயேசுவே எல்லா மகிமையும் உமக்கே....... நீர் ஒருவரே பாத்திரர் ....

  • @SRUTH-br7qo
    @SRUTH-br7qo 3 ปีที่แล้ว +46

    ஜீவனைப்பார்க்கிலும் உமது கிருபை நல்லது. சங்கீதம் 63:3

  • @jafflynjoel5345
    @jafflynjoel5345 3 ปีที่แล้ว +223

    Nothing can beat those Keerthanai songs❤

    • @Standlii_abi
      @Standlii_abi 3 ปีที่แล้ว +4

      Sss 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

    • @jerisaswin2112
      @jerisaswin2112 3 ปีที่แล้ว +5

      Sss true 💯💯💯💯

    • @shalakakhandagale
      @shalakakhandagale 3 ปีที่แล้ว +3

      Means? I mean keerthanai?

    • @jasminediana1923
      @jasminediana1923 3 ปีที่แล้ว +2

      That's true.....

    • @shalakakhandagale
      @shalakakhandagale 3 ปีที่แล้ว +2

      @@jasminediana1923 what does it mean?😅

  • @jeffrinrajkumar5412
    @jeffrinrajkumar5412 ปีที่แล้ว +2

    Bro எனக்காக இதே ராகத்தில் எந்தண் அன்புள்ள ஆண்டவர் இயேசுவை நான் அந்த பாடலை தனியாக பாடுங்கள் bro 🥰🥰🥰🥰🙂😇🙂🙏🙏🙏🙏🙏🙏please

  • @lydiapriyajabamanig133
    @lydiapriyajabamanig133 3 ปีที่แล้ว +61

    நம் தாய்மொழியாம் தமிழ் மொழியில் பல பரிசுத்தவான்கள் எழுதிய காலத்தால் அழியாத பாடல்களை எங்கள் செவிக்கும் ஆத்துமாவிற்கும் இனிதாக்கிய சகோதரருக்கு வாழ்த்துக்கள்.

    • @wilsonsamuel_a
      @wilsonsamuel_a 3 ปีที่แล้ว +2

      Exactly 👍👍👍🖐

    • @Samparker8888
      @Samparker8888 3 ปีที่แล้ว

      Correct brother

    • @Samparker8888
      @Samparker8888 3 ปีที่แล้ว

      Congratulations brother...

    • @Sanjayfencing
      @Sanjayfencing 2 ปีที่แล้ว

      சமஸ்கிருதம் கலந்த தமிழ்

    • @anandjoshua7904
      @anandjoshua7904 7 หลายเดือนก่อน +1

      Thank You JESUS, Glory to JESUS ❤

  • @shashikala3750
    @shashikala3750 3 ปีที่แล้ว +65

    Jesus loves you, don't think that you are alone, Jesus said that he will never leave nor forsake you

  • @johnpaulreuben
    @johnpaulreuben 3 ปีที่แล้ว +106

    I'm So blessed to be part of this beautiful WORSHIP MEDLEY thank you my dear Benny Anna for letting me produce music for your worship series 🤍
    Do watch, share & be blessed!
    #praisegod

    • @ahavarevivalassembly6035
      @ahavarevivalassembly6035 3 ปีที่แล้ว +3

      Feeling blessed❤ thank u fr dis bro🙏

    • @raja35048
      @raja35048 3 ปีที่แล้ว +1

      Awesome music Bro.Johnpaul..... Great work......All the best for upcoming big projects ahead....God bless ♥️

    • @johnpaulreuben
      @johnpaulreuben 3 ปีที่แล้ว +2

      @@ahavarevivalassembly6035 🙏❤️

    • @johnpaulreuben
      @johnpaulreuben 3 ปีที่แล้ว

      @@raja35048 thank you bro🙏 god bless you!!

