சொற்பிழை இருக்கிறது.. நீங்கள் கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன்.. குளிர்ந்த மலை என்பதற்கு பதிலாக குமிந்த மலை என்றும், பற்று பெருகிட என்பதற்கு பதிலாக பக்தி பெருகிட என்றும் பாடினான்... மீண்டும் ஒரு முறை கேட்டு பாருங்கள்....
இந்த குழந்தை பாடல் பாடுவதைக் கேட்டால் முருகனே நேரில் வந்தது போல் உள்ளது இவர் முருகனின் பரிபூரண அருளைப் பெற்றவர் இவர் மேலும் புகழ் பெற பழனி மலை முருகனை மனதார வேண்டிக் கொள்கிறேன்
அற்புதம் அருமை❤ எம் பெருமான் முருகரின் அருளை பெற்ற குழந்தை வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 💞 ஓம் ஸ்ரீ சரவணபவ நமஹ ஓம் ஸ்ரீ சரவணபவ நமஹ ஓம் ஸ்ரீ சரவணபவ நமஹ ஓம் ஸ்ரீ சரவணபவ நமஹ ஓம் ஸ்ரீ சரவணபவ நமஹ ஓம் ஸ்ரீ சரவணபவ நமஹ தெய்வீக பிரபஞ்ச பேராற்றல் கோடான கோடி நன்றிகள்💞💞💞💞💞💞
என் அப்பன் முருகனை நேரில் கண்டேன் தங்கமே உன் உருவில் என்ன ஒரு ஞானம், முருகா சரணம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா பழநி முருகனுக்கு அரோகரா பால தண்டாயுதபாணிக்கு அரோகரா
முருகனின் பாடலை பாடிய அன்புச் செல்வத்திற்கு முருகனின் மறு அவதாரம் புகழ் பாடிய அன்புச் செல்வத்திற்கு கோடான கோடி முருகா பக்தர்களின் ஒருவனாகிய நானும் பாடலைக் கேட்டு மகிழ்கிறேன் நீர் வாழ்க பல்லாண்டு முருகனின் அருள் கிட்டட்டும் 🙏🌹🌺🌹🙏🌹🌺🌹🙏🌹🙏🌹🌺🙏
ஆதாரம் ஆறு,அறுமுகம்😒 ஆறு,சைவ பிரிவு ஆறு ,ஆதாரம் ஆறில் ஐயா உனக்கு விசுத்தியில் உள்ளான் முருகன், மகரகட்டு உடையுமுன்னே...நீ அதை உடைத்து விட்டாய்.வாழ்க பல்லாண்டு.
Thank you all for Organizing MUTHAMIZH MURUGAR MAANADU !!!!!! Thank you CM !!!!!! Thank you Sekar Babu ji !!!!!! DMK is giving a Very Good Rule in Tamil Nadu 👍👍 Muruga Potree 🙏🙏 Muruga Potree 🙏🙏 Muruga Potree 🙏🙏
பழனி ஆண்டி முருகன் அருள் என்றென்றும் உனக்கு இருக்கட்டும் அன்புடன் உனது அன்பு அண்ணன் முத்துப்பாண்டி என்ற நாகராஜ் மன்னாதிமங்கலம் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா பூர்வீகம் ஆயக்குடி பாளையக்காரர் வேடர் இனம் என்ற மலைவேடன் பழங்குடி
மாநாட்டில் கலந்து கொள்ளாவிட்டாலும் , அதில் கலந்து கொண்ட திருப்தி கிடைத்துவிட்டது. நன்றி முருகா,! தம்பி உனக்கும் தான்.
அருமையாகப் பாடிய தம்பி வாழ்க முருகன் அருள் உனக்கு உண்டு தம்பி
Your song very very nice
❤
Very. Super. God Pls
❤
இந்த சிறுவன் சொற்கள் பிழை இல்லாமல் பாடுவது இறைவன் கொடுத்த வரம் வாழ்க வளர்க
Soorya
தமிழ் அல்லாத தாய் மொழி கொண்ட குழந்தை.. அது தான் இதில் சிறப்பே!
