Bombay Sweets | வேலை இருக்கா Sir? 6-ம் வகுப்பு படிக்கிறேன்.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • Bombay Sweets | வேலை இருக்கா Sir? 6-ம் வகுப்பு படிக்கிறேன். | 3 Nimisham Irukkuma?
    Sharing my explorations and experiences in these talks. Hope these talks will be interesting for you.
    #3NimishamIrukkuma?

ความคิดเห็น • 216

  • @sidharolitv
    @sidharolitv หลายเดือนก่อน +60

    பல நற்பணிகளை ஆற்றி வரும் நண்பர் மணி அவர்கள் அவர் செய்யும் மறைமுகமான நல்ல பணிகளை நன்கு அறிவேன் ஆனால் இந்தப் கல்வி பணியை அறியவில்லை அறிய செய்து கார்த்திக் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் எல்லோருக்கும் இந்தக் கருத்து போய் சேரும் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்

    • @Katturaja-kz1pv
      @Katturaja-kz1pv 18 วันที่ผ่านมา +1

      அண்ணா வணக்கம் நன்றி நல்ல அண்ணா உதவியதற்கு நன்றி கடலும் மறு உருவம் நீங்க தானா

  • @dr.vsethuramalingam9197
    @dr.vsethuramalingam9197 28 วันที่ผ่านมา +7

    இப்படியும் ஒரு நல்ல மனிதர். இறைவன் ஆசீர்வதிப்பாராக. கருணைதான் கடவுளை அடைய வழி.

  • @ragunathand4675
    @ragunathand4675 หลายเดือนก่อน +7

    🙏🏻💐எல்லோராலும் தெய்வப்பிறவி ஆகமுடியாது. வாழ்க வளர்க! இவரையும் உலகுக்கு வெளிச்சமிட்டு காட்டியுள்ள உங்களுக்கு பாராட்டுக்களும் நன்றிகளும் கார்த்தி.

  • @rangaraj8377
    @rangaraj8377 หลายเดือนก่อน +7

    அந்த சிறு வயதிலும் அத்தனை இடத்திலும் வேலை கேட்ட அந்த மனிதனுக்கு முதல் வாழ்த்துக்கள் அவருக்கு வேலை கொடுத்த அந்த பாம்பே ஸ்வீட்ஸ் ஓனர் ஐயாவுக்கு மிகப்பெரிய ஒரு சல்யூட் ஏனென்றால் மனித உருவத்தில் வாழும் கடவுள் அவர்தான் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @BalakrishnanP-gs4kj
    @BalakrishnanP-gs4kj หลายเดือนก่อน +9

    இந்த காலத்திலும் இப்படி ஒரு முதலாளியா, நினைக்கும்போது சந்தோசமா இருக்கு

  • @soundararajansubbaryan819
    @soundararajansubbaryan819 28 วันที่ผ่านมา +7

    இந்த மண்ணை விட்டு போகும் போது எதையும் கொண்டு போக போவதில்லை. இப்போது இருக்கும் பாம்பே ஸ்விஸ்டால் தஞ்சை பழைய பேருந்து எதிரில் ஏறத்தாழ 40ஆண்டுகளுக்கு முன்பு வயதான பாம்பே ஸ்விஸ்டால் முதலாளியே கடையில் வாடிக்கையாளருக்கு கேட்பதை எடுத்து கொடுப்பார்.அப்போது கடை பார்ப்பதற்கு இப்போது இருப்பது போல் இருக்காது.ஆனால் இப்படி ஒரு வளர்ச்சி கண்டிருக்கிறது என்றால் உழைப்போடு கருணையும் சேர்ந்ததால்.வாழ்க.

  • @r.senthilkumarsenthilkumar4317
    @r.senthilkumarsenthilkumar4317 หลายเดือนก่อน +11

    கடையில் மட்டும் இனிப்பு இல்லை. அதன் முதலாளியும் இனிப்பானவர் என்பதை நீங்கள் சொல்வதை கேட்டா கண்ணீருடன் இதயம் கணக்கின்றது.

