நிச்சயம் பார்க்க வேண்டிய வீடியோ | Dr. Sivaraman speech in Tamil | Health Awareness | Tamil speech

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
  • நிச்சயம் பார்க்க வேண்டிய வீடியோ | Dr. Sivaraman speech in Tamil | Health Awareness | Tamil speech
    #drsivaraman #tamilspeech #sivaramanspeech #sivaramansiddha #healthyfood #health #healthtips #healthtipstamil #awareness #tamil

ความคิดเห็น • 454

  • @radhasuryanarayanan4754
    @radhasuryanarayanan4754 ปีที่แล้ว +130

    இந்த நாட்டிற்கு ஒரு அற்புதமான நபரை/டாக்டரை பெற்றெடுத்த உங்கள் பெற்றோர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். வாழ்க டாக்டர் சிவராமன்

  • @parameshwari4780
    @parameshwari4780 ปีที่แล้ว +10

    ஐயா வணக்கம் நீங்கள் பேசியது அனைத்தும் உண்மை
    எங்கள் குழந்தைகளுக்கு ஒரு நல்ல உணவு நான் தருகிறேன் ஐயா

  • @Inbaraj1944
    @Inbaraj1944 3 หลายเดือนก่อน +1

    அறிவுகண்களைத் திறந்த அருமையான பேச்சு

  • @balajiraju7633
    @balajiraju7633 2 วันที่ผ่านมา

    நாங்கள் நல்ல உடல் நலத்துடன் வாழ நீங்கள்
    மெனக்கெடுகிறிகளே
    வாழ்க நீங்கள் பல்லாண்டு
    (நோயின்றி).

  • @karthikr1013
    @karthikr1013 ปีที่แล้ว +20

    அய்யா நீங்கள் பேசுவது மிகவும் நன்றாக உள்ளது

  • @இலட்சுமிபதிராசுஅ.மா

    சொல்லிக் கொண்டே இருங்கள் திருந்துவோர் திருந்தட்டும் ஐயா.

  • @a.m.bhavesh8281
    @a.m.bhavesh8281 2 ปีที่แล้ว +61

    மக்கள் நலமுடன் வாழ நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும்.....நன்றி மனிதா.....

  • @anandram1362
    @anandram1362 2 ปีที่แล้ว +69

    டாக்டர் சிவராமன் ஐயா அவர்களின் ஒவ்வொரு உரையும் மிக பயனுள்ளதாக இருக்கிறது..... வாழ்க ஐயா

  • @allahpichai3376
    @allahpichai3376 2 ปีที่แล้ว +50

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மைதான் சார் இந்த பதிவை கேட்டு அதன்படி நடப்பவர் நலமோடு வாழட்டும் நன்றி

  • @richardalex2869
    @richardalex2869 2 ปีที่แล้ว +40

    டாக்டர் கடவுள்‌உங்களை ஆசீர்வதிப்பாராக. மிகவும் தேவையான ‌விளக்கங்கள். தெடரட்டும் உங்கள் பணி. நன்றி சாம் அலைகள்

  • @kavithaashwin7803
    @kavithaashwin7803 2 ปีที่แล้ว +100

    இப்போதைய சூழ்நிலையில், அனைவருக்கும் தேவையான மிகவும் பயனுள்ள தகவல் கூறியதற்கு நன்றி ஐயா 🙏

    • @anithavijaykumar3971
      @anithavijaykumar3971 2 ปีที่แล้ว +1

      Super sir

    • @vrschannel726
      @vrschannel726 2 ปีที่แล้ว +2

      நன்றி சொல்ல வார்த்தை இல்லை சார்

    • @sureshsudha-t1e
      @sureshsudha-t1e ปีที่แล้ว

      நன்றி ஐயா தகவளளுக்கு

    • @Jyothi-ew4sz
      @Jyothi-ew4sz 11 หลายเดือนก่อน

      5c😊​@@anithavijaykumar3971

  • @meganbilla9011
    @meganbilla9011 2 ปีที่แล้ว +5

    சார் வணக்கம் உங்கள் இந்த பதிவு மிகவும் நல்ல பதிவு. அனைவரும் பார்க் வேண்டும் இந்த பதிவு கொடுத்த உங்களுக்கு நன்றி சார்

  • @MrArun_Natarajan
    @MrArun_Natarajan ปีที่แล้ว +7

    ....Neenga 100 varusham nalla irukanum ayya.....ur a great and bold doctor......

