Worship Melody 4 - Benny Joshua Lyrics அழகானவர் இயேசு அழகானவர் அழகானவர் இயேசு அழகானவர் இனிமையானவர் இயேசு இனிமையானவர் நேசமானவர் என் சுவாசமானவர் அழகானவர் இயேசு அழகானவர் அழகானவர் இயேசு அழகானவர் இனிமையானவர் இயேசு இனிமையானவர் நேசமானவர் என் சுவாசமானவர் 1.தாலாட்டுவார் என்னை சீராட்டுவார் அணைக்கும் கரங்களால் அரவணைப்பார் தாலாட்டுவார் என்னை சீராட்டுவார் அணைக்கும் கரங்களால் அரவணைப்பார் அழகானவர் இயேசு அழகானவர் அழகானவர் இயேசு அழகானவர் இனிமையானவர் இயேசு இனிமையானவர் நேசமானவர் என் சுவாசமானவர் 2.ஒவ்வொரு நாட்களிலும் பிரியாமல் கடைசி வரை ஒவ்வொரு நிமிடமும் கிருபையால் நடத்திடுமே ஒவ்வொரு நாட்களிலும் பிரியாமல் கடைசி வரை ஒவ்வொரு நிமிடமும் கிருபையால் நடத்திடுமே நான் உம்மை நேசிக்கிறேன் எந்தன் உயிரைப் பார்க்கிலும் நான் உம்மை நேசிக்கிறேன் எந்தன் உயிரைப் பார்க்கிலும் ஆராதிப்பேன் உம்மை நான் உண்மை மனதுடன் ஆராதிப்பேன் உம்மை நான் உண்மை மனதுடன் என்னை நேசிக்கும் நேசத்தின் தேவனை என்னை நேசித்த நேசத்தின் ஆழமதை என்னை நேசிக்கும் நேசத்தின் தேவனை என்னை நேசித்த நேசத்தின் ஆழமதை பெரும் கிருபையை நினைக்கும் போது என்ன பதில் செய்வேனோ பெரும் கிருபையை நினைக்கும் போது என்ன பதில் செய்வேனோ இரட்சிப்பின் பாத்திரத்தை உயர்த்திடுவேன் நன்றியோடு இரட்சிப்பின் பாத்திரத்தை உயர்த்திடுவேன் நன்றியோடு 3.பெற்ற என் தாயும் நண்பர்கள் தள்ளுகையில் என் உயிர் கொடுத்து நேசித்தோர் வெறுக்கையில் பெற்ற என் தாயும் நண்பர்கள் தள்ளுகையில் என் உயிர் கொடுத்து நேசித்தோர் வெறுக்கையில் நீ என்னுடையவன் என்று சொல்லி அழைத்தீர் என் செல்லப் பெயரை நீ என்னுடையவன் என்று சொல்லி அழைத்தீர் என் செல்லப் பெயரை வளர்த்தீர் இவ்வளவாக உம் நாமம் மகிமைக்காக வளர்த்தீர் இவ்வளவாக உம் நாமம் மகிமைக்காக நான் உம்மை நேசிக்கிறேன் எந்தன் உயிரைப் பார்க்கிலும் நான் உம்மை நேசிக்கிறேன் எந்தன் உயிரைப் பார்க்கிலும் ஆராதிப்பேன் உம்மை நான் உண்மை மனதுடன் ஆராதிப்பேன் உம்மை நான் உண்மை மனதுடன்
Praise the lord Benny Anna ennaiku 2 1/2 yrs girl baby irruka she likes ur songs lot lot Anna unga song avalavu pidikum ennaiku eppadi solrathu nu therila and Ella songum kudavea paduva ad ippo 2nd pregnant ha irrukean 8 month ippo unga song worship song keitkalam nu vachen ennoda womb pa irrukura baby Kuda feel the god presence Anna
I thought I'm the only one..my son 1 yrs 5mth. I used to listen bro. Benny songs since he is in my womb..till now he only sleeps if I put his songs only. Can't wait to see him to sing together with me..he just dance and clapping hands at the moment..but still this is more than enough for me..praising God for evertg..even for ur family sis and our beloved bro. Benny n family. God bless🙌 😊