    • @JohnID_Official
      @JohnID_Official 2 ปีที่แล้ว

      #praiseGod

  • @hanistanasrielofficial7650
    @hanistanasrielofficial7650 3 ปีที่แล้ว +8

    உயர் அடைக்கலத்தில் என்னை வைத்தவரே உந்தன் நாமத்தை நம்பிடுவேன் உம்மை அல்லாது பூமியில் யாரையும் நம்பிடேன் உயிருள்ளதேவன் நீரே💯❤️🙌

  • @jacobrichardjr2958
    @jacobrichardjr2958 3 ปีที่แล้ว +59

    0:24 Kirubai Purindhenai
    2:44 Nambi Vandhen
    5:04 Yesuvaye Thudhi Sei
    6:14 Endhan Anbulla

  • @anandjoshua7904
    @anandjoshua7904 9 หลายเดือนก่อน +2

    All Glory To Lord JESUS CHRIST

  • @AsaltMassManickaRaj
    @AsaltMassManickaRaj 3 ปีที่แล้ว +20

    0:24
    கிருபை புரிந்தெனை ஆள் நீ பரனே
    கிருபை புரிந்தெனை ஆள் நிதம்
    திரு அருள்நீடு மெய்ஞ்ஞான திரித்து
    வரில்நரனாகிய
    மாதுவின் வித்து - 2
    கிருபை புரிந்தெனை ஆள் நீ பரனே
    கிருபை புரிந்தெனை ஆள் நிதம்
    தந்திரவான்கடியின் சிறைமீட்டு
    எந்தை மகிழ்ந்துன்றன் அன்புபாராட்டு
    கிருபை புரிந்தெனை ஆள் நீ பரனே
    கிருபை புரிந்தெனை ஆள் நிதம்
    2:44
    நம்பி வந்தேன் மேசியா
    நான் நம்பிவந்தேனே - திவ்ய
    சரணம்! சரணம்! சரணம் ஐயா
    நான் நம்பிவந்தேனே- 2
    1) தம்பிரான் ஒருவனே
    தம்பமே தருவனே - 2
    வரு தவிது குமர குரு
    பரமனுவேலே நம்பிவந்தேனே -2 நம்பி வந்தேன் மேசியா
    நான் நம்பிவந்தேனே - திவ்ய
    சரணம்! சரணம்! சரணம் ஐயா
    நான் நம்பிவந்தேனே- 2
    5:04
    ஏசுவையே துதிசெய் நீ மனமே
    ஏசுவையே துதிசெய் -2 கிறிஸ்தேசுவையே
    அந்தரவான் தரையுந்தரு தந்தன்
    சுந்தர மிகுந்த சவுந்தராநந்தன் - 2
    ஏசுவையே துதிசெய் நீ மனமே
    ஏசுவையே துதிசெய் -2 கிறிஸ்தேசுவையே
    6:14
    எந்தன் அன்புள்ள ஆண்டவர் இயேசுவே நான்
    உந்தன் நாமத்தைப் போற்றிடுவேன் - 2
    உம்மைப் போல் ஒரு தேவனைப் பூமியில் அறிந்திடேன்
    உயிர் தந்த தெய்வம் நீரே - 2
    ஆ! ஆனந்தம் ஆனந்தமே
    அல்லும் பகலிலும் பாடிடுவேன்
    இயேசுவே எந்தன் ஆருயிரே - 2
    உயர் அடைக்கலத்தில் என்னை வைத்தவரே - 2
    உந்தன் நாமத்தை நம்பிடுவேன்
    உம்மையல்லாதிப் பூமியில் யாரையும் நம்பிடேன்
    உயிருள்ள தெய்வம் நீரே - 2
    ஆ! ஆனந்தம் ஆனந்தமே
    அல்லும் பகலிலும் பாடிடுவேன்- 2 இயேசுவே எந்தன் ஆயிருரே - 2

  • @jayasri2032
    @jayasri2032 ปีที่แล้ว +2

    Glory to God ye song me har tharah ke rang he bilkul yek thithali ke rang ke tarah🦋🦋🦋

  • @HariHaran-gn1cl
    @HariHaran-gn1cl 5 หลายเดือนก่อน +2

    இந்த பாடல்களை கேட்கும் போதெல்லாம் இனம்புரியாத சந்தோஷமாக உள்ளது..❤ God bless you brother.. Glory to Jesus

  • @richiedavidsonofficial102
    @richiedavidsonofficial102 3 ปีที่แล้ว +33

    Anna all these song's got back the old memories of my grandmother, she used to always sing these. Thank you anna for bringing all these old song's together😇

  • @akshay8594
    @akshay8594 3 ปีที่แล้ว +9

    Hii Anna🙏praise the lord Anna🙏

  • @YogeshYogesh-ik6mj
    @YogeshYogesh-ik6mj 3 ปีที่แล้ว +13

    பாடல் சூப்பரோ சூப்பர் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் இந்த பாடலின் பிரசன்னத்தை உணருகிறவர்கள் அனைவரும் ஆசிவாதத்தை பெற்று கொள்ள ஆவார்கள்👌👌👍👍🙏🙏💐💐👑👑❤❤

