பந்தி முடிந்ததும் PARCEL பண்ணிட்டு போவாங்க! Kancheepuram Vatha Kuzhambu |Chef Deena's Kitchen
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
- Achu Catering Kancheepuram
Mr. Kuppusamy
Contact 7904184488
Kanchipuram Vatha Kuzhambu
Manathakkali Vathal - 30g
Onion - 1/2 Kg
Tomato - 1/4 Kg
Chilli Powder - 3 Tsp
Coriander Powder - 3 Tsp
Turmeric Powder - 1/2 Tsp
Tamarind - 100g
Salt - To Taste
Asafoetida - As Required
Jaggery - As Required
Curry Leaves - As Required
Coriander Leaves - As Required
Mustard - 20g
Fenugreek - 10g
Gingelly Oil - 250ml
My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/...
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English TH-cam Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#kanchipuram #vathakulambu #weddingstyle
______________________________________________________________________
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan
English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
Membership : / @chefdeenaskitchen
Business : pr@chefdeenaskitchen.com
Website : www.chefdeenaskitchen.com
உணவு சாப்பிடும் போது குழந்தை போலவும் சமையல் செய்யும் போதும் பிறர் செய்வதை பார்க்கும் விதம் ௯றும் போதும் தனி❤அழகு சமையல் கலை 🎉ஆசானுக்கு🎉 நன்றி 15:53 🎉❤🙏🏻👌🏻
Today try pannen romba supera irunthu vasam mmmm
Kulambu👌👌👌👌
Thanks for sharing 🙏🙏
நீண்ட நாளாக தேடிய ஒன்று
செய்து பார்த்தேன் அருமையான வந்தது மிக்க நன்றி 🙏🏻❤️🔥
மிகவும் எளிமை யா சொல்லி குடுத்தீங்கநான் வீட்டில் ஆர்டர் எடுத்த சமைத்து குடுக்கரேன் இந்த முறையில் முயற்சி க்கிரேன்
U r simply superb man.. U respect every person.. ❤
Sir na unga videos virumbi parpen sir ella videos super sir thank you
Soo Good.. Tried just now.. Amazing cook and good job by chef deena❤❤❤
Simple & excellent 👌👌. Gonna to try it tomorrow lunch.
Good evening chef. Nice recipe
வாவ் சூப்பர் சார்.சிம்பிள் ஆக செய்து காட்டினீர்கள் சார்.
சார் பார்க்கும் போதே நாவில் நீர் ஊறுகிறது ஹைதராபாத் குளிருக்கு சுவையான வத்தக்குழம்பு எங்கள் வீட்டில் நான் செய்து பார்க்கிறேன் சார் யம்மி யம்மி சார்
நான் இன்று செய்தேன் ரொம்ப ரொம்ப அருமையா இருந்தது நன்றி நன்றி சார்
Vanakkam Deena sir enaku suthama samaika theriyathu samaika therila atha vida enna recipes lam irukku enna kuzhambu name kooda theriyathu enga husband pavam avaruku nan sariya samatchu kuduthathu illa romba kashtama irukum unga videos parthu than sir nan konjam samikaren romba thanks sir athuvum ilama neenga entha oorula enna special antha place poitu video pandrathu romba engala mathiri samaika theriyathavangaluku romba useful ah irukum sir unga video parthu seincha rasam and sambar enga husband santhosapatanga thank you sir 🙏🙏 thodarnthu nariya video pannunga sir God bless you sir.
Vera level bro🎉 Respect for your respect towards everyone
His sambar rice recipe was excellent
Arumai parpatharku sappida asaiyaga irrukiradhu nandri🎉🎉🎉
Good recipe Deena sir. With what all can we eat vatha kuzhambu
Super bro😊
மதுரை மீனாட்சியம்மன் கோயில் அன்ன தானக்கூடத்தில் வத்த குழம்பு ரொம்ப ருசியாக இருக்கும்❤❤so you go there and ask for that recipes and tell us sir 😊😊
Today I tried vathakulambu. It's amazing without garlic I never expect this much of taste. Thanks for giving simple tasty vathakulambu recipe..
dheena sir expression very nice to see and my mouthwatering 😂😂😂
Tried today. Excellent and easy to make.
எனக்கு மிகவும் பிடிக்கும் வத்தக்குழம்பு செய்முறை விளக்கம் சூப்பர் நன்றி குப்புசாமி மற்றும் ஹரிதாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
தம்பி தீனாவுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுக்கள் 🎉. எனக்கு மிகவும் பிடித்த வத்தக்குழம்பை எளிதாகவும் புதிய முறையிலும் செய்ய சரியான நபரைத் தேர்ந்து எடுத்ததற்கு என் நன்றிகள் 💅
tq sir fantastic recipe
Ivaru sonna sambar sadham romba super and tasty. Specially the ratio of thuvaram paruppu and kadala paruppu.
Thank you dheena sir.