  • @balajig3714
    @balajig3714 หลายเดือนก่อน +31

    நடிகனுக்கு வைக்கும் கட் அவுட் போஸ்டர் ஒட்டுவதை விட இப்படி பட்ட மனிதருக்கு செய்யலாம் மற்றும் விஜயகாந்த் ஐயா இல்லை என்று நினைத்தேன் ஆனால் இவர் மனதில் பார்க்கிறேன் எம் ஜி ஆர் மதர் தெரஸா புத்தர் காந்தி

    • @logesh-e-t6p
      @logesh-e-t6p วันที่ผ่านมา

      Nee poi ottu da

  • @jeyakumarganesan1507
    @jeyakumarganesan1507 หลายเดือนก่อน +5

    அந்த பையனுக்கு கடவுள்ளாக தெரிபவர் உதவியவர் மட்டுமே.

  • @gnanamkumar2548
    @gnanamkumar2548 หลายเดือนก่อน +3

    பாம்பே ஸ்வீட்ஸ் முதாலியை பார்த்த உடன் எனக்கு நினைவுக்கு வருவதுஇதோ எந்தன் தெய்வம் முன்னாலே
    நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே
    பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் - அவன்
    கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்
    பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்
    இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்
    இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்

  • @mahaganapathy9194
    @mahaganapathy9194 หลายเดือนก่อน +8

    சம்பளத்தில் பிடிக்காமல் கல்விச் செல்வத்தை அள்ளிக் கொடுத்த அந்த பாம்பே ஸ்வீட்ஸ் உரிமையாளருக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

  • @musna7200
    @musna7200 21 วันที่ผ่านมา +4

    எல்லோர் பின்னேயும் ஒரு வலி😢அதற்கு பின் வெற்றியும் இருக்கு🎉🙌🙏🤝🤞💪👍

  • @CharlyManokar-cv8mm
    @CharlyManokar-cv8mm หลายเดือนก่อน +4

    அன்பு நண்பரே தங்களின் பதிவு அநேக உள்ளங்களில் பேசும் செயல்படும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். Bombay ஸ்வீட்ஸ் உரிமையாளர்கள் அனைவர்க்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். நன்றி.

  • @SHREEBPL
    @SHREEBPL หลายเดือนก่อน +5

    இன்றைக்கு பெரும்பாலான பிள்ளைகள் (ஆண்/பெண்) முதல் மாசம் சம்பளம் வாங்கியதும்..
    ஏதோ.. அவங்களை பெத்தவர்கள் உள்ளிட்ட அனைவருமே தங்களுக்கு கீழ் உள்ளவர்களாக.. தங்களுக்கு கீழ்படிந்து நடக்கவேண்டுமென அதட்டி/உருட்டி/மிரட்டி அதிகாரம் செலுதுவதை ஆங்காங்கே பார்க்க முடிகிறது..
    'நிறை குடம் நீர் தளும்பாது..' என்பது.. உங்க வீடியோ வாயிலாக.. பாம்பே ஸ்வீட்ஸ் திரு.ராஜேந்திரன் அவர்கள் மிகச் சிறந்த உதாரணம்.. 👌🏽 👌🏽 🙏🏽 👍🏽

  • @jayakumarkuttappan6126
    @jayakumarkuttappan6126 หลายเดือนก่อน +3

    ரொம்ப அற்புதமான பதிவு. இது வரை நாக்குல தண்ணி வந்த வீடியோ தான் போட்டீங்க. இப்ப தான் கண்ணுல தண்ணி வந்த வீடியோ😂

  • @rajendranv-oh4wp
    @rajendranv-oh4wp 17 วันที่ผ่านมา +3

    Royal salute Bombay sweets owner மிக சிறந்த உரையாடல் ❤🎉❤

  • @kamalmugesh
    @kamalmugesh หลายเดือนก่อน +3

    என்னை கண் கலங்க வைத்த வீடியோ பதிவு.அந்தமகாமனிதருக்கு என்னுடைய நன்றி நன்றி வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️🙏🙏❤️❤️🙏❤️❤️🙏🙏

  • @elilvannannadesan6739
    @elilvannannadesan6739 21 วันที่ผ่านมา +3

    அவர் முகம் ஜொலிக்கிறது, தெய்வீகம் தெரிகிறது.
    அவர் அகத்தின் அழகுதான் அது!

  • @umakanthan4134
    @umakanthan4134 หลายเดือนก่อน +2

    Bombay Sweets ல் sweetதான் மணக்கும் என்று நினைத்தேன். ஆனால் முதலாளியே மணக்கிறார். உள்ளே மணந்த விவரங்களை வெளியிட்ட விதம் மிக அருமை.

