8 ஆம் இடத்தில்ராகு கேது | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @Jayaram_Venkatachalam_Official
    @Jayaram_Venkatachalam_Official 9 หลายเดือนก่อน +12

    நான் மிகவும் எதிர்பார்த்த ராகு & கேது பற்றிய பதிவு.. மிக்க நன்றி ஐயா.. எனக்கு 2-ல் தனித்த ராகு மற்றும் 8-ல் தனித்த கேது.. கால சர்ப தோசமும் உண்டு. ராகு தசா சந்திர புக்தி நடப்பில்.

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 9 หลายเดือนก่อน +2

    அன்பு வணக்கம் ங்க அண்ணா.... வீடியோ வந்துச்சா ன்னு பார்த்து பார்த்து பழைய videos revision பண்ண ஆரம்பிச்சட்டேன் அண்ணா 💐🔥

  • @roopas8655
    @roopas8655 9 หลายเดือนก่อน +1

    No end to rahu uncle and ketu uncle 😬Tq a lot guruji 🙏well explained and informative 👍👏😊

  • @hariprasath3336
    @hariprasath3336 9 หลายเดือนก่อน +1

    சந்திரன் கேது மிதுனத்தில் (8 ஆம் இடம்), சனி+ சூரியன் 3 இல், சனி திருவோணம் சாரம், சனி திசை ல நிறைய அவமானம், 30 பக்கம் வேலைக்கு போயி வந்திருக்கேன், புதன் புத்தி கேது அந்தரத்தில் தற்கொலை முயற்சி, இப்போ 80 சதவீதம் திசை முடித்து விட்டேன், நிறைய பாடங்களை கற்றுத் தந்தார் சனி பகவான்❤❤❤❤❤❤❤

  • @nagalakshmim1102
    @nagalakshmim1102 9 หลายเดือนก่อน +1

    உண்மை ஐயா விருச்சிக லக்னம் 8ல் ராகு குரு வீடு கொடுத்த புதன் உச்சம் தாங்கள் சொன்ன பலன் அனைத்தும் நடந்தது

  • @navamanig6071
    @navamanig6071 9 หลายเดือนก่อน

    தொடர்ந்து வெற்றிநடை போடுங்கள் குரு வாழ்க🙏🙏🙏👍👍

  • @Prabakaransaranya-dv8sw
    @Prabakaransaranya-dv8sw วันที่ผ่านมา +1

    Simma laknam kadaga rasi 2 idam Rahu 8 idam kedhu veedu kodutha kuru kadagathil uchcham palan sollunga guruji

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 9 หลายเดือนก่อน +1

    Super, super, exactly, very, very super explanation thank you sir 🙏🙏✨✨❣️❣️🤝💐👏

  • @venkatramakrishnan1871
    @venkatramakrishnan1871 9 หลายเดือนก่อน

    Thanks for the video Sriramji sir. What you said today applies to me. I am kumbha lagnam. Sani and Rahu in 2nd house and Kethu and Guru in 8th house. Currently, I am done with 9 years of Rahu. It is a relief they are located in Subhar’s house at least.

  • @akilstech271
    @akilstech271 9 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம். நன்றிங்க ஜீ

  • @Srividhya1682
    @Srividhya1682 2 หลายเดือนก่อน

    Super simple clear explanation.

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 9 หลายเดือนก่อน +1

    Very nice tqsir🎉🎉

  • @thirumathisvlog8014
    @thirumathisvlog8014 9 หลายเดือนก่อน +1

    Vankkam guru gi enakku 8-raagu 2-kethuvum irukkirargal naan meena laknam sukran neechabangam adinthu irukkirar raagu guruvudan serthu natchathiram parivarthanai aagi irukkirargal ennaku raagu dhasainadappil ullathu enakku raagu thasai nandra irukkuma pls sollunga guru gi

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 9 หลายเดือนก่อน

    Super information THALA "🎉❤

  • @CHENDURONLINE
    @CHENDURONLINE 2 หลายเดือนก่อน

    sir en manaivi rishaba legnam 8il sooryan chandran kethu sooryan buthan 10 il sevoi ipo sevoi disai sani puthi thaliku abathu iruka

