திருமந்திரம் | 10 ம் திருமுறை | 9 தந்திரங்கள் | Thirumoolar Thirumanthiram | Dr. Sudha Seshayyan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • திருமந்திரத்தின் முதல் பாகம் , டாக்டர் சுதா சேஷய்யன் விளக்கம்
    ஆசிரியர் திருமூலர். 63 நாயன்மார்களில் ஒருவர் , 18 சித்தர்களில் ஒருவர் , திருவள்ளுவரின் குருவாகவும், சிவபெருமனுடைய அருள் பெற்றவர்கள் 8 பேர்
    1. சனகர்
    2. சனந்தனர்
    3. சானாதனர்
    4. சனற்குமாரர்,
    5. பதஞ்சலி,
    6. வியாக்கிரபாதர்,
    7. சிவயோக முனிவர் மற்றும்
    8. திருமூலர்
    Thirumoolar, one of the 63 Nayanmargal
    Thirumoolar, one of the 18 siddhas
    #thirumanthiram #திருமந்திரம் #sudhaseshayyan #attaveeratanam #அட்டவீரட்டானம் #thirumandhiram #thirumoolar #பத்தாம்திருமுறை #திருமுறை #ashtaveerasthanam #திருமந்திரம் #திருமூலர் #tirumular #gvijayan #sudhaseshayyan #tirumurai #ஓம்நமசிவாய #அன்பேசிவம் #10திருமுறை #nayanmargal #சுதாசேஷயன்
    -
    Thirumanthiram - திருமூலர் திருமந்திரம்
    Playlist - • Thirumanthiram - திரும...
    For business inquiries: vijayangyt@gmail.com
    .
    CLICK "SUBSCRIBE" 🔥 button and click on "BELL" icon 🔔 to get instant notification of latest uploads in your mobile.
    Check all the videos on the playlist:
    Be the first person to view the latest video 🎬,
    Subscribe to VIJAYAN TH-cam channel: bit.ly/VIJAYANS...
    Follow me on TH-cam 📽️
    ►► bit.ly/VIJAYANY...
    Follow me on Facebook 👍
    ►► bit.ly/VIJAYANFB
    Follow me on Twitter 💙
    ►► bit.ly/VIJAYANT...
    .
    TAGS:
    #trichy kalyanaraman upanyasam
    #rajagopalaganapatigal
    #rajagopala #ganapatigal
    #devi #mahatmyam
    #trichykalyanaraman
    #sivapuranam in tamil
    #trichy kalyanaraman upanyasam latest
    #sudhaseshayyan speech
    #kolaru pathigam tamil
    #sudha #seshayyan
    #damodara dikshitar upanyasam
    #ganesasarma maha periyava
    #dhanam tharum kalvi tharum
    #devibhagavatam in tamil
    #sivapuranam
    #indirasoundarajan maha periyava
    #indra soundar rajan speech
    #mahaperiyava mahimai
    #drsudhaseshayyan
    #erodebalajibhagavathar
    #thirumanthiram
    #nannilam rajagopala ganapatigal
    #abirami anthathi in tamil
    #ganeshsharma
    #thirumoolar thirumanthiram in tamil
    #erode balaji bhagavathar upanyasam
    #sivapuranam explanation in tamil
    #thiruvasagam
    #thirumandiram
    #தேவி மகாத்மியம் பாராயணம்
    #thiruvasagam speech in tamil
    #thila homam in tamil
    #ananthapadmanabhachariar upanyasam
    #vertigo exercises
    #mahaperiyava experiences
    #discourses
    #indra soundar rajan speech
    #திருச்சி கல்யாணராமன் உபன்யாசம்
    #sivapuranam meaning in tamil
    #soundarya lahari
    #shyamala dandakam
    elon musk
    #swaminathan speech
    #narayaneeyam
    #thirumandiram
    devi mahatmyam full
    #thirumoolar

ความคิดเห็น • 300

  • @niranjanadevimuthu5204
    @niranjanadevimuthu5204 2 ปีที่แล้ว +1

    அற்புதமான பேச்சால் எங்களுக்கு சிவ தீட்சை கிடைக்கும் அம்மா

  • @seralathangopal9362
    @seralathangopal9362 6 ปีที่แล้ว +4

    கோ.சேரலாதன். அம்மாவுக்கு என் தலை தாழ்த்தி வணக்க ங்கள்,,,,தெரி வித்து க் கொள்கிறேன்.தங்கள் ஆன்மீக உரைகளை தினம்தோறும் கேட்டுக் கேட்டு மகிழ்கிறேன்.தங்கள் திருமந்திர உரை அற்புதம் அற்புதம். நான் யார் என்ற உரை கேட்டு ஆன்மீகம் அறிந்தேன் தாங்கள் நீடூழி வாழ்க என வாழ்த்துகிறேன்

