ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

திறக்காத கதவும் திறக்கும்! லயன் டேட்ஸ் பொன்னுதுரை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 มี.ค. 2024
  • திறக்காத கதவும் திறக்கும்! லயன் டேட்ஸ் பொன்னுதுரை | 3 Nimisham Irukkuma? Sharing my explorations and experiences in these talks. Hope these talks will be interesting for you.
    #3NimishamIrukkuma?

ความคิดเห็น • 19

  • @crownmadhu2010
    @crownmadhu2010 4 หลายเดือนก่อน +1

    ஐயா லயன் டேட்ஸ் பொன்னுதுரை பற்றிய உங்கள் பதிவு.. தொழில் ஆர்வம் கொண்டவர்கள் அவசியம் காண வேண்டிய காணொளி.
    அவர் நேசித்த தொழில், அதற்கு எதிர்கொண்ட சிரமம்தான், சிகரத்தை அடைய வைத்துள்ளது..
    கடன்காரன் கழுத்தில் கைவைத்த இடத்தில்தான் இன்று வெற்றிமாலை அணிந்து அழகுபார்க்கிறது.
    துணிவு, பணிவுடன், முடித்து தீர்வேன் என்ற வெறி இருந்தால் திறக்காத கதவும் திறக்கும்..
    வாழ்த்துகள் திரு. கார்த்தி

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 4 หลายเดือนก่อน +1

    அருமை, அருமை. இந்த கால இளைஞர்களுக்கு இவரது வாழ்க்கை ஓர் எடுத்து காட்டாக அமையட்டும். 🙏

  • @umakanthan4134
    @umakanthan4134 4 หลายเดือนก่อน

    வெற்றிபெற துடிப்பவர்கள் அனைவரும் காணவேண்டிய பதிவு. உழைப்பு முன்னேற்றம். அருமையான பதிவு.

  • @k.swaminathanthanjavur5287
    @k.swaminathanthanjavur5287 4 หลายเดือนก่อน

    சிறப்பு🌾🌾
    பணிவும் துணிவும் இருந்தால் உயர்வு நிச்சயம்.👌
    மளிகை கடை வேலை,
    சொந்த தொழில் இருந்த நிலமையை இன்னும் மோசமாக்கியது,
    200 சம்பளத்தில் அரசு வேலை....
    உதறி விட்டு
    துணிச்சலுடன் மிகுந்த தன்னம்பிக்கையுடன்
    லயன் டேட்ஸ் உயரம்
    பாராட்டுக்கு உரியது...🥀🥀
    கடன்காரன் சட்டையை பிடித்து கேட்டதை தைரியமாக
    மேடையில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.👍
    எந்த அளவுக்கு போராடி 500 கோடிகள்
    எட்டி பிடிப்பது என்பது இளைஞர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டு...💐💐
    உழைத்து கொண்டே உயர
    கடன் இருக்க வேண்டும் ...
    ஞாயிறு ஓய்வு
    பற்றி ஓர் மாற்று சிந்தனை அருமை 👏💐
    K. Swami Thanjavur.

  • @SaravananSaravanan-by2bn
    @SaravananSaravanan-by2bn 4 หลายเดือนก่อน

    லயன் பேரீச்சம் அதன் வளர்ச்சி அந்த நிறுவன தலைவர் பட்ட கஷ்டங்கள் எங்கள் கண் முன்னே அழகுபட தெளிவுபடுத்தீனீர்கள்- அழகோடு நிகழ்ச்சியை கொண்டு சென்றீர்கள்- படிப்பு தடை இல்லை என்பதை இது உணர்த்துகிறது-

  • @Janarthanam-ev4gi
    @Janarthanam-ev4gi 4 หลายเดือนก่อน

    Sir 🙏🏽மிகவும் அருமை 👌🏽உண்மையான உத்வேகம், நேர்கொண்ட பார்வை, தரமான பொருள் இதன் வரிசையில் விடாமுயற்சி விஸ்வரூபவெற்றி க்கு இவர் ஒரு நல்ல எடுத்துக்காட்டு 🎉

  • @jayakumarkuttappan6126
    @jayakumarkuttappan6126 4 หลายเดือนก่อน +1

    எல்லாரும் ஜெயிச்சவங்களா பாக்குரோம். ஆனால் அதுக்கு பின்னாடி அவங்க பட்ட அவஸ்தை தான் அந்த வெற்றியின் விதை. அதை சொன்ன விதம் super.

  • @vyakulasamyi7185
    @vyakulasamyi7185 4 หลายเดือนก่อน +1

    A very good example for a person to reach new heights in life, if he is committed to achieve his goal through unstinted hard work, His talk on how he has sailed through hard times and tide over the challenges in business with overwhelming support from his workforce and satisfied customers is worth emulation to follow by young entrepreneurs.
    Through this channel, we wish him grand success in the years ahead.

  • @saravanan3881
    @saravanan3881 4 หลายเดือนก่อน

    Very nice

  • @ashokkumar-tp5vh
    @ashokkumar-tp5vh 4 หลายเดือนก่อน

    Super sir...

  • @Ohnocringeindian
    @Ohnocringeindian 4 หลายเดือนก่อน

    Super

  • @SarasusSamayal
    @SarasusSamayal 4 หลายเดือนก่อน

    Lion dates அனைவரும் அறிவோம்.ஆனால் உரிமையாளரின் உழைப்பை உலகறியச் செய்து விட்டீர்கள்.உண்மை உழைப்பு முயற்சி இம்மூன்றும் இருந்தால் உயர் நிலையை அடையலாம் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.இன்னும் அவரின் பணி தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐 அருமை அருமைங்க.

  • @ilasenthilkumar6909
    @ilasenthilkumar6909 4 หลายเดือนก่อน

    Lion dates ❤

  • @ilasenthilkumar6909
    @ilasenthilkumar6909 4 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @myday5475
    @myday5475 4 หลายเดือนก่อน

    Super sir Unga speech irukuthu paarunga arumai arumai sir neenga paesa paesa azhuthutn sir..avarukum kotana koti nandringal sir..super super sir..thalai vananguran sir❤😊

  • @rajesha6223
    @rajesha6223 4 หลายเดือนก่อน

    Confident must super Anna... 👌👌
    RAJESH TIRUNELVELI❤

    • @3nimishamIrukkuma
      @3nimishamIrukkuma  4 หลายเดือนก่อน +1

      Please forward One Group Brother…

    • @rajesha6223
      @rajesha6223 4 หลายเดือนก่อน

      @@3nimishamIrukkuma kandipa anna epovea...

  • @ragunathand4675
    @ragunathand4675 4 หลายเดือนก่อน

    🎉An energying post by energyfull voice, very selective and needy to young entrepreneurs.