உண்மை. எனக்கு குருவும் சனியும் வக்கிரம், ரிஷபத்தில் ராகு. ராசி திருவாதிரை 3ஆம் பாதம் வேறு. வக்கிர சனியுடன் செவ்வாய் சேர்க்கை, அந்த செவ்வாயின் பார்வை ரிஷபத்தில் ராகு மேல் விழுகிறது. வக்கிர சனி வக்கிர குருவையும் பார்க்கிறார். போதைப் பொருள் மேல் எனக்கு அதிக இச்சை. எல்லாம் முழுசாக வெளியே சொல்ல முடியாது. இருந்தாலும், ஒரு சிறிய யோகா பயிற்சியை ஒரு தோழர் சொன்னதால் விளையாட்டாக ஆரம்பித்தேன், அந்த பழக்கங்கள் எல்லாவற்றையும் விட்டு வெளியேறி விட்டேன். சிகரெட்டு பழக்கம் தான் கொஞ்சம் நேரம் எடுத்தது, அனால் அதையும் நிறுத்திவிட்டு தேஜஸுடன் இருக்கிறேன். இந்த பழக்கங்கள் இல்லாத நிலையில் இதே கட்டம் எனக்கு ஆன்மிகம் சார்ந்த விஷயங்களுக்கும் சாதகமாக உள்ளது என்று நினைக்கிறேன். இப்படி யாராவது பழக்கங்களிருந்து வெளியேற நினைத்தால், பிராணாயாமம் மற்றும் யோகா பயிற்சிகளை செய்து பாருங்கள். மிக எளிய சிறு சிறு பயிற்சிகள், ஒரு இடத்தில அமர்ந்த்துக்கொண்டே தினம் பத்து நிமிடம் செய்யும் பிராணாயாமம் கூட அதீத பலன்களை அளிக்கின்றது. நம் மனதையே அடிப்படையில் மாற்றும் சக்தி வாய்ந்தது.
நீங்க சொல்வது உண்மை என் முன்னால் காதலர் லக்கினத்தில் ராகு 7ல் சந்திரன் கேது இரண்டில் சனி குடி பழக்கம் உள்ளவர் மற்றும் பொய் பேசுபவர் அதுனால தான் நான் அவரிடம் பேசுவதை நிறுத்திவிட்டேன் 🙏
"அஷ்டவர்க்கம்" பற்றி ஒரு காணொளி போடுங்கள் ஐயா... தங்களின் பழைய காணொளியை நான் தேடி பார்த்தேன்.. ஆனால் இந்த தலைப்பில் ஒரு காணொளி கூட இல்லை... இதை பற்றி ஒரு சிறு காணொளி போடுங்கள் ஐயா... நன்றி குருவே 🙏🙏🙏
வணக்கம் குருஜி ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் குருஜி வரும் ஆங்கில புத்தாண்டில் உங்கள் ஜோதிட ஞானம் இன்னும் மோம்படவும் தாங்களும் தங்கள் குடும்பமும் உங்கள் மாணவர்களும் எல்லா வளமும் பெற கடவுளை பிரார்த்திக்கிறேன் குருஜி.
பேராசை இன் பிரமாண்டம் இவற்றின் அதிபதி ராகு பகவான் இவர் நல்ல நிலையில் இருந்தால் ஆசை அளவோடு வாழலாம் நிம்மதியாக 3 ஆசைகள் மண், பெண், பொன், நம் தகுதி அறிந்து செயல்பட்டால் வாழ்க்கை நலமே,,,🌹🌺🌷💐💐💐🙏🙏🙏
சார் நான் விருச்சிக லக்னம் ரிஷபத்தில் சந்திரன் கடகத்தில் புதன் சுக்கிரன் சனி மகரத்தில் சூரியன் குரு சிம்மத்தில் மிதுனத்தில் கேது தனுசில் ராகு எந்த நவரத்தினம் அணிந்தால் நல்லா இருக்கும் சார்
ஒன்று கவனித்தேன்... ஐயா ஜோசியம் மட்டும் இல்லை, பங்குச் சந்தை மற்றும் முதலீடுகள், பணவீக்கம் பற்றி பேசும் பொது அங்கங்கு ஒரு வார்த்தை மட்டுமே சொன்னாலும் அதில் அனுபவம் பெற்றவர் என்று தெரிகிறது. ஐயா கொஞ்சம் அனுபவமிக்க முதலீட்டாளர் என்று நினைக்கிறேன்.
