பா. சற்குருநாதன் - என்னால் பிறக்கவும் - திருப்புகழ் அருளமுதம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024

ความคิดเห็น • 43

  • @kanimozhi3667
    @kanimozhi3667 11 หลายเดือนก่อน +37

    என்னால் பிறக்கவும் என்னா லிறக்கவும்என்னால் துதிக்கவும்கண்களாலேஎன்னா லழைக்கவும் என்னால் நடக்கவும்என்னா லிருக்கவும்பெண்டிர்வீடுஎன்னால் சுகிக்கவும் என்னால் முசிக்கவும்என்னால் சலிக்கவும்தொந்தநோயைஎன்னா லெரிக்கவும் என்னால் நினைக்கவும்என்னால் தரிக்கவும்இங்குநானார்கன்னா ருரித்தஎன் மன்னா எனக்குநல்கர்ணா மிர்தப்பதம்தந்தகோவேகல்லார் மனத்துட னில்லா மனத்தவகண்ணா டியிற்றடம்கண்டவேலாமன்னான தக்கனை முன்னாள்மு டித்தலைவன்வாளி யிற்கொளும்தங்கரூபன்மன்னா குறத்தியின் மன்னா வயற்பதிமன்னா முவர்க்கொருதம்பிரானே.

  • @sanjaikrish5754
    @sanjaikrish5754 ปีที่แล้ว +36

    😢😢😢 என்னால் முடியவில்லை... தானாக கண்ணீர் ததும்புகிறது கண்களில் ❤❤❤ சத்குருநாதன் ஓதுவார் ஒரு இசைத் தெய்வம் 🙏🙏🙏🙏

    • @kds2707
      @kds2707 3 หลายเดือนก่อน +1

      Very True

  • @bharathk4667
    @bharathk4667 หลายเดือนก่อน +7

    அன்னை காமாட்சியிடம் நாம் என்ன கேட்கும் வேண்டும் என்று நினைத்த அத்தனையும் இந்த பாடலில் உள்ளது.நமக்காக ககோயிலும் கட்டி பாடல்களையும் எழுதி சென்ற அத்தனை முன்னோர்களின் பாதம் தொட்டு வணங்குகிறேன்.நாம் கொடுத்து வைத்தவர்கள்...

  • @syamalavenkataraman4172
    @syamalavenkataraman4172 11 หลายเดือนก่อน +13

    இப்ப பாட்டை பாடும் போது நம்ம அறியாமல் கண்களில் நீர் வருகிறது

  • @இரணியன்பூங்குன்றனார்
    @இரணியன்பூங்குன்றனார் 11 วันที่ผ่านมา

    ஓம் முருகா.. ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா

  • @ranishankar4721
    @ranishankar4721 8 วันที่ผ่านมา +1

    அருமை அப்பனே பக்கத்துல நிற்பது போலிருக்கு 🙏🏻🙏🏻🙏🏻

  • @annapooranik1967
    @annapooranik1967 ปีที่แล้ว +9

    கண்ணில் நீர் ததும்புகிறது சத்குருநாதன் ஐயா பாடும் போது
    இந்த இசை தெய்வத்தை தந்த எம்பெருமானுக்கு என்ன கைமாறு செய்யமுடியும்

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 ปีที่แล้ว +9

    மிகவும் அருமை!! சற்குருநாதன் ஐயாவின் தெய்வீக குரலுக்கு அடியேன் என்றும் அடிமை 🙏 ஓம் சரவண பவ 🙏 ஓம் நமசிவாய 🙏

  • @rajanrg
    @rajanrg 2 หลายเดือนก่อน +4

    ஓதுவார் சாமிக்கு வணக்கம். சோகமான ராகத்தில் அமைந்த திருப்புகழ் பதிகத்தை அழாமல் பாடிய விதம் அருமை. நன்றி. ஓம் முருகா

  • @balajisubramaniyams5691
    @balajisubramaniyams5691 13 วันที่ผ่านมา +2

    Om Saravanabhava 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉

  • @kanthavelanchockalingam114
    @kanthavelanchockalingam114 6 หลายเดือนก่อน +10

