பாராட்டுக்கள் சார்.. நல்ல கை பக்குவம் கொண்டவர்கள் சிலர் தான் சரியான முறையில் சமையல் செய்வார்கள். அந்த பட்டியலில் உங்களுக்கும் இடம் உண்டு. மசாலா பொடி என்றதும் எனக்கு ஒரு மாதிரி இருந்தது ஆனால் சக்தி மசாலா பொடி என்றதும் சந்தோஷமாக இருந்தது. ஏனெனில் அவர்கள் மசாலா பொடி மட்டுமே நல்ல பழைய பாரம்பரிய முறையில் தயார் செய்ய பட்டுள்ளது.. அதுவும் இல்லாமல் அந்த கம்பெனியில் ஊனமுற்ற சகோதர சகோதரிகள் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதால் நம்மால் ஆன சிறு உதவி..
தீனா சார்...கலரே மிகவும் அருமையாக உள்ளது. இதை நான் ஏற்கனவே வீட்டில் செய்துள்ளேன். மிகவும் நன்றாக இருந்தது. இந்த குழம்பை செட்டிநாட்டில் "சும்மாக் குழம்பு" என்று கூறுகிறார்கள்.. ஒரு வருடம் முன்பு நானும் யூடியூப் சேனல் ஒன்றை பார்த்துத்தான் செய்தேன்.. அதில் தேங்காய்த் துருவலை அப்படியே போடுகிறார்கள்.. நீங்கள் காரைக்குடி செல்லும் பொழுது அங்கு கேட்டுப் பாருங்கள்...
ஆகா அருமை அருமை வத்தக்குழம்பு எனக்கு ரொம்ப பிடிக்கும். அண்மையில் இந்தியா வந்த போது மிகவும் விரும்பி அதிகம் சாப்பிட்டது அதுவும் மேல் மருவத்தூரில் கோவிலில் அன்னதானத்தில் தந்தார்கள் அவ்வளவு அருமையான சுவையில். கனடாவில் இருந்து ஓர் தமிழிச்சி எழுதுகிறேன் நன்றி சகோ தொடரட்டும்
சமிபத்தில் இருந்து (தோட்டத்து விருந்து உப்புகறி விடியோ)வில் இருந்து தான் உங்கள் விடியோக்கள் பார்க்கிறேன் ஒவ்வொரு பதிவும் மிகவும் மெனக்கெட்டு ரசித்து ருசித்து make பன்றிங்க பார்த்தால் ஈர்க்கும் வகையில் இருக்கிறது வாழ்த்துக்கள் சார் உங்களுக்கும் உங்கள் டீம் நண்பர்களுக்கும் ..!!💯💯💯
No words to comment.Seems delicious.The way Deen tastes is is the touchstone.Thanks a lot for the flawless guideline to enter into the heart of my beloveds through their stomachs.❤❤❤❤🎉
சமையல் ஆசான் ஒரு குட்டி குழந்தை போல சப்பிட்டு நிறை 🎉குறை சொல்லும் முறை எப்பொழுதும் தனி அழகு❤ சக்தி கிருஷ்ணன் ஆசானுக்கு சமையல் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்🎉தொடரா இருவருக்கு வாழ்த்துக்கள்🎉🎉
Dheena sir Simple recipes made into Masterpiece. Sir you taught us the small small techniques that matter a lot in cooking . I have learnt a lot from your videos . Different people have different styles of cooking videos really amazing . On behalf of us you clarify our doubts when other cooks are really wonderful . Thanks a lot sir .
Hi Mr தீனா.... நான் கும்பகோணம் அருகே உள்ள காரைக்கால்... எனது மனைவிக்கு பாண்டிச்சேரி.இந்த வத்தக்குழம்பு காரக்குழம்பு ரெசிபி யை ஒரு ஓட்டுநராக(Driver) பல ஊர்களில் சாப்பிட்டிருக்கிறேன்.ஆனால் பாண்டிச்சேரி கல்யாண காரக்குழம்பு / வத்தக்குழம்பு இதுவரை அந்த சுவையில் வேறெந்த ஊரிலும் சுவைத்ததில்லை...வாய்ப்பிருந்தால் பாண்டிச்சேரி கல்யாண வத்தக்குழம்பு காரக்குழம்பு ஒரு காணொளி போடுங்க தீனா.(பாண்டிச்சேரி கார்த்திக் ஓட்டலில், சட்டமன்றம் அருகில்,புதிய பேருந்து நிலையம்,கோரிமேடு அமைந்துள்ள) அதே சுவை சாப்பிட்டுள்ளேன்
Deena sir சாப்பிட்டு விட்டு கமெண்ட் சொல்லும் காட்சியை மட்டும் வீடியோ வை ஓட விட்டு முதலில் பார்த்து விட்டு, மீண்டும் வீடியோவே reverse பண்ணி அப்புறம் தான் வீடியோ வை ஆரம்பத்தில் இருந்து பார்க்க துவங்குவேன் 😂😂❤
தீனா சார்.. உங்க பேச்சே வாயில் எச்சில் ஊற வைத்து விடுகிறது.....சமையலுக்கு என்று நான் யாரையும் ரசித்தது இது வரை. இல்லை.. ஆனால் உங்க விசயத்தில் மனசை அப்படியே புரட்டி போட்டு விட்டது
பாராட்டுக்கள் சார்.. நல்ல கை பக்குவம் கொண்டவர்கள் சிலர் தான் சரியான முறையில் சமையல் செய்வார்கள்.