கடகம் லக்னம், 10 இல் செவ்வாய் + கேது 1° க்குள் இணைவு. 4 இல் ராகு + குரு இணைவு. 12 இல் சூரியன் + புதன் ( ஆட்சி) இணைவு. 8 இல் சனி ( ராகு சாரம்)- சதயம் 8 மற்றும் 10 ,12 ஆம் இடத்தில் குரு பார்வை உள்ளது. இதனால் தீமைகள் இல்லாமல் விடுபட்டு நல்ல வழியில் மாற்றம் ஏற்பட்டு நன்மை தருமா?
உண்மை. எனக்கு குருவும் சனியும் வக்கிரம், ரிஷபத்தில் ராகு. ராசி திருவாதிரை 3ஆம் பாதம் வேறு. வக்கிர சனியுடன் செவ்வாய் சேர்க்கை, அந்த செவ்வாயின் பார்வை ரிஷபத்தில் ராகு மேல் விழுகிறது. வக்கிர சனி வக்கிர குருவையும் பார்க்கிறார். போதைப் பொருள் மேல் எனக்கு அதிக இச்சை. எல்லாம் முழுசாக வெளியே சொல்ல முடியாது. இருந்தாலும், ஒரு சிறிய யோகா பயிற்சியை ஒரு தோழர் சொன்னதால் விளையாட்டாக ஆரம்பித்தேன், அந்த பழக்கங்கள் எல்லாவற்றையும் விட்டு வெளியேறி விட்டேன். சிகரெட்டு பழக்கம் தான் கொஞ்சம் நேரம் எடுத்தது, அனால் அதையும் நிறுத்திவிட்டு தேஜஸுடன் இருக்கிறேன். இந்த பழக்கங்கள் இல்லாத நிலையில் இதே கட்டம் எனக்கு ஆன்மிகம் சார்ந்த விஷயங்களுக்கும் சாதகமாக உள்ளது என்று நினைக்கிறேன். இப்படி யாராவது பழக்கங்களிருந்து வெளியேற நினைத்தால், பிராணாயாமம் மற்றும் யோகா பயிற்சிகளை செய்து பாருங்கள். மிக எளிய சிறு சிறு பயிற்சிகள், ஒரு இடத்தில அமர்ந்த்துக்கொண்டே தினம் பத்து நிமிடம் செய்யும் பிராணாயாமம் கூட அதீத பலன்களை அளிக்கின்றது. நம் மனதையே அடிப்படையில் மாற்றும் சக்தி வாய்ந்தது.
BRO ENAKU HELP PANNUNGA NAN ATHEETHA SEXUAL THOUGHTS NAALA KASHTA PADUREN ENNAL PRANAYAMAM YOGA PONDRA PAYIRCHIGALA SARI VVARA SEYYA MUDIYA VILLAI NEENGA PERIYA KETTA VISHAYANGALIL IRRUNTHU VELIYE VANTHU IRUKUREERGAL ENNAIYUM MATRUNGAL UNGAL NUMBER THAthnal na contact pannugiren
நீங்க சொல்வது உண்மை என் முன்னால் காதலர் லக்கினத்தில் ராகு 7ல் சந்திரன் கேது இரண்டில் சனி குடி பழக்கம் உள்ளவர் மற்றும் பொய் பேசுபவர் அதுனால தான் நான் அவரிடம் பேசுவதை நிறுத்திவிட்டேன் 🙏
"அஷ்டவர்க்கம்" பற்றி ஒரு காணொளி போடுங்கள் ஐயா... தங்களின் பழைய காணொளியை நான் தேடி பார்த்தேன்.. ஆனால் இந்த தலைப்பில் ஒரு காணொளி கூட இல்லை... இதை பற்றி ஒரு சிறு காணொளி போடுங்கள் ஐயா... நன்றி குருவே 🙏🙏🙏
நாங்களும் ஆவலுடன் காத்துகொண்டிருக்கிறோம்...
குருவே கேது நின்ற வீடுகளில் ஏற்படும் தடைகளை தவிர்க்க கோயில்கள் பரிகாரங்கள் இருந்தால் கூறவும் மிகவும் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும்
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
அய்யா, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் அமைப்பு மற்றும் அதை இழைக்கும் அமைப்பு எப்படி இருக்கும்
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
மிக்க நன்றி குருவே... என்னோட பதிவை காணொலியாக போட்டதற்கு மிக்க நன்றி 🙏🙏🙏
இந்த காணொளி போட்டு ஆசிரியருக்கு நன்றி
வணக்கம் குருஜி நன்றி வணக்கம் 🙏
சிறப்புங்க அண்ணா, எதார்த்தம், எளிமை, வளரட்டும் உங்கள் சேவை ❤❤❤
அருமை... மிக சிறந்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவு... மனப்பூர்வ நன்றிகள் ஐயா... 🙏💐🙏
Happy new year 🎉🎉🎉 guru ji
கேது எப்படி பட்ட பாபத்துவ நிலையில் இருந்தால் காணொளியில் முன்பு கூறிய தீய பழக்கங்கள் ஜாதகருக்கு ஏற்படும்?இதற்கும் ஒரு வீடியோ போடுங்கள்.
