Sir, could you check and tell me the future, because upcoming is sevvai and Rahu dasa, it will help me or not. DOB 15 09 1982. 10:55pm place Cuddalore. You can use my chart also as an example 🙏
வணக்கம் அண்ணா தாங்கள் கூறியது மிகவும் சரி சொந்த ஜோதிடமும் சொந்த வைத்தியமும் ஆகாது என்று தாங்கள் கூறிய அனைத்து உண்மையே ஆனாலும் மனது கேட்கவில்லை தங்களின் அனைத்து வீடியோக்களையும் ஆய்வு செய்து எனது ஜாதகத்தை ஆய்வு செய்ததில் எனக்கு ஐந்தில் குரு நீச செவ்வாயின் பார்வை இது காரகோ பாவ நாஸ்தி என தெரிகிறது எனக்கு ராகு தசா நடக்கிறது அடுத்து வர இருக்கும் குரு தசா காலத்தில் எனது குழந்தைகளுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமோ என்று மிகுந்த மன அமைதியின்மை இல் இருக்கிறேன் இதற்கு ஏதேனும் பரிகாரம் இருந்தால் கூறவும் தங்கள் பார்வையில் படும் பட்சத்தில் நான் என்றென்றும் நன்றியுடன் கடைமை பட்டவளாக இருப்பேன் 04.07.1974 1.20 pm மானாமதுரை தயவு செய்து பதில் கூறவும் இதில் பாவ கட்டத்தில் ஆறில் குரு இதனால் ஏதேனும் மாறுபாடு இருக்குமா பரிகாரம் ஏதேனும் இருந்தாலும் கூறவும் தயவு செய்து கூறுங்கள்
மதிப்பிற்குரிய ஜோதிடர் ஐயா அவர்களுக்கு வணக்கம். என் சிறு வயதில் நல்ல உணவுக்கு ஏங்கினேன். படிக்கும் வயதில் நல்ல உடைக்கு ஏங்கினேன். சம்பாதிக்கும் வயதில் நிலையான வருமானம் தரும் தொழிலுக்கு ஏங்கினேன். திருமண வயதில் ஒழுக்கமான மனைவிக்கு ஏங்கினேன். மழலை செல்வத்தை கொஞ்சம் வயதில் என் அழகான,அறிவான,பாசமான பெண்குழந்தை என்னுடன் இருக்க ஏங்கினேன். எதுவும் குறித்த காலத்தில் கிடைக்க வில்லை. நேரம் தப்பி கிடைத்தாலும் நிலைக்கவுமில்லை. தற்போது 2 வது திருமண வாழ்க்கை.ஒழுக்கமான பெண்,அறிவான பெண்குழந்தை.நிரந்தர தொழில் வாய்ப்பு இல்லாததால் உணவு,உடை,உறைவிடம் அனைத்திற்கும் பஞ்சம். இதற்கு காரணம் தெரியாவிட்டாலும் நல்ல காலம் எப்போது கனியும் என்று கூற இயலுமா?.சரவணன்,13-08-1977,03-30pm,Chennai.
ஜோதிட கவிச் செம்மலே வணக்கம் மீண்டும் யுகணேஸ்வரன் நினைவூட்டல் செய்கிறேன் எனது வாழ்வில் நடந்தவற்றை பட்டியலை தந்திருக்கிறேன் எனது ஜாதகத்தை எடுத்து காட்டாக உங்கள் பதிவில் இட்டால் பலர் தமது வாழ்க்கையை நினைத்து நிம்மதியாக வாழ்வார்கள் அல்லவா...இவ்வாறு சிரமமான சூல்நிலைக்கு தள்ளப்பட்டு தற்போது இவரே வாழும் போது நம்மால் முடியாதா என்ற நம்பிக்கையால் வாழ்வார்கள் என்பது எனது கருத்து....எனது ஜாதகம் உங்கள் பார்வைக்கு ஏற்கனவே அனுப்பி உள்ளேன்..உங்களை நேரில் சந்தித்து பலனும் கேட்டு உள்ளேன் என்பதை நினைவூட்டல் செய்கிறேன் நண்பரே....வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்....