  • @banumathi934
    @banumathi934 หลายเดือนก่อน +3

    மனித நேயம் உள்ள உரிமையாளர் சகோதரருக்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் 💐💐

  • @lawrancecg4481
    @lawrancecg4481 6 วันที่ผ่านมา +1

    மனித நேயம் என்கிற உருவில் கடவுள் இருக்கிறார்.
    வாழ்த்துக்கள்...

  • @solakumarvelusamy2545
    @solakumarvelusamy2545 18 วันที่ผ่านมา +3

    அந்த மாமனிதனுக்கு வணக்கத்தை சமர்பிக்கின்ரேன்❤❤❤❤❤❤பணிவுடன்

  • @gowthamanks7436
    @gowthamanks7436 29 วันที่ผ่านมา +4

    இறைவனை இப்படி தான் பார்க்க முடியும்.

  • @ss.shekarshekar6750
    @ss.shekarshekar6750 หลายเดือนก่อน +5

    உங்கள் Video Post production மிக நேர்த்தியாகவும் தரமாகவும் உள்ளது...
    நிகழ்ச்சி script மற்றும் உரையாடலும் அழகாக உள்ளது.. வாழ்த்துக்கள் தலைவா...

  • @jayalakshmiramaswami-kl4ky
    @jayalakshmiramaswami-kl4ky 28 วันที่ผ่านมา +5

    நல்ல மிக கருணை உள்ளம் நல்லவர் ஒருவர்இருக்க அவர்பொருட்டுஎல்லோருக்கும் பெய்யும் மழை

  • @srinivasank1468
    @srinivasank1468 หลายเดือนก่อน +3

    My eyes are full of tears when I think abt the owner and his employees! I hail from Thanjavur!

  • @deenadayalan4934
    @deenadayalan4934 25 วันที่ผ่านมา +3

    அருமை அருமை நீங்கள் சூப்பர் மேன் பேல் யாரும் இல்லை என்றும் நிங்கள் தான் எப்போதும் உன்மை

  • @avanappasamy5433
    @avanappasamy5433 6 วันที่ผ่านมา +1

    Hats off to the kind hearted owner.His parents are gifted to have a such a good son.🎉

  • @amuthap8347
    @amuthap8347 28 วันที่ผ่านมา +3

    தம்பியைவிட் ஒனர் அவர்களுக்காக மிகவும் பாடுபட்டு இருக்கிறார் அவர்கள் முன்னேற்றத்திற்க்காகவே. அவர்கலை. கடவுள் ஆசீர்வதிப்பாராக.ஆமென்

  • @myway4144
    @myway4144 14 วันที่ผ่านมา +5

    மனிதருள் மாணிக்கம்..கடவுள் யார் உதவும் உள்ளம் படைத்தவரே கடவுள்

  • @balagurubalu7132
    @balagurubalu7132 หลายเดือนก่อน +3

    இந்த இனிப்பு கடையில் நான் பல இனிப்பு வகைகள் சாப்பிட்டு இருக்கிறேன் சுத்தமாகவும் ருசியாகவும் இருக்கும்

  • @vythilingampurusothemen5799
    @vythilingampurusothemen5799 7 วันที่ผ่านมา

    நீ நடமாடும் தெய்வம் தான் ஐயா. உங்களுக்கு கோடி நமஸ்கரங்கள்.
    இந்த மாதிரி நல்ல உள்ளங்கள் நீடுடி வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டுகின்றேன்.

  • @malavijayaraghavan6341
    @malavijayaraghavan6341 หลายเดือนก่อน +3

    மிக நல்ல மனிதரின் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🙏

  • @dhanapalmariappan7154
    @dhanapalmariappan7154 หลายเดือนก่อน +6

    நேர்மையான தயாளகுணம் உள்ள முதலாளியிடம் வேலைபார்க்கும் நேர்மையான வேலையாட்கள் கண்டிப்பாக உயர்ந்த நிலைக்கு வருவார்கள்.

  • @raaju4989
    @raaju4989 หลายเดือนก่อน +3

    தம்பி உங்கள் நேர்மையும் முதலாளியின் தர்ம சிந்தனையும் உங்களை எப்போதும் குறையில்லாமல் ஆரோக்யமாக வைத்திருக்கும்...இது திண்ணம்...வாழ்க பல்லாண்டு..

