தீனா சார் நீங்களும் தங்கம் அம்மாவும் சேர்ந்து செய்கின்ற சமையல் குறிப்புகள் எளிமையாக புரியும்படி இருக்கிறது. நன்றாகவும் வருகிறது. வணக்கம் தங்கம் அம்மா தீனா சார்.
Deena sir, Very clever...instead of sharing his recipe..he shares famous people's recipe..he learns, share with us and also people gets orders from people who is watching this video. Great!
Sir Makkal manasula irukura China china questions ku ungalukea answer theyriyum irunthalum athai neenga unga paaniyul k'tu avanga kita irukura pathil vngurathu ungal Thani sirappu... Chief... Best wishes for you... Sir...
தீனா சார் உங்களுக்கு தெரிந்த சமையலாக இருந்தாலும் அதை புதிதாக கேட்டுத் தெரிந்து கொள்வது போலக் காட்டுவதுதான் உங்கள் சமையலுக்கு மெருகூட்டுகிறது.அதை மனதாரப் பாராட்டுவதுதான் உங்கள் channel க்கு மேலும் மெருகூட்டுகிறது
Yummy yummy yummy yummy yummy yummy. my favourite recipe sir. Mouthwatering. That too with fried மோர்மிளகாய், superb taste. பா.லவிதாசெந்தாமரை, மயிலாப்பூர்.
Dear dheena sir..i am v Fond of your preparations..i.v tried a lot also...mami.s morekulambu is also v Good..and i really appreciate your humble behaviours..thank you
Excellent recipe sir. The best part is though you have mastered cooking the way you ask minute details for our sake like a learner is really great. That shows your humility. One suggestion is if she uses spoon (other than for salt )it will lookore hygienic. I follow all ur recipes. ESP turmeric which is bown full it does not look look good if she uses hand
Hi dheena anna super recipe.mami recipe all Vera level sema super mami thank you dheena anna.anna neenga romba good human being.mami neraiya recipe podunga pls
I eagerly wait for your expression how you give feed back. Some how I can read your expressions. " Appa Aone" Honest expression of the real taste of the cooking. I love morekulambu. My mother also Trichy ccok well. I see my mother touch in the morekulambu. Thanks for posting this recipe
தீனா Sir நீங்க கொடுத்துவச்சவர். ஏன்னா மாமியின் சமையலை அதிகமாக நீங்க தான் ருசித்து சாப்பிடுறீங்க. எங்களுக்கு வாயில் எச்சில் ஊறுகிறது. நானும் இதைப் பார்த்து செய்கிறேன். மாமிக்கும் உங்களுக்கும் ஒரு சல்யூட்🙏
Chef sir- வீட்டில் திதி திவசத்திற்கு ஜீயர், ஜெய்சங்கர் வீடுகளில் செய்யும் மலர் குழம்பு, சாம்பார் பொடி, கரிமேடு பொடி வீடியோ தாங்க பிற வாய்ப்பு உள்ளதா? ஆம் எனில் தாங்கள் பிற விரும்புகின்றோம்
Wow yum! Let me also try this type I always try roasting urad dal, red chilli, methi in oil with hing and grind with coconut and little jeera This looks like the one we have in Brahmin weddings. Maamis recipe all are ultimate! Vatha kuzhambu , rasavangi etc.thanks to chef and maami for clear demonstration with perfect steps and measurements. Maami ,koil style kadamba sadham with country vegetables please.
இந்த்முறையில்தான் என் பாட்டி செய்வார்கள். இன்றும் நான் இந்த முறையில்தான் செய்கிறேன். என் குடும்பத்தார் பேரன்வரை விரும்பி சாப்பிடுகிறார்கள். புளி சேர்ப்பதால் மிகுதி இருக்கும் குழம்பு புளித்துப் போகாமல் இருக்கும். மிளகு கேரளத்து அவரை சிறிய மாற்றத்துடன் ரசகாளான் என்கிறபெயரில் செய்கிறார்கள்.
Sir, madam has given lot of tips in her cooking. Could you please request her to prepare the dishes in varieties of soapstone vessels she has preserved.
வணக்கம் சார் அம்மா உடன் மோர்குழம்பு செய்வதில் பெருமிதம் தனியா சேர்ப்பதும் வெண்டைக்காய் சேர்ப்பதும் நல்ல ஒரு டிப்ஸ் நன்றிகள் சார்🙏🏻🙏🏻🙏🏻
தீனா சார் நீங்களும் தங்கம் அம்மாவும் சேர்ந்து செய்கின்ற சமையல் குறிப்புகள் எளிமையாக புரியும்படி இருக்கிறது. நன்றாகவும் வருகிறது. வணக்கம் தங்கம் அம்மா தீனா சார்.
சரியான வீடியோக்கள் அனைத்தும் அருமை 🤝👏👏👌 சூப்பர்ங்க தீனா.