sr ennoda ponnuku 4 years ahuthu, 8 la kethu iruku, kanni rasi hastham 1,la pirantha, sr unga videovala enaku payam poiduchu, tq sr guru chandala yogam pathi sollunga sr pls
ஜயா உங்கள் பார்வை பட்டதுக்கு மிகவும் நன்றி 1) என் இரண்டாம் திருமணம் பற்றி செல்லவும் ? 2) உள்/வெளி, மாநிலம் /நாட்டு யோகம் பற்றி செல்லவும் ? 3) 8 ம் குரு தாசை வருகிறது அடுத்து சனி தாசை எப்படி இருக்கும் ? இராசி: தனுசு லக்னம்; சிம்மம் நாத்சதிரம்; பூராடம் தேதி: 16.05.1979 நேரம்: 1.45 PM இடம்: கோயம்புத்துர்
ஒரு சில ஜாதகத்தில் ஆயுள் முடிவதற்குள் 3-4 கிரக திசை வரை மட்டுமே வரும். அவர்களுக்கு மீதமுள்ள கிரகங்கள் திசை வராத பட்சத்தில் புத்தியில் முழு பலனை கொடுக்கும். அது நன்மையானாலும் தீமையானாலும்
வணக்கம் ஐயா 🙏 சிறுவர்கள் குறிப்பாக தொடக்க காலத்திலேயே கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கை கல்வியையும் வாழ்க்கை அறிவியலையும் (Science and art of living) கற்றுக்கொடுப்பதற்கு ஒரு நிலையத்தைத் தொடக்க வேண்டும் என்று லட்சியமாக கொண்டுள்ளேன். என் ஜாதகத்தின் படி என்னுடைய இந்தக் கனவு நிறைவேற பிராப்தம் உள்ளதா?அதனை நிறைவேற்ற முன் நடவடிக்கையாக ஒரு நிலத்தை வாங்கியுள்ளேன். அடுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளலாமா ஐயா? நன்றி ஐயா 🙏 20/10/1970 (04:03 காலை) Sungkai Perak Malaysia.
🙏🙏Please please Anna🙏பதில் தாருங்கள் 🙏வணக்கம் அண்ணா.26.05.1999,🙏07:06 pm🙏,Pudukkottai. திருமண வாழ்க்கை எப்படி இருக்கும். வேலைக்கு செல்வேனா.எந்த துரையில்?மாப்பிள்ளை எப்படி பட்ட குணத்தில் அமைவார்?
Sir எனது பெயர் கு .ஆறுமுகம் நான் ஸ்ரீவில்லிபுத்தூர் .எனது பிறந்த நேரம் : காலை 6:20 மே 06 1984 .நான் ஒரு கம்ப்யூட்டர் சென்டரில் வேலை பார்த்துவந்தேன் . தயவுசெய்து வேலை பற்றி சொல்லுங்கள்
Saravana Bavaya 🙏🙏🙏🙏 10.3.81,2.10am Udumelpet, next dhasa ragu pls help me sir.small request ragu dhasa mudintha vanga jathagam example podariga ragu dhasa Vara jathagam example poduga sir helppa irkum sir for my jathagam example poduga sir.because I am really confused sir in my future family life???
Vanakkam Sir, There is neither the Planets are Atchi, Ucham, Neesam nor Vakram in my Son's horoscope. DOB 16.10.91 @ 4.08 PM at Kanchipuram. Pl.say something about Marriage, Bride and Future of my Son.
ஐயா வணக்கம் நான் கன்னி ராசி சித்திரை நட்சத்திரம் ரிஷபம் லக்னம் ஒரே மரணபயமா இருக்கு இதற்கு என்ன காரணம் இதில் இருந்து மீள்வதற்கு ஒரு நல்ல பரிகாரம் சொள்ளுங்க ஐயா
ஐயா தங்கள் பாதம் தொட்டு வணங்கி கேட்கிறேன். என் பார்கின்ஸன் நோய் டிபிஎஸ் அறுவை சிகிச்சை மூலம் கட்டுப்பாட்டில் வருமா? மாத்திரை சாப்பிட்ட பிறகு உடல் முழுவதும் எரிவதையும் குணப்படுத்த முடியுமா ? உள்ளங்கையில் எரிச்சல் தாங்க முடியல? இது சரியாகுமா? என்னால் எழுந்து நிற்க கூட முடியல. இது சரியாகுமா? தற்கொலை எண்ணம் எனக்கு வருகிறது. வயதான தாய் தந்தை. பாரமாக வாழ்கிறேன். தயவு செய்து வழிகாட்டி உதவுங்கள். இவண் ஹரி ஹரன் பிறந்த நாள் 6/7/1980, பிறந்த நேரம் 16:22 பிறந்த ஊர் மயிலாடுதுறை
சார் என்னுடைய ஜாதகத்தில் தேய் பிறை சந்திரன் 7ம் இடத்தில் (மிதுனம் வீடு) உள்ளது இதனால் என் திருமண வாழ்க்கை பாதிக்கப்படும் என்ற அச்சத்தால் திருமணம் பற்றி முடிவு எடுக்க முடியாமல் தவிக்கும் உங்கள் ரசிகர்களில் ஒருவன்
Sir many problems in career no degree still 4 attempts in CA worried .SANI dhasa MARS SATURN COMBINATION IN 8th HOUSE MERCURY RETROGRADE 25/02/2000 8:05pm Ambattur
