சிறுநீரகத்தில் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்? Foods to prevent kidney diseases | Siddha Dr Sivaraman

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ม.ค. 2025

ความคิดเห็น • 594

  • @elangovanela8073
    @elangovanela8073 4 ปีที่แล้ว +880

    மனம் உருதியாக இருந்தால் போதும் உடல் நலமாக இருக்கும். பயமே நோய்,தன்நம்பிக்கை தைரியமே மருந்து. மனசு உங்க கட்டுப்பாட்டில் இருந்தால் பூரண குணம் அடையலாம். நன்றி

    • @infotechram5291
      @infotechram5291 4 ปีที่แล้ว +35

      Ithuthaan unmai bro

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 ปีที่แล้ว +27

      அதற்காக சாப்பிடக்கூடாததெல்லாம் சாப்பிடலமா?

    • @kamalkamal8172
      @kamalkamal8172 3 ปีที่แล้ว +1

      @@infotechram5291 QQW

    • @deekshamurugasamy5651
      @deekshamurugasamy5651 3 ปีที่แล้ว +8

      100% true

    • @lovelydaddy-z4p
      @lovelydaddy-z4p 3 ปีที่แล้ว +35

      அது வந்தால் தான் தெரியும் அவர் மணவுருதி

  • @SeethalakshmiArulselvan
    @SeethalakshmiArulselvan 11 หลายเดือนก่อน +9

    அய்யா அவர்களின்
    வழிகாட்டுதலுக்கு நன்றி.!

  • @pushpalathaharekrishna6689
    @pushpalathaharekrishna6689 ปีที่แล้ว +64

    நீங்கள் செய்யும் உதவி மிகப்பெரிய உதவி நீங்க எப்பவும் நன்றாக இருக்கனும் கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @starmusic5842
    @starmusic5842 ปีที่แล้ว +9

    நன்றி அய்யா நல்ல செய்தி நிறைய பேருக்கு பயனுள்ளதாக இருக்கும் 👍👍👍 🙏

  • @revasri6909
    @revasri6909 3 ปีที่แล้ว +123

    சுய ஒழுக்கமே நோயின்றி வாழ உதவும் எனும் உங்களின் கூற்று முற்றிலும் சரியானதே 👏👏👏👏

    • @rumaisha_16
      @rumaisha_16 ปีที่แล้ว

      Neeranouelleuv

    • @sajidecors4112
      @sajidecors4112 11 หลายเดือนก่อน +8

      பீடி சிக்ரட் குடி எதுவும் இல்லாத ஒருத்தனுக்கு வருதே

    • @jmajabbarjabbar2603
      @jmajabbarjabbar2603 10 หลายเดือนก่อน

      9

    • @govindarajg1912
      @govindarajg1912 8 หลายเดือนก่อน +1

      நோய் எல்லோருக்கும் வரும்,
      பயப்படாமல் எதிர்கொண்டால்
      நிச்சயம் குணமாகும். 👍
      இதெல்லாம் இல்லாதவனுக்கே வருகிறது என்றால், இருப்பவன் என்ன பாடுபடுவான். 🤔🤔🤔

  • @venkatesan.d9270
    @venkatesan.d9270 หลายเดือนก่อน +4

    மிகுந்த இரத்த அழுத்தம் காரணமாகவும் மன அழுத்தம் காரணமாகவும் எனக்கு சிறுநீரக பாதிப்பு வந்துவிட்டது. தயவுசெய்து சொல்கிறேன் மன அழுத்தம் பயம் வேண்டவே வேண்டாம். குறிப்பாக பயம உணர்ச்சி நிச்சயமாக சிறுநீரகத்தை பாதிக்கும். மேலும் மனம் தைரியமாக இருப்பது சிறுநீரக நோயாளிகளுக்கு மிகவும் தேவை.