*F Maj* அழகானவர் இயேசு அழகானவர்-2 இனிமையானவர் இயேசு இன்பமானவர் நேசமானவர் என் சுவாசமானவர்-(2) தாலாட்டுவார் என்னை சீராட்டுவார் அணைக்கும் கரங்களால் அரவணைப்பார்-2 - அழகானவர் ஒவ்வொரு நாட்களிலும் பிரியாமல் கடைசி வரை ஒவ்வொரு நிமிடமும் கிருபையால் நடத்திடுமே-2 நான் உம்மை நேசிக்கிறேன் எந்தன் உயிரைப் பார்க்கிலும்-2 ஆராதிப்பேன் உம்மை நான் உண்மை மனதுடன்-2 என்னை நேசிக்கும் நேசத்தின் தேவனை என்னை நேசித்த நேசத்தின் ஆழமதை-2 பெரும் கிருபையை நினைக்கும் போது என்ன பதில் செய்வேனோ ?-2 இரட்சிப்பின் பாத்திரத்தை உயர்த்துவேன் நன்றியோடே-2 பெற்ற என் தாயும் நண்பர்கள் தள்ளுகையில் என் உயிர் கொடுத்து நேசித்தோர் வெறுக்கையில்-2 நீ என்னுடையவன்(வள்) என்று சொல்லி அழைத்தீர் என் செல்லப் பெயரை-2 வளர்த்தீரே இவ்வளவாய் உம் நாமம் மகிமைக்காக-2-நான் உம்மை Azhagaanavar Yesu Azhagaanavar-2 Inimayaanavar Yesu Inbamaanavar Nesamaanavar En Suvaasamaanavar-2 Thaalaattuvaar Ennai Seeraattuvaar Anaikkum Karangalaal Aravanaippaar-2-Azhagaanavar Ovvoru Naatkalilum Piriyaamal Kadaici Varai Ovvoru Nimidamum Kirubayaal Nadathidumae-2 Nan Ummai Nesikkiraen Enthan Uyirai Paarkkilum-2 Aaraathippaen Ummai Naan Unmai Manathudan-2 Ennai Nesikkum Nesaththin Devanai Ennai Nesiththa Nesaththin Aazhamathai-2 Perum Kirubayai Ninaikkimbothu Enna Bathil Seivaeno ? -2 Ratchippin Paathirathai Uyarthuvaen Namdriyodae-2 Petra En Thaayum Nanbargal Thallugayil En Uyir Koduththu Nesiththor Verukkayil-2 Nee Ennudaiyavan(Val) Endru Solli Azhaiththeer En Chellappeyarai-2 Valaeththeerae Ivvalavaai Um Naamam Magimaikkaaga-2-Naan Ummai
ஒவ்வொரு நாட்களிலும் பிரியாமல் கடைசிவரை ஒவ்வொரு நிமிடமும் கிருபையால் நடத்திடுவார் நீர் என்னை நேசித்தீரே உந்தன் உயிரைப் பார்க்கிலும் ஆராதிப்பேன் உம்மை நான் உன்மை மனதுடன் நான் உம்மை நேசிக்கிறேன் எந்தன் உயிரை பார்க்கிலும் ஆராதிப்பேன் உம்மை நான் உண்மை மனதுடன் 1. என்னை நேசிக்கும் நேசத்தின் தேவனே என்னை நேசித்த நேசத்தின் ஆழமதின் பெருங்கிருபை நினைக்கும்போது என்ன பதில் செய்வனோ (2) இரட்சிப்பின் பாத்திரத்தை உயர்த்துவேன் நன்றியோடு (2) - ஒவ்வொரு 2. பெத்த என் தாயும் நண்பர்கள் தள்ளுகையில் என் உயிர் கொடுத்து நான் நேசித்தோர் வெருக்கையிலே நீ என்னுடையவன் என்று சொல்லி அழைத்தீர் என் செல்ல பெயரை (2) வளர்த்தி இவ்வளவாக உம் நாம மகிமைக்காக (2) 3. இரத்தாம்பரம் போலுள்ள பாவங்களை பனியை விட வெண்மையாய் மாற்றினீரே சொந்த இரத்தம் நல்கினீர் மகிமையை பலியாக்கினீர் (2) நான் இரட்சிப்படைவதற்கு பாவம் சுமந்து தீர்த்திர் (2)
ஒவ்வொரு நாட்களிலும் பிரியாமல் கடைசிவரை உம்மோடு இணைந்து வாழ கிருபை தந்து நடத்துங்கப்பா ஆமென் 🙏🏻 இந்த இரண்டு பாடல்களும் கேட்க கேட்க இனிமையாக உள்ளது கர்த்தருக்கு மகிமை மகிமை உண்டாவதாக❤
Hi brother, please be patient to pause the every frame of this video, there is a English caption of the songs. So you can know the meaning of the song. If you already known or had seen it that's fine. Praise God!😊
