ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

Basketball விளையாட்டல்ல வாழ்க்கை - 2

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2024
  • Basketball விளையாட்டல்ல வாழ்க்கை - 2 | 3 Nimisham Irukkuma? Sharing my explorations and experiences in these talks. Hope these talks will be interesting for you.
    #3NimishamIrukkuma?

ความคิดเห็น • 44

  • @naalumulamvestie1907
    @naalumulamvestie1907 6 หลายเดือนก่อน

    ஒவ்வொரு மாணவனுக்கும் ஒவ்வொரு பயிற்சி பயிற்சியாளருக்கும் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் தன்னம்பிக்கை தன்னம்பிக்கை இருக்கும் காணொளி எங்கோ ஒரு ஓரத்தில் நமக்காக யாரோ பார்க்கிறார்கள் என்ற நம்பிக்கையுடன் விளையாடும் அனைவருக்கும் புற்றுணர்ச்சி தரும் காணொளி நன்றி அண்ணன் அவர்களுக்கு வணக்கம்

  • @user-cg9vn5iz3p
    @user-cg9vn5iz3p 6 หลายเดือนก่อน +1

    அருமை

  • @crownmadhu2010
    @crownmadhu2010 6 หลายเดือนก่อน +2

    Basketball விளையாட்டல்ல வாழ்க்கை காணொளி பகுதி 2 பார்த்தேன். ரசித்தேன் கார்த்தி.
    வாழ்த்துகளும், பாராட்டுக்களும் இந்த காணொளிக்கும் உண்டு.
    ஐயா செல்லக்கிளி அவர்களின் அசாத்திய திறனுக்கும், கிருஷ்ணா தம்பி காண்பித்த துல்லிய தனித்துவத்திற்கும் எவ்வளவு பாராட்டுக்கள் சொன்னாலும் தகும்.
    தம்பி ராஜிவ் சொல்லி கொடுக்கும் வாழ்வியல் பாடங்கள் இந்த விளையாட்டுக்குள் வெளிப்படுத்திய விதம் தன்னம்பிக்கை தரும் என்பதில் ஐயமில்லை. பரிசும், விருந்தும் குழந்தைகளுக்கு மேலும் உற்சாகம் அளிக்கும் விதம் அருமை. மொத்தத்தில் விளையாட்டுக்குள் கொண்டுவந்த வாழ்க்கை கல்வி அபாரம். அற்புதம்.
    வாழ்க வளமுடன் கார்த்தி 🎉🎉

  • @thomaspandian3587
    @thomaspandian3587 6 หลายเดือนก่อน

    மிக சிறப்பு... ஒவ்வொரு கூடைப்பந்தாட்ட வீரர்களும் பார்த்து கொண்டாடகூடிய வீடியோ இது. மிக அருமை. திரு.ராஜீ சார் அவர்களை புதுகோட்டையில் சந்தித்தேன், நலம் விசாரித்தேன். நானும் ஒரு கூடைப்பந்தாட்ட வீரர் என்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
    நன்றி... S.தாமஸ், மன்னார்குடி.

  • @68tnj
    @68tnj 5 หลายเดือนก่อน +1

    I used to watch Selvi playing basket ball in KHSS ground some 40 years back. Enjoyed watching. Played cricket and other sports in KHSS ground those days and still green in memories. Played badminton in Sivagangai poonga courts in those days . Thanks for bringing those memories back in life

  • @user-et3ti3mz1b
    @user-et3ti3mz1b 6 หลายเดือนก่อน +2

    Super sir very good Raju sir,❤

  • @kavisri4783
    @kavisri4783 6 หลายเดือนก่อน +2

    Well done students thanks for coach . encourage your students.thank you

  • @prabuprabu4910
    @prabuprabu4910 6 หลายเดือนก่อน

    ரொம்ப ரொம்ப அருமையான பதிவு சார்...
    விளையாடையும் வாழ்கையும் ஒன்னும் சேர்த்த உங்களின் வர்ணனை மிகவும் அருமை...