  • @jaip9884
    @jaip9884 3 ปีที่แล้ว +2

    ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களையும் உங்கள் ஊழியத்தையும் ஆயிரம் ஆயிரம் மடங்காக ஆசீர்வதிப்பாராக ஆமென் ❤️

  • @lighthouseproductions4964
    @lighthouseproductions4964 3 ปีที่แล้ว +9

    உங்க கிருபை வேண்டுமே
    உங்க கிருபை போதுமே
    உங்க கிருபை இல்லாம
    நான் ஒன்றும் இல்லையே -
    இயேசுவே

  • @jobamiandrew9459
    @jobamiandrew9459 3 ปีที่แล้ว +9

    திவ்ய சரணம்- சரணம் - சரணம் ஐயா நான் நம்பி வந்தேனே!
    దివ్య శరణం- శరణం- శరణం అయ్యా నేను నమ్మి వచ్చానే! ❤️

  • @Mukil-Varma
    @Mukil-Varma 2 ปีที่แล้ว +10

    This worship series are in my playlist, for daily listen and Worship! All glory to God Brother Benny!

    • @keerhthianu725
      @keerhthianu725 2 หลายเดือนก่อน

      Hi friend

    • @keerhthianu725
      @keerhthianu725 2 หลายเดือนก่อน

      Hi friend send me your contact number

  • @shanujagadesan3533
    @shanujagadesan3533 3 ปีที่แล้ว +36

    Keerthanaigal are soooo meaningful ...hearing them n this unplugged version is truly a Bliss... hallelujah ❤️❤️❤️❤️❤️ .

  • @aaronsr-bethelbrothersmini7743
    @aaronsr-bethelbrothersmini7743 3 ปีที่แล้ว +45

    Benny Anna ❤️ This Medley is gonna be so special as this one is gonna be a blessing for many elders in Christ, who are facing the tough times of their Lives ! ❤️
    Keep inspiring us like always dear Anna 🙏❤️ You are a blessing to this Generation !!

  • @nishant6379
    @nishant6379 3 ปีที่แล้ว +12

    Amen 🙌 Glory to Jesus Christ 🙌

  • @sudhajustin9240
    @sudhajustin9240 11 หลายเดือนก่อน +2

    Love for kerthanai song ❤

  • @giftanjoshwa12345
    @giftanjoshwa12345 3 ปีที่แล้ว +9

    Thank you Jesus for this wonderful worship song ❤️

  • @ilovejesusstatussongchanne978
    @ilovejesusstatussongchanne978 3 ปีที่แล้ว +4

    மிக மிக அருமையான பாடல்👌👌👌😍🌹👍

  • @metildagloryfjh
    @metildagloryfjh 3 ปีที่แล้ว +11

    Benny Anna you are always rocking along with the Spirit of the Lord.

  • @sharonpaul1817
    @sharonpaul1817 3 ปีที่แล้ว +38

    I don't know why, everytime I hear your song I'll be in tears. So touching. God bless you and your ministry. This is gonna be my ringtone until your next song

  • @amurthammamoodley2777
    @amurthammamoodley2777 2 ปีที่แล้ว +2

    God bless you. Son keep up the good work and I hope that you will be able come to. South Africa. I just love to have you ❤️❤️💕💕💕🙏🙏🙏🙏

  • @jencyjency1772
    @jencyjency1772 ปีที่แล้ว +2

    அருமையான பாடல்

  • @RopinsanRopinropinsan
    @RopinsanRopinropinsan ปีที่แล้ว +1

    உம்மை அல்லாது பூமியில் யாரையும் நம்பிடேன் உயிருள்ள தேவன் நீரே❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jeffi29
    @jeffi29 3 ปีที่แล้ว +28

    Song selection is adorable ☺️ Anna
    Vocal is cherished❤️ Amen praise God 🙏

  • @mercybangel
    @mercybangel 2 ปีที่แล้ว +1

    Beautiful words... no match for soulful keerthanai songs... every single time u can feel so closer to God 🥰

  • @priyanandini9658
    @priyanandini9658 3 ปีที่แล้ว +29

    I heard all this song sung by my parents who are no more. It reminds of them and such a lovely and devotional voice u have got brother. God B with u always.

    • @samrichardsonjanet
      @samrichardsonjanet 3 ปีที่แล้ว

      Yeah i feel d same...i lost dem too....

