Asaathiyangal|Official Video|John Jebaraj|Tamil Christian Worship Songs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 3.3K

  • @malathimalathi8418
    @malathimalathi8418 3 ปีที่แล้ว +3102

    என்னுடைய அக்கா கொரோணாவினால் வயிற்றில் குழந்தையுடன் இறந்து விட்டார்.நாங்கள் இந்து தான். நானும் இறக்க கூடிய சூழ்நிலையில் இருந்தேன்.கர்த்தர் என்னை காப்பாற்றினார்.இன்று என் குடும்பம் முழுவதும் இரட்சிக்கப்பட்டோம்.கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நான் ஒரு பெரிய சாட்சி தான். Love u ஜீசஸ். ஆமென்.

    • @davidsherwin8547
      @davidsherwin8547 3 ปีที่แล้ว +54

      Super sister Jesus with you....very very God bless you

    • @dayaljeyachandran6596
      @dayaljeyachandran6596 2 ปีที่แล้ว +95

      தங்களது இழப்பு ஈடு செய்ய முடியாதது.... கர்த்தர் தாமே தம் தயவுள்ள அன்பினாலும் கிருபையினாலும் உங்கள் குடும்பத்தை தேற்றுவாராக.....

    • @512manjur7
      @512manjur7 2 ปีที่แล้ว +28

      🥺Jesus Appa loves you bless you sister

    • @madankumar4939
      @madankumar4939 ปีที่แล้ว +25

      Please do only God's will. Jesus Bless you and your family 🙏.

    • @abinishagchildofjesus4864
      @abinishagchildofjesus4864 ปีที่แล้ว +15

      Jesus bless you abundantly

  • @bloodofJesusAmen
    @bloodofJesusAmen ปีที่แล้ว +207

    நான் ஒரு இந்து குடியில் மூழ்கி நோய்வாய்ப்பட்டு குடும்பத்தை இழந்து சாவின் விளிம்பு வரை சென்ற என்னை காப்பாற்றி என் குடும்பத்தையும் சேர்த்து வைத்து இன்றளவும் வழிநடத்தும் தேவாதி தேவனுக்கு ஸ்தோத்திரம் என் ஜீவனுள்ள தெய்வத்திற்கு ஸ்தோத்திரம் என் சர்வ வல்லமை படைத்த தெய்வத்திற்கு ஸ்தோத்திரம் நானும் என் குடும்பமும் ஞானஸ்தானம் எடுத்து ஐந்து மாதம் ஆகிறது தேவனுக்கு மகிமை உண்டாவதாக

    • @riorio6695
      @riorio6695 7 หลายเดือนก่อน +1

      அல்லேலூயா..... பலத்த

    • @riorio6695
      @riorio6695 7 หลายเดือนก่อน +1

      அல்லேலூயா பலத்த ஆசிர்வாதம்... உங்களுக்கு கிடைத்த சிலாக்கியம்.... தொடர்பு கொள்ளுங்கள் உங்களுக்காக ஜெபிக்கிறேன்... ஆசீர்வதிக்கப் படுவீர்கள்

    • @BeLikeJesus07
      @BeLikeJesus07 7 หลายเดือนก่อน

      God bless you and ur family

    • @sahavinolin2089
      @sahavinolin2089 5 หลายเดือนก่อน

      நன்றி இயேசப்பா❤

    • @anbuchezhiyanbalamurugan806
      @anbuchezhiyanbalamurugan806 2 หลายเดือนก่อน

      Praise the lord

  • @PriyankaJ-q5s
    @PriyankaJ-q5s 9 หลายเดือนก่อน +192

    Nan rachika pattu oru hindhu paiyana kalyanam pannikitan... after marriage na hindhu kovil kula poga start panna....andavara maranthu avarukku virothama seyal patten...but recent ah enakku oru surgery nadathuchu antha surgery lab result la enakku cancer nu result vanthuruchu.....marubadiyum enakku second surgery pannanunu sollitanga..... marupadiyum aandavar ennai alaithar .... Nan en pavangal ellam arikai seithen menttum aandavar idam thirubinen...entha hospital la enakku cancer nu sonnagalo athe hospital la enakku onnume illanu sollitanga.....illathavaikalai irukirathumai irukirathai illathavaikalai mattra en dhevan vallavarai irukirar.....paviyakiya ennaiyum oru sachiyai niruthiya en appaku❤ nandri❤

    • @vickyg765
      @vickyg765 7 หลายเดือนก่อน +3

      Hallelujah

    • @dennisraj8419
      @dennisraj8419 6 หลายเดือนก่อน +4

      Hallelujah 🙌🏾

    • @velapodyabitha8767
      @velapodyabitha8767 6 หลายเดือนก่อน +3

      Wow god is good all the time 💯☺️💯 . my beautiful love thank you so much pa 😘

    • @sahavinolin2089
      @sahavinolin2089 5 หลายเดือนก่อน +2

      கோடி கோடி நன்றி இயேசப்பா❤

    • @MeenaVembu-w2u
      @MeenaVembu-w2u 4 หลายเดือนก่อน +2

      Amen

  • @samthanujan4347
    @samthanujan4347 9 หลายเดือนก่อน +72

    இந்த கடவுளை மற்றவர்கள் கற்பனை என்று சொல்லாம் ஆனால் அவருடைய அன்பை உண்மையாக உணர்ந்தவர்களுக்கு மட்டுமே தெரியும் அவர் நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு நொடியும் அசாத்தியங்களை சாத்தியமாக்கிறவராக நம்மோடு பயணிக்கிறார் என்று 🥺🥺🥺

  • @shivatech1705
    @shivatech1705 3 ปีที่แล้ว +1536

    I am a hindu but i use to listen everyday without missing we love this song, plz pray for my family..... praise the Lord.

