JUKEBOX - DAVIDSAM JOYSON SONGS - THAZHVIL NINAITHAVRE

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 พ.ค. 2024
  • DAVIDSAM JOYSON JUKEBOX 1
    THAZHVIL NINAITHAVRE
    1. 00:00 ENNAI VITTU KODUKATHAVAR - என்னை விட்டுக்கொடுக்காதவர்
    2. 04:36 ENNAI AZHAITHAVARE - என்னை அழைத்தவரே
    3. 09:28 MARAKKAPADUVATHILLAI - மறக்கப்படுவதில்லை
    4. 15:30 UMMAI NESITHU - உம்மை நேசித்து
    5. 22:34 UM ANBIN KAYITRAAL - உம் அன்பின் கயிற்றால்
    6. 28:38 UMMAI THAN NAMBIYIRUKKIROM - உம்மைதான் நம்பியிருக்கிறோம்
    7. 33:15 NEER SEIYA NINAITHATHU - நீர் செய்ய நினைத்தது
    8. 38:48 ENTHAN THAZHVIL - எந்தன் தாழ்வில்
    9. 45:47 EN MEL NINAIVANAVAR - என்மேல் நினைவானவர்
    10. 50:14 SILUVAI NIZHALATILAE - சிலுவை நிழலதிலே
    11. 56:36 KAIVIDATHIRUPPAAR - கைவிடாதிருப்பார்
    12. 01:01:39 EN UYIRUM YESUVUKAAGA - என் உயிரும் இயேசுவுக்காக
    13. 01:05:28 ENNAL ONDRUM KOODATHU - என்னால் ஒன்றும் கூடாது
    14. 01:11:21 NAAN NIRPATHUM - நான் நிற்பதும்
    15. 01:16:11 BELANAANA - பெலனான
    Lyrics, Tune and Sung by Davidsam Joyson
    Music by Giftson Durai, Stephen J Renswick (Song 5&12 ), John Rohith (Song 2&4)
    #ThazhvilNinaithavare #Jukebox #Mp3
  • เพลง

ความคิดเห็น • 602

  • @user-js2sm8lx7h
    @user-js2sm8lx7h หลายเดือนก่อน +3

    vireனவேதனையோடு இருந்த என்னை ஆறுதல் படுத்தித் தேற்றிய மிகவும்்இனிமையான அர்த்தமுள்ள பாடல்களை இவ்வேளையில் கேட்கவைத்த என் இயேசப்பாவுக்கு நன்றி.மிகவும் நல்ல பாடல்களைபாடிய தம்பி உங்களையும் உங்கள் குடும்பத்தையும்்என் தேவன்்நிறைவாக ஆசீர்வதிப்பாராக!!!!

  • @jebamani2566
    @jebamani2566 2 ปีที่แล้ว +14

    Your song cute and
    Lovely

  • @thiyagarajan7152
    @thiyagarajan7152 15 วันที่ผ่านมา +2

    என்னை விட்டுக்கொடுக்காதவர்

  • @jansinatarajan7631
    @jansinatarajan7631 24 วันที่ผ่านมา +1

    Very meaningful songs with beautiful tunes. You are singing very nicely brother. God bless you

  • @eishaeisha2453
    @eishaeisha2453 หลายเดือนก่อน +3

    யெகோவா நீரோ எல்லாமே பார்த்துக் கொள்வீர் ,யெகோவா சம்மா சுகம் தரும் தெய்வம் , இயேசு அப்பா🙌🙏

  • @IndhiraniIndhirani-kd5mi
    @IndhiraniIndhirani-kd5mi หลายเดือนก่อน +2

    ஆண்டவரே நான் மன வேதனையோடு இருக்கும்போது இந்த புது பாடல்களும் இந்த பாடல்களை மூலமாக நம்பிக்கை புது நம்பிக்கை புது பெலன் ஆண்டுக்குள் இன்னும் அதிகமாக ஆசீர்வாதத்தை கொடுக்கிற தேவனே சமாதானத்தை கொடுக்கிறீர்களே கோடான கோடி நன்றி யெகோவா நீரே எனக்கு எல்லாம் நீ பார்த்துக் கொள்கிற தேவனே ஆமென் அல்லேலூயா❤❤❤❤

