குடும்ப ஸ்தானத்தில் ராகு கேது | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 124

  • @Jayaram_Venkatachalam
    @Jayaram_Venkatachalam 8 หลายเดือนก่อน +21

    இந்த காணொளியை பதிவிட்டமைக்கு மிக்க நன்றி ஐயா! எனக்கு தனித்த ராகு 2-ம் வீட்டில், 8-ம் வீட்டில் தனித்த கேது உள்ளது. எனது 21வது வயதில் ராகு தசை ஆரம்பித்து, இப்போது ராகு தசை, சந்திர புக்தி நடப்பில் உள்ளது. அனைத்து கிரகங்களும் ராகு மற்றும் கேதுக்கு இடையில் அடைபட்டு கால சர்ப தோசத்தையும் ஏற்படுத்துகிறது. இது வரை திருமணம் நடக்கவே இல்லை ஐயா. ஆனால் ராகு மீனத்தில் சுபரான குரு வீட்டில், கேது புதன் வீட்டில் உள்ளது ஒரு ஆறுதல். நன்றி ஐயா 🙏

    • @govindgk7042
      @govindgk7042 8 หลายเดือนก่อน +1

      Same ❤

    • @Jayaram_Venkatachalam
      @Jayaram_Venkatachalam 8 หลายเดือนก่อน

      @@govindgk7042 ✌👍

    • @kssenthilkumar5802
      @kssenthilkumar5802 8 หลายเดือนก่อน +1

      அய்யா எனது ஜாதகத்தில் 2 ல (சிம்மம்) கேது இருக்கு , சரியா 23 வயசுல கேது தசை வந்து என்னவெல்லாம் ஒரு மனிதனுக்கு நடக்க கூடாதோ அதெல்லாம் நடந்தது 😮😮 நான் வினாயகரின் பக்தன் அவரும் பல ரூபங்களில் எனக்கு புத்திமதி சொன்னார் நான் கேட்கவில்லை😮 அதன் பிறகு சுக்கிர தசை சுக்கிர புத்தி முடிந்த பிறகு தான் வாழ்க்கையே வந்தது, உங்க கணிப்புகள் பிரமாதம் சார்🎉🎉🎉🎉🎉

    • @anandaraj3366
      @anandaraj3366 8 หลายเดือนก่อน +2

      அரசு வேலை தானே

    • @umamaheswarisubramanian209
      @umamaheswarisubramanian209 8 หลายเดือนก่อน

      ​@@kssenthilkumar5802🏑🎃🎟🎄

  • @18kps
    @18kps 8 หลายเดือนก่อน +3

    மிக்க நன்றி. நல்ல பதிவு ஐயா, எனக்கு 2 ல் கேது, 8 ல் ராகு, 2 1/2 வயதில் ராகு தசை ஆரம்பித்து 20 வயதில் முடிந்தது, 72 வயதில் கேது தசை வரும், ஆனால் ராகு தசையில் நிறைய வெற்றிகளை பெற்றேன்

  • @kssenthilkumar5802
    @kssenthilkumar5802 8 หลายเดือนก่อน +3

    சார் எனக்கு கேது 2 ல (சிம்மம்) அதன் தசை 23 வயதில் வந்து ஒரு வழி பண்ணி விட்டது , நான் வினாயகரின் பக்தன் , அவரும் பல வடிவங்களில் என்னை எச்சரிக்கை செய்தும் நான் கேட்காததால் அதன் பலனை மிகவும் அனுபவித்தேன் , சொன்னா நம்ப கூட முடியாது எனது கல்யாண பத்திரிக்கைய ஒரு நண்பனிடம் கொடுத்தேன் அவன் வாழ்த்துவதற்கு பதிலா “ உன் வலது கைய காட்டுடா “ என பார்த்து “ வேண்டாம் டா நீ ரொம்ப கஷ்டபடுவ நிறுத்துடா “ என்றான் இது போல் நிறைய எச்சரிக்கை வந்தும் நான் மீறி செய்ததால் இழந்தது நிறைய😢😢😢 ஒரு வழியா சுக்கிர தசை வந்த பிறகு தான் தப்பித்தேன். எனவே கேது தசை வந்தா ரொம்ப கவனம்

  • @priya....6684
    @priya....6684 8 หลายเดือนก่อน +4

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் ம‌ற்றும் நன்றி

  • @akilstech271
    @akilstech271 8 หลายเดือนก่อน

    தெளிவான விளக்கம். நன்றிங்க ஜீ

  • @kavyapragala8213
    @kavyapragala8213 8 หลายเดือนก่อน +1

    ஐயா, வணக்கம்.. பதிவிற்கு நன்றி..... Nice shirt 🎽🎽🎽...