  • @-databee191
    @-databee191 2 ปีที่แล้ว +1

    அருமை 👌 அம்மா

  • @tjayapragasan9429
    @tjayapragasan9429 3 ปีที่แล้ว +3

    எஶன் ஒவ்வொரு உணர்விலும் ஆழமாகப் பதிந்தவர் என்குரு திருமூவர்

    • @VijayanG
      @VijayanG  3 ปีที่แล้ว

      Thirumanthiram - திருமூலர் திருமந்திரம் Play list
      th-cam.com/play/PLoAWWQG2advZlMTSXifxP3_8J2LEAC5jG.html

  • @sekarambi5651
    @sekarambi5651 4 หลายเดือนก่อน +4

    அழகான வெளிப்பாடு. திருமந்திரத்தைப் பின்பற்றுங்கள்

  • @ca.usenthilraja9740
    @ca.usenthilraja9740 ปีที่แล้ว

    Great... amma has explained very well

  • @porchelviramr4404
    @porchelviramr4404 2 ปีที่แล้ว +1

    தலை பணிந்த நன்றி தாயே! 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @thirumalv1175
    @thirumalv1175 4 ปีที่แล้ว +28

    ஒரு வருடத்திற்கு ஒரு பாட்டு என்றால் பாட்டில் எவ்வளவு மதிப்பு கூட்டி வடித்ததினால். இன்றும் நிலைத்து நிற்கிறது.மூவாயிரம் வருடங்களில் மூவாயிரம் பா என்றால். சிவன் திருவிளையாடல் தானே

  • @pramilakarthi8462
    @pramilakarthi8462 8 หลายเดือนก่อน +4

    என் அம்மா விளக்கத்துக்கு யாரும் ஈடு கொடுக்க முடியாது. சிவனே சொல்கிற மாதிரியிருக்கு. ஓம் நமசிவாய

  • @kannanselvanarayanan1226
    @kannanselvanarayanan1226 5 ปีที่แล้ว +3

    Amma Thanks a lot for showing the right path

  • @VijayanG
    @VijayanG  4 ปีที่แล้ว

    Thirumanthiram - திருமூலர் திருமந்திரம்
    Playlist - th-cam.com/play/PLoAWWQG2advZlMTSXifxP3_8J2LEAC5jG.html

  • @dr.s.sivagnanam1205
    @dr.s.sivagnanam1205 5 ปีที่แล้ว +46

    தூய மனிதர்களின் உள்ளத்தில் இருந்து வரும் அனைத்து சொற்களும் மந்திரம்

  • @webmarketer7
    @webmarketer7 4 ปีที่แล้ว +1

    Vazhga vazhamudan

  • @VeeraMani-qg2vh
    @VeeraMani-qg2vh 4 ปีที่แล้ว +1

    அன்பான வாழ்த்து

  • @manivannankamaraj6437
    @manivannankamaraj6437 6 ปีที่แล้ว +5

    Thanks. very good.

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 2 ปีที่แล้ว +4

    தாயே சதாபிஷேகம் கண்ட எனது தாயின் தோற்றம் என்ன ஓர் பொறுமையான ஆரம்ப பள்ளி குழந்தைகளுக்கும் புரியும் வண்ணம் ஈடில்லை உங்களுக்கு.நீடூழி வாழ்க.வாழ்க விஞ்ஞான வளம்.நமஸ்தே மாதாஜி

  • @sampathkumar3018
    @sampathkumar3018 4 ปีที่แล้ว +25

    அம்மா தங்களின் ஆன்மீக ஞானம் மொழி ஞானம் மருத்துவ ஞானம் அனைத்தையும் கண்டு வியக்கிறேன். இறையருள் தங்களுக்குள் நிரம்பி இருக்கிறது. நூறாண்டு வாழ்க.

  • @KothaiNayakiDhanabalan
    @KothaiNayakiDhanabalan 2 ปีที่แล้ว

    அருமையம்மா..

  • @jebarajgnanamuthu1848
    @jebarajgnanamuthu1848 3 ปีที่แล้ว

    நன்றாக ஷொல்கிறீகள்!

  • @mvv4866
    @mvv4866 2 ปีที่แล้ว +6

    என்னை நன்றாக இறைவன்
    படைத்தன்ன் தன்னை நன்றாகத்
    தமிழ் செய்யுமாறே என்னும்
    திருமூலரின் திருவாக்கினைத்
    தங்களின் பல்துறை அறிவும்
    பன்மொழிப் புலமையும் நிறைந்து
    இலங்கும் ஆன்மீகப் பேருரைகள்
    மெய்ம்மைப்படுத்துகின்றன.அரிய
    கருத்துகளையும் எளியமுறையில்
    விளக்கிக் கூறும் தங்களின்
    உரைத்திறன் போற்றற்குரியது.
    நன்றியும், வணக்கமும்.
    வாழ்க பல்லாண்டு! நல்வாழ்த்துகள்!

  • @srishivanadiastrologer4125
    @srishivanadiastrologer4125 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏👌👌👌👌அருமை தேன் கரும்பு சாரு திருமந்திரம்

  • @thathvamasi09
    @thathvamasi09 5 ปีที่แล้ว +20

    என்ன ஒரு தமிழ் புலமை.... வாழ்க தமிழ் தொண்டு

    • @prasadomprakash5077
      @prasadomprakash5077 4 ปีที่แล้ว +2

      உண்மை தான் ஆனால் தமிழ் தான் முதன்மை மொழி என்று சொல்ல மனமம் முன்வரவில்லை.