Df@@mythilivenkatasubramanian4388😊
சொற்பிழை இருக்கிறது.. நீங்கள் கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன்.. குளிர்ந்த மலை என்பதற்கு பதிலாக குமிந்த மலை என்றும், பற்று பெருகிட என்பதற்கு பதிலாக பக்தி பெருகிட என்றும் பாடினான்... மீண்டும் ஒரு முறை கேட்டு பாருங்கள்....
முருகன் நேரில் வந்து பாடியதாக நினைக்கிறேன் ஆகையால் ஆஸ்தான கவிஞனாக வர முருகனை பிரார்த்திக்கிறேன் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
சூர்யாவுக்கு எங்கள் வாழ்த்துக்கள் .முருகனருளால் நீடிபுகழ் நிலையான இன்பம் பெறுவாய் ஐயா
மிகவும் அருமை எம்பெருமான் முருகப்பெருமானின் பரிபூரண ஆசி பெற்ற இந்த குழந்தை மேலும் புகழ் பெற வேண்டும் என நான் பழனி மலை முருகனை மனதார வேண்டிக்கொள்கிறேன்
மிகவும் அருமை!
மிகவும்அருமை குழந்தைவாழ்க வளமுடன் முருகா🙏🙏
தம்பி சூர்ய நாராயணனுக்கு பழனி மலை முருகன் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் அருளுவார். என் அப்பன் பழனி மலை முருகனை வேண்டுகிறேன்
💚👌👌🙏
All Tamil சூர்யா நாராயணன் வாழ்க வளமுடன்
நாவினில் தமிழ் விளையாடுகிறது. தெய்வக் குழந்தை. வாழ்க பல்லாண்டு.
ஆலங்குடி சோமு அய்யா மீண்டும் வந்து முருகனை பாடியாது போல் இருந்தது வாழ்த்துகள் தம்பி அருமை ஓம் முருகா
ரயில் பயணத்தில் நீ பாடிய பாடல் பாடலையே 100 முறை பாத்திருக்க, இந்த அருமையான பாடலை 1000 முறை கேட்கலாம்
இந்த குழந்தை பாடல் பாடுவதைக் கேட்டால் முருகனே நேரில் வந்தது போல் உள்ளது இவர் முருகனின் பரிபூரண அருளைப் பெற்றவர் இவர் மேலும் புகழ் பெற பழனி மலை முருகனை மனதார வேண்டிக் கொள்கிறேன்
இந்த குழந்தை பாடும்பொழுது அந்த அரங்கத்தில் நான் அமர்ந்திருந்தேன்..அரங்கமே பக்திப்பரவசத்தில் திழைத்திருந்தது..❤
திளைத்திருந்தது .,., தான் சரி
பாலமுருகன்தான்அவன். அந்தமுருகன்அருள்என்றும்கிட்டும்
அற்புதம் அருமை❤
எம் பெருமான் முருகரின் அருளை பெற்ற குழந்தை
வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 💞
ஓம் ஸ்ரீ சரவணபவ நமஹ
ஓம் ஸ்ரீ சரவணபவ நமஹ
ஓம் ஸ்ரீ சரவணபவ நமஹ
ஓம் ஸ்ரீ சரவணபவ நமஹ
ஓம் ஸ்ரீ சரவணபவ நமஹ
ஓம் ஸ்ரீ சரவணபவ நமஹ
தெய்வீக பிரபஞ்ச பேராற்றல் கோடான கோடி நன்றிகள்💞💞💞💞💞💞
என் அப்பன் முருகனை நேரில் கண்டேன் தங்கமே உன் உருவில் என்ன ஒரு ஞானம், முருகா சரணம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா பழநி முருகனுக்கு அரோகரா பால தண்டாயுதபாணிக்கு அரோகரா
உனக்கென நல்ல எதிர்காலம் உள்ளது தம்பி ❤🎉❤
இதுதான் ஆன்மீக அற்பணிப்பு
சூப்பர் நான் நேரில் போக முடியவில்லையே என்ற கவலையில் இருந்த என்னை இந்த சிறிய கந்தன் கலையினை போக்கிவிட்டார்