  • @muruganbarurmuruganbarur7114
    @muruganbarurmuruganbarur7114 11 หลายเดือนก่อน +1

    Arumai Ayya...

  • @geethabaskaran5987
    @geethabaskaran5987 10 หลายเดือนก่อน

    நீங்கள் சொன்ன உணவு முறை பின்பற்றி எனக்கு அல்சர் குணமாகிவிட்டது மிக்கி நன்றி சார்

  • @babysri6210
    @babysri6210 ปีที่แล้ว +6

    அருமையான விளக்கம் அற்புதமான தெளிவு இறைவன் கொடுத்த வரம்🤝👍🙏🌈💐💗

  • @rajeerajeshwari
    @rajeerajeshwari ปีที่แล้ว +12

    Sir நீங்கள் பல்லாண்டு காலம் நலமுடன் வாழ கடவுள் துணை இருப்பார்......

  • @ymssymss9007
    @ymssymss9007 2 ปีที่แล้ว +66

    சூப்பர் 👌 சார் உங்களுக்கு நன்றி உங்கள் அறிவுரை கேட்டு மக்கள் நடந்தால் நன்மைகள் நடக்கும் இது உறுதி

    • @punithak2034
      @punithak2034 2 ปีที่แล้ว

      Yes.. Na sambar powder konjam use pannuven... Sir pathivu keta pina athkonjam kuda na use panrathe vituten..

  • @malathymahalingam1960
    @malathymahalingam1960 ปีที่แล้ว +4

    சிவராமன் சார் நீங்கள் நலமுடன் வாழ வாழ்த்துக்கள் சார்.

  • @kannagigandhi8389
    @kannagigandhi8389 ปีที่แล้ว

    அருமைஸ்ரீ

  • @balajiraju7633
    @balajiraju7633 2 วันที่ผ่านมา

    சிவனும் ராமனும்
    சேர்ந்த சிவராமன்
    வாழ்க பல்லாண்டு.

  • @kalamanisamiappan5485
    @kalamanisamiappan5485 2 ปีที่แล้ว +17

    நல்ல பயனுள்ள தகவல்,மிக்க நன்றி சார், இன்றைய சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி பல நல்ல தகவல்களை தருகறீர்கள்,நீங்கள் நீண்டகாலம் வாழவேண்டும்,

  • @bhuvana8556
    @bhuvana8556 2 ปีที่แล้ว +14

    உங்கள் தகவல் அனைத்தும் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது நாங்கள் அதை சரியாக பின்பற்றுகிறோம் உங்களுடைய குறிப்புகளுக்கு நன்றி சார்

  • @muruganandam.c.anandam5649
    @muruganandam.c.anandam5649 2 ปีที่แล้ว +6

    என்ன அருமையான பேச்சு. வாழ்க மருத்துவர் தொண்டு.
    சி மு

  • @rajamanickamc3770
    @rajamanickamc3770 ปีที่แล้ว +2

    Excellent . ongalavudaiya onavu vilakkam migavum arumai.

  • @renugadevi5124
    @renugadevi5124 ปีที่แล้ว +1

    உண்மையில் அருமை யான பேச்சு

  • @packiaraja6687
    @packiaraja6687 2 ปีที่แล้ว +18

    சார், நீங்க எங்களுக்கு கிடைத்த வரம்...