  • @k.swaminathanthanjavur5287
    @k.swaminathanthanjavur5287 หลายเดือนก่อน +2

    🎉🎉
    அதிர்ச்சி ஆனால் உண்மை.
    திரு. இராஜேந்திரன் அவர்களுக்கு நன்றி ❤
    பாம்பே ஸ்வீட்ஸ் உரிமையாளர் பெருமதிப்புக்குரிய
    மணி அவர்கள் நிறைய பேருக்கு
    கல்வி & வேலை வாய்ப்புகளை தந்து கொண்டிருக்கும் உயர்ந்த உள்ளம் கொண்டவர். ❤
    குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பு மற்றும் உணவு இல்லாமல் இருப்பவர்களுக்கு
    சத்தம் இல்லாமல் உதவி செய்ய வேண்டும் என்று
    மற்றவர்களுக்கு ஓர் விழிப்புணர்வு ஏற்படுத்தும்
    வீடியோ இது.🎉🎉
    தொடரட்டும் உங்கள் சேவை. ❤
    K. Swami.

  • @nabeeskhan007
    @nabeeskhan007 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமையான பதிவு.... கருணை உள்ளம் நம்மோடு சேர்ந்து வாழ்வது சமுதாயத்திற்கு சிறப்பு... இவரைப் போன்ற கருணை உள்ளம் கொண்டவர்கள் பலர் நம்மில் வெளியே தெரியாமல் வாழ்ந்து வருகின்றனர் என்றால் அது மிகையாகாது.

  • @kparisamy9713
    @kparisamy9713 19 วันที่ผ่านมา +4

    நன்றி ஐயா நல்ல தகவல்..

  • @vu2kls
    @vu2kls หลายเดือนก่อน +5

    குரு தயாள் சர்மா நாகராஜ் இருவரது உழைப்பே இதற்க்கு அடிவாரம்

  • @hussainkaleel2159
    @hussainkaleel2159 25 วันที่ผ่านมา +1

    Brother ,tamil Nadu people must greatful for you to bring this matter to public thru TH-cam ,this touching story must make every human being think of themselves ,thank you boss.

  • @RiyazAhamedG
    @RiyazAhamedG 14 วันที่ผ่านมา +1

    Thanks for this video, friend.❤❤
    This is my first comment on TH-cam. My father worked in Bombay sweets for approx 14 years. The same owner and manager helped our father/family also to survive and come back from the very worst financial situation, when I was studying in 8th std. I cannot express my thanks in words to them. By god's grace and their support, now I'm in a good position.❤❤❤❤

  • @babua6225
    @babua6225 หลายเดือนก่อน +2

    சிறப்பான காணொளி. என் மனதை மாற்றி விட்டது.

  • @mouleshwaran.subramanian3965
    @mouleshwaran.subramanian3965 หลายเดือนก่อน +2

    He is a Divine and Blessed person.
    Your appeal is also a human appeal.

  • @glcvenkatesan2868
    @glcvenkatesan2868 หลายเดือนก่อน +1

    It's a real story of a highly humanitarian leading businessman of Thanjavur, Mr.Subramania sharma.
    One important message highlighted by Mr.Karthi is that every businessman should touch on their employees & support for the studies even for the employees' family members.
    Today, it's a very good message for all the business people without deducting the salary they have to support for the education of the employees & their family members.
    Really, that will be the noble service for the society to uplift the lower class people to the next level.
    My sincere wishes to Mr.Karthi for his exemplary leadership to serve the society.

  • @eniyakumarpm7983
    @eniyakumarpm7983 19 วันที่ผ่านมา +4

    கடவுள் அவரையும்
    அவரது குடும்பத்தையும்
    ஆசிர்வதிகட்டும்
    அருள்புரியட்டும்

  • @vyakulasamyi7185
    @vyakulasamyi7185 หลายเดือนก่อน +1

    Very good video on Bombay sweets stall , Thanjavur, run for more than 5 decades. Many know about the unbeatable quality of the sweets from them. " Chandrakala " a famous variety is liked by many and we can not get this quality elsewhere.
    Though we know about the owner, through this video, we now learn his active involvement in philonthropic activities that too in remembrance of his father. We wish him grand success in his endeavour and a lot of people will get benefits through him and this video should be worth emulation for other entrepreneurs to follow suit.