Each and every line is true and He loves me more and saved me by His Grace... Pathiluku na ena seivan? Enaiyavey kodukuren appa nenga enai uruvaakum💯😭❤ best lyrics💯❤😭✝️ many times I have wounded Him and went back to Him yet He loves me more and more😭 Thank You Benny Joshua anna for this wonderful song 🙏🏻
Perum kirubhaiyai ninaikum pothu ena pathil seivenooo...... Touching lyrics anna❤.... Tears in my eyes.... Glory to God..... God bless abundantly anna and your family.... ❤
அழகானவர் இயேசு அழகானவர்-2 இனிமையானவர் இயேசு இன்பமானவர் நேசமானவர் என் சுவாசமானவர் - 2 தாலாட்டுவார் என்னை சீராட்டுவார் அணைக்கும் கரங்களால் அரவணைப்பார் - 2 - அழகானவர் ஒவ்வொரு நாட்களிலும் பிரியாமல் கடைசி வரை ஒவ்வொரு நிமிடமும் கிருபையால் நடத்திடுமே - 2 நான் உம்மை நேசிக்கிறேன் எந்தன் உயிரைப் பார்க்கிலும் - 2 ஆராதிப்பேன் உம்மை நான் உண்மை மனதுடன் - 2 என்னை நேசிக்கும் நேசத்தின் தேவனை என்னை நேசித்த நேசத்தின் ஆழமதை - 2 பெரும் கிருபையை நினைக்கும் போது என்ன பதில் செய்வேனோ - 2 இரட்சிப்பின் பாத்திரத்தை உயர்த்துவேன் நன்றியோடே - 2 பெற்ற என் தாயும் நண்பர்கள் தள்ளுகையில் என் உயிர் கொடுத்து நேசித்தோர் வெறுக்கையில்-2 நீ என்னுடையவன்(வள்) என்று சொல்லி அழைத்தீர் என் செல்லப் பெயரை - 2 வளர்த்தீரே இவ்வளவாய் உம் நாமம் மகிமைக்காக - 2 - நான் உம்மை
Walking through JESUS walking with JESUS walking in the CHURCH Blessed place blessed song May god bless you brother ✝️🛐 நன்றியோடு பாடுவேன் உம்மை தவிர என்னக்காரும் இல்லையே இயேசுவே உம் அன்புக்கும் அரவணைப்புக்கும் நன்றி அப்பா
PRAISE THE LORD.....I don't know your language but I understood when I saw the meaning of the lyrics given in English.... Wonderful Lyrics, Heart Touching Tune with Awesome Music Arrangements.....I am a Gospel Singer & I happy to sing it.....Thanks for providing the lyrics in English.....May God Bless You More & More For HIS GLORY.....💐💐💐💐
Thanks
Worship Melody 4 - Benny Joshua Lyrics
அழகானவர்
இயேசு அழகானவர்
அழகானவர்
இயேசு அழகானவர்
இனிமையானவர்
இயேசு இனிமையானவர்
நேசமானவர்
என் சுவாசமானவர்
அழகானவர்
இயேசு அழகானவர்
அழகானவர்
இயேசு அழகானவர்
இனிமையானவர்
இயேசு இனிமையானவர்
நேசமானவர்
என் சுவாசமானவர்
1.தாலாட்டுவார்
என்னை சீராட்டுவார்
அணைக்கும் கரங்களால்
அரவணைப்பார்
தாலாட்டுவார்
என்னை சீராட்டுவார்
அணைக்கும் கரங்களால்
அரவணைப்பார்
அழகானவர்
இயேசு அழகானவர்
அழகானவர்
இயேசு அழகானவர்
இனிமையானவர்
இயேசு இனிமையானவர்
நேசமானவர்
என் சுவாசமானவர்
2.ஒவ்வொரு நாட்களிலும்
பிரியாமல் கடைசி வரை
ஒவ்வொரு நிமிடமும்
கிருபையால் நடத்திடுமே
ஒவ்வொரு நாட்களிலும்
பிரியாமல் கடைசி வரை
ஒவ்வொரு நிமிடமும்
கிருபையால் நடத்திடுமே
நான் உம்மை நேசிக்கிறேன்
எந்தன் உயிரைப் பார்க்கிலும்
நான் உம்மை நேசிக்கிறேன்
எந்தன் உயிரைப் பார்க்கிலும்
ஆராதிப்பேன் உம்மை நான்
உண்மை மனதுடன்
ஆராதிப்பேன் உம்மை நான்
உண்மை மனதுடன்
என்னை நேசிக்கும்
நேசத்தின் தேவனை
என்னை நேசித்த
நேசத்தின் ஆழமதை
என்னை நேசிக்கும்
