ரொம்ப ரொம்ப அருமையான பதிவு சார்... அவருக்கு எப்ப போர் அடிக்கும்னு சொன்னிங்க பாருங்க சார் அப்பவே அவரின் தரம் புரிந்தது... உங்களின் உள்ளத்தின் வர்ணனை இன்னும் தரம் சேர்த்தது... சூப்பர் சார்...
அருமையான பதிவு... நல்ல உழைப்பாளிக்கு ஆஸ்கர் மாதிரி ஓர் நல்ல அங்கீகாரம்...🎉 கார்த்தி மனசு ரொம்ப பெருசு... திருவாரூர் செந்தில் & விக்கி சேவை தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள். K. Swami.
இட்லி பார்க்கும் போதே சாப்பிடத் தோணுதுங்க... திருவாரூர் தேர்,குளம்,கடையின் சுத்தமும் அருமைங்க... இந்த இட்லிக்கடை என்றென்றும் இதேபோல் தொடர என் வாழ்த்துக்கள் 💐
"உலகத்தின் சிறந்த உணவு "(இட்லி) title super. 👌👌ஏனெனில் உண்மையும் அதுதான்.ஒரே வகையான உணவு தயாரித்து அதில் வாடிக்கையாளரின் மனதை திருப்தி படுத்தும் வகையில் அளிப்பது சாதாரண விஷயம் அல்ல🎉🎉அதை நீங்கள் ரசித்து எடுத்துக் கூறிய விதம் சிறப்பு..🎉🎉chutney ,saambar ellam கடையில் தயார் செய்யவில்லை.வீட்டில் செய்து வருகிறது என்பது போல் தெரிகிறது.எனவே,அந்த இட்லிக்குப் பின்னால் உள்ள சட்னி , சாம்பாரி்ன் தயாரிப்பு மற்றும் சுவையும் இவர்களின் இத்தனை ஆண்டு தொழில் வெற்றிக்கு காரணம்.எனவே அதை செய்யும் அந்த குடும்ப உறுப்பினர்களும் பாரட்டுக் குரியவர்கள் 🎉🎉💐💐சிறப்பான பதிவு.எத்தனை பெரிய கடைகள் வந்தாலும் இது போன்ற கடைகளின் customer ஐ ஈர்க்க முடியாது. 🎉🎉
ஐந்து வயது குழந்தை முதல் 90 வயது முதியவர்கள் வரை சாப்பிடும் ஒரே உணவு இந்த இட்லி தான். ஏனென்றால் ஈசியாக ஜீரணமாகும்.ஆகையால் தான் இட்லியை யுனஸ்கோ நல்ல உணவு என்று அங்கீகாரம் அளித்துள்ளது. நன்றி திரு.செந்தில் அவர்கள்.
ரொம்ப ரொம்ப அருமையான பதிவு சார்...
அவருக்கு எப்ப போர் அடிக்கும்னு சொன்னிங்க பாருங்க சார் அப்பவே அவரின் தரம் புரிந்தது...
உங்களின் உள்ளத்தின் வர்ணனை இன்னும் தரம் சேர்த்தது...
சூப்பர் சார்...
அருமையான பதிவு மென்மேலும் வளர்ச்சி அடைய என்னுடைய வாழ்த்துக்கள்👍
தெளிவான பேச்சுஅருமையான விளக்கும் நன்றி ஐயா வாழ்க வளமுடன் நேர்மையா
அருமையான பதிவு...
நல்ல உழைப்பாளிக்கு
ஆஸ்கர் மாதிரி ஓர் நல்ல அங்கீகாரம்...🎉
கார்த்தி மனசு
ரொம்ப பெருசு...
திருவாரூர் செந்தில் & விக்கி சேவை தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்.
K. Swami.
Hot pack comments 🎉🎉 great man behind 🎉🎉
All' Tamil Nadu want Ed 🎉
Food of foods🎉🎉
Super..
இட்லி பார்க்கும் போதே சாப்பிடத் தோணுதுங்க... திருவாரூர் தேர்,குளம்,கடையின் சுத்தமும் அருமைங்க... இந்த இட்லிக்கடை என்றென்றும் இதேபோல் தொடர என் வாழ்த்துக்கள் 💐
Very good 👍 pathivu I will try when visiting Thiruvarur
Nice video on harmless Idly .
