தனக்குத் தெரிந்த கருத்துக்களையும் விஷயங்களையும் தேர்ந்தெடுத்த வார்த்தைகளைக் கொண்டு அழகாக பேசும் இன்றைய இலக்கிய மேடைகளில் கேட்பவர்களும் உணர்ந்து கொண்டு தங்கள் வாழ்க்கையை செம்மை படுத்திக் கொண்டு வாழ வழிவகுத்த அற்புதமான உரை. ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
Speech is fantastic sir...49 minute speech ஒருவன் நல்வினை செய்தால் நல்லதை அனுபவிக்க இந்த பூமியில் பிறப்பான் அதுவும் ஒரு பொன் விலங்கு அப்படின்னு சொல்லி கிருபானந்தவாரியார் அவர்கள்பேச்சு இருக்கும் அதனைத் தொடர்ந்து அவர் கூறுவார் நல்வினை செய்தாலும் தீவினை செய்தாலும் அதனை இறைவன் பெயரில் சமர்ப்பித்து விட்டால் நன்மையும் அடையாது தீமையும் அடையாது அவன் பிறவி பேறு அடையலாம்
அருமையான பதிவு. மிகச்சிறந்த விளக்கம். வாழ்க திருமூலர் திருமந்திரம். வாழ்க தமிழருவி மணியனின் சமூக உணர்வு. திருமூலர், தமிழருவி மணியன் ஐயா அவர்களுக்கு நீண்ட ஆயுளை வழங்க வேண்டுவோம்.
ஐயா உங்களுக்கு கோடான கோடி நமஸ்காரம் உங்கள் பேச்சை கேட்டாலே ஒரு மகிழ்ச்சி நீங்கள் பேசும் மொழி உச்சரிப்பு தமிழ் புலமை நீங்கள் அறிவு சுரங்கம் இடைவிடாது பேசும் ஆற்றல் அருமையிலும் அருமை நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழவேண்டும் ❤❤❤❤❤❤
தனக்குத் தெரிந்த கருத்துக்களையும் விஷயங்களையும் தேர்ந்தெடுத்த வார்த்தைகளைக் கொண்டு அழகாக பேசும் இன்றைய இலக்கிய மேடைகளில் கேட்பவர்களும் உணர்ந்து கொண்டு தங்கள் வாழ்க்கையை செம்மை படுத்திக் கொண்டு வாழ வழிவகுத்த அற்புதமான உரை. ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
அய்யா திரு manthiram அற்புதமான அருமையாக irunthathu marakka முடியாத sorpolivu நன்றி M.Subramanian
Speech is fantastic sir...49 minute speech ஒருவன் நல்வினை செய்தால் நல்லதை அனுபவிக்க இந்த பூமியில் பிறப்பான் அதுவும் ஒரு பொன் விலங்கு அப்படின்னு சொல்லி கிருபானந்தவாரியார் அவர்கள்பேச்சு இருக்கும் அதனைத் தொடர்ந்து அவர் கூறுவார் நல்வினை செய்தாலும் தீவினை செய்தாலும் அதனை இறைவன் பெயரில் சமர்ப்பித்து விட்டால் நன்மையும் அடையாது தீமையும் அடையாது அவன் பிறவி பேறு அடையலாம்
நல்ல கருத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் நன்றி
Excellent scientific speech, Thank you sir 🙏
தாங்கள் அறிந்ததுதான்...பூஜை முடிவில் " காயேன வாசா..... ஓம் தத் பிரம்மார்ப் பண மஸ்து" என்ற அர்ப்பணம் நம்மை விடுவித்துக் கொள்ளவே தானே..அடியேன்..
மிகவும் அருமை ஐயா.
இறைவன் தங்களுக்கு நீண்ட ஆயுளை யும் ஆரோக்கியத்தையும் வளத்தையும் அருளுவான்.
அருமையான பதிவு. மிகச்சிறந்த விளக்கம்.
வாழ்க திருமூலர் திருமந்திரம்.
வாழ்க தமிழருவி மணியனின் சமூக உணர்வு.
திருமூலர், தமிழருவி மணியன் ஐயா அவர்களுக்கு நீண்ட ஆயுளை வழங்க வேண்டுவோம்.