Deena sir,
Very clever...instead of sharing his recipe..he shares famous people's recipe..he learns, share with us and also people gets orders from people who is watching this video.
Great!
Sir Makkal manasula irukura China china questions ku ungalukea answer theyriyum irunthalum athai neenga unga paaniyul k'tu avanga kita irukura pathil vngurathu ungal Thani sirappu... Chief... Best wishes for you... Sir...
Aduthavangale valarthu vidarathuku oru manasu venum aduthavangale parattara nalla kunam pakkuvam irruku pa unegalu... Nee nalla varuvinga deena sir
Thangam mamis recipe super thank you Amma very nice 👍👍🙏🙏👌👌
எனக்கு பிடித்த பாரம்பரிய உணவாக இருப்பது மகிழ்ச்சி நன்றி வணக்கம் 👌
I love Thangam mami's recepies always
செம்ம. நானும் செய்து பார்கிறேன். அண்ணா நீங்கள் அதை ருசி பார்த்தவுடன் புகழ்ந்த விதம் பார்த்தாலே தெரியுது அது எப்படி இருக்கும் என்று. நன்றி..
hi sir na school days la irunthu unga cooking than parpen na unga periya fan❤
Pagarkai thokku senji parten supera irunthuchi 👌🏻👌🏻👍🏻👍🏻
Today only I learnt for vendakka puli water venum nu.tnx
அம்மா தீனா தம்பி ரொம்ப ரொம்ப நன்றி வாழ்க வளமுடன்
Arumai arumai 👌 வர Malli saerthadhu புது vidham excellent Mami thanks for sharing your knowledge.
Maami unega samayal chef Rasichu sapitu paratti irrukaru.. Adutha vanga samayal paratta oru nalla manasu venum.. Aduthavanga loda special samayal TH-cam le pottu avangalukum vaipu kodukararu parattararu deena.. Sirantha manithar neenga deena sir vaalka
தீனா சார் உங்களுக்கு தெரிந்த சமையலாக இருந்தாலும் அதை புதிதாக கேட்டுத் தெரிந்து கொள்வது போலக் காட்டுவதுதான் உங்கள் சமையலுக்கு மெருகூட்டுகிறது.அதை மனதாரப் பாராட்டுவதுதான் உங்கள் channel க்கு மேலும் மெருகூட்டுகிறது
I prepared More khoyamba and came out very well. Thanks for the receipei jeep watching all your presentation
உண்மையில் மாமி சமையல் மிகவும் அருமையாக உள்ளது 😍😍😍😍💖
Nice authentic receipe! Pl cover all dishes in ela sappadu
Yummy yummy yummy yummy yummy yummy. my favourite recipe sir. Mouthwatering. That too with fried மோர்மிளகாய், superb taste. பா.லவிதாசெந்தாமரை, மயிலாப்பூர்.
Dear dheena sir..i am v
Fond of your preparations..i.v tried a lot also...mami.s morekulambu is also v
Good..and i really appreciate your humble behaviours..thank you
Using coconut for any cued related dish....super tip !
சூப்பர் மாமி.நன்றி...
I love Thagam Mamis recipes super sir
Excellent recipe sir. The best part is though you have mastered cooking the way you ask minute details for our sake like a learner is really great. That shows your humility. One suggestion is if she uses spoon (other than for salt )it will lookore hygienic. I follow all ur recipes. ESP turmeric which is bown full it does not look look good if she uses hand
Super healthy receipe... Thank you so much sir
An excellent way to prepare the kalyana veettu more kulambu. Thank u for ur time.
Hi dheena anna super recipe.mami recipe all Vera level sema super mami thank you dheena anna.anna neenga romba good human being.mami neraiya recipe podunga pls
Ammavin kaimanam super sir
Vera level Sir., I love morkulambu..Mami kalakitel.. superb.,
இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் வணக்கம் அண்ணா கல்யாணம் வீட்டு மோர் குழம்பு சூப்பர் மா சூப்பர் அண்ணா
Puli Statham pannuga Mr Dheena. Perumal kovil puliyotharai with Mrs.Thangam Maami. Super.
Amazing.parkave nalla iruku
Excellent tips Mami. As usual Deena is rocking. Mami can help us to prepare Puli Engi recipe.
பைனாப்பிள் ரசம் செய்து காட்டவும். மைசூர் ரசம் சூப்பர்g.k
இனிய காலை வணக்கம் தீனா சகோதரா 🌄🌄🌄🌄❤️🌹💐🌷
Dear sir Chef Dina Marati style மோர் குழம்பு supera இருக்கும் ❤
I eagerly wait for your expression how you give feed back. Some how I can read your expressions. " Appa Aone" Honest expression of the real taste of the cooking. I love morekulambu. My mother also Trichy ccok well. I see my mother touch in the morekulambu. Thanks for posting this recipe
Thank you very much Deena.
Amazing recipe .Thanks for both chefs.