  • @priya....6684
    @priya....6684 9 หลายเดือนก่อน +3

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 9 หลายเดือนก่อน

    எதிர்பார்த்த பதிவு....!!அருமை... நன்றி.. சிறப்பு நன்றி ஐயா... 🙏💐🙏

  • @nisha5506
    @nisha5506 9 หลายเดือนก่อน

    I'm Rishibham lagnam. My Rahu 8th house in Dhanusu and Guru in 9th House Magaram vakram. Neechabanga

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 9 หลายเดือนก่อน

    நர்பவி ஐயா 🙏🙏

  • @selvaraj-qb1jd
    @selvaraj-qb1jd 9 หลายเดือนก่อน

    Ayya suriyan Sani serkai 7 il irunthu parvai lagnathil vilugirathu...risha lagnam...intha serkaiyin palangal matrum parvai palangal patri oru kanoli veliyidungal...

  • @muthumari9294
    @muthumari9294 9 หลายเดือนก่อน

    தெளிவான விளக்கம்.

  • @beemadivya4580
    @beemadivya4580 หลายเดือนก่อน +1

    வணக்கம் ஐயா என் மகள் சிம்ம லக்கனம் 2ல்ராகு 8ல்கேது வீடு கொடுத்த குரு உச்சம் மற்றும் வக்ரம் கன்னி வீட்டு புதனும் வக்ரம் அதி நட்பு மகரத்தில் கெடுபலன் குறையுமா...

  • @pasug
    @pasug 9 หลายเดือนก่อน

    Great Post. Made Me Happy & Glad. Thanks. 🎉🎉🎉

  • @arunprasath4565
    @arunprasath4565 9 หลายเดือนก่อน

    Guru ji, 6 il kedhu 12 il ragu iruntha thoshama. Adha pathi video podunga pls.

  • @ravaishnavi
    @ravaishnavi 9 หลายเดือนก่อน

    Simma lagnam,meenam(8) thil Rahu with sukran with 10 degree difference. Guru is in 9 th house(mesham).Rahu dasa will be good r bad?

  • @rajkumarkodangi9034
    @rajkumarkodangi9034 9 หลายเดือนก่อน

    அருமையான பதிவு மிக்க நன்றி

  • @sriregha7336
    @sriregha7336 9 หลายเดือนก่อน +1

    Sir, மீன லக்னம். மேஷத்தில் ராகு, சிம்மத்தில் சூரியன், செவ்வாய் மற்றும் குரு உள்ளன. துலாமில் கேது உள்ளது. ராகு தசையில் நன்மைகள் நடக்குமா?

  • @samysiva8205
    @samysiva8205 9 หลายเดือนก่อน

    நன்றி ஐயா

  • @ranimadhu737
    @ranimadhu737 9 หลายเดือนก่อน

    10.4.2014 . 5.24 pm. Palani. Sir. Name madanika. Ayul palan konjam sollunga sir. Pls.

  • @Chayaaa2002
    @Chayaaa2002 9 หลายเดือนก่อน +1

    Vanakkam appa ❤

  • @rajigopalakrishnan6987
    @rajigopalakrishnan6987 9 หลายเดือนก่อน

    Rishaba lagnam 8 il dhanusil sani kethu 8 vayathil kethu dasai arambamagirathu 2028 il Ayul kandam irukuma ayya

  • @arunachalamgurusamy1974
    @arunachalamgurusamy1974 19 วันที่ผ่านมา

    Thanks Sir. How will be Raghu dasa when Raghu at rishabham with ucha Chandran for thulam lagnam. Sukkiran is at Kumbam and parivarthanai with Sani at 8 th Place. How will be Sani dasa as well, Sir

  • @ranimadhu737
    @ranimadhu737 9 หลายเดือนก่อน

    Vanakkam sir. En ponnukku meshathil kethu. Dulathil rahu , kannilagnam sir. Laknathil sevvai vakram sir. Sani ucham pudhan neesam. Guru midhunathil matrum suriyan budhan meenathil ullargal sir. En ponnukku aayul epdi irukkum sir. Simma rasi. Magam 1 m padham sir.

  • @vinos267
    @vinos267 8 หลายเดือนก่อน

    Sir my son , magara lagnam. Magaram rasi , 8th place la simathil sooriyan+ragu+bhudhan+sukran , sani +sevai in 11th place virichagam , sani 10 aam parvai yail simathai paarkirar , aayul epadi irukum ,now Chandra dasai going on , how will be sevvai and raagu dasi sir !! palan sollunhal pls !!