நேசத்தின் தேவனை
என்னை நேசித்த
நேசத்தின் ஆழமதை
பெரும் கிருபையை
நினைக்கும் போது
என்ன பதில் செய்வேனோ
பெரும் கிருபையை
நினைக்கும் போது
என்ன பதில் செய்வேனோ
இரட்சிப்பின் பாத்திரத்தை
உயர்த்திடுவேன் நன்றியோடு
இரட்சிப்பின் பாத்திரத்தை
உயர்த்திடுவேன் நன்றியோடு
3.பெற்ற என் தாயும்
நண்பர்கள் தள்ளுகையில்
என் உயிர் கொடுத்து
நேசித்தோர் வெறுக்கையில்
பெற்ற என் தாயும்
நண்பர்கள் தள்ளுகையில்
என் உயிர் கொடுத்து
நேசித்தோர் வெறுக்கையில்
நீ என்னுடையவன் என்று சொல்லி
அழைத்தீர் என் செல்லப் பெயரை
நீ என்னுடையவன் என்று சொல்லி
அழைத்தீர் என் செல்லப் பெயரை
வளர்த்தீர் இவ்வளவாக
உம் நாமம் மகிமைக்காக
வளர்த்தீர் இவ்வளவாக
உம் நாமம் மகிமைக்காக
நான் உம்மை நேசிக்கிறேன்
எந்தன் உயிரைப் பார்க்கிலும்
நான் உம்மை நேசிக்கிறேன்
எந்தன் உயிரைப் பார்க்கிலும்
ஆராதிப்பேன் உம்மை நான்
உண்மை மனதுடன்
ஆராதிப்பேன் உம்மை நான்
உண்மை மனதுடன்
God bless you
@@sheebarani9712 thank you sister
Thank you bro
@@aahananisi96 wellcome sister
Thank u so much Bro
Always a blessing to be a part of these beautiful tracks !!
Listen & Be Blessed !!
Amen
Iam fan of u sir ,ur my inspiration sir .☺️
Awesome work Keba
Your Always Amazing Anna ❤️❤️
th-cam.com/video/ObDsB9lJF7s/w-d-xo.html
இந்த அபிஷேகம் நிறைந்த பாடலின் மூலம் கோடி மக்கள் தொடப்படட்டும்💯💯
th-cam.com/video/ObDsB9lJF7s/w-d-xo.html
sss definetly
True 200%
Amen
❤️
Praise the lord Benny Anna ennaiku 2 1/2 yrs girl baby irruka she likes ur songs lot lot Anna unga song avalavu pidikum ennaiku eppadi solrathu nu therila and Ella songum kudavea paduva ad ippo 2nd pregnant ha irrukean 8 month ippo unga song worship song keitkalam nu vachen ennoda womb pa irrukura baby Kuda feel the god presence Anna
Glory To Our LORD JESUS CHRIST
❤
❤
I thought I'm the only one..my son 1 yrs 5mth. I used to listen bro. Benny songs since he is in my womb..till now he only sleeps if I put his songs only. Can't wait to see him to sing together with me..he just dance and clapping hands at the moment..but still this is more than enough for me..praising God for evertg..even for ur family sis and our beloved bro. Benny n family. God bless🙌 😊
❤@@sheeba7875
Jesus I love you Jesus
பெரும்கிருபை நினைக்கும் போது என்ன பதில் செய்வேனோ!!😍
Naan ummai nesikkiren endhan uyirai paarkilum🥺🥺🥺🥺
*F Maj*
அழகானவர் இயேசு அழகானவர்-2
இனிமையானவர் இயேசு இன்பமானவர்
நேசமானவர் என் சுவாசமானவர்-(2)
தாலாட்டுவார் என்னை சீராட்டுவார்
அணைக்கும் கரங்களால் அரவணைப்பார்-2
- அழகானவர்
ஒவ்வொரு நாட்களிலும் பிரியாமல் கடைசி வரை
ஒவ்வொரு நிமிடமும் கிருபையால் நடத்திடுமே-2
நான் உம்மை நேசிக்கிறேன்
எந்தன் உயிரைப் பார்க்கிலும்-2
ஆராதிப்பேன் உம்மை நான்
உண்மை மனதுடன்-2
என்னை நேசிக்கும் நேசத்தின் தேவனை
என்னை நேசித்த நேசத்தின் ஆழமதை-2
பெரும் கிருபையை நினைக்கும் போது
