Thank u..happy to hear sitting exercises are helpful for whoever has leg pains like me. Kindly post yoga for vericose veins ,improve our nerve strengthening and clarify blood clots internal leg calf muscles.
ஹலோ மேம் நீங்கள் போடும் எக்சர்சைஸ் வீடியோ நன்றாக இருக்கிறது நான் 25 நாட்களாக தொடர்ந்து உடற்பயிற்சி செய்கிறேன் ஆனாலும் என் எடை குறையவில்லை ஒன் ஹவர் பண்ணுகிறேன் டயட்டில் இருக்கிறேன் டாக்டர் எனக்கு வெயிட் குறைக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறேன் இல்லனா டாக்டர் சிசரிங் பண்ணனும்னு சொல்றாங்க என்னுடைய பாப்பா பிறந்து அந்த காயம் ஆறவில்லை ஒரு சின்ன தழும்பு தான் ஆபரேஷன் பண்ணி எடுத்தாங்க பாப்பாவை அஞ்சு வருஷமாக ஆறாமல் இருக்கிறது இல்லன்னா மறுபடியும் ஆப்ரேஷன் பண்ணனும் வைத்து குறைக்கணும் சொல்றாங்க இதற்கு ஒரு தீர்வு தாங்கும் மேடம் நன்றி மேடம்
Mam.....I'm normal wait.....but my side belly little bit high.....it's very hurt my dressings.....becaz it was tight .....so I follwed these exercises....kindly tell me diet plan for this exercise.THANK YOU
Hi...mam..unga work out ellam pakumbothu romba excited.. irukku..yennalaium Work out..panna mudiyum nu..enakku oru hope kedaichirukku... thank you mam but which time doing this excercise...empty stomach ..?
என்னுடைய பெயர் சந்திரா எனக்கு வயது 62, எனக்கு வயிறு பகுதியில் தொப்பை பெரிய தாக இருக்கிறது அதற்கு நான் என்ன மாதிரியான உடற்பயிற்சி செய்ய வேண்டும் தயவு செய்து சொல்லுங்கள்.
எனக்கு கர்ப்ப பை எடுத்த தாள் இதை செய்ய முடியவில்லை வெயிட் நாற்பத்தி ஒன்பது இதை எப்ப செய்ய றது .பின்பக்க கீழே சதை குறைய என்ன வழி இதை படித்து அனுப்பி விடுங்க பீளிஸ்
சிறப்பனா பதிவு....சகோதரிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
Mam unga video enakku rompa usefull 'a irukku mam
மேல் வயிறு குறைய exercise சொல்லுங்க mam. Thank you ❤
மிகவும் பயனுள்ள தகவல்கள்
Wow ethu Varikum yarum solli kudukatha excersie thank u mam
Thank u..happy to hear sitting exercises are helpful for whoever has leg pains like me. Kindly post yoga for vericose veins ,improve our nerve strengthening and clarify blood clots internal leg calf muscles.