    • @augurjellybean09
      @augurjellybean09 3 ปีที่แล้ว

      Don't be discouraged. LORD will take care of you.

    • @chituchitu9853
      @chituchitu9853 2 ปีที่แล้ว

      Ya same here i heard those songs my mom and i love to hear again and again praise God

  • @jerlinjerlin7995
    @jerlinjerlin7995 10 หลายเดือนก่อน +1

    I verry verry like this song😊

  • @Daughterofchrist442
    @Daughterofchrist442 3 ปีที่แล้ว +13

    Amenn didn't Tamil but I love to listen ur songs anna gbu abundantly 🙏from Karnataka

  • @nsimmanuvel
    @nsimmanuvel 3 ปีที่แล้ว +6

    Thank you Jesus Appa❤️🙏🙏🙏

  • @CharlesJtamilnadu
    @CharlesJtamilnadu ปีที่แล้ว +1

    உண்மையாகவே சூப்பராக உள்ளது👍👍

  • @divya.adivya.a5649
    @divya.adivya.a5649 3 ปีที่แล้ว +1

    Keerthanai song ✨✝️🛐 nice

  • @Theboys12386
    @Theboys12386 3 ปีที่แล้ว +1

    Wow super song this song is very beautiful wow god bless you

  • @krishnajogi3493
    @krishnajogi3493 3 ปีที่แล้ว +8

    God blessing is always with you
    God bless you brother

  • @danielk6579
    @danielk6579 3 ปีที่แล้ว +9

    Pastor neenga sasthiryara beat pannitinga really I enjoy God bless pastor

    • @S_S_SanThosH
      @S_S_SanThosH 3 ปีที่แล้ว

      சாஸ்திரியார் அய்யா பாடல்கள் கேட்டு இருக்கீங்களா? Benny Pastor இந்த காலத்துக்கான இசையில் அழகாக paadirkanga, பாராட்டுங்க but வஞ்ச புகழ்ச்சி வேண்டாம்.. #Tirunelveli

  • @duraidurai2551
    @duraidurai2551 2 ปีที่แล้ว +1

    Old keertani song very nice Alagha padenerhl so lovely & cute ♥️

  • @daniyadaniya2730
    @daniyadaniya2730 3 ปีที่แล้ว +9

    Wonderful Medley songs bro
    Praise God 🙏 Amen
    Kirubai purinthanaiyal song composed &Written by-:bro. Maruthanayagam

  • @melchizspurgeondaniel2885
    @melchizspurgeondaniel2885 3 ปีที่แล้ว +21

    Amen.... Thank you for this medley Anna.... wonderful production by johnpaul Anna also❤️

  • @deboralpeter6823
    @deboralpeter6823 3 ปีที่แล้ว +3

    ❤️❤️🙏🙏 கிருபை புரிந்து என்னை வழி நடத்தும் இயேசு வே❤️❤️❤️

  • @yosuvajoe5137
    @yosuvajoe5137 3 ปีที่แล้ว +5

    💐Beny anna semma👍 Praise the lord

  • @isaiahpatrickson5000
    @isaiahpatrickson5000 3 ปีที่แล้ว +11

    Justtt blisss....all Glory to our Lord Jesus Christ ❤️❤️

  • @jackjoseph4336
    @jackjoseph4336 3 ปีที่แล้ว +7

    All Glory to God Alone 😍 😍 😍 Awosome Melodies Benny Anna ♥

  • @ranjanimaran1705
    @ranjanimaran1705 3 ปีที่แล้ว +1

    Always keerthanai na thani mariyaadhai😍☺

  • @jabez1350
    @jabez1350 3 ปีที่แล้ว +11

    Benny joshua brother Kirubai purithanayal song was composed by Maduranayakam....

  • @joyselvam1100
    @joyselvam1100 3 ปีที่แล้ว +22

    Such a magical voice,wonderfull worship ❤️... waiting for the next worship medley..💜Old songs in ur voice is a magic💞💞💞

  • @ganesanl7208
    @ganesanl7208 2 ปีที่แล้ว +3

    Praise the lord brother. Thanking lord for this song. I'm listening to this song for more than 6-7times nearly. This song is making me to forget myself and love lord more than anything in this world. Hallelujah glory to god

  • @ketzyketzhiya
    @ketzyketzhiya 3 ปีที่แล้ว +6

    I feel the God's presences. Thanks pastor.
    Every lines have so much of presences of god.
    எந்தன் அன்புள்ள ஆண்டவர் இயேசுவே... 😍♥️. Jesus is always with us . Glory to God

