ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

சூப்பர் டிபன் போகி லெட்சுமண நாயக்கன் சந்து தஞ்சாவூர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 มิ.ย. 2024
  • சூப்பர் டிபன் போகி லெட்சுமண நாயக்கன் சந்து தஞ்சாவூர் | 3 Nimisham Irukkuma?
    Sharing my explorations and experiences in these talks. Hope these talks will be interesting for you.
    #3NimishamIrukkuma?

ความคิดเห็น • 47

  • @kasiviswanathan3520
    @kasiviswanathan3520 หลายเดือนก่อน +1

    இது அறுசுவை உணவகம் அல்ல ஏழு சுவை உணவகம் உங்களுடைய சொல் லாடல் ஒரு தனி சுவை அவசியம் நேரில் சென்று உங்கள் வார்த்தைக்காகவே ஒரு முறையேனும் உணவு அருந்துகிறேன் நன்றி

  • @glcvenkatesan2868
    @glcvenkatesan2868 หลายเดือนก่อน +1

    Great service to society, today I had a mini breakfast with my wife really its a good taste with affordable cost for each & every middle class & working people with neat & clean ambience.
    Good promotion for the good people to serve the society.
    🌹🌹🌹👍👍👍🙏🙏🙏

  • @SarasusSamayal
    @SarasusSamayal หลายเดือนก่อน +1

    தோசை வெரைட்டி சூப்பர்ங்க... அருமையான மெனு வெரைட்டீஸ்

  • @selvarajl410
    @selvarajl410 หลายเดือนก่อน +1

    ❤🎉 Karthi Sir it's unbelievable ❤️❤️ Please create new india Rich ❤️ Rich ❤️ Rich ❤️ aproch ❤️ Please video ❤️

  • @sathiyamoorthyc7890
    @sathiyamoorthyc7890 หลายเดือนก่อน +1

    தேடித் தேடி கண்டுபிடித்து ஒவ்வொருவரின் தனித்திறமையை வெளிப்படுத்துவதில் உங்களின் மூன்று நிமிட செய்தி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துகிறது தங்களின் பணி மேலும் தொடர வாழ்த்துகிறேன் மனிதனின் அத்தியாவசிய தேவைகளில் முதலிடத்தில் பெறுவது உணவு அதிலேயே மிகவும் கவனம் செலுத்தி மீண்டும் மீண்டும் மக்களின் மனதிலும் வயிற்றிலும் இடம் பெற்றுக் கொண்டு உள்ளீர்கள் வாழ்க வளர்க உமது சமுதாயத் தொண்டு

  • @umakanthan4134
    @umakanthan4134 หลายเดือนก่อน

    இன்றே சென்று சாப்பிட தூண்டுகிறது. அருமையான விளக்கம்.

  • @k.swaminathanthanjavur5287
    @k.swaminathanthanjavur5287 หลายเดือนก่อน

    🎉🎉 சிறப்பு கார்த்தி
    தஞ்சாவூர் தெற்கு வீதி
    போகி லெட்சுமண சந்தில்
    ஸீ அம்மன் சூப் & டிபன் கடை❤
    மன்னர் காலத்தில் அரண்மனையை சுற்றி நான்கு வீதிகளில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மக்கள் அதிகம் உள்ள சந்துகள் நமக்கு பெருமை🎉🎉
    இந்த சந்தில் அருமையான ஹோட்டல்.
    சுவையான ஆரோக்கியமான உணவு வகைகள். ❤ நைஸ் சப்பாத்தி, சுட சுட பூரி, தக்காளி ஊத்தப்பம் அருமை 🎉 அருமை 🎉
    தம்பதியர் உழைப்பு சிறப்பு ❤ ஹோட்டல் ஞாயிறு விடுமுறை ஆச்சரியமாக உள்ளது.
    தொடரட்டும் உங்கள் சேவை,
    வாழ்த்துக்கள் ❤