  • @manivannan5094
    @manivannan5094 3 ปีที่แล้ว +47

    மரு.சிவராமன் அவர்களுடைய விளக்கம் அருமை.

  • @soundaranayakis4623
    @soundaranayakis4623 ปีที่แล้ว +13

    மிக்க நன்றி டாக்டர் உங்கள் தகவல்கைள தவறாமல் கேட்பேன். நான் 11/2 வருடமாக டயாலிஸிஸ் செய்து கொள்கிறேன் இன்றைய உரை மனதுக்கு புத்துணர்ச்சியையும் நம்பிக்கையும் அளித்தது.

    • @iyyappanptk487
      @iyyappanptk487 ปีที่แล้ว +1

      நலம் பெற இயற்கை அன்னையை வேண்டுகிறேன்.

    • @siluvainathana5410
      @siluvainathana5410 ปีที่แล้ว

      ​@@iyyappanptk487km😊

    • @aishwaryadineshaishwaryadi4095
      @aishwaryadineshaishwaryadi4095 9 หลายเดือนก่อน

      Dayalisis panna payapada vendama sir.. Plz explain ur experience.. En appa ku age 60aguthu daiyalisis panna sollaranga.. Payama iruku

    • @kavithapreetha865
      @kavithapreetha865 3 หลายเดือนก่อน

      ​@@aishwaryadineshaishwaryadi4095hai sister pls reply....dialysis paningla

  • @ramasamyt9147
    @ramasamyt9147 2 ปีที่แล้ว +9

    அருமை யான தகவல் நன்றி வாழ்க வளமுடன் என்று வாழ்த்தி மகிழ்கிறேன் வாழ்க வளமுடன்
    டாக்டர் சிவராமன், குமுதம்,
    நன்றி ❤👏❤

  • @rajeshanthony552
    @rajeshanthony552 6 หลายเดือนก่อน +20

    சுரக்காய் மிகப்பெரிய வரப்பிரசாதம்....
    சிறுநீரக பாதுகாப்பிற்கு ரொம்ப நல்லது...

    • @sofiaarockiamary7125
      @sofiaarockiamary7125 5 หลายเดือนก่อน +8

      நானும் என் கணவருக்கு சுரைக்காய் கூட்டு செய்து தருகிறேன்.

    • @geetamanokar9370
      @geetamanokar9370 3 หลายเดือนก่อน

      ​@@sofiaarockiamary7125 மூக்கு இரட்டை கீரையை வேரோடு பிடிங்கி கீரையை நீக்கிவிட்டு வெறும் வேர் மற்றும் தண்டுகளை 200 மிலி தண்ணீர் விட்டு கொதிக்கவிட்டு 100மிலி யாக வந்த பின்பு வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். வாரத்திற்கு மூன்று நாட்கள் எடுத்து வந்தால் கிரேட்டின் அளவு மிக வெகுவாக குரையும்... இது எங்கள் அனுபவம்...

    • @marudupandians2156
      @marudupandians2156 3 หลายเดือนก่อน

      Pkd inkidney​@@sofiaarockiamary7125

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy1643 2 ปีที่แล้ว +14

    வணக்கம் நண்பர்களே உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

  • @syed101951
    @syed101951 2 ปีที่แล้ว +49

    சிறு நீரக பாதிப்பு உள்ள
    குழந்தைகளும் பெரியவர்களும் ஸ்டீராய்டு
    எனும் ஆங்கில விஷத்தை
    சிகிச்சையாக செய்து கொள்ளாமல் மூலிகை மருத்துவம் செய்து கொண்டு
    பரிபூரண நிவாரணம்
    பெற வேண்டும்☝🤲🙏

  • @saranaabraham5858
    @saranaabraham5858 3 ปีที่แล้ว +24

    அருமையான பதிவு செய்து இருக்கிர்கள் ஐயா 🙏

  • @aparajits1397
    @aparajits1397 3 ปีที่แล้ว +56

    டாக்டர் சிவராமன் அவர்கட்கும் இது போன்ற விழிப்புணர்வு செய்திகளை தரும் குமுதம் இதழுக்கும் வாசகர்கள் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகள்.. வாழ்த்துக்கள்..🙏