வனகம் சார். நான் மலேசியாவிலிருந்து குமார். என் கேது மஹா தசா. சூப்பர் சிறந்த காலம். ஐயா என் சுக்ரா தசா எப்படி இருக்கும். செப்டம்பரில் தொடங்கியது. எடுத்துக்காட்டாக படிக்க என் விளக்கப்படத்தைப் பயன்படுத்துகிறீர்கள். என் டாப்: 26/10/1964. நேரம்: இரவு 9.52 மணி கோலாலம்பூர், மலேசியா. நான் பிறந்த நேரத்தில் ஜிஎம்டி நேர மண்டலம் +7.30. நன்றி ஐயா
ஐயா வணக்கம் 🙏 ஐயா பக்கத்து வீட்டில் வசிக்கும் 2 வயது குழந்தைக்கு சிறு நீரக பாதையில் அறவை சிகிச்சை, தயவு காட்டுங்கள், 12.08.2018 காலை 6.30 சென்னை, அவந்திகா, ஆயுள் ஆரோக்கியம் எப்படி இருக்கும், பெற்றோரின் கவலை தீருமா, கருணை காட்டுங்கள் ஐயா நன்றி சகோதரரே நன்றி 🙏
Sir a very good night to you I have one ☝️ question now about the guru transit to maharam you told in one video in place of guru in maharam that jaathagar having kethu ji in kanni which means thirikonam that jaathagar get some financial trouble on the year I’m dhanabal Coimbatore 11/02/1988 9;44am I’m also having kethu ji in kanni 7th house now the dhasa & bhuthi is bhuthan in raahu (raahu in pushkaram) eatho padi Alakraar My doubt is the top most powerful planets raahu ji & kethu ji in this situation which one is power (kodukkum raahu va illa kedukkum keathu va) thank you sir 😊🙏 (mudinthaal koorungal) nandri # VAALGHA ENGA CHINARAJA#
Vanakkam Sir From Dubai Seeing ur videos for past few days. so I am asking you whether my son can become a doctor Studying worst but was topper 18 5 2004 9 20 am Ariyalur
Ayya, my sister son stopped his study in mid of collage. He is not willing to continue his study. We are worried about his future and higher study. Dt 18/10/1997 time 10.13 PM, Chennai. Aravind
ஐயா வணக்கம்,குமார், அருமையான விளக்கம்யா, (கோழி, முயல் பண்ணை) சொந்த தொழில் செய்யலாமா, என் பெயரில் (second hand house) வாங்க முடியுமா, 21.06.66, இரவு - 01.10 am, செவ்வாய் கிழமை, சென்னை, மீனம் லக்னம், கடக ராசி
வணக்கம் சின்னராஜ் ஐயா அவர்களுக்கு என் மகள் ஜாதகத்தில் 4 ல் செவ்வாய் இருந்து திசை நடக்கவுள்ளது இதனால் தாய்க்கு பாதிப்பு உண்டாகுமா ❤️ கனிஷ்கா....8.9.2011...இரவு.8.13.pm.rajapalayam🎉🎉🎉செவ்வாய் திசை எப்படி இருக்கும் 🎉🎉🎉🙏
ஐயா வணக்கம் என் மகன் பிறந்த இடம் இத்தாலி REGGIO EMILIA பிறந்த தேதி15.05 2008 நேரம் காலை 08.55 சமர் நேரம் படிப்புதொழில் ஆரோக்கியம் எப்படி?வரும் ராகு தசை எப்படி?4ம் வீட்டில் சந்திரன் அம்மாவின் ஆயுளை பாதிக்குமா? கூறுங்கள் நன்றி வணக்கம்
ஐயா துலாம் லக்னத்தில் நான்காம் இடத்தில் இருக்கும் கேது திசை பாடாய் படுத்தி விட்டது 20 வயதில் 5 லட்சம் நஷ்டம் அடைந்தேன் மனம் கஷ்டம் அடைந்தேன் இனிவரும் புத்தி எப்படி இருக்கும் கடன் தொல்லை எப்பொழுது தீரும், டெல்லியில் பணிபுரிகிறேன் அரசாங்க வேலைக்கு முயற்சி செய்யலாமா
அன்புள்ள ஐயா, எனது தற்போதைய கேது திசையில் நான் வேலையை இழந்தேன், வேலை திருப்தியுடன் ஒரு புதிய வேலை கிடைக்குமா? சொந்த தொழில் செய்ய ஏதேனும் வாய்ப்பு உள்ளதா? எனது அடுத்த சுக்ரா திசையும் கேதுவின் சரத்தில் உள்ளது. சுக்ரா திசையில் எனது குடும்பம் மற்றும் நிதி நிலைமை பற்றி தயவுசெய்து கூறுங்கள்.04-07-1991, 02.33PM, மேட்டுப்பாளையம்.
வணக்கம் அண்ணா 🙏🙏 என் தங்கை கணவருக்கு ராகு திசை ஸ்டார்ட்.அவர் பித்தப்பை எடுத்து துன்பத்தில் உள்ளார்.வெளியூரில்alexzandriya.சரியாகி விடுமோ. ராகு திசை எப்படி இருக்கும் என்று.ராஜ்10மே1984,9am.. Covai
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். அண்ணா உள்ளுர் வேலை முயற்சிதால் நன்மை? Or வெளிநாடு வேலை முயற்சியால் எது நன்மை?. 02-05-1980; 12.57pm சென்னை. அப்படி வெளிநாடு வேலை இருந்தால் அது எப்பொழது அமையும்.