  • @SinnasamyRadeeban-hr2ns
    @SinnasamyRadeeban-hr2ns หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா
    பதிவிக்கு மிக்க நன்றி .எனக்கு 8இல் கேது தற்போது கேது தசை நடக்கிறது
    அத்தோடு நான் மீன லக்னம் லக்னத்தில் சுக்ரன் சூரியன் சேரந்துள்ளது .

  • @bavasree9408
    @bavasree9408 9 หลายเดือนก่อน +1

    Enaku 8 il Raghu ,Raghu thisail ninga sonna yella kashtathaium kadanthu vanthen Mithunam laknam enaku

    • @nikkipriya4027
      @nikkipriya4027 15 วันที่ผ่านมา +1

      Enaku mithuna laknam....8 il ragu...ipothan ragu start agi iruku.....rombha kastapaduthuma? Pls reply

  • @sadasivamr2078
    @sadasivamr2078 9 หลายเดือนก่อน

    Nanri ayya

  • @NatrajNatarajan.v
    @NatrajNatarajan.v 9 หลายเดือนก่อน

    sir ennaduya jothgam negal sollunga sir❤

  • @myfavs146
    @myfavs146 9 หลายเดือนก่อน

    No one can teach astrology like you

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 9 หลายเดือนก่อน

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @kaliraj5302
    @kaliraj5302 9 หลายเดือนก่อน

    Super குருஜி 🎉🎉🎉🎉

  • @mohanaseditz2764
    @mohanaseditz2764 9 หลายเดือนก่อน

    Guruji vannakkam, mithuna lagnam,magarathil 8 idathil kethu, veedu kodutha sani, kanniyil sani udan guru serrkai, okva sir?

  • @jayakiritik9tha395
    @jayakiritik9tha395 9 หลายเดือนก่อน

    True sir painful life, over stress, 8 th place jethu, ipo kethu dasa, type 1 dia, lifelong pain life, age 18 , girl baby

    • @nandakumarad5227
      @nandakumarad5227 หลายเดือนก่อน

      Yes, Im male 45 , I have Rahu and Saturn in 8 th house . I have suffered lot in life . Health issues, insult, financial issues, money loss, love failure.. no marriage and depression, Stress lot more.. suicidal thoughts etc .😢😢😢😢

  • @nithyasrecipes7525
    @nithyasrecipes7525 9 หลายเดือนก่อน

    அருமை அருமை 👌👌🙏🙏🙏

  • @massiveboy2345
    @massiveboy2345 9 หลายเดือนก่อน +2

    குருஜி pls..... தன்னோட ஆட்சி உச்ச நீச வீட்டை நெருங்கும் கிரகங்கள் பற்றி பதிவு போடுங்க குருஜி

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 9 หลายเดือนก่อน

    Vanakkam guruji Revathi from Chinnadharapuram

  • @N.Thandapani
    @N.Thandapani หลายเดือนก่อน

    Mesam lakanam 2il ragu 8il sukkiran kedhu.... Apo ena palan ayyya

  • @bharathirathinam9330
    @bharathirathinam9330 9 หลายเดือนก่อน

    Ninga solliradhu lagnam irunthu 8 th place ha or kalapurushan ku 8 th place. How to calculate 8 th place

  • @sasukeetitachiuchiwa5798
    @sasukeetitachiuchiwa5798 9 หลายเดือนก่อน

    Super Thank you ❤

  • @rajalekshmiiyer9079
    @rajalekshmiiyer9079 9 หลายเดือนก่อน

    Sir seventh house more than two planets for all lagnams . Pl put a video on that.

  • @PraveenKumar-wj8yb
    @PraveenKumar-wj8yb 9 หลายเดือนก่อน

    5ல் ராகு கேது பற்றி பதிவு போடுங்க சார்...

  • @pravineswaramoorthy9167
    @pravineswaramoorthy9167 9 หลายเดือนก่อน

    Kethu paava veettil irunthu,veedu kuduthuvan neesam aanal Ena palan kodukkum

  • @AlagesanSelvam-v1f
    @AlagesanSelvam-v1f 9 หลายเดือนก่อน

    லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் டாக வந்திருக்கிறது வீடியோ.நன்றி ஐயா

  • @Unnikrishnan.E.S-ok6up
    @Unnikrishnan.E.S-ok6up 9 หลายเดือนก่อน

    Sir vanakkam neenka solvathu unmai en amma kadaka laknam kumbhathil rahu +bhudhan ore degree +suriyan +guru ore degree.sani kanniyil.Meenathil chandran +chevvay +shukran. Randu varshamaka padutha padukkai aayivittathu. Maranam ennum moksham unda?