  • @jeyapalmurugan9827
    @jeyapalmurugan9827 2 ปีที่แล้ว +7

    மிக அற்புதமான அவசிய பதிவு வாழ்த்துக்கள்

  • @anbujaya3808
    @anbujaya3808 ปีที่แล้ว +5

    பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றிங்க சார்🙏

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 2 ปีที่แล้ว +21

    சிறப்பான கருத்துக்கள் டாக்டர். நன்றி

  • @jamaldeen5464
    @jamaldeen5464 3 ปีที่แล้ว +19

    நன்றி மிகவும் பயனுள்ளதாக இருந்தது

  • @ThiyagarajahRajah
    @ThiyagarajahRajah 10 วันที่ผ่านมา

    உங்கள் அறிவுரை மிக சிறந்தது

  • @tamizhkarthik
    @tamizhkarthik ปีที่แล้ว +101

    வெள்ளரிக்காய், முள்ளங்கி, வாழைத்தண்டு, வாழைப்பூ, பசலைக்கீரை இது போன்ற உணவுகள் உடலில் உள்ள உப்பு, மற்றும் இதர தேவை இல்லாத கழிவுகளை வெளியேற்ற உதவும்

    • @sundararajp3317
      @sundararajp3317 10 หลายเดือนก่อน +11

      Very very useful information pl

    • @MageswariTS-c5i
      @MageswariTS-c5i 4 หลายเดือนก่อน +3

      😢

    • @Dhiyakavi45
      @Dhiyakavi45 4 หลายเดือนก่อน +1

      Tq friend❤

    • @dharmaraj6271
      @dharmaraj6271 2 หลายเดือนก่อน

      பூனை மீசை .. நீர்முல்லி

  • @RukkumaniKannan-bj2gw
    @RukkumaniKannan-bj2gw หลายเดือนก่อน +1

    Sir please, gfr எப்படி கூட்டுறது. தயவு செய்து ஒரு வீடியோ போடுங்க

  • @Shanthy001Shanthy
    @Shanthy001Shanthy ปีที่แล้ว +2

    Sivaraman sir very good doctor.

  • @thanigaivelana3232
    @thanigaivelana3232 ปีที่แล้ว +2

    அருமை அருமை ஐயா

  • @jayajohn4469
    @jayajohn4469 ปีที่แล้ว +2

    ❤ நன்றி ஐயா வணக்கம் 🙏

  • @lakshithasugan3556
    @lakshithasugan3556 4 ปีที่แล้ว +12

    அருமை சமூக அக்கறை கொண்டவர்

  • @nca476
    @nca476 3 ปีที่แล้ว +47

    நோய் வருவதும் உணவுனாலே
    நோய் தீருவதும் நோயினாலே...... உணவை கட்டுக்குள் வைக்க வேண்டும்.... கண்டதை சாப்பிடாமல் நல்ல முறையில் உணவை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்..... முன்னோர்கள் சொல்லியதை பின்பற்ற வேண்டும்

  • @kalaatmaniam7052
    @kalaatmaniam7052 2 ปีที่แล้ว +6

    Very good information on . kidney health.Very well explained

  • @karthikeyana9643
    @karthikeyana9643 3 ปีที่แล้ว +4

    சரியான பதிவு.

  • @sairajendran5318
    @sairajendran5318 3 ปีที่แล้ว +52

    விரிவாகவும், விளக்கமாகவும் சொன்ன டாக்டருக்கு நன்றிகள்🙏

  • @Kamarinr
    @Kamarinr ปีที่แล้ว +1

    நன்றி நன்றி நன்றி நம்பிக்கை.