  • @Srividhya1682
    @Srividhya1682 14 วันที่ผ่านมา

    Amazing clarity. Rahu in 8th house ketu in 2nd house scorpio ascendant- mercury in virgo with sun, moon, venus. Igot married tomorrow love during this mahadasha, and he is from different caste. Traveled to USA for work. I don't think ketu dasha will come for me because hasta moon.
    What a great astrologer sir !!❤🙏

  • @HariharasudhanVasanth
    @HariharasudhanVasanth 8 หลายเดือนก่อน +1

    குரு ராகு இணைவு பற்றி பதிவு செய்யுங்கள் மீன லக்னம்

  • @duraipackian866
    @duraipackian866 8 หลายเดือนก่อน

    ShreeMahaLakshmi Jothidam Vaalha SriRamji Guruji Jothida name super

  • @sbalashankar7205
    @sbalashankar7205 8 หลายเดือนก่อน +2

    குருஜி வாழ்க வளமுடன் 🙏🙏

  • @tamilgamingff3511
    @tamilgamingff3511 8 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம் நன்றி ஐயா🙏💐

  • @hemapremkumars721
    @hemapremkumars721 8 หลายเดือนก่อน

    Arumaiyana pathivu
    Raagu kethu @ 3rd house oru video poduga

  • @nagappanv6096
    @nagappanv6096 8 หลายเดือนก่อน +1

    வணக்கம் குருஜி, parivarthanai Peetra kiragangalai yogathil poruthi parkalamaa evaru palan alikkum edhai Patri oru video podunga aiya.. (example:- magara laginam 3rd and 5th lord guru & sukkiran parivarthanai , Rugu in 6th place- ragu verkku kendhirathil subargal aachi allathu uchicham petru irundhal Asta laxmi yogam or guru bhavan aachi allathu uchicham petru irundhal laa... avaru irukka parivarthanai Petra iverandu kiragangal evaru velai sevum and edhu appadi kanippatu and edhu yogama illaiyaa aiya. Thank you

  • @sreejagopinathan5614
    @sreejagopinathan5614 8 หลายเดือนก่อน

    அருமை ஐயா👌👌👌👌

  • @mangaleswaris
    @mangaleswaris 8 หลายเดือนก่อน

    இனிய காலை வணக்கம் குருஜி

  • @roopas8655
    @roopas8655 8 หลายเดือนก่อน +1

    Tq a lot guruji 🙏no end to rahu uncle and ketu uncle 😅😂informative and well explained 👍👏👏😊🙏

  • @venkateshofficial6680
    @venkateshofficial6680 8 หลายเดือนก่อน +2

    Kalvi uyar kalvi related thosam thadai pathi vedio poduzga plzz😢😢😢😢😢❤❤❤❤

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 8 หลายเดือนก่อน

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கம்

  • @somasundaram9423
    @somasundaram9423 8 หลายเดือนก่อน

    குரு ஜி நன்றி

  • @NagaLakshmiG-nv2nt
    @NagaLakshmiG-nv2nt 5 หลายเดือนก่อน

    Vanakkam guruji. Kadaka laknam. 2il kedu. In magam nachathiram.. kedu dasa 6 mathathil varukiradu. Valarpirai chabndran 8il ullar. Kudumbam nilaikkuma sir

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 8 หลายเดือนก่อน +4

    இந்த அமைப்பு உள்ளவர்கள் ராகு திசை நடப்பில் இருந்தால் வீட்டில் பூனை வளர்க்கலாம் தெரு நாய்க்கு உணவு கொடுத்தால் நல்லது நடக்கும் செயல்படுத்தி பாருங்கள்

  • @sundarmahaligam4805
    @sundarmahaligam4805 8 หลายเดือนก่อน

    பணம் மற்றும் சொந்த தொழில் சார்ந்த அமைப்புகளில் சனி தசை மற்றும் கேது தசை ராகு தசை உகந்த குருஜி

  • @RenukaNavaneethaKumar
    @RenukaNavaneethaKumar 8 หลายเดือนก่อน

    இனிய காலை வணக்கம் அண்ணா 🎉

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 8 หลายเดือนก่อน

    Clear explain sir 🎉

  • @RaviChandran-zi2lyTV
    @RaviChandran-zi2lyTV 8 หลายเดือนก่อน +1

    குழப்பம் இல்லாமல் தெளிவான விளக்கம் சிறப்பான விளக்கம் மனசு சுத்தம் மந்திரம் சுத்தம்