  • @jeyakanagu6322
    @jeyakanagu6322 11 หลายเดือนก่อน

    Thanks for the information 😊

  • @shankarpalani4415
    @shankarpalani4415 4 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா.
    நம் மக்கள் ஆரோக்கியமாக நலமாக வாழனும் என்று நலம் தரும்உனவு வகைகளை நல்ல என்னத்தோடு பல மேடயில் மிக அழுத்தமாக பதிவு செய்து கொண்டு இருக்கிறீர்கள்.
    அதற்காக ரொம்ப நன்றி.
    நீங்கள் எப்பொழுதும் ஆரோக்கியமாக நீண்ட ஆயுளுடன் வாழ என் மனமார்ந்த மகிழ்ச்சியான வாழ்த்துக்கள் ஐயா.
    நன்றி
    வாழ்க வளமுடன்
    வாழ்க நலமுடன்.

  • @Petalheart3861
    @Petalheart3861 ปีที่แล้ว +4

    மிகவும் பயனுள்ள பதிவு ஐயா. மிக்க நன்றி ஐயா

  • @raviramanujam8882
    @raviramanujam8882 ปีที่แล้ว +3

    நன்றி

  • @VidhyaM-h7q
    @VidhyaM-h7q 6 หลายเดือนก่อน

    Sir unga speech pathutu nan my babies helthy food kutukuran ❤

  • @asokanp948
    @asokanp948 ปีที่แล้ว +2

    வாழ்வியல் முறையில் மிக அழகா அற்புதமான விளக்கம் அய்யா மருத்துவர் சிவராமகிருஷ்ணன் போன்ற மனிதர் கிடைக்க பெற்றுளோம்.

  • @msmaligai
    @msmaligai 2 ปีที่แล้ว +14

    நன்றி ஐயா நாங்கள் நலமும் வாழ நீங்கள் நீண்டநாள் வாழ வேண்டும்

  • @geethapalaniappan3455
    @geethapalaniappan3455 2 ปีที่แล้ว +149

    வார்த்தைகளால் நன்றி கூற முடியாது பல்லாயிரம் ஆண்டு வாழ்க வளமுடன்

    • @subashthirumalaisamy6369
      @subashthirumalaisamy6369 2 ปีที่แล้ว +3

      பயனுள்ள பேச்சு!இளைய சமுதாயம் தெளிவான வழியில் செல்ல ஒரு கலங்கரை விளக்கம்!வாழ்க வளமுடன்!!

    • @thirugnanam.m9253
      @thirugnanam.m9253 ปีที่แล้ว +1

      ​@Subash Thirumalaisamy

    • @thirugnanam.m9253
      @thirugnanam.m9253 ปีที่แล้ว

      ​@Subash Thirumalaisamy

    • @ragifrancis8380
      @ragifrancis8380 ปีที่แล้ว

      Arumai yana karuthu nantri

    • @priyakumar9041
      @priyakumar9041 ปีที่แล้ว

      @@thirugnanam.m9253 rrr

  • @rameshtramesh2554
    @rameshtramesh2554 2 ปีที่แล้ว +6

    பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி தெரிவித்து கொள்கிறேன் ஐயா

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 2 ปีที่แล้ว +6

    நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன் ஓம்கணபதி வணக்கம் வாழ்க நீங்கள் வளமுடன்

  • @anandhis7100
    @anandhis7100 2 ปีที่แล้ว +4

    நன்றி கள் பல கோடி அப்பா

  • @RajaRaja-dj6zn
    @RajaRaja-dj6zn ปีที่แล้ว +7

    அருமையாக பேசினீர்கள் ஐயா நன்றி

  • @geethakannan2640
    @geethakannan2640 2 ปีที่แล้ว +24

    நல்ல பதிவு சார் இன்றைய நவீன உலகில் எல்லோரும் பார்க்கவேண்டியது

  • @sivat3246
    @sivat3246 2 ปีที่แล้ว +2

    Nandri sir🙏🙏

  • @faissamara9700
    @faissamara9700 ปีที่แล้ว +3

    Very nice update Appreciate ❤

  • @saran851
    @saran851 2 ปีที่แล้ว +5

    Sir, வணக்கம் மிக நல்ல பதிவு.
    நன்றி.

  • @praveenshanjaypraveenshanj4978
    @praveenshanjaypraveenshanj4978 10 หลายเดือนก่อน

    ஐயா உங்களுடைய பேச்சு இன்றைய தலைமுறைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. வாழ்க வளமுடன்.