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏
ஹர ஹரோ ஹரா
சரியான தமிழ் உச்சரிப்புடன் நன்றாக பாடும் குழந்தை வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்...🎉🎉🎉🎉
முருகனின் பாடலை பாடிய அன்புச் செல்வத்திற்கு முருகனின் மறு அவதாரம் புகழ் பாடிய அன்புச் செல்வத்திற்கு கோடான கோடி முருகா பக்தர்களின் ஒருவனாகிய நானும் பாடலைக் கேட்டு மகிழ்கிறேன் நீர் வாழ்க பல்லாண்டு முருகனின் அருள் கிட்டட்டும் 🙏🌹🌺🌹🙏🌹🌺🌹🙏🌹🙏🌹🌺🙏
இந்த விழாவை இவ்வளவு அருமையாக சிறப்பாக வடிவமைத்த அரசுக்கும் பணியாற்றிய அத்தனை அலுவலர்களுக்கும் கோடான கோடி நன்றி
இவன். பெற்றோர்களுக்கு. இதுவல்லவோ. பெருமை.தேர்ந்தெடுத்த. ஆசானுக்கு. நன்றி.
❤ ஓம் முருகா எல்லோரும் இன்புற்று இருப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியா நிலை வாழ்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இந்த சிறுவன் இறைவன் அருளால் மகிழ்ச்சியான பாடல்கள் மிகவும் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்
ஆண்டவன் கொடுத்த வரம் எந்த பிழையும் இல்லாமல் அப்படியே பாடி அசத்திய இவருக்கு எனது அன்பான நல்வாழ்த்துக்கள்.
அடுத்த TMS ஆக வர முருகனின் அனுக்கிரஹம் எப்பொழுதும் உங்களுடன் இருக்க எம்பெருமனை வேண்டுகிறேன் 🙏🙏🙏
என் அப்பன் முருகனை நேரே தரிசித்தது போன்ற மன நிறைவு அடைந்தேன்
பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் தங்கமே...ஓம் சரவணபவ 🦚🦚🦚🦚
முருகப்பெருமானின் அருள் பெற்ற குழந்தையின் பாடலைக்கேட்டு மெய்சிலிர்த்து மகிழ்வெய்தினோம். நன்றி
அற்புதமான குரல் வளம் தங்கமே கேட்க கேட்க இனிமையாக உள்ளது குழந்தாய்
ஓம் சரவணபவ
ஓம சரவணபவ
ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ
God bl 16:58 ess you. Live long life. நற்பண்புகளுடன் நீண்ட நாள் நல்ஆரோக்கியத்துடன் வாழ முருகன் அருள வேண்டும் என வேண்டிக்கொள்கிறோம்
வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு வாழ்க வாழ்க
முருகப்பெருமானின் அருளால்.. இந்த தெய்வ குழந்தை..
Excellent afte many days I want listen nandri kanna
கேட்க கேட்க இனிமை. குரல் பிசிறின்றி இந்த சிறிய வயது பிள்ளை பாடமுருகன்அருள்நிறைய தந்துள்ளார். வாழ்க பல்லாண்டு.
வாழ்த்துக்கள் முருகன் துணை இருப்பார்🙏🙏🦚🦚🦚
முருகனின் அருள் பெற்ற தெய்வ குழந்தை ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🙏
ஆதாரம் ஆறு,அறுமுகம்😒 ஆறு,சைவ பிரிவு ஆறு ,ஆதாரம் ஆறில் ஐயா உனக்கு விசுத்தியில் உள்ளான் முருகன், மகரகட்டு உடையுமுன்னே...நீ அதை உடைத்து விட்டாய்.வாழ்க பல்லாண்டு.