அந்த பட்டியலில் உங்களுக்கும் இடம் உண்டு.
மசாலா பொடி என்றதும் எனக்கு ஒரு மாதிரி இருந்தது ஆனால் சக்தி மசாலா பொடி என்றதும் சந்தோஷமாக இருந்தது.
ஏனெனில் அவர்கள் மசாலா பொடி மட்டுமே நல்ல பழைய பாரம்பரிய முறையில் தயார் செய்ய பட்டுள்ளது..
அதுவும் இல்லாமல் அந்த கம்பெனியில் ஊனமுற்ற சகோதர சகோதரிகள் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதால் நம்மால் ஆன சிறு உதவி..
அதிரடி வத்த கொளம்பு செய்தேன் செம்ம சூப்பர் apadiye கொஞ்சம் அதிரடி சாம்பார் சொல்லுங்க plz
தீனா சார்...கலரே மிகவும் அருமையாக உள்ளது.
இதை நான் ஏற்கனவே வீட்டில் செய்துள்ளேன். மிகவும் நன்றாக இருந்தது. இந்த குழம்பை செட்டிநாட்டில் "சும்மாக் குழம்பு" என்று கூறுகிறார்கள்.. ஒரு வருடம் முன்பு நானும் யூடியூப் சேனல் ஒன்றை பார்த்துத்தான் செய்தேன்.. அதில் தேங்காய்த் துருவலை அப்படியே போடுகிறார்கள்.. நீங்கள் காரைக்குடி செல்லும் பொழுது அங்கு கேட்டுப் பாருங்கள்...
Anna Na Eniku Pannuna Vatha kolambu Video Pathu Semmaya Erukunu Saptu Sonanga Enga Vettula Nanum Saptu Patha Anna Romba Nalla Erunthuchu 🥰...
Romba Thanks Anna 🙏....
ஆகா அருமை அருமை வத்தக்குழம்பு எனக்கு ரொம்ப பிடிக்கும். அண்மையில் இந்தியா வந்த போது மிகவும் விரும்பி அதிகம் சாப்பிட்டது அதுவும் மேல் மருவத்தூரில் கோவிலில் அன்னதானத்தில் தந்தார்கள் அவ்வளவு அருமையான சுவையில். கனடாவில் இருந்து ஓர் தமிழிச்சி எழுதுகிறேன் நன்றி சகோ தொடரட்டும்
எனக்கு வத்த குழம்பு ரொம்ப ரொம்ப பிடிக்கும்...
12:40 True 👍🏻 Sir Chef 👨🍳 Dheena is the most humble person I've seen so far 👌
சமிபத்தில் இருந்து (தோட்டத்து விருந்து உப்புகறி விடியோ)வில் இருந்து தான் உங்கள் விடியோக்கள் பார்க்கிறேன் ஒவ்வொரு பதிவும் மிகவும் மெனக்கெட்டு ரசித்து ருசித்து make பன்றிங்க பார்த்தால் ஈர்க்கும் வகையில் இருக்கிறது வாழ்த்துக்கள் சார் உங்களுக்கும் உங்கள் டீம் நண்பர்களுக்கும் ..!!💯💯💯
சார் சிதம்பரம் வாங்க கத்தரிக்காய் கொஸ்து ரசப்பி போடுங்க
No words to tell ur recipes nd d way of approach great sir u are god bless u
சார் நீங்கள் சாப்பிடும் போது நாவில் நீர் ஊறுகிறது அருமையாக உள்ளது சார் யம்மி யம்மி
No words to comment.Seems delicious.The way Deen tastes is is the touchstone.Thanks a lot for the flawless guideline to enter into the heart of my beloveds through their stomachs.❤❤❤❤🎉
தீனா ஸார் நீங்க போடற எல்லா வீடியோவையும் மிஸ் பண்ணாம பாத்துடுவேன் மிக்க நன்றி நன்றி நன்றி
Detailed information. Thankyou both of them.🎉🎉
Deena sir very nice receipe sir keep going Vazgha valamudan 🙏
Dheena is an excellent personality and human being who is so humble and present things neatly
Deena Sir very genuine person. Taste parkum azhage thani. 😍😍
I like Deena sir
Prepair pannum podhu Interesting aga irundhalum, Dheena Sir taste pannum vidham udane sapidalam pola irukke😊
Just tried it today .. came out very well 😊 thank you so much for this tasty recipe 🤤😊🤤
Deena sir I searched for idli millakai podi at Kumbakonam there are many mangalambikai eataries in Kumbakonam
Lovely kulambu .... mouthwatering 😅😅...adhuvum dheena bro ...my favrt chef ....