  • @rajamonyg9746
    @rajamonyg9746 8 หลายเดือนก่อน +7

    உங்க ஊழியம் வளரட்டும்

  • @user-ed4wy4ps4l
    @user-ed4wy4ps4l 9 หลายเดือนก่อน +10

    உம் வேளைக்காக காத்திருக்க கிருபையை எனக்கு தந்தருளும்❤❤❤

    • @devaanbu1548
      @devaanbu1548 7 วันที่ผ่านมา

      Yes daddy Jesus we worship together glory to Lord Jesus King blessings us 👌 🤴

  • @NithyaNithya-bs4tc
    @NithyaNithya-bs4tc หลายเดือนก่อน +1

    I like this song god bless you brother sister

  • @bakkiyaraju5022
    @bakkiyaraju5022 2 ปีที่แล้ว +15

    ஆமென் அருமையான பாடல்கள்

    • @devaanbu1548
      @devaanbu1548 7 วันที่ผ่านมา

      Yes brother thanks for people who ever come to bake Lord Jesus King blessings us 👌 🤴 words 👌 words 👌 singing nice song 👌 🎵 ❤️ 😊 🙏 💙 👌 🎵 ❤️ 😊 🙏 💙 👌 🎵 ❤️ 😊 🙏 Amen 👌 🤴

  • @RPRIYA-iz9pr
    @RPRIYA-iz9pr 2 ปีที่แล้ว +7

    Nice songs brother ☺️

  • @shanthisellathurai7925
    @shanthisellathurai7925 ปีที่แล้ว +4

    யேகோவாயீரே எல்லாம் பார்த்து கொள்ளுவீர் என்குறைவுகள் நிறைவாக்குவீர்

  • @esthermurthy8302
    @esthermurthy8302 2 ปีที่แล้ว +5

    Supper👍❤👍 song's God bless you❤ Jesus isgod. Very very good 👍God. Thank u ❤🌹🙏🌹❤Jesus

  • @user-ed4wy4ps4l
    @user-ed4wy4ps4l 8 หลายเดือนก่อน +12

    நான் நிற்பதும் நிர்மூலமாகாதிருப்பதும் தேவனுடைய சுத்த கிருபை ஆமென் ❤❤❤

    • @devaanbu1548
      @devaanbu1548 7 วันที่ผ่านมา

      Yes daddy Jesus we worship together glory to Lord Jesus King blessings us 👌 🤴

  • @ravijohn2948
    @ravijohn2948 7 หลายเดือนก่อน +17

    எல்லா பாடல்களும் எனக்காகவே எழுதியது போலவே இருக்குது பாஸ்ட்டர்❤

  • @backiraja7360
    @backiraja7360 10 หลายเดือนก่อน +27

    ஐயா தாவீதுக்கு அருளிய நிச்சயமான கிருபைகளை உங்களுக்கு தேவன் தருவராக
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊

  • @user-pi4dx8vv2n
    @user-pi4dx8vv2n 5 หลายเดือนก่อน +9

    Ennakum arpitham seivar en yesu amen

  • @parveena2353
    @parveena2353 28 วันที่ผ่านมา +1

    Amen 🙏 Hallelujah... Praise the LORD❤️

  • @ravisukuna2336
    @ravisukuna2336 หลายเดือนก่อน +3

    என்னோடு பேசும் தெய்வமே. 🙏ஸ்தோத்திரம் அப்பா ❤️❤️❤️

    • @devaanbu1548
      @devaanbu1548 7 วันที่ผ่านมา

      Yes dealing daddy takes a great role to Lord Jesus King blessings us

  • @abishekstephen8409
    @abishekstephen8409 11 วันที่ผ่านมา +1

    Amazing Gracious lines melts my heart, God bless you abundantly ❤

  • @d.reginaanin4438
    @d.reginaanin4438 2 ปีที่แล้ว +7

    Amen Amen Amen. ....

  • @soulofhoneyjayasree2259
    @soulofhoneyjayasree2259 หลายเดือนก่อน +2

    Brother pray for me only you can give relaxation to my mind your voice is good humming and peaceful tnq so mach my mind is free because of your song tnqs lots
    JESUS IS MY LIFE tnq AppA

  • @baanuwasanthy9627
    @baanuwasanthy9627 2 ปีที่แล้ว +10

    Amen Amen Hallelujah 😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @bike_race_manoj_46
    @bike_race_manoj_46 4 หลายเดือนก่อน +7