சாம்பார் ரெசிப்பி லின்க்
SUPER WONDER FUL CATERING SERVICE AND QUALITY & TASTE VERY GOOD
சூப்பர் சார்..🎉🎉🎉❤❤❤
Dheenathayalan bro
Thank you for this recipe especially in a easiest way.
Your attitude is so superb. How humble you are.
Excellent bro. Thank to master haridas also
Haridas sir ku manamarntha paaratukkal🎉 kandipa try panren
It’s excellent gravy 🎉🎉
Dheena dishes very tasty thankyiu❤❤
Hats off to achu catering
kancheepuram is my native place 😊
Enakkum kanchipuram than
Omg....Ithu puli kulamba ila thirunelveli alwa ahhh😅😊😊😊 yymmyyyy🎉❤
Sir personally this is a simple recepie,there is no variation in this recepie that should be telecasted in dinas kitchen,pl travel outside tamilbadu and given good recepies where dinas kitchen can only do that❤🎉
Awesome super i like it Anna 🇮🇳👍🙏👌
Sir neenga rompa porumaya kakakkrathu super
We like u r voice ,approaching. Superb
Super sir tongue dancing recipe 😋 thank u sir 🙏
Anna muniyandi Vilas salna recipe 5 or 6 person ku seira alavu video podunga please please ❤
தீனாதம்பி... நாம எவ்வளவு தங்கத்தை உருக்கி குழம்பு வச்சாலும் இந்த வத்தகுழப்புக்கு இணையே இருக்காது. தீனா இவர்பேசுவது.. சைகை..முகம் எல்லாமே நடிகர் சூரிமாதிரியே இருக்காரு.
Thanks Deena bro,Tied this recipe, very nice and tasty, Super Haridas bro
*tried
Thank you very much chef Deena sir thank you very much sir for your excellent recipe preparation.
Very nice my favourite dish thank you sir
Super super pro ❤🎉🎉🎉
Super sir..thankyou chef
Nalla samayal karar
Sir , appo half an hour gas eriyume....but taste ultimate aka irukumbpole
Tasty recipe
Nice
Hope u forgot to add no of servings in descp box
Chef Deena I’am from Bangalore but we are now in America I tried your most recipes every recipes are delicious but I’ am unable to understand your language in description please write in English cooking method and information thanks
திருநெல்வேலி பக்கம் சாப்டுட்டு சொல்லுங்க
Hai chef deena sir
Nice dheena sir
Sir this recipe is used in meals or in tiffins
Anna Karaikal food poduinga
Super sir
Super
Sapida Konjam white rice kuduthiruntha nalla irunthirukkum
குருவே வணக்கம்
பழனி பஞ்சாமிர்தம் மாதிரியே இருக்கு பார்க்கும் போது
Poondu podalingla sir
புளிப்பு சேர்த்து செய்யும் எந்த உணவும் இரும்பு பாத்திரத்தில் செய்யாதீர்கள் அண்ணா
Fridge la 3 to 4 days vechu sapdalama illa velila vekkanuma???
I think the taste with rice would have been ideal
வேர் கடலை குழம்பு சொல்லுங்க அண்ணா நா ரொம்ப நாள் கேட்டு கொண்டு இருக்கிறேன் சொல்லுங்க அண்ணா
Rice ready pannittu riceoda sappitu irukkalam
புதுப் புளி. வெடுப்படிக்கும். பழைய புளி. சுவை கொடுக்கும்
Deena you are granted
இவரைப் பார்க்க நடிகர் சூரி போலவே இருக்கிறார்
நான் செய்யும் வத்தகுழம்பு தக்காளி கருவேப்பிலை சேர்க்க மாட்டேன் என்னோட ரெசிப்பி தேவையான பொருள்
1.சின்னவெங்காயம்
2.மிளகாய்தூள்
3.தனியாத்தூள்
4.குழம்புமிலகாய் தூள்
5. புளி
6.மஞ்சள்தூள்
7.சுண்டவத்தல்
8.மணத்தக்காளி வற்றல்
9.வெள்ளம்
10.கட்டி பெருங்காயம்
11.கள்ளுப்பு
12.பூண்டு
13.மிளகு
15.சீரகம்
16.துவரம்பருப்பு
18.நல்லெண்ணெய்
19.கத்தரிக்காய் தேவை என்றால்
உண்மையிலேயே வத்தகுலம்புதான் என்னோட சமயலை பிரபலம் படுதியதிது
Chef non veg eppadi panna bad smell illama samaikkirathu tips kudunga chef for beginners
👏👏👏👍
They should serve rice
👌👌👌👌
Ayyia ithu திருநெல்வேலி vatha kulambu
சுப காரியங்கள் நடக்கும் போது சுண்டக்க, பவக்கா யை யும் சமையிலில் சேர்க்க மாட்டார்கள்.