  • @Suriya0495
    @Suriya0495 9 หลายเดือนก่อน

    மிக்க நன்றி ஜயா
    மீன லக்னம் லக்னபுள்ளி ரேவதி 1ம் பாதம்
    லக்னாதிபதி குருபகவான் ஒன்பாதமிடமான விருச்சிகத்தில் கேட்டை நட்சத்திரத்தின் சாரம் பெற்றுள்ளார் ஜயா
    குடும்பஸ்தானமான 2ம் இடத்தில் கேது சுயசாரம் கூடவே சுக்கிரன் கேதுவின் சாரம் பெற்றுள்ளார் ஜயா
    எட்டாமிடமான துலாத்தில் ராகு சுயசாரம்
    ராகுதிசை முடியும் சமயத்தில் மரணம் வரை சென்று வந்து விட்டேன் ஜயா
    தற்போது வக்ர குரு திசை நடத்துகிறது ஜயா சொந்த தொழில் சொந்த ஊர் இடமாற்றம் ஏற்பட்டு விட்டது
    மீதமுள்ள வக்ர குருதிசை நன்றாக இருக்குமா ஜயா ?

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 9 หลายเดือนก่อน

    Vanakkam guruji rishabha laknam
    Kumba raasi poorattaathi 1st paattham
    4th houseil raghu
    9th houseil sukran
    10 houseil guru(311') suriyan (314) kethu (316) bhuthan (318) Chandran (321)
    11th houseil chevvaai (331) Sani (354)
    Ippoluthu sani thisai chandra bhuthi natakkirathu. Marriage eppoluthu natakkum guruji

  • @user-ot7bo8zd9p
    @user-ot7bo8zd9p 9 หลายเดือนก่อน

    When Raahu with budhan in 8 place for dhanush laknam & raasi and guru & suriyan in 9th place more positive or negative ?.

  • @subhadrasrinivasan7138
    @subhadrasrinivasan7138 9 หลายเดือนก่อน

    🎉நன்றி ஐயா

  • @renuuthayakumar9157
    @renuuthayakumar9157 9 หลายเดือนก่อน

    Guruve....time stamp potal inum parka elidhaga irkum ....

  • @niroshask-jz9pn
    @niroshask-jz9pn 9 หลายเดือนก่อน

    Visha kaniga dosham pathi vedio podunga sir

  • @j.irudayaraj6692
    @j.irudayaraj6692 2 หลายเดือนก่อน

    rasiku pakanamu, lakanathu pakanuma sir

  • @mukuntha-p3l
    @mukuntha-p3l 9 หลายเดือนก่อน

    Sir Thulam lagnam, Rahu in 8 rishabam,kethu in viruchigam, sukran puthan sun in mesham, sevva Sani in lagnam, guru in Dhanusu epdi irukkum. DOB 9.5.84 5.40pm

  • @santoshnava4637
    @santoshnava4637 9 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம், மீன லக்னம் எட்டில் சுக்ரன் + ராகு இணைவு, சுக்ர திசை எவ்வாறு இருக்கும்.

  • @Selva982
    @Selva982 9 หลายเดือนก่อน

    Ayya navamsathil 8 il Ragu eppadi

  • @PradeepPradeep-o8p
    @PradeepPradeep-o8p 9 หลายเดือนก่อน

    Ayya vanakkam pradeep mannargudi

  • @omganganapataye1142
    @omganganapataye1142 9 หลายเดือนก่อน

    Sir can you please put video on Raagu in 9th house .by birth chart.