    Amen 🙏

  • @soulofhoneyjayasree2259
    @soulofhoneyjayasree2259 หลายเดือนก่อน +2

    உங்களால் தன் இன்று நன் நன்கு துங்கினேன் நன்றி ஜீசஸ்

  • @user-qj3xf8jn5p
    @user-qj3xf8jn5p หลายเดือนก่อน +1

    Dieu vous protège ammen

  • @shanthisellathurai7925
    @shanthisellathurai7925 ปีที่แล้ว +12

    நான் நிற்பதும் நீர்மூலமாகதும் தேவகிருயை அவர் கிருயை என்றும்முள்ளது

  • @tabithalaaron9871
    @tabithalaaron9871 2 ปีที่แล้ว +50

    தம்பி உங்க பாடல்களில் தேவ பிரசன்னத்தை உனரமுடியுது. ஒரு பாட்டு என்றால் ரசிக்கமட்டுமல்ல பாடல் தேவனை மக்களிடத்திலும். மக்களை தேவனிடத்திலும் கொண்டுபோய்
    சேர்க்க வேண்டும். இதுதான் என் ஏக்கம். கர்த்தர் உங்களை ஆசீர்வதிபாராக.

  • @victoriajsgeetha6316
    @victoriajsgeetha6316 ปีที่แล้ว +14

    Ur all songs 🎵r heart taching song each lyrics amazing 👏💓💖lvu Jesus God bless you br

  • @vendhanraja6702
    @vendhanraja6702 2 ปีที่แล้ว +31

    அனுதினமும் இந்த பாடல்கள் எனக்கு மிகவும் ஆசீர்வாதம் தருகிறது அண்ணா நன்றி

  • @shanthisellathurai7925
    @shanthisellathurai7925 ปีที่แล้ว +4

    அன்பான என்இயேசுவே உம்நிறைவால் என்னை நிரப்புமே

  • @bavin4509
    @bavin4509 ปีที่แล้ว +10

    உம்மை நேசித்து நான் வாழ்ந்திட
    உங்க கிருபை தாருமே
    உம்மை வாஞ்சையாய் என்றும் தொடர்ந்திட
    உங்க கிருபை தாருமே
    என்னை அழைத்தவரே
    உம்மை என்றென்றும் ஆராதிப்பேன்
    உண்மை உள்ளவரே
    உம்மை என்றென்றும் துதித்திடுவேன்-2-உம்மை நேசித்து
    1.வேண்டான்னு கிடந்த எந்தன் வாழ்வை
    வேண்டும் என்றீரே
    கைவிடப்பட்ட என்னையும்
    ஒரு பொருட்டாய் எண்ணினீரே-2
    இயேசுவே உந்தன் அன்பையே பாடிடுவேன்
    இயேசுவே உந்தன் கிருபையை உயர்த்திடுவேன்-2
    2.இருளாய் கிடந்த எந்தன் வாழ்வில்
    இரட்சிப்பை தந்தீரே
    அநேகர் வாழ்வை வெளிச்சமாய் மாற்றும்
    விளக்காய் வைத்தீரே-2-இயேசுவே
    3.நிலையில்லாத எந்தன் வாழ்வில்
    நிலையாய் வந்தீரே
    நித்தியமான வீட்டை குறித்து
    நம்பிக்கை தந்தீரே-2-இயேசுவே

  • @parimaladeviv1688
    @parimaladeviv1688 2 ปีที่แล้ว +17

    நன்றி நன்றி இயேசுப்பா நன்றி 🙏

  • @maryanasthasi5070
    @maryanasthasi5070 2 ปีที่แล้ว +20

    பாடல்கள் 👌 ஜெபிக்க உதவுகின்றது.நன்றி Brother.

  • @KNOWTHETRUTHch
    @KNOWTHETRUTHch 2 ปีที่แล้ว +34

    All your songs are full of the presence of God. Thank God.
    உங்களுடைய​ எல்லா பாடல்களும் தேவபிரசன்னம் நிறைந்தது.
    போன​ மாதம் நான் ஊழியத்திற்கு போயிருந்த​ சபையில், அதிகமாக​ உங்களுடைய​ பாடல்களைதான் ஆராதனைவேளையில் பாடினார்கள். மிகவும் ஆசீர்வாதமாக​ இருந்தது.
    நீங்கள் இன்னும்​ அதிகமான​ பாடல்களை பாட​ தேவன் கிருபை செய்வாராக​.
    May the Lord God Bless You Abundantly