சமையல் ஆசான் ஒரு குட்டி குழந்தை போல சப்பிட்டு நிறை 🎉குறை சொல்லும் முறை எப்பொழுதும் தனி அழகு❤ சக்தி கிருஷ்ணன் ஆசானுக்கு சமையல் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்🎉தொடரா இருவருக்கு வாழ்த்துக்கள்🎉🎉
Dheena sir Simple recipes made into Masterpiece.
Sir you taught us the small small techniques that matter a lot in cooking . I have learnt a lot from your videos . Different people have different styles of cooking videos really amazing . On behalf of us you clarify our doubts when other cooks are really wonderful . Thanks a lot sir .
His recipes are the best of the best...big thanks to Chef Dheena'
Sir unga sambar sadham try panninen vera level . Thank you so much
Super your approach and also the recipe 🎉
kumbakinam sakaji street than nanum sir arumai arumai yanaga uru sir.......... pakum podhey happy ya eruku sir ❤ super sir
Great chef sir neega ❤
Sakthi sir thanks a lot for this receipe .
Awesome super i like it Anna 🇮🇳🙏👍👌
Very well explained so nice of u Deena ji for bringing the best of recipes in good cooks. 😊👍👍👌
Arumai sir. I tried ur puliyodarai recipe. Came out very well. Actually i want dheena sir to post more recipes from sakthi krishnana sir.👌
Jaggery should boil with tamarind juice.and it will also thickens the kuzambu..
Cook Mr Sakthi Krishnan is perfect.,in his method
Super Chef ....Kalakkittinka
Simply superb 👌
No words to say awesome
Dheena anna sapdura alage super anna❤
while Deena sir was pesanjufying the sadam and vathakuzhambu literally felt like grabbing it from the screen and tasting..lol
12:40 கண்டிப்பாக நிறைகுடம் தளம்பாது❤❤❤🎉🎉🎉🎉
Dheena sir always super
Roampa nandri sir thank you so much
வத்தகுழம்புக்கு அப்பளம் வச்சி சாப்பிடுங்க சார் சூப்பரா இருக்கும்!👍
Soooper vathakuzalbu.I will try.
Melmaruvathur Kovil muruku resipe podunga sir please 😊
excellant sir
Enakum romba pudicha kolambu ❤❤❤
Tomorrow I will try this recipe
தேங்காய் பால் சேர்த்து செய்வது ஸ்ரீலங்கன் ஸ்டைல். சமீப காலமாகத்தான் இந்த முறை பரவலாக செய்யப் படுகிறது
No way this is authentic vatha kuzhambi which we used to do in Tamilnadu
@nithabalasubramanian4464 no this is authentic Sri Lankan recipe
Deena anna is always super.