  • @chitrasrinivasan.
    @chitrasrinivasan. 9 หลายเดือนก่อน

    49க்கு மேல கேது தசை வருகிறது.கேது குருவுடன் இணைந்துள்ளது

  • @archanaboopalan
    @archanaboopalan 9 หลายเดือนก่อน

    Mesha lagnam ...8il kethu
    Sevvai in simmam and asthangam.....
    How consider

  • @SivadossGanesan
    @SivadossGanesan 4 หลายเดือนก่อน

    Enakku Thula lagnam raagu risabathil ullar 8 il ullar sukiran sevvai enainthu kumbathil ullathu nalla nilaya sir

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 9 หลายเดือนก่อน +1

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கம் ஐயா குருஜி அவர்களே இன்னும் உங்களுடைய காணொளி ஏன் வரவில்லை என எதிர் பார்த்துக்கொண்டிருந்தேன்

  • @devichandrasekar9981
    @devichandrasekar9981 9 หลายเดือนก่อน

    ஐயா,வயது 34, ஆண் ஜாதகம் மிதுனம் ராசி மிதுனம் லக்கினம் 2ம் இடத்தில் குரு கேது இணைவு,7ம் இடத்தில் சனி,8ம் இடம் மகரத்தில் ராகு தனித்து உள்ளது ஐயா.. வரப்போகுன்ற கேது திசை எப்படி இருக்கும் ஐயா... தயவு செய்து சொல்லுங்கள்🙏

  • @meenaakshipasupathi5616
    @meenaakshipasupathi5616 9 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா 🙏
    துலாம் லக்னம், லக்னத்தில் சனி (வ), 2ல் விருச்சிகத்தில் ராகு, 8ல் கேது சுக்கிரன் கூட இணைந்து இருக்கிறது. ராகு தசை நடக்கின்றது.
    எப்படி பலன்கள் தெரிந்து கொள்ளலாம் ஐயா.

  • @malininagaraj8248
    @malininagaraj8248 9 หลายเดือนก่อน

    Good explanation

  • @s.prasanth6514
    @s.prasanth6514 9 หลายเดือนก่อน

    Vanakkam guruji

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 9 หลายเดือนก่อน

    Thank you sir❤❤❤😊

  • @jamunajamuna1518
    @jamunajamuna1518 9 หลายเดือนก่อน

    Raguvirku veedu koduthavan,saram koduthavan iruvarum vagram anal sirappa sir

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 9 หลายเดือนก่อน

    Vanakkamsir🙏🙏

  • @Saravanasaravanakumar-z7t
    @Saravanasaravanakumar-z7t 9 หลายเดือนก่อน

    I love you guruji 💕💕💕

  • @SureshKumar-hz2lz
    @SureshKumar-hz2lz 9 หลายเดือนก่อน

    சார் வணக்கம்
    மேஷ லக்கினம்8ல் ராகு வர்கோத்தமம் பெற்றுள்ளார். இடம் கொடுத்த செவ்வாய் (லக்கினாதிபதியும் கூட குரு உடன் உள்ளார் சார்.. ராகு பெற்ற சாரம் சனி (சனி ஆட்சி வக்ரம் கும்பம் ) நன்மையா சார். பதில் வேண்டி கேட்கிறேன் சார்.

  • @tejaazure9262
    @tejaazure9262 8 หลายเดือนก่อน

    Vanakkam guruji,
    Oru pen jaadhagathil 8th veetil rahu irukkanga. Antha pen udaya maangalya epdi irukkum. Please sollunga guruji.

  • @கால்நடைநலம்
    @கால்நடைநலம் 9 หลายเดือนก่อน

    Nan Magara lagnam... 8 il simmathil kethu..suryan ucham with guru and budhan.. Epdi irukum ayya??

  • @satheeshkumar2193
    @satheeshkumar2193 4 หลายเดือนก่อน

    மேஸலக்னம்8ல்ராகுவிரிவாகதனிவீடியோபோடுங்கஐயா.

  • @venivelu4547
    @venivelu4547 9 หลายเดือนก่อน

    Sir, thankyou🙏🙏👌👌

  • @jaypaljaypal40
    @jaypaljaypal40 4 หลายเดือนก่อน

    ரிஷப லக்னம். தனுசு ல ராகு. மகரத்தில் குரு வக்ரம். பலன் ஐயா ? தற்சமயம் கேது திசை சுக்கிர புக்தி.மிதுனத்தில் (இராசி) கேது. நின்ற நட்சத்திரம் திருவா திரை.