  • @selvinsanthi4111
    @selvinsanthi4111 5 วันที่ผ่านมา

    Amen.comforting n encouraging words to strengthen in JESUS my Lord

  • @dhinagarans9000
    @dhinagarans9000 2 ปีที่แล้ว +14

    கர்த்தருடைய நாமம் மகிமை படுவதாக 🙏🏾

  • @ravisukuna2336
    @ravisukuna2336 หลายเดือนก่อน +2

    ஆமென் ❤️❤️❤️❤️❤️

  • @prabakaran9709
    @prabakaran9709 2 ปีที่แล้ว +38

    Neenga padiye padal yellam vera level unga voice vera level karthar innum ungalai melum melam uyarnthanam....🙌🙌🙌

  • @jessyabraham1690
    @jessyabraham1690 2 ปีที่แล้ว +5

    God bless u nice words in the song verynice to hear songs

  • @dossruby5967
    @dossruby5967 8 หลายเดือนก่อน +3

    இயேசுக்கு மகிமை

  • @jesusjj4025
    @jesusjj4025 2 ปีที่แล้ว +5

    Super song's God bless you🙏

  • @christinadeborah1192
    @christinadeborah1192 2 ปีที่แล้ว +17

    Nice and wonderful lyrics anna God bless you 🙏 more

    • @meeraw
      @meeraw ปีที่แล้ว

      B

  • @VijayVijay-du1yx
    @VijayVijay-du1yx ปีที่แล้ว +5

    Nice songs brother ❤️

  • @mr__abiz_2
    @mr__abiz_2 2 ปีที่แล้ว +8

    Praise the lord 🙏🙏 very nice songs ஆண்டவர் இயேசு உங்களை இன்னும் அதிகமாக ஆசீர்வதிப்பாராக ஆமென் அல்லேலூயா

    • @sahi7355
      @sahi7355 2 ปีที่แล้ว

      Amen

  • @manjulamanjunathmanjula1613
    @manjulamanjunathmanjula1613 ปีที่แล้ว +4

    Super singer and super song prays the lord brather

  • @thilibandelver6769
    @thilibandelver6769 3 หลายเดือนก่อน +7

    👌👌👌பாடல்கள் சூப்பர் நன்றி சகோ

  • @dharshinidharshini2112
    @dharshinidharshini2112 2 ปีที่แล้ว +4

    Praise the lord jesus unga song ellam arumai brother

  • @hemaniyalini8513
    @hemaniyalini8513 25 วันที่ผ่านมา +1

    Praise the lord 🙏🙏🙏

  • @baanuwasanthy9627
    @baanuwasanthy9627 2 ปีที่แล้ว +6

    God bless your family

  • @bhuvanagowtham430
    @bhuvanagowtham430 2 ปีที่แล้ว +6

    Brother u r voice vry nice pa god bless u

  • @vijilabenito4951
    @vijilabenito4951 2 ปีที่แล้ว +3

    Super 👍

  • @SUBASH-pk2mv
    @SUBASH-pk2mv 2 ปีที่แล้ว +8

    🙏தேவனுக்கு மகிமை உண்டாவதாக 🙏

  • @estheresther5969
    @estheresther5969 2 ปีที่แล้ว +6

    Vera leval song 🎵

  • @user-ut1ej2pi4d
    @user-ut1ej2pi4d 11 หลายเดือนก่อน +2

    Amen 🙌🙏 amen 🙌🙏 amen 🙌🙏 amen 🙌🙏 amen 🙌🙏 amen 🙌🙏 amen 🙌🙏 amen 🙌🙏 amen 🙌🙏

  • @IndhiraniIndhirani-kd5mi
    @IndhiraniIndhirani-kd5mi หลายเดือนก่อน +2

    யெகோவா ராஃபா சுகம் தரும் தேவர் யேகோவா நீரே என் குறைகள் எல்லாம் இறைவாக்கினர் தேவனே ஸ்தோத்திரம் இந்த பாடல் இந்த மாதிரி அழகான பாடல்களை கர்த்தருக்கு கர்த்தரை உயர்தர பாடல்களை கேட்க இன்னும் ஆண்டவர் இயேசு காத்திருக்கிறார் துதிக்கிறேன் துதிக்கிறேன் துதி