    உண்மையில் நானும் சற்குரு நாதன் ஓதுவார் அவர்களின் குரல் இனிமைக்கு முதல் ரசிகன்

  • @tharshinitheivendran7969
    @tharshinitheivendran7969 4 หลายเดือนก่อน +7

    ஆகா என்ன அருமை❤🙏🙏🙏

  • @sacheinnaveen8799
    @sacheinnaveen8799 หลายเดือนก่อน +1

    வயலூரா 😭❤🙏

  • @vijayalakshmimohan3737
    @vijayalakshmimohan3737 หลายเดือนก่อน +1

    பக்தி என்னும் அமுதம் பிழிவு

  • @hariramachandran4508
    @hariramachandran4508 3 ปีที่แล้ว +3

    முருகா சரணம் வேலும் மயிலும் துணை 🙏

  • @balasubramaniannatarajan9299
    @balasubramaniannatarajan9299 4 หลายเดือนก่อน +1

    அனைத்தும் முருகன் அருள் . முருகா

  • @annapooranik1967
    @annapooranik1967 ปีที่แล้ว +2

    பாடல் வரிகள் பதிவு செய்வதற்கு நன்றி ஸார் நன்றி

  • @saravanankavitha8975
    @saravanankavitha8975 15 วันที่ผ่านมา

    😊😊

  • @srisaravanabhavaastrologic2585
    @srisaravanabhavaastrologic2585 2 ปีที่แล้ว +2

    Ayya no words to praise ohm Saravanabhava namaha ohm

  • @sivalingamramasamy2115
    @sivalingamramasamy2115 23 วันที่ผ่านมา

    ❤❤❤😭🙏🙏🙏🙏❤️❤️❤️

  • @murugaiyanmurugaiyan8221
    @murugaiyanmurugaiyan8221 2 หลายเดือนก่อน

    ஓம் சரவண பவ 🙏🏼

  • @b.chandrasekaranbalakrishn9897
    @b.chandrasekaranbalakrishn9897 ปีที่แล้ว +1

    சிவ சிவ

  • @KalyaniAkshaya
    @KalyaniAkshaya 4 หลายเดือนก่อน +1

    Bhakthi parvesam. 🎉 thanks.

  • @poomalavenugopal7695
    @poomalavenugopal7695 5 หลายเดือนก่อน +1

    நன்றி.

  • @MoorthyMoorthy-lm1fw
    @MoorthyMoorthy-lm1fw 10 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @kushi4130
    @kushi4130 ปีที่แล้ว +1

    Such a beautiful voice. God's gift

  • @kiritin25
    @kiritin25 3 ปีที่แล้ว +2

    Great voice

  • @Seevagan123
    @Seevagan123 7 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manoeshwar2497
    @manoeshwar2497 3 หลายเดือนก่อน

    அருமை

  • @nagarajans1463
    @nagarajans1463 3 ปีที่แล้ว +2

    Anna kabali namaskaram Om muruga

  • @indhuparthiban3481
    @indhuparthiban3481 2 ปีที่แล้ว +1

    அருமை🎉🙏🙏🎉

  • @srisaravanabhavaastrologic2585
    @srisaravanabhavaastrologic2585 2 ปีที่แล้ว

    Ohm muruga saravanabava

  • @jayamarun
    @jayamarun 11 หลายเดือนก่อน

    Super ayya

  • @vasanthykumar1315
    @vasanthykumar1315 6 หลายเดือนก่อน

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @suchitraravichandransuchi9867
    @suchitraravichandransuchi9867 2 ปีที่แล้ว

    🙏🙏👍👍

  • @kanss6442
    @kanss6442 หลายเดือนก่อน +2

    May I know what ragam is this?

  • @DineshKumar-mv3ve
    @DineshKumar-mv3ve 2 หลายเดือนก่อน

    😢😢😢😢😢

  • @jothipremkumar9056
    @jothipremkumar9056 6 หลายเดือนก่อน

    Kankalail kanner mattum. Iyya..
    64 th naayanmaar sarguru iyya🙏🙏🙏🙏

  • @Sharm_man
    @Sharm_man 3 หลายเดือนก่อน

    Tirupughal number please

  • @sankarivdm7038
    @sankarivdm7038 11 หลายเดือนก่อน

    அருமை