வணக்கம் குருஜி ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் குருஜி
வரும் ஆங்கில புத்தாண்டில் உங்கள் ஜோதிட ஞானம் இன்னும் மோம்படவும் தாங்களும் தங்கள் குடும்பமும் உங்கள் மாணவர்களும் எல்லா வளமும் பெற கடவுளை பிரார்த்திக்கிறேன் குருஜி.
உண்மை உண்மை உண்மை 🎉
No one will be following wrong path when listening to you sir. Thank you so much 🙏🙏🙏🙏🙏
🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏 மிகவும் அருமையான பதிவு அப்பா 🙏🙏 உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 🙏🙏💖💖💖💜💜💜💞💞💞
Thank you Guruji 🙏🙏🙏 your social ethics ❤❤❤
புத்தாண்டு வாழ்த்துகள் 🎉ஐயா
குருவே சரணம் 🙏🏻
குருவே துணை 🙌🏻
#வாழ்க_வளமுடன்❤️
வணக்கம் 🙏 ஐயா
காலை வணக்கம் குருவே நல்ல ஒரு தலைப்பு 🎉🎉
நன்றி குருவே 🎉❤🙏🏻
Very good explanation thank you guruji continue your job congratulations 👏👏👏👏👏👏
லெட்சுமணன். மதுரை.காலைவணக்கம் சாமிஜீ.நல்லபதிவுஅருமை.அதுபோல்மாதம்அல்லதுவாரம்ஒருமுறைLiveஇலவசகேள்விபதில்பதிவுஎதிர்பார்க்கிறோம்.❤❤❤
இனிய காலை வணக்கம் ஐயா🙏🙏🙏
Thelivana jodhidar guru ji neenga 🙏🙏🙏
அருமையான பதிவு இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏
நன்றி ஐயா, நல்ல தகவல்
Thank you guruji happy new year
Good noon super sir very nessasary this topic 🎉🎉
நன்றி குரு ஜி
Final touch gragangalin valiyae valkai nadakum💯 unmai
Hi all 🙏🏻
Mahalakshmi Jothidam
Astro SriRam ji
Mahalakshmi Premium channel viewers....
Happy New Year Eve
Advance Happy New Year 2025
🎉🎉💐🥳🥳
😂
நற்பவி ஐயா வாழ்க வளமுடன் 🙏🙏
Nandri Guruji
வணக்கம் குருஜி 🙏🙏🙏
இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அண்ணா,
பாவ கிரகங்களின் தீய பழக்கவழக்கங்களை தனித்தனி வீடியோவாக போடவும்...,
Awareness pathivu, mikka nantri nantri sir 🙏🙏🙏
Good morning Sir. Very educative video Sir.
Good morning sir, good information, thank you sir.. ❤😊
காலை வணக்கம் குருஜி
New year palangal poodunga sir !
Good morning sir🎉🎉🎉
பேராசை இன் பிரமாண்டம் இவற்றின் அதிபதி ராகு பகவான் இவர் நல்ல நிலையில் இருந்தால் ஆசை அளவோடு வாழலாம் நிம்மதியாக 3 ஆசைகள் மண், பெண், பொன், நம் தகுதி அறிந்து செயல்பட்டால் வாழ்க்கை நலமே,,,🌹🌺🌷💐💐💐🙏🙏🙏
🙏
நல்ல வேலை நான் தப்பிச் சுட்டேன்
Good morning sir❤❤❤🎉
குரு ஜி வணக்கம் குரு ஜி
Sir new year video poduga sir we are waiting
Thank you🙏💕
Good luck ❤❤
Ayya vanakkam Pradeep mannargudi
Thanks for your information sir
நன்றி Guruji
மிக்க நன்றி ஐயா....
Supar guruji
Kaalai vanakkam ji🙏Advance new year 2025 ji & viewers 🙏Theeya pazhakkangal patri arumaiyana vilakkam ji🎉nanri 🎉vazhga valamudan 🎉❤🙏
Vannakam guruji
Vanakam Ayya. Looks like men and women have all 3 habits in this kali yugam which has become worse.😢
Sir na unga biggest fan
Kanni laknam karthigai1,2,3(budhan, sukran,rahu) laknathibathi kiraganam aagi vittara sir
Ayya messai thadi sottai valukai thalai narai mudi pondra pirachanaigalukum podunga ayya 🙏
Ayya suyainbam noiku budhan karanama
வணக்கம் குருஜி கிரகங்கள் எந்த ராசியில் எந்த பாகையில் ஆட்சி,உச்சம்,மூலத்திரிகோணம் மற்றும் நீச்சம் அடையும் என்று ஒரு காணொளி பதிவேற்றவும்.நன்றி
Good morning Sir 🙏. My hearty greetings and wishes to you & your family members on the eve of Happy New Year 2025.