எங்க ஊர்ல பந்திக்கு முன்பே பார்சல் கட்டிகிட்டு பொய்டுவாங்க😂😂
Thank you so much haridos brother and also chief Deena sir, I cooked sambar rice that was very tasty
💖💖💖👌🔥🙏
சுண்டைக்காய் வற்றல் கசக்காது நாங்க எல்லா வற்றல்லயும் குழம்பு வைப்போம் சுண்டைக்காய் வற்றல் மணத்தக்காளி வற்றல் மிதுக்கு வற்றல்
பார்க்கும்போதே நா ஊறுகிறது
Poondu poda vendama?
Avanga podala pa.. Poondu, Chinna vengkaayam crying in the corner😢
❤❤❤❤
கடசியா வெல்லம் சேத்தா நீத்தாப்ல இருக்கும்.வெல்லம் கொதிச்சா வாசனை நன்னாருக்கும்.
தம்பி. நளபாகம் கேள்விப்பட வில்லையா.
நம் தமிழர் சமையல் கலை
வல்லவர்கள்
சார் நீங்க பார்சல் வாங்கிட்டு போனிங்களா 😂
Oil eduku ivlo
Apo tha romba naal thaangum...
What's the Sri Lankan Tamil name of Manathakali vathal or Any English name?
In English, solanum nigram, sun Berry, wonder Berry. Black night shade. Its a seed of manathakkali greens. Actually its a greens. It has a seed also. In the initial stages, it is in green colour, when it's ripened it turns black colour. Then we pluck it and sun dried. Sometimes we used to soak it in curd overnight and get it dried next day, then again soak it . Atleast 5 days we do it like that that. Then let's it dry for 15days. If its well dried. You can keep for an year. U can search for manathakkali keerai in Google, images are available
பஞ்சாமிர்தம் போல உள்ளது
வத்தல் போட்ட கார குழம்பு
Recently cdk videos❤
Sheena sir Pl.don,t talk while cooking is going on. You can ask
As many as questions after cooking
🙏🙏🙏🔥🔥🔥🙏🙏🙏🔥🔥🔥🙏🙏🙏🔥🔥🔥🔥🙏🔥🔥🔥👍
சுண்டவத்தல் மங்கள விழாக்களுக்கு பயன்படுத்த மாட்டார்கள்
Appdiya but kalyanathula saptrukken why
@@suradhavijay6206தெரியாமல் பயன்படுத்தியிருப்பாங்க.....
விருந்தில் கசப்பு சேர்ப்பதில்லை. அறுசுவையில் கசப்பு உண்டு என்றாலும் விருந்தோம்பலுக்கு கசப்பு சேர்வது நல்லதல்ல.
ஏதேனும் சேர்க்கைகள் (combination) அல்லது பக்கும் தவறிச்சின்னா சுண்டவத்தலின் கசப்பு தூக்கிக் காட்டும். மேலும் சுண்டவத்தலைக் கடித்து சாப்பிடும் போது கசப்பு வெளிப்படும். அதனால்தான் திருமணம் போன்ற சுப விழாக்களிலும் மாப்பிள்ளை மறுவிருந்திலும் சுண்டவத்தலும் பாகற்காயும் சேர்ப்பதில்லை. மாறாக அசுப விருந்தில் சுண்டவத்தல் காரக் குழம்பு வைப்பதுண்டு.
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@@sankarjayanthi8205 payanpatuthuvargal,u r wrong
Reason
@@banupriya9275 அறுசுவைகளுள் கசப்பு மட்டும் சுப விருந்துகளில் படைப்பதில்லை. வயிறாற சாப்பிட்டு வாயாற வாழ்த்தணும் என்பதே காரணம். சுண்ட வத்தல் குழம்பு கசப்பில்லாமல் சமைப்பவர்கள் உண்டு என்பர். வாஸ்தவம். ஆனால் எந்த சூழலிலும் சுண்ட வத்தலின் கசப்பை மாற்ற முடியாது. சாப்பிடும் போது வாயில் கடிபடும் போது தானே கசப்பு சுவையை காட்டிவிடும்.
சுப விருந்துகள் மற்றும் மாப்பிள்ளை மறு விருந்திலும் சுண்ணக்காய், சுண்டவத்தல், பாகற்காய் சேர்ப்பதில்லை.
ஆனால் அசுப விருந்தில் கண்டிப்பாக சுண்ட வத்தக் குழம்பு இடம் பெறும். ஒன்று அசுப விருந்து - உடனே இது போன்ற நிகழ்வுகள் ஏற்பட வேண்டாம் என்பதாக. மற்றொன்று சோகத்தின் காரணமாக வயிறை பட்டினி போட்டதனால் உண்டான வாயுவை சரி செய்ய...!
தீனா சார் கொஞ்சம் பேச்சை குறைத்தால் நல்லா இருக்குமே 😂😂😂
At times it is unnecessary
Talking too much shows insecurity- need to question every step especially shows lack of confidence
பல தடவை சொல்லி ஆச்சி..😂😂😂😂
Super
Super chef