  • @lathiaspin1745
    @lathiaspin1745 3 ปีที่แล้ว +1

    Brother காலையிலே இந்த பாடலை கேட்கும் போது ரொம்ப பிரசன்ஸ்ஆ இருக்கு ....God Bless you

  • @abiprasad9531
    @abiprasad9531 3 ปีที่แล้ว +1

    JESUS CHRIST IS MY LORD

  • @Rocky85151
    @Rocky85151 ปีที่แล้ว +1

    Wowwwwwww.... அருமை

  • @malathimaluma4245
    @malathimaluma4245 3 ปีที่แล้ว

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen 🙏 Jesus

  • @jesusJerome-u6x
    @jesusJerome-u6x ปีที่แล้ว +1

    Nice worship Anna God bless you All praise to God 🙏

  • @akshay8594
    @akshay8594 3 ปีที่แล้ว +9

    Hii Anna🙏praise the lord🙏
    This is full of faithfull,spiritfull,beatifull,joyfulland perfect

  • @LimsonSongs
    @LimsonSongs 3 ปีที่แล้ว +6

    Aa..Anandam.Anandame…Thanks Benny for all three Worship Medleys. It’s a huge blessing time for us enjoying with our King!

  • @rubanraj999
    @rubanraj999 ปีที่แล้ว +1

    Praise the Lord jesus. I hear this song for worship.

  • @wilsonsamuel_a
    @wilsonsamuel_a 3 ปีที่แล้ว +12

    Wonderfully made this medley with beautiful and promise filled Ever green songs 💞🤗😊. God bless you Benny Joshua bro and the entire team behind the scene.! ❤❤❤❤🌟

  • @gurralasravani3395
    @gurralasravani3395 ปีที่แล้ว +1

    VERY NICE SONG ANNA, I REALLY ENJOYED .............THANK YOU JESUS

  • @Heaven-s_Message
    @Heaven-s_Message 3 ปีที่แล้ว +10

    Gifted voice anna...semma

  • @jonathangoforth9338
    @jonathangoforth9338 3 ปีที่แล้ว +12

    Anna such a wonderful medley I could feel the presence of God while listening to the song How Elegant!!! Amazing music production and singing anna . All Glory to God . God Bless you and your team abundantly 😊

  • @hanokroy2724
    @hanokroy2724 2 ปีที่แล้ว +2

    Pryse the lord brathar God bless you

  • @amurthammamoodley2777
    @amurthammamoodley2777 2 ปีที่แล้ว +4

    Thank you my precious child for this beautiful song makes my day. Gods chosest blessing upon your life 💕💕💕🙏🙏🙏🏆🏆🏆

  • @spurgn
    @spurgn 3 ปีที่แล้ว +4

    Praise the Lord. Benny Bro, thank you so much for your thoughtfulness to bring old blessed songs to the forefront once again... Beautiful song selection, wonderful music accompaniment and very melodious singing ... Really loved your voice and singing. Hope you will do more such blessed old songs.
    .
    Loved this medley more than the rendition of Aadaram Neer Thaan Aiyya En Duraye song... your entire team has done justice to this medley. Praise God.
    .
    Original song writer of Yesuvaye Thuthi Sei & Nambi Vanthen Messiah is the first Vedanayagam Sastriar. Clement Vedanayagam is the current generation of that blessed composer family.
    .
    Benny Bro, Praying God to bless you and your ministry for His Glory sake and for the enlargement of His Kingdom sake.

  • @SV-kx1pf
    @SV-kx1pf 2 ปีที่แล้ว +2

    Praise the Jesus Christ Brother, nothing is impossible when I walk with Jesus Christ.
    🙏🙏🙏💐💐💐!

  • @PeaceMakersTabernaclePMTCHURCH
    @PeaceMakersTabernaclePMTCHURCH 3 ปีที่แล้ว +5

    Timely Songs Man Of God. Blessings

  • @abhimanyur8620
    @abhimanyur8620 3 ปีที่แล้ว +3

    Amazing songs watching from Kerala 👍❤

  • @priskillaj1184
    @priskillaj1184 3 ปีที่แล้ว +1

    Nice song..... watching this song with my dad and lovely sister..... love it because of both of them.....