  • @kosan9362
    @kosan9362 9 หลายเดือนก่อน

    🙏🙏 வணக்கம் குருஜி🙏🙏

  • @ssuganthi2537
    @ssuganthi2537 9 หลายเดือนก่อน

    வணக்கம் சார் 🙏

  • @kavithaup
    @kavithaup 9 หลายเดือนก่อน

    ரிஷப லக்னம் 8ல் ராகு. குரு பகவான் மகரத்தில் நீசம். குரு தசை அல்லது சனி தசையில் பலன் என்ன ஐயா

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 9 หลายเดือนก่อน

    Arumai guru ji 🙏🙏🙏

  • @bavasree9408
    @bavasree9408 9 หลายเดือนก่อน

    💯 true

  • @meenakannan9197
    @meenakannan9197 9 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் கன்னி லக்கனம் எட்டில் கேது செவ்வாய் மிதுனத்தில் உடன் சந்திரன் கேது திசை எப்படி இருக்கும் ஐயா நன்றி வணக்கம்

  • @manivannan121
    @manivannan121 9 หลายเดือนก่อน

    வணக்கம் குரு ஜி, என் சகோதரனுடைய ஜாதகத்தில் வயது 35, கடக லக்கினம், 8-ல் ராகு குருவின் சாரத்தில், வீடு குடுத்த சனி 6-இல், குரு 10-இல் அமர்ந்த படி சனியை பார்க்கிறார். தற்போது சந்திர திசை 2026-இல் முடிவடைய உள்ள நிலையில், அடுத்த செவ்வாய் திசைக்கு பிறகு ஆரம்பிக்கும் ராகு திசையால் ஆயுள் பங்கம் ஏதும் உண்டா?

  • @prasannabca2002
    @prasannabca2002 9 หลายเดือนก่อน

    Super super

  • @chanbasha2853
    @chanbasha2853 9 หลายเดือนก่อน

    வணக்கம் 🪔♉குருவே 🎉🎉

  • @pranmalaiabdulrahman777
    @pranmalaiabdulrahman777 9 หลายเดือนก่อน

    Guruve ithu rasikkum porunthumaa?

  • @elakiyajeyasakthijeyasakth3361
    @elakiyajeyasakthijeyasakth3361 2 หลายเดือนก่อน

    Ungakitta jathagam paakamudiyuma sir

  • @jayalakshmibalan2118
    @jayalakshmibalan2118 9 หลายเดือนก่อน

    Happy noon ji
    1st view

  • @ammuammu1015
    @ammuammu1015 9 หลายเดือนก่อน

    மிதுன லக்னம் ரிஷப ராசி. பெண்ணுக்கு 5ல் ராகு சுக்கிரன் வீடு. சுக்ரன் மீன வீட்டில். இப்போது ராகு திசை நடந்துக் கொண்டிருக்கிறது. மேஷம் ராசி மேஷ லக்னம் ஆணுக்கு 2ல் கேது 8ல் ராகு. செவ்வாய் 11ல் சனி புதனோடு. இனி ராகு திசை வரும். இருவருக்கும் இடையே குடும்ப வாழ்க்கை எப்படி அய்யா.

  • @parvathimoorthy115
    @parvathimoorthy115 2 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி. மகர லக்னம் சிம்ம ராகு ஸ்வாதி யில் பிறந்த வர். ராகுலை பற்றி பயப்பட வேண்டாமல்லவா. நன்றி ஜி

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  2 หลายเดือนก่อน

      Yes

    • @nandakumarad5227
      @nandakumarad5227 หลายเดือนก่อน

      No, it is not good.. I am also makara lagnam .. sani and Raghu in Leo.. I suffered lot...in rahu dasa😢

  • @karuppasamias4665
    @karuppasamias4665 9 หลายเดือนก่อน

    நன்றி ஐயா மேஷலக்கிணத்திற்கு எட்டாம் இடத்தில் வக்கிர குரு கேது இருந்தால் கேது திசை எப்படி இருக்கும் ஐயா செவ்வாய் மிதுனத்தில் உள்ளது பதில் கூறவும் நன்றி

  • @MSPriya12345
    @MSPriya12345 9 หลายเดือนก่อน

    வணக்கம் அண்ணா. எண் மகளுக்கு கும்ப லக்னம். 8ல் ராகு, புதன், சந்திரன். 17 வயதில் ராகு திசை ஆரம்பம். வீடு கொடுத்த புதன் ராகுவுடன் இணைந்த நிலையில் இது நல்ல பலன் தருமா?