என்ன பதில் செய்வேனோ ?-2
இரட்சிப்பின் பாத்திரத்தை
உயர்த்துவேன் நன்றியோடே-2
பெற்ற என் தாயும் நண்பர்கள் தள்ளுகையில்
என் உயிர் கொடுத்து நேசித்தோர் வெறுக்கையில்-2
நீ என்னுடையவன்(வள்) என்று சொல்லி
அழைத்தீர் என் செல்லப் பெயரை-2
வளர்த்தீரே இவ்வளவாய்
உம் நாமம் மகிமைக்காக-2-நான் உம்மை
Azhagaanavar Yesu Azhagaanavar-2
Inimayaanavar Yesu Inbamaanavar
Nesamaanavar En Suvaasamaanavar-2
Thaalaattuvaar Ennai Seeraattuvaar
Anaikkum Karangalaal Aravanaippaar-2-Azhagaanavar
Ovvoru Naatkalilum Piriyaamal Kadaici Varai
Ovvoru Nimidamum Kirubayaal Nadathidumae-2
Nan Ummai Nesikkiraen
Enthan Uyirai Paarkkilum-2
Aaraathippaen Ummai Naan
Unmai Manathudan-2
Ennai Nesikkum Nesaththin Devanai
Ennai Nesiththa Nesaththin Aazhamathai-2
Perum Kirubayai Ninaikkimbothu
Enna Bathil Seivaeno ? -2
Ratchippin Paathirathai
Uyarthuvaen Namdriyodae-2
Petra En Thaayum Nanbargal Thallugayil
En Uyir Koduththu Nesiththor Verukkayil-2
Nee Ennudaiyavan(Val) Endru Solli
Azhaiththeer En Chellappeyarai-2
Valaeththeerae Ivvalavaai
Um Naamam Magimaikkaaga-2-Naan Ummai
Nandri 😊🙏🏽
@@marinaanthony4675 Thank you Anna
I LOVE YOU YESAPPA ❤
wonderful song Brother . My native is Yercaud. and happy to see the church as our forefathers worshipped and accepted our Saviour.... God bless
th-cam.com/video/ObDsB9lJF7s/w-d-xo.html
1qq1
Lovely song praise the lord❤
HALLELUYAH
❤❤❤
alakaanavar Yesu alakaanavar (2)
inimaiyaanavar Yesu inimaiyaanavar
naesamaanavar en suvaasamaanavar
1. rojaa thottam leelipushpam
naesar matiyilae entum pakkam
2. thalai mayir surulsurulaanavar
vennmaiyum sivappumaanavar
3. thaalaattuvaar seeraattuvaar
annaikkum karangalaal aravannaippaar
ஒவ்வொரு நாட்களிலும் பிரியாமல் கடைசிவரை
ஒவ்வொரு நிமிடமும் கிருபையால் நடத்திடுவார்
நீர் என்னை நேசித்தீரே
உந்தன் உயிரைப் பார்க்கிலும்
ஆராதிப்பேன் உம்மை நான்
உன்மை மனதுடன்
நான் உம்மை நேசிக்கிறேன்
எந்தன் உயிரை பார்க்கிலும்
ஆராதிப்பேன் உம்மை நான்
உண்மை மனதுடன்
1. என்னை நேசிக்கும் நேசத்தின் தேவனே
என்னை நேசித்த நேசத்தின் ஆழமதின்
பெருங்கிருபை நினைக்கும்போது
என்ன பதில் செய்வனோ (2)
இரட்சிப்பின் பாத்திரத்தை
உயர்த்துவேன் நன்றியோடு (2) - ஒவ்வொரு
2. பெத்த என் தாயும் நண்பர்கள் தள்ளுகையில்
என் உயிர் கொடுத்து நான் நேசித்தோர் வெருக்கையிலே
நீ என்னுடையவன் என்று சொல்லி
அழைத்தீர் என் செல்ல பெயரை (2)
வளர்த்தி இவ்வளவாக
உம் நாம மகிமைக்காக (2)
3. இரத்தாம்பரம் போலுள்ள பாவங்களை
பனியை விட வெண்மையாய் மாற்றினீரே
சொந்த இரத்தம் நல்கினீர்
மகிமையை பலியாக்கினீர் (2)
நான் இரட்சிப்படைவதற்கு
பாவம் சுமந்து தீர்த்திர் (2)
Very blessed ❤😢 mine Jesus love unconditional ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Feel the presence of God ❤
❤ touch song Jesus love true
Thanks!