ஐயா துலாம் லக்னத்தில் நான்காம் இடத்தில் இருக்கும் கேது திசை பாடாய் படுத்தி விட்டது 20 வயதில் 5 லட்சம் நஷ்டம் அடைந்தேன் மனம் கஷ்டம் அடைந்தேன் இனிவரும் புத்தி எப்படி இருக்கும் கடன் தொல்லை எப்பொழுது தீரும், டெல்லியில் பணிபுரிகிறேன் அரசாங்க வேலைக்கு முயற்சி செய்யலாமா 07/09/1999,10.43 AM ,Erode
Vanakkam Sir From Dubai Seeing ur videos for past few days. so I am asking you whether my son can become a doctor Studying bad 18 5 2004 9 20 am Ariyalur
Pls sir, என் மகன் 21.4.2016 time 4.27 am pondy. 4 ல் செவ்வாய் பார்வை. 9 ல் செவ்வாய், சனி. தாய், தந்தை ஒற்றுமையாக மகனை வளர்ப்போமா? இருவருடனும் வளரும் பாக்கியம் உண்டா? இவன் எங்களுக்கு ஒரு குழந்தைதானா?செவ்வாய் சனி பார்வை 3 இடத்திற்கு..... எதிர்காலம்? படிப்பு? ஆயுள்?
Sir,MY horoscope IS 2nd house Rahu and 8th kethu , I was crossed kethu dasa in my nursary school life. But how to crossed. Please analysis and take example my horoscope. Still now I am not getting good salary with my job . When I will get good job with good salary and own house. DOB-07/JUNE/1982 - 5:50AM : CHIDAMBARAM
8ல் கேது இருந்து தசையும் வந்தால் என்ன நடக்கும் னு சொல்லுங்க.... கேது தசையே வராத ஜாதகத்தை வைச்சு பலன் சொன்னா எப்படி....???
அய்யா வணக்கம், நீண்ட நாட்களாக எதிர் பார்த்த தலைப்பு, ஆவலுடன் எதிர்பார்க்கிறேன், நன்றி அய்யா.
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் தாங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி.
வணக்கம் குருஜி
அருமையான எடுத்துக் காட்டுடன்
அற்புதமான விளக்கம் பல பேர் மனதில் பால் வார்த்தீர்கள்
நன்றியுடன் சதாசிவம்
You are the only astrologer with positivity ❤
Amma ku 8 il kethu .iPa vayasu 76.
appa iPa than 83 vayasile kaalamanar.
2 berum romba othumaiya irundanga.
.
அருமையான விளக்கம் கொடுத்தீர்கள் மிக்க நன்றி ஐயா
evlo alaga explain panrinka sir thank u
ஜோதிடர் திலகமே வணக்கம்
8ல் கேது தரும் தீர்க ஆயுல் பலன் அருமையாயாக விளக்கி சொன்னீர்கள் நன்றி ஐயா.
Wonderful episode marvelous presentation 🎉 Kaligner jathagam 8th place Kethu and Chevai. He lived up to 93 with all prosperity 🙏
கேது திசை 8 ல் ஆயுள் தீர்க்கம் 🙏🏻எதிர்பார்க்கிறோம் அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻
hello sir !
ungal pathivugal anathiyum arumai.. vargottam Patri oru video onnu podunga sir.
Thanks,
Sathish
Good evening good explanation about 8 kethu long live
For me also kethu in 8th house super explanation it's true. I am another example for this video
Sir, could you check and tell me the future, because upcoming is sevvai and Rahu dasa, it will help me or not. DOB 15 09 1982. 10:55pm place Cuddalore. You can use my chart also as an example 🙏