    • @jagadeeshan38
      @jagadeeshan38 3 ปีที่แล้ว

      Oooo
      O
      O
      O
      O
      Onoo mujhe lunga movie

  • @thangamraghavan4744
    @thangamraghavan4744 3 ปีที่แล้ว

    Excellent explanation

  • @VeluVelu-rt3bo
    @VeluVelu-rt3bo 3 ปีที่แล้ว

    Good speech doctor amma

  • @rajathangams6991
    @rajathangams6991 4 ปีที่แล้ว +1

    அம்மாதங்கள்பாதம்பணிகிறேன் தமிழ்தொண்டு வளரட்டும்

  • @tjayapragasan9429
    @tjayapragasan9429 3 ปีที่แล้ว

    பார்ப்பன் ..எ..ன்பது மனம்...வாக்கு...சொல்... லால் சரியானதை மட்டுமே பார்த்து மெய்ப்பொருயைப் பார்ப்பவரே" பார்ப்பர்

  • @KamarajChelliah
    @KamarajChelliah 3 ปีที่แล้ว +1

    மந்திரம் என்ற வார்த்தை சுத்தமான தமிழ் வார்த்தை இல்லையா? அதுவும் சமஸ்கிருதமா? அத்வைத சித்தாந்தமும் தொல்காப்பியமும் சமகாலத்தவையா? மந்திரம் என்ற சொல்லின் வேர்ச்சொல் சமஸ்கிருதத்தில் என்ன இருக்கிறது? விளக்குங்கள். தமிழும் சமஸ்கிருதமும் ஒன்றல்ல. தமிழின் தொண்மை வேறு. தமிழிலிருந்துதான் உலகின் பல்வேறு மொழிகளில் தமிழின் வேர்ச்சொற்கள் எடுத்தாளப்பட்டது. (ஒரிசா பாலுவின் ஆய்வு கட்டுரைகளில் காண்க.)
    திருமூலரை நன்றாக படித்திருக்கிறீர்கள்; அதற்காக அவரை சமஸ்கிருதப் படுத்தி உங்களவர்களாக்கிக் கொள்ள முயற்சிக்காதீர்கள். அது மோசடி.

  • @eloornayagamanandavel1229
    @eloornayagamanandavel1229 ปีที่แล้ว +1

    ஆழ்ந்த கருத்துக்கள். நன்றி. அம்மா

  • @srishivanadiastrologer4125
    @srishivanadiastrologer4125 ปีที่แล้ว +2

    ஞான தாய் உங்களுக்கு 1000🙏🙏🙏🙏🙏🙏

  • @VeluVelu-d5h
    @VeluVelu-d5h 9 หลายเดือนก่อน +2

    தங்களுடைய மெய்சிலிர்க்க வைக்கும் மெய்ஞானமும் விஞ்ஞானமும் விளக்க உரையினை கேட்கும் பொழுது தாங்களுக்கு எனது இதயம் கனிந்த பாதை நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @anandamtex6655
    @anandamtex6655 4 ปีที่แล้ว +6

    மிகவும் அற்புதமான இனிமையான விளக்கம்.
    பணிகின்றேன் சிவனடியாரை.
    ஓம் நமசிவாய.
    தென் நாட்டுடைய சிவனே போற்றி
    என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @saraswathyselvam4277
    @saraswathyselvam4277 4 ปีที่แล้ว +4

    நல்ல விளக்கம் , நன்றி அம்மா

  • @007tamil-d4d
    @007tamil-d4d 6 ปีที่แล้ว +3

    Namachivayam vazhka..

  • @gomathist7760
    @gomathist7760 ปีที่แล้ว +1

    மந்திரம்

  • @thathvamasi09
    @thathvamasi09 5 ปีที่แล้ว +9

    இவ்வளவு தமிழ் தெரிந்தமைக்கு எவ்வளவு பக்தி உங்களுக்கு?????

    • @esaiaraj5962
      @esaiaraj5962 5 ปีที่แล้ว

      இது தமிழா....?

    • @akino007ful
      @akino007ful 4 ปีที่แล้ว +1

      @@esaiaraj5962
      இது தமிழ் தான் ஆனா டுமீலன்களுக்கு விளங்காது

    • @tamilankalaigal2
      @tamilankalaigal2 4 ปีที่แล้ว

      @@esaiaraj5962 yesu pesiya hebrewai vida melaanathu Sivan pesiya Tamil

  • @GPSwamy
    @GPSwamy 5 ปีที่แล้ว +2

    முகத்தை இறுக்கமாக வைக்காமல் சற்று புன்னகை உடனும்,உற்சாகத்துடனும் வைத்து இருந்தால் சொற்பொழிவு க்கு இன்னும் வழுவும் இனிமையும் சேர்க்கும்....