பெரும் கிருபையை நினைக்கும் போது
என்ன பதில் செய்வேனோ?
Beautiful lines ❤️🥺 Really you're gifted with a presenceful voice Benny annaa ❤️
Yesss! Amen ❤🙌
Super
❤❤❤❤ love you daddy Benny Anna God bless you 🎉🎉🎉
Yes, Jesus is only the beautiful in all the earth and sky. Very nice song!
❤
ஒவ்வொரு நாட்களிலும் பிரியாமல் கடைசிவரை உம்மோடு இணைந்து வாழ கிருபை தந்து நடத்துங்கப்பா ஆமென் 🙏🏻 இந்த இரண்டு பாடல்களும் கேட்க கேட்க இனிமையாக உள்ளது கர்த்தருக்கு மகிமை மகிமை உண்டாவதாக❤
Dear Brother, I'm from Andhra Pradesh, I can't understand tamil, but i can enjoy the presence of God while we are listening your songs. Thank you!
Hi brother, please be patient to pause the every frame of this video, there is a English caption of the songs. So you can know the meaning of the song. If you already known or had seen it that's fine. Praise God!😊
Praisethelord. Amen. Theglordtojesus.
நான் உம்மை நேசிக்கிறேன்
Really Anointing song, because started singing to feel that, Thank God for!!!!!
அழகானவர் 🥰❤😘😘😘😘😘😘🥰💖💖💖💖😘😘😘😘😘😘🥰🥰🥰🥰🥰♥️♥️♥️♥️♥️❤❤❤❤❤❤💕💕💕💕💕💕💕💕💕🎶🎶🎶🎶🎶🎶🎶🎶
Ovvoru naatkalilum piriyamai kadaisivarai
Ovvoru nimidamum kirubaiyai nadattiduvaar
Neer yennai nesithere
Undhan Uyirai paarkilum
Aradippen ummai naan
Unmai manadudan
Naan ummai nesikkiren
Endan uyirai paarkkilum
Aradippen ummai naan
Unmai manadudan
1. Ennai nesikkum nesaththin devanae
Ennai nesiththa nesathtin aazhamadhai
Perum kirubai ninaikkumbodu
Enna badhil Seiveno (2)
Ratchippin pathirathai
Uyarthtuven nandriyodu (2) - Ovvoru naatkalilum
2. Petra en thayum, nanbargal thallugayil
En uyir koduththu naan
Nesiththor Verukkaiyile
Nee ennudaiyavan endru solli,
Azhaitheer en Chella peyarai
Valartheer Ivvalavaga
Um naama magimaikaaga
thank you so much for the lyrics
😊
🎉
Each and every line is true and He loves me more and saved me by His Grace... Pathiluku na ena seivan? Enaiyavey kodukuren appa nenga enai uruvaakum💯😭❤ best lyrics💯❤😭✝️ many times I have wounded Him and went back to Him yet He loves me more and more😭 Thank You Benny Joshua anna for this wonderful song 🙏🏻
th-cam.com/video/ObDsB9lJF7s/w-d-xo.html
Amen✝️🛐🙌
Always beautiful these type of track , beautiful, praise god
👌👌👌👌👌👌👌மிகவும் பிடித்த வரிகள் 🎶🎶🎶🎶🎶🎶🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Perum kirubhaiyai ninaikum pothu ena pathil seivenooo...... Touching lyrics anna❤.... Tears in my eyes.... Glory to God..... God bless abundantly anna and your family.... ❤