வணக்கம் அண்ணா தாங்கள் கூறியது மிகவும் சரி சொந்த ஜோதிடமும் சொந்த வைத்தியமும் ஆகாது என்று தாங்கள் கூறிய அனைத்து உண்மையே ஆனாலும் மனது கேட்கவில்லை தங்களின் அனைத்து வீடியோக்களையும் ஆய்வு செய்து எனது ஜாதகத்தை ஆய்வு செய்ததில் எனக்கு ஐந்தில் குரு நீச செவ்வாயின் பார்வை இது காரகோ பாவ நாஸ்தி என தெரிகிறது எனக்கு ராகு தசா நடக்கிறது அடுத்து வர இருக்கும் குரு தசா காலத்தில் எனது குழந்தைகளுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமோ என்று மிகுந்த மன அமைதியின்மை இல் இருக்கிறேன் இதற்கு ஏதேனும் பரிகாரம் இருந்தால் கூறவும் தங்கள் பார்வையில் படும் பட்சத்தில் நான் என்றென்றும் நன்றியுடன் கடைமை பட்டவளாக இருப்பேன் 04.07.1974 1.20 pm மானாமதுரை தயவு செய்து பதில் கூறவும் இதில் பாவ கட்டத்தில் ஆறில் குரு இதனால் ஏதேனும் மாறுபாடு இருக்குமா பரிகாரம் ஏதேனும் இருந்தாலும் கூறவும் தயவு செய்து கூறுங்கள்
சூப்பா் விளக்கம் சாா் வணங்குகிறேன்
Very simple explanation thanks sundarrajan
அருமையான விளக்கம் நன்றி ஐயா 🙏🙏🙏
நன்றி அண்ணா..for all videos 🙏🙏
Sir great analysis and good teaching 🚩🚩🚩
Excellent
மதிப்பிற்குரிய ஜோதிடர் ஐயா அவர்களுக்கு வணக்கம். என் சிறு வயதில் நல்ல உணவுக்கு ஏங்கினேன். படிக்கும் வயதில் நல்ல உடைக்கு ஏங்கினேன். சம்பாதிக்கும் வயதில் நிலையான வருமானம் தரும் தொழிலுக்கு ஏங்கினேன். திருமண வயதில் ஒழுக்கமான மனைவிக்கு ஏங்கினேன். மழலை செல்வத்தை கொஞ்சம் வயதில் என் அழகான,அறிவான,பாசமான பெண்குழந்தை என்னுடன் இருக்க ஏங்கினேன். எதுவும் குறித்த காலத்தில் கிடைக்க வில்லை. நேரம் தப்பி கிடைத்தாலும் நிலைக்கவுமில்லை. தற்போது 2 வது திருமண வாழ்க்கை.ஒழுக்கமான பெண்,அறிவான பெண்குழந்தை.நிரந்தர தொழில் வாய்ப்பு இல்லாததால் உணவு,உடை,உறைவிடம் அனைத்திற்கும் பஞ்சம். இதற்கு காரணம் தெரியாவிட்டாலும் நல்ல காலம் எப்போது கனியும் என்று கூற இயலுமா?.சரவணன்,13-08-1977,03-30pm,Chennai.
ஜோதிட கவிச் செம்மலே வணக்கம் மீண்டும் யுகணேஸ்வரன் நினைவூட்டல் செய்கிறேன் எனது வாழ்வில் நடந்தவற்றை பட்டியலை தந்திருக்கிறேன் எனது ஜாதகத்தை எடுத்து காட்டாக உங்கள் பதிவில் இட்டால் பலர் தமது வாழ்க்கையை நினைத்து நிம்மதியாக வாழ்வார்கள் அல்லவா...இவ்வாறு சிரமமான சூல்நிலைக்கு தள்ளப்பட்டு தற்போது இவரே வாழும் போது நம்மால் முடியாதா என்ற நம்பிக்கையால் வாழ்வார்கள் என்பது எனது கருத்து....எனது ஜாதகம் உங்கள் பார்வைக்கு ஏற்கனவே அனுப்பி உள்ளேன்..உங்களை நேரில் சந்தித்து பலனும் கேட்டு உள்ளேன் என்பதை நினைவூட்டல் செய்கிறேன் நண்பரே....வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்....
You are great Mr. Chinnaraj
அருமையான விளக்கம் சார்
Thanks Sir for your great Explanation
Om muruga saranam nanri ayya gurumuruga saranam
Super excellent sir
சூப்பா் ஐயா
மிக்க நன்றி, அய்யா 15 நிமிடத்தில் முடித்து விட்டீர்கள், இன்னும் ஒரு எடுத்துக்காட்டு கொடுத்தால் நன்றாக இருந்திருக்கும் அய்யா.
🙏🙏🙏🙏 thanks sir
positive Mr chinnaraj
very nice explanation.
அந்த அம்மா நீடித்த ஆயுள் உடல் நலமுடன் வாழ நானும் முருகனிடம் வேண்டுகிறேன் ஐயா
Semma speech sir....
மகர லக்னம் எட்டாம் இடத்தில் சனி கேது இனைவு எப்படி இருக்கும் பதில் தில்கூறவுமா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Super., thankyou sir.
sr ennoda ponnuku 4 years ahuthu, 8 la kethu iruku, kanni rasi hastham 1,la pirantha, sr unga videovala enaku payam poiduchu, tq sr guru chandala yogam pathi sollunga sr pls
ஜயா உங்கள் பார்வை பட்டதுக்கு மிகவும் நன்றி
1) என் இரண்டாம் திருமணம் பற்றி செல்லவும் ?
2) உள்/வெளி, மாநிலம் /நாட்டு யோகம் பற்றி செல்லவும் ?
3) 8 ம் குரு தாசை வருகிறது அடுத்து சனி தாசை எப்படி இருக்கும் ?