  • @veerashaivanews5375
    @veerashaivanews5375 2 ปีที่แล้ว +4

    மிக சிறப்பு

  • @FreeTibet4451
    @FreeTibet4451 ปีที่แล้ว +3

    நன்றி சார், உங்க வாயால பபுள்கம் மட்டும் ரெகமெண்ட் பண்ணாதீங்க சார் பிளீஸ்

  • @AshokKumar-dx8tr
    @AshokKumar-dx8tr ปีที่แล้ว +3

    Nice but short video instructions are best

  • @m.sreenish3659
    @m.sreenish3659 3 ปีที่แล้ว +2

    ❤️நன்றி நன்றி நன்றி அண்ணே

  • @VijayKumar-pj5it
    @VijayKumar-pj5it 4 ปีที่แล้ว +13

    Thanking you for remedies.. Very useful..

  • @shanmugasundaramnarayanasa9782
    @shanmugasundaramnarayanasa9782 3 ปีที่แล้ว +3

    நல்ல பதிவு

  • @mathikamalac336
    @mathikamalac336 4 ปีที่แล้ว +12

    அரிய தகவல்கள். நன்றி. 🙏

  • @mssivaraj7979
    @mssivaraj7979 4 ปีที่แล้ว +6

    மிகவும் நன்றிகள் டாக்டர்

  • @navachelva9471
    @navachelva9471 4 ปีที่แล้ว +14

    Thanks doctor your advice.

  • @dhanalakshmis7820
    @dhanalakshmis7820 2 ปีที่แล้ว +10

    Arumaiyilum arumai. Thanks a lot for ur guidance Dr

  • @theodoredaniel7428
    @theodoredaniel7428 ปีที่แล้ว +1

    Much informative

  • @JayashreeSreedharan
    @JayashreeSreedharan 11 หลายเดือนก่อน +1

    True words🎉🎉🎉

  • @muralidharan8985
    @muralidharan8985 4 ปีที่แล้ว +13

    மிகவும் அருமையான தகவல். நன்றி சார்....

  • @maduramg9649
    @maduramg9649 ปีที่แล้ว +3

    டாக்டர் சிவராமன் ஐயா அவர்களுக்கு தமிழகம் தலைவணங்குகிறது

  • @banumathisingaram8996
    @banumathisingaram8996 ปีที่แล้ว +1

    நன்றி டாக்டர் .

  • @sriharig8212
    @sriharig8212 ปีที่แล้ว +3

    Sir
    Enga husbandku dialysis panren.
    For myson also cretinine level high
    Ena panrathu

  • @Boys12352
    @Boys12352 11 หลายเดือนก่อน +1

    Sir autoimmune deseases ethavathu thirvu soluga sir

  • @vpug4641
    @vpug4641 3 ปีที่แล้ว +5

    thank for this video

  • @Varalakshmi98848
    @Varalakshmi98848 10 หลายเดือนก่อน +4

    என் வீட்டுக்காரருக்கு கிட்னியில்உப்பு 2.5😮 இருக்கு 🎉 இதயம் அடைப்பும் இருக்கு என்றும் மருத்துவர் கூறுகிறார்கள் என்ன செய்யலாம் எந்த கெட்ட பழக்கமும் கிடையாது சைக்கிளில் தான் வேலைக்கு போகிறார் பதில் சொல்லுங்கள் ஜய்யா

  • @leenaleena6855
    @leenaleena6855 3 ปีที่แล้ว +11

    Thank u sir. this video is very helpful for me sir.

  • @namashivayamramaswamy9712
    @namashivayamramaswamy9712 3 ปีที่แล้ว +9

    Useful cautionary information though based on Allopathic knowledge base.

  • @ramachandranpillai5315
    @ramachandranpillai5315 3 ปีที่แล้ว +4

    Thank you for your information

  • @saverijuliet9059
    @saverijuliet9059 ปีที่แล้ว +4

    Well said Doctor. Thank u.