  • @thayagamrajvel4572
    @thayagamrajvel4572 10 หลายเดือนก่อน

    பெரு மதிப்பிற்கும் மரியாதைக்கும் போற்றுதலுக்கும் பாசத்துக்குரிய டாக்டர் ஐயா அவர்களுக்கு எனது இதயம் அடைந்த நல்வாழ்த்துக்கள் பாதம் பணிந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் உங்களுடைய கருத்து எல்லோருக்கும் சென்றடைய வேண்டும் என்று இறைவனை மனதார வேண்டுகிறேன் எல்லோரும் பயனடைய வேண்டும் என்பதே என்னுடைய ஆவல்

  • @venbadhanasekar8074
    @venbadhanasekar8074 2 ปีที่แล้ว +3

    Ayya thivame intha makkalukku
    NallathA sollungaiya🙏🙏🙏🙏🙏🙏

  • @ganeshstudio9726
    @ganeshstudio9726 2 ปีที่แล้ว +2

    அருமைடாக்ட ர்நன்றி
    ‌‌‍

  • @kaleeswaran368
    @kaleeswaran368 11 หลายเดือนก่อน

    Dr, no words to praise your services to society.

  • @srisabari6574
    @srisabari6574 2 ปีที่แล้ว +22

    இப்போது உலகம் உள்ள நிலவரத்திற்கு மிக மிக ஏற்ற பதிவு

  • @ramnaga6384
    @ramnaga6384 ปีที่แล้ว +7

    நல்ல பயனுள்ள தகவல் தகவலுக்கு நன்றி அய்யா 🤝🙏

  • @sureshranga6368
    @sureshranga6368 ปีที่แล้ว +5

    ஐயா நீங்கள் சொன்னது உண்மைதான் ஐயா டாக்டர் மட்டும் இல்ல கடவுளும் தான்!!!

  • @srinivasanRupa
    @srinivasanRupa 2 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன்

  • @l.v.l.malathi5383
    @l.v.l.malathi5383 2 ปีที่แล้ว +2

    அருமை ஐபா .🤝🏻🤝🏻🙏🏼

  • @baranitharan514
    @baranitharan514 2 ปีที่แล้ว +13

    கருப்பு கவுனி கூழ் குடித்த பிறகு உங்களது வீடியோவை பார்க்கிறேன்
    பின்குறிப்பு
    ஏற்கனவே உங்களின் வீடியோக்கள் மூலம் கற்றதை பின் தொடர்கிறேன் நன்றி ஐயா

  • @sangeetha2188
    @sangeetha2188 2 ปีที่แล้ว +3

    வாழ்கவளமுடண்

  • @gunasekarmtp6797
    @gunasekarmtp6797 ปีที่แล้ว +2

    மிக சிறப்பு

  • @vandhanavivek7502
    @vandhanavivek7502 ปีที่แล้ว +4

    Thank you sir useful information 👏👏👏🙏

  • @umak5510
    @umak5510 2 ปีที่แล้ว +34

    நீங்கள் சொல்லும் அத்தனை வார்த்தைகளும் பயனுள்ளதாக இருக்கிறது நீடோடி வாழ்க உங்களுடைய இந்த செயல் தொடரட்டும் கர்த்தர் கிறிஸ்து ஸ்தோத்திரம்

    • @gnanavelkumarasamy3375
      @gnanavelkumarasamy3375 2 ปีที่แล้ว +1

      அது எதுக்கு தாயி கர்த்தரை கொண்டுவர.... இவர் சொல்லுற எல்லாம் வெளிநாட்டு காரர்களால் வந்தது தான்...