  • @jansihebsibai9899
    @jansihebsibai9899 4 ปีที่แล้ว +19

    ஆஹா...எனக்கு இந்த 10−ஆம் திருமுறை தெரியுமே...! திருமூலநாயனார் அருளியது.
    *திருமந்திரம்.*
    சிவசிவ என்கிலர் தீவினை யாளர்
    சிவசிவ என்றிடத் தீவினை மாளும்
    சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர்
    சிவசிவ என்னச் சிவகதி தானே.
    மந்திரம் ஆவதும் மாமருந்து ஆவதும்
    தந்திரம் ஆவதும் தானங்கள் ஆவதும்
    சுந்தரம் ஆவதும் தூய்நெறி யாவதும்
    எந்தை பிரான்தன் இணையடி தானே.
    அரகர என்ன அரியதொன்று இல்லை
    அரகர என்ன அறிகிலர் மாந்தர்
    அரகர என்ன அமரரும் ஆவர்
    அரகர என்ன அறும் பிறப்பன்றே.
    எங்குந் திருமேனி எங்குஞ் சிவசக்தி
    எங்குஞ் சிதம்பரம் எங்குந் திருநட்டம்
    எங்குஞ் சிவமாய் இருத்தலால் எங்கெங்கும்
    தங்குஞ் சிவனருள் தன்விளை யாட்டதே.
    அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
    அன்பே சிவமாவ(து) ஆரும் அறிகிலார்
    அன்பே சிவமாவ(து) ஆரும் அறிந்தபின்
    அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே.
    உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்(பு) ஆலயம்
    வள்ளற் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்
    தெள்ளத் தெளீவார்க்குச் சீவன் சிவலிங்கம்
    கள்ளப் புலனைந்துங் காளா மணிவிளக்கே.
    விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்
    விளக்கினின் முன்னே வேதனை மாறும்
    விளக்கை விளக்கும் விளக்குடை யார்கள்
    விளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே.
    (இந்த கடைசி நான்கு வரிகள்....திருவிளக்கை ஏற்றும்போது...விளக்கின்முன் படிக்கின்ற வரிகள்....என்று எனது Author : Narayanasamy Jagadeedsan Avl. −களின் முகநூல் வாயிலாக நான் கற்றறிந்து கொண்டவை என பெருமைபட அவரை வாழ்த்தி கூறுகிறேன்.

  • @lakshmijayanthi6232
    @lakshmijayanthi6232 2 ปีที่แล้ว

    Thanks amma

  • @MsTAMILIAN
    @MsTAMILIAN 4 ปีที่แล้ว +3

    Very nice but pronunciation of 'sa' is pronounced as 'sha'. it is not SHOL IT IS SOL, IT IS NOT SHOLLAPADUKIRATHU IT IS SOLLAPADUKIRATHU.

  • @kumaravelvel8152
    @kumaravelvel8152 3 ปีที่แล้ว +1

    பெரிய துன்பம் கொடுத்து என்னை ஆட்டுவிக்கிறான்.என் 32வயது மகனை இழந்து தவிக்கும் அபலையாகி விட்டேன்.இதற்கு பதில் கூறுங்கள் சகோதரி.

  • @thathvamasi09
    @thathvamasi09 5 ปีที่แล้ว +6

    தமிழ் நாட்டில் பேசப்படுவதே தூய தமிழ் அன்று.... திருமந்திரம் பற்றி பேசுவது பற்றி பெருமை கொள்ளாமல் குறை கூறுவதை திருமூலர் ஏற்க மாட்டார்

    • @Arbutham-e6k
      @Arbutham-e6k 4 ปีที่แล้ว

      தமிழகத்தில் வட்டார வழக்கு என தமிழ் உச்சரிப்பு மாறும். இன்றய காலகட்டத்தில் புறநானூறு தமிழ் பேசினால் புரியுமா?

    • @Arbutham-e6k
      @Arbutham-e6k 4 ปีที่แล้ว

      இவர்களுக்கு வெறுப்பு இந்த அம்மையாரின் ஜாதி மேல்தான்.
      இவரது படிப்பு, பொறுப்பு, தமிழ் ஆளுமை, புகழ் ஆகியவை மேல் பொறாமை கொண்டவர்கள். இவர் தமிழில் தப்பு கண்டுபிடிப்பர்.

  • @subashinikanagambaram1084
    @subashinikanagambaram1084 6 ปีที่แล้ว +40

    அவன் அருளால் உங்கள் திருமந்திர உரை கேட்க நான் இறைவனுக்கே நன்றி. உங்கள் பாதங்களை வணங்குகிறேன் .

  • @kulanthaivelu1453
    @kulanthaivelu1453 6 ปีที่แล้ว +7

    ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே.... அம்பலத்தான் சொற்பொழிவு அற்புதம்.....வாழிய பல்லாண்டு திருச்சிற்றம்பலம்.....