  • @karthikeyanbvn
    @karthikeyanbvn 4 ปีที่แล้ว +18

    ஐயா அருமையான விளக்கம்

    • @thillaivasan6565
      @thillaivasan6565 4 ปีที่แล้ว

      vvv
      vvvvvvvvvvvvvvvvvvvvvvvv
      v.
      ....
      c..........
      ..
      .
      ....
      .
      vccv.c...
      ......
      ...
      ...
      .
      vvvv
      .
      .
      .
      .cc
      ccc
      ssxxxxccc

  • @Mohamedmubeen13
    @Mohamedmubeen13 3 ปีที่แล้ว +11

    அருமையான பதிவு ஐயா!!

  • @lakshminarayanang9399
    @lakshminarayanang9399 22 วันที่ผ่านมา

    Hon'ble respected Sir. Can you please tell what are the natural foods we can take to prevent formation of Kidney Stones please?

  • @thevanathen5170
    @thevanathen5170 3 ปีที่แล้ว +8

    Thanks so much Sir. Good information Sir. Tq

  • @syedabuthahir347
    @syedabuthahir347 4 ปีที่แล้ว +6

    Nalla message sir

  • @muthuswamynarayanswamy1260
    @muthuswamynarayanswamy1260 9 หลายเดือนก่อน +2

    Dear Doctor, Would appreciate yur advising list of food and fruits to be taken to avoid kidny issues Thank you

  • @jeevanandan2789
    @jeevanandan2789 ปีที่แล้ว +4

    Dear sir which treatment is best for diabetes.......Ayurveda Siddha or Homeopathy??????

  • @mariappanvelu6490
    @mariappanvelu6490 2 ปีที่แล้ว +2

    Congratulations sir

  • @davidrajan5382
    @davidrajan5382 2 ปีที่แล้ว +2

    Very good notification thank.you

  • @arunaiyappan2861
    @arunaiyappan2861 4 ปีที่แล้ว +16

    Thank you so much and well explained God bless you and your family

  • @saraswathigopalan5409
    @saraswathigopalan5409 4 ปีที่แล้ว +23

    During Corona time I had severe gum and tooth problem. Daily I chewed some tender neem leaves. Now I am perfectly alright.

  • @panneerselvamvetrivel1362
    @panneerselvamvetrivel1362 4 ปีที่แล้ว +21

    மனிதனுக்கு இவ்வளவு தான் குடிக்க வேண்டும் என்று ஒரு அளவு சொல்ல முடியாது. வெயிலில் உழைப்பவனும், ஏசியில் உட்கார்ந்து வேலை செய்பவனும் ஒன்றா?. அவரவர் உழைக்கும் வேலைக்கு தக்கபடி தாகம் எடுக்கும். தாகம் எடுத்தால் தண்ணீர் குடிக்க வேண்டும்.இதுதான் அளவு. இது ஹீலர் பாஸ்கர் ஜயா ஆராய்ந்து சொன்னது. உண்மையும் அதுவே.

  • @radhakrishnanrajagopalan1667
    @radhakrishnanrajagopalan1667 4 ปีที่แล้ว +28

    வைத்தியர் சிவராமன் அய்யா ! உங்கள் முகம் ஊதி,
    நெத்தியில் கருமை, உடல்
    அதிக பருமனாக இருப்பதை
    உணருகிறோம். உங்கள்
    உடல் நலத்தை கவனித்துக்
    கொள்ளவும். தாங்கள் நலமுடன், ஆரோக்கியமுடன்
    இருந்தால்தான் எங்களுக்கு
    மருத்துவ அறிவுரைகள் ஆலோசனைகள் சொல்லலாம். தாங்கள் நலமுடன் வளமுடன் நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
    உங்கள் நலம் விரும்பி
    55 வருட அனுபவ வைத்தியர்.

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl 4 ปีที่แล้ว +63

    Allah may Mercy upon you and your good family too.