இராசி: தனுசு
லக்னம்; சிம்மம்
நாத்சதிரம்; பூராடம்
தேதி: 16.05.1979
நேரம்: 1.45 PM
இடம்: கோயம்புத்துர்
ஒரு சில ஜாதகத்தில் ஆயுள் முடிவதற்குள் 3-4 கிரக திசை வரை மட்டுமே வரும். அவர்களுக்கு மீதமுள்ள கிரகங்கள் திசை வராத பட்சத்தில் புத்தியில் முழு பலனை கொடுக்கும். அது நன்மையானாலும் தீமையானாலும்
சூப்பர் சார் எனக்கும் எட்டில் கேது
நன்றி ஐயா
Good morning sir ulundurpet tamilnadu
வணக்கம் ஐயா 🙏
சிறுவர்கள் குறிப்பாக தொடக்க காலத்திலேயே கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கை கல்வியையும் வாழ்க்கை அறிவியலையும் (Science and art of living) கற்றுக்கொடுப்பதற்கு ஒரு நிலையத்தைத் தொடக்க வேண்டும் என்று லட்சியமாக கொண்டுள்ளேன். என் ஜாதகத்தின் படி என்னுடைய இந்தக் கனவு நிறைவேற பிராப்தம் உள்ளதா?அதனை நிறைவேற்ற முன் நடவடிக்கையாக ஒரு நிலத்தை வாங்கியுள்ளேன். அடுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளலாமா ஐயா? நன்றி ஐயா 🙏 20/10/1970 (04:03 காலை) Sungkai Perak Malaysia.
வாழ்க வளமுடன்
எட்டின் கேதுவில் பைபாஸ் கண்டேன் வயது 67.தெசை நடப்பில் உள்ள ஜாதகம் படியுங்கள்.
வணக்கம் ஐயா
வணக்கம் ஐயா நன்றி 🙏🙏🙏
🙏🙏Please please Anna🙏பதில் தாருங்கள் 🙏வணக்கம் அண்ணா.26.05.1999,🙏07:06 pm🙏,Pudukkottai. திருமண வாழ்க்கை எப்படி இருக்கும். வேலைக்கு செல்வேனா.எந்த துரையில்?மாப்பிள்ளை எப்படி பட்ட குணத்தில் அமைவார்?
Good news
Sir எனது பெயர் கு .ஆறுமுகம் நான் ஸ்ரீவில்லிபுத்தூர் .எனது பிறந்த நேரம் : காலை 6:20 மே 06 1984 .நான் ஒரு கம்ப்யூட்டர் சென்டரில் வேலை பார்த்துவந்தேன் . தயவுசெய்து வேலை பற்றி சொல்லுங்கள்
Saravana Bavaya 🙏🙏🙏🙏 10.3.81,2.10am Udumelpet, next dhasa ragu pls help me sir.small request ragu dhasa mudintha vanga jathagam example podariga ragu dhasa Vara jathagam example poduga sir helppa irkum sir for my jathagam example poduga sir.because I am really confused sir in my future family life???
வணக்கம் சார் நன்றி
8ல கேது ஆயுள் விளக்கம் குடுக்கவும்
Hi Anna I m present. 🙏🙏🙏
Good evening sir
I understood
Thanushu lagnam Kadaga raasi rasijil santhiran,guru,kethu
Enna palan kidaikkum pls sollunka.
Sir ragu dhasa Vara thukula solluga sir plz
For me too ketu in 8th house and I crossed ketu dasa
Unnga experience solluga yanku poguthu
Please learn alp astrology
Ayya papavuku kethu 8 l iruku... En ponnu u ipo pushan thisaiinum 4 yrs la kethu thisai.. enna seiyanum sir payama iruku
நன்றி ஐயா வணக்கம்
Vanakkam Sir, There is neither the Planets are Atchi, Ucham, Neesam nor Vakram in my Son's horoscope. DOB 16.10.91 @ 4.08 PM at Kanchipuram. Pl.say something about Marriage, Bride and Future of my Son.
ஐயா விருச்சக லக்னத்தில் கேதுவும் சந்திரன் இருந்தால் இந்த வகையான பலன் கிடைக்கும் கிடைக்குமா
En maganukkum lagnamthill guru dhunsu lagnam simma rasi uttram nakshaththiram 2ill ragu, 8ill kaethu sevai ulladhu sir en magan D.O.B 14.05.2008 8.55 pm. Avanin aayul eppadi irukkum sir solluga
ஐயா வணக்கம் நான் கன்னி ராசி சித்திரை நட்சத்திரம் ரிஷபம் லக்னம்
ஒரே மரணபயமா இருக்கு
இதற்கு என்ன காரணம்
இதில் இருந்து மீள்வதற்கு ஒரு நல்ல பரிகாரம் சொள்ளுங்க ஐயா
Super sir
Any problem my jathagam? Plssssssss help me sir
En daughter kku kethu dasai eppo vaumnu solreengala sir. 4.11.95 birth time morning 5.12. 🙏🙏
8 th house in kethu
Sava kanula pathen anna 😢
Ayul kandam family members ah pathikkuma nga ayya sollunha ragu 8 kethu 2 house 🙏
ஐயா
தங்கள் பாதம் தொட்டு வணங்கி கேட்கிறேன்.
என் பார்கின்ஸன் நோய் டிபிஎஸ் அறுவை சிகிச்சை மூலம் கட்டுப்பாட்டில் வருமா?