    • @girijadeenadayalan5369
      @girijadeenadayalan5369 2 ปีที่แล้ว +1

      CR

    • @Kaiyathri
      @Kaiyathri 2 ปีที่แล้ว

      ​@@chakrapanisantosh6855 P

    • @lokeshhari4516
      @lokeshhari4516 2 ปีที่แล้ว

      @@girijadeenadayalan5369 super

    • @xia6279
      @xia6279 2 ปีที่แล้ว +1

      மேற்க்கத்திய உணவுகள் போல் மேற்கத்திய மிசனநரி உலகத்திற்கு கேடு
      சகோதரி இந்த சூழ்ச்சியில் இருந்து மீட்டு வர தமிழ் கடவுள் முருகனை வேன்டுகிறைன்

  • @rameshkasi564
    @rameshkasi564 2 ปีที่แล้ว +25

    சார் உங்கள்ளுடைய வார்த்தைகள் நோய் நொடி இல்லா வாழ்கை வாழ்வதை பின்பற்ற முடியும் நன்றி

  • @santhankumar458
    @santhankumar458 2 ปีที่แล้ว +20

    Real hero.. sir.... Dr. Sivaraman...👍

  • @kuralmanigovindharajan6280
    @kuralmanigovindharajan6280 2 ปีที่แล้ว +2

    தங்களின் சொற்பொழிவு தமிழக மக்களின் நலன் சார்ந்த து. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அன்புள்ள கோ கு

  • @KSri-rv7iq
    @KSri-rv7iq 8 หลายเดือนก่อน +1

    Super sir. I agree with u. I enjoyed ur speech. Very informative.

  • @jeevananthamramaswamy3809
    @jeevananthamramaswamy3809 2 ปีที่แล้ว +13

    மிகவும் பயனுள்ள குறிப்புகள் நன்றி.🙏

  • @gain-le9mf
    @gain-le9mf 2 ปีที่แล้ว +3

    Thanks your speach sir

  • @qatarhaja7510
    @qatarhaja7510 2 ปีที่แล้ว +23

    உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை ஆனால் யாரும் கடைப்பிடிக்க மாட்டார்கள்

    • @vidiyal748
      @vidiyal748 2 ปีที่แล้ว

      En bai Gundane , biryani la podara eruma maari irukan. Vai la vanthatha olaran, Ivan soldra tha ellam intha mutta bonda follow pannuvana.

  • @shajahan8063
    @shajahan8063 ปีที่แล้ว +3

    Very useful messages

  • @navachandranchanchandran6480
    @navachandranchanchandran6480 2 ปีที่แล้ว +5

    Sir you're Asset of Tamilnadu. Your information r very usefull and make them recorded.

  • @kannankaruppasamy6122
    @kannankaruppasamy6122 2 ปีที่แล้ว +37

    மிக அருமையான உண்மையான பேச்சு💯🙏

  • @PrathaShri-z5x
    @PrathaShri-z5x 5 หลายเดือนก่อน +1

    ஐயா உங்களுக்கான காலம் விரைவில் வருகிறது. காத்திருக்கிறோம் நாங்கள்.

  • @elizebethprema2145
    @elizebethprema2145 2 ปีที่แล้ว +3

    Thank you so much sir god bless you🙏🙏🙏

  • @srenga49
    @srenga49 2 ปีที่แล้ว +7

    Very useful talk. Thanks Dr Sivaraman

  • @elizebethprema2145
    @elizebethprema2145 2 ปีที่แล้ว +3

    Great heart once again thank you so much 👏👏👏

  • @kothaikrishnasamy8567
    @kothaikrishnasamy8567 2 ปีที่แล้ว +5

    ஐயா உங்கள் கருத்துக்கள் நன்றாக இருக்கிறது

  • @sureshkumarc8235
    @sureshkumarc8235 10 หลายเดือนก่อน

    நன்றி வாழ்த்துக்கள்

  • @smarts5736
    @smarts5736 ปีที่แล้ว

    🎉மிக்க நன்றிகள்

  • @rajasekar-of5lx
    @rajasekar-of5lx 2 ปีที่แล้ว +2

    சூப்பர் தகவல் சொல்லு வரங்க யாரும் ஃபாலோ பண்ணுரது இல்ல லைப்ல

  • @mohanavenkatesh5387
    @mohanavenkatesh5387 2 ปีที่แล้ว +3

    நன்றி மிகவும் அருமையான பதிவு நன்றி

  • @ssfashionjewellery3544
    @ssfashionjewellery3544 2 ปีที่แล้ว +2

    Super words azhagha
    Pesukirirkal arumai
    God bless you 🙏🙏

  • @srinivaspv8893
    @srinivaspv8893 2 ปีที่แล้ว +2

    Super sir. Saemaya kalaikiringa

  • @amuthalisbun3722
    @amuthalisbun3722 2 ปีที่แล้ว +4

    Very useful sir

  • @radhakrishnansasikala7854
    @radhakrishnansasikala7854 2 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு.