    • @augurjellybean09
      @augurjellybean09 3 ปีที่แล้ว +41

      Sure we will pray for you nd family

    • @kirupanamichael2993
      @kirupanamichael2993 3 ปีที่แล้ว +51

      we all and you too do that and god hears ur prayers .. religion doesn’t matter and he is a Christ for everyone ..😊

    • @akalyatk
      @akalyatk 3 ปีที่แล้ว +23

      Praise the Lord. God is one and we are all His children. Religion is not created by God it is human made. God bless u and your family with love, peace and blessings and joy. 😊

    • @presillasherly2455
      @presillasherly2455 3 ปีที่แล้ว +19

      We will pray brother, Lord jesus will do the things for you, your situation will change

    • @Samuel-qd5gf
      @Samuel-qd5gf 3 ปีที่แล้ว +8

      th-cam.com/video/cS34s_PI7Mc/w-d-xo.html

  • @Jeni_jan
    @Jeni_jan 3 ปีที่แล้ว +1084

    அசாத்தியங்கள் சாத்தியமே
    தேவா உங்க வார்த்தையாலே (2)
    அசையாத மலை கூட அசைந்திடுமே (2)
    அமராத புயல் கூட அமர்ந்திடுமே
    எல்லா புகழும் எல்லா கனமும்
    என்னில் அசாத்தியம் செய்பவர்க்கே
    எல்லா துதியும் எல்லா உயர்வும் என்னில் நிலைவரமானவர்க்கே
    எனக்காய் நிற்கும் இயேசுவுக்கே
    எனக்காய் பேசும் இயேசுவுக்கே
    1. நான் எடுத்த தீர்மானங்கள்
    ஒன்றன் பின்னால் தோற்றனவே (2)
    சோராமல் எனக்காக உழைப்பவரே
    தோற்காமல் துனைநின்று காப்பவரே (2)
    எல்லா புகழும்....
    2. என் கை மீறி போனதெல்லாம் உம் கரத்தால் சாத்தியமே (2)
    என் கரம் தவறியே இழந்ததெல்லாம் உம் கரம் தவறாமல் மீட்டிடுமே (2)
    எல்லா புகழும்...
    3.பரிந்துரைகள் செய்யாததை பரன் கிருபை செய்திடுமே (2)
    தானாக முன்வந்து உதவினீரே
    முன்னுரிமை நானென்று காண்பித்தீரே (2)
    எல்லா புகழும்...

  • @girittaalsivalingam5113
    @girittaalsivalingam5113 8 หลายเดือนก่อน +12

    Na oru hindu .... Ana na chinna vayachula jusus ennakku pitikkum kovil povan ... Ennakku unnga msg ellam pakkum pothu... Ennakkulla oru puthunarvu varuthu na neet exam preparation pannitu erukkan na entha varutame nalla mark etuthu na medical college seranum ennota kanavu niraiverum ennakka prey pannunga pls

  • @glorinthajelsiya9573
    @glorinthajelsiya9573 3 ปีที่แล้ว +635

    John anna songs yarukula heart touching ah irunthuruku oru like podunga😍😍😍😍😍

    • @corneliustar3942
      @corneliustar3942 3 ปีที่แล้ว +5

      Must necessary

    • @yabeshyabeshthanaraj620
      @yabeshyabeshthanaraj620 3 ปีที่แล้ว +15

      ஏனா அது ஜான் பாஸ்டருடையதில்ல
      அவருக்குள் இருக்கும் அசாத்தியங்கள் செய்பவருடையது!!!!

    • @helens3912
      @helens3912 3 ปีที่แล้ว +2

      @@yabeshyabeshthanaraj620 That's the spirit of antichrist

    • @scrumptiousjosh9966
      @scrumptiousjosh9966 3 ปีที่แล้ว +4

      @@helens3912 Heyyyy U r the antichrist

    • @stephenprakash1197
      @stephenprakash1197 3 ปีที่แล้ว +1

      Yes touched

  • @krtvmedia6710
    @krtvmedia6710 3 ปีที่แล้ว +121

    நம்ம அண்ணன் ஜான் ஜெபராஜ் அண்ணே நல்ல பாட்டு எழுதுவார் அப்படி சொல்றவங்க ஒரு லைக் போடுங்க 👇

  • @sahavinolin2089
    @sahavinolin2089 5 หลายเดือนก่อน +14

    எவ்வளவு அழகழகான சாட்சிகள். கோடி கோடி நன்றி இயேசப்பா. என் இயேசப்பா வட பாடல் க் கே அற்புதம் செய்யும் ஆற்றல் உண்டு. நன்றி இயேசப்பா. பரன் கிருபை செய்திடுமே. கூடிய சீக்கிரம் நானும் தேவ அன்பை ருசித்து ரசித்து சாட்சியாய் மாறுவேன். என் அன்பு இயேசு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mathivananministers
    @mathivananministers 3 ปีที่แล้ว +315

    என் தகப்பனார் இறந்த தினம் அன்று மாலை இந்த பாட்டு வெளியிடப்படது இப்பாடல் கேட்கும்போதெல்லாம் என்னை அறியாமல் அழுகிறேன் என்னை பெற்ற தகப்பனைவிட என்தாயின் கருவில்கன்ட தகப்பனின் நினைவுகள் வருகிறது

    • @ushaushama8518
      @ushaushama8518 ปีที่แล้ว +1

      Amen praise the lord🙏🏻🙋🏻‍♀️

    • @jcrpriyakumar2231
      @jcrpriyakumar2231 ปีที่แล้ว +2

      May the unconditional love of our Heavenly Father continue to be with you wherever you go brother.

    • @RasathiR-q7d
      @RasathiR-q7d ปีที่แล้ว

      Share gospel to others.God bless you.

    • @Juan-lj3id
      @Juan-lj3id ปีที่แล้ว +3

      The first time I read it
      I was filled with tears
      My heart wasn’t with me

    • @mathivananministers
      @mathivananministers ปีที่แล้ว

      ​@@jcrpriyakumar2231tq jesus ❤

  • @vedhamuthukkal
    @vedhamuthukkal 3 ปีที่แล้ว +142

    தேவனாலே கூடாத காரியம் ஒன்றும் இல்லை. எல்லா மகிமையும் நம் தேவனுக்கே. ஆமென்

    • @aruna1372
      @aruna1372 3 ปีที่แล้ว

      th-cam.com/video/DrS4lQKlg_s/w-d-xo.html

    • @Patricia-dy7vx
      @Patricia-dy7vx 8 หลายเดือนก่อน

      Amen

    • @sathyaDurai-jw3lk
      @sathyaDurai-jw3lk 4 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤

  • @samthanujan4347
    @samthanujan4347 ปีที่แล้ว +67

    என் கரம் தவறியே இழந்ததெல்லாம் உம் கரம் தவறாது மீட்டிடுமே ✨🙌💖🛐✝️

    • @mithrajeeva664
      @mithrajeeva664 9 วันที่ผ่านมา +1

      Amen 🙌 🙌 🙌

  • @jansirani2574
    @jansirani2574 ปีที่แล้ว +120

    என்னோட தலையில் பெரிய கட்டை விழுந்து ரொம்ப வலியில் இருந்தேன் டாக்டர் CT Brain Scan எடுக்க சொன்னாங்க அப்போ அந்த மிஷன் உள்ள போகும் போது இந்த பாடல் வரிகள் நான் பாடிக்கொண்டே போனேன் ரிசல்ட் வந்ததும் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது எல்லாமே நார்மல் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இந்த பாடல் எனக்கு மிகவும் ஆசீர்வாதமாக இருக்கிறது

    • @sahavinolin2089
      @sahavinolin2089 5 หลายเดือนก่อน

      நன்றி இயேசப்பா❤

    • @samathanamevangeline5670
      @samathanamevangeline5670 29 วันที่ผ่านมา

      mei silirkka vaikkum saatchi brother…..

  • @ratchipensatham6419
    @ratchipensatham6419 3 ปีที่แล้ว +6

    இயேசுவின் பிள்ளைகளே எங்க சேனலுக்கும் ஆதரவு தாங்க கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்🙏❤

  • @AugustineCatherine
    @AugustineCatherine ปีที่แล้ว +176

    I attended a company interview and cleared 2 rounds. Rejected in final round. 8 months later, the same company came and conducted interview and gave me offer. Impossible is possible with God. Hallelujah

  • @johnwilliam-jw2120
    @johnwilliam-jw2120 3 ปีที่แล้ว +418

    அதிசயங்கள் செய்கிறவர் கர்த்தர் ஒருவரே... இந்த பாடலை கேட்கிறவர்கள் பார்க்கிறவர்கள் வாழ்க்கையில் அதிசயங்கள் நடக்க்கனும் ஆமென்..🤚

  • @Vickramanram62
    @Vickramanram62 ปีที่แล้ว +25

    இன்று நான் அவரோடு இல்லா விட்டாலும்.. அவர் என்னோடு இருப்பதை உணர்கிறேன்..

    • @DS-davidsamuel
      @DS-davidsamuel 11 หลายเดือนก่อน

      நீங்கள் சீக்கிரம் இயேசு கிறிஸ்துவிடம் திரும்பி வர விரும்புகிறேன்

  • @mohanm4998
    @mohanm4998 3 ปีที่แล้ว +321

    எனக்காய் கடைசி வரை நிற்கும் இயேசுவுக்கே ஆமென்😢😭😚😘🎵🎶👌👍🙏👏

    • @aruna1372
      @aruna1372 3 ปีที่แล้ว +1

      th-cam.com/video/DrS4lQKlg_s/w-d-xo.html

    • @jabezofficial4341
      @jabezofficial4341 3 ปีที่แล้ว

      God bless you

    • @jansia668
      @jansia668 3 ปีที่แล้ว

      @@aruna1372 7

    • @parveena2353
      @parveena2353 2 ปีที่แล้ว

      Amen... Hallelujah.... Praise the Lord 😍

    • @ushaushama8518
      @ushaushama8518 ปีที่แล้ว

      Amen🙏🏻

  • @GCS-001
    @GCS-001 3 ปีที่แล้ว +617

    I'm a Hindu. I consider Jesus as my friend. Hearing this song regularly now atleast 6 ~ 10 times a day. Gives a very very positive vibes and soul is filled with Happiness.

    • @zenmusic6367
      @zenmusic6367 3 ปีที่แล้ว +6

      நான் John Jebaraj அண்ணா பாடல்களை வாசித்து இருக்கிறேன் ஒரு முறை பாருங்கள் கண்டிப்ப

    • @Samuel-qd5gf
      @Samuel-qd5gf 3 ปีที่แล้ว

      th-cam.com/video/cS34s_PI7Mc/w-d-xo.html

    • @ABIAbi-mo4qc
      @ABIAbi-mo4qc 3 ปีที่แล้ว +8

      Jesus is not only god he is our father, friend and everything. I love jesus
      🤗

    • @rakeshjoshualazarus3608
      @rakeshjoshualazarus3608 3 ปีที่แล้ว +3

      Amen Praise The Lord Jesus Christ

    • @helens3912
      @helens3912 3 ปีที่แล้ว +1

      Beware. Preachers of Antichrist. Despising the poor and begging money from others and living a luxurious life. Ministers of antichrist. Worshiping money and misleading people and leading them to hell. They are the enemy of Christ and His word. Anyone who follows them also following antichrist
      Matt7:15 - கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்.
      The reward for him and all to follow him will be the same
      Matt7:23 - அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்

  • @tradinghammer5615
    @tradinghammer5615 3 ปีที่แล้ว +560

    Today morning I was in a need of 14.5 Lakhs. This song gave me comfort, I praised God and started my day. Now(9:45pm) I am getting a news from my relative, he will take care of all my need(14.5lakh). Jesus loves me more than my mind can ever imagine. Thank u so much for this amazing song JJ. I will keep u in my prayers…

  • @s.d.salamon1405
    @s.d.salamon1405 3 ปีที่แล้ว +11

    இந்த பாடலை கேட்பதற்கு முன்னரே like செய்து download செய்துவிட்டேன்❤

    • @Representativeofchrist
      @Representativeofchrist 3 ปีที่แล้ว +1

      Pls tell me How can download songs in mobile from TH-cam...

  • @Jeni_jan
    @Jeni_jan 3 ปีที่แล้ว +27

    இம்மட்டும் நடத்தினார் இனிமேலும் உங்களை காத்து நடத்துவார்...பயப்படாமல் திடமானதாயிருங்கள்... உங்கள் அசாத்தியங்கள் எல்லாவற்றையும் கர்த்தர் நிச்சயமாய் சாத்தியங்களாய் மாற்றுவார்.
    Pray for everyone who has tested positive 🙏
    Stay home... Stay safe...