    • @priskillaj65
      @priskillaj65 3 ปีที่แล้ว

      It's me😍😍😁😁

  • @PremKumar-lt3tn
    @PremKumar-lt3tn 3 ปีที่แล้ว +13

    Anna worship melody 4 eppo anna varum??
    Waiting for it anna❤️

  • @aksalemimal3677
    @aksalemimal3677 3 ปีที่แล้ว +4

    Amen All Glory To Jesus 💖

  • @aniljoseph882
    @aniljoseph882 3 ปีที่แล้ว +5

    Once again hits the heart of listeners with magical song(s).. 👍👍👍..

  • @jemimahleelavathi791
    @jemimahleelavathi791 3 ปีที่แล้ว +6

    Praise the Lord, wonderful worship medley & we blessed my hearing this medley...Amen...✨🙏😇

  • @goldensongs3104
    @goldensongs3104 2 ปีที่แล้ว +1

    Praise the Lord!

  • @JaryImmanuelOfficial
    @JaryImmanuelOfficial 3 ปีที่แล้ว +4

    All my favourite Song Bro...

  • @jany4936
    @jany4936 3 ปีที่แล้ว +5

    Nice Bro.. thanks for singing these kinds of gloden medley songs🎶🎤

  • @vcodev108
    @vcodev108 3 ปีที่แล้ว +3

    Classical gospel songs are so soothing to ear and helps us the presence of God around us.

  • @Daughterofchrist442
    @Daughterofchrist442 3 ปีที่แล้ว +7

    Wonderful songs anna we want this songs in telugu also anna we are waiting for that anna 🙏

  • @rochellesmusic_
    @rochellesmusic_ 3 ปีที่แล้ว +2

    Soooo blessed🙌🥲 listening from Georgia USA. So beautiful , thank you Benny anna🙏 Praise God!!

  • @nithishkumar4549
    @nithishkumar4549 2 ปีที่แล้ว +1

    Praise the lord...may GOD BLESS YOU bro..innum ithu polla neraya old avikuriya songs ithu polla mingle seithu paddunga bro neraya ethir pakkurom...may GOD BLESS YOU bro...

  • @nithilandavid
    @nithilandavid 2 ปีที่แล้ว

    Keka keka romba azaga ayete podhu indha pattu... Thanks Benny Anna making all together...

  • @merinsharon6032
    @merinsharon6032 3 ปีที่แล้ว +3

    Pastor your all songs are so Beautiful😍❤🥰 I like your all songs. This song was also so Beautiful😍❤🥰. I like it. Avarudaya kirubai endrum ullathu. God bless you anna. 🥰🥰😇😇😇😇😇

  • @vijayavijaya9405
    @vijayavijaya9405 3 ปีที่แล้ว +3

    Unga song ellame enakku romba pudikkum brother🧚🏼‍♂️

  • @ennumezhuthumvideoandsong3975
    @ennumezhuthumvideoandsong3975 4 หลายเดือนก่อน

    Always Old is GOLD 🎉 Nothing can beat this songs

  • @SolomonrajDSMUSIC
    @SolomonrajDSMUSIC 3 ปีที่แล้ว +2

    Amen...Thanks lord.....Hallelujah...🙏🙏🎶

  • @angelathithiangel2544
    @angelathithiangel2544 3 ปีที่แล้ว +2

    Benny anna super anna and this old songs blessed to me anna and then i like this all songs anna 🥰🥰🥰🥰

  • @msp.philipprabumsp.philipp9562
    @msp.philipprabumsp.philipp9562 3 ปีที่แล้ว +3

    Glory to God 💯✝️🙌🙌🙌 Awesome composing...🎵🎼🎹
    Amazing singing 😍😍😍🎶🎧

  • @gladsonezekiel6678
    @gladsonezekiel6678 3 ปีที่แล้ว +4

    Egarly waiting for worship melody 4

  • @silambarasana6492
    @silambarasana6492 3 ปีที่แล้ว +9

    💝💝Great Voice and Song selection Anna... Music was vera level... Feels the Presence of GOD... It will be a blessing to many... Keep 🔥 💝💝

  • @dastadapatla6316
    @dastadapatla6316 3 ปีที่แล้ว +5

    Wonderful worship songs .. brother..God bless ur ministry 🙏🙏🙏

  • @shelsiya.i5260
    @shelsiya.i5260 3 ปีที่แล้ว +2

    Praise the Lord

  • @JaryImmanuelOfficial
    @JaryImmanuelOfficial 3 ปีที่แล้ว +7

    Awesome Bro...