  • @arularasusathiya4256
    @arularasusathiya4256 2 ปีที่แล้ว +2

    Good message

  • @josephs9451
    @josephs9451 2 หลายเดือนก่อน

    Yoga is very essential for orooer function of kidneys

  • @rajendranv3686
    @rajendranv3686 ปีที่แล้ว +3

    அய்யா 65 வயது எனக்கு சிறுநீர் கட்டிகள் இருப்பதாகவும் அது பரம்பரை வியாதி என்றும் அதை அறுவைசிகிச்சை செய்ய இயலாதென்றும் ஆங்கில மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள் ஆகவே என்னைக் காத்துக் கொள்ள ஒரு நல்ல அறிவுரை கூறுவீர்களென்று நம்புகிறேன் உதவுங்கள் அய்யா

  • @shakilabadhusha8188
    @shakilabadhusha8188 4 หลายเดือนก่อน +1

    Vanakam sir

  • @vijisharma75
    @vijisharma75 4 ปีที่แล้ว +4

    Nalla pathivu

  • @mdashikn113
    @mdashikn113 ปีที่แล้ว +3

    ஆங்கில மருந்து தற்போது நாங்கள் எடுத்து வரும் நிலையில் நீங்கள் கூறும் மூலிகை கசாயம் சேர்த்து சாப்பிட்டால் ஏதும் பாதிப்பு ஏற்படுமா

  • @suseelaranganathan5434
    @suseelaranganathan5434 4 ปีที่แล้ว +4

    Thank you very much Dr l like it your varthihal

  • @annaduraisivakumaran8532
    @annaduraisivakumaran8532 3 ปีที่แล้ว +3

    Good Info Sir

  • @thirumangaiyazhvarm9991
    @thirumangaiyazhvarm9991 3 ปีที่แล้ว +3

    Super news sir👍🏿

  • @mohamedazam7801
    @mohamedazam7801 4 ปีที่แล้ว +10

    Good advice doctor

    • @rgeetha771
      @rgeetha771 4 ปีที่แล้ว

      Super tips sir
      Thank you sir

  • @nageshwarrao357
    @nageshwarrao357 ปีที่แล้ว +7

    Hi Doctor, Is Dialysis for 40 years old person for 3 years....can be cured. Please advice me Doctor, thanks

  • @jaffarsalarijaffar9685
    @jaffarsalarijaffar9685 4 ปีที่แล้ว +6

    பயணுள்ள தகவலுக்கு நன்றி டாக்டர்

    • @v2flashviews438
      @v2flashviews438 4 ปีที่แล้ว +1

      நன்றி அய்யா தெளிவான செறிவான விளக்கங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்.!

    • @mariammahkrishna1389
      @mariammahkrishna1389 3 ปีที่แล้ว

      @@v2flashviews4380 ĺlĺppĺ

  • @durailakshmanaraj3821
    @durailakshmanaraj3821 2 ปีที่แล้ว +10

    Respected doctor sir i am always watching your lnstructions it is very useful for the kidney distrubed patients god bless you for your super clips

  • @RajeshKumar-jf1gh
    @RajeshKumar-jf1gh 7 หลายเดือนก่อน

    use full vedio ... thank you dr

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 4 ปีที่แล้ว +5

    Very. Super. News👍

  • @selvipillai1604
    @selvipillai1604 3 ปีที่แล้ว +1

    Nantri sir. Nalla vlzhakkamaha sonneerhal.

  • @kesarihariharandhoraikannu8446
    @kesarihariharandhoraikannu8446 3 ปีที่แล้ว +2

    Thank SIR

  • @logusuriya6472
    @logusuriya6472 4 ปีที่แล้ว +8

    Thanks sir, useful message .