  • @ebbistickers2291
    @ebbistickers2291 หลายเดือนก่อน +2

    na chinna vayachula jusus ennakku pitikkum kovil povan ... Ennakku unnga msg ellam pakkum pothu... Ennakkulla oru puthunarvu varuthu na neet exam preparation pannitu erukkan na entha varutame nalla mark etuthu na medical college seranum ennota kanavu niraiverum ennakka prey pannunga pls❣❣🙏

  • @anthonybilla2047
    @anthonybilla2047 3 ปีที่แล้ว +151

    My mother cured from corona - all bcoz of jesus . please convert to Christianity ! Jesus is a true god ❤️👍

    • @karunaikannan6341
      @karunaikannan6341 3 ปีที่แล้ว +4

      Amen

    • @vedhasarani3617
      @vedhasarani3617 3 ปีที่แล้ว +3

      Amen Yesappa

    • @weirdmath119
      @weirdmath119 3 ปีที่แล้ว +7

      I'm also a corona patient but cured because of the doctors...I don't know why people are forgetting people who helped them and believing which is true or not...Be thankful to those who did good to you

    • @Samuel-qd5gf
      @Samuel-qd5gf 3 ปีที่แล้ว +2

      th-cam.com/video/DrS4lQKlg_s/w-d-xo.html

    • @anthonybilla2047
      @anthonybilla2047 3 ปีที่แล้ว +17

      @@weirdmath119 iam also a engineer and i know better science and medicine terminologies. Trusting god is my belief and i don't mix it up with superstition. So please check your internet knowledge before writing. Can u ask a hindu why he is breaking coconuts ?? Wasting milk ??? Walking on fire ???.

  • @divarock1769
    @divarock1769 3 ปีที่แล้ว +12

    Daily indha song kekkuravanga like pofunga

  • @mithrajeeva664
    @mithrajeeva664 วันที่ผ่านมา +1

    When feels down just beginning of this song BGM itself gives energy ❤ Hallelujah 🙌

  • @malajamesaaaa
    @malajamesaaaa 3 ปีที่แล้ว +251

    எனக்காய் நிற்கும் இயேசுவுக்கே , எனக்காய் பேசும் இயேசுவுக்கே.... கேட்கும் போதே நன்றியால் கண்கள் நிறைகின்றன.

  • @fingerstips4256
    @fingerstips4256 3 ปีที่แล้ว +189

    எல்லா புகழும் , எல்லா கனமும் என்னில் அசாத்தியங்கள் செய்பவர்கே😍
    "என் கரம் தவறியே இழந்ததெல்லாம் உம் கரம் தவறாமல் மீட்டிடுமே"...

    • @jdproduction262
      @jdproduction262 3 ปีที่แล้ว +4

      th-cam.com/video/AIB6dqZVOf0/w-d-xo.html
      Pastor John Jebaraj Worship

    • @bcde9622
      @bcde9622 3 ปีที่แล้ว +1

      @@jdproduction262 Super

    • @thuthiyinmaligai
      @thuthiyinmaligai 3 ปีที่แล้ว +1

      thuthiyin maligai

    • @selviclara8103
      @selviclara8103 3 ปีที่แล้ว

      @@thuthiyinmaligai god bless you brother very nice song

    • @manomano4247
      @manomano4247 3 ปีที่แล้ว

      Amen.

  • @tamiltamil-ss2wb
    @tamiltamil-ss2wb ปีที่แล้ว +3

    Yen kai meeri ponathellam yen dhevan thirumpavum yenakkum yen family kum mettu koduthu yenakum Ajith Kum marriage nadakka uthavi seyithire nantri yesappa amen amen amen amen amen amen amen amen amen amen amen amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😍😍😍😍😍😍💯💯💯

  • @yovanpichai474
    @yovanpichai474 3 ปีที่แล้ว +164

    ஒவ்வொருவர் வாழ்விலும் அசாத்தியம் செய்து அசத்துபவர் அவரே ❤️

  • @priyad6682
    @priyad6682 ปีที่แล้ว +7

    Nan edutha theermanangal onran pinnal thotranara 😭
    Sooramal enakkaga uzhaithavarae
    Thoorkamal thunai ninru kappavarae 😭 ❤️

  • @munisvidhya1992
    @munisvidhya1992 ปีที่แล้ว +19

    தானாக முன்வந்து உதவினிரே முன்னுரிமை நான் என்று காண்பித்திரே..
    எல்லா புகழும்
    எல்லா கனமும்
    என்னில் அசாத்தியம் செய்பவர்க்கே....🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🤲🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻

    • @RasathiR-q7d
      @RasathiR-q7d ปีที่แล้ว

      Share gospel to others.

  • @godsonbandit1419
    @godsonbandit1419 3 ปีที่แล้ว +80

    Any உயர்மலையோ fans?

    • @musiclove4887
      @musiclove4887 3 ปีที่แล้ว

      Ennaiya uyarmalai...ippo enga paathalum odaincha malai ya thaan irukku 😂😂😂

  • @ashwinadith8072
    @ashwinadith8072 3 ปีที่แล้ว +164

    My dad has tested positive , I was hopeless after hearing this song hope God will heal him and make miracles in our life, pray for his recovery.

    • @calebmanuel17
      @calebmanuel17 3 ปีที่แล้ว +3

      He will be good bro.

    • @joshm5237
      @joshm5237 3 ปีที่แล้ว +2

      Jus Prayed, How’s he now ?

    • @ashwinadith8072
      @ashwinadith8072 3 ปีที่แล้ว +3

      @@joshm5237 good bro ❤️

    • @joshm5237
      @joshm5237 3 ปีที่แล้ว +2

      @@ashwinadith8072 Nothing ll happen, Don’t worry. Place all your worries on our LORD. HE is the only one to do all powerful things, HE is above and beyond everything. Be Grateful to our LORD lifetime. GOD Bless ❤️

    • @rajkumargovindswamy3472
      @rajkumargovindswamy3472 3 ปีที่แล้ว +4

      Don't worry bro.. Even me and my brother in law was in critical condition but due to his grace upon us.. We both now become normal and came home... Praise the Lord... All glory to him only.. Just stick to him and believe him blindly... U will see miracles.. Everything will be alright. Just stay strong and pray. 🙂

  • @arunthomas8210
    @arunthomas8210 3 ปีที่แล้ว +10

    I pray to God that every PPL who ever listening in tuff or uncontrollable times in there life to receive comfort and support from lord christ Yeshua..