மிகவும் நன்றி மா ..🙏
Hii mam knee pain irukum pothu yentha exercise pannalam and panna koodathu..plz sollunga
I follow this exercise thank you so much mam❤
Super sister tq nan thinamum pana poran..❤❤❤
Mam thank you,no unnecessary talk, good video
Mam after c-section delivery belly kuraya exercise tip sollunga mam 1 month only complete
Diferentta irunthathu mam thank you i wii try 🙏
Simple and nice sis,thank you
ஹலோ மேம் நீங்கள் போடும் எக்சர்சைஸ் வீடியோ நன்றாக இருக்கிறது நான் 25 நாட்களாக தொடர்ந்து உடற்பயிற்சி செய்கிறேன் ஆனாலும் என் எடை குறையவில்லை ஒன் ஹவர் பண்ணுகிறேன் டயட்டில் இருக்கிறேன் டாக்டர் எனக்கு வெயிட் குறைக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறேன் இல்லனா டாக்டர் சிசரிங் பண்ணனும்னு சொல்றாங்க என்னுடைய பாப்பா பிறந்து அந்த காயம் ஆறவில்லை ஒரு சின்ன தழும்பு தான் ஆபரேஷன் பண்ணி எடுத்தாங்க பாப்பாவை அஞ்சு வருஷமாக ஆறாமல் இருக்கிறது இல்லன்னா மறுபடியும் ஆப்ரேஷன் பண்ணனும் வைத்து குறைக்கணும் சொல்றாங்க இதற்கு ஒரு தீர்வு தாங்கும் மேடம் நன்றி மேடம்
Excellent Mam, Really it will work. Thank you Mam
Very easy steps thanks mam
U reduced ur belly fat whether doing this workou
Super Tips Thanks sister ❤
Thank you mam
Thank you very much sister
Very nice explanation mam. Thank you
I will follow your exercise thank you mam
Thank you so much for your video
No unwanted talk. Focus only on exercise. Good
Thank you 🙏🙏 ma'am 🙏
நன்றி.🙏
Thank u mam for ur fitness related videos.please put video for arms muscles tightening exercises.
Than exercise theraphies are best
@@Pearls_Feathry lp
😮
@@Miracle-mi3oh What
வாழ்த்துக்கள்
Thank you mam…..
Best think about Shanthi is easy to do exercises and effective one, hope you agree???
Knee joint pain ullavanga ithai panalama sis?answer me pls
Very nice excercise sister,,,,,,tdy I will try sister
Very usefull.Thank you.🎉
Woow super super
மிக்க நன்றி.....
time gap between doing exercise during evening
Thanks a lot🎉
Thank you mam🙏🏻🙏🏻🙏🏻
Thank you so much ma'am
Mummy tummy ku ithu pannalama
எனக்கு கை. தடிமன. இருக்கு ஆதுகு. என்ன எக்ஸ்ஸ. சைஸ்.பண்ணனும்.pls சொல்லுக
Very well explained 👏
En bady fulla fat loss agiduchi. But belly matum apdiye irukku.
மற்ற workout channels மாதிரி... நீங்க repetations count சொல்லி fullஆ work out போடுங்க. அப்போ daily follow பண்ண easyஆ இருக்கும்.
I have a big stomach since 4years. Had 2 c-sections. Kids are grown up. Tell me some diets and excercise also.
Thanks for this video mam because I have knee pain due to over weight as well big belly so I think through this video I will be benefited thank you
Iam massage therapist. Back pain neck pain hip pain all pain relief &massage moolamaga knee pain fat bellyyum kuraikkalam. Only door step 100%safty
By the use of nature therapy u can reduce ur body weight and knee pain
Thank u so much mam
Nice🎉
Nice
Thank you sister
Mam.....I'm normal wait.....but my side belly little bit high.....it's very hurt my dressings.....becaz it was tight .....so I follwed these exercises....kindly tell me diet plan for this exercise.THANK YOU
Thank you ma'am ❤
சூப்பர் சகோத்தரி 💐💐💐💐💐
Hi,madam ungal video super,enaku kathukidanum endru asai .
Nice ...👏 tq.. mam ✨
Very simple mam
Very worthy.ur way of talking
S so nice
Thank you so much mam
Super mam😊
Thanks u mam for this video's
Hi sister,. Height increase exercise sollunga please
Super gudiyattam
அருமை 🎉🎉
Enakku 2 delivery சிசேரியன், back pain irukku, na indha excercise pannalaama.
Thank you for yr nice videos
Mam intha excercise panum pothu enaku urine leak agura mari iruku enna reason mam?na intha excercise la seiyalama?
வணக்கம் மேடம்.வயிறு அளவு அதிகமாக உள்ளது.சர்க்கரை நோய் மற்றும் இரத்த அழுத்தம் இல்லை.இதை முயற்சி செய்கிறேன்.