🙏🤔காலை வணக்கம் அய்யா🤔🙏
🤔முடக்க நட்சத்திரம் & முடக்க ராசி 🤔 ஒரு வீடியோ போடுங்கள் அய்யா 🙏🙏🙏
Good morning sir
Good morning sir thank you sir
2:48 💯
வணக்கம் குருஜி
வணக்கம் சார்🙏🙏🙏
Thanks sir thank you ❤❤❤
Vanakkam guruji
Koottam serkum jathagam ethu sir?
Vanakkam anna good night manickaraja
சார் நான் விருச்சிக லக்னம் ரிஷபத்தில் சந்திரன் கடகத்தில் புதன் சுக்கிரன் சனி மகரத்தில் சூரியன் குரு சிம்மத்தில் மிதுனத்தில் கேது தனுசில் ராகு எந்த நவரத்தினம் அணிந்தால் நல்லா இருக்கும் சார்
Sir mithuna lagnam 3 il sevvai 4 il sani 6 il ragu 11 il chandran, puthan 12 il rishapathil suriyan , guru , sukkiran , kethu eppadi irukkum sir pls
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
Appu vannakam❤
Karpthil chellupoka appadi kanaketuvathu
வனக்க்கம் ஐயா ❤😊
Om namo narayanaya 🙏🙏🙏
வணக்கம் சார்
Guruji thanusu lagnam,10il manthi,4il sukkuren..
Manthi 10il erupathu good or bad guruji?
@@niranjanaasivashanmugam3189 உபஜயஸ்தானமான 3,6, 10,11 இல் மாந்தி இருந்தால் பெரிய கெடுதல் இருக்காது... நன்மையே உண்டாகும்....
50.50
🙏🙏🙏
Guruji my daughter lagnathil kethu 2il sevvai nesam 4il sani, 7il raghu, 8il chandran, 10il suriyan, 11il lagnathipathi budan with sukran. Studies very bad (10) now raghu disai 15 years old. Future epadi irkum guruji pls reply
Gurugi kadaga laknam guru viruchicegathil vakram.guru desa good orbad.mesha rasi.
ஒன்று கவனித்தேன்... ஐயா ஜோசியம் மட்டும் இல்லை, பங்குச் சந்தை மற்றும் முதலீடுகள், பணவீக்கம் பற்றி பேசும் பொது அங்கங்கு ஒரு வார்த்தை மட்டுமே சொன்னாலும் அதில் அனுபவம் பெற்றவர் என்று தெரிகிறது. ஐயா கொஞ்சம் அனுபவமிக்க முதலீட்டாளர் என்று நினைக்கிறேன்.
Excellent video sir. Thank you for all your videos. , 🙏
குருவே வணக்கம் என் மகன் மீன லக்னம் சந்திரன் விருச்சிகத்தில் நிச்சம் உடன் சனி 15 டிகிரி எப்படிப்பட்ட பலன் குரு
2026 new year Jan 1 la irundhu ellaathaium vittarlaam nu irukka sir...enna bless pannunga🙏🛐
💐🙏
கிரகங்கள் - ராகு கேது சாரத்தில் நின்றாலும் தீய பழக்கங்கள் ஏற்படுமா.....
Yes
இதில் சுக்கிரன் 12 இல் இருந்தால் காப்பாற்ற மாட்டார் என்று நினைக்கிறேன்
கடகம் லக்னம், 10 இல் செவ்வாய் + கேது 1° க்குள் இணைவு.
4 இல் ராகு + குரு இணைவு.
12 இல் சூரியன் + புதன் ( ஆட்சி) இணைவு.
8 இல் சனி ( ராகு சாரம்)- சதயம்
8 மற்றும் 10 ,12 ஆம் இடத்தில் குரு பார்வை உள்ளது. இதனால் தீமைகள் இல்லாமல் விடுபட்டு
நல்ல வழியில் மாற்றம் ஏற்பட்டு நன்மை தருமா?
Possible
🙏🙏🙏🙏🙏
ரோகிணி நட்சத்திரம், கடக லக்னம் 2 ல் ராகு,புதன் இணைவு,ராகு திசையில், முற்பாதியில் கஷ்டம் படும் ஜாதகம்..கடைசி மூன்று புத்தியில் நன்மை செய்வாரா குருஜி
Possible
❤