I love you my brother Ben and your songs
Indha song kekkumbothu odambellam pullarikkidhu🤗I love Jesus, Hallelujah ✝️🛐
❤
Azhagaanavar Yesu Azhagaanavar - 2
Inimaiyaanavar Yesu Inbamaanavar
Nesamaanavar En Swasamaanvar (2)
1. Thaalaattuvaar Ennai Seeraattuvaar
Anaikkum Karangalaal Aravanaippar (2)
Chorus:
Azhagaanavar Yesu Azhagaanavar - 2
Inimaiyaanavar Yesu Inbamaanavar
Nesamaanavar En Swasamaanvar (2)
Ovvoru Naatkalilum Piriyaamal Kadasi Varai
Ovvoru Nimidamum Kirubaiyaal Nadatthidumae (2)
Chorus:
Naan Ummai Nesikkiraen Endhan Uyirai Paarkkilum (2)
Aaradhippaen Ummai Naan Unmai Manadhudan
Aaradhippaen Ummai Naan Unmai Manadhudan
1. Ennai Nesikkum Nesatthin Dhevanai
Ennai Nesittha Nesatthin Aazhamadhai (2)
Perum Kirubaiyai Ninakkumbodhu
Enna Badhil Seivaeno (2)
Ratchippin Paatthiratthai Uyartthuvaen Nandriyodu
Ratchippin Paatthiratthai Uyartthuvaen Nandriyodu
2. Petra En Thaayum Nanbargal Thallugaiyil
En Uyir Kodutthu Nesitthoar Verukkaiyil (2)
Nee Ennudaiyavan Endru Solli Azhaittheer
En Chella Peyarai (2)
Valarttheerae Ivvalavaay
Um Naamam Magimaikkaaga (2) - Naan Ummai
அழகானவர் இயேசு அழகானவர்-2
இனிமையானவர் இயேசு இன்பமானவர்
நேசமானவர் என் சுவாசமானவர் - 2
தாலாட்டுவார் என்னை சீராட்டுவார்
அணைக்கும் கரங்களால் அரவணைப்பார் - 2 - அழகானவர்
ஒவ்வொரு நாட்களிலும் பிரியாமல் கடைசி வரை
ஒவ்வொரு நிமிடமும் கிருபையால் நடத்திடுமே - 2
நான் உம்மை நேசிக்கிறேன்
எந்தன் உயிரைப் பார்க்கிலும் - 2
ஆராதிப்பேன் உம்மை நான்
உண்மை மனதுடன் - 2
என்னை நேசிக்கும் நேசத்தின் தேவனை
என்னை நேசித்த நேசத்தின் ஆழமதை - 2
பெரும் கிருபையை நினைக்கும் போது
என்ன பதில் செய்வேனோ - 2
இரட்சிப்பின் பாத்திரத்தை
உயர்த்துவேன் நன்றியோடே - 2
பெற்ற என் தாயும் நண்பர்கள் தள்ளுகையில்
என் உயிர் கொடுத்து நேசித்தோர் வெறுக்கையில்-2
நீ என்னுடையவன்(வள்) என்று சொல்லி
அழைத்தீர் என் செல்லப் பெயரை - 2
வளர்த்தீரே இவ்வளவாய்
உம் நாமம் மகிமைக்காக - 2 - நான் உம்மை
Anna keep one Metting on 📍Kumbakonam 🤩🤩😊😊
Amen....such a blessing it is to start my day with this worship medley
Jesus is almighty God. ✨✨
Nee ennudaya enndru solli alaithiree en chella peyarai ❤❤❤❤❤amen
Avlo alagu brother Unga voice .kangalai mudi ketal yappa kitaey irukra mathiri iruku .god bless u brother
Hallelujah 🙌 Amen 🙏🙏
My favourite songs ..Thank you Daddy GOD for your unconditional and steadfast Love 🙏🥲🙌🤲❤.