    • @sureshn2700
      @sureshn2700 5 ปีที่แล้ว +2

      வானுக்குள் ஈசனைத்தேடும் மதியீலரே
      தேனுக்குள் இன்பம் கருப்பா சிவப்பா
      தேனுக்குள் இனபம் சொறிந்தார்போல
      ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே
      அகம் பிரமாஸ்மி என்ற சமஸ்கிருத வார்த்தை இந்த பாடலில் இருந்து திருடி இருப்பார்கள் போல

    • @peace1170
      @peace1170 4 ปีที่แล้ว +1

      @@sureshn2700 🙏🙏

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 5 ปีที่แล้ว +6

    அதிசிறந்த பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள் சகோதரி உங்களுடைய பேச்சில் சைவத்தையும் சிவனையும் திருமந்திரத்தையும் உணர்கின்றேன்

    • @jagadevinavaratnam7026
      @jagadevinavaratnam7026 3 ปีที่แล้ว

      Blessed u dr I really admire your speech wat a stress relief always will love u dr

  • @tnvelaivaipufamily
    @tnvelaivaipufamily 6 ปีที่แล้ว +1

    உயர்ந்த வாழ்வு

  • @nelsonjosephjoseph7093
    @nelsonjosephjoseph7093 5 ปีที่แล้ว +6

    M.G.R Medical university vice chancellor mam

  • @sivanadiastrologer
    @sivanadiastrologer 4 ปีที่แล้ว

    கரும்பு ரசம் பால் தேன் கலந்த சுவையாக மனதில் இன்பத்தை தருகின்ற அன்னைக்கு வணக்கம்

    • @ramalingamsambandam7195
      @ramalingamsambandam7195 2 ปีที่แล้ว

      Ma'am, you Ave such wonderful and clear pronunciation, but the word Chol is a Tamil word.
      Will be very nice if you pronounce it as chol and not shol.

    • @ramalingamsambandam7195
      @ramalingamsambandam7195 2 ปีที่แล้ว

      We are indebted to you ma'am for such clear cut explanation in sweet voice. God give you strength

  • @vazhgavazhamudan1832
    @vazhgavazhamudan1832 6 ปีที่แล้ว +17

    ஆன்மீகத்தின் ஆழத்தை இனிமையாக விளக்கிய பெருந்தகையே வாழ்க வளமுடன்..

  • @RaviChandran-zs8ki
    @RaviChandran-zs8ki 5 ปีที่แล้ว +4

    அம்மா தங்களது சொற்பொழினை கேட்டு கொண்டே இருக்கலாம் நன்றி அம்மா

  • @ravijayendran5963
    @ravijayendran5963 5 ปีที่แล้ว

    Excellent

  • @narenselva4538
    @narenselva4538 9 หลายเดือนก่อน

    Intha matri poi soleh kudehatu 3000 varsam ! Poi solatingkeh

  • @kanthan668
    @kanthan668 7 หลายเดือนก่อน

    The word 'mantra' in Sanskrit means consider, ponder over, meditate, in not becoming. You understand? - not becoming. And also that word means 'put aside all self-centred activity'.

  • @srinivasan-xk4fs
    @srinivasan-xk4fs 5 ปีที่แล้ว +6

    Great madam being vice Chancellor of Dr MGr medical university your well in Tamil literature especially in Divine literature .

  • @raajseykar7804
    @raajseykar7804 5 ปีที่แล้ว

    Great ma. Tq

  • @booky6149
    @booky6149 ปีที่แล้ว

    சமசுகிருதத்தின் மூலம் தமிழே என்பது எனது அனுபவ நம்பிக்கை. அதன் அடிப்படையில் நான் சிந்தித்ததில், லோக் என்கிற சொல்லின் மூலம் (நோக்)கு, உ+(ல+க்)+உ (உலகு) ஆக இருக்கலாம்.

  • @manikrishnanAmmukkutty
    @manikrishnanAmmukkutty 2 ปีที่แล้ว

    நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளர்ந்த
    மறைமொழி தானே மந்திரம்
    நன்றி தாயே

  • @shiva.9650
    @shiva.9650 5 ปีที่แล้ว +9

    அருமையான பகிர்வு தாயே

  • @kanthan668
    @kanthan668 7 หลายเดือนก่อน

    Senses should be alive and active, not controlled. May be word used is incorrect here.

  • @GPSwamy
    @GPSwamy 5 ปีที่แล้ว +5

    தமிழ் நூல்களை சமஸ்கிருத மொழி பெயர்ப்பு செய்வார் போல் இருக்கிறது....அப்படி ஒரு உச்சரிப்பு....