  • @RobeartJuli
    @RobeartJuli 3 หลายเดือนก่อน +3

    ❤❤❤lovely songs❤❤❤

  • @biljacob7323
    @biljacob7323 ปีที่แล้ว +13

    Amen Beautiful Songs Thank you brother

  • @hepzisugapriya721
    @hepzisugapriya721 2 ปีที่แล้ว +3

    God bless you Anna

  • @sujakennedy15
    @sujakennedy15 2 วันที่ผ่านมา

    Amen ❤Every lines are very, very heart touching and great songs ❤❤God bless you pastor 🙏

  • @singlepassangareels5436
    @singlepassangareels5436 2 ปีที่แล้ว +3

    Super brother

  • @keegankuna5797
    @keegankuna5797 ปีที่แล้ว +6

    Praise The Lord Jesus Christ Songs Very Nice Pastor Davidsam Joyson Praise The Lord Amen

  • @Jayanthi-hg6ge
    @Jayanthi-hg6ge ปีที่แล้ว +3

    நம்பிக்கையின் வரிகள் ஆசிர்வாதம்மான பாடல்கள் அனைத்தும் மிகவும் நன்றாய் இருந்தது நன்றி

  • @christopher4831
    @christopher4831 2 ปีที่แล้ว +37

    நன்றி paster. இயசப்பா உங்களை இன்னும் அதிகமாக ஆசிர்வதிபரக.

  • @AnuAnu-pm7gj
    @AnuAnu-pm7gj ปีที่แล้ว +3

    All songs very nice sir.. super🙂🙏God bless you sir 💐

  • @jackmanresabalamurali3856
    @jackmanresabalamurali3856 ปีที่แล้ว +4

    Thank you daddy this all songs make me happy and very peaceful and relaxed my heart and my mind daddy. Love you daddy.

  • @kalaivani888
    @kalaivani888 2 ปีที่แล้ว +2

    Yenaku romba romba pudicha song

  • @rtech6913
    @rtech6913 ปีที่แล้ว +3

    அருமையான பாடல்....

  • @SummaorutryOFFICIAL
    @SummaorutryOFFICIAL หลายเดือนก่อน +1

    ஆமேன்❤❤❤❤❤❤

  • @qctamilan2904
    @qctamilan2904 ปีที่แล้ว +2

    Appa nandri appa allelujha yen dhevanukey mahimai amen appa 🙏🙏✝️✝️🛐

  • @samuelsamuel6288
    @samuelsamuel6288 2 ปีที่แล้ว +5

    Ennai Azhaithavarae 🙏🙏🙏

  • @piyadarshanipiyadarshani8934
    @piyadarshanipiyadarshani8934 11 หลายเดือนก่อน +6

    පාස්ටර් ඔයාගේ කටහඩ හරිම ලස්සනයි. පාස්ටර්ට ඡේසු පිහිටයි තවතවත් අශිර්වාදය ලැබේවා පාස්ටර්.ඡේසු පිහිටයි.අාමෙින්.🙏

  • @manjulaamma6592
    @manjulaamma6592 2 ปีที่แล้ว +10

    Praise the lord 🙌paster All songs 🎵🙏🙌are very nice

  • @selvamsaritha4161
    @selvamsaritha4161 2 ปีที่แล้ว +7

    Amen, god bless you. 🤗🤗☺😄😍

  • @arockiajegan777
    @arockiajegan777 2 ปีที่แล้ว +8

    GLORY TO GOD JESUS CHRIST KARTHAR NALLAVAR

  • @murugansaralasarala8835
    @murugansaralasarala8835 4 หลายเดือนก่อน +2

    Songs always very super paster

  • @IndraRani-wi9wd
    @IndraRani-wi9wd หลายเดือนก่อน +1

    Praise the lord

  • @sarojaramasamy9549
    @sarojaramasamy9549 2 หลายเดือนก่อน +3

    Wonderful songs pastor 🎉❤God bless your ministry

  • @maruthamurthymurthy5777
    @maruthamurthymurthy5777 2 ปีที่แล้ว +6

    God is love...