  • @Janarthanam-ev4gi
    @Janarthanam-ev4gi หลายเดือนก่อน

    Sir 🙏🏽 மிகவும் அருமை 👌🏽மனிதருள் மாணிக்கம், தெய்வம் மனிதரூபத்தில் இப்படி சொல்லிகிட்டே இருக்கலாம்.. ஒவ்வொரு மனிதர்க்குள்ளேயும் பல திறமைகள் இருக்கு தொடர்ந்து முயற்சி செய்ய செய்ய அதை காலம் கைக்கூடி அதற்கேட்ற நல்ல நிலைக்கு கொண்டுவிடுகிறது.

  • @bavanandhamnirmala6484
    @bavanandhamnirmala6484 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு. மிக்க நன்றி இந்த பதிவிற்கு 💐

  • @ganesanvelayutham1889
    @ganesanvelayutham1889 หลายเดือนก่อน +3

    ஐயா, வணக்கம், இந்த வீடியோ மற்றும் பேச்சு கண்ணீர் விட தோன்றுகிறது .

  • @prasgold7496
    @prasgold7496 หลายเดือนก่อน +1

    இன்றைக்குத்தான் youtube இல் இருந்து நல்ல வீடியோவை பார்த்து என் அருமை சார் வாழ்க வளமுடன் உங்கள் வீடியோ போல் உங்கள் குடும்பமும் நல்லபடியாகஇன்றைக்குத்தான் youtube இல் இருந்து நல்ல வீடியோவை பார்த்து என் அருமை சார் வாழ்க வளமுடன் உங்கள் வீடியோ போல் உங்கள் குடும்பமும் நல்லபடியாக வாழ்க வளமுடன் இருக்க வேண்டும் கோயம்புத்தூரில் இருந்து பிரசன்னா

  • @mohamediqbalmohamedismail9205
    @mohamediqbalmohamedismail9205 หลายเดือนก่อน +1

    இறைவன் அருளோடு வாழ பிரார்த்தனை செய்கிறேன் ஐயா

  • @thirutheri5344
    @thirutheri5344 6 วันที่ผ่านมา

    ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறது
    தெய்வத்தை மனுஷரூபமாக பார்க்கிறேன்

  • @RajanRajan-gi8zl
    @RajanRajan-gi8zl 6 วันที่ผ่านมา

    வாழ்க நலமுடன் சுப்பிரமணியம் சார் உங்கள் நல்ல செயல்களுக்கு தந்தை தாய் இருவரின் ஆசீர்வாதமும் இறைவன் அருளால் பல்லாண்டு வாழ்க நலமுடன் ஓம் சரவனபவாய 💐💐🙏🙏🙏🙏🙏

  • @sivashanmugamnatrajan597
    @sivashanmugamnatrajan597 หลายเดือนก่อน +4

    மனிதரில் தெய்வம்.

  • @n.sasikaladevi4161
    @n.sasikaladevi4161 21 วันที่ผ่านมา +2

    God bless him. You are great.

  • @saravanan3881
    @saravanan3881 หลายเดือนก่อน +1

    Royal Salute to the Mr.Rajendran sir

  • @chellamaniraja8862
    @chellamaniraja8862 29 วันที่ผ่านมา +1

    It rains because of such people in this world. May his charity mission continue. Our prayers are with the owner of Bombay Sweets.

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 28 วันที่ผ่านมา +2

    Such a charitable and broad minded boss to educate the worker of his sweet stall is to be brought to light in many ways to motivate many rich people to help under privileged children providing food and education! Royal salute to the shop owner🙏

  • @KALYAANCARDS
    @KALYAANCARDS หลายเดือนก่อน +1

    It motivates other business person too...to contribute to their staff and their family members...

  • @govindarajand7940
    @govindarajand7940 หลายเดือนก่อน +3

    கண்ணில் நீரை வரவைத்த பதிவு

  • @sbaskar2298
    @sbaskar2298 หลายเดือนก่อน +2

    மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது....❤❤❤

  • @bagavathim7485
    @bagavathim7485 หลายเดือนก่อน +5

    உழைப்பே உயர்வு தரும். தெரியாத கர்னர்கள் எங்கும் உண்டு. இங்கும் ஒரு கர்னன்.

  • @ElisabethPrathapkumar
    @ElisabethPrathapkumar 19 วันที่ผ่านมา +4

    Welcome sir good work

  • @savithrykumar3837
    @savithrykumar3837 หลายเดือนก่อน +2

    Arumaiyana viedeo padhivu Nantri Sir & Vazhthukkal 👏👌👍

  • @kumaravadivelr4346
    @kumaravadivelr4346 28 วันที่ผ่านมา +3

    சிறப்பு! வாழ்த்துக்கள்!!