  • @Janarthanam-ev4gi
    @Janarthanam-ev4gi หลายเดือนก่อน

    ✨Sir 🙏🏽 மிகவும் அருமை 👌🏽இந்த உணவகம் பார்க்கவே சுத்தமாகவும் நேர்த்தியாகவும் உள்ளது இதுவே இங்குள்ள தரத்திற்கு சான்று 👌🏽👌🏽

  • @selvarajl410
    @selvarajl410 หลายเดือนก่อน

    ❤️ Karthi Sir ❤️ heart touching base voice ❤️ Respect 👍 full jeevan Perfect positive aproch ❤️ words of wisdom

  • @AshokKumar-fm8ge
    @AshokKumar-fm8ge หลายเดือนก่อน

    Really it was the first time I saw a group of kids come alone and take tiffan. Owners give the impression that we took family food. Nice family. Nice recommendation. good

  • @SaravananSaravanan-by2bn
    @SaravananSaravanan-by2bn หลายเดือนก่อน

    Sir தங்கள் Sri Amman hotel & soup பதிவு மிக மிக அருமை-தஞ்சாவூரில் வசிக்கும் எனக்கே இந்த உணவகத்தை தங்கள் பதிவு பார்த்த பிறகு அறிந்து கொண்டேன் -மிக நேர்த்தியான பதிவு-எனது குடும்பம் சகிதமாக இந்த வாரம் அங்கு செல்ல உள்ளேன் - நான் ஒரு சுகாதார ஆய்வாளர் அனைத்து உணவுகளும் சிறப்பு -தங்கள் அடுத்த பதிவில் எனக்கும் ஒரு வாய்ப்பு இருந்தால் மிக்க நன்றி -

  • @goldgopal6402
    @goldgopal6402 หลายเดือนก่อน

    நேர்மை உழைப்பு இருக்கும் இடத்தில் நிச்சயம் உயர்வு இருக்கும் அருமை கார்த்தி சார் நன்றி🙏

  • @selvarajl410
    @selvarajl410 หลายเดือนก่อน

    🎉 Karthi Sir ❤️ Please daily videos please ❤️ way of saying that bottoms of your your soul ❤️😂 well deserved 👍

  • @gnanamkumar2548
    @gnanamkumar2548 หลายเดือนก่อน

    கண்டிப்பா கோதுமை உப்புமா சாப்பிட்டே ஆகவேண்டும்.உங்கள் பதிவு அப்படி,இனி எந்த ஊருக்கு போனாலும் உங்களிடம் போன் போட்டுகேட்டு நல்ல சாப்பாடு கிடைக்கும் இடத்தை தெரிந்து கொள்ளலாம் என்ற புது நம்பிக்கையை விதைத்து விட்டீர்கள்.சபாஷ்.❤

  • @tamils385
    @tamils385 หลายเดือนก่อน

    Vazhaga valamudan

  • @vyakulasamyi7185
    @vyakulasamyi7185 หลายเดือนก่อน

    While many Tanjoorians do not know about this soup & tiffin centre , you have taken lot of efforts in bringing out the speciality of the multifarious items being served under serene environment. Sure, many will visit this centre and enjoy.

  • @selvarajl410
    @selvarajl410 หลายเดือนก่อน

    ❤ Karthi Sir ❤️ world s Best Tamil Man ❤️ Please create new india Rich Dad

  • @user-mx9dq9dj9p
    @user-mx9dq9dj9p หลายเดือนก่อน

    சார் இப்பவே சாப்பிடணும்னு தோணுது நீங்க சொல்றதையும் வீடியோவில் பார்த்தாலும்....இது ஒரு ஹோம்மைட்னு நல்லாவே தெரியிது சார்.. ஹோட்டல் ஸ்டைல்ல இல்லை சார்.. Particular உப்புமா, சப்பாத்தி!அந்த உப்புமால நிறைய மல்லி, vegetables, ghee மீதக்கல!சப்பாத்தி அந்த அம்மா தேயிக்கும் மாவுளையே soft அது கண்டிப்பா நல்லாத்தான் இருக்கும்னு தெரியிது சார்... நானும் கண்டிப்பா ஒரு நாள் வந்து சாப்டுட்டே ஆகனும்னு முடிவே பண்ணிட்டேன் சார்.. இந்த பதிவு மிக மிக அருமை சார்...

