கேட்டதும் ஆடிபோயிட்டேன் 😱 Dr Sivaraman speech in Tamil | கடுகு, தக்காளி, தர்பூசணி, கேன்சர் | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2024
  • கேட்டதும் ஆடிபோயிட்டேன் 😱 Dr Sivaraman speech in Tamil | கடுகு, தக்காளி, தர்பூசணி, கேன்சர் | Tamil
    #drsivaraman #sivaramansiddha #sivaramanspeech #health #healthtips #கடுகு #தக்காளி #தர்பூசணி #புற்றுநோய் #tamil #tamilspeechbox

ความคิดเห็น • 86

  • @geethavenkat128
    @geethavenkat128 ปีที่แล้ว +114

    உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் மண்ணுக்குள் புதைந்து புதிய உலகம் உருவாக வேண்டும்.. இதில் மனிதர்களுக்கு 5 அறிவு மட்டுமே இருக்க வேண்டும் என்பது எனது வாழ் நாள் பிரார்த்தனை 🙏🙏😔

  • @saravananp6273
    @saravananp6273 ปีที่แล้ว +57

    குழந்தைகளுக்கு இயற்கையை நேசிக்க கற்றுக் கொடுக்க வேண்டும். விழிப்புணர்வு காணொளிக்கு நன்றி.

    • @muthuselvam1608
      @muthuselvam1608 ปีที่แล้ว +3

      பணத்தாசை பிடித்த விஞ்ஞானிகளுக்கு, முதலாளிகளுக்கு கற்று கொடுக்கவேண்டும்

  • @tamils3512
    @tamils3512 ปีที่แล้ว +40

    தங்களுடைய video மிகச்சிறந்த விழிப்புணர்வை தருகிறது மிக்க நன்றி ஐயா வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @sneha4240
    @sneha4240 ปีที่แล้ว +30

    டாக்டர் சிறந்த அறிவாளி. எங்களுக்கு விழிப்புணர்வு தருவதற்கு நன்றி

  • @Vennila-gp4nx
    @Vennila-gp4nx ปีที่แล้ว +2

    நீங்கள் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம்

  • @PraveenKumar-wr8bq
    @PraveenKumar-wr8bq ปีที่แล้ว +2

    தமிழர்கள் அனைவரும் இயற்கை விவசாயத்தை kaapoom 💚🌍💥💯

  • @saravanakumarp9441
    @saravanakumarp9441 ปีที่แล้ว +12

    விழிப்புணர்வு பதிவு

  • @prabhuchellaiya8627
    @prabhuchellaiya8627 ปีที่แล้ว +7

    உங்கள் சேவை மிகவும் முக்கியமான விஷயம் நன்றி உங்கள் சேவை தொடரவும் 💐

  • @vijayanedumaran3072
    @vijayanedumaran3072 ปีที่แล้ว +21

    எப்படி வாழ்வது என்பதை சொல்லி கொடுங்க அதற்கு தனிப்பட்ட முறையில் பதிவு வேண்டும்.நன்றி

  • @kanimozhi7667
    @kanimozhi7667 ปีที่แล้ว +82

    இதை எப்படி தடுப்பது ஐயா கேக்கும் போதே மனசு வலிக்குது ஐயா

    • @saranr2827
      @saranr2827 ปีที่แล้ว +14

      மரபு சார்ந்த நம் நாட்டு வகை அரிசியும் விதைகளும் பழங்களும் காய்கறிகளும் மீண்டும் நம் நிலத்தில் இயற்கை உரம் மூலம் மீட்டு எடுப்பதே நமது முதல் குறிக்கோளாக எற்க வேண்டும்

    • @vanajaraj7611
      @vanajaraj7611 ปีที่แล้ว +8

      100% correct.

    • @meenakshipeetammeenakshipe5434
      @meenakshipeetammeenakshipe5434 ปีที่แล้ว

      ​@@saranr2827 cute baby

  • @kannammalisha346
    @kannammalisha346 ปีที่แล้ว +12

    ஒவ்வொரு அணுவும் உயிர் வாழ ஆசைப்படும் என்பது உண்மை தான் என அறிகிறேன்.நன்றி

    • @muthuselvam1608
      @muthuselvam1608 ปีที่แล้ว

      நான்காம் நிலை புற்றுநோயை குணப்படுத்தலாம் என மதுரைக்கு அருகில் உள்ள சித்த மருத்துவர் பற்றி WA வந்ததே?

  • @SKpages
    @SKpages ปีที่แล้ว +8

    உண்மை ஐயா

  • @amudhar4200
    @amudhar4200 ปีที่แล้ว +1

    Muzhumaiyana pathivu vendum. Thank you for your speach

  • @rajimuthukrishnan8766
    @rajimuthukrishnan8766 ปีที่แล้ว +8

    மிகவும் வருந்த தக்க நிகழ்வாக இருக்கிறது 😭😭😭🙏

  • @malaprakash5647
    @malaprakash5647 ปีที่แล้ว +15

    ஐயா வணக்கம் 🙏
    விழிப்புணர்வு பதிவு ஐயா மிக்க நன்றி 🙏

  • @jeganathanv9964
    @jeganathanv9964 ปีที่แล้ว +3

    மக்களுக்கு தேவை விழிப்புணர்வு.

  • @kapilnithin6979
    @kapilnithin6979 ปีที่แล้ว +26

    இதை தடுக்கும் வழிகள் இருக்கிறதா,?