  • @GADK_editz
    @GADK_editz หลายเดือนก่อน +1

    Very good service by Bombay sweet stall to the employees welfare this video will reach other businesses people 🎉🎉🎉

  • @bakthavachalamsivakami5930
    @bakthavachalamsivakami5930 หลายเดือนก่อน +1

    Great man is always great man. He understood his birth secret.

  • @rameshbaburadhakrishnan7554
    @rameshbaburadhakrishnan7554 22 วันที่ผ่านมา +1

    God couldn't be everywhere & therefore he made such mercyfull humans to save poor .

  • @user-yc5gd2qs6g
    @user-yc5gd2qs6g 25 วันที่ผ่านมา +3

    இந்த கடைஸ்வீட்மிகவும்நன்றக
    இருக்கும் எங்க.அண்ணன்நண்பர்தான்நல்லலமனிதர்நன்றிவாழ்கவளமுடன்

  • @user-wi7gv2pp2j
    @user-wi7gv2pp2j หลายเดือนก่อน +2

    இந்த காலத்தில் ரோல் மாடல் மிக்க நன்றி சார் பம்பாய் ஸ்வீட் 🎉

  • @narendirans467
    @narendirans467 หลายเดือนก่อน +4

    வாழ்க மனிதநேயம்🙏🙏

  • @rehharajakumaari6259
    @rehharajakumaari6259 หลายเดือนก่อน +5

    கோவை KPR நிறுவனர் தன் நூல் மில்லில் வேலைசெய்யும் 8000 ( எட்டாயிரம்) மேற்பட்ட பெண்பிள்ளைகளைப் படிக்கவைத்துள்ளார். பலர் த்ற்போது மத்திய , மாநில அரசு பணியில் உள்ளனர்

    • @Ammapaiyan430
      @Ammapaiyan430 21 วันที่ผ่านมา

      Avar kudumbam nalla erukattum

  • @venkatbabu2071
    @venkatbabu2071 หลายเดือนก่อน +1

    Positive note.... superr.. after seeing this video , atleast some one help others.... 🎉

  • @venkatachalamr4517
    @venkatachalamr4517 18 วันที่ผ่านมา +1

    God bless Bombay Sweet owner's family

  • @saivijayakumar7188
    @saivijayakumar7188 27 วันที่ผ่านมา +3

    வளம்பர சத்தமில்லாமல் அவர் செய்யும் ஞான தானத்திற்கு தலை வணங்குகிறேன். இறைவன் இவர்களை தேர்ந்தெடுத்திருக்கிறார்

  • @mathuraiMmm
    @mathuraiMmm หลายเดือนก่อน +2

    Bombay sweet shop owner Really god

  • @soundarapandianp5011
    @soundarapandianp5011 หลายเดือนก่อน +2

    Unmaiyanakadavul avarthan valga valarga

  • @raguls364
    @raguls364 หลายเดือนก่อน +6

    நிறைகுடம் ததும்பாது...

  • @SatyabamaDharmaraj-is8bd
    @SatyabamaDharmaraj-is8bd 21 วันที่ผ่านมา +3

    Rajender sir like you

  • @narayananvenkatesh3104
    @narayananvenkatesh3104 หลายเดือนก่อน

    Really good hearted person. Thalaimurai nalla irukum. God bless. ❤❤❤

  • @girijadevi2146
    @girijadevi2146 หลายเดือนก่อน +2

    ❤ தம்பி க்குவாழ்த்துகள்

  • @saravanantrichy8268
    @saravanantrichy8268 12 วันที่ผ่านมา +5

    பல கோடி பணம் வைத்து இருக்கும் சில வீனா போன நடிகர்கள் அரசியலுக்கு வந்து மக்களுக்கு நன்மை செய்ய போகிறார்களாம். அந்த மனிதர்களிடம் இந்த வீடியோவை போட்டு காட்ட வேண்டும். நன்மை செய்ய அரசியல் மற்றும் பதவி தேவை இல்லை

  • @saleembasha2386
    @saleembasha2386 24 วันที่ผ่านมา +6

    முதலில் அந்த ஓனர் அவருக்கு ஒரு டெஸ்ட் ஒன்று வைத்து இருக்க கூடும்.அந்த டெஸ்டில் வெற்றியும் பெற்று இருப்பார் அதனால் தான் இவருக்கு இந்த வாய்ப்பு வர்காரணம்