மாத்திரை சாப்பிட்ட பிறகு உடல் முழுவதும் எரிவதையும் குணப்படுத்த முடியுமா ?
உள்ளங்கையில் எரிச்சல் தாங்க முடியல?
இது சரியாகுமா?
என்னால் எழுந்து நிற்க கூட முடியல. இது சரியாகுமா?
தற்கொலை எண்ணம் எனக்கு வருகிறது.
வயதான தாய் தந்தை. பாரமாக வாழ்கிறேன்.
தயவு செய்து வழிகாட்டி உதவுங்கள்.
இவண்
ஹரி ஹரன்
பிறந்த நாள் 6/7/1980,
பிறந்த நேரம் 16:22
பிறந்த ஊர் மயிலாடுதுறை
வணக்கம் குருநாதா கடக லக்கனம் எட்டில் சனி 12ல் ராகு ராகு திசை சனி புத்தி 10% தான் இருக்குமா ராகு 90% பவர் வேலை செய்யுமா
Aiya, 5.11.1980 chennai 8.55pm, enaku 2'la rahu 8'la ketu...sani mahadasa ippo. Eppidi irukum?
சார் என்னுடைய ஜாதகத்தில் தேய் பிறை சந்திரன் 7ம் இடத்தில் (மிதுனம் வீடு) உள்ளது இதனால் என் திருமண வாழ்க்கை பாதிக்கப்படும் என்ற அச்சத்தால் திருமணம் பற்றி முடிவு எடுக்க முடியாமல் தவிக்கும் உங்கள் ரசிகர்களில் ஒருவன்
Sir many problems in career no degree still 4 attempts in CA worried .SANI dhasa MARS SATURN COMBINATION IN 8th HOUSE MERCURY RETROGRADE 25/02/2000 8:05pm Ambattur
சின்னராஜ் ஐயா, கும்ப கேது, மேஷ கேது, விருச்சிக கேது பாதிப்பை கொடுக்காது என்கிறார்கள். முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களுக்கு கும்ப கேது...
வனகம் சார். நான் மலேசியாவிலிருந்து குமார். என் கேது மஹா தசா. சூப்பர் சிறந்த காலம். ஐயா என் சுக்ரா தசா எப்படி இருக்கும். செப்டம்பரில் தொடங்கியது. எடுத்துக்காட்டாக படிக்க என் விளக்கப்படத்தைப் பயன்படுத்துகிறீர்கள். என் டாப்: 26/10/1964. நேரம்: இரவு 9.52 மணி கோலாலம்பூர், மலேசியா. நான் பிறந்த நேரத்தில் ஜிஎம்டி நேர மண்டலம் +7.30. நன்றி ஐயா
ஐயா வணக்கம் 🙏 ஐயா பக்கத்து வீட்டில் வசிக்கும் 2 வயது குழந்தைக்கு சிறு நீரக பாதையில் அறவை சிகிச்சை, தயவு காட்டுங்கள், 12.08.2018 காலை 6.30 சென்னை, அவந்திகா, ஆயுள் ஆரோக்கியம் எப்படி இருக்கும், பெற்றோரின் கவலை தீருமா, கருணை காட்டுங்கள் ஐயா நன்றி சகோதரரே நன்றி 🙏
Sir a very good night to you
I have one ☝️ question now about the guru transit to maharam you told in one video in place of guru in maharam that jaathagar having kethu ji in kanni which means thirikonam that jaathagar get some financial trouble on the year
I’m dhanabal Coimbatore 11/02/1988 9;44am
I’m also having kethu ji in kanni 7th house now the dhasa & bhuthi is bhuthan in raahu (raahu in pushkaram) eatho padi Alakraar
My doubt is the top most powerful planets raahu ji & kethu ji in this situation which one is power (kodukkum raahu va illa kedukkum keathu va) thank you sir 😊🙏 (mudinthaal koorungal) nandri
# VAALGHA ENGA CHINARAJA#
Do you mean Dasa bukthi will not have impact ?? What will dethu do in its casa bukthi ?
Vanakkam Sir From Dubai Seeing ur videos for past few days. so I am asking you whether my son can become a doctor Studying worst but was topper 18 5 2004 9 20 am Ariyalur
Kethu 8 il erunthu, kethu thisa vantha aal out aavargala?