  • @kabin.c6957
    @kabin.c6957 3 ปีที่แล้ว +21

    பரிந்துரைகள் செய்யாததை பரண் கிருபை செய்திடுமே. Amen

    • @mithrajeeva664
      @mithrajeeva664 9 วันที่ผ่านมา

      Amen 🙌 🙌 🙌

  • @mohanapriya-ih6pl
    @mohanapriya-ih6pl 3 ปีที่แล้ว +62

    தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை
    என் தகப்பனும் தாயும் அவரே

    • @VJVijay1104
      @VJVijay1104 3 ปีที่แล้ว

      Amen

    • @aruna1372
      @aruna1372 3 ปีที่แล้ว

      th-cam.com/video/DrS4lQKlg_s/w-d-xo.html

  • @poongodisaravanan5973
    @poongodisaravanan5973 2 ปีที่แล้ว +9

    எனக்கு யாரும் இல்லை ஆனால் உரவாய் வந்த ஒருவர் இவரே இயேசு கிறிஸ்துவின் மகிமைக்கு நன்றி 🙏🙏🙏

  • @agapesevengnanaselvipatric5342
    @agapesevengnanaselvipatric5342 3 ปีที่แล้ว +36

    அசாத்தியங்கள் சாத்தியமே.கைமீறி போனதெல்லாம் .....பரிந்துரைகள் செய்யாததை.....இப்படிப்பட்ட கிருஸ்தவ பாடல்களை கேட்டதே இல்லை நீங்கள் இன்னும் பல பாடல்களை இயற்ற என் வாழ்த்துக்கள்

  • @Vijaykumar-ek5mi
    @Vijaykumar-ek5mi 3 ปีที่แล้ว +12

    என் சகோதரனே நீ கோடாகோடிய யாய் பெருகுவாயக

  • @BalrajBalraj-s1t
    @BalrajBalraj-s1t 10 หลายเดือนก่อน +11

    John Jebaraj Pastor only give chance to other singers sing his songs. He not selfish ....God bless you brother John jebaraj

  • @leninote
    @leninote 3 ปีที่แล้ว +7

    இதோ, நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர்; என்னாலே செய்யக் கூடாத அதிசயமானகாரியம் ஒன்றுண்டோ? எரேமியா 32:27

    • @aruna1372
      @aruna1372 3 ปีที่แล้ว

      th-cam.com/video/DrS4lQKlg_s/w-d-xo.html

  • @louisdelphinraj.a983
    @louisdelphinraj.a983 4 หลายเดือนก่อน +2

    இந்த பாடலின் வரிகள் என் வாழ்க்கை பலன்கள் பாஸ்டர் ஒரு நாளைக்கு 100 முறை கேட்டாலும் சலிக்காமல் கேட்க முடியும். கடவுளுடைய கிருபைக்கு அளவே இல்லை. கண்ணீர் நிறைந்த நன்றிக்கு மட்டுமே நான் தகுதி. நன்றி என் ஆண்டவரை. நன்றி என் தெய்வமே.....

  • @hanistanasrielofficial7650
    @hanistanasrielofficial7650 3 ปีที่แล้ว +41

    நான் எடுத்த தீர்மானங்கள் ஒன்றன்பின்னாய் தோற்றனவே சோராமல் எனக்காக உழைப்பவரே தோற்காமல் துணைநின்று காப்பவர்க்கே
    எல்லா புகழும் எல்லா கனமும் என்னில் அசாத்தியம் செய்பவர்க்கே♥️💕🙌

  • @prabushanth9025
    @prabushanth9025 3 ปีที่แล้ว +65

    Few days a naan jesus a vitu thoorama irunthan. Intha song a ketathum avar prasannatha unarnthen
    I am 18 years old. Thanks anna engaloda generation kaha nenga irukrathuku. Unga songs thn enna en dad kita kondu pohuthu thanks a lot.

    • @helens3912
      @helens3912 3 ปีที่แล้ว +2

      Matt7:15 - கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்.
      The reward for him and all to follow him will be the same
      Matt7:23 - அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்

    • @Tamil_Christian_movie_Hub
      @Tamil_Christian_movie_Hub 3 ปีที่แล้ว +4

      @@helens3912 kalla dherkadharisi ku meaning theriyama vasanam quote pannadhinga False prophet na he will proclaim himself as God or never believe Jesus never became flesh ..

    • @stephenprakash1197
      @stephenprakash1197 3 ปีที่แล้ว +2

      அவரை விட்டு நாம் எங்கு போனாலும் அவர் அன்பு நம்மை விடுவதில்லை
      th-cam.com/video/XC0KCSXFyMU/w-d-xo.html

    • @BloodofJesustuty
      @BloodofJesustuty 3 ปีที่แล้ว +1

      praise the Lord...

    • @musiclove4887
      @musiclove4887 3 ปีที่แล้ว

      Just 18 years unakku appadi ennaiya prachanai ?? 😂😂 u havent even stepped into life...

  • @MurugesanM-tb7ch
    @MurugesanM-tb7ch 4 หลายเดือนก่อน +2

    En Devan enkaai ethavath seithuduvar
    🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤😊

  • @preethijenifer939
    @preethijenifer939 3 ปีที่แล้ว +38

    முன்னுரிமை நானென்று காண்பித்தீரே அருமையான line

  • @samueljoseph.v1549
    @samueljoseph.v1549 3 ปีที่แล้ว +1186

    ANY UYAR MALAIYO FANS???