  • @Senthilkumar-ql5ee
    @Senthilkumar-ql5ee ปีที่แล้ว +4

    இன்றைய உலகம் இப்படித்தான் உள்ளது

  • @majulaelu6742
    @majulaelu6742 ปีที่แล้ว +14

    மனது வலிக்கின்றது 😭

  • @9080777992
    @9080777992 ปีที่แล้ว

    நன்றி

  • @ragamsan1009
    @ragamsan1009 ปีที่แล้ว +5

    Sir, enna seiya vendum neengalthan sollunga idharkku enna vali 🙏🏻😢

  • @yezdivlog9457
    @yezdivlog9457 ปีที่แล้ว

    Nice video sir

  • @pdfgovardhanb8093
    @pdfgovardhanb8093 ปีที่แล้ว +3

    Nice

  • @suganyavimal2228
    @suganyavimal2228 ปีที่แล้ว +9

    Ayyo god ... 🙏🙏🙏

  • @kannammalisha346
    @kannammalisha346 ปีที่แล้ว +6

    கடுகுக்கு பதில் சீரகம் பயன்படுத்தி பாருங்கள்

  • @shobashoba1925
    @shobashoba1925 ปีที่แล้ว +11

    Manasu valikeradu sir

  • @geetharani953
    @geetharani953 ปีที่แล้ว +1

    Useful vedio Dr.sir

  • @jeanaustinsolomon5594
    @jeanaustinsolomon5594 ปีที่แล้ว +5

    its better to keep vegetable gardens in home

  • @mahasri8808
    @mahasri8808 ปีที่แล้ว +9

    கூகுள் குலசாமி இல்லை, கொல சாமி ,இப்பொழுது வாழும் ஜனங்களுக்கு!

  • @samiyoga8570
    @samiyoga8570 ปีที่แล้ว +1

    True unmaiii

  • @josephalfred9211
    @josephalfred9211 ปีที่แล้ว +1

    Om really information

  • @deepam1949
    @deepam1949 ปีที่แล้ว +24

    கடுகு எண்ணெய் வட இந்திய மாநிலங்களில் அதிகம் பயன் படுத்தப்படும் முக்கிய எண்ணெய்

    • @kantchanacattavarayan4139
      @kantchanacattavarayan4139 ปีที่แล้ว

      வட இந்தியாவில் எல்லா இடங்களிலும் இல்லை. கல்கத்தாவில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

    • @SelvamSelvam-kd4bw
      @SelvamSelvam-kd4bw ปีที่แล้ว

      Correct

    • @SelvamSelvam-kd4bw
      @SelvamSelvam-kd4bw ปีที่แล้ว

      Ghee athikama use pannuvanga

  • @allenlivingston
    @allenlivingston ปีที่แล้ว

    Good awareness

  • @muthuselvin1652
    @muthuselvin1652 ปีที่แล้ว +17

    என்ன ஒரு கலியுகம்

  • @saradhabalu7173
    @saradhabalu7173 ปีที่แล้ว

    Useful video.

  • @saravanaperumal7831
    @saravanaperumal7831 ปีที่แล้ว +1

    😊😊

  • @prabhu989
    @prabhu989 ปีที่แล้ว +2

    🙏🙏🙏

  • @pavithraramanan7758
    @pavithraramanan7758 ปีที่แล้ว +26

    Sir enna pannalamnnu sollunga. We are ready to fight

    • @swethas.s1017
      @swethas.s1017 ปีที่แล้ว +3

      Correct

    • @geetha-1165
      @geetha-1165 ปีที่แล้ว

      You dont fight rather stay with farmers and agriculture..
      Make direct purchases from farmers ...make a movement for that.. only brokers are'always benefited neither the producer nor the end users are benefited...
      (In agriculture) ...

    • @SANVISHALLMSANVISHALLM
      @SANVISHALLMSANVISHALLM ปีที่แล้ว

      Aduttha.tha
      laimurai.kavalaiyaga.vulladhuhu

  • @rajathir1963
    @rajathir1963 ปีที่แล้ว +6

    Ketkave Vethanaiya iruku sir

  • @kannaiyanmagesh8032
    @kannaiyanmagesh8032 ปีที่แล้ว +12

    Not mustard only dr….. including rice too😞😞😞😞🥲🥲😢

  • @srilankanraja9338
    @srilankanraja9338 ปีที่แล้ว +2

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🇱🇰🇱🇰🇱🇰💪💪💪👍👍👍👌

  • @vsaraswathi168
    @vsaraswathi168 ปีที่แล้ว +4

    🥺🥺🥺

  • @udhyank9501
    @udhyank9501 ปีที่แล้ว +3

    Kaliyukam

  • @HemaLatha-he7of
    @HemaLatha-he7of ปีที่แล้ว +5

    Solla vaartha ella sir

    • @sarathygeepee
      @sarathygeepee ปีที่แล้ว

      குடியில் ஒருவருக்கு கண்டுபிடிக்க இயலாத ஒரு புற்று நோயைக்காட்டி விஞ்ஞான முன்னேற்றத்தை ஏளனம் செய்யவேண்டாம். 50 ஆண்
      டுகளுக்கு முன்னேற்ற உலகமே பஞ்சத்தில் திண்டாடியபோது இதே விஞ்ஞானிகள் தானே கைகொடுத்தார்கள். இப்போது அபரிமிதமாக உற்பத்தி !!?? நமக்கு எது தேவை.

    • @sarathygeepee
      @sarathygeepee ปีที่แล้ว

      கோடியில் ( குடியில்)

  • @elumalaie2103
    @elumalaie2103 ปีที่แล้ว +1

    Nanri very very 😢😭😭 sad doctor

  • @agilam3255
    @agilam3255 ปีที่แล้ว +3

    NICE

  • @rajamuthusamy1107
    @rajamuthusamy1107 ปีที่แล้ว

    நன்றி

  • @vincentjayaraj8197
    @vincentjayaraj8197 ปีที่แล้ว +3

    🥱🤭🤔