  • @balaji3094
    @balaji3094 8 หลายเดือนก่อน

    கருங்காலி மாலையை யார் யார் எல்லாம் அணியலாம் யார் எல்லாம் அணியக்கூடாது தயவு செய்து ஒரு காணொளி போடுங்கள் ஐயா

  • @veljothi7041
    @veljothi7041 8 หลายเดือนก่อน

    ஐயா பதிவு சிறப்பு... துலா லக்கினம் சுக்கிரன் மீனம்... ராகு விருச்சிகம் சனி 10ம் பார்வை...தனித்த
    செவ்வாய் கடகம் நிசம் ஆனால் திக்பலம்... ராகு திசை 46வயதில் வருகிறது... தற்போது 31 வயது... ஐயா சனி கும்பம் திசை வர வாய்ப்பு இல்லை... ஐயா இங்கு செவ்வாய் நிசம் பிறகு திக்பல வழு ஓரளவு கைகோடுக்குமா... நன்றிகள்...

  • @panneerselvam4682
    @panneerselvam4682 8 หลายเดือนก่อน

    Thank you guruji congratulations continue your job

  • @goodchanges7883
    @goodchanges7883 8 หลายเดือนก่อน

    Vanakkam guruji

  • @Deivndran
    @Deivndran 8 หลายเดือนก่อน

    Vanakkam guruji good morning

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 8 หลายเดือนก่อน +2

    Very, very, good explanation thank you sir 🙏🙏✨✨🌹🌹🤝💐🤝👏👏

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 8 หลายเดือนก่อน

    Thank you sir for your unknown information of 2nd house of raghu and kethu .sir nan dhanusu laknam kumba rasi irandam idathil ragu ullar guru bhagavan meshathil ullar kanniyil kethu ullar enaku palangal eppadi irukkum sir

  • @murugesanmurugesan5085
    @murugesanmurugesan5085 8 หลายเดือนก่อน

    காலை வணக்கம் ஐயா

  • @nagadhanu-uq2ju
    @nagadhanu-uq2ju 8 หลายเดือนก่อน

    Vanakkam gurugi.en hudband kadaga laknam. 2il kedu. Suya saram.8il raguvudan valar pirIchandran ullar.sun in viruchigam.kedu dasai 1yearla varudu .idu familiya pirithuvidumanga ji❤

  • @abirami6071
    @abirami6071 8 หลายเดือนก่อน

    Good day Sir. Rahuvirkuv veedu kuduthavan drink balam. Is it good Sir.

  • @tamilselvirajasekar675
    @tamilselvirajasekar675 8 หลายเดือนก่อน

    Thanks for the Video Sir. Na Anusham sir, enaku Kedhu in 12th place with Saturn (Thulam house). I really struggled during Kedhu Dasa time in my personal life. But, now started with Sukran, feeling a bit better

  • @AkilaV-rj2vq
    @AkilaV-rj2vq 2 หลายเดือนก่อน

    Mesham barani....rishabathil kedhu....dhasai nadathum podhu na uyiroda iruka maten😅sir

  • @Prabakaransaranya-dv8sw
    @Prabakaransaranya-dv8sw หลายเดือนก่อน

    Super sir

  • @sivayogi6570
    @sivayogi6570 8 หลายเดือนก่อน

    காலை வணக்கம் குருஜி🙏 மேஷலக்னம் ரிஷபத்தில் ராகு மிருகசீரிடம் 2 ல் ரிஷபத்துசுக்கிரன் சிம்ம த்தில் பூரம் 2 ல் வர்கோத்தமம் விருச்சிகத்தில் குருபகவான் அனுசம்2 ல் 2 வருடத்தில் ராகு தசை வருகிறது பாதிப்பு எவ்வாறு இருக்கும் நன்றி குருஜி🙏

  • @nagalakshmim1102
    @nagalakshmim1102 8 หลายเดือนก่อน

    நன்றி ஐயா

  • @Adithya-pl3ld
    @Adithya-pl3ld 8 หลายเดือนก่อน

    Great analysis guruji

  • @_SankarS
    @_SankarS 8 หลายเดือนก่อน

    Vanakkam GURUJI, ORU DOUBT 10th lord in 2nd house and placed in 9th lord nakchatram, kudumba tholil amayuma, vera try panalama GURUJI, PLEASE REPLY GURUJI

  • @manickarajraja8818
    @manickarajraja8818 8 หลายเดือนก่อน

    Vanakkam anna good night manickaraja

  • @MadhusujaS
    @MadhusujaS 8 หลายเดือนก่อน

    Simma lagnam. Rahu with moon in kanni. Bodhan in kadagam ( moon mercury parivarthanai)...how will rahu dasa be?