Amazing chef really thanks for sharing authentic recipe thanks for you too mami for giving this recepie
என்னது மின்டும் மாமி கையில் சமையல் அதுவும் மோர் குழம்பு எல்லோரும் வாங்க
சூப்பர் 👍 ஊத்தங்கரையிலிருந்து அமுதா
Vaththa Columbus try panning Parthenon very delicious
Meegavum arumaiana dish vazthugal sir
Though he is a chef he listens to her. Respect
super brother suvaiyaana mor kulampu
mami thankyou nalla oru tips kuduthinga
seeragam pottana enga sidela athu mozhu kozhambu aagathu. kootu ayidum. this recipe seems a little different or more deep south kind. interesting
தீனா Sir நீங்க கொடுத்துவச்சவர். ஏன்னா மாமியின் சமையலை அதிகமாக நீங்க தான் ருசித்து சாப்பிடுறீங்க. எங்களுக்கு வாயில் எச்சில் ஊறுகிறது. நானும் இதைப் பார்த்து செய்கிறேன். மாமிக்கும் உங்களுக்கும் ஒரு சல்யூட்🙏
Ungaladaya kelvium pathilum saimurai ketapatharakku nalla irrukkutha sir Ok well come
மோர் குழம்பு அருமை அண்ணா.👆👌👍🙏
Chef sir- வீட்டில் திதி திவசத்திற்கு ஜீயர், ஜெய்சங்கர் வீடுகளில் செய்யும் மலர் குழம்பு, சாம்பார் பொடி, கரிமேடு பொடி வீடியோ தாங்க பிற வாய்ப்பு உள்ளதா?
ஆம் எனில் தாங்கள் பிற விரும்புகின்றோம்
Very good recipe and you are very lucky to taste from this Madam 👌👍
Wow yum! Let me also try this type
I always try roasting urad dal, red chilli, methi in oil with hing and grind with coconut and little jeera
This looks like the one we have in Brahmin weddings.
Maamis recipe all are ultimate! Vatha kuzhambu , rasavangi etc.thanks to chef and maami for clear demonstration with perfect steps and measurements.
Maami ,koil style kadamba sadham with country vegetables please.
Please share some kongu nattu vegetarian recipes - coimbatore
இந்த்முறையில்தான் என் பாட்டி செய்வார்கள். இன்றும் நான் இந்த முறையில்தான் செய்கிறேன். என் குடும்பத்தார் பேரன்வரை விரும்பி சாப்பிடுகிறார்கள். புளி சேர்ப்பதால் மிகுதி இருக்கும் குழம்பு புளித்துப் போகாமல் இருக்கும். மிளகு கேரளத்து அவரை சிறிய மாற்றத்துடன் ரசகாளான் என்கிறபெயரில் செய்கிறார்கள்.
மோர் குழம்பு அருமை
Nice recipe Dheena sir
I like thangam Maami
Super dish sir tq thangam amma
Super moorkulambu ....thank you so much chef .....mami kootu recipe please
வணக்கம் அருமை
I tried this recipe.. came out well.. thank you
Hello Chef Tried this mor kuzhambu recipe today and it was truly amazing. Thanks for sharing this recipe with us .My pranams to Thangam Maami🙏
My Favourite Dish 🙏
Sir, madam has given lot of tips in her cooking. Could you please request her to prepare the dishes in varieties of soapstone vessels she has preserved.
Need Pulikachal receipe from mami.
சூப்பர் தீனா சார் மற்றும் மாமி
Parupu, daniya paste போட்டு கலந்து அடுப்பில் வைத்து சமைக்காமல் பச்சையாக வைத்தால் கெடாமல் இருக்குமா?
Congratulations chef for 2M subscribers... Like your recipes as always...
Very very Nice...
Super brother and mami tasty kulambu
I love u maami Deena anna❤️
❤
Ithaithan ethirporthen super
Sir rqst to post sambar powder recipie.....mami plz rqst to post sambar powder recipie
VERY NICE
Vera level sir👍👍👍
Super super 👌
Thank you chef Deena for the requested recipe
DINA,PLES SHOW MAKEING KAJU PAKODA FAMOUS IN COVAI LALASWEETS NEAR GANDHIPURAM SICNAL.
Mami in morkuzambu super
ஸ்ரீரங்கம் அரவணை வீடியோ போடுங்க
Excellent tips
Thank you chef ad mami too
சிறிது பெருங்காயம் சேர்த்து தெளிக்கலாம்?
Arumai anna☺
பூண்டு இல்லாத
வெங்காய ம் இல்லாத
வாழ்க மாமி. வாழ்க வளர்க தீனா.
Chef super
Thank you Chef n maami...
thanks for sharing DEENA
Tasty receipe🙏
நன்றி நன்றி சார்
Ninga tase panratha na check pannikite irupa sir unga experience vachi kandupudichiduvan
Thanks for sharing sir..
ஹாய் sir
மோர் குழம்பு//MY FEV
We always add coriander seeds to morkozhambu
Wow super mame
Super recepie