மகர கட்டு என்றால் என்ன ஐயா?
@@karthikeyan_076 ஆண் கோழி குஞ்சு கூவும் போது,அது சேவல்.மனிதனில் அது தொண்டை விரிந்து ஆணாக மிளிர்தல் என பெரியவர் கூற கேள்வி.
@@suryakalap7363 நன்றி நண்பா
மிகவும் அருமையான குரல் வளம் இறைவன் அருளால் மேன் மேலும் வாழ்க வளமுடன்
Hi Surya chellam அருமை டா கண்ணா நேற்றும் இன்றும் என்றும் உனக்கு முருகன் அருள் உண்டு ✋
வெற்றி வேல் முருகனுக்கு அரோரா...
அருமை தம்பி முருகனின் அருள் என்றும் உண்டு
இளம் அருணகிரி பாடிய திருப்புகழ் வாழ்க பல்லாண்டு
ஆன்மீக பணி தொடர நல்வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் தம்பி
மிகவும் அருமை ஓம் முருகா ❤❤❤❤❤❤
கருவரையில் இருக்கும் முருகன் உன் முன் வந்திரப்போரார் ப்பா🙏🔱🙏👌👍🥰
மேலும் வளர வாழ்த்துக்கள்🎉🎉
முருகன் அருள்கிடைத்து சிறப்படைய வாழ்த்துக்கள்🙏
Super. Good. Kural.good.Thankyou.vaiga.valamudan.
இந்த ஆறுமுகனைப் பெற்ற பெற்றோர்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும் முகபாவனை அற்புதம்
முருகன் அருள் அந்தப் பையனுக்கு 🎉நிறம்ப உள்ளது🎉🎉🎉 வாழ்த்துக்கள்
முருகன் அருள் பெற்று சூரியவிற்கு வாழ்க வளமுடன் ❤
அருமை யா பாடுனிங்க தம்பி குட்டி.(இலங்கை)
வாழ்த்துக்கள் வாழ்க வளமிக்க!
ஓம் சரவண பவ!முருகா சரணம்!!!
முருகா சரணம். அற்புதம்... முருகா எப்போதும் உன்னை நன்னா ஆசீர்வாதம் பண்ணட்டும்... வாழ்த்துக்கள்... 🌹🙌
👍அருமை 🙏🌹இன்புற்று வாழ்க 🌴
Thank you all for Organizing MUTHAMIZH MURUGAR MAANADU !!!!!!
Thank you CM !!!!!!
Thank you Sekar Babu ji !!!!!!
DMK is giving a Very Good Rule in Tamil Nadu 👍👍
Muruga Potree 🙏🙏
Muruga Potree 🙏🙏
Muruga Potree 🙏🙏
ஆறு முகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் முருகா
என் செல்லமே 👌சூப்பர் தங்கம் அந்த பாலமுருகனே பாடுவது போல் இருக்கிறது, வாழ்த்துக்கள்🌹வாழ்க வளமுடன் 🙏
உள்ளம் கவர் கள்வன் முருகன் என்பதை தாங்கள் பாடி பறைசாற்றீனேர்கள் உங்கள் புலமை சிறக்க வாழ்த்துக்கள்
அருமையான
திருப்புகழ். வாழ்த்துக்கள்
❤ அழகு முருகன்
இறை அருள் பெற்ற சிறுவனுக்கு வாழ்த்துகள்
அழகு தங்கம் வெற்றி நாயகனைபாடி வெற்றி கொள்வாய் தங்க மகனே❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அன்பு க்குழந்தை அனைத்து நலன்களை யும் பெற்று நோய் நொடி யின்றி நீண்ட ஆயுளுடன் வாழ முருகன் அருள் புரிய பிரார்த்தனை செய்கிறேன் வாழ்த்துக்கள்
முருகா சரணம் இந்த சின்ன வயதில் ரொம்ப அருமை யாக பாடுகிறான். நன்றி.