  • @workerooo7-j5j
    @workerooo7-j5j 2 ปีที่แล้ว +5

    சிறு குறுந்தாடி பாடும்போது மனதுக்குஇனிமை

  • @estheresther5971
    @estheresther5971 3 ปีที่แล้ว +22

    அண்ணா நீங்கள் எதற்கும் கவலை படாமல் இருங்கள்.இயேப்பா உங்க கூட தான் இருக்கிறார்.மனிதர்கள் கூறும் வார்த்தைகளை கேட்காதீர்கள் அண்ணா.இந்த உலகம் இயேப்பாவையே கள்ளன்,பயித்தியக்காரன் என்று சொன்ன உலகம்.அதில் நம் எல்லாரும் எம்மாத்திரம் அண்ணா.இயேப்பா உங்களை ரொம்ப நேசிக்கிறாங்கா அண்ணா.அதுதான் எல்லா ஊழியர்களும் உங்களை வெறுக்கிறார்கள்.எங்கள் ஜெப வேளையில் உங்கள் பாடல்கள் தான் மிகந்த பிரன்னமாகவும் ஆறுதலாகவும் இருக்கும்.எத்தனை விமர்சனம் வந்தாலும் அதை நினைக்காதீர்கள்.இயேப்பா உங்க கூட இருக்குறது மட்டும் நினைத்து சந்தோஷமாக இருங்கள்.உங்கள் ஊழியங்களுக்காக நாங்கள் தினமும் ஜெபிக்கிறோம் அண்ணா.

  • @stevesam1982
    @stevesam1982 3 ปีที่แล้ว +12

    பரிந்துரைகள் செய்யாததை
    பரன் கிருபைகள் செய்திடுமே

  • @selviselvarathinam5705
    @selviselvarathinam5705 2 ปีที่แล้ว +6

    ஜான் ஜெபராஜ் அண்ணன் பாடல்னா சும்மாவா அருமையான பாடல் அற்புதமான பாடல்

    • @SamSam-pr7bc
      @SamSam-pr7bc ปีที่แล้ว

      Jesus thaan first.perumai vendam

    • @KarthikkarthikArjun-f3p
      @KarthikkarthikArjun-f3p 7 หลายเดือนก่อน

      அவர் அல்ல அவருக்குள் இருக்கிற இயேசுவே வெளிப்படுகிறார் எல்லா மகிமையும் தேவன் ஒருவருக்கு

  • @geerthanam4165
    @geerthanam4165 ปีที่แล้ว +17

    என் கரம் தவறியே இழந்ததெல்லாம்,உம் கரம் தவறாமல் மீட்டிடுமே❤

  • @ygsshy5403
    @ygsshy5403 3 ปีที่แล้ว +21

    எவ்வளவு அருமையான வரிகள்... எனக்காய் நிற்கும் இயேசுவிற்கே 👏
    எனக்காய் பேசும் இயேசுவிற்கே👏
    ஆமென்🙏🙏🙏

  • @radharadha633
    @radharadha633 หลายเดือนก่อน

    அப்பா என்று ஒவ்வொரு முறையும் கூப்பிடும் போது இயேசப்பாவின் ❤ அன்பை உணர முடிகிறது. என்னை அறியாமல் என் கண்களில் இருந்து கண்ணீர் வடிகிறது. தேவ பிரசன்னம் நிரம்பிய ஒரு பாடல்

  • @v.rathesvikram-0425
    @v.rathesvikram-0425 10 หลายเดือนก่อน +4

    Jesus is give me
    1house
    2money
    3power
    4soul
    5health
    When I choose Jesus in my life
    Now my life is fully filled with joy
    Thank God

  • @aneeshsherlin2377
    @aneeshsherlin2377 3 ปีที่แล้ว +11

    நான் எடுத்த தீர்மானங்கள்
    ஒன்றன் பின்னாக தோற்றனவே
    சோராமல் எனக்காக உழைப்பவரே
    தோற்காமல் துணை நின்று காப்பவரே @ 2:13
    these lines made me cry!. 2:13

  • @indhumathi2188
    @indhumathi2188 9 หลายเดือนก่อน +1

    En Kai meeri ponathellam um kararathal sathiyamay en karam thavariye intha line en life la nadanthichi daddy

  • @babilamary6038
    @babilamary6038 3 ปีที่แล้ว +126

    Anyone Asathiyangal fan......

  • @pradeepcaleb4330
    @pradeepcaleb4330 3 ปีที่แล้ว +76

    இந்த பாடலை கண்களை மூடி earphoneல கேட்கும் போது உள்ளத்தில் மகிழ்ச்சியான அனுபவத்தையும் மனதிலே ஒரு நிறைவையும் அடைந்தேன்.Thankyou daddy

  • @saranyapalani1734
    @saranyapalani1734 3 ปีที่แล้ว +2

    அசாத்தியங்கள் சாத்தியமே
    தேவா உந்தன் வார்த்தையாலே - 2
    அசையாத மலை கூட அசைந்திடுமே
    அமராத புயல் கூட அமர்ந்திடுமே - 2
    எல்லா புகழும் எல்லா கனமும்
    என்னில் அசாத்தியம் செய்பவர்க்கே
    எல்லா துதியும் எல்லா உயர்வும்
    என்னில் நிலைவரமானவர்க்கே
    எனக்காய் நிற்கும் இயேசுவுக்கே
    எனக்காய் பேசும் இயேசுவுக்கே - 2
    1. நான் எடுத்த தீர்மானங்கள்
    ஒன்றன் பின்னால் தோற்றனவே - 2
    சோராமல் எனக்காக உழைப்பவரே
    தோற்காமல் துணைநின்று காப்பவரே - 2
    2. என் கை மீறி போனதெல்லாம்
    உம் கரத்தால் சாத்தியமே - 2
    என் கரம் தவறியே இழந்ததெல்லாம்
    உம் கரம் தவறாமல் மீட்டிடுமே - 2
    3. பரிந்துரைகள் செய்யாததை
    பரன்கிருபை செய்திடுதே - 2
    தானாக முன்வந்து உதவினீரே
    முன்னுரிமை நானென்று காண்பித்தீரே - 2

  • @gauthamkagalkar1028
    @gauthamkagalkar1028 3 ปีที่แล้ว +54

    I am hindu but when i listen to this song i crying loudly. I don't know how this is happening to me
    I am listening this song daily
    Aasanthiyangal !!!
    Praise the Lord

    • @anithafrancis1196
      @anithafrancis1196 3 ปีที่แล้ว +5

      Jesus is the only God who seeks you and who is truly interested in YOU:)

    • @isemsinert3844
      @isemsinert3844 2 ปีที่แล้ว

      you sing along and see what singing for god brings does to your life.