  • @rajigopalakrishnan6987
    @rajigopalakrishnan6987 8 หลายเดือนก่อน

    Ayya
    8 il sani kethu for rishaba lagnam
    8th lord in 7th house
    Kethu dasai enna seyyum
    Ayul epdi irukum
    bayamaga ullathu dhayavu seithu koorungal

  • @nirmaleshwaranperumal1787
    @nirmaleshwaranperumal1787 8 หลายเดือนก่อน

    Sir, friendship pathi video poduga.please

  • @elakkiyakalyan9190
    @elakkiyakalyan9190 8 หลายเดือนก่อน

    Unmai iyya

  • @venkatramakrishnan1871
    @venkatramakrishnan1871 8 หลายเดือนก่อน

    Thanks for the video Sriramji sir. What you said today applies to me. I have a question. I am kumbha lagnam. Rahu and Lagnam lord Saturn in 2nd house of meenam. I am going through Rahu dasai now. 1/2 of 18 years is gone. Do I have less impact as both planets are in Subhar house? But Jupiter is in 8th house with Kethu. Thanks.

  • @SujathaSam-x1n
    @SujathaSam-x1n 8 หลายเดือนก่อน

    Sir baavaga padiya rasi padi palan edukkanuma sir

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 8 หลายเดือนก่อน +1

    Welcome sir 🙏🙏✨✨🌹🌹

  • @sree2964
    @sree2964 8 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி என் மகள் பிறந்த தேதி 19-8-2008 செவ்வாய் கியமை பிற்பகள் 3மணி தனுசு லக்னம் மகரத்தில் அவிட்டம் 1 பாதம் ராகு கடகத்தில் ஆயில்யம் 3பாதம் கேது கல்வி யில் தடை வருமா தயவுசெய்து பதில் தரவும் நன்றி குருஜி

  • @praneesh-dew
    @praneesh-dew 3 หลายเดือนก่อน

    super

  • @Amiyog7
    @Amiyog7 8 หลายเดือนก่อน

    Vanakkam ayya, one doubt ketavan ketidil kitidum Raja yogam, for midhuna lagnam , sevvai+rahu in 9th house in puratadhi natchathiram is it good ah sir is it apply ah sir waiting for your reply 🙏🙏🙏🙏

  • @vigneshwaranr7624
    @vigneshwaranr7624 8 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம். சூரியன் கேது 6degree வித்தியாசத்தில் இனைந்து இருந்து..சூரிய திசை வரும் பட்சத்தில் ஜாதகருக்கு பாதிப்பு ஆகுமா?

  • @Ganesh17069
    @Ganesh17069 8 หลายเดือนก่อน

    Chandhiran amavasaya irukarapo kadagam veedu theeya veeda nalla veeda gruji???

  • @ManiMaran-lf3ou
    @ManiMaran-lf3ou 8 หลายเดือนก่อน

    Guruji,
    Vrischikam lagnam
    Guru uccham
    Rahu in Dhanusu in pooradam star.
    Rahu dasa yeppadi irukkum guruji?

  • @jayalakshmibalan2118
    @jayalakshmibalan2118 8 หลายเดือนก่อน

    Happy morning guruji 😊

  • @Ragumathi999
    @Ragumathi999 8 หลายเดือนก่อน

    Sir magara lagnam 2 il Raghu entha subar parvai illai , Raghu sathyam nakshatra il nikiradhu sir ippo Raghu dhasa epdi irukkum

  • @chanduscareer6059
    @chanduscareer6059 8 หลายเดือนก่อน

    Sir 2 il kethu rahu kethu dosham irukku mahara laknam kethu puthiyil thirumanam seiyalaamaa

  • @Senthilkumar-ki5lh
    @Senthilkumar-ki5lh 8 หลายเดือนก่อน

    வணக்கம் ஜீ..
    விருச்சிக லக்னம், 2ல்தனுஷில் கேது உள்ளது....
    மகர ராசி திருவோண நட்சத்திரம் இது பாதிப்பை தருமா ஜீ.....