  • @kavingarthillaikavingarthi7951
    @kavingarthillaikavingarthi7951 6 ปีที่แล้ว +6

    திருமூலர் மந்திரம் பெருமை உணர்ந்தேன் மிக அற்புதம் நன்றி

  • @rajinikanthpillaiyar-iu7fi
    @rajinikanthpillaiyar-iu7fi 29 วันที่ผ่านมา

    உத்தமம் மந்தீரம் எண்பதூ எண்ணா கடைசியாகா வந்தவர் மகாமந்திரம் எண்று சொண்ணார் ஏண் மந்தீரம் எண்பது மறைப்பொருள் உலகத்தீலூம் மமணீதரீலூம் அண்டத்தீலூம் உண்டு உலகத்தீல் சீர்கேடு அதை சுத்தம் செய்தல் இதிலௌ கொஞ்சம் நண்மைக்கா ககொஞ்சம் கசப்பை தருவது மணீதரீல் தூர்வாடை எப்போதூம் பக்தீச்சொல் கொண்டு சுத்தம் செய்வதூ இங்கு மறைப்பு சமூதாயத்தீல் செய்வதூ அண்டம் அங்கு பூமீயீண் பதிவுகள் அங்கு மேகமாய் காத்தீருக்கும் இங்கு சரீயாணவண் வந்தால் கூப்பீட்டால் மொத்தமாகா கழிவீவீட்டு போய்வீடூம் இப்போதூ பூமீக்கு எதூவேணூம் .................

  • @vanisasikanthan9427
    @vanisasikanthan9427 4 ปีที่แล้ว +6

    Smt sudha' s explanation is very soothing and enlightening and giving a clear definition about bhakti. I want to listen the whole tirumandiram through her.help me.regards vani

  • @lataredewad7939
    @lataredewad7939 6 หลายเดือนก่อน

    Please give English subtitles, can't understand Tamil

  • @ashokbabuasp
    @ashokbabuasp 6 ปีที่แล้ว +11

    54 dislikes for this video... Probably from hyper intellectual who couldn't tolerate any flaw...
    ஒரு ஆண்மீக பதிவிற்கு இத்தனை எதிர்ப்பா...

    • @changayukitchen2301
      @changayukitchen2301 5 ปีที่แล้ว +2

      So , Tamil and Sanskrit are sister??!!, then why Sanskrit should be used in Temple instead of Tamil. Why Brahmin made god can only understand Sanskrit instead of Tamil. People are braindead, that is why they are accepting without questioning your contaminated mind with degrading Tamil pronounciation.

    • @sureshn2700
      @sureshn2700 5 ปีที่แล้ว +1

      தமிழ் உச்சரிப்புக்காக அந்த dislike 54 ஆக இருக்கலாம்

    • @karpagameenakshi2322
      @karpagameenakshi2322 4 ปีที่แล้ว +3

      என் அம்மா - சொல்லுவாங்க-" ஊனினை உருக்கி 🔥உள்ளொளி பெருக்கி" அதற்கு தகுந்த மனுஷி - நீங்கள் அம்மா-🌀படைத்த இறைவனை என்னென்று - வணங்குவது. எத்தனை அளவு வாழ்த்துவது !- நன்றி இறைவா🙏🙏🙏🙏🙏

    • @Arbutham-e6k
      @Arbutham-e6k 4 ปีที่แล้ว

      Dislike pottavanunga ellam Christians.. Avangalukku sambatntham illatha vishysaythulla muukka nuzaichu kuzappuvathu.

  • @srisaamschool4598
    @srisaamschool4598 4 ปีที่แล้ว +5

    Amma thanks a lot really tears roll out ...really a melting voice spiritually you r connected and ur a blessed mother....thank u again very nice speech...its make to know the full

  • @parasumannasokkaiyerkannan3624
    @parasumannasokkaiyerkannan3624 2 ปีที่แล้ว +3

    DR. SUDHA SHEYYAN IS A SUPER PERSONALITY THAN ANY OTHER RELIGIOUS HEAD OF THE HINDU RELIGION, DR. HAS WIDE KNOWLEDGE NOT ONLY IN HER PROFESSION BUT ALSO HINDU PHILOSAPIES. TO MY KNOWLEDGE NO ONE ELSE TO COMPARE WITH THE DOCTOR.

  • @dr.bmchandrakumar7764
    @dr.bmchandrakumar7764 3 ปีที่แล้ว +2

    Madam is blessed and showing the right PATH.

  • @rajathangams6991
    @rajathangams6991 4 ปีที่แล้ว +2

    அம்மா தங்கள் இறைபணியை. இறையானார் அருளட்டும்

  • @b.luztie9714
    @b.luztie9714 หลายเดือนก่อน

    I would really like to understand what she is saying, but even auto translation is not possible.....sigh

  • @sekarr7765
    @sekarr7765 6 ปีที่แล้ว +11

    அருமை தாயே! தங்கள் பொற் பாதங்களை கடவுளாக நினைத்து வணங்குகிறேன்!
    தங்கள் தொண்டு வளர்க ... நன்றி
    சேகர் ரங்கநாதன்

  • @sundaramoorthyk2340
    @sundaramoorthyk2340 4 ปีที่แล้ว +4

    வாழ்க வளமுடன்!
    தங்களுடைய இறையாற்றலுடன் கூடிய சொல்லாடலுக்கு தலை வணங்குகிறேன். திருமூலரின் திருமந்திரத்தை செவிக்கொடுத்து கேட்க வாய்ப்பளித்த தங்களுக்கும் எல்லாவற்றிற்கும் மேலாக அந்த பேராற்றல் பரம்பொருளுக்கும் நன்றி
    நன்றி
    நமக்கு இறையாற்றல் என்ன செய்தது என்பதை விட நாம் அந்த இறையாற்றலுக்கு என்ன செய்திருக்கிறோம்.
    ஓம் நமசிவாய
    சந்தரமூர்த்தி