நல்ல கருத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் நன்றி
கேட்பதற்கு கொடுத்து வைத்தேன் - நன்றி
அப்பா இறைவன் நீண்ட ஆயுளுடன் வாழ ஆசிர்வக் கட்டும்.
நன்றி
ஐயா உங்களுக்கு கோடான கோடி நமஸ்காரம் உங்கள் பேச்சை கேட்டாலே ஒரு மகிழ்ச்சி நீங்கள் பேசும் மொழி உச்சரிப்பு தமிழ் புலமை நீங்கள் அறிவு சுரங்கம் இடைவிடாது பேசும் ஆற்றல் அருமையிலும் அருமை நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழவேண்டும் ❤❤❤❤❤❤
நன்றி .நல்ல கருத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்
எவ்வளவு.காலம்.வாழமுடியும்.ஆசையிருகிரது.எண்ணசொய்யமுடியும்.அதனால்.அவர்.பேச்சை.பலநூறூ.ஆண்டு.இருக்கும்.ஆகையால்.இவர்.பேச்சை.காலம்.முழுவதும்.தொகுத்து.வழங்கவேண்டும்.வாழ்க
அருமையான தெளிவான உரை, சிறந்த மொழிவளம், தலை வணங்குகிறேன் ஐயா
நல்ல கருத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் நன்றி
ஐயா! அருள் நிறைந்த உரை மிகவும் அருமை! நன்றி ❤🙏🙏🙏
திருக்குறள் திருமந்திரம் இரண்டும் தமிழனுக்கு இரு கண்கள்.❤❤❤❤❤❤❤❤
அற்புதமான ஞான கருத்து சொற்பொழிவு. தாங்கள் தான் கொடுக்க முடியும் ஐயா. நன்றி வாழ்க வளமுடன்
நல்ல கருத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் நன்றி
@@TamilaruviManianspeech நன்றி ஐயா வாழ்க வளமுடன்
அய்யா இதுபோன்ற பதிவுகள் தமிழ் இனத்திற்கு மிகவும் தேவையானது.
எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் தரவேண்டும் நீங்கள் வாழும் காலத்தில் நாங்கள் வாழ்வதே பெருமை வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
ஐயா குருவே நின் பாதக்கமலங்களுக்கு சரணம் நூராண்டுகள் நீடூடி வாழ்ந்து எங்களுக்கு நீங்கள் உங்கள் சொற்பொழிவு கிடைத்துகொண்டே இருக்க வேண்டும்🙏🙏🙏
நூறாண்டு
,நீடூழி
உலக மக்களுக்கு தங்கள் வாயிலாக இறைவன் ஞானத்தைப் பற்றி வாழ்வின் லட்சியம் என்ன என்று ஒளிாய் வீசும் இந்த உரை... வாழ்க வையகம்...
அருமை யான சொர்பொழிவு அனைவரும் கேட்டறிய வேண்டும். வாழ்க ஐயாவின் புகழ்.
நல்ல கருத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் நன்றி
Ayya miga Arumayana vilakam and sinthanai.mikka nandri.Sivayanama🙏👏👏
திருமந்திரம் ஒரு மந்திரம் போல உங்கள் வார்த்தைகளால் மாறி சிந்திக்க வைத்தது. 🙏🏻🙏🏻
இறைவனோடு இருப்பதே பேரின்பம்
என் வாழ்வு ஐயாவின் சொற்பொழிவைப்போலவே அமைந்துள்ளது எனக்கே பெரு மகிழ்ச்சி
அருமையான இந்த காணெளி அனைவரையும் சேர இரண்டாக பிரித்து அமைக்கலாம்
Ayya vanakam, Miga arumaiyana thelivana sinthanai.Mikka nandri.Thangal Erai Pani melum siraka Erayarul kittum.Sivayanama🙏👏👏
Exceedingly inspiring educational, thoughtful forever, to hear and follow repeatedly all life sincerely!
அருமை ஐயா
அருமை அற்புதம் அய்யா ஆனந்த கோடி வணக்கம் ❤❤❤❤❤❤❤
நல்ல கருத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் நன்றி
அருமை அருமை ஐயா அரிய உரை நன்றி நன்றி
1.0.0 தூய உள்ளம் அன்புள்ளம் பெரிய உள்ளம் தொல்லுலக மக்கள் எல்லாம் ஒன்றே என்னும் தாயுள்ளம் ஒன்றிலே இன்பம் ஆங்கே, சண்டையில்லை தன் நலம் தான் தீர்ந்ததாலே.