  • @sathishbalasubramani6018
    @sathishbalasubramani6018 6 หลายเดือนก่อน

    சூப்பர் சார் வழக்கம்போல உங்கள் இனிமையான வார்த்தைகளால் பயங்கரமா விளையாண்டு இருக்கீங்க . கோச் ராஜு என்னோட கிளாஸ்மேட் அவர் பேஸ்கட் பால் விளையாடுறதுக்குனே பிறந்தவர் அவரோட கை பார்த்திங்கன்னாலே தெரியும் நல்லா அகலமா பேஸ்கட் பால் புடி கருத்துக்கு இருக்க மாதிரி இருக்கும், அருமையான பேஸ்கட் பால் பிளேயர் ரொம்ப சிறப்பாக வீடியோ போட்டு இருக்கீங்க சார் வாழ்த்துக்கள்💐💐💐💐

  • @user-mx9dq9dj9p
    @user-mx9dq9dj9p 6 หลายเดือนก่อน +1

    ரொம்ப நல்லா பதிவு சார்...
    Basketball இந்த உலகத்தில் பெண் கம்பிரமாக தலை நிமிர்ந்து செல்ல விளையாட்டு மிக முக்கியம்னு ரொம்ப சூப்பரா சொன்னிங்க சார்...

  • @user-et3ti3mz1b
    @user-et3ti3mz1b 6 หลายเดือนก่อน +1

    Super coach congratulations 👏🏼👏🏼

  • @ragunathand4675
    @ragunathand4675 6 หลายเดือนก่อน +1

    எல்லோர் வாழ்க்கையும் கடப்பது தெரியாமலேயே கடந்துவிடுவோம், திரும்பி பார்த்தால் நிறைய விஷயங்களை விட்டிருப்போம் , அதில் இதுபோல விளையாடும் காலத்தையும் விளையாட்டுக்கு ஒதுக்காமல் கடந்து வந்தபின் ஒரு ஏக்கம் வரும் . உங்கள் காணொளி இன்றைய இளைஞர்களுக்கு ஒரு வழிகாட்டி.

  • @sumithrasumi2855
    @sumithrasumi2855 6 หลายเดือนก่อน

    முன்பெல்லாம் விளையாட்டு வீரர்கள் என்றால் ஆண்களே அதிகம் ஆனால் இப்பொழுது பெண்களும் சலித்தவர்கள் இல்லை என்று வீராங்கனியாக வளம் வருகிறார்கள் இந்தப் பதிவு தயங்கும் சில பெண்களுக்கு நம்பிக்கையை கொடுக்கும் எதிர்காலம் சில பெண்களுக்கு விடியலை தரும் இந்தப் பதிவை வெளியிட்ட அண்ணனுக்கு
    மனமார்ந்த நன்றிகள்❤

  • @anbumani2704
    @anbumani2704 6 หลายเดือนก่อน +1

    👍👍 very nice

  • @archanaarumugam303
    @archanaarumugam303 6 หลายเดือนก่อน

    I am eagerly waiting to see future Tamil Nadu & Indian players who became by Rajeev sir. 🙌
    These children will break the record in TNBA

  • @lakshminarayanan.k3916
    @lakshminarayanan.k3916 6 หลายเดือนก่อน +1

    🎉

  • @senthilsenthilkumar2264
    @senthilsenthilkumar2264 6 หลายเดือนก่อน +1

    Basketball paguthi 2 parthen super sir vaalthukal riththika papa super god bless you❤