  • @smuruga06
    @smuruga06 6 ปีที่แล้ว +20

    அம்மையீர், ஆசானே வாழ்த்த எனக்கு வயதில்லை என்றாலும் வாழ்த்துகிறேன், அம்மையீர், நீர் பல்லாண்டு வாழ்க உன் குலம் வாழ்க உன் கொற்றம் வாழ்க. சர்வம் சிவமயம், ஓம் நமசிவாய.

  • @kumarkunhukelu4553
    @kumarkunhukelu4553 5 หลายเดือนก่อน

    Manthiram,thanthiram,yanthiram ..mam ,is it manam+thram?

  • @anbalaganp2930
    @anbalaganp2930 4 หลายเดือนก่อน

    அருமை..அருமை Mam..!

  • @kumarmohanavel1690
    @kumarmohanavel1690 4 ปีที่แล้ว +9

    அம்மா தாயே
    உங்க பாதம் வணங்குகிறேன்
    ஆசீர்வாதம் செய்யுங்கள்
    சரஸ்வதி போல நீங்க
    கேட்டேன்
    மிக்க பயன் கண்டேன்
    நன்றி அம்மா

  • @govindanbalaji5442
    @govindanbalaji5442 3 ปีที่แล้ว

    சிவ சிவ

  • @hedimariyappan2394
    @hedimariyappan2394 4 ปีที่แล้ว +2

    Good attempt. Very simply explained by u. Sorry mam philosophy training is insufficient in this speech. But it is good.

  • @Baskarasmile
    @Baskarasmile ปีที่แล้ว

    நன்றி🎉

  • @jawaharlal1853
    @jawaharlal1853 9 หลายเดือนก่อน

    அம்மா

  • @vijayalakshmi-mx1xl
    @vijayalakshmi-mx1xl ปีที่แล้ว

    திருச்சிற்றம்பலம்.
    சிவாயநம1சிவாயநம2சிவாயநம3
    சிவாயநம4சிவாயநம5சிவாயநம6
    சிவாயநம7சிவாயநம8சிவாயநம9
    சிவாயநம10சிவாயநம11
    சிவாயநம12சிவாயநம13
    சிவாயநம14சிவாயநம15
    சிவாயநம16சிவாயநம17
    சிவாயநம18சிவாயநம19
    சிவாயநம20சிவாயநம21
    சிவாயநம22சிவாயநம23
    சிவாயநம24சிவாயநம25
    சிவாயநம26சிவாயநம27
    சிவாயநம28சிவாயநம29
    சிவாயநம30சிவாயநம31
    சிவாயநம32சிவாயநம33
    சிவாயநம34சிவாயநம35
    சிவாயநம36சிவாயநம37
    சிவாயநம38சிவாயநம39
    சிவாயநம40சிவாயநம41
    சிவாயநம42சிவாயநம43
    சிவாயநம44சிவாயநம45
    சிவாயநம46சிவாயநம47
    சிவாயநம48சிவாயநம49
    சிவாயநம50சிவாயநம51
    சிவாயநம52சிவாயநம53
    சிவாயநம54சிவாயநம55
    சிவாயநம56சிவாயநம57
    சிவாயநம58சிவாயநம59
    சிவாயநம60சிவாயநம61
    சிவாயநம62சிவாயநம63
    சிவாயநம64சிவாயநம65
    சிவாயநம66சிவாயநம67
    சிவாயநம68சிவாயநம69
    சிவாயநம70சிவாயநம71
    சிவாயநம72சிவாயநம73
    சிவாயநம74சிவாயநம75
    சிவாயநம76சிவாயநம77
    சிவாயநம78சிவாயநம79
    சிவாயநம80சிவாயநம81
    சிவாயநம82சிவாயநம83
    சிவாயநம84சிவாயநம85
    சிவாயநம86சிவாயநம87
    சிவாயநம88சிவாயநம89
    சிவாயநம90சிவாயநம91
    சிவாயநம92சிவாயநம93
    சிவாயநம94சிவாயநம95
    சிவாயநம96சிவாயநம97
    சிவாயநம98சிவாயநம99
    சிவாயநம100சிவாயநம101
    சிவாயநம102சிவாயநம103
    சிவாயநம104சிவாயநம105
    சிவாயநம106சிவாயநம107
    சிவாயநம108..
    திருச்சிற்றம்பலம்..

  • @kannans7661
    @kannans7661 4 หลายเดือนก่อน

    OM NAMA SHIVAYA OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉

  • @vinothanvinothan8840
    @vinothanvinothan8840 5 ปีที่แล้ว +5

    Thanks குருவே

  • @alaudeenmubarakali7452
    @alaudeenmubarakali7452 3 ปีที่แล้ว +1

    Thanks for explaining mandiram

  • @mukundanveluchamy5590
    @mukundanveluchamy5590 6 ปีที่แล้ว +3

    அது ஜம்புலனா இல்லை நமசிவாய வா?