Ayya, my sister son stopped his study in mid of collage. He is not willing to continue his study. We are worried about his future and higher study. Dt 18/10/1997 time 10.13 PM, Chennai. Aravind
ஐயா வணக்கம்,குமார், அருமையான விளக்கம்யா, (கோழி, முயல் பண்ணை) சொந்த தொழில் செய்யலாமா, என் பெயரில் (second hand house) வாங்க முடியுமா, 21.06.66, இரவு - 01.10 am, செவ்வாய் கிழமை, சென்னை, மீனம் லக்னம், கடக ராசி
எனது ஜாதகத்தில் 2 ல் ராகு 8 ல் கேது
மீன லக்னத்தில் சனி
வணக்கம் சின்னராஜ் ஐயா அவர்களுக்கு என் மகள் ஜாதகத்தில் 4 ல் செவ்வாய் இருந்து திசை நடக்கவுள்ளது இதனால் தாய்க்கு பாதிப்பு உண்டாகுமா ❤️ கனிஷ்கா....8.9.2011...இரவு.8.13.pm.rajapalayam🎉🎉🎉செவ்வாய் திசை எப்படி இருக்கும் 🎉🎉🎉🙏
ஐயா வணக்கம் என் மகன் பிறந்த இடம் இத்தாலி REGGIO EMILIA பிறந்த தேதி15.05 2008 நேரம் காலை 08.55 சமர் நேரம் படிப்புதொழில் ஆரோக்கியம் எப்படி?வரும் ராகு தசை எப்படி?4ம் வீட்டில் சந்திரன் அம்மாவின் ஆயுளை பாதிக்குமா? கூறுங்கள் நன்றி வணக்கம்
ஐயா துலாம் லக்னத்தில் நான்காம் இடத்தில் இருக்கும் கேது திசை பாடாய் படுத்தி விட்டது 20 வயதில் 5 லட்சம் நஷ்டம் அடைந்தேன் மனம் கஷ்டம் அடைந்தேன் இனிவரும் புத்தி எப்படி இருக்கும் கடன் தொல்லை எப்பொழுது தீரும், டெல்லியில் பணிபுரிகிறேன் அரசாங்க வேலைக்கு முயற்சி செய்யலாமா
வணக்கம் ஐயா நாராயணன் 9/2/1981 காலை 6:08 கன்னியாகுமரி சொந்ததொழில்அமையுமா அல்லது வாழ்நாள் முழுவதும் அடிமைதொழிலா பதில் தாருங்கள் ஐயா நன்றி
அன்புள்ள ஐயா, எனது தற்போதைய கேது திசையில் நான் வேலையை இழந்தேன், வேலை திருப்தியுடன் ஒரு புதிய வேலை கிடைக்குமா? சொந்த தொழில் செய்ய ஏதேனும் வாய்ப்பு உள்ளதா? எனது அடுத்த சுக்ரா திசையும் கேதுவின் சரத்தில் உள்ளது. சுக்ரா திசையில் எனது குடும்பம் மற்றும் நிதி நிலைமை பற்றி தயவுசெய்து கூறுங்கள்.04-07-1991, 02.33PM, மேட்டுப்பாளையம்.
வணக்கம் அண்ணா 🙏🙏 என் தங்கை கணவருக்கு ராகு திசை ஸ்டார்ட்.அவர் பித்தப்பை எடுத்து துன்பத்தில் உள்ளார்.வெளியூரில்alexzandriya.சரியாகி விடுமோ. ராகு திசை எப்படி இருக்கும் என்று.ராஜ்10மே1984,9am.. Covai
🙏🙏🙏🙏🙏🙏
Sir own agriculture land which time and work for trakter rend agri business set or not 4-8-1992,8.46 pm , Erode
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். அண்ணா உள்ளுர் வேலை முயற்சிதால் நன்மை? Or வெளிநாடு வேலை முயற்சியால் எது நன்மை?. 02-05-1980; 12.57pm சென்னை. அப்படி வெளிநாடு வேலை இருந்தால் அது எப்பொழது அமையும்.
ஐயா துலாம் லக்னத்தில் நான்காம் இடத்தில் இருக்கும் கேது திசை பாடாய் படுத்தி விட்டது 20 வயதில் 5 லட்சம் நஷ்டம் அடைந்தேன் மனம் கஷ்டம் அடைந்தேன் இனிவரும் புத்தி எப்படி இருக்கும் கடன் தொல்லை எப்பொழுது தீரும், டெல்லியில் பணிபுரிகிறேன் அரசாங்க வேலைக்கு முயற்சி செய்யலாமா 07/09/1999,10.43 AM ,Erode
Vanakkam Sir From Dubai Seeing ur videos for past few days. so I am asking you whether my son can become a doctor Studying bad 18 5 2004 9 20 am Ariyalur
Pls sir, என் மகன் 21.4.2016 time 4.27 am pondy. 4 ல் செவ்வாய் பார்வை. 9 ல் செவ்வாய், சனி. தாய், தந்தை ஒற்றுமையாக மகனை வளர்ப்போமா? இருவருடனும் வளரும் பாக்கியம் உண்டா? இவன் எங்களுக்கு ஒரு குழந்தைதானா?செவ்வாய் சனி பார்வை 3 இடத்திற்கு..... எதிர்காலம்? படிப்பு? ஆயுள்?
Sir,MY horoscope IS 2nd house Rahu and 8th kethu , I was crossed kethu dasa in my nursary school life. But how to crossed. Please analysis and take example my horoscope. Still now I am not getting good salary with my job . When I will get good job with good salary and own house. DOB-07/JUNE/1982 - 5:50AM : CHIDAMBARAM
Do u have mother?