  • @SujathaSam-x1n
    @SujathaSam-x1n 8 หลายเดือนก่อน

    Sir veedu kodutha giragam uchan veetil erruthaal

  • @MahaLakshmi-iv2ol
    @MahaLakshmi-iv2ol 8 หลายเดือนก่อน

    Very nice Sir 🙏🙏🙏

  • @monikas5248
    @monikas5248 8 หลายเดือนก่อน +1

    மேஷ லக்னம் 2இல் ராகு, வீடு கொடுத்த சுக்ரன் 11 இல் நல்லதா கெட்டதா ஐயா

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 8 หลายเดือนก่อน

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @santhoshmechsnsce
    @santhoshmechsnsce 8 หลายเดือนก่อน

    மேச லக்னம் 2 ம் இடத்தில் கேது+புதன்+சுக்கிரன் கேது திசை சுக்கிர திசை எப்படி இருக்கும்? 3,6 குடைய புதன் சேரும் போது பாதிப்பு தாறுமா? 7.5.1994 5.15am Tiruppur

    • @meenavasanthm2154
      @meenavasanthm2154 5 หลายเดือนก่อน

      7.5.1994 , 6.20am now sukra desai mesha lagnam ,meena rasi

  • @youtubesakthi3724
    @youtubesakthi3724 8 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் 🙏

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 8 หลายเดือนก่อน

    Arumai guru ji 🙏🙏🙏

  • @karuppasamias4665
    @karuppasamias4665 8 หลายเดือนก่อน

    Thank you sir

  • @sundarmahaligam4805
    @sundarmahaligam4805 8 หลายเดือนก่อน +1

    கேது தசையில் பணம் மற்றும் சொந்த தொழில் தொடங்கலாமா குருஜி

    • @sreeraaam9186
      @sreeraaam9186 8 หลายเดือนก่อน

      Yes

    • @sathishc4653
      @sathishc4653 8 หลายเดือนก่อน

      Kedu thisai business seiya koodathu

  • @somasundaram9423
    @somasundaram9423 8 หลายเดือนก่อน

    குரு ஜி எனக்கு 2ல் கேது 8ல் ராகு இருக்கு இப்போது ராகு திசை நடக்குது 10/10/1975
    வெள்ளி மாலை 7 20 pm
    கோவை மாவட்டம் எப்படி இருக்கும் குரு ஜி

  • @luxjana531
    @luxjana531 8 หลายเดือนก่อน

    ராகுவிற்கு வீடு கொடுத்த சனி வக்ரம் ஆகி இருந்து தனது 3ம் பார்வையால் ராகுவை பார்த்தால்...
    ராகு குரு சாரம் பெற்றிருந்தால்.... பலன் நன்றா? குருநாதா

  • @kaliswari.j903
    @kaliswari.j903 8 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் எனத மகன் ரிஷப ராசி மிதுன லக்னம் சிம்மத்தில் சனி கேது இனைந்திருக்கிறது தனுசு வீட்டில் சூரியன் புதன் குரு என்று மூன்று கிரகங்கள் ஒன்றாய் இனைந்திருக்கிறது இது அவனுடைய படிப்பு வேலை தொழில் ஏதாவது பாதிக்கப்படுமா?அவன் தற்பொழுது பதினொன்றாம் வகுப்பு படிக்கிறான் அவனை கல்லூரியில் எது சம்பந்தப்பட்ட படிப்பு படிக்க வைக்கலாம்?(21/12/2007) 7. 05pm

  • @sankaralingamrajee1634
    @sankaralingamrajee1634 8 หลายเดือนก่อน

    இந்த விதிகள் சந்திரனுக்கு2ம்இடத்தில்இருக்கும் ராகு கேது வுக்கும் பொருந்துமா ஐயா?

  • @luxjana531
    @luxjana531 8 หลายเดือนก่อน +1

    இரண்டில் ராகு உள்ளவர்கள் வெளி நாட்டில் குடியேறி னால் குடும்பம் பிரியாமல் இருக்குமா? குருவே

  • @raghuseenu7925
    @raghuseenu7925 5 หลายเดือนก่อน

    ஐயா நான் மேஷா ராசி பரணி நக்சித்திரம் கடக லக்னம் எனக்கு கும்ப வீட்டில் ராகு ஆனால் லக்னாதிபதிகு 11ஆம் வீட்டில் ராகு எப்படி இறுகும் ராகு தேச 2026இல் அரைம்பிக்கிறது

    • @raghuseenu7925
      @raghuseenu7925 5 หลายเดือนก่อน

      ஐயா எனக்கு எப்படி இறுகும் comment சையுங்கள் நன்றி🙏🏻🙏🏻🙏🏻

  • @28squash
    @28squash 8 หลายเดือนก่อน

    ஐயா, சிம்ம லக்னத்திற்கு இரண்டாம் இடமான கன்னி வீட்டில் uchanana புதன் உடன் serntha ராகு எப்படி நன்மை செய்யும்? கன்னி வீடு ராகு விற்கு உகந்த veedanalum uchanodu sernthu சர்ப கிரகங்கள் நன்மை seyyathu என்ற விதி உள்ளது. இதில் எதை எடுக்க வேண்டும்.