மிகவும் சிறப்பு அய்யா நன்றி நன்றி வணக்கம்
நன்றி
அருமை ஐயனே சிவ சிவ
உள்ளத் தெளிவுக்கு ஒரு ஒளி தான் தமிழருவி ஐயா.வாழ்க உமது புகழ்.❤❤❤❤❤❤❤
🎉😂 good 👍 job 👌🎉 super 💞 உண்மை தான் ஐயா 🎉😂 நமக்கு துணை நிற்பார் இறைவன் 🎉😂
Great learned leader with wisdom, in depth knowledge of all subjects. Great listening and learning with every speech. God bless always sir 🙏
ஐயாவின் புகழ் வாழ்க
நன்றி
Wonderful.thanks.sakthivel.
அருமையான பதிவு
intha uryaiya ketka enna thavam seitheno., Iyya Tamilaruvi Maniyanum avarkalathu anbu kudumbamum Valka Valamudan
நன்றி .நல்ல கருத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
Excellent scientific speech 🙏 Thank you Sir❤
Arumayana vizhakkam si
One of the superb speech, I have ever heard. 🙏
தமிழ் அருவி என்று உங்களுக்கு ஏன் கொடுத்தார்கள் என்று புறிகிறது ஐயா வாழ்க பல்லாண்டு நலமாக வளமாக🙏
Good. At the same time, the serious points intertwined with jokes can reach better
Wonderful speech - fantastic
🎉Amazing explanations
Be blessed by the Divine
வாழ்க வளமுடன் ஐயா
அருமையான விளக்கம் ஐயா🎉🎉🎉
நன்றி
அருமை
ஐயா தங்களை வணங்கி போற்றுகிறேன்
அருமையான பேச்சு
Super speech
வாழ்க வளர்க
Great 👍
❤நன்றி அய்யா "❤
ஆயிரம் பேர் தந்த ஆயிரம் மணி நேரம் பிரபஞ்சம் தங்களுக்கு வழங்கும் மிக்க சந்தோஷம் 🙏 உயர்ந்த தத்துவம் தாங்கள் 🙏மிக்க சந்தோஷம்
நன்றி .நல்ல கருத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்
ஐயா திருமந்திரம் ஒரு ஒரு பாடலாக விளக்கம் சொல்லுங்கள். நீங்கள் கூறும் விளக்கம் பசுமரத்தானி போல் எங்கள் மனதில் பதியும்.
நாங்கள் மாறவில்லை ஊர் கூடி சுடுகாடு எரியூட்டிய பின்னர் சாப்பிடுவோம்
நீடூழி வாழ்க 🙏ஐயா 🙏
எண்ணங்கள் துறந்த செயல்
Wonderful ymk
Happy day 💟🌹🌎
சாய்ராம் ஐயாவின் பேச்சு தமிழ் அமுத ஊற்று ..🎉🎉
இட கலை ,பிங்கலை ஏதும் அறிகிலேன் நான் என கந்த குரு கவசம் ஓதுகிறது.வட கலை அல்ல மணியன் ஐயா
வணக்கம் அண்ணா ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Fantastic speech then why dirty politics
🙏🙏🙏🙏🙏👍
ஐயா அறிவுச்சுரங்கம்
அற்புதம்,
நல்ல கருத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் நன்றி
🙏🙏🙏🙏🙏
1:53:56 ❤😂😅
Better late than never. We r late to hear by age
🎉🎉🎉🎉🎉🎉🎉
Naan oroo jAni enakku borul oothavi seyya mudiuma
இறைவன் அணுக்கிரஹத்தால் ஐயா வின் பேச்சை கேட்க முடிந்தது மனநிறைவு ஏற்பட்டது
Exemplary talk
🙏🙏🌷🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Nanti. Nanti. Sir.
Thamilaruvi Many an இது செந்தமிழ்
ஐய வணக்ககம் திருமூலர் காலத்திலேயே நான்கு வேதங்கள் வந்துவிட்டதா விளக்கம் தேவை ஐயா
Thirumoolar only followed Saint Patanjali' s work
Thirumoolar only followed saint Patanjali!
Manian is god's reprasentative
நன்றி
Which is the best book in tamil on thirumanthiram?
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