  • @frankrdx
    @frankrdx 3 ปีที่แล้ว +22

    Ipa ellarum ena waste nu soldranga,.... Naanum oru naal kodisvarana aaven 🔥 in name of jesus

    • @musiclove4887
      @musiclove4887 3 ปีที่แล้ว +4

      Yo kodiswaran aavathu kadavul sitham illa ya...nee nalla oru kadavul oda pillaiya iru, mathavangaluku blessing ah iru, athuvae pothum...Jesus kodiswaran ah va irunthaaru...illai, yezhai kolam yedutharu...itha sariya purinjuko...panam, anthasthu ellam intha ulagathodu azhinthu pogum....

  • @davidsamuel5638
    @davidsamuel5638 ปีที่แล้ว +2

    என் வாழ்வில் அசாத்தியமானவைகளை சாத்தியமாக்கியவரே,
    எனக்காய், என்னோடு நிற்கும்
    என் நேசர் இயேசுவே,
    உமக்கு ஸ்தோத்திரம் ஐயா..!
    நன்றி இயேசப்பா நன்றி இயேசப்பா
    நன்றி இயேசப்பா நன்றி இயேசப்பா
    நன்றி இயேசப்பா நன்றி இயேசப்பா
    நன்றி இயேசப்பா நன்றி இயேசப்பா

  • @agapesevengnanaselvipatric5342
    @agapesevengnanaselvipatric5342 3 ปีที่แล้ว +25

    அசாத்தியங்கள் சாத்தியமே குருட்டுத்தனமான விசுவாச அறிக்கை..இது இதுதான் வேண்டும் சூப்பர் God bless you தம்பி ஜெபா

    • @zenmusic6367
      @zenmusic6367 3 ปีที่แล้ว +2

      நான் John Jebaraj அண்ணா பாடல்களை வாசித்து இருக்கிறேன் ஒரு முறை பாருங்கள் கண்டிப்பா புடிக்கும்

  • @GAAYATRIAPPRABUMoe
    @GAAYATRIAPPRABUMoe 3 หลายเดือนก่อน +13

    l am hindu but l love this song

  • @JEINAMUTHAJEINAMUTHA
    @JEINAMUTHAJEINAMUTHA 7 หลายเดือนก่อน +2

    I love this song❤ endoda asaiya niraivatuka appaaaaaa❤🎉

  • @krishanthankrish9588
    @krishanthankrish9588 2 ปีที่แล้ว +20

    எனக்காய் நிற்க்கும் இயேசுவிற்கே ❤❤❤

  • @srikanthdadala424
    @srikanthdadala424 2 ปีที่แล้ว +34

    அன்னய்யா இறைவனின் பெயரால் நன்றி எங்கள் ஆந்திர மாநிலம் காக்கிநாடா உங்கள் பாடல்களால் நாங்கள் பெரிதும் ஆசீர்வதிக்கப்படுகிறோம் உங்கள் பாடல்கள் தெலுங்கிலும் பாடப்பட்டால் நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்

  • @reenaf2968
    @reenaf2968 ปีที่แล้ว +1

    En karam thavariyaedhellam...Um Karam thavaraamal meetidumae...oh his love and concern about our life and desires...love u Jesus...😢...23.3.2023.

  • @poovizhiparthiban1919
    @poovizhiparthiban1919 3 ปีที่แล้ว +4

    Ellam Pugazhum Ellam Thudhium Yenakkai Nirkkum Travelled!

  • @sulemitya5837
    @sulemitya5837 3 ปีที่แล้ว +19

    பரிந்துரைகள் செய்யாததை பரன் கிருபை செய்திடுமே...Amen ஆண்டவரே...அருமையான song. Wow...our King's generation ❤️❤️

  • @Gracy_tnpsc
    @Gracy_tnpsc 2 ปีที่แล้ว +30

    சோராமல் எனக்காக
    உழைப்பவரே✨🔥
    முன்னுரிமை நானென்று
    காண்பித்தீரே ..... 🙌❤️

    • @RasathiR-q7d
      @RasathiR-q7d ปีที่แล้ว

      Share gospel to others.sthothiram.

  • @nimmijeni332
    @nimmijeni332 ปีที่แล้ว +10

    கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவன் தமது கிருபையினால் மகிமைப்படுவாராக ரொம்ப அருமையான பாடல் கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக ஐயா அண்ணா மற்றும் பாடல் பாட காரணமாக இருக்கும் எல்லாரையும் கோடான கோடி நன்றிகள் இயேசப்பா
    💝💝💝💝✝️✝️✝️✝️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @miltondevadayavun9852
    @miltondevadayavun9852 17 วันที่ผ่านมา +1

    PRAISE JESUS. This song will be a blessing to many people. May His name be glorified. Amen.

  • @levistudio123
    @levistudio123 3 ปีที่แล้ว +8

    Hi bro how r u உங்களுக்கும் உங்க குடும்பத்துக்கும் நாங்கள் எல்லாரும் ஜெபம் செய்ரோம் கர்த்தர் உங்களுக்கு இன்னும் அநேக பாடல்கள் தரனும் கர்த்தர் உங்களையும் உங்க குடும்பத்தையும் ஆசீர்வதிப்பார் நன்றி 🙏levi john

    • @zenmusic6367
      @zenmusic6367 3 ปีที่แล้ว

      நான் John Jebaraj அண்ணா பாடல்களை வாசித்து இருக்கிறேன் ஒரு முறை பாருங்கள் கண்டிப்பா புடிக்கும்

  • @Hennzauf4468
    @Hennzauf4468 3 ปีที่แล้ว +30

    எல்லா துதியும் எல்லா புகழும் என்னில் அசாத்தியம் செய்பவர்க்கே....💖💖❤❤💕💕

    • @thuthiyinmaligai
      @thuthiyinmaligai 3 ปีที่แล้ว +3

      th-cam.com/video/qaXqHTZfnY8/w-d-xo.html
      John jebaraj whatsapp status song asaathiyangal

    • @BloodofJesustuty
      @BloodofJesustuty 3 ปีที่แล้ว +2

      ஆமென்...