  • @kavingarthillaikavingarthi7951
    @kavingarthillaikavingarthi7951 6 ปีที่แล้ว +4

    ஞானசம்பந்தர் இறை கடாஷ்சம் பெற்ற விதம் அபாரம் இன்றுதரன் அறிந்தேன் தேன் பாடல்கள் தரம்அறிந்தேன் அற்புதம் நன்றி

  • @harish_sivam
    @harish_sivam ปีที่แล้ว

    This place

  • @sekargs2890
    @sekargs2890 ปีที่แล้ว +1

    சிறப்பான பேச்சு🙏🙏🙏

  • @tjayapragasan9429
    @tjayapragasan9429 3 ปีที่แล้ว +1

    அவர்பார்த்து திருவருட்பாவை வழிகாட்டினார்ஶஶஶ வள்ளலார் திருக்குறளை வழிகாட்டினார்ஶஅஅஅகுருபக்தியே..அபரிவிதமான பக்திஶஶஶ உண்மை பக்தி ஒருபோதுவம் மாறாது

  • @tjayapragasan9429
    @tjayapragasan9429 3 ปีที่แล้ว +1

    என் வாழ்வோடு ஒன்றியது திருமந்திரம்... இரண்டாவது திருக்குறள்ஶஶஶ மூன்றாவது வள்ளலாரின்..திருவருட்பாஶஶ.ஶஶ அன்ன இருந்தாலும் "திருமந்திரத்தில் தெள்ளத்தெளிவாக"விளக்கம் இருப்பது போல் வேறு எவற்றிலும் இல்லைஶஶஶஶஶ ..உணர்வுகளோடு கலந்தது திருமந்திரம்ஶஶஶஶஶஐந்து பசுக்கயையும் இறைவன் பால் மடைமாற்றம் பண்ணுதலே உண்மையான ஞானம்

  • @logaarulalingam4166
    @logaarulalingam4166 3 ปีที่แล้ว +1

    நீடூழி வாழ்க அம்மையார் 🙏🙏🙏

  • @M.SARASWATHYSAIRAMSIDDHA-li2xt
    @M.SARASWATHYSAIRAMSIDDHA-li2xt ปีที่แล้ว

    Om namah shivaya

  • @5wh-truthalonewins485
    @5wh-truthalonewins485 4 ปีที่แล้ว +9

    அப்படியானால், இனி, மந்த்ரம் என கூரவேண்டாமே.
    அழகாக மந்திரம் தமிழால் சரியாக சொல்லலாம்.

    • @paramasivamneelakandan7384
      @paramasivamneelakandan7384 4 ปีที่แล้ว

      Yyúúúyúyterrify true

    • @prabanjam1111
      @prabanjam1111 3 ปีที่แล้ว +1

      இதிலும் கூட பிரிவினையா.... முருகா

  • @paalmuru9598
    @paalmuru9598 3 ปีที่แล้ว +1

    Okay thanks Madam JI Vanakkam Amma Thaivam Vanakkam by Paalmuruganantham

  • @tjayapragasan9429
    @tjayapragasan9429 3 ปีที่แล้ว

    சரணாகதி ஒன்றே மேலானதுஶஶஶ

  • @SuperThirugnanam
    @SuperThirugnanam 2 ปีที่แล้ว

    Melted out.

  • @EEzham86
    @EEzham86 2 ปีที่แล้ว +1

    நன்றிகள் அம்மா 🙏🙏 நீங்கள் தமிழில் சொல்வது தான் எனக்கு நன்கு விளங்குகிறது. சமஸ்கிருதத்தில் இல்லை... நன்றிகள் அம்மா 🙏🙏

  • @kumar-df9bx
    @kumar-df9bx 2 ปีที่แล้ว

    O

  • @alagarsamygurusamy9274
    @alagarsamygurusamy9274 2 ปีที่แล้ว +1

    சென்னை வண்ணாரப்பேட்டை சஞ்சிவராயன் கோயில் தெருவில் சிவாய நம சிந்தனை அரங்கம் சார்பில்
    சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் பேசிய ஆன்மீக உரை இன்று வரை எனக்கு வாழ்வில் வழி காட்டியாக உள்ளது அதே காலகட்டத்தில் திரு சுகி சிவம் அவர்களது பேச்சுக்களும் என் வாழ்வை
    மலர செய்தது இன்று வரை
    நீங்கள் இருவரும் ஆன்மீக உலகிற்கு செய்யும் சேவைகள் வியக்கத்தக்கது

  • @tjayapragasan9429
    @tjayapragasan9429 3 ปีที่แล้ว +1

    திருமூலரே எனது "ஆஸ்தான குரு

  • @FlavoursofNilla
    @FlavoursofNilla 5 ปีที่แล้ว +7

    Really blessed with ur speech... Thank you mam