"உலகத்தின் சிறந்த உணவு "(இட்லி) title super. 👌👌ஏனெனில் உண்மையும் அதுதான்.ஒரே வகையான உணவு தயாரித்து அதில் வாடிக்கையாளரின் மனதை திருப்தி படுத்தும் வகையில் அளிப்பது சாதாரண விஷயம் அல்ல🎉🎉அதை நீங்கள் ரசித்து எடுத்துக் கூறிய விதம் சிறப்பு..🎉🎉chutney ,saambar ellam கடையில் தயார் செய்யவில்லை.வீட்டில் செய்து வருகிறது என்பது போல் தெரிகிறது.எனவே,அந்த இட்லிக்குப் பின்னால் உள்ள சட்னி , சாம்பாரி்ன் தயாரிப்பு மற்றும் சுவையும் இவர்களின்
இத்தனை ஆண்டு தொழில் வெற்றிக்கு காரணம்.எனவே அதை செய்யும் அந்த குடும்ப உறுப்பினர்களும் பாரட்டுக் குரியவர்கள் 🎉🎉💐💐சிறப்பான பதிவு.எத்தனை பெரிய கடைகள் வந்தாலும் இது போன்ற கடைகளின் customer ஐ ஈர்க்க முடியாது. 🎉🎉
Super sir
தரமான உணவு
Sooper sir... ❤
90 களில் காரைக்கால் வேலைக்கு தஞ்சாவூரலிருந்து புறப்பட்டு 8 மணிக்கு சாப்பிட்டு இஞ்சினியர்களுக்கு பார்சல் வாங்கிய அனுபவம். மலரும் ஞாபகம். நன்றி🙏🏻
ஐந்து வயது குழந்தை முதல் 90 வயது முதியவர்கள் வரை சாப்பிடும் ஒரே உணவு இந்த இட்லி தான்.
ஏனென்றால் ஈசியாக ஜீரணமாகும்.ஆகையால் தான் இட்லியை யுனஸ்கோ நல்ல உணவு என்று அங்கீகாரம் அளித்துள்ளது.
நன்றி திரு.செந்தில் அவர்கள்.
Tamil pronounced ❤❤
Diamond cut voice ❤❤
Very clear clarity ❤❤
Oru cinema patha feel 🎉
Happy
5.34 sec superb edit 👌👌
Super Anna
RAJESH TIRUNELVELI❤
நான் தஞ்சாவூர்தான் 3 நிமிஷம் இருக்குமான்னு தலைப்பை வைத்துக் கொண்டு 30 நிமிஷங்கள் ஆனாலும் பார்க்க வைக்கும் வித்தையை எப்படி செய்கிறீர்கள் நண்பரே?
Super super ji kalakkunga modivision 😅🎉
இட்லி என் பெருமையை அனைவரும் அறிய ஒரு அரிய வாய்ப்பு மிக அருமை
Hat's off to senthil idly sir
இட்லிக்கு நிகர் ஏதும்மில்லை.
Good traditional hotel your way of narrative style is exceptional
Happy Sir
Sambar chutney Ellam thanni ku tough kudukum
ஏப்பா உங்கள நான் எமோஷனல் மியூசிக் தானே ஆட் பண்ண சொன்னேன் ஏன் பண்ண மாட்டேங்கறீங்க அட போங்கப்பா
🎉7star✨ rating
Senthil idly kadai ipa worst ena idly podiku charge pandrathu
இட்லி 7ரூபாய் அவர் கடை பொடி தான் வேற லெவல் அவர் தர இட்லி பொடி நல்லெண்ணெய் நான் 10 இட்லி சாப்டேன் வேற லெவல்
Happy Sir…
Ulagin unnathamaana unavu idly
🤤🤤🤤
அவர் bore அடிக்கும் என்று சொன்னது தொழில் மீது அவருக்கு உள்ள ஆத்மார்த்த உணர்வின் வெளிப்பாடு
3 nimisam illa 3 Mani neram okay Sir🎉🎉
Very Happy Sir…