  • @CaroJosephRajanChristuSebastin
    @CaroJosephRajanChristuSebastin 6 หลายเดือนก่อน

    எல்லா புகழும் எல்லா கனமும்
    என்னில் அசாத்தியம் செய்பவர்க்கே
    எல்லா துதியும் எல்லா உயர்வும்
    என்னில் நிலைவரமானவர்க்கே
    எனக்காய் நிற்கும் இயேசுவுக்கே
    எனக்காய் பேசும் இயேசுவுக்கே❤

  • @ruthravi3816
    @ruthravi3816 3 ปีที่แล้ว +7

    இப்பாடலைக் கேட்கும் யாருக்கும் இதை கேட்கும் போது ஆறுதல் கிடைக்கும்...Definitely I feel that much better to listen to this song...!! 😇👐 All will realise that God ia there for them.. எனக்காய் நிற்கும் இயேசுவுக்கே... ❤👏😇

  • @zenmusic6367
    @zenmusic6367 3 ปีที่แล้ว +23

    John anna i love your composing style & lyrics
    நான் John Jebaraj அண்ணா பாடல்களை வாசித்து இருக்கிறேன் ஒரு முறை பாருங்கள் கண்டிப்பா புடிக்கும் எனக்கு ஆதரவு தாருங்கள்

    • @lurdhujoseph8905
      @lurdhujoseph8905 3 ปีที่แล้ว +1

      th-cam.com/video/mv_YtPJWD4k/w-d-xo.html
      New Christian song k2 parunga

    • @helens3912
      @helens3912 3 ปีที่แล้ว

      Matt7:15 - கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்.
      The reward for him and all to follow him will be the same
      Matt7:23 - அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்

  • @thekoreanspace272
    @thekoreanspace272 3 ปีที่แล้ว +12

    My Lord has performed so many miracles for me, my birth is also a miracle. He took care of all my worries,sorrows, pain and in turn gave joy. I am blessed to be the Testimony of Living God. God help me, guide me so that I'll testify his greatness till my last, Amen

  • @santhoshkumar8152
    @santhoshkumar8152 3 ปีที่แล้ว +5

    Enakku intha pattu romba pidichchirukku ilove it song

  • @geerthanam4165
    @geerthanam4165 ปีที่แล้ว +5

    அசையாத மலை கூட அசைந்திடுமே..அமராத புயல் கூட அமர்ந்திடுமே❤

  • @jjsarithajohnblessingjohnb9580
    @jjsarithajohnblessingjohnb9580 3 ปีที่แล้ว +11

    Amen amen எனக்காய்பேசும் இயேசு விக்கே

  • @SAKTHIVEL-b3w4m
    @SAKTHIVEL-b3w4m ปีที่แล้ว +1

    என் கைமீரி போனதெல்லாம் உம் கரத்தால் சாத்தியமே....

  • @unconditionalloveofjesus2673
    @unconditionalloveofjesus2673 3 ปีที่แล้ว +19

    சோராமல் எனக்காக உழைப்பவரே❤️ தோற்க்காமல் துணை நின்று காப்பவரே ❤️ lov u lord my dear jesus 😍 😍 😍 😍 😍

  • @praveenchrist4228
    @praveenchrist4228 3 ปีที่แล้ว +11

    இயேசு என்னுடனே இருக்கிறார்.. எல்லா இடத்திலும் , எல்லா நேரங்களிலும் ..ஆமென் அப்பா

  • @mdilukshika953
    @mdilukshika953 3 ปีที่แล้ว +16

    Im Hindu,im from sri lanka .i like your all songs bro, thanks for your uyar maloyo song.

  • @alexraju2447
    @alexraju2447 3 ปีที่แล้ว +49

    பரிந்துரைகள் செய்யாததை பரன் கிருபை செய்திடும்..... Awesome God.. God bless u😇😇😇 Anna🙏🙏🙏

    • @RasathiR-q7d
      @RasathiR-q7d ปีที่แล้ว

      Amen.share gospel to others.

  • @mafiyaplasty2239
    @mafiyaplasty2239 3 ปีที่แล้ว +1

    Dear lord songs moolam engala aruthal paduthura Theva pillaikal 100varusam nalla irukanum jesappa.Amen .Ellapugalum Asathiyamanavarukra

  • @christinamizpah723
    @christinamizpah723 2 ปีที่แล้ว +14

    Touched so much each and every line of this song. Praise god😇பரிந்துரைகள் செய்யாததை
    பரக்கிருபை செய்திடுதே
    தானாக முன்வந்து உதவினீரே
    முன்னுரிமை நானென்று காண்பித்தீரே

  • @livewirefaith667
    @livewirefaith667 3 ปีที่แล้ว +9

    #improbable is possible by what #CHRIST has done on the cross! #GRACE has come to accomplish the improbable
    PARUNTHURAIHAL SEIYAADHADHAI PARAN KIRUBAI SEITHIDUTHAE!!!!
    #improbableispossible!!

  • @nithyalevi3944
    @nithyalevi3944 3 ปีที่แล้ว +7

    அசையாத மலைக்குகூட அசைந்திடுமே அமராத புயல் கூட அமர்ந்திடுமே❤️ நம்முடைய தேவனால் எல்லாம் கூடும்🙏🏻🙏🏻

  • @susilasupramani12
    @susilasupramani12 3 ปีที่แล้ว +12

    மிகவும் நன்று அவர் மீது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

  • @malajamesaaaa
    @malajamesaaaa 3 ปีที่แล้ว +19

    கேட்குமுன்னாலேயே லைக் போடுவர்கள் வேறு யாராவது உண்டா இந்த காந்தர்வ கானகனுக்கு?

  • @pratickshablessy7083
    @pratickshablessy7083 3 หลายเดือนก่อน +3

    This song randomly got played while I was at office. This made me cry. When I always thought I couldn’t speak up. I couldn’t do things on my own. This song calmed me down. Ennakai nirkum yesuvei. Ennakai pesum en yesuvei. Thanks for reminding me with such a beautiful song pastor.

  • @yashuj128
    @yashuj128 ปีที่แล้ว +15

    Praise the Lord. During my 9th month pregnancy I started to listen to this song everyday and believed that God can do impossible things. As I prayed my amniotic fluid became good and ally scanning reports told that I was having a boy baby but I believed in Lord. Amazingly he provided me a girl baby with 2.5 kg. Glory to Jesus Christ

  • @mohanrajDivineAssembly
    @mohanrajDivineAssembly 3 ปีที่แล้ว +16

    இருதயத்தில் ஆறுதல் தந்து, தேவனோடு உறவாடச்செய்யும், அற்புதமான பாடல்! வாழ்த்துக்கள்! பாஸ்டர்!