அருமையாக பாடும் இன் சிறுவனுக்கு வாழ்த்துக்கள்
Congtatulation to minister Segar Babu for his endeavors
முருகன் அருள் பெற்ற குழந்தை வாழ்க பல்லாண்டு
ஆறுபடை முருகனை மனதில் நிறுத்தி எங்களை இசை மழையில் நனைய வைத்த முருககுழந்தை சூரிய நாராயணனுக்கு வாழ்த்துக்கள் 👋👋👋🎉🎉🎉🎉🎉
எனது மனம் உருகுது முருகா
முருகா
இந்த சிறிய வயதில் உணர்வு பூர்வமாக பாடும் உனக்கு எங்களின் வாழ்த்துக்கள் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
Supar challam 👌👌👌👌👌👌👌👌👌👌👌❤️
Mahan I love you. You are god’s gift. Love from Canada ❤❤❤❤
அருமையான குரல்வளம் வாழ்க வளமுடன் தங்கம் ❤
முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா
Muruganin chella pillai
🙏🏿ஓம் முருகா ஓம் முருகா🙏🏿
தம்பி வாலக வளமுடன் நலமுடன்.
தம்பி. சூர்யாவிற்கு இறைவனின் திருவருள் என்றும் கிடைத்திட வாழ்த்துகிறேன்.இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்தது.
Appan murugan paduvathaga Unarntha tharunam om muruga, vela❤🎉
கருவிலே திருவருள் பெற்ற
குழந்தை நீதானய்யா, ஐயா நீதானய்யா !
😢ஜயா,உங்கள்செல்நம்பர்தெடபுக்கெள்ளவசதியாக இருக்கும்
குழந்தைக்கு வாழ்த்துக்கள்.
ஓம் சரவணபவ வெற்றி வேல் முருகா முருகா சிறுவன் பாடியது சூப்பர் முருகனுக்கு அரோரா
என்னபெத்த தங்கமே சூப்பர்டா செல்லம் வாழ்க வாழ்க
வாழ்க வளர்க....முருகன் அருள் பெற்ற குழந்தை
முருகனின் முழு ஆசீர்வாதமும் உள்ளது இந்த சிறுவனுக்கு
அருமை அருமை குழ ந்தகள் பாடு வது வாற்றிவல் முருகா
உனது முகமும் அழகு முகம் ஜயா முருகா👌👌👌💕🥰🙏
சிறப்பு அருமையான பதிவு நன்றி அருமையான பதிவு நன்றி 🙏
எல்லாம் வல்ல இறைவன் ஈசன் திருவருளால் இந்த நிகழ்ச்சி
வெற்றிவேல் முருகனுக்கு🙏🏼🙏🏼
வாழ்கவளமுடன் முருகா முருகா முருகா போற்றி போற்றி போற்றி
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்
ஓம்முருகாஉன்புகழ்
உலகெங்கும்பரவட்டும்
ஓம் முருகா
விணைகள்தீர்ப்பாயாக
தங்கராசு
Congratulations thambi
பழனி ஆண்டி முருகன் அருள் என்றென்றும் உனக்கு இருக்கட்டும் அன்புடன் உனது அன்பு அண்ணன் முத்துப்பாண்டி என்ற நாகராஜ் மன்னாதிமங்கலம் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா பூர்வீகம் ஆயக்குடி பாளையக்காரர் வேடர் இனம் என்ற மலைவேடன் பழங்குடி
Vunadhu padalal muthamil murugar manadu migavum siraputradhu. Nan vunai thedinen..valga Soorya thambi.
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா செந்தில் ஆண்டவா உன் மலர் பாதம் சரணம்
ஆண்டவன் படைப்பில் ஒரு அற்புத விருசம் 🙏
தெய்வீக குழந்தை முருகா