  • @abarajithasaravanan9019
    @abarajithasaravanan9019 2 ปีที่แล้ว +4

    Excellent sharing very useful information 👍🏻 👌🏻 sir hatsoff

  • @arula9323
    @arula9323 ปีที่แล้ว +1

    thank you Dr

  • @mohamedabuthahir1956
    @mohamedabuthahir1956 ปีที่แล้ว +2

    Very well this video for touched my brain

  • @YoungstersSelfDevelopment
    @YoungstersSelfDevelopment 2 ปีที่แล้ว +11

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது ஐயா வாழ்க வளமுடன்

  • @KalaiSelvi-oc1bl
    @KalaiSelvi-oc1bl 2 ปีที่แล้ว +7

    கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகள் ஐயா. நாங்கள் பின்பற்றி நடப்போம்.இது உறுதி. ஆரோக்கிய மான் வாழ்வு வாழ அறிவுறுத்திய நீங்களும் வளமுடன் வாழ வேண்டும் என்று இறை வனை வேண்டிக்கொள்கிறேன்

  • @RajKumar-er5lj
    @RajKumar-er5lj 2 ปีที่แล้ว +5

    Awesome information

  • @விக்னேஷ்மாரி
    @விக்னேஷ்மாரி 2 ปีที่แล้ว +2

    Nandri

  • @annapooranip3582
    @annapooranip3582 8 หลายเดือนก่อน +1

    Vera level sir 😮

  • @suganyakj2497
    @suganyakj2497 2 ปีที่แล้ว +1

    Super. Useful very very useful

  • @bmniac
    @bmniac 2 ปีที่แล้ว +5

    Dr Sivaraman looks so fit and healthy!!

  • @Tamil.mway2K2L2
    @Tamil.mway2K2L2 10 หลายเดือนก่อน

    சூப்பர் ஜென்டில்மேன்.... நன்றி தெரிவித்து....
    சூப்பர் ஜென்டில்மேன்...
    சூப்பர் ஜென்டில்மேன்...

  • @ramachandranpillai5315
    @ramachandranpillai5315 2 ปีที่แล้ว +5

    அருமையான அறிவுரை நன்றி

  • @vinothraj1414
    @vinothraj1414 2 ปีที่แล้ว +4

    Last 3 mins is very useful information to everyone

  • @rajeshkanna7553
    @rajeshkanna7553 2 ปีที่แล้ว +2

    Super Message
    Tamil vegetarian foods enough for us.
    Semma saapadu namma saapadu.

  • @malathymalu846
    @malathymalu846 ปีที่แล้ว

    Thank you so.much doctor for your awareness.
    I am trying to follow all your tips... For myself and for my child...
    Thank a.ton doctor...
    Feeling happy and healthy watching all.yoir videos.....
    God bless you and your families.

  • @prabhakaran8013
    @prabhakaran8013 2 ปีที่แล้ว +14

    சிறந்த கருத்துக்கள் நன்றி அய்யா

  • @AbhinayaSaravanakumar
    @AbhinayaSaravanakumar 4 หลายเดือนก่อน

    ஐயா தங்களின் பதிவுகள் மிகவும் முக்கியமான விஷயம் டைப் ஒன் சுகருக்கான காரணம் மற்றும் விளக்கமும் தீர்வும் கூறுங்கள்

  • @oshins4524
    @oshins4524 2 ปีที่แล้ว +9

    Very useful dr.sivaraman sir... thank you.. God/Nature bless U..🙏

  • @jeyaraja1394
    @jeyaraja1394 ปีที่แล้ว +1

    Superb Sir. Really great of you Sir.