Kavali yodu patal ketkumpothu Manasu nimmathi adaikirathu amen amen amen😂😭🙏
Eagerly wting for this song 🎵 .... All glory 2 Jesus Christ.. Prabhuvu.... Yesu...benny bro 😎 ur a 1 best 💯 singer
.. I like in Tamil singers
Walking through JESUS
walking with JESUS
walking in the CHURCH
Blessed place blessed song
May god bless you brother ✝️🛐
நன்றியோடு பாடுவேன்
உம்மை தவிர என்னக்காரும் இல்லையே இயேசுவே
உம் அன்புக்கும் அரவணைப்புக்கும் நன்றி அப்பா
Benny I real enjoy this song
Amen nan umai naskeran
SONG SUPAR PASTAR VERI VERI VERI GOOD
Enum pedal molam Easuvuvi Mahimipadutugal Thank you Tambei
இன்னும் தேவன் உயத்துவாராக
,ஏசப்பா நான் உம்மை நேசிக்கிறேன் நீ என்னை நேசிக்கிறாய் ஸ்தோத்திரம்
Enaku adalayam illanalum ivlo naal enna valatheenglae daddy nanri appa 😭😭😭😭🙏🏻🙏🏻❣️😭
All mighty presence of God works with the song,really I cried.. Glory to jesus...
Amen amen 🙏
It's like my lottery when I got like from one of the true servant of jesus
Parata varthai illai intha padalai ketkumbothellam very peaceful and full of joy
Amen Jesus I love you Abba thank you Jesus Christ be with my family always Jesus bless me all world ✝️📖🕎🛐🇮🇱⛪🏩🎚️🇮🇳🙇🏻♀️🙏🏻
Amen Appa
Vera Level Bro Congratulations Mày God ✝️ Bless 🛐 you ❣️🙏
❤❤❤❤ my fav song
I love your worship songs, it rejuvenate me every day.
Ennota life song
Thank you so much for singing such a beautiful song brother... soulful singing brother.... God bless
கர்த்தர் நல்லவர்..அவர் கிருபை என்றுமுள்ளது..ஆமென் அல்லேலூயா
Praise the Lord brother
How beautiful is this song, nice music, nice arrangement, epic shots, one of the better way to praise God
Awesome grace 😃🤩😍 PRAISE BE TO MY APPA ALONE 👑🦁☺
Hi anna from today I walk with jesus by listeing from your song and blessing thank you anna by giving a god way
Amen hallelujah 🎉🎉🎉🎉🎉
Super voice beautiful Pastor ❤️ எல்லா புகழும் இயேசுவுக்கு 💯❤️
Tamil varigal
😮
njo 1:56 @@lawrenceaugustine7857
Once again rocked it sir with your voice and soul
Loved it 😍
Wonderful... song Pastor all glory to Jesus ..
Brother! Need worship medley from Father old love song..
Who want worship medley 5☺️
கர்த்தரை துதியுங்கள் அவர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது
Praise the lord 🙌
I really love all your songs Anna 🤩
I'm waiting for this song 🎵
Sing more for God😊😊
May the beautiful God is with you Anna.😃
Thank you Jesus ❤
Status super
PRAISE THE LORD.....I don't know your language but I understood when I saw the meaning of the lyrics given in English.... Wonderful Lyrics, Heart Touching Tune with Awesome Music Arrangements.....I am a Gospel Singer & I happy to sing it.....Thanks for providing the lyrics in English.....May God Bless You More & More For HIS GLORY.....💐💐💐💐
Amen Amen Amen 🙏
Praise the God 🙏🙏🙏🙏🙏
Prasie the Lord brother.. As I am a Roman Catholic brother .. Once I hear your songs it's really amazing keep on praising God
Lord your Grace is bigger than anything in this world. I thank you for that. I praise you Lord. Amen Hallelujah
Lord I Love you more than my life, Wonderful song brother
AMEN THANK YOU FOR MY JESUS FATHER ✝️🛐🩸🤍😇🔥🧎♂️🥰😎💯✝️🛐🩸🤍😇🙏
Yes amen
Very Good song.👑
God bless you Benny, really amazing 👏 go with the same spirit.
Amen avar alakanavar
Super bro keep going god bless you and ur voice awesome lovely song
Most beautiful combo pas awesome songs and very presenceful
Good jesus
Church rompa azhaka irukku . I love jesus
intha padalli kekumpothu ellarum thodapadattum amen appa 💖🥰🙏🏻
Praise the lord to god bless u bro god choiced to always ❤
Song Aluti Essi amitu padena anivarukum Thanks God Blessings
Super brother 🙌 worship my father jesus I will feel it holy spirit 🙏🙏
Glory to God!!! Heaven is rejoicing over you dear Benny!! Soulful songs with a soulful voice!! May God alone be glorified through you!!❤
Amen