I like your exercise mam. Thank u
Enagu udambu koraiyamal vairu thopai madum koraiyanum ena exercise panalam delivery agi 7 years aidu athuku munadi vairu flat irunthathu delivery ku aparam than vairu epati aidu ena seiya
Hi...mam..unga work out ellam pakumbothu romba excited.. irukku..yennalaium Work out..panna mudiyum nu..enakku oru hope
kedaichirukku... thank you mam but which time doing this excercise...empty stomach ..?
ஹாய். ... மேம். எனக்கு... டீ குடிக்காமல்... இருக்க முடியலே... இந்தே... தொடர்ச்சியாக செய்தால்.. பலன் உண்டா. ஒரு... மாதம்.... பின்.. வித்தியாசம்... தெரியுமா.. மேம்.... உங்கள் அணைத்து . வகுப்பும். எனக்கு... மிகவும். பயனாக..... உள்ளது.. நன்றி 🌹🙏👍
Arms fats tips sollunga mam
Simple tips.thanku
Mam ithu lam yentha time la pannanum
Hi sis.... Baby kaga treatment la iruken enakum konjam belly iruku... Na intha exercise follow pannalama....
Thank you Madam 🙏
Thankyou sister
Super sister
Mam I got spinal bone problem csn I do this excise mam.
hie mam same to me also hand than romba perusaah iruku pls tips kudunga
Super sister puthumai pudumai
Village la Thiruvaila maavu araikira movepa ithu
Super mam good exercise ❤❤❤
Good morning mam. 🙏 tamil
எனக்கு டெலிவரி ஆகி 2 வருஷம் ஆச்சு வயிறு ரொம்ப பெருசா இருக்கு இந்த மாதிரி செஞ்சா கொஞ்சம் ஆவது குறையுமா
Theraphies eaduthal sekkirama kurayum
Mam I hve pcod n thorid tell me exercise
டெலிவரி ஆனதுக்கு பிறகு வயிறு வந்துவிட்டது அதற்கு என்ன எக்சர்சைஸ் செய்வது
என்னுடைய பெயர் சந்திரா எனக்கு வயது 62, எனக்கு வயிறு பகுதியில் தொப்பை பெரிய தாக இருக்கிறது அதற்கு நான் என்ன மாதிரியான உடற்பயிற்சி செய்ய வேண்டும் தயவு செய்து சொல்லுங்கள்.
Thanks mam
எனக்கு இரண்டு முறை ஹெர்னியா ஆபரேசன் செய்து உள்ளேன் நா இந்த நிலையில் இப்படியான உடற்பயிற்சி செய்யலாமா?
Can a diastic recti person do this mam?
Super 💖
Thank you Mm super
C - sec 1 yr complete mam... Upper stomach belly ... Ithu panna kuraiuma
Thank you mam i trying mam
Mav atturing ga kappal otturingga semma
எனக்கு கை வந்து ரொம்ப குண்டா இருக்குங்க அந்த ஆம் கிட்ட அது வந்து சரியாகணும்னா என்ன எக்சர்சைஸ் பண்ணனும்?
Arms fat ku video pottu erukaga search panni paaruga sis..
எனக்கும்
Yes me
@@kanchanamalamurugaiyan8534 yes reduce panalam
@@s.brindhaselvarajs2832 yes. There are nature theraphies to reduce it
Super I will try
நன்றிமா
Exerciss easy❤ mam but night pannalama
Super 👌👌
Thank you
Super tips mam
Thank you for nice tips sister 👍
எனக்கு கர்ப்ப பை எடுத்த தாள் இதை செய்ய முடியவில்லை வெயிட் நாற்பத்தி ஒன்பது இதை எப்ப செய்ய றது .பின்பக்க கீழே சதை குறைய என்ன வழி இதை படித்து அனுப்பி விடுங்க பீளிஸ்
Thanks
Tq😊😊