  • @LakshmiSrinivasan-h2t
    @LakshmiSrinivasan-h2t 8 หลายเดือนก่อน +1

    Need to join astrology course pls guide me

    • @Meo43956
      @Meo43956 หลายเดือนก่อน

      WhatsApp panunga sir ku

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 8 หลายเดือนก่อน

    குரு பார்வை முன் பின் 15 degree எடுத்து கொள்ளலாமா ஐயா🙏🙏

  • @sudhakalyanakumar3286
    @sudhakalyanakumar3286 8 หลายเดือนก่อน

    ஐயா என் மகன் சிம்ம ல க்னம் 2ல் ராகு ்புதன் மகரத்தில்்உச்ச சுக்ரன் பார்வை ்ராகு தசா நடக்கிறது எப்படி இருங்ககும்்

  • @maheshwareng901
    @maheshwareng901 8 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @needpeace25
    @needpeace25 8 หลายเดือนก่อน

    👍

  • @venkateshkumar8957
    @venkateshkumar8957 8 หลายเดือนก่อน

    Sure venkatesh kumar

  • @World6666-ULN
    @World6666-ULN 8 หลายเดือนก่อน

    இது ராசிப்படி சந்திரன் இருக்கும் வீட்டை மையமாக பார்க்கலாமா பலன் பொருந்துமா?

    • @World6666-ULN
      @World6666-ULN 8 หลายเดือนก่อน

      ராசப்படி சந்திரன் வீட்டில இருந்து இரண்டில் ராகு பலன்

  • @sriregha7336
    @sriregha7336 8 หลายเดือนก่อน

    Sir, மீன லக்னம். மேஷத்தில் ராகு, சிம்மத்தில் சூரியன்,செவ்வாய்,குரு உள்ளன. இது எவ்வளவு நன்மை தரும்?

  • @Ramakrishnan-c9j
    @Ramakrishnan-c9j 3 หลายเดือนก่อน

    Lakinathil kethu 7 m dam ragu

  • @sashikumar5402
    @sashikumar5402 8 หลายเดือนก่อน

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @manimekalaimani2303
    @manimekalaimani2303 8 หลายเดือนก่อน

    ❤🙏

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 8 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @go.rsubbulakshmi
    @go.rsubbulakshmi 8 หลายเดือนก่อน

    Duringkethuthasairagupukthilwasseperatedfrommyhusband

  • @malathys3905
    @malathys3905 8 หลายเดือนก่อน

    I st me

    • @manikandanpowerplus
      @manikandanpowerplus 8 หลายเดือนก่อน +1

      So what? முதலில் வருவதை விட அவர் சொல்வதை முழுமையாக உள்வாங்குவதே சிறப்பு.

  • @manikandanpowerplus
    @manikandanpowerplus 8 หลายเดือนก่อน

    வணக்கம் ஸ்வாமி 🙏. ராகு, கேது புஷ்கர நவாம்சம் அடைந்நிருந்தாலும் நன்மைகளை செய்யும் அல்லவா? வர்க்க உத்தம நிலையில் செயல் திறன் அதிகமாக இருக்கும்தானே? இரண்டாம் அதிபதி பலமில்லாத நிலையில் இவர்கள் அங்கு நல்ல நிலையில் அமர்ந்தால் நல்ல பலன்கள் உண்டா?

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 8 หลายเดือนก่อน

    Thank you sir❤❤❤😊

  • @venivelu4547
    @venivelu4547 8 หลายเดือนก่อน

    Sir, thankyou🙏🙏👌👌

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 8 หลายเดือนก่อน

    Vanakkam sir🙏🙏🙏

  • @prajitharajendran9069
    @prajitharajendran9069 8 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY 8 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @riyavelu563
    @riyavelu563 8 หลายเดือนก่อน

    🙏

  • @VijayalakshmiKk-t3f
    @VijayalakshmiKk-t3f 8 หลายเดือนก่อน

    🙏🙏