  • @palanimenaka1741
    @palanimenaka1741 6 หลายเดือนก่อน

    Super brother, your one of the real hero. Keep it up

  • @KkShanmugavel
    @KkShanmugavel 6 หลายเดือนก่อน

    Basketball விளையாட்டல்ல வாழ்க்கை.
    உண்மைதான்...
    விளையாட்டு என்பதே தனி வாழ்வியல்தான். அது கொண்டாட்டங்கள் நிறைந்தது, பாராட்டிப் பழகியது, மொத்தத்தில் மகிழ்ச்சியான வாழ்வியல்.
    உலகத்திலேயே அடுத்தவனை உயர்த்தி அகமகிழ்வது ஆசிரியர் மட்டும்தான். தன்னுடைய மாணவனின் வளர்ச்சியில்...
    தன் ஒருவனுக்குத்தானே கால் முடியாமல் போனது; பதிலாக ஓராயிரம் பேரை உருவாக்குவேன் என்ற Raju sir எண்ணம் உள்ளபடியே வணங்கத்தக்கது.
    ஆசிரியருக்கு மாணவர்கள் என்றுமே செல்லக்கிளிகள்தான். மாறாக இங்கு மாணவர்களுக்கு செல்ல கிளியாக ஒரு ஆசிரியர். தன் மாணவர்களுக்காகத் தன்னையே தோற்கடித்துக் கொள்கிறார்.
    மொத்தத்தில் ஆட்டம் அருமை.

  • @user-vb6vn3ri9r
    @user-vb6vn3ri9r 6 หลายเดือนก่อน

    Keep going to the peek of the victory

  • @nirmalkumar-hb6xr
    @nirmalkumar-hb6xr 6 หลายเดือนก่อน

    Great raj coach🏀🏀keep going.... Congrats.... U r great

  • @user-ie8bh6ii2c
    @user-ie8bh6ii2c 6 หลายเดือนก่อน

    Super Sir all the best rithika super bastketball nee Periya aala varanum ennudaiya manamarntha vaalthukal ❤

  • @chithuranjan6454
    @chithuranjan6454 6 หลายเดือนก่อน

    Raju sir 🎉 exclusive speech 🎉

  • @bavanandhamnirmala6484
    @bavanandhamnirmala6484 6 หลายเดือนก่อน

    Definitely, this video will motivate the girls to think out of the box.
    Congratulations, the team and Karthi Sir .ALL THE VERY BEST .

  • @vijaym15809
    @vijaym15809 6 หลายเดือนก่อน

    Keep practise and never give up your won

  • @user-hn3hs1hk3o
    @user-hn3hs1hk3o 6 หลายเดือนก่อน

    Congratulations Raj god bless you

  • @vyakulasamyi7185
    @vyakulasamyi7185 6 หลายเดือนก่อน

    Basket ball 2, a very good video.
    It provides inspiration to many youngsters. If one has persistent efforts to achieve his goal, failures may be initially, but definitely come out successful at one point of time.
    Vazthukkal to all viewers.

  • @KaniKavi-zd3kj
    @KaniKavi-zd3kj 6 หลายเดือนก่อน

    👍

  • @user-ji4dd9jv7z
    @user-ji4dd9jv7z 6 หลายเดือนก่อน

    Super sir

  • @paulchinnah9274
    @paulchinnah9274 6 หลายเดือนก่อน

    Wonderful effort God bless more and more in ur coaching carrier

  • @ashokkumar-tp5vh
    @ashokkumar-tp5vh 6 หลายเดือนก่อน

    Super ...

  • @akshadhavenkateshan3903
    @akshadhavenkateshan3903 6 หลายเดือนก่อน

    Congrats sir. Thank you sir.

  • @vidhyaezhilanr5147
    @vidhyaezhilanr5147 6 หลายเดือนก่อน

    Keep rocking sir 🎉🎉🎉

  • @ilasenthilkumar6909
    @ilasenthilkumar6909 6 หลายเดือนก่อน

    ❤🙏👋

  • @kathirsamy7613
    @kathirsamy7613 6 หลายเดือนก่อน

    Hi

  • @nirmalkumar-hb6xr
    @nirmalkumar-hb6xr 6 หลายเดือนก่อน

    Hardwork never fails🏀🏀🏀🏀🏀.... Keep going.... By A J FRIENDS HOCKEY CLUB🏑🏑🏑🏑 HOCKEY COACH