  • @jesussneha2774
    @jesussneha2774 ปีที่แล้ว +4

    Amen amen appa.. Praise the lord jesus

  • @vasanthdigitalz
    @vasanthdigitalz 2 ปีที่แล้ว +19

    ஆமென் 🙏🏼 🙏🏼 🙏🏼 அல்லேலூயா ❤️ என்னை மறவா என் யேசு அப்பா

    • @thavamanigideon5802
      @thavamanigideon5802 9 หลายเดือนก่อน +1

      Nice song ❤️✝️

    • @sinthujaantony5852
      @sinthujaantony5852 8 หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @user-ed4wy4ps4l
      @user-ed4wy4ps4l 7 หลายเดือนก่อน

      🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😊😊😊😊😊😊😊😊😊😊🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂😘😘😘😘😘😘😘😘😘😘😍😍😍😍😍😍😍😍😍😍😺😸❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @user-ed4wy4ps4l
      @user-ed4wy4ps4l 7 หลายเดือนก่อน

      NICE TO SO🤗🤗🤗

    • @arundinesh6010
      @arundinesh6010 หลายเดือนก่อน

      ​@@thavamanigideon5802😅 po

  • @sumisarah5938
    @sumisarah5938 ปีที่แล้ว +4

    Wonderfull song .

  • @meenaisaac7216
    @meenaisaac7216 2 ปีที่แล้ว +10

    I always love hearing this song's
    Good bless you

    • @georgeamalraj8978
      @georgeamalraj8978 2 ปีที่แล้ว

      It is my gods medicine for my fearness and my I'll.

  • @tamilselvi6948
    @tamilselvi6948 ปีที่แล้ว +4

    First song is very nice my favorite

  • @jeniraja6612
    @jeniraja6612 ปีที่แล้ว +1

    Brother ungaludaiya songs llamea super. God bless you brother.

  • @pcsunderaraju8360
    @pcsunderaraju8360 ปีที่แล้ว +7

    ur all songs my heart taching song ...amazing love you jesus God bless you bro

  • @jesusgloryministry849
    @jesusgloryministry849 7 หลายเดือนก่อน +1

    Super.god bless you breather

  • @shiranimary4074
    @shiranimary4074 2 ปีที่แล้ว +6

    Amen amen 🙌🙌🙌🙏🙏🙏❤️💚🧡💜️💝🖤💛💖💗

  • @elizabethmary3486
    @elizabethmary3486 2 ปีที่แล้ว +8

    God bless you paster🙏🙏

  • @jesusgloryministry849
    @jesusgloryministry849 6 หลายเดือนก่อน +3

    God bless you paster

  • @gayathrinoah72
    @gayathrinoah72 2 ปีที่แล้ว +59

    தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென் 👏🛐 அல்லேலூயா நன்றி அண்ணா 🙏 நம்பிக்கை நிறைந்த பாடல்கள்

  • @user-sf6fv5ij7m
    @user-sf6fv5ij7m 3 หลายเดือนก่อน +32

    மனவேதனையோடு இருந்த என்னை ஆறுதல் படுத்தித் தேற்றிய மிகவும்்இனிமையான அர்த்தமுள்ள பாடல்களை இவ்வேளையில் கேட்கவைத்த என் இயேசப்பாவுக்கு நன்றி.மிகவும் நல்ல பாடல்களைபாடிய தம்பி உங்களையும் உங்கள் குடும்பத்தையும்்என் தேவன்்நிறைவாக ஆசீர்வதிப்பாராக!!!!🎉🎉🎉🎉🎉

  • @reejegan9154
    @reejegan9154 2 ปีที่แล้ว +5

    Thank you JESUS CHRIST

  • @pandeeswarijeni4772
    @pandeeswarijeni4772 2 ปีที่แล้ว +4

    Nice song

  • @malars4953
    @malars4953 2 ปีที่แล้ว +11

    தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென்

  • @vijivijila279
    @vijivijila279 ปีที่แล้ว +1

    Unga paadalgal ellam manasukku mikav aaruthal la iruku. God bless you brother 🙏🙏💓🙏🙏👌👌👌

  • @vethapriyaammuji9579
    @vethapriyaammuji9579 5 หลายเดือนก่อน +1

    ஆமென் உம்முடைய வார்த்தை மிகவும் முக்கியமான ஒன்று

  • @pradeeparajan3876
    @pradeeparajan3876 8 หลายเดือนก่อน +1

    Anna unga song elam Vaalkaila nadakura etharthamana vaarthaigal .devan unga padalgalin varigalal Enai theytrukirar. Romba manaveythanaiyil unga padalgal enaku arudhal tharum En devanuku thothiram😊

  • @jackmanresabalamurali3856
    @jackmanresabalamurali3856 ปีที่แล้ว +3

    Thank you daddy for everything amen 🙏 amen 🙏

  • @manju2858
    @manju2858 4 วันที่ผ่านมา

    Very very ❤❤Supper

    • @manju2858
      @manju2858 4 วันที่ผ่านมา

      Yes