  • @SanthirakumarSanthirakumar-m9h
    @SanthirakumarSanthirakumar-m9h 3 หลายเดือนก่อน

    Dr super very good

  • @varatharajan607
    @varatharajan607 4 ปีที่แล้ว +5

    Great Sar Thanks 🙏

  • @graceamenallahuyapandiamma7623
    @graceamenallahuyapandiamma7623 ปีที่แล้ว +2

    நல்ல விளக்கத்திற்கு நன்றி டாக்டர்

  • @sasikumarsasikumar4230
    @sasikumarsasikumar4230 3 ปีที่แล้ว +3

    Super sir

  • @lucky-qg4kv
    @lucky-qg4kv ปีที่แล้ว +4

    நீராழிவு நோய் இல்லாதவர்கள் பலபேருக்கு இப்பொழுது ஒரு சிறுநீரகம் செயல் இழந்துவிட்டதாக கேள்விப்படுகிறேன்

    • @venkatesan.d9270
      @venkatesan.d9270 หลายเดือนก่อน

      மிகுந்த இரத்த அழுத்தம் மற்றும் பயம் உணர்வு காரணம்.

  • @S.RINIVASAN
    @S.RINIVASAN 3 ปีที่แล้ว +8

    ஜயா, கவுட் (யூரிக் ஏசிட்) பற்றிய தகவல் தர வேண்டும் அன்புடன் கேட்டு கொள்கிறோம்....

    • @janakiprakash6912
      @janakiprakash6912 3 ปีที่แล้ว +2

      Uric acid kku enna remedi sollunga sir

    • @goldenjubilee4210
      @goldenjubilee4210 3 ปีที่แล้ว +1

      @@janakiprakash6912 நான் அதற்கு டாக்டர் சொன்ன ஒரு மாத்திரை ஒரு வாரம் போட்டேன் சரி ஆகிவிட்டது மேடம்

    • @madhanselvam5364
      @madhanselvam5364 2 ปีที่แล้ว

      Hi

    • @madhanselvam5364
      @madhanselvam5364 2 ปีที่แล้ว

      Feburol 40 tablet control uric acid

    • @madhanselvam5364
      @madhanselvam5364 2 ปีที่แล้ว

      Febuxostat tablet 40 mg

  • @welthwelth1269
    @welthwelth1269 4 ปีที่แล้ว +5

    Many, many thanks for ur kind massage and treatment for kidneys failure

  • @SakthivelSakthi-mu3je
    @SakthivelSakthi-mu3je ปีที่แล้ว

    Vanakam

  • @jayalakshmir7260
    @jayalakshmir7260 2 ปีที่แล้ว

    Tq.dr.v.useful.info.godbless.u.dr.

  • @knvia9149
    @knvia9149 3 ปีที่แล้ว +2

    Dr.give comment on mukarataikeerai for kidney CKD

    • @goldenjubilee4210
      @goldenjubilee4210 3 ปีที่แล้ว +1

      இது கிரேட்டினின் குறைக்குமா

  • @friendpatriot1554
    @friendpatriot1554 3 ปีที่แล้ว +16

    சோடியம், பொட்டாசியம், புரதம்,இத்தனை கிராம் என்று சொல்வதை விட உணவை , அளவை சொல்வது புரியும்.

  • @moorthym5637
    @moorthym5637 4 ปีที่แล้ว +7

    BEST VEDIO AND FOLLOW FOR PUBLIC...

  • @tintu6943
    @tintu6943 3 ปีที่แล้ว +4

    Sir bls en paiyankku piravile single kidney dr,age 25 ,adikadi urine infection varuthu,homeopathyla than medicine eduthom,adikadi vayiru adipaguthi pain irukku solran.pls dr nalla Vali sollunga

  • @ribaskaran2174
    @ribaskaran2174 3 ปีที่แล้ว

    Super Alosanai iya

  • @sagiravi1449
    @sagiravi1449 15 วันที่ผ่านมา

    Tablet podurathunaala failure aaguma athuku treatment eruka