  • @capturedbyaravinth193
    @capturedbyaravinth193 หลายเดือนก่อน

    Super Sir 💐

  • @Jailani6366
    @Jailani6366 หลายเดือนก่อน

    Wow

  • @palanisamythiru422
    @palanisamythiru422 หลายเดือนก่อน +1

    @karthi sir ஒரு நாள் போகலாம்.❤

  • @ragunathand4675
    @ragunathand4675 หลายเดือนก่อน +1

    ஆவலை கிளப்புகிறது, எப்ப தஞ்சை வந்தாலும் உங்களோடு சேர்ந்து சென்று சாப்பிடவேண்டும்.

  • @rajesha6223
    @rajesha6223 หลายเดือนก่อน

    Thanjavur ku oru tour poganum pola eruku Anna👌👌👌
    RAJESH TIRUNELVELI❤❤

  • @chithirav-tt7zr
    @chithirav-tt7zr หลายเดือนก่อน

    Super 👍❤

  • @vdesigns7581
    @vdesigns7581 หลายเดือนก่อน

    இந்த உணவகத்தை தங்கள் பதிவு பார்த்த பிறகு அறிந்து கொண்டேன். கண்டிப்பா ஒரு நாள் வந்து சாப்டுனும்

  • @ilasenthilkumar6909
    @ilasenthilkumar6909 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏👌👌👌👌👌

  • @jayakumarkuttappan6126
    @jayakumarkuttappan6126 หลายเดือนก่อน

    இந்த இடத்தில ஏற்கனவே நீங்க ஒரு வீடியோ போட்டுறுகீங்கன்னு நினைக்கிறேன். Any way romba நல்லா இருக்கும். நான் சாப்ட்ருக்கேன்

  • @sureshchakravarthi9683
    @sureshchakravarthi9683 หลายเดือนก่อน

    Super Sir

  • @rajivsathyan3199
    @rajivsathyan3199 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @UmaMaheswari-kc9pc
    @UmaMaheswari-kc9pc หลายเดือนก่อน

    Taste all verity super

  • @kasiviswanathan3520
    @kasiviswanathan3520 หลายเดือนก่อน

    அது சார் அந்த உப்புமா மேல நெய்யில வறுத்த நாலு முந்திரிப்பருப்பு போட்ட மாதிரி
    செய்யும் தொழிலில் அப்படின்னு ஒரு பாட்டு அவங்களுக்கு கொடுத்தீங்க பாத்தீங்களா
    அப்படியே அது காது வழியா போய் இதயத்துக்கு உள்ள இறங்கீரிச்சு சார் அந்த இணையர் நல்ல லாபகரமாகவும், ஆரோக்கியமாகவும், இருக்க இறைவனை வேண்டுகிறேன்.

  • @jayakumarjaya2303
    @jayakumarjaya2303 หลายเดือนก่อน

    அடஇதுதெரியாம போச்சே
    விரைவல் வருகிரோம்

  • @r.senthilkumarsenthilkumar4317
    @r.senthilkumarsenthilkumar4317 หลายเดือนก่อน

    Soup(per) Sir

  • @SaravananSaravanan-by2bn
    @SaravananSaravanan-by2bn หลายเดือนก่อน

    😢

  • @anandanjothi3175
    @anandanjothi3175 หลายเดือนก่อน

    விலையே சொல்ல மாட்டேங்கிறீர்கள்.

    • @yeskeyemm-tnj
      @yeskeyemm-tnj หลายเดือนก่อน

      மற்ற உணவகத்தை விட வில்லை கம்மி தான்,சுவை அருமை

  • @selvarajl410
    @selvarajl410 หลายเดือนก่อน

    ❤ Karthi Sir ❤️ world s Best Tamil Man ❤️ Please create new india Rich Dad