    • @josephinestellad387
      @josephinestellad387 23 วันที่ผ่านมา

      சூப்பர் வெள்ளைசட்டை அண்ணா

  • @AA-jr2hu
    @AA-jr2hu 27 วันที่ผ่านมา +2

    வாழ்த்துக்கள் பல

  • @ksvsanthavel2393
    @ksvsanthavel2393 9 วันที่ผ่านมา +1

    Great news sir

  • @sridaransubramaniam8067
    @sridaransubramaniam8067 29 วันที่ผ่านมา +1

    பெயருக்கேற்ற "தயாளர்" பொறுப்புணர்ந்து கல்வி கற்றிட்ட பணியாளர். நம் பாரத தேசத்தில் பல தயாளர்கள் குடத்திலிட்ட விளக்காய் உள்ளனர் . இப்பதிவு குன்றிலிட்ட விளக்காய் ஒளி பரப்பிவிட்டுள்ளது.
    *வணக்கங்களும் வாழ்த்துகளும்.

  • @rangarajangopalakrishnan1315
    @rangarajangopalakrishnan1315 27 วันที่ผ่านมา +2

    Kadavulukku nandri.

  • @KALVIKKARASIMANI-xe1nh
    @KALVIKKARASIMANI-xe1nh 13 วันที่ผ่านมา +2

    Great

  • @navamaniabirami8949
    @navamaniabirami8949 หลายเดือนก่อน +3

    😢 ராஜேந்திரன் அய்யா வாழ்க வளமுடன்

  • @indianvillagefoodchannel9684
    @indianvillagefoodchannel9684 26 วันที่ผ่านมา +1

    அருமையான add concept super....

  • @arulrajarulraj7630
    @arulrajarulraj7630 27 วันที่ผ่านมา +3

    Good

  • @venkatsuguna1515
    @venkatsuguna1515 หลายเดือนก่อน +2

    Miga miga arumayana pathivu

  • @jothipragasamlakshmanan9214
    @jothipragasamlakshmanan9214 หลายเดือนก่อน +1

    ஐயா... தேடித்தேடி பிடியுங்கள்... இத்தகைய மனிததியாகிகளின் சிறந்த..சிறப்புறுகிற இதயதெய்வங்களை..இவர் போன்று இருக்கிற வெளிவராத மனித தெய்வங்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த வணக்கங்கள் உரித்தாகுக.

  • @johnJohn-mu2ov
    @johnJohn-mu2ov 28 วันที่ผ่านมา +3

    தாயுள்ளம் கொண்ட பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் வணக்கம் ஐயா வாழும் கடவுள் நீங்க நன்றி

  • @Sekaranr-kf6xl
    @Sekaranr-kf6xl 5 วันที่ผ่านมา

    🙏🙏 இவர்தான் உண்மையான

  • @MercyPaul-rk5xk
    @MercyPaul-rk5xk 28 วันที่ผ่านมา

    Hats off to the kind hearted person. I worked in a school. The house keeping person ate the left over lunch by a student instead of throwing it in the trash bin. That instruction was given by the teacher who was talking care of that particular class. This tale was carried by the house keeping co-worker to the notice of the principal. Next moment that poor lady was fire like hell. She comes from a very poor back ground. These people will never learn a lesson in their life. God bless the owner.

  • @warisriyas
    @warisriyas 13 วันที่ผ่านมา +2

    தஞ்சாவூர் ❤

  • @raghavendrans5237
    @raghavendrans5237 3 วันที่ผ่านมา

    Nice gesture. Silent hero. Even though the staff has studied thru M Phil he may need some mentoring or a job placement consultant to help him land a job as teacher, lecturer or in software engineering is he is having difficulty fetching a job.
    As gratitude he can continue to help the sweet business on weekends or evenings and help train the next manager.

    • @3nimishamIrukkuma
      @3nimishamIrukkuma  3 วันที่ผ่านมา

      Thank you Very much Sir.. Comment’s forwarded to Bombay Sweets Owner Sir…

  • @murugesanctc1998
    @murugesanctc1998 หลายเดือนก่อน +2

    வாழ்க வளமுடன் நல முடன்

  • @dgajakamal3420
    @dgajakamal3420 หลายเดือนก่อน +1

    Yosika vaitha.padhivu melum. Ivai thodarattum 🎉🎉