Vazhga valathudan. Nice. Super
Thanks chef naan ketta recipe
Correcta soninga sir🎉.Deena romba build up kaata maataru aana samayal supera seivaru நான் avaroda channel paathu samachiruken step by step supera solluvaru 🎉
Welcome to Kumbakonam sir❤
Super sir ❤
Super 🎉
தங்கம் மாமி வத்த குழம்பு செஞ்சேன் செம்மயா இருக்கும் பட் ஆபீஸ் போகிற டைம் கொஞ்சம் lengthy process.. இனிமே சக்தி சார் ஸ்டைல் பண்ண போறேன்
கண்டிப்பாக சூப்பர் செஃப்❤
My favourite வத்த குழம்பு 👌
தேங்காய் பால் ஊற்றினீர்களா
Excellent
This vathakolambu is suitable to appalam also
Very tasty food
❤ sir again and again iam seeing sir semma ponga sir
Hi Mr தீனா.... நான் கும்பகோணம் அருகே உள்ள காரைக்கால்... எனது மனைவிக்கு பாண்டிச்சேரி.இந்த வத்தக்குழம்பு காரக்குழம்பு ரெசிபி யை ஒரு ஓட்டுநராக(Driver) பல ஊர்களில் சாப்பிட்டிருக்கிறேன்.ஆனால் பாண்டிச்சேரி கல்யாண காரக்குழம்பு / வத்தக்குழம்பு இதுவரை அந்த சுவையில் வேறெந்த ஊரிலும் சுவைத்ததில்லை...வாய்ப்பிருந்தால் பாண்டிச்சேரி கல்யாண வத்தக்குழம்பு காரக்குழம்பு ஒரு காணொளி போடுங்க தீனா.(பாண்டிச்சேரி கார்த்திக் ஓட்டலில், சட்டமன்றம் அருகில்,புதிய பேருந்து நிலையம்,கோரிமேடு அமைந்துள்ள) அதே சுவை சாப்பிட்டுள்ளேன்
❤ yeah karthik hotel kara kuzhambu always tastes yummy 😋 😋
Good morning sir nice video
Dheena Sir itha vatha kuzambill Thengai +tomato araikalama
My favourite dish bro
Mouth watering
Very good
டேஸ்டா இருந்தது
நிறைய பேர் போன டிஷ் கும்பகோணத்தில் இருக்கிறது போல ஐ லவ் கும்பகோணம்
தணியா ன்னு சொல்லாதீங்க தீனா அண்ணா,
மல்லித்தூள் ன்னு சொல்லுங்களேன் plz🙏
Super
Yes really true
அண்ணா அண்ணா இனிமேல் ரெசிபி போடும்போது வீட்டில் நாலு பேர் மூணு பேர் இருப்போம் அதுக்கு ஏத்த மாதிரி போடுங்க பல்க்கா பண்ண முடியாது இல்ல
Sir ivaru kitta mushroom kulambu rice kku podasollunga please deena chef
Deena sir ku saluit❤
குருவான உங்களுக்கு வணக்கம்
செய்யும் முறை அருமையாக இருந்தாலும் தீனா அதை சாப்பிட்டு அதன் ருசியை அடுக்கடுக்காக சொல்லும் விதமே சாப்பிட சொல்கிறது
Udayan
Super
Hello Deena. Happy Diwali. Ithule perungayam podamateengala
Suer deena sir
Deena sir சாப்பிட்டு விட்டு கமெண்ட் சொல்லும் காட்சியை மட்டும் வீடியோ வை ஓட விட்டு முதலில் பார்த்து விட்டு, மீண்டும் வீடியோவே reverse பண்ணி அப்புறம் தான் வீடியோ வை ஆரம்பத்தில் இருந்து பார்க்க துவங்குவேன் 😂😂❤
Super...
Same nanum appadi than.
Nanum athe than 😅🎊
Naanum adhey dhaan
Ha ha aptiya 😂
Sir how much day's store this receipes
Puzhi karachu vadi katta vendama..avar serpathu romba thicka irrukku
Supre sir vara leval
Semma sir
கன்னியாகுமாரி டிஸ்ட்ரிக்ட்ல பூண்டு போடாம இந்த மாதிரி செய்வோம் அது பேரு வெள்ளைக்கறி
Super anna
This place my native
❤❤❤
Ethana per sapdilam sir intha video la irruka measurement ku
Sir fulll of water in mouth sir
வத்தல் குழம்புக்கு தேங்காய் சேர்க்கலாமா?
Coconut 🥥 potu senja 4 hr timeing
masala vilambaram super😂
So you have make masala
Hai bro how are you
தீனா சார்.. உங்க பேச்சே வாயில் எச்சில் ஊற வைத்து விடுகிறது.....சமையலுக்கு என்று நான் யாரையும் ரசித்தது இது வரை. இல்லை.. ஆனால் உங்க விசயத்தில் மனசை அப்படியே புரட்டி போட்டு விட்டது
Sir why no tomatoes added?
Sir thakkali poda vendama?
தக்காளி மற்றும் வெங்காயம் போட்டு வத்தக் குழம்பு செய்வது ஒரு விதம். அக்ரஹாரம் டைப்பில், ஏதாவது ஒரு காய் அல்லது வற்றல் போட்டு செய்வது ஒரு விதம்.
Puli neraya serkirom la sir thevaillai
Bro ithula kai sethu pnnalama
Slurp.. Mouth watering and tempting
அ❤❤❤❤❤❤❤❤
தீனா தம்பி தீபாவளி வாழ்த்துக்கள்.