கல்யாண வீட்டு வத்தகுழம்பு | Vathakuzhambu Recipe in Tamil | CDK 1109 | Chef Deena's Kitchen

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ธ.ค. 2024

ความคิดเห็น • 405

  • @krishnanunnymenon962
    @krishnanunnymenon962 ปีที่แล้ว +28

    திரு தீனா அவர்களுக்கு,
    எங்கு வயது 70. என் தாயை என் கண்முன்னால் கொண்டுவந்து கண்களில் நீர் வரவைத்தீர்கள்.
    ஒரு மகனுக்கு ஒரு தாய் கொடுப்பதுபோல் இருந்தது.
    உலகில் தாயின் அன்புக்கு ஈடாக ஒன்றும் இல்லை.
    மாமிக்கும் உங்களுக்கு உள்ள அன்பு இன்றுபோல் என்றும் இருக்க ஶ்ரீ குருவாயூரப்பனிடம் பிரார்த்திக்கிறேன்.
    நிச்சயமாக நான் இப்படி செய்துபார்க்கிறேன்.
    🙏

  • @saravanantrichy8268
    @saravanantrichy8268 ปีที่แล้ว +111

    சமையல் செய்யும் போது பாரம்பரியமும் சொல்லி குடுக்கும் அம்மாவிற்கு நன்றி. அருமை

  • @revs5457
    @revs5457 ปีที่แล้ว +23

    ஆஹா என்ன ஒரு அருமையான விளக்கம், அம்மாவின் கைப்பக்குவம், very humble persons both you were. Superb.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rajendranram4636
    @rajendranram4636 ปีที่แล้ว +25

    Deena sir. எப்படி சமையல் ஒன்றுமே தெரியாத பிள்ளை போல் அம்மாவிடம் எப்படி செய்முறையை கேக்கிறீர்.உங்களின் தனித்தன்மை. Deena deenathan.vera level sir.
    Trichy. R.Rsjendra

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 ปีที่แล้ว +33

    அம்மா அருமையான சமையல் செயல்முறை உங்கள் கைகளால் பிசைந்து கொடுத்து தீனா சார் சாப்பிடுவது அம்மா மகன் உறவை நினைவுபடுத்துகிறது. பெயருக்கு ஏற்றார் போல தங்கமான மனசு அம்மாவுக்கு.

  • @paramasivamps9495
    @paramasivamps9495 ปีที่แล้ว +25

    பழைய பொக்கிஷங்களை பாதுகாக்கும் அம்மாவிற்கு எங்கள் வணக்கம்

  • @streetvillage4164
    @streetvillage4164 ปีที่แล้ว +7

    மூத்தோருக்கு அழகே கனிவான பேச்சுத்தான். வாழ்த்துக்கள் அம்மா வணங்குகிறேன். நண்பருக்கும் குழுவினருக்கும் நன்றி.

  • @maryarputham8836
    @maryarputham8836 ปีที่แล้ว +5

    தீனா Sir அம்மா கையில் பிசைந்து கொடுக்கும்போது என் கண்ணீர் வந்துவிட்டது அம்மாக்கு வாழ்த்துக்கள்

  • @ManuManu-cs5yu
    @ManuManu-cs5yu ปีที่แล้ว +32

    Thangam Maami is very professional...a very good cook ..with lots of useful tips to cook any thing and tips as to how to eat as well. She is one of the cooking treasure...we rarely get to find one...
    Dena ...I must say whole hearted thanks for bringing such a wonderful Maami this world to know. Hats off Deena...looking forward many more interesting forgotten Receips...which Thangam Maami can bring out.
    Maami is so narrative, firm and soft spoken ...and very serious about her cooking to ensure ...stuffs come out deliciously...I admire and like her.. remember my elders ❤ for her and you Deena.
    Good job

  • @samrathin5781
    @samrathin5781 ปีที่แล้ว +9

    The best part I like in this recipe - Dry roast the spices. I feel like visiting this place in Trichy. I admire her spirits and determination. Great job, Amma.

  • @premanathanv8568
    @premanathanv8568 ปีที่แล้ว +9

    தெளிவான செய்முறை விளக்கம் மிகவும் அருமைங்க சூப்பர் 👍👍 புளிக்குழம்பு 😋😋😋😋

  • @Vram2012
    @Vram2012 ปีที่แล้ว +11

    Excellent recipe how patient that mami is explaining and Chef Dheena though accomplished chef still very humble as patiently learning from the Mami

  • @ksmani3437
    @ksmani3437 ปีที่แล้ว +3

    Thangam Mami is also cool, calm, compassionate and has the big heart to share her culinary skills. You are also an accomplished Chef and always get the best out of your guest.

  • @nagarajdn7385
    @nagarajdn7385 ปีที่แล้ว +3

    Sir, v hv got one bronze vessel 80 years old, v use for preparation of ragi balls daily, it gives best preparation, thanks to my grandmother who gave it to her daughter-in-law.

  • @om8387
    @om8387 ปีที่แล้ว +1

    மிக அருமையாக அம்மாவின் கைகளினாலன வத்தல் குழம்பு தாயின் கையால் சமைச்சாலே எந்த உணவும் ஒரு தனிச் சுவைதான் அம்மாவிற்கு இந்தச் சமையல் முறையை செய்வதற்கு ஆவலுடன் காத்திருக்கும் என்போன்றவர்க்கு காணவைத்த தம்பி தீனாவிற்கும் நன்றிகள்

  • @rowarss781
    @rowarss781 ปีที่แล้ว +1

    என்னான்னு சொல்றது நீங்கள் இரண்டு பேரும் ஒவ்வொரு விசயத்தையும் இவ்வளவு அழகாக கற்றுக் கொடுத்தீர்கள் வயிறு நிறைந்து விட்டது இளைய தலைமுறைக்கு இல்லை

  • @letchumytheresa8970
    @letchumytheresa8970 ปีที่แล้ว +3

    Thank you Chef Deena
    Thank you Amma for your sincerity in sharing your recipes with us ❤

  • @poongodi9249
    @poongodi9249 ปีที่แล้ว +4

    Amma ur so so amazing unga pokisham athavida super ungala pathave energetic ka irukku dheena bro intha mathiri ammakita interview panathu super ❤️❤️ Amma inthamathiri nerya information n samayal solli kodunga romba etharthama irukku Amma romba healthy and happy ya eppovum irukkanum 💖💖💖💯💯💯💐💐

  • @muniyammalnagalingam9091
    @muniyammalnagalingam9091 ปีที่แล้ว +1

    Chef ஜேக்கப் அப்பறோம் நீங்க தான் தம்பி இது போல பண்றீங்க
    இதை பாக்கும் போது நம்ம ஜாவோப் சார் ஞாபகம் வருது
    ரொம்ப நல்லா செஃப்

  • @Sasikala-gw1yp
    @Sasikala-gw1yp ปีที่แล้ว +1

    Amma,anna..inikki vatha kulambu senjen arumaya irundadu..vaazhthukkal ammakkum iniya annakum

  • @saradham7342
    @saradham7342 ปีที่แล้ว +15

    Hi Chef ! I tried out the exact method Maami has taught ! Never knew that we had to add coconut paste before tamarind water. It was just perfect !!!

  • @rajasheker7728
    @rajasheker7728 ปีที่แล้ว +47

    அடா அடா என்ன குழம்பு வாசனை யே இங்கே வருதே தினா சார் சூப்பர் போங்க

  • @rajanabi
    @rajanabi ปีที่แล้ว +15

    Beautiful cooking with beautiful souls ❤️

  • @pams40
    @pams40 ปีที่แล้ว +6

    Highly spirited lady.. look at the height of respect she has for the food she's serving . May you both always grow sir ..hats off . ❤🙏🙏

  • @gomathikrishnamoorthy8484
    @gomathikrishnamoorthy8484 ปีที่แล้ว +8

    Wow, Thanks mami for a tasty Vathal Kuzhambu.. thanks to Chef Deena 🙏🙏🙏

  • @meenarana.r1186
    @meenarana.r1186 9 หลายเดือนก่อน +1

    Theeppetti thee kuchi irunthalum eduthu urasa kaigal venum apo tha thee pragasama eriyum...athu Pola konja place la ivunga prabalam ayirukalam unga channel moolama yellarukkum kondu serkkum unga nalla ullathukku nandri.....Amma super samaiyal ma...na senji parthen kalyana veede thortru pogum alavukku taste vanthuchi.....velipadaiya secret la solli kuduthathukku nandri ma...😊

  • @ambujaprathap
    @ambujaprathap หลายเดือนก่อน

    Amma mixing rice with curry. Really she showed motherly affection.❤.my mouth watering

  • @varadarajcuram2238
    @varadarajcuram2238 ปีที่แล้ว +1

    Superb. I will try tomorrow. But without onion and garlic.
    Amma- Thanks very much.

  • @harikrishnan8808
    @harikrishnan8808 ปีที่แล้ว +2

    It,s a fantastic way that the expert hand n mind of the lady did the magic kalyana vattal kulambu. Thank u for ur time.

  • @MJ-shan
    @MJ-shan 7 หลายเดือนก่อน

    the humble conversation between them reminds me how simple and beautiful the life is, without greed, vengeance, arrogance which is ruining the world now....thank u chef dheena for bringing up those nostalgic moments

  • @anandhivenkatesan2444
    @anandhivenkatesan2444 ปีที่แล้ว +3

    Dena, pls prepare same recipe with limited amount at your place so we get a clear picture of the measurements. Maami ..you are great....

  • @GeethaGeetha-d8v
    @GeethaGeetha-d8v ปีที่แล้ว

    அம்மா சமையல் சூப்பர் மிகவும் நல்ல தகவல் சொல்லி தாங்க மிக்க நன்றி
    தினா சார் உங்களுடைய இந்த செயல் மிகவும் பயணுல்லது பாரம்பரிய உணவு பற்றிய எல்லோரும் தெரிஞ்சுக்க நல்ல தரமான பதிவு நன்றி

  • @sujathad3138
    @sujathad3138 ปีที่แล้ว +5

    Like her song ..i am becoming a fan of her...for her humbleness,and trueness... keeping herself occupied in cooking activities and helping some ladies around her for livelihood..people should be like her then society will be much better

  • @nomanisanisland4273
    @nomanisanisland4273 ปีที่แล้ว +9

    Nice video Dheena sir. We would like to see her old traditional utensil collections. Kindly make a video on that.

  • @rakshidha
    @rakshidha ปีที่แล้ว

    மாமி அருமை ...அழகான பாரம்பரிய எடுத்துக்காட்டாக இருக்கு...
    மாமியின் ஊரு மற்றும் வயது தெரிந்து கொள்ள ஆசையாக இருக்கு.👏🏻🙏👌🏻

  • @GKSUGUNA
    @GKSUGUNA ปีที่แล้ว +5

    Thank you so much for your wonderful sharing Maami.
    Grateful forever. Thank you so much Chef Deena.
    Alots of love and respect from Malaysia😍🙏🏼

  • @palanisami3708
    @palanisami3708 9 หลายเดือนก่อน

    பூண்டு குழம்பு அருமையாக அருமையாக இருக்கிறது அம்மா மிகச் சிறப்பாக சொன்னிங்க மிகச் சிறப்பாக செஞ்சு பார்த்ததுக்கே எச்சி ஊறுது சாப்டா எப்படி இருக்கும் அருமையாக இருக்கும் மிக்க நன்றி அம்மா

  • @thamizhachisuriya5538
    @thamizhachisuriya5538 ปีที่แล้ว

    சாப்பாடு எடுத்து பிசைந்து கொடுத்தது மிகவும் அருமை அம்மா ஐ லவ் யூ அம்மா தீனா அண்ணா நீங்கள் போகும் பாதை சரியான முறையில் இருக்கிறது வாழ்க வளமுடன் ❤😊

  • @jegathavenkatesh1750
    @jegathavenkatesh1750 ปีที่แล้ว

    அருமையான வத்த குழம்பு மாமி இன்றைக்கு எங்க வீட்ல செய்து சாப்பிட்டோம் ரொம்ப நல்லாயிருந்துச்சு நன்றி தீனா சார்,நன்றி மாமி

  • @citiwomenstitches1873
    @citiwomenstitches1873 ปีที่แล้ว

    Mr. Dheena நீங்க ரசிச்ச ருசிச்சு சாப்பிடறதே குழம்பு செய்து சாப்பிடனும்னு தோணுது. சூப்பர் சூப்பர்.

  • @manjuprakash9115
    @manjuprakash9115 ปีที่แล้ว +15

    Super tasty recipe 😋😋👌👌
    Thank you maami for the traditional detailed recipe 🙏🙏
    Thank you Chef Deena 🙏🙏

  • @varalakshmic8358
    @varalakshmic8358 ปีที่แล้ว

    Amma vung Amma vuku theriyum neengal varum kalathil thamgam pola ellaroda manasuku pidicha healthy yana samayal panving ani athanal tha vung peyar thangam i wish you all the best Amma and thank you bro

  • @raghuharesh7325
    @raghuharesh7325 ปีที่แล้ว +1

    👌👍🙏❤️💐 Arumayana pathivu Amma Thanks

  • @SasiKumar-nb4xz
    @SasiKumar-nb4xz ปีที่แล้ว +1

    Anna kalakaringa, idha madhri video lam parthu kulambhu ellam panna super ra iruku anna,ella recipe um super

  • @sarithag903
    @sarithag903 ปีที่แล้ว

    இதை நான் முயற்சி செய்தேன் மிக அருமையாக இருந்தது நன்றி அம்மா

  • @jayashreerengarajan9413
    @jayashreerengarajan9413 ปีที่แล้ว +8

    Tons of thanks chef deena😊. Many persons will never share their secrets of cooking. But thangam mami is so sweet to do that.Grt demo and very good informations shared❤

  • @agnesdsouza2503
    @agnesdsouza2503 ปีที่แล้ว +5

    Its really amazing to see the benefits of sundakai vattal and manathakali vattal.. age old recepies have so many hidden beneficial value. As generations passed the knowledge transfer has reduced. Thanks Chef Deena and mammi to teach such authentic recipes ♥️🙏

  • @muppilipandi8009
    @muppilipandi8009 ปีที่แล้ว

    தீனா சார் எனக்கு சமையலே தெரியாது but இப்பொழுது நான் எல்லாம் சமைக்க கற்று கொண்டேன் நீங்க சமையல் கற்று கொடுக்கும் விதம் அருமை நன்றி 🌹❤️❤️❤️

  • @gayathrisrinivasan4066
    @gayathrisrinivasan4066 ปีที่แล้ว

    Thangam mami'spresentation with traditional manners without attitude smooth description of the procedure everything commendable.

  • @hemalatha8919
    @hemalatha8919 ปีที่แล้ว +1

    Super mami tips to add coconut before tamarind , thank a lot for good tips . thank you Deena sir

  • @amala3231
    @amala3231 ปีที่แล้ว +5

    அம்மா சொல்கின்ற விளக்கங்கள் ரொம்ப அருமையா. தெளிவாவும் இருக்கு. தீனாவின் முயற்சிக்கு வாழ்த்துக்கள். வாழ்க வளர்க ❤💐

  • @RameshKumar-lj2fd
    @RameshKumar-lj2fd ปีที่แล้ว

    நீங்கள் சொன்ன முறையில் சமையல் செய்தோம் அருமையாக இருந்தது வத்தகுலம்பு

  • @priyakumar5547
    @priyakumar5547 ปีที่แล้ว +13

    Chef
    Your videos are really a treasure to us. Thx for showing us about our vintage culture. Kudos to you!!

  • @sakthikitchen879
    @sakthikitchen879 ปีที่แล้ว +2

    வத்தக்குழம்பும் அம்மாவின் சமையல் நுனுக்கங்களும் அருமை

  • @muthulakshmi8767
    @muthulakshmi8767 ปีที่แล้ว +1

    மாமி வணக்கம் 🙏🙏🙏 தீனா அண்ணா 🙏🙏🙏 மாமி செய்து காட்டிய வத்தல் குழம்பு மிக அருமை 👌👌👌 தங்களுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏💐👍

  • @usharanijs
    @usharanijs ปีที่แล้ว +2

    Chef Deena n Thangam maami... combination superb...
    Thank you...

  • @BrindhaThanjavur
    @BrindhaThanjavur ปีที่แล้ว +1

    Sir chinna family ku vaikra madri solli thaanga pls... measurements in tea spoons.. I like this a lot...

  • @Padma871
    @Padma871 ปีที่แล้ว +2

    OMG comes to ask u Deena anna..... really surprised,,,,,THQ so muchhhh

  • @balajibudgetkitchenbbk
    @balajibudgetkitchenbbk ปีที่แล้ว +2

    Thanks chef for clear explanation about the recipes
    my grand mother is a big fan of your channel

  • @vijayashriram4601
    @vijayashriram4601 ปีที่แล้ว

    Thank u chef Deena and maami .excellent kuzhambu. Romba nalla vandadu. Thank u so much. Keep on post new new recepie s maami. Unga kai manam excellent.

  • @sithrasithra5394
    @sithrasithra5394 ปีที่แล้ว

    Tqs amma. Arumayana cooking paningka ma. 🥰🥰🥰🥰

  • @susila5615
    @susila5615 ปีที่แล้ว

    Vazha vazhamudsn super cooking I will follow ur samaiyal. Next ekhadhasi vstha kulumbu cheithu kanbiyungal. Amma. Thank you so much.

  • @lakshmibaskaran8800
    @lakshmibaskaran8800 ปีที่แล้ว +2

    அம்மா உங்களை பார்க்க தெய்வீக மாக் உள்ளது

  • @IndianTamilan19
    @IndianTamilan19 ปีที่แล้ว

    சூப்பர் அம்மா- செய்முறை மிக அழகு-
    கடைசியாய் தாங்கள் பிசைந்து கொடுத்த அந்த கால என் அம்மா எனக்கு கொடுத்தது🙏🙏🙏வணங்குகிறேன் அம்மா👍👍👍🌷🌷🌷🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳ஜெய்ஹிந்த்🇮🇳🇮🇳🇮🇳

  • @favouritevideos1517
    @favouritevideos1517 ปีที่แล้ว +4

    EXCELLENT TRADITIONAL VATHA KUZHAMBHU RECIPE
    THANK YOU DEENA BROTHER

  • @sugunapraveen9019
    @sugunapraveen9019 ปีที่แล้ว +1

    Anna neenga explain pannumpothe Sapta feel varudhu..Vera level neenga..

  • @kannants1673
    @kannants1673 ปีที่แล้ว

    Hi chef Deena, how are you, today I did this recipe.. Amazing... Thank you so much.. Without guidance I can't cook..

  • @meh_27
    @meh_27 ปีที่แล้ว +4

    Hi Chef, I have been following your videos for quite a long time and you have been my go to reference for all the things that I cook. I have seen and cooked a lot of recipes based on your videos and all the details that you provide about the ingredients and quantity will always be on point. I am commenting here in your video for the first time, A very big Thank you for all your videos and a special thanks for this treasure from Thangam mami. Loved the way she explained and shared the recipe details along with the tradition. I just cooked the recipe today and it came out really well and it is one of the best dishes I have cooked so far.
    தங்கம் அம்மா பெயருக்கு ஏற்றாற்போல் தங்கமே 😀

  • @mozhiprabou4688
    @mozhiprabou4688 ปีที่แล้ว +1

    Thank u sooo much...Finally u hav done this kalyana kaara kozhambu recipe........

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 7 หลายเดือนก่อน

    I love deenaji very honest n humble cheff madam also tesented beautifully

  • @manimegalaisamidurai4393
    @manimegalaisamidurai4393 ปีที่แล้ว

    Wow! Nice my favourite . Kalyana saapatil first vaththa kuzhambu ku important.

  • @saranyaram29
    @saranyaram29 ปีที่แล้ว +3

    I Tried this today it came out really good❤

  • @vasalatha5695
    @vasalatha5695 ปีที่แล้ว

    Excellent eppave sapadanum pola iruku super colorful a iruku

  • @loganathanadhi9447
    @loganathanadhi9447 ปีที่แล้ว

    அம்மாவின் அன்பு, சமையல் அருமை. அம்மாவிக்கு நன்றி

  • @vaskanselladurai4212
    @vaskanselladurai4212 ปีที่แล้ว +1

    அம்மாவின் அன்புக்கு நன்றி

  • @dhanalakshmi3390
    @dhanalakshmi3390 ปีที่แล้ว +1

    Today I. Tried this. Dish. It came out very well thanks chef 🙏🙏

  • @anithavinoth
    @anithavinoth ปีที่แล้ว +1

    I tried this recipe today ... 🎉 wow the best vatha kuzhambuu ...

  • @gayatriramakrishna6544
    @gayatriramakrishna6544 ปีที่แล้ว +1

    TQ Sir Mami 🙏 very beautiful video looking forward to many such Iyer type of food stay blessed 🙏

  • @allinallasaththal3311
    @allinallasaththal3311 ปีที่แล้ว

    இந்த அம்மாவுக்கு என் மனமார்ந்த நன்றி 🙏🙏🙏

  • @indirachari8551
    @indirachari8551 ปีที่แล้ว

    Thank you Mami and Dinna. Excellent Demo. Mouth watering. I am going to do tomorrow ❤❤❤

  • @maharaja2675
    @maharaja2675 ปีที่แล้ว

    நிமிடத்திற்கு நிமிடம் மிகைப்படுத்தி சொல்லும் Cardic எண்ணெய் விளம்பரம் சூப்பர் 👌👌👌👌👌.

  • @indhurajesh2315
    @indhurajesh2315 ปีที่แล้ว

    ஆஹா அருமை மாமி 👏👏👏👏💖இப்பவே செய்ய தூண்டுகிறது. நன்றி மாமி 🙏

  • @bakkiyalakshmibakkiya570
    @bakkiyalakshmibakkiya570 ปีที่แล้ว

    Best wishes
    Your attention and her instructions excellent
    Conversation excellent
    Really enjoyed

  • @AnurathaJayaram-o9z
    @AnurathaJayaram-o9z ปีที่แล้ว

    எங்க தங்கம் அக்கா சமையல் Always super...Hard working kind Akka

  • @mahadiary7593
    @mahadiary7593 ปีที่แล้ว

    உங்களின் இந்த முயற்சிக்கு மிக்க நன்றி அண்ணா...

  • @niva7966
    @niva7966 10 หลายเดือนก่อน

    Amma..
    Eanga paati samaiyal maathiri iruku.. leave ku oruku poona paati kaila sapadrathu....... V miss those days....
    Samaikarthooda..... Paasama parimaarathu romba rare a iruku ippolaa... Love you Amma...

  • @sarojat6539
    @sarojat6539 ปีที่แล้ว

    பாரம்பரிய சமையல் உணவு குரிப்பு மிகவும் அருமை நன்றி வணக்கம் 👌

  • @parvathitiruviluamala9870
    @parvathitiruviluamala9870 ปีที่แล้ว

    Romba nalla recipe Amma. Romba nandri. You two look like mother and son. God bless you. ❤❤

  • @mts3946
    @mts3946 ปีที่แล้ว

    Super sir. அருமையான பதிவு அம்மா நன்றி

  • @MS-lq2tu
    @MS-lq2tu ปีที่แล้ว

    Great recipe and nice explanation. It came ourlt too good. I reduced the qty for home use. Perfect!

  • @cinematimes9593
    @cinematimes9593 ปีที่แล้ว +2

    Thank you for your sharing videos super sir 👌👌
    Ammvin kaimanam amazing sir

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 ปีที่แล้ว

    Thank you very much chef Deena sir thank you very much madam for your excellent recipe preparation.

  • @mageshs3100
    @mageshs3100 ปีที่แล้ว

    Thank u so much for this recipe....thanks for sharing all tips.....

  • @srinivasanpprema9691
    @srinivasanpprema9691 ปีที่แล้ว

    இதே பக்குவத்தில் வத்தக்குழம்பு செய்தேன் அருமையாக இருந்த்து

  • @vasanthseenivasagam1432
    @vasanthseenivasagam1432 ปีที่แล้ว

    Arumai. Amma paarambariyam mikkavar. Vaazhthukal Thaaye. 🌹🌹🙏🙏

  • @nachamaynachamay5630
    @nachamaynachamay5630 ปีที่แล้ว

    Thk u Chef Deena. Thk u for sharing this great recipe Mami. May God bless you with good health happiness and success 💖💕 Singapore 🥰💕💖🎉💐🙏

  • @meenarana.r1186
    @meenarana.r1186 9 หลายเดือนก่อน

    I tried it's different very yummy very tasty thank you ma...

  • @jayathiganesh8728
    @jayathiganesh8728 ปีที่แล้ว +1

    Yesterday i tried this recipe, oh my god it was awesome, Thank you so much, my husband appreciated me. Taste was excellent

  • @beautyofnature45239
    @beautyofnature45239 ปีที่แล้ว +1

    Mami you are very great to teach her resepis I try today .... very tasty... thank you mami and Deena sir.....💐💐💐🤩🥰🎉🎉🎉

  • @அவுலியாபாய்
    @அவுலியாபாய் ปีที่แล้ว +1

    சமையலில் டிப்ஸ் தான் முக்கியம் ரியலி சூப்பர் மாமியின் ரெசிபி எல